அஞ்சு ருபாய் தேவைக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan songs stories

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • how kannadasan wrote a song about "five rupee notes" | அஞ்சு ருபாய் தேவைக்காக கண்ணதாசன் எழுதிய பாடல். Story of the song
    "Enna enna inikithu" from the movie "Parisu".
    #kannadasan #கண்ணதாசன் #parisu #mgrkannadasansongs #ennaennainikithu #anjuroobasong

КОМЕНТАРІ • 36

  • @TS-buhari
    @TS-buhari 10 місяців тому +13

    கண்ணதாசன் எழுதிய பாடல் அனைத்தும் அவர் அன்றாட வாழ்க்கையில் வருதை தான் எழுதி ரசனைக்கு தந்துள்ளார்

  • @k.thangarani4951
    @k.thangarani4951 10 місяців тому +1

    Super news saravanan good

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 місяців тому +8

    மிக்க சிறப்பான பாடல் வரிகள் ஒவ்வொரு மனிதனை கற்றது ஆளாக்கும் சிலரை கற்பனை ஆளாக்கும் சிலரை சூழ்நிலைகள் ஆளாக்கும் மிக்க சிறப்பான தேடி கண்டுபிடிக்கப்பட்ட பதிவு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் மதிப்புள்ள துரை சரவணன்❤

  • @manickam9429
    @manickam9429 10 місяців тому +5

    வலிகள் தென்றலாய் வீசிய போதும் கவிஞர்
    வரிகள் இனிமையாக இருந்தது நன்றி துரை

    • @manickam9429
      @manickam9429 10 місяців тому +1

      @@RaviChandran-dh6js எனக்கு படிப்பு குரைவு

    • @RaviChandran-dh6js
      @RaviChandran-dh6js 10 місяців тому

      @@manickam9429 படிப்பு, குரைவு 'அல்ல (குறைவு) இதெல்லாம் சகஜம் தானே தவிர உங்கள் நிறைந்த மனத்திற்கு வாழ்த்துக்கள்!🙏 தமிழால் இணைவோம்!..

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 10 місяців тому +1

    அருமை அருமை எப்படி தான் யோசிக்கிறாறோ தெரிய வாய்ப்பில்லை

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk 10 місяців тому +4

    நேற்று நினைத்தது..இன்று நிஜமாகவே உணர தோன்றுகிறது.. நன்றி ப்ரியா 🌹🙏🌻

  • @sriramanr3786
    @sriramanr3786 10 місяців тому +3

    அன்று காதல் அப்படி...!!! இன்று காதலோ...??? "" எண்ண எண்ண இனிக்குது...... ஏதேதோ பண்ணுது இலட்ச ரூபா...... அவன் கொண்டுவந்து காட்டினதும் ஓடிப்போனா......

    • @chandranr2010
      @chandranr2010 10 місяців тому +1

      ஏதேதோ நடக்குது வண்ண வண்ண தோற்றங்கள் 5ரூபா கண்ணை வட்டமிட்டு மயக்குது 5ரூபா

    • @sriramanr3786
      @sriramanr3786 10 місяців тому

      @@chandranr2010 அருமை தம்பி.

  • @Ssani51
    @Ssani51 10 місяців тому +3

    வாழ்க்கையில் சோதனைகள் வேதனைகள் கவிஞருக்கு கவிதையாக மாறி சோதனைகள் சாதனைகளாக மாறி.... இது காலத்தால் அழியாத மக்களுக்கு கிடைத்த பாதைகள்.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 4 місяці тому

    தம்பீ துரைMGR சரோஜாதேவி கூட்டணி பிரிந்தது சரோஜாவின் ஆணவத்தினால் இதற்கெல்லாம் இடங்கொடாத MGR சாவித்திரியை தனது கூட்டணிக்குள் கொண்டு வந்தார் பிறகு வேட்டை காரன்மகாதேவி போன்ற படங்கள் வெளிவந்தது பிறகென்ன உங்கள் விமர்சனங்கள் தான் வழக்கம் போல தொடரட்டும்

  • @RamalingamNarayanasamy-l4h
    @RamalingamNarayanasamy-l4h 10 місяців тому +6

    ஐந்தே நிமிடத்தில் தனக்கிருந்த ஐந்தாயிரம் கடன் தீர்க்கப்பட்டதும் படகோட்டியாக வரும் நாயகிக்காக ஐந்து ரூபாய் கட்டணத்திற்காக கவிஞர் அருமையான பாட்டெழுதியதை அருமையாக இடம் சூட்டி பொருள் தந்து விளக்கினார். சிவகுமார் அவர்கள் வாழ்க வளர்க.

  • @kunuseri
    @kunuseri Місяць тому

    Since Kannadasan was a very sought after lyricist and was making good money during his peak days, whatever happened to all that earnings and why was he always short of money? would you have a clip on this matter?

  • @veerasuresh3907
    @veerasuresh3907 10 місяців тому +4

    இனிமையான பாடல்.🎉🎉🎉

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 10 місяців тому +1

    எண்ண எண்ண இனிக்கிறது பாட்டின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துகள்

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 10 місяців тому +2

    Kadavulin Thoodhuvan Kannadasan

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk 10 місяців тому +2

    சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டான்..

    • @Ultimate_Nk
      @Ultimate_Nk 10 місяців тому

      இட்டாய்..

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 10 місяців тому +1

    இனிக்கும் பதிவு அருமை சிறப்பு 👍🌹

  • @hjshahul
    @hjshahul 10 місяців тому +2

    மிக மிக சிறப்பு

  • @sakthivelsivaraman967
    @sakthivelsivaraman967 9 місяців тому

    கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
    அந்த காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
    நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
    அந்த காயத்திலே மனசு துடிக்குதடி என்று வரிகள் வரும்.
    "சொல்லால் அடித்த அடி" என்று வராது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 10 місяців тому +1

    நன்றி. வாழ்த்துக்கள் துரைசரவணன் சகோதரரே. வாழ்க வளமுடன்

  • @Pitchumani-p9z
    @Pitchumani-p9z 6 місяців тому

    Arumai Saravanan 😊

  • @pachyaijeanti3659
    @pachyaijeanti3659 6 місяців тому

    Best song n so beautiful both of them 🙏🙏🙏🥰🥰🥰🥰🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️ from Malaysia

  • @jaggus5922
    @jaggus5922 10 місяців тому

    Superb sir. Kannadasan is always great. Mr Durai saravanan hatts off sir. Always kannadasan superb in his songs every song is exemplory.

  • @ksivasankar4016
    @ksivasankar4016 7 місяців тому

    Super❤

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 4 місяці тому

    |

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 10 місяців тому

    அருமையான தகவல்

  • @Ilayaperumal-om8cz
    @Ilayaperumal-om8cz 10 місяців тому

    Dubakkurvidathe

  • @silambamwarriors
    @silambamwarriors 10 місяців тому

    Super sir

  • @manogarannair6656
    @manogarannair6656 10 місяців тому +1

    Nandri ! Nandri ! Nandri !
    Like a breath of fresh air, your entertaining presentation takes us down Memory Lane to the Golden Age of Tamil cinema ! Super !

  • @suntharamoorthi3885
    @suntharamoorthi3885 10 місяців тому

    சம்மா சும்மா கதைவிடாதீங்கடா