Russia-வுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணை... பதற்றத்தில் உலக நாடுகள்! Manipur | Modi Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 119

  • @murumurugan6451
    @murumurugan6451 3 години тому +16

    இதிலிருந்து என்ன தெரியுது கோவிலில் யானைகளை வைத்து பிச்சை எடுக்கக்கூடாதென்று

  • @Suresh2017-i7r
    @Suresh2017-i7r 3 години тому +15

    தாமதமாக வீட்டிற்கு வரும் ஆண்களிடம் , ஏன் லேட் என்று கேட்கும் மனைவியிடம் ,
    அப்படிதான்டி லேட்டா வருவேன் என்று, எப்போது அனைத்து ஆண்களும் கூறும் போதுதான் முழுமையான ஆண்கள் தினம் உதயமாகிறது 😊!!

  • @arumairajl6704
    @arumairajl6704 3 години тому +7

    இரட்டை இஞ்சினும் பொது ஜனங்களை கொன்று குவித்தது 😭😭படுபாதக ஒன்றியம்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 години тому +6

    காமெடி சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான் என நிரூபித்த சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ திரு விவேக் அவர்களின் பிறந்தநாள் இன்று.
    காமெடி நடிகனால் மற்றவர்கள் துன்பங்களை மறந்து சிரிக்க வைக்க முடியும் என்பதையும் கடந்து சிந்திக்க வைக்கவும் முடியும் என்பதை தனது நகைச்சுவைகளின் மூலம் புரிய வைத்ததோடு, செய்தும் காட்டியவராக மறைந்த நடிகர் விவேக் இருந்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் நகைச்சுவை என்ற ஒரு தசாப்தத்தின் ஒரு பெரிய அத்தியாயம் தான் விவேக். தமிழ் திரை ரசிகர்களால் ஹீரோக்கள் அளவிற்கு கொண்டாடப்பட வேண்டிய அத்தனை தகுதியும் உள்ளவர் தான் விவேக். இவரின் வரவு ரசிகர்களுக்கு கிடைத்த பெரும் வரம் என்று தான் கூற வேண்டும். இவரின் கருத்து ஆழம் மிக்க காமெடி காட்சிகள் நெத்தி பொட்டில் அடித்தாற் போல இருக்கும்.
    விவேக்கை பழம்பெரும் காமெடி நடிகர் என்.எஸ். கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, அவரை கலைவாணர் என அழைத்தது போல் நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். தனக்கு மக்களால் கொடுக்கப்பட்ட இந்த அடைமொழிக்கு ஏற்ப சிரக்காமலேயே மற்றவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகராக இருந்து வந்தார்.
    நடிகர் விவேக் திரைத் துறைக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்துள்ளார். இவர் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு நடித்த மனதில் உறுதி வேண்டும் படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் காமெடி பாத்திரத்திலும் சிறப்பாக நடித்து இருப்பார்.
    நடிகர் விவேக்கின் உண்மையான பெயர் விவேகானந்தன். சங்கரன்கோவிலைச் சேர்ந்த விவேக் தனது கல்லூரி படிப்பை முழுவதும் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்துள்ளார். தனது நகைச்சுவை உணர்வு மதுரை மக்களிடம் இருந்தே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
    நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜீத் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அவர் வாழ்நாளில் மொத்தமாக 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இறுதி வரை கமல் ஹாசனுடன் நடிக்காமல் இருந்தார். இந்தியன் 2 படத்தில் இதனை சமன் செய்யும் விதத்தில் AI தொழில்நுட்பம் உதவியால் அப்படத்தில் விவேக் வந்திருப்பார்.
    மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவராக இருந்து வந்த விவேக், கலாமின் வலியுறுத்தலின்படி தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 години тому +8

    இந்த உலகம் "நல்லவனை" மதிப்பதில்லை! "நல்லா" இருப்பவனை தான் மதிக்கிறது.

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 3 години тому +5

    நாங்கள் வாழ்த்துகிறோம்
    வாழ்த்துக்கள் சகோதரர்களே 🌷
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 🙏

  • @alicejustine9826
    @alicejustine9826 2 години тому +2

    நாம் தமிழர் கட்சி 💪 13 ஆண்டுகளாக 🐯 பல விமர்சனங்கள் பல வழக்குகள் பல போராட்டங்கள் பேரிடர் காலங்களில் இயன்ற அளவு உதவி 🤷 பல அவதூறுக்கு பிறந்த அவதூறுகள் 😅 அதையெல்லாம் கடந்து 💪 தனித்து துணிந்து மக்களோடு மக்களாக நேற்று வரை இன்று வரை 🐯💪😍 இனத்தின் விடுதலை என்ற நெடுந்தூர பயணம் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் 💪😍

  • @GeethaD-u2l
    @GeethaD-u2l 3 години тому +3

    நாங்க சொல்றோம் சிபி வருண் ஆண்கள் தின வாழ்த்துக்கள்.

  • @BARACK304
    @BARACK304 3 години тому +5

    ஆண் பாவம் வாழ்த்துக்கள்.

  • @ameerhs96
    @ameerhs96 Годину тому

    அந்த கவுண்டமணி சீன் தான் நமக்கு எப்பவுமே!!!
    ஆண்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே! ❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 години тому +1

    மகிழ்ச்சி என்பது நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை! நல்ல அன்பான உறவுகளை சேர்ப்பதில் உள்ளது.

  • @MpSamy-nb5de
    @MpSamy-nb5de 3 години тому +3

    Happy

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 55 хвилин тому

    இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் வேற வழி நமக்கு நாமே தான் சொல்லிக்கலாம்🎉🎉🎉🎉🎉🎉

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 3 години тому +2

    இது நாள் வரை நவம்பர் 14 தானே தெரியும்.நவம்பர் 19ஆண்கள் தினம் எனத் தெரியாமலேயே ....... குழந்தையாவே வாழ்ந்துட்டேனே😢😢😢😢😢

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 49 хвилин тому

    Sibi's definition of Men's happiness is.............CLASSIC. Hats off Sibi bro.

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 години тому

    ஆண்கள் தின வாழ்த்துக்கள் சிபி, வருண்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому +1

    சரியான விருது சரியான நபர்

  • @alicejustine9826
    @alicejustine9826 2 години тому +1

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்

  • @KaliyamoorthyPichan
    @KaliyamoorthyPichan 20 хвилин тому

    நீங்கள் மகாராஷ்டிரா தேர்தல் பற்றிய தகவல்கள் சொன்னது தமிழர் கள் கலத்தில் உல்லாரகள் அவர்களை பற்றிய தகவல்கள்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 2 години тому +1

    உலக நாடுகளுக்கு தான் உபதேசம் உள் நாட்டு மக்களுக்கு இல்லையா என கேட்கதோனுது.

  • @Nava-v7u
    @Nava-v7u 3 години тому

    Mens day Valththukkal Sibi And Varun

  • @kanda1981
    @kanda1981 3 години тому +1

    Sibi & Varun , Our language needs to be saved and it is high time it needs a lot of attention what are the steps from media to make sure the TAMIL language is again appearing on LIC & SBI. Hope you will make sure to get this

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому

      இதை தமிழில் எழுதலாமே தோழரே,

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 години тому

    அருமை

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 години тому

    Arumai dear Cibi bro and Varun bro,👌💐❤️

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 3 години тому +1

    மணிப்பூர்ல election வரட்டும்ல சின்ராசி சிட்டா பறந்து வருவாரு vote பொறுக்க😮😮😮

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому +1

    பாராட்டினாலே பணம் தர மாட்டார்கள் என்று அர்த்தம்

  • @funnydummy4390
    @funnydummy4390 Годину тому +1

    Chennaiyilum Air quality index text edukkanum, kaalaiyil ezhu manikku mel pala idangalil adhuga thoosi pugai athigamaaga ulladhu😢😢😢

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 3 години тому +2

    Thambi சிபி DMK க்கு electro bond கொடுத்தவர்களில் மார்ட்டினும் ஒருவர் என்பதையும் கொஞ்சம் சேர்த்து சொல்லியிருக்கலாமே.

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 2 години тому

      சிலவற்றை மறந்து விடுவார்கள் கேரம் போல,

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 3 години тому

    Sibi and Varun Man day wishes congratulations

  • @SK-000
    @SK-000 3 години тому +2

    They spoke and speak and will be speaking in G20 but no actions or changes observed so far

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 години тому +1

    எல்லாம் பேசுவார்கள். Delhi போவார்கள். ஆனால்
    பணம் மட்டும் தரமாட்டார்கள்.

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 2 години тому

    தோழர்களுக்கு வணக்கம் ! ஆழ்ந்த இயலாமை வாழ்த்துகள்! கேரம் என்று ஒரு விளையாட்டு உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா? இதே பெண் லஸ் திருவல்லிக்கேணி மயிலாப்பூரில் பிறந்திரூந்தால்?

  • @devsanjay7063
    @devsanjay7063 3 години тому +2

    ரஷ்யா 🇷🇺 சோலி முடிக்க வா ஏவுகணை தரிங்க
    தாத்தா பைடன் 👴 : 😂😂😂😂இல்ல ட்ரம்ப் 🇺🇲 ரஷ்யா நட்பை முடிச்சி விட தான் தரோம்

  • @yuvarajs509
    @yuvarajs509 Годину тому +1

    போதும் ஜி புகழ் பாடுவதை!!!

  • @haridhar7087
    @haridhar7087 2 години тому

    வணக்கம் UP

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 години тому

    வருண் போட்டாறு பாருங்க போடு ஹிந்தியில ஆங்கிலம் எழுதி இருப்பாங்களா😂😂😂😂😂😂

  • @murugesandilli7999
    @murugesandilli7999 3 години тому +1

    Hisibi&varunvvgood

  • @agapeministries979
    @agapeministries979 3 хвилини тому

    இந்த விஷயங்களை ஹிந்தி ல கூட பதிவு பண்ணினா இன்னும் நல்லா இருக்கும் ப்ரோ

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h 2 години тому

    ஆன்களுக்கு இப்படி ஒரு நாள் இருக்கா?ஆச்சரியம்.

  • @rameshiss3704
    @rameshiss3704 3 години тому

    🎉🎉🎉

  • @sundarsharmila
    @sundarsharmila 2 години тому

    happy international mens day sibi varun & all men in vikatan family 😍😘💐

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 2 години тому

    👌👍🙏

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому

    வருண் இன்று முதல் நையாண்டி சக்ரவர்த்தி என்று அன்போடு அழைக்கப்படுவாயாக

  • @kamarajm4106
    @kamarajm4106 22 хвилини тому

    Pavam antha yanai😢

  • @dtvind
    @dtvind 4 години тому +1

    happy mens day

  • @dhilipsunder
    @dhilipsunder Годину тому

    Happy Men's day dear Brothers ❤❤

  • @dilipz88
    @dilipz88 Годину тому

    Manipur issues are not Tamilnadu problems. Already lots of issues within state but we are happy to talk about global and Manipir. enna pa nyayam idhu

  • @sakthevelm.m7406
    @sakthevelm.m7406 3 години тому

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 2 години тому

    வன விலங்குகளை உள் நாட்டில் வார்ப்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் பின் எப்படி கோவில்களில் வளர்க்க அனுமதிக்கிறார்கள்?ஜல்லிக்கட்டை எதிர்த்த புளூ கிராஸ் யானை பிரச்சினையில் மௌனம் காப்பது ஏன்?

  • @subramanic5326
    @subramanic5326 3 години тому

    Hi Sibi & Varun

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 3 години тому +2

    நிதி கமிஷன் தமிழகத்திற்கு நிதி வழங்க பரிந்துரை செய்தாலும் தமிழகத்தை சேர்ந்த என்று சொல்லும் கேடுகெட்ட நிதியமைச்சர் நிர்மலா இருக்கும் போது நிதி எப்படி கிடைக்கும்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 години тому

    எல்ஐசி தளம் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • @kumaransmart9892
    @kumaransmart9892 56 хвилин тому

    சிபி சீமான் எத்தனை ஆண்டு ஆட்சியில் இருந்தார்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 3 години тому +1

    Modi has gone to Brazil to solve Manipur issue Modi can stop Ukraine war but he cannot take actuon against Biren Singh Madhavi Buch and Adani

  • @murugesandilli7999
    @murugesandilli7999 3 години тому

    2:27 2:28 2:28 2:28 2:29

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 години тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @vijaym1281
    @vijaym1281 3 години тому +1

    அப்பா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கிடையாது அது திருச்செந்தூர் முருகன்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому

      அது ஒரு பாஷை

    • @yuvarajs509
      @yuvarajs509 Годину тому +1

      இரண்டும் ஒரே கோயில் தான்!!!

    • @vijaym1281
      @vijaym1281 Годину тому

      @@yuvarajs509 நம் தமிழ் கடவுள் முருகன் பெயரை மாற்றி சுப்பிரமணிய சுவாமி என்று வைக்கிறார்கள் அனைத்து கோவில்களுக்கும்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 години тому

    Freeze பண்ணி என்ன செய்ய போகிறார்கள்.?

  • @chandrabose2
    @chandrabose2 3 години тому

    எடப்பாடி உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் நிலை தவிர்பு

  • @SK-000
    @SK-000 3 години тому

    MALE S are the GOAT👍🏻

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 години тому

    அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் "இந்தியா" முதலிடம் பிடித்துள்ளது.

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 2 години тому

      இந்தியாவா? ,பாரதமா?

  • @vganesan7172
    @vganesan7172 Годину тому

    Then, what is the role of EVM?

  • @vganesan7172
    @vganesan7172 Годину тому

    All the elephants should be removed from the temple please.

  • @MagnusJaylaani
    @MagnusJaylaani 2 години тому

    Manipura vera nadunu declarepannunathan Modiji visit pannuvarupola😂😂😂

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 3 години тому

    ஜோ பைடன் நினைவு தப்பிப் போய் கையெழுத்துப் போட்டிருப்பார் என்று நினைக்கிறோம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому

      இல்லை இல்லை இந்த உலகம் நாசமாக போகட்டும் என்று சொல்லி கையெழுத்து போட்டு இருப்பார்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому

    கூட்டணிக்கு கட்சிகளை கூப்பிட்டால் 100 கோடி கேட்கிறார்கள் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறி இருக்கிறார் அப்படியானால் இந்த வியாபாரத்தில் எவ்வளவு தான் லாபம் வரும்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому

      இருக்கு கொடுத்தால் என்ன என்று கேடாகிறார்களோ என்னவோ!

  • @ramakrishnanv5807
    @ramakrishnanv5807 Годину тому

    13:16 13:24 Cibi & Varun - please just take care of Your shirts colors - both shirts colours should be contrast , black & blue colour in same spectrum is not visually impressive

  • @AntiSanghies
    @AntiSanghies 3 години тому

    Ji is interested in international affairs only and not in internal affairs....😂😂😂

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 години тому

    சிபி அமெரிக்கால தான் யாரு ஜெயிப்பார்கள் என்று சொல்லல இங்கேயாவது சொல்லுங்க சிபி யார் ஜெயிப்பார்கள் என்று.

  • @padmanathana9877
    @padmanathana9877 Годину тому

    Ulnattu sandaikku theervu kana mudiyathavar ulaga nattu sandaikku theervu kanbaro sinthiyungal makkale sir

  • @lokilogesh9682
    @lokilogesh9682 2 години тому

    Bro movie karan enna anaruu

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 3 години тому

    Enna redepanni juduthalum oorukaukku pureyaname bro

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 години тому

    டிரெம்பின் மீள் வருகை இந்தியாவுக்கு நல்லதா?# COMMENT SHOW QUESTION

  • @murugesandilli7999
    @murugesandilli7999 3 години тому

    HI

  • @arunachalamathimoolam9984
    @arunachalamathimoolam9984 2 години тому

    TODAY 1000 TH DAY

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 3 години тому +1

    Happy menday

  • @BV0019
    @BV0019 2 години тому

    Yellam ITC hotel gavanippu pola ..

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 години тому +1

    உக்ரைன் வாயை வைத்துவிட்டு சும்மா இரூக்காமல்‌ கஸ்தூரி மாமி போல் நேட்டோவில் சேரப்போறேன் என்று வாயை விட்டு போரில் சிக்கி சின்னாபின்னமானதுதான் மிச்சம். இதுவரை‌நேட்டோவில் உக்ரைன் சேர்க்கபடவில்லை.

  • @dilipz88
    @dilipz88 Годину тому

    People greedy for buying expansive homes and government greediness for new projects, revenue generation, corruption has led to concrete wonderland. Delhi is first suffering and soon other metro cities will follow. People will leave their expensive homes, luxury homes or sell at low price to make a healthy living. Big big escalation and disruption coming soon. Nature will defeat mankind

  • @vjbalan4350
    @vjbalan4350 Годину тому

    8:45 Delhi AQI is 500, pakistan- lahore thaa 900

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 3 години тому +1

    PM .HM. FM. 3 ME WEAST PEESSS

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 3 години тому

    Ivvalau masu padenjum Vella panni ellam saaga matengede

  • @அரிது
    @அரிது 2 години тому

    நன்றி சிபி மற்றும் வருண்
    இப்படிக்கு நாம் தமிழர் ஆதரவாளர்

  • @ramakrishnan1930
    @ramakrishnan1930 Годину тому

    ,,.,.....

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 години тому

    America ஒழிஞ்சா நல்லா இருக்கும்

  • @downloadmb
    @downloadmb 2 години тому

    Dmk Sombu Cibi & Varun, Why slabbing.. Italy PM Giorgia Meloni. Few day back, a baby's suspicious death and baby's Grandparents were shouting & crying in TN Govt.. did you talked abt made strong criticism? 1st Grade DMK SOMBU 17:20 - 18:00

  • @ramusriram
    @ramusriram 3 години тому

    Identified is a lame duck president

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 години тому

    அருமை

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 години тому

    Freeze பண்ணி என்ன செய்ய போகிறார்கள்.?