யாரு யாரை பிரிஞ்சா என்ன அவங்க ஏழு தலைமுறைக்கு சொத்து சேத்து வச்சிருக்காங்க ஆனால் நாம அடுத்த மாசம் சம்பளம் வரலைனாலே குடும்பத்தை நடத்தமுடியாது ஆனால் நாமதான் இதை பார்த்து சண்டை போடுறோம் முக்கியமா உருப்படாம போறோம் அப்புறம் நாங்க பத்தாயிரம் இருந்தா குடும்பம் நடத்திடுவோம்னு உருப்படுறதுக்கு வழிய பாக்காம இதை பார்த்துட்டு திரியுறோம்
Jeyam Ravi nimathiya irukattum oru Aanu irukum yatharthamana feeling than avarkum vanthruku, avarvthan kuzhanthaigaluku nalla Appavaga irukirar, athu pothum, thanmanam illatha vetil iruthutu kariyamilli.J R is Right 👍
Sivaji was much alive when his already married son Ramkumar married sripriya s sister vyju Prabu was linked to sripriya ( infact both brothers fought , gunshot was involved ) , ambika, khusboo Why hate on khusboo ?
@@chanlee6254 Enna da Olarrura... endha padathoda script idhu?? karthik and SriPriya were in love, whole world knows it... Ava oru item, adhukku need muttu kudukkuriya naaye.
திருமணமாகி சில வருடங்களில் இது போன்ற சூழ்நிலைகள் உருவாகும். அதை பொறுமையாக கடந்துவிட்டால், பிறகு அவர்களை யாராலும் பிரிக்க முடியாது. இந்த மனக்கசப்பில் இருந்து, இருவரும் மீண்டு வந்து, சேர்ந்து வாழ வேண்டும்❤
விவேக் ஒரு படத்தில் நான் இவங்களுக்கு ஹஸ்பண்ட் ஆக ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் என காமெடி சொல்வது போல் இதுவரையிலும் ஜெயம் ரவி அவளுக்கு கணவனாக வேலை செய்து கொண்டிருந்தாரோ
Jeyam Ravi a cheater is now giving excuses for his weakness, cheater will blame his kids, wife and mom in law too. Ravi’s family mohan and dentist made use of this difficult time between Aarthi and Jeyam Ravi to get back in his life.
@@saravanakrishnamurthy7234True 👍🏻 That's his current status பிச்சைக்காரன விட கேவலமான நிலை பிச்சைக்காரன் கூட பகிரங்கமாக பிச்சை எடுக்கலாம் but he can't 😢😢😢😢😢மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தேவை இல்லைனு துப்பவும் முடியாம 😢😢😢😢😢it's hell
இதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. ஆர்த்தி க்கு அவர் மீது துளியும் நம்பிக்கை இல்லை. தன் கட்டுப்பாட்டில் அவர் இருக்க வேண்டும் என நினைக்கிறார். இதை முதலிலே ஜெயம் ரவி அவர்கள் அப்பா அம்மா உதவியுடன் எளிதாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கலாம். சம்பாதிக்கும் ஒரு ஆண் மகன் இப்படி கதருவது வேடிக்கையாக உள்ளது.
Obviously. Watched in a channel. Even if he gives interview in any tv channel, he cannot have freedom for that. His wife would come to that spot without informing him b4hand and take part in it. Paavam, this bro. has suffered so much
@@edwardallan5633 really how come the brother said that Ravi shud have his movies more than the family kids in the audio launch. Family comes first, he shud advice his brother to not leave his kids and wife and get therapy or what not. Same the sister. Only when Ravi is separated from his wife , can Mohan Raja can benefit by using his brother Ravinto make his movie.
@@Aalampara the same Aarthi said that she fasted so many days and gave up so much to pray and ask God that Ravi can succeed. A narcissistic person does that ?
Extreme possessiveness of aarthi has caused this ... Ravi is an actor and there might be some kind of weaknesses or there might have been instances where aarthi might have experienced insecurities as a wife...this might have compelled her to watch her husband strictly where he goes and what he does..not all cinema director or assistant are good..to improve hero heroine chemistry, they arrange for personal meet up of hero and heroine...there is reason for aarthi to be extra cautious as her husband is still handsome😮😮😮
You are ryt ...those who experienced cine field they might understood Arti well ...when I entered in that field in 3 months I was felt ,worst field to earn money... Adjustment is the word most heard...then I left that side and now blessed with good central government job on my own 😊
See Ravi was born and brought from excellent parents and siblings He is a well disciplined and gud natured person he never goes in a wrong way like other stupids blaming him whatever Ravi unveiled abt Aarti and her mom was absolutely true Aarti's adamant nature was the main reason
Please dont excuse that. It is not fair mentally torturing a person whether it is men or women. Both are two different personality. She is raised without any social or public skilss, whereas Jayam Ravi family grown up like ordinary life. He wants to be simple and she wants to be so presentable and Lavish. Nothing wrong but you cant change a person for you. Better decision for Jayam Ravi and Aarti. Let her stay posh with her mom. Her mom and kushboo one of the bandha circle in chennai. Worst characters.
அவர் நிம்மதியாக வாழட்டும்..பாவம் அவர் நிறைய கொடுமையானது அவர் வாழ்க்கை...யாருக்குமே தெரியலை..பொறுமைக்கு ஒர் அளவு உண்டு... இனியாவது அவர் நிம்மதியா க இருக்கட்டும்
Correct a sonninga ..vazhi kandipa iruku intha ego issue ku ...but JR has spoken to press people like he is very much paavam and all ..he thinks sympathy gaining will help to go to healing centre ....who is that singer first...why she drove his car..athuku ans pannanumla...anyhow issue diluted as per instructions from her I think so ..he v well created sympathy
Arthi is irritating and torchering type... Now also he wants to be free means, why can't she leave him... She wants him and she wants to torcher him.... Thank God...he escaped... Beauty and money can reach only this much... Every man need a woman who can make him to feel comfortable...
வீட்டோடு மருமகன் ஆனால் யாரும் மதிக்க மாட்டாங்க. ஆர்த்தி அவங்க வாழ்க்கை தான் முக்கியம் என்றால், தனியாக வந்து ரவி உடன் வாழ வேண்டும். எப்பவும் கல்யாணம் ஆன பிறகு பெத்துக்க பேச்சை கேட்டால், குடும்பம் பிரிய நேரிடும். பெறிய உதாரணம் தனுஷ், ரவி, GV Prakash, Samantha, Ishwarya Roy.
Correctly said sister! I am married into one such woman 😢😢😢 I can totally feel Jayam Ravi’s pain! I am also waiting for my kids to grow up so one day I ll leave like that 😢😢😢 Every day I got treated badly abused 😢😢 I do all house chores and also work full time and care my children
If there’s no respect and trust in any relationship then there’s no point in keeping it alive for the sake of this biased world. Only the individual gets to decide whether the other is worth their depression , blood pressure and heartache. Been there done that. Even your kids will grow up and ask who asked you to put up with it. So people stop judging and Ravi stop listening to others and listen to your heart only!
Any problem can’t be one sided sir, Arathi Ravi is over possessive , which quite common when having a handsome husband who is an actor.. may be she had her insecurities.. which Jayam Ravi took in wrong way.. no one is wrong.. give them time..
No she wants Ravi should be in her control even Fansclub of Ravi that too in her control insecuredum illa onnum illa avarudaya familykudaye touch illama aaki iva familyoda controlku kooti vandhu ungalku market illa mummy production nadinganu venumnu avara act pannavachu laaban paathirkanga ellam moneykaga dhan😔
ஆர்த்தி யின் சினிமா தயாரிப்பாளராக ஆன பின் தான், ஆர்த்தியின் சுபாவங்கள் மாறியிருக்கின்றன. ஜெயம் ரவி மிகவும் ஒழுக்கமான மனிதர். தன் மனைவி மகன்களை மிகவும் நேசித்தார். அவர் ரவி பக்கமே நியாயம் இருக்கிறது. ஆர்த்தி தான், தன் அம்மாவின் போக்கால் மாறிவிட்டார்.
ஜெயம் ரவி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் பல கணவன் மனைவி வாழ்ந்து வருகிறார்கள் வழக்கமாக மனைவி கணவனுக்கு கொடுக்கும் டார்ச்சரை தான் ஆர்த்தி ரவிக்கு கொடுத்துள்ளார் இதில் புதிது எதுவும் இல்லை சேர்ந்து வாழ்வதும் வாழாமல் போவதும் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்
Vanakam sir na Malaysia la irekan...na jayam ravi sir kum averode manaivekum onnum sollanum..🙏 pls divorce ore seriyanu mudivee illa ...nengga rende per lovely ❤couples na romba rasipen..pls sir n madam🙏nega 2per serthu valanum na iraivennai vendi kolgiren..🙏
Idhu ellame pesi pesi sari aga kudiya visayam than 10 year nalla eruntha life 5 years la kasakuduna kandipa pesina arthiyum ravikaga maruvaga ravi yum maralam ravi yosipa
Well analyzed and balanced view sir. Many families went up to court counseling and have rejoined. Hope the same happens to them for the sake of children
யாரு யாரை பிரிஞ்சா என்ன அவங்க ஏழு தலைமுறைக்கு சொத்து சேத்து வச்சிருக்காங்க ஆனால் நாம அடுத்த மாசம் சம்பளம் வரலைனாலே குடும்பத்தை நடத்தமுடியாது ஆனால் நாமதான் இதை பார்த்து சண்டை போடுறோம் முக்கியமா உருப்படாம போறோம் அப்புறம் நாங்க பத்தாயிரம் இருந்தா குடும்பம் நடத்திடுவோம்னு உருப்படுறதுக்கு வழிய பாக்காம இதை பார்த்துட்டு திரியுறோம்
Well said 😂
@@ramyajeeva5684 உண்மேபா
Super, Evan sanda potta namakku enna, soru varuma
@@Shenbaga1234 ஆமாம்
Super sir. Intha Seyyaru Ravi sir kku view venum, aduthavan kudumba vishyathai medai pottu pesurar.
Mental health of an individual is more important than anything else.
💯 short and simple ah sollitinga nanba ✅
Yes True. Tough to handle Mental health when going through Marriage issue.
I understand Jayam Ravi completely. If there is no freedom, can be men or women, it is a disaster in a relationship.
It's true
👏correct @@Karthikeyini-x1s
இது ஒரு அற்புதமான பதிவு.சரியான அறிவுரையும் கூட.செய்யாறு ரவி அவர்களுக்கு பாராட்டுக்கள்.🎉🎉
ஜெயம் ரவி இனியாவது மன நிம்மதியோடு வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💯👍❤️👋
What peaceful life??? He ruined his own name & is playing the victim. His image gone already. He won't have a good or peaceful life.
Ithu oru pennuku nadatha adjustment panniko nu solluvaanga.
True
@@sathishkumar-sx6qd ஜெயம் ரவி என்ன பாப்பா வா? எதுக்கு இவனெல்லாம் கல்யாணம் செய்யரான்?7
@@dhanaseelirajasekar1729தெரியாம பண்ணிட்டாரு அதான் புலம்புறாரு, பாதி ஆண்களின் நிலைமை இது தான் நிறைய பேரு சொல்லாம வாழ்றாங்க
Puthu puthu arthangal type of family
Hope jayam ravi happy here after
Correct
I thought the same
Exactly
yes same
Once விரிசல் வந்தால் அது ஒட்டுவது ரொம்ப கஷ்டம் separate ஆக நிம்மதி கிடைக்கும் என்றல் let them be happy and enjoy their rest of the life peacefully
Jeyam Ravi nimathiya irukattum oru Aanu irukum yatharthamana feeling than avarkum vanthruku, avarvthan kuzhanthaigaluku nalla Appavaga irukirar, athu pothum, thanmanam illatha vetil iruthutu kariyamilli.J R is Right 👍
Ravi sir after divorce neenga nalla vazhanum..intha amma ungala vdathu inum continue ah torchure than kodukum..ungaloda mudiva pinvanga venam
Jayam ravi appa amma brother sister good family
👌 சூப்பர் அண்ணா உங்களுடைய கருத்து அருமையாக உள்ளது
Jeyam ravi inme santhoshama irunga ❤
No trust No love. No point in Aarti being possessive or claiming love for Jayam Ravi. Better respect each other's privacy mutually.
3:18 பிரபு வாழ்க்கையை ஆட்டையை போட முயற்சி செய்த குஷ்பு எல்லாம் பேசலாமா?
அது ஒரு fraud, she has ruined பிரபு wife life but will talk like சதி savithri
Prabhu is a baby? Who didn't think about his wife??
Sivaji was much alive when his already married son Ramkumar married sripriya s sister vyju
Prabu was linked to sripriya ( infact both brothers fought , gunshot was involved ) , ambika, khusboo
Why hate on khusboo ?
@@chelvyvethanayagamK Who gave clean chit to Prabhu, he was an assh0le too... Prabhu was just one guy, she justified sex before marriage.
@@chanlee6254 Enna da Olarrura... endha padathoda script idhu?? karthik and SriPriya were in love, whole world knows it... Ava oru item, adhukku need muttu kudukkuriya naaye.
திருமணமாகி சில வருடங்களில் இது போன்ற சூழ்நிலைகள் உருவாகும். அதை பொறுமையாக கடந்துவிட்டால், பிறகு அவர்களை யாராலும் பிரிக்க முடியாது. இந்த மனக்கசப்பில் இருந்து, இருவரும் மீண்டு வந்து, சேர்ந்து வாழ வேண்டும்❤
ரோமியோ ஜீலியட் படத்தில் ஹன்சிகா பணக்கார பையனை கல்யாண பண்ண நினைத்து மாட்டி கொள்வது போல் நிலமையில் ரவி இருந்துள்ளார்
புதுப்புது அர்த்தங்கள் படக் கதை போல் உள்ளது😢😢😢
Naanum idhai dhan nenaichen
Exactly...
Ravi oru good men from gorgeous family.. ivlo mana aluthathukku nadula evlo vethanai.. god bless you Ravi unakku ellamey nallathavey nadakkattum
விவேக் ஒரு படத்தில் நான் இவங்களுக்கு ஹஸ்பண்ட் ஆக ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் என காமெடி சொல்வது போல் இதுவரையிலும் ஜெயம் ரவி அவளுக்கு கணவனாக வேலை செய்து கொண்டிருந்தாரோ
😅
Its easy to make fun of him, but only he knows his pain.
Jeyam Ravi a cheater is now giving excuses for his weakness, cheater will blame his kids, wife and mom in law too. Ravi’s family mohan and dentist made use of this difficult time between Aarthi and Jeyam Ravi to get back in his life.
@@njusa00 😂😅 இஷ்டத்துக்கு type panni விடுங்க 😅
dont tell anything which comes to your mind. Aarthi family has spoiled ravi's life
So sad jayam ravi😢..evlo kastam patu irukaru
Paavam pichai eduthittu sothukku kastapadarar avar
@@saravanakrishnamurthy7234True 👍🏻 That's his current status பிச்சைக்காரன விட கேவலமான நிலை பிச்சைக்காரன் கூட பகிரங்கமாக பிச்சை எடுக்கலாம் but he can't 😢😢😢😢😢மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தேவை இல்லைனு துப்பவும் முடியாம 😢😢😢😢😢it's hell
@@saravanakrishnamurthy7234I hope 🙏 you aren't joking and making fun of his current situation Don't spread hatred and false news for God's sake 🙏
@@savagequeen4894yes
@@saravanakrishnamurthy7234sari un levelku avar ila nala dan irukaru
இதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. ஆர்த்தி க்கு அவர் மீது துளியும் நம்பிக்கை இல்லை. தன் கட்டுப்பாட்டில் அவர் இருக்க வேண்டும் என நினைக்கிறார். இதை முதலிலே ஜெயம் ரவி அவர்கள் அப்பா அம்மா உதவியுடன் எளிதாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கலாம். சம்பாதிக்கும் ஒரு ஆண் மகன் இப்படி கதருவது வேடிக்கையாக உள்ளது.
Let him lead his own life only with his children happily
ஓம் நமசிவாய🙏🙏🙏ஜெயம் ரவி❤ஆர்த்தி வாழ்க வளமுடன்🎉🎊💜❤️
I support jeyam ravi sir. Aarthi is psyco. She is not perfect match for jeyam ravi.
💯
Obviously. Watched in a channel. Even if he gives interview in any tv channel, he cannot have freedom for that. His wife would come to that spot without informing him b4hand and take part in it. Paavam, this bro. has suffered so much
அவள் வீட்டோடு மருமகளா இல்லை.பின் இவர் ஏன் வீட்டோடு மருமகன் ஆனார். தனி குடித்தனம் இருந்து இருக்கலாம்
Avaruku enna ippadi ellam nadakum nu theriyum ma na
No he was living with his wife in separate house in panayur
ஆர்த்தி அம்மா வாழ விடவில்லை
@@bhuvanaravi6190 avlo dhan ji... simple.. ✅
Yes...
இந்த கதை சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது!.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக சகித்து கொள்வது அல்ல😢
வாழ்வாங்கு வாழ்கவே சகோதரனே! You are a gentleman. 🎉🎉🎉🎉🎉
Arthi’s family separated Jayam Ravi’s parents from him. Now they play victim using that idiotic Kushboo.
@@vjaybts2778 now Jeyam Ravi’s family separated Aarthi and her kids from Ravi purposely to benefit from him.
Arthi is narcissistic
@@njusa00they didn’t do anything
@@edwardallan5633 really how come the brother said that Ravi shud have his movies more than the family kids in the audio launch. Family comes first, he shud advice his brother to not leave his kids and wife and get therapy or what not. Same the sister. Only when Ravi is separated from his wife , can Mohan Raja can benefit by using his brother Ravinto make his movie.
@@Aalampara the same Aarthi said that she fasted so many days and gave up so much to pray and ask God that Ravi can succeed. A narcissistic person does that ?
Jayan anna support you 😢😢
Kushboo married prabhu then she never thought about his wife and children.. she is reason jayam Ravi is suffering in hands if aarthi and mil
WTF comment is this and got 19 likes? World going nuts? Anyways I'm here to bash this OLLU balu
Kushboo has openly agreed that she was in live in relationship with Prabhu and they had a secret marriage as well
As if Jayam Ravi is a small baby!! He married for money and now wants to escape
@@purpleprincess1983can u post the link ? Screenplay, story by kanmanigal
Prabu wasn’t a baby , khusboo was hardly 16 , he was married with 2 kids , already involved with sripriya & ambika before khusboo, who is at fault ?
Jayam Ravi i am your side... i understand what you going true .... the media like give fools story.
Jeyam is cheaply cheated by three cruel woman mother in law.wife.. and the great khusboo anyhow prabhu got ecape from her
👏👏👏👏👏
Maire ... u got see.. all cinema actor actress going after money only they don't care of cheating or sadness
S, true sir
Why kushboo
@@reshna56podi echa mairu
Ponunga panra elathukum sombu thiktu vara vekama ila unakelam
Extreme possessiveness of aarthi has caused this ... Ravi is an actor and there might be some kind of weaknesses or there might have been instances where aarthi might have experienced insecurities as a wife...this might have compelled her to watch her husband strictly where he goes and what he does..not all cinema director or assistant are good..to improve hero heroine chemistry, they arrange for personal meet up of hero and heroine...there is reason for aarthi to be extra cautious as her husband is still handsome😮😮😮
You are ryt ...those who experienced cine field they might understood Arti well ...when I entered in that field in 3 months I was felt ,worst field to earn money... Adjustment is the word most heard...then I left that side and now blessed with good central government job on my own 😊
@@Tyrianpurplemoon_officialis Tamil movie world that worse? Thank God. He has saved u
See Ravi was born and brought from excellent parents and siblings He is a well disciplined and gud natured person he never goes in a wrong way like other stupids blaming him whatever Ravi unveiled abt Aarti and her mom was absolutely true Aarti's adamant nature was the main reason
Please dont excuse that. It is not fair mentally torturing a person whether it is men or women. Both are two different personality. She is raised without any social or public skilss, whereas Jayam Ravi family grown up like ordinary life. He wants to be simple and she wants to be so presentable and Lavish. Nothing wrong but you cant change a person for you. Better decision for Jayam Ravi and Aarti. Let her stay posh with her mom. Her mom and kushboo one of the bandha circle in chennai. Worst characters.
தம்பி சூப்பர் பைக் உங்கள் நல்ல மனசுக்கு இனி நல்லா இருப்பிங்க சாய் அப்பா ஆசிர் வாதம்.
😢😮😮❤
அவர் நிம்மதியாக வாழட்டும்..பாவம் அவர் நிறைய கொடுமையானது அவர் வாழ்க்கை...யாருக்குமே தெரியலை..பொறுமைக்கு ஒர் அளவு உண்டு... இனியாவது அவர் நிம்மதியா க இருக்கட்டும்
True
குஷ்பு பிரபுவின் குடும்பத்தை பிரிக்க பார்த்த ஆள் தானே நீ அந்த காலத்தில்
தேவடியாபா
Jayam Ravi aarthi ninga rendu perum thaniya irunga rendu family um illama ninga unka kulanthainga oda thaniya irunga entha decision nalum ninga rendu perum edunga yaraium involve pannathinga yarum santhegam padathinga santhekam kooda ninga selfa santhekapadunga oruthanga solli rendu perum santhega padathinga
Correct a sonninga ..vazhi kandipa iruku intha ego issue ku ...but JR has spoken to press people like he is very much paavam and all ..he thinks sympathy gaining will help to go to healing centre ....who is that singer first...why she drove his car..athuku ans pannanumla...anyhow issue diluted as per instructions from her I think so ..he v well created sympathy
Ravi sir u r wish u r life .......neenga romba nalla person ungaluku nallada.natakum
Mm supara explain pandringa sir.unga speech santhosh suramaniam ninaivu varudhu.
We support To jayam ravi❤...
ஆர்த்தி மனம் மாறி தனி குடித்தனம் வந்து விட்டால் சந்தோஷமாக வாழலாம்
Arthi is irritating and torchering type...
Now also he wants to be free means, why can't she leave him...
She wants him and she wants to torcher him....
Thank God...he escaped...
Beauty and money can reach only this much...
Every man need a woman who can make him to feel comfortable...
Narcissistic personality disorder people never let their victims go as such easily
@@Aalamparasister well said,valid point
குஷ்புவிற்கு என்ன தகுதி உள்ளது
She is just a mama like kala master
Kusboo oru thevadiya
She is a pimp like her husband
@@shreyubala5138😂😂😂😂😂😂True 👍🏻 👌
Kushbu ku enna vellai inga 😅😅
She is a fraud . had many illegal relationship with many actors
பொன்னு நல்லா இருக்க வேண்டும் என்று தாய் செய்வது தான், பிரச்சினையே. எல்லை மீறினால் பிரச்சினை.
கவலைப்படாதே சகோதரா
May God give happy and Peace to his life...❤❤❤
Poor Jeyamravi 😢😢 he is a wonderful person 😊❤🎉 let him live his life 😊
Be happy hereafter Jayam Ravi
Their family issues. Let them solve it or go for divorce. Why we should spent so much of time for them. Not necessary.
Ravi sir ini mananimmadhiyoda sandhosama life lead pannanum careerla best personah varnum 🤗🤩
ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதுதான் வாழ்க்கை...
I support JAYAM RAVI ❤..Be happy hereafter ❤..
Maamiyar daan Ella prachaniku reason
Thank you this video makers for bringing out the truth finally. I really pity Jayam Ravi
Sorry, Ravi bro. for having mistaken u at first. Thank you this video makers for bringing out the truth finally. I really pity Jayam Ravi
வீட்டோடு மருமகன் ஆனால் யாரும் மதிக்க மாட்டாங்க. ஆர்த்தி அவங்க வாழ்க்கை தான் முக்கியம் என்றால், தனியாக வந்து ரவி உடன் வாழ வேண்டும். எப்பவும் கல்யாணம் ஆன பிறகு பெத்துக்க பேச்சை கேட்டால், குடும்பம் பிரிய நேரிடும்.
பெறிய உதாரணம் தனுஷ், ரவி, GV Prakash, Samantha, Ishwarya Roy.
She seems over possesive. Such women can never be happy with any person. He must have suffered lot.
True
Correctly said sister! I am married into one such woman 😢😢😢 I can totally feel Jayam Ravi’s pain! I am also waiting for my kids to grow up so one day I ll leave like that 😢😢😢 Every day I got treated badly abused 😢😢 I do all house chores and also work full time and care my children
Yes ..long time u can't live like a slave..
@@Aalampara Thooki potu saathu ya! Aatha mava ellarayum polanthuud
Correct adichi sathungga bro ....worry matum pannathinga
Your post is so good sir. This is the first video i watched
If there’s no respect and trust in any relationship then there’s no point in keeping it alive for the sake of this biased world. Only the individual gets to decide whether the other is worth their depression , blood pressure and heartache.
Been there done that. Even your kids will grow up and ask who asked you to put up with it. So people stop judging and Ravi stop listening to others and listen to your heart only!
Some idiots 🙄 are saying stay together for children sake what an idiotic society we are living in DISGUSTING 🤬🤬🤬🤬🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Arthiya nalla doctor kitta kaattugga...
Jayan ravi ya Romba torcher pannitukku Arthi.. Sure..
Santhegam life fa
damage pannum Arthi..
From.. Abudhabi
Any problem can’t be one sided sir, Arathi Ravi is over possessive , which quite common when having a handsome husband who is an actor.. may be she had her insecurities.. which Jayam Ravi took in wrong way.. no one is wrong.. give them time..
He doesn't deserve an insecure woman as his wife He is a gem He is a gentleman
Say this wen men gets suspicious nd do watevr arthi did
No she wants Ravi should be in her control even Fansclub of Ravi that too in her control insecuredum illa onnum illa avarudaya familykudaye touch illama aaki iva familyoda controlku kooti vandhu ungalku market illa mummy production nadinganu venumnu avara act pannavachu laaban paathirkanga ellam moneykaga dhan😔
ஜெயம் ரவி ஆர்த்தி சிறந்த ஜோடி பேசி தீர்த்து கொள்ளுங்கள்
Ennaku Ravi romba pudikum....avaru ku entha nelaimai sonnala etha athukuka mudiyala...avaru happy ah irukanum
Why public interfering in his personal things?
Jayam.ravi too.good character❤
jayam ravi deserve to live his life peacefully, after all damages done by everyone around him. stay blessed.
May they unite forever no matter what ever the problems.,god bless
Why Ravi is keep on rounding Goa?? Mumbai is also near by Goa only. The affair is true with Kenisha ??
That wife of his is so obsessed with him.he better be off alone if she keeps a tag on.him all the time.
Sir, Neenga thelivaga sonninga. Avanga piriya koodathu, Ravi Brother ku nimmathiyana sonthosamana life ah Aarthi sister tharanum. Oru ponnu manasu vachangana - 100% Senthu valluvanga sir. Naa prayer pannikiren.
Oru commercial channel ah irundhalum, family kum thani nabar kum neenga kudukura mariyathai, super sir. Idhu than kanniyam.
Dhanusoda wife indha alavukku torture pannangala??. Icewarya supper staroada ponnu.... Avanga valumpothu... Decent ah valnthanga. Future la sera vaaippirukku. Intha arthi... Ammavoda sernthukitu, husband ai torture panniyirukkira. Ippadu thaan pogum valkkai😂😂
Poor guy he has been suffering from those two devils (aarthi and MIL) Unnecessarily involving the Kenisha.
ஜெயம் ரவி மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் வாழ்க்கையை அவரே தீர்மானிக்க முடியும். மற்றவர்கள் அவரை குழப்பாமல் இருப்பதே நல்லது.
Excellent said
Lovely couples ya...pls don't destroy their family....ravi and arthi beautiful couples pa....media pls don't destroy their beautiful Life....avangala thaniya vitta avangalae senthuduvanga pa...
@@dr.sheeladr.sheela1773 its jayam ravi who said these many yrs of torture of arthi but u saying lovely couple as u were there lol
Healer over speed vandiya ooti paathirkingala. Aduvum twice.
ரவி bro,உங்கள் வாழக்கை நன்றாக இருக்க வாழ்த்துகிறோம் ,இது பொன்ற தருணங்களில் அவர்கள் நமக்கு செய்த நல்லவற்றை யோசித்து பார்க்கவேண்டும் please
ஆர்த்தி யின் சினிமா தயாரிப்பாளராக ஆன பின் தான்,
ஆர்த்தியின் சுபாவங்கள் மாறியிருக்கின்றன.
ஜெயம் ரவி மிகவும் ஒழுக்கமான மனிதர்.
தன் மனைவி மகன்களை மிகவும் நேசித்தார்.
அவர்
ரவி பக்கமே நியாயம் இருக்கிறது.
ஆர்த்தி தான், தன் அம்மாவின் போக்கால் மாறிவிட்டார்.
ஜெயம் ரவி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் பல கணவன் மனைவி வாழ்ந்து வருகிறார்கள் வழக்கமாக மனைவி கணவனுக்கு கொடுக்கும் டார்ச்சரை தான் ஆர்த்தி ரவிக்கு கொடுத்துள்ளார் இதில் புதிது எதுவும் இல்லை சேர்ந்து வாழ்வதும் வாழாமல் போவதும் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்
Absolutely right . Avanga personal life a media alasi aaraivadhu thevai illadha vishayam.
Good Decision mr.J.Ravi
Vanakam sir na Malaysia la irekan...na jayam ravi sir kum averode manaivekum onnum sollanum..🙏 pls divorce ore seriyanu mudivee illa ...nengga rende per lovely ❤couples na romba rasipen..pls sir n madam🙏nega 2per serthu valanum na iraivennai vendi kolgiren..🙏
jayam ravi so innocent and good🎉
ரவி ❤
My Favorite Actor. If you are Happy that is the Greatest thing. May God Bless you for your Future ❤❤
ரவி மூன்று பெண்களால் பாதிக்கப்பட்ட இந்த நிலையில் யாராவது ரவியைக் காப்பாற்றுங்கள். அது தான் ரவிக்கு நாம் செய்யும் நண்மை😂😂😂😂😂😂
Ravi is an excellent chap
Idhu ellame pesi pesi sari aga kudiya visayam than 10 year nalla eruntha life 5 years la kasakuduna kandipa pesina arthiyum ravikaga maruvaga ravi yum maralam ravi yosipa
Women should not be too possessive..wish both of you sit n sort ur matters out for ur children's future.
வாழ்கையில் இது போன்ற பிரச்னைகள் வரத்தான் செய்யும் ,நாம் தான் அதை positive ஆக எடுத்து உறவுகள் சிதைக்காமல் கடந்துபோக வேண்டும்
Well analyzed and balanced view sir. Many families went up to court counseling and have rejoined. Hope the same happens to them for the sake of children
Sir very nice your explanation, I am big fan for you sir, will join Ravi sir to Arthi, God blessings both❤️
நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது இதுதான் மிகவும் முக்கியமான செய்தியா போய் வேலையை பார்க்க
Jayamravi ..unga wife thaane mannichu ...wife ,pasangaloda santhoshama vazhunga... please ponga pa
Avaru uyirode irukanum ille depression rombo worst
I support jeyam ravi. He is telling true.
Arthi thruthanum Ravi thruthuvar pillaga pavam
Positive aspect..good😊
Let arthi come out of her mother