என் அன்பு சகோதரமே, மனம் நொந்து இருந்தேன் ARRஅவர்களின் இந்நிலை அறிந்து,எந்த channel ஐயும் பார்க்கவில்லை , உங்கள் UA-cam ஐ பார்த்தேன் , உங்கள் அருமையான வேண்டுகோளும் AR பற்றிய நல்லெண்ணமும் இறைவன் ARRஐ உயர்வு படுத்தவும் நல்ல மனிதர்களை வைத்துள்ளான் என்பதை பார்க்கும்போது உள்ளம் குளிர்கின்றது, எல்லாம் வல்ல இறை ARR அவர்களை பாதுகாப்பானாக,இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
AR Rahman sir சாதிக்க பிறந்தவர்....எல்லா தடைகளையும் தாண்டி சாதித்து கொண்டிருக்கிறார். ....சாதிப்பவனுக்கு ஆயிரம் சோதனைகள் வந்தாலும் எழுந்து நிற்பான்....இங்கே பார்வையாளர்கள் சாதித்த நாயகனுக்கு கை தட்டுங்கள்....அவருடைய வீழ்ச்சியில் கை கொ ட்டாதீர்கள்.....
அனபு சகோதரி சாயுரா பானுவிற்கு ஏ ஆர் ரகுமான் போல் ஒரு கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பொது வாழ்க்கை யில் ஈடுபட்டவர்கள் தன் சொந்த வாழ்க்கை யில் மனைவி மக்களுடன் ஜாலியாக இருக்க டயம் கிடைக்காது என்பதுதான் உண்மை சினி பீல்டில் இவ்வளவு ஒழுக்கமான கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அழகான குடும்த்தடன் ஒன்றினைந்து ஏஆர் ஆர் புகழ் மேலும் வளர இருவரும் மகிழ்ச்சி இருங்கள் இசை அரசன் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும்
அருமை சகோ உங்கள் பேச்சு உண்மை.. ரஹ்மான் சார் ஆரம்பத்திலேயே சொல்லி தானே திருமணமே செய்து இருக்கார் இதே ரஹ்மானின் அம்மா இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது.. ரஹ்மானின் வேதனையை பட்டி மன்றம் வைப்பதும் மேடைப்போட்டு பேசுவதும்..அனாகரிகம்...😢😢😢
Ar.ரஹ்மான் ஒரு சிறந்த பண்புள்ள மனிதன் இந்த உலகம் ஒரு நல்ல மனிதனுக்கு சேறு பூச ஒரு வாய்ப்புக்காக 29 வருடம் காத்திருந்தா போல் ஆளுக்கொரு கட்பனை கதையைக் கட்டி வெளியிடுவது அவர் அவருடைய வளர்ப்பைக் காட்டுகிறது (இந்த பதிவு பிரசாத் அன்னாக்கு எழுதிய பதிவல்ல) நீங்கள் எதிரியாக இருந்தாலும் பண்பாக பேசக்கூடிய மனிதர் ❤
ரஹ்மான் சிறு வயதில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து வளர்ந்து பிறராலும் கல்வி பயிலும் இடங்களில் பலரால் அவமானப் படுத்தப்பட்டும் தகப்பனை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்று தாயையும் சகோதரர்களையும் காத்து இன்று இசையாற்றலில் புகழில் உச்சத்தை இறைவனால் அடைந்திருக்கிறார்.இந்தியாவிற்கு பல பெருமைகளை சேகரித்து கொடுத்தவர்.ஆனால் நன்றி கெட்ட இந்திய மக்கள் இப்படி வலைத்தளத்தில் அவரை இழிவு படுத்துகிறார்கள்.இவர்களால்இந்தியாவிற்கு பேர் எடுத்துக் கொடுக்க முடியாது.வந்திட்டாங்க. அளவுகடந்த இறை நம்பிக்கையினாலும் வீட்டின் கஷ்ட சூழ்நிலையினாலும் ஒழுக்கத்தில் உயரிய பண்புகள் நிறைந்தவர். திறமை இருந்தும் காதல் கத்தரிக்காய் என்று தன் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் தன் தாயிடமே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் படி கூறுகிறார். ஆஹா எப்பேர்ப்பட்ட ஒரு ஒழுக்க சீலர் இவர்? யாருக்கு வாழ்க்கையில் அவமானங்கள் கஷ்டங்கள் இல்லை.ரஹ்மான் உங்கள் கஷ்டங்களை அவமானங்களைப் பார்த்து எப்போதாவது உங்களை கேலி பண்ணி இருக்கிறாரா? அவருக்கு அந்த குணங்கள் பிறப்பில் இருந்தே இல்லை. ரஹ்மானுக்கு வந்த துன்பத்தை கண்டு நான் கண் கலங்கி இன்று வரை இருதயத்தில் கலங்கிப் போய் இருக்கிறேன். அதைவிட கவலை என்னவென்றால் கேவலம் கெட்ட சில இந்திய மக்கள் அவரை வெந்த புண்ணில் வேல் பாச்சுவது. நான் இவர்களின் கேவலங் கெட்ட கொமண்டுகளைப் பார்த்து இறைவனை நோக்கியே அழுது கொண்டே கேட்டேன். தனக்கு ஒஸ்கார் விருது கிடைக்கும் போது கூட உன்னையே உயர்த்தி "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கூறிய அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தினாய் என்று.இந்த வார்த்தையை இறைவனுக்கு அடிக்கடி கூறுவார். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தன் உயர்வு எல்லாவற்றையும் உன் பாதத்தில் ஒப்புவிக்கும் ரஹ்மானை ஆற்றித்தேற்ற நீ நிஜமாகவே புறப்பட்டு வாருமையா என்று. உலகத்தில் மிக்க கொடூரமான பாவத்தை செய்தவர்கள் யார் என்றால் அடுத்தவருக்கு துளிகூட கெடுதல் நினைக்காத ரஹ்மானை இழிவு படுத்தி சந்தோஷத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் கேவலம் கெட்ட மனித உருவங்கள். இந்த பாவத்தின் சம்பளம் நிச்சயமாக இந்தக் கேவலம் கெட்ட மிருகத்திலும் கொடிய மனித உருவங்களுக்கு இறைவன் நிச்சயமாக கொடுத்தே தீருவான்.அப்போது ரஹ்மான் அனுபவிக்கும் துன்பத்தை விட பல்லாயிரம் மடங்கு துன்பத்தை இந்த மனித இராட்சதர்கள் அனுபவிப்பார்கள்.
ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ஆடி ஜீவிதம் என்ற படத்திற்காக"ஹாலிவுட் மீடியா மியூசிக் அவார்டு"என்ற இன்டர்நேஷனல் அவார்டு கிடைத்திருப்பது அவரின் இசை வாழ்க்கையில் மேலும் ஒரு மைல் ஸ்டோன்! தமிழ்நாட்டின் பொக்கிஷம் ஏ ஆர் ரகுமான் அதன் பொலிவு என்றென்றும் மிளிரும்! அவரும் அவர் குடும்பமும் மிளிர்க!வளர்க! வாழ்க!வெல்க!
ரொம்ப நன்றி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஏஆர் ரகுமான் ஒரு பொக்கிஷம் போன்றவர் அவர் நம் தமிழருக்கு கிடைத்த பெருமை அவரை யாரும் காயபடுத்தாமல் இருப்பதே நாகரிகமான நன்மை அந்த இருவரும் மறுபடியும் வாழ்க்கையில் ஒன்று சேரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம் அதை தவிர நாம் என்ன செய்யமுடியும் அவர்களின் வாழ்கையில் புகுந்து சரிசெய்ய இறைவனால் தான் முடியும் நாம் அல்ல அவர்கள் குழந்தைகளுக்காகவும் லட்சகணக்கான் ரசிகர்களான தமிழ்களுக்காகவும் ஒன்று சேரவேண்டும் சேர்ந்த மகிழ்வான செய்தி வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் இருவரும் குழந்தைகளுடன் ஒன்றுசேர்ந்து வாழ்கவளமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள். சிலர் வருமானத்திற்காக. யூடியூப் என்னது எல்லாமோ பேசி வருகின்றார்கள். அயோக்கியர்கள். என்னமோ பக்கத்துல இருந்து விளக்கு புடிச்ச மாதிரி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க. அவர்களுக்கெல்லாம் சரியான செருப்படி கொடுத்திருக்கிறீர்கள். ஒரு ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் சில தறுதலைகள்
கணவன் மனவ்வி உறவுக்குள்ளே அன்பும் ,காதலும்,ஒருவர் மற்றொருவருக்கு காட்டும் முக்கியத்துவமும்,இருவருக்கான மரியாதையும் மிகவும் முக்கியம்.பணமோ,புகழோ அல்ல.அவரது மனைவியின் இடத்திலிருந்து அவரது மனைவியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளுங்கள்
Legend AR Rehman our National pride and wonderful person. She enjoyed 29 years of all treasure of husband stardom and gave a divorce..May be an emotional decision.Praying for them to reunite again..AR WILL FORGIVE HER
Your TRUTH SPEECH about AR RAHMAN is FACT. legend ARR , your also PRASATH another legend , because "your UA-cam " channel is TRUTH chennal ,like you mr PRASATH 👍👍👍👍👍.
Very good information, thank you, Sangi people always talk against Tamilan, ARR is an Identity of tamilian. Very soft, simple and kind hearted person. Heart less people only can talk badly about him. Through his music he is making us forget our worries. Thank less people only talking against him. Don't worry AR Rahman brother we are always with you. Love you so much.
ஏ ஆர் ரகுமானை போன்ற ஆட்கள் மக்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கலாம் செய்திருக்கலாம் உதாரணமாக மருத்துவமனை கட்டி தந்திருக்கலாம் அனாதை ஆசிரமங்களை கல்வி நிலையங்களை அதையெல்லாம் செய்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் அவர் இசையமைத்த எல்லாம் பணத்தை மக்களிடம் பெற்றுக் கொண்டார்
RAHMAN SIR , YOU GOHEAD AS YOU LIKE SOME PEOPLE CAN TALK UNNECESSARY WORDS, SO YOU ARE GEM, INNOCENT HUSBAND FOR YOUR WIFE AND.YOUR CHILDREN ..GOD KNOWS EVERYTHING, NOT TO GET LOOSEN YOUR HEART. WE ARE PRAYING FOR YOU. I AM A NUN SISTER, I WANT TO CONGRATULATE FOR YOUR ABILITY..EVERYTHING IS OK.
Some fools are terming divorce as guts of a lady. Disgusting that a r rahman "s love for his wife is misunderstood by saira after 29 years is a blunder. Now a days people want their children to be mature enough, but they themselves are becoming foolish. This is the way of today's education, no morality. Pity.
Yes it's true..nice narration..if you want something, you have to loose something.. balancing both somewhat difficult only... intelligent people can understand his condition.
ரகுமான் சார் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ❤
என் அன்பு சகோதரமே, மனம் நொந்து இருந்தேன் ARRஅவர்களின் இந்நிலை அறிந்து,எந்த channel ஐயும் பார்க்கவில்லை , உங்கள் UA-cam ஐ பார்த்தேன் , உங்கள் அருமையான வேண்டுகோளும் AR பற்றிய நல்லெண்ணமும் இறைவன் ARRஐ உயர்வு படுத்தவும் நல்ல மனிதர்களை வைத்துள்ளான் என்பதை பார்க்கும்போது உள்ளம் குளிர்கின்றது, எல்லாம் வல்ல இறை ARR அவர்களை பாதுகாப்பானாக,இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
மிக்க நன்றி பிரசாத் அவர்களே. இதையும் அவர் கடப்பார்... தூற்றுவோர் தான் தங்கள் நேரத்தை வீணடித்ததற்காக வருந்துவர்...
அனைத்து மக்களின் சார்பாக அண்ணன் பிரசாந்த் அவர்களை வரவேற்கிறோம் 🌴☘️☘️☘️☘️🍀🍀💐💐💐💐💐
மிக அழகாக சொன்னதற்கு பிரசாத் அவர்களுக்கு நன்றி
AR Rahman sir சாதிக்க பிறந்தவர்....எல்லா தடைகளையும் தாண்டி சாதித்து கொண்டிருக்கிறார். ....சாதிப்பவனுக்கு ஆயிரம் சோதனைகள் வந்தாலும் எழுந்து நிற்பான்....இங்கே பார்வையாளர்கள் சாதித்த நாயகனுக்கு கை தட்டுங்கள்....அவருடைய வீழ்ச்சியில் கை கொ ட்டாதீர்கள்.....
இசையின் மேல் காதல் 💞💞💞மனைவியை காதலிக்க நேரம் இல்லை 💞💞💞🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அனபு சகோதரி சாயுரா பானுவிற்கு ஏ ஆர் ரகுமான் போல் ஒரு கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பொது வாழ்க்கை யில் ஈடுபட்டவர்கள் தன் சொந்த வாழ்க்கை யில் மனைவி மக்களுடன் ஜாலியாக இருக்க டயம் கிடைக்காது என்பதுதான் உண்மை சினி பீல்டில் இவ்வளவு ஒழுக்கமான கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அழகான குடும்த்தடன் ஒன்றினைந்து ஏஆர் ஆர் புகழ் மேலும் வளர இருவரும் மகிழ்ச்சி இருங்கள் இசை அரசன் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும்
அருமை சகோ உங்கள் பேச்சு உண்மை.. ரஹ்மான் சார் ஆரம்பத்திலேயே சொல்லி தானே திருமணமே செய்து இருக்கார் இதே ரஹ்மானின் அம்மா இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது.. ரஹ்மானின் வேதனையை பட்டி மன்றம் வைப்பதும் மேடைப்போட்டு பேசுவதும்..அனாகரிகம்...😢😢😢
Super sir
Insha Allah Can not D.......
God is Great!!!!!!
Very Noble lady Saira banu , got the guts to Stand out for herself, Hats Off to her
Ar.ரஹ்மான் ஒரு சிறந்த பண்புள்ள மனிதன் இந்த உலகம் ஒரு நல்ல மனிதனுக்கு சேறு பூச ஒரு வாய்ப்புக்காக 29 வருடம் காத்திருந்தா போல் ஆளுக்கொரு கட்பனை கதையைக் கட்டி வெளியிடுவது அவர் அவருடைய வளர்ப்பைக் காட்டுகிறது (இந்த பதிவு பிரசாத் அன்னாக்கு எழுதிய பதிவல்ல) நீங்கள் எதிரியாக இருந்தாலும் பண்பாக பேசக்கூடிய மனிதர் ❤
அருமையான பதிவு👌
தெளிவான விளக்கங்கள்👍
நன்றி ப்ரோ 🙏
ரஹ்மான் சிறு வயதில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து வளர்ந்து பிறராலும் கல்வி பயிலும் இடங்களில் பலரால் அவமானப் படுத்தப்பட்டும் தகப்பனை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்று தாயையும் சகோதரர்களையும் காத்து இன்று இசையாற்றலில் புகழில் உச்சத்தை இறைவனால் அடைந்திருக்கிறார்.இந்தியாவிற்கு பல பெருமைகளை சேகரித்து கொடுத்தவர்.ஆனால் நன்றி கெட்ட இந்திய மக்கள் இப்படி வலைத்தளத்தில் அவரை இழிவு படுத்துகிறார்கள்.இவர்களால்இந்தியாவிற்கு பேர் எடுத்துக் கொடுக்க முடியாது.வந்திட்டாங்க.
அளவுகடந்த இறை நம்பிக்கையினாலும் வீட்டின் கஷ்ட சூழ்நிலையினாலும் ஒழுக்கத்தில் உயரிய பண்புகள் நிறைந்தவர்.
திறமை இருந்தும் காதல் கத்தரிக்காய் என்று தன் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் தன் தாயிடமே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் படி கூறுகிறார். ஆஹா எப்பேர்ப்பட்ட ஒரு ஒழுக்க சீலர் இவர்?
யாருக்கு வாழ்க்கையில் அவமானங்கள் கஷ்டங்கள் இல்லை.ரஹ்மான் உங்கள் கஷ்டங்களை அவமானங்களைப் பார்த்து எப்போதாவது உங்களை கேலி பண்ணி இருக்கிறாரா? அவருக்கு அந்த குணங்கள் பிறப்பில் இருந்தே இல்லை.
ரஹ்மானுக்கு வந்த துன்பத்தை கண்டு நான் கண் கலங்கி இன்று வரை இருதயத்தில் கலங்கிப் போய் இருக்கிறேன்.
அதைவிட கவலை என்னவென்றால் கேவலம் கெட்ட சில இந்திய மக்கள் அவரை வெந்த புண்ணில் வேல் பாச்சுவது.
நான் இவர்களின் கேவலங் கெட்ட கொமண்டுகளைப் பார்த்து இறைவனை நோக்கியே அழுது கொண்டே கேட்டேன்.
தனக்கு ஒஸ்கார் விருது கிடைக்கும் போது கூட உன்னையே உயர்த்தி "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கூறிய அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தினாய் என்று.இந்த வார்த்தையை இறைவனுக்கு அடிக்கடி கூறுவார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தன் உயர்வு எல்லாவற்றையும் உன் பாதத்தில் ஒப்புவிக்கும் ரஹ்மானை ஆற்றித்தேற்ற நீ நிஜமாகவே புறப்பட்டு வாருமையா என்று.
உலகத்தில் மிக்க கொடூரமான பாவத்தை செய்தவர்கள் யார் என்றால் அடுத்தவருக்கு துளிகூட கெடுதல் நினைக்காத ரஹ்மானை இழிவு படுத்தி சந்தோஷத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் கேவலம் கெட்ட மனித உருவங்கள்.
இந்த பாவத்தின் சம்பளம் நிச்சயமாக இந்தக் கேவலம் கெட்ட மிருகத்திலும் கொடிய மனித உருவங்களுக்கு இறைவன் நிச்சயமாக கொடுத்தே தீருவான்.அப்போது ரஹ்மான் அனுபவிக்கும் துன்பத்தை விட பல்லாயிரம் மடங்கு துன்பத்தை இந்த மனித இராட்சதர்கள் அனுபவிப்பார்கள்.
Super sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼👌🏼
நியாயமான பதிவு நல்வாழ்த்துக்கள். 🌹🌹
ரொம்ப நன்றி சார் 🙏, எமது புயலுக்கு வந்த கலங்கம், ரகுமான் சார் ஒரு நெருப்பு அவராப் பற்ரி வந்த அவதுர ரூகள் எல்லாமே எரிந் துவிடும்
Ar ஒரு நல்ல மனிதர் ❤❤❤
அருமையான பதிவு அனைவரும் சிந்திக்க வேண்டிய பதிவு
குடும்பத்தை நேசிக்காமல் இசையை நேசித்ததால் குடும்பம் இப்பொழுது நடு வீதிக்கு வந்துவிட்டது
நீ எல்லாம் என்னத்த உன் குடும்பத்தை நேசிக்கிற கொஞ்சம் சொல்லு வெறி நாயே சும்மா வாயை போட்டு வாய் இருக்குன்னு பேசக்கூடாது
வெட்டிப்பய
.
Long live AR.Raghman. .Your messages are valuabe. Thank you
ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ஆடி ஜீவிதம் என்ற படத்திற்காக"ஹாலிவுட் மீடியா மியூசிக் அவார்டு"என்ற இன்டர்நேஷனல் அவார்டு கிடைத்திருப்பது அவரின் இசை வாழ்க்கையில் மேலும் ஒரு மைல் ஸ்டோன்!
தமிழ்நாட்டின் பொக்கிஷம் ஏ ஆர் ரகுமான் அதன் பொலிவு என்றென்றும் மிளிரும்!
அவரும் அவர் குடும்பமும் மிளிர்க!வளர்க! வாழ்க!வெல்க!
ரொம்ப நன்றி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஏஆர் ரகுமான் ஒரு பொக்கிஷம் போன்றவர் அவர் நம் தமிழருக்கு கிடைத்த பெருமை அவரை யாரும் காயபடுத்தாமல் இருப்பதே நாகரிகமான நன்மை அந்த இருவரும் மறுபடியும் வாழ்க்கையில் ஒன்று சேரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம் அதை தவிர நாம் என்ன செய்யமுடியும் அவர்களின் வாழ்கையில் புகுந்து சரிசெய்ய இறைவனால் தான் முடியும் நாம் அல்ல அவர்கள் குழந்தைகளுக்காகவும் லட்சகணக்கான் ரசிகர்களான தமிழ்களுக்காகவும் ஒன்று சேரவேண்டும் சேர்ந்த மகிழ்வான செய்தி வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் இருவரும் குழந்தைகளுடன் ஒன்றுசேர்ந்து வாழ்கவளமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
சிலர் வருமானத்திற்காக. யூடியூப் என்னது எல்லாமோ பேசி வருகின்றார்கள். அயோக்கியர்கள். என்னமோ பக்கத்துல இருந்து விளக்கு புடிச்ச மாதிரி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க. அவர்களுக்கெல்லாம் சரியான செருப்படி கொடுத்திருக்கிறீர்கள்.
ஒரு ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் சில தறுதலைகள்
Anna 😢😢😢😢😢 sariyaga sonnirgal….manam rombe kastama irukum. Tq for your this video
தமிழ் மக்களே, திரு. ரகுமான் அவர்களையும் அவரது குடும்பத்தைப் பற்றியும் யாரும் தரம் தாழ்ந்து விமர்சிக்காதீர்கள்.
Welcome welcome welcome sir prasath signature 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Prasanth sir You are always great உங்க மனிதாபிமானமும் நல்லெண்னமும் அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க வாழ்த்துக்க்கள்
Long live AR! Like him more than EVER!!!!❤❤❤❤❤
Great speech from brother prasath❤
நெத்தியடி பதில் சார்
AR Rahaman
🎸🎶🎵
சிறப்பு சார் உங்கள் கருத்து பதிவு
இன்று நடைபெற்ற தேர்தல் நிலவரத்தைப் பற்றி பேசுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம்
nalai pesukiren. i m not well brother
Sema nalla manitharai patri pesinal valikurada
அருமை அருமை
திருமண உறவை பெண் முறித்தால் அதன் பெயர்: குலா
ஆண் முறித்தால் மட்டுமே தலாக்
Mindum onray pallandu kalam valha valamudan ARR bro
Super speech . Well said
T k y Sir.🎹👏🌹
Migavum vethanaiyaga irukku A R Rehmanukku vantha thatha vivagarathu. Ungall pechu manathukku othadamaga irukku. ARRin unnathathai uyarvana indha video Illu nandri ❤️💝❤️
காய்க்கின்ற மரத்தின் மீது தான் கல் எறி விழும்.
எனவே AR அருமையான மனிதர்.
True words
Nalla manethar ❤❤❤❤❤
தவறாக பிறந்த தறுதலை கள் தவறாக சில செய்களை வெளியிட்டதை மன்னிப்பு கோரி நீக்குங்கள்
Excellent bro
Anna you have well said 👍🙏
கணவன் மனவ்வி உறவுக்குள்ளே அன்பும் ,காதலும்,ஒருவர் மற்றொருவருக்கு காட்டும் முக்கியத்துவமும்,இருவருக்கான மரியாதையும் மிகவும் முக்கியம்.பணமோ,புகழோ அல்ல.அவரது மனைவியின் இடத்திலிருந்து அவரது மனைவியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளுங்கள்
உண்மை யை உரக்க சொல்வோம் உலகிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மிகவும் அழகான பதிவு. வாழ்த்துக்கள்.
Super Prasath tholar.
Eppothum nadu nilai.
Pothu udamai,
Pahuththarivu,,
Thelivu.
Vaalththukkal.❤
வாழ்த்துக்கள்
True 💯 kathalikka neramillai...music 1st...how busy he is...even we can see
30+ upcoming projects are signed by ARR for 2025.
Music 🎶 is first love for ARR ❤
Super msg
Thank you brother
Super sir 🎉🎉🎉
Thank you sir
Long live ThalaivARR...die hard fan from Malaysia ❤
🎉.good
Well said Prasant.
சங்கி கூட்டத்திற்கு சரியான சவுக்கடி நீங்க தையிரியமான சமூக ஆர்வலர் பச்சைதமிழர் தொடரட்டும் உங்கள் பணி
Legend AR Rehman our National pride and wonderful person.
She enjoyed 29 years of all treasure of husband stardom and gave a divorce..May be an emotional decision.Praying for them to reunite again..AR WILL FORGIVE HER
அருமையான உண்மை பதிவு🎉
வாழ்த்துக்கள் ❤❤❤❤
Your TRUTH SPEECH about AR RAHMAN is FACT. legend ARR , your also PRASATH another legend , because "your UA-cam " channel is TRUTH chennal ,like you mr PRASATH 👍👍👍👍👍.
ஏ.ஆர்.2நாட்களுக்குமுன் வாங்கிய அவார்டு பற்றி யாரும் சொல்ல வில்லை.நீங்கதான் சொல்லிஇருக்கீங்க.அவதூரைத்தான் நிறையசொல்றாங்க
Congratulations 🎊
அவர் வலி நமக்கும் வலிதான்.யாரோ பயில் வானாமே அந்த........ இனம்
Excellent presentation, Brother.
Thank u bro
Supper❤
Mr PRASATH, UNGALIN MIHA SIRAPANA VILAKAM MANATHAI NEHILA VAIKIRATHU,👍👍👍
Thank you for this sincere and honest discussion
Thanks sir
Supper sir👏👏👏👏👏👌🏽👌🏽👌🏽
Correct ah
Sir, you are a very beautiful speech🎉
K right!!! speech!
🎉🎉🎉🎉anna super 👏👏👏👏👏👏👏🦿😘🦿😘😘😘 A.R🌹🌹🌹🌹🌹🌹💪💪💪💪💪
Very good information, thank you, Sangi people always talk against Tamilan, ARR is an Identity of tamilian. Very soft, simple and kind hearted person. Heart less people only can talk badly about him. Through his music he is making us forget our worries. Thank less people only talking against him. Don't worry AR Rahman brother we are always with you. Love you so much.
Super prasand bro
Allah maha besar❤❤❤
Like
ஏ ஆர் ரகுமானை போன்ற ஆட்கள் மக்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கலாம் செய்திருக்கலாம் உதாரணமாக மருத்துவமனை கட்டி தந்திருக்கலாம் அனாதை ஆசிரமங்களை கல்வி நிலையங்களை அதையெல்லாம் செய்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் அவர் இசையமைத்த எல்லாம் பணத்தை மக்களிடம் பெற்றுக் கொண்டார்
உனக்கெல்லாம் என்ன மயிறு தெரியும் நாயே வாயில கல்லை கடத்திவிட்டது என்று போட்டு மெல்லாத
Pudungi...😡 Avaru niraya seithu konduthaan irukkinrar...
Nadakavu school, ARR Sponsored / funded school .
You idiots doesn't deep root to get positives.
Instead media showcases negative & fake news only
💑👍
Life should have taught him,these lessons also,as you said,if it is true,he should/ have cross over it!!!!!??????!!!!
Tamilanda ARR ❤
Take care about ur health.
❤❤❤🎉🎉🎉
RAHMAN SIR , YOU GOHEAD AS YOU LIKE
SOME PEOPLE CAN TALK UNNECESSARY WORDS, SO YOU ARE GEM, INNOCENT HUSBAND FOR YOUR WIFE AND.YOUR CHILDREN ..GOD KNOWS EVERYTHING, NOT TO GET LOOSEN YOUR HEART. WE ARE PRAYING FOR YOU. I AM A NUN SISTER, I WANT TO CONGRATULATE FOR YOUR ABILITY..EVERYTHING IS OK.
Some fools are terming divorce as guts of a lady.
Disgusting that a r rahman "s love for his wife is misunderstood by saira after 29 years is a blunder.
Now a days people want their children to be mature enough, but they themselves are becoming foolish. This is the way of today's education, no morality. Pity.
iris aunty Super 👌 ❤
☘☘☘☘☘☘🍂🍂🍂🍃🍃🍃🍁
What has music to do in a broken family, unbroken family needs no oscar,it needs poor love
AR Rahman should first give notice to his wife and their lawyer who keeps giving interviews regarding their divorce.
Thiru rahman. Avargalale thanmaanathudhan. Nimirnthu nillungal. Abdul rahman
Personal issues😢
Well done Prasath. Finally someone who stands for AR Rahman. Audience please support Prasath 👏👏👏
Yes it's true..nice narration..if you want something, you have to loose something.. balancing both somewhat difficult only... intelligent people can understand his condition.
பிரசாத் அண்ணா fist கமெண்ட்
Thank u brother
🙏🙏Anna eppoume maas niga❤❤❤❤❤🤝👍👍🙏🙏
❤❤👍