Naan Simon Sebastian ah?- Seeman's Fiery Interview | MT 95

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @gurumurthy7058
    @gurumurthy7058 5 років тому +37

    மக்கள் மீது அன்பு கொண்ட தலைவர் வாழ்க வெல்க

  • @therikumar1003
    @therikumar1003 7 років тому +72

    இதற்கு முன் திரு.ஆவுடையப்பன் நிறைய நேர்காணளில் பாத்திராத ஒர் நேர்காணல் ....கேள்விகள் அருமை....உங்கள் பணி தொடரட்டும்....

  • @அச்சீவர்ஸ்
    @அச்சீவர்ஸ் 3 роки тому +6

    எந்த கேள்விக்கும் நீங்கள் நேரடியான சரியான பதிலளிக்கவில்லை வாழ்த்துகள் சார்.

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 4 роки тому +66

    நாம் தமிழர் கட்சீ கொள்கை வரைவுஎன்னை வியக்க வைக்கன்றது இது சாத்தியமானால் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலம்இந்த தேசத்தில்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 4 роки тому +3

      உண்மை தான் நானும் படித்தேன்

    • @ntk_daily_bodi
      @ntk_daily_bodi 4 роки тому +3

      உலகத்திலேயே முன்னோடி ❤️

  • @kumar-s8m7h
    @kumar-s8m7h 5 років тому +57

    சீமான் அண்ணன் என்‌உயிர் தலைவன். தமிழகத்தின் எதிர்காலம் சீமான் அண்ணன். வென்றே தீரும் நாம்தமிழர்..

    • @jeevabalan3004
      @jeevabalan3004 4 роки тому +5

      Vaipilla raaja

    • @kumar-s8m7h
      @kumar-s8m7h 4 роки тому +1

      @@jeevabalan3004 உரிமைஉண்டு தம்பி.

    • @NaveeNSingh-wf9cd
      @NaveeNSingh-wf9cd 4 роки тому

      @@kumar-s8m7h Avan ena tamil culture ah follow panraan, hindu ah iruknum thambi tamilar na...

    • @kumar-s8m7h
      @kumar-s8m7h 4 роки тому +2

      @@NaveeNSingh-wf9cd மதம் மாறிகொள்ள கூடியது தம்பி இனம் மாறமுடியாது.. நாங்கள் இனத்தால் தமிழர்கள். முருகனை வழிபடும் வீர சைவர்கள் தம்பி. மோடியும் கிந்து நீயும் கிந்து இரண்டுபேரும் ஒன்றா தம்பி..

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      ஆமாம் "மன் சோறு" சாப்பிட்டு..!

  • @sriregi
    @sriregi 7 років тому +2

    பேட்டி காண்பவருக்கு ஒரு சிறிய பரிந்துரை...
    உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்கின்றேன்.
    உங்களுடைய தொடர் கேள்விகளை கேட்கும் பொழுது 'இல்ல' என்று நீங்கள் யதார்த்தமாக ஆரம்பிப்பது முன்னால் இருப்பவருக்கும் பார்ப்பவர்களுக்கும் ஒரு எதிர்மறையான கருத்தை நீங்கள் கூற முற்படுவது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது.
    இவ்வாறான விடயங்களை தவிர்க்க முடியுமேயானால் ஒரு தேர்ச்சி பெற்ற பேட்டியாளராய் வலம் வர கூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
    வாழ்த்துக்கள்

    • @avudaiappans4585
      @avudaiappans4585 7 років тому +1

      நிச்சயம் திருத்திகொள்கிறேன் நண்பா :) சுட்டி காட்டியமைக்கு நன்றி :))

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 8 місяців тому

      ஒரு முறை அல்ல.இந்த பேட்டியில் ஆயிரம் முறை இல்லை இல்லை இல்லை இல்லை.அது தான் எனக்கும் தலை கிருக்கு பிடித்தாது.ஒரு வேலை அவனிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்

  • @LeslieCallistus
    @LeslieCallistus 7 років тому +3

    One of the best interviews from Avudaiyappan. He asked the right questions. Seeman Struggled to answer few questions at the end. Very sensible interview . I watched this video to see what questions avudaiyappan is asking and he fulfilled my wishes. waiting to watch next

    • @happypaisa
      @happypaisa 7 років тому

      Leslie's Voice ha ha

    • @LeslieCallistus
      @LeslieCallistus 7 років тому +2

      shajan regupathy why da. Few questions seeman answered well. Fee he struggled like the engineers jobs question

  • @vi_terminator
    @vi_terminator 7 років тому +128

    Unbiased interview
    One of the best interview of Aavudaiappan, hats off
    An interviewer must always stay unbiased to expose the other party. I have seen so many biased interview of Seeman, only if you ask the right questions, truth will come to light

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 4 роки тому +60

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

    • @Update-Raman
      @Update-Raman 4 роки тому +1

      Yess bro

    • @vishnuvarathan4294
      @vishnuvarathan4294 3 роки тому

      😂😂😂😂😂😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      அப்போ அனுபவ முதிர்ச்சியத்திர வாக்குகள் (விளையாட்டுத்தனமான) அரசியல் "சிறு பிள்ளைகள் இட்டா வேலன்மை வீடு வந்து சேராது.."" அத்தாவது சிறு பிள்ளைகள் செய்யும் வேலை திருத்தம் இருக்காத்து..

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 4 роки тому +38

    சரியான பதில்கள்....!!!!?💯💯💯💯💯💯

  • @djpanda8705
    @djpanda8705 7 років тому +42

    மிக அருமையான கேள்விகள். . .சற்று திணறிய சீமான். . . பார்க்க கிடைக்காத காணொளி. . .!!!!!!!!

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 років тому

      பதில் வந்துச்சு..அது தெரியாதே 🤣🤣

  • @pratheepkutti1
    @pratheepkutti1 7 років тому +402

    தற்சாற்பு பொருளாதாரம் மட்டுமே நம்மை உயர்த்தும்..

    • @ranjith9152
      @ranjith9152 7 років тому +10

      கம்யூனிசம் தானே தற்சார்பு பொருளாதாரம். முட்டா புன்னகைகள் நாட்டை கார்போரேட் டைரக்டர் போர்டு போல முடியாத target செய்ய கொண்டு வந்த வதந்தியே தற்சார்பு பொருளாதார கொள்கை. அதுக்கு கூஜா தூக்க பொருளாதாரம் பற்றி தெரியாத ஜீவிகள்

    • @amz77715
      @amz77715 7 років тому +13

      தமிழ். தமிழர். தமிழ்நாடு.
      சாதி மதங்களை பின்னுக்குத்தள்ளி, தமிழராய் ஒன்றினைந்து நாம் முன்னே சென்றால் நம்மை, நம் தாய்மண்னை அழிக்க எவராலும் முடியாது.மனிதனின் அடிப்படைத்தேவை 'கல்வி', உயிர்காக்கும் 'மருத்துவம்', அனைத்து உயிர்களுக்குமான தேவை 'குடிநீர்', இம்மூன்றையும் எம்மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிற 'நாம் தமிழர்' பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்தி நல்ல அரசை அமைப்பதைவிட தமிழனுக்கு வேறு கட்டாய கடமை தற்போது இல்லை.அறிவார்ந்த சமூகத்தின் மக்கள் சிந்திக்கவேண்டும்.

    • @karunaammaan807
      @karunaammaan807 7 років тому +11

      Pratheep Kutti . enna mayiruku Honda and Suzuki bike use pannreenga. Mooditu maatu vandila poonga da *******gala......

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 6 років тому +3

      fidel castro *அதை தான் நாங்களும் சொல்லுகிறோம் மகிழுந்து, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மற்ற வாழ்கையில் அன்றாட பொருள் அனைத்தையும் முடிந்த அளவில் உள்ளூர் தொழிலாளிகளிடம் வாங்குங்கள் என்று!* 🤔

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 6 років тому +4

      Ranjith *கம்யூனிஸம் என்பது தற்சார்பு கொள்கையை கொண்டது மட்டும் அல்ல! என்பது நீங்கள் அறிவீர்*
      *இருப்பினும் இவ்வாறு பேச காரணம் என்ன?* *வெளிநாட்டு-களில் அந்த மக்களுக்கான பல பொருட்கள் தற்சார்பாக தான் தயாரித்து கொள்கிறது. அமெரிக்க, ரஸ்யா, சீனா, ஜப்பான் இன்னும் பல நாடுகள். அந்த நாடுகள் எல்லாம் உங்கள் பார்வையில்? அங்கு சென்று இருந்தால் புரியும்! தற்சார்பு பொருளாதாரத்தை வேண்டாம் என்று இன்றளவில் எந்த ஒரு பொருளாதார வல்லுநர்கள் கூறியதே இல்லை! அது படித்தவர்களுக்கு புரியும்!* 🙏

  • @SatezSSK
    @SatezSSK 7 років тому +20

    Really it is very good interview
    En manasula iruntha kelviya appdiya Seeman sir kita ketinga hattsoff bro

    • @samtora1043
      @samtora1043 4 роки тому

      Ammakari Simon Sebastian son of yahweh disauza.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 4 роки тому +2

      @@samtora1043 seeman oru Simon nu proof kudunga brother?????

    • @மலை-ல8ர
      @மலை-ல8ர 4 роки тому +1

      @@mohankarthik1859 அவன் சீமான்னு இருப்பதற்கு எதாச்சும் ஆதாரம் இருக்கா சகோ?

    • @kubendrandoraisamy5396
      @kubendrandoraisamy5396 3 роки тому

      @@மலை-ல8ர renduthukum ille so mudittu irupo

    • @மலை-ல8ர
      @மலை-ல8ர 3 роки тому

      @@kubendrandoraisamy5396 nee iru......

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 7 років тому +35

    நாம் தமிழர்கட்சி சீமானுடைய கட்சி அல்ல, தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கட்சி, சீமான் இல்லாவிட்டால் வேறொருவர் உருவாகப்படுவார், தமிழர்களின் இனஅழிப்பிற்கு திராவிடர்களும் தமிழர்களும் ஒன்றுதான் என்று தமிர்களை ஏமாற்றிய திராவிடர்கள்தான் காரணம் என்பதை உணர்ந்து அவர்களை தமிழர்கள் ஒதுக்க வேண்டியது அவசியமாகி விட்டது

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 роки тому +4

    அண்ணாவிடம் விசமத்தனமா கேள்விகளை கேட்டு சக்தியையும் நேரத்தையையும் வீணடிக்க வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையோடு எல்லா ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
    நானும் ஒரு தமிழன் இலண்டன்.

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 4 роки тому +8

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

  • @r.selvabharath3978
    @r.selvabharath3978 7 років тому +8

    செத்தான் சீமான்.
    நல்ல கேள்விகள்.
    தெனரிய பதில்கள்.
    தொடரட்டும்..

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      ஆவுடையப்பன் கேக்கிற கேழ்வியிலே அமையனுக்கு " ஆய்யி "..வந்துடும்

  • @lifeofash6545
    @lifeofash6545 4 роки тому +8

    Everyone are amature during early life in politics.
    It takes time to realise true tamil history.
    It's a pure time travel...
    Tamil language is a TIME CAPSULE.

    • @absel_1206
      @absel_1206 Рік тому

      Anybody can learn Tamil language.

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    Pls be patient and let him to complete his answer.
    💪👍 சீமான் 👍💪

  • @saminathan6237
    @saminathan6237 2 роки тому

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த காநோளியை பார்க்கும் போது புரியவில்லை..ஆனால் தற்போது இலங்கையில் நடக்கும் கலவரம் காருக்காகவோ ..
    செல்போனுக்காவோ இல்லை.
    சோருக்காக..நீருக்கா..ஆம் சீமான் ஒரு தீர்க்க தரிசி..

  • @SatezSSK
    @SatezSSK 7 років тому +23

    I think this video will helps to know more about seeman sir (NTK) manifestos and it will give some clearance to the public

    • @prashob61
      @prashob61 7 років тому +5

      Satez. SSK no brother people already know very well about MR.SIMON no further clarifications needed

    • @SatezSSK
      @SatezSSK 7 років тому

      prashobBJP : People definitely know that they should not judge the book by it's cover, so they will also consider content of the book accordingly they will provide sufficient ratings.

    • @prashob61
      @prashob61 7 років тому +1

      Satez. SSK haha,,,,to become a leader one should know the threadbare of politics ,,so wt the hell does your seeman know ,,do he quote something properly does he speak something clearly MUPPATAN MURUGAN biggest comedy ever,,,,,let people research on the content too as u said ..but wt ever happens NAAM THAMIZAR the biggest flop ever and SIMAN becoming the CM Of TN is only a dream!

    • @SatezSSK
      @SatezSSK 7 років тому +1

      prashobBJP 😄😊😁😁

    • @prashob61
      @prashob61 7 років тому +1

      Satez. SSK 😂

  • @thiyagu8869
    @thiyagu8869 7 років тому +8

    Congrats Avudai bro... Questions all are unique from Other seeman interviews... Keep going (y) (y).. In future Madai thirandhu is Unique from all other political interviews!!

  • @shariff2112
    @shariff2112 7 років тому +33

    Really true! The real growth is preserving nature and doing farming. Not having car factories !

    • @aloicious
      @aloicious 4 роки тому +1

      👍

    • @yaro7707
      @yaro7707 3 роки тому +4

      Then throw all your technologies products in road pls

    • @CrAzY_kInGG
      @CrAzY_kInGG 3 роки тому

      😂😂...

  • @Realpolitics-Ind
    @Realpolitics-Ind Рік тому +15

    Simon question - 4:41
    Indirect answer- 5:22
    Christian for sure - 5:53

  • @raviprem5640
    @raviprem5640 4 роки тому +12

    இந்தியா என்பது ஒரு நாடே இல்லை பவ மொழி பல மதம் பல கலாசாரம் கலந்த ஒரு பன்முக பிரதேசம் என்பது அனைவருக்கும் தெரியும்,இதில் தமிழகம் மிகப் பழமையான தொன்மையான கொள்கைகள் கொண்ட ஒரு தனிநாடு

    • @joevinith4537
      @joevinith4537 3 роки тому +1

      India la thaan tamilnadu . Unity in diversity na ennanu theriyum la

  • @madhusudanlm
    @madhusudanlm 6 років тому +1

    It was a great interview.
    If his name is Sebastian Simon and he doesn't have a problem on how people address him what is the problem in accepting and clearing the real fact. Like the others pointed out that he wants to be established as a Tamizhan and not by any religion. When a big question like this comes up and if he openly accepts it that Simon is his real name, then is only gain more respect for being an open book.
    The problem arises only when the identity is hidden. This is what makes the mass go nervous about him and people start new theories that he has a hidden agenda. Though his words felt like that he is very certain not to care about his name, from an audience point of view, it only looked like he very successfully dodged that question. He also managed to push off the car industry question. Yes he will provide jobs, but his ideology moves towards a dictatorship, where he will give jobs and people must take it up. The host is clearly asking about the interest and passion of the students who studied just to work in a car industry.
    Seeman's point of view was "the need of the hour" is not car and it is only food and water. True. Only certain % of jobs can contribute to this and how do we increase wealth inside TN with all the industries outside TN. How do you plan to pay your import taxes? Where is this money going to come from? This viewpoint of his very unclear.
    He has a lot of good stuff , but certain negatives have to be fine tuned.
    Please analyze and vote responsibly
    Good luck to TN :)

    • @rameshcn3959
      @rameshcn3959 4 роки тому

      Nobody has any problem with he is being a malayali. But then his view of only a tamilian should rule tamilnadu is apparently in contrast to his being malayali by his own version. When he himself is not tamilian he has no locus stand to claim to rule tamilnadu. Simple.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 4 роки тому +7

    அண்ணன் பொறுமையா பதில்சொல்லனும் என்று மனதில் சொல்லிக்கொண்டே இருப்பது முகத்தில் தெரிகிறது.

  • @chandrasekaransadhasivam6798
    @chandrasekaransadhasivam6798 7 років тому

    Good and welcome speech. Whole India development is not possible. But people are not understand the back truth. I support individual state power rule. Super seman sir

  • @CoimbatoreCusumbu
    @CoimbatoreCusumbu 7 років тому +10

    Avudaiyappan well done 😊 Great set of questions to expose his double tongue personality .... Avudaiyappan Ur indepth understanding of the issues makes even u a more deserving candidate than seeman 😊 Great way ahead ... Wishes 🤗

    • @tamilgaming3605
      @tamilgaming3605 4 роки тому +3

      naama oru kelvi ketta athukku sambanthame illama oru pathil solluvaan paarunga avan thaan aamaikari seeman

  • @gopkum5400
    @gopkum5400 6 років тому

    ஆவுடைஅப்பனின் கேள்விகள் மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள். அண்ணன் சீமானி பதில்களும் சிறப்பாக இருந்தது சிலவற்றை தவிர. உங்களை பற்றிய தனிப்பட்ட பதில்கள் அல்ல ஆனால் உங்களின் மிக சில திட்டங்கள் பற்றி பதில்கள். திட்டங்கள் மற்றும் சில வேலை வாய்ப்பு பற்றி பதில்களை மிள்பரிசினை செய்யுங்கள் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் அண்ணா மேலும் சிறப்பாக இருக்கும்.
    நன்றி ம.கோபி

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 7 років тому +22

    சிறப்பு மிக சிறப்பு

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 4 роки тому +5

    நான் இந்தியாவில் இருந்தால் அண்ணன் சீமானுக்கு முழுமையான ஆதாரவு...கொடுப்பது

  • @mahidar100
    @mahidar100 7 років тому +3

    Nice interview of Seeman sir, but just one request Aavudai, let the person just complete his answer and then you ask the next question because it really hampers the interview flow

  • @indtamil9040
    @indtamil9040 6 років тому +2

    சீமான் தமிழன் என்பதற்கு அரசாங்க சான்றிதழ் காட்டவும். கலைஞர் தமிழன் இல்லை என்பதற்கு அரசாங்க சான்றிதழ் காட்டவும். இதை நிருபிக்க வேண்டிய கடமை பிரச்சனையை ஆரம்பித்த சீமானுக்கு உள்ளது. நான் கேட்பது நியாயமா ? அநியாயமா?

  • @sankaranarayanan9094
    @sankaranarayanan9094 7 років тому +104

    Seeman not answering particularly.. trying to skip

    • @sidvish4766
      @sidvish4766 7 років тому +7

      restless he looks..

    • @mohankarthik1859
      @mohankarthik1859 4 роки тому +1

      Either v can ask the same questions to DMK, ADMK, CONGRASS or BJP...u vl get extraordinary answers... Brother

  • @cryptoworld6737
    @cryptoworld6737 7 років тому

    ஆதரியுங்கள் தமிழர்களே நாம் தமிழர் கட்சியை ஆழ வைப்போம் தமிழ் நாட்டை , வாழ வைப்போம் அனைத்து உயிர்களையும் , நன்றி நாம் தமிழர் , நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி

  • @azosiva
    @azosiva 7 років тому +12

    Seeman is a good leader...

  • @raj7966
    @raj7966 7 років тому +2

    Seeman is growing with sustainable Development so no need to worry about it...

  • @JDSODA
    @JDSODA 7 років тому +7

    Mr.Aavudai always promising VJ .. sensible questions ..love u dude

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 4 роки тому +7

    The only one in Tamil Nadu
    who has the guts
    to say the wrongdoings of the authorities is Seeman.

  • @luciancanbertjegathees973
    @luciancanbertjegathees973 7 років тому +5

    வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்💪🏿💪🏿💪🏿👍👍👍

  • @gunasekaran3040
    @gunasekaran3040 7 років тому +1

    Excellent and very clear questions Aavudayappan.. Very good cross-questionings..

  • @nandhu1445
    @nandhu1445 7 років тому +112

    இவரின் செல்வாக்கு குறைய தொடங்கி விட்டது, இப்போதெல்லாம் இவர் பேச்சை கேட்கவே வெறுப்பாக இருக்கிறது...

    • @தமிழாஒன்றுபடு-ங3ன
      @தமிழாஒன்றுபடு-ங3ன 7 років тому +3

      Nandha Kumar அடுத்த தேர்தலில் தெரியும் சகோ......

    • @marinercj4672
      @marinercj4672 7 років тому +4

      Nantha Kumar
      செல்வாக்கை கண்டு பயந்து மதத்தின் பெயரால் பெயரை இழிவு படுத்தி செல்வாக்கை குறைக்க பார்க்கிறார்கள். அவர்களை போல் மத ரீதியில் பார்த்தால் அவரது பேச்சை கேட்க வெறுப்பாக தான் இருக்கும்

    • @nandhu1445
      @nandhu1445 7 років тому +5

      +Mariner CJ சாதிய கட்சி யை மத ரீதியில் தான் பார்க்க வேண்டும், ஆதித்தனார் ஒரு நாடார், இவரும் ஒரு நாடார் என்பதை தாண்டி, இவருக்கு எப்படி நாம் தமிழர் கட்சி இயக்குகிறார்? 😂😂😂 விவரம் பத்தலையா தள்ளி நில்லுங்க 😂😂😝

    • @marinercj4672
      @marinercj4672 7 років тому +5

      Nandha Kumar
      மனிதனை மனிதனாக பார்க்காமல் மதத்தால் ஜாதியால் பார்க்கும் உமக்கு என்ன சொன்னாலும் புரிய போவதில்லை உம்முடைய கருத்திலிருந்து எல்லாரையும் ஜாதியால் தான் பிரிப்பீர்கள் போல,உம்மிடம் பேசி பயனில்லை நான் தள்ளி நிற்பதே நல்லது😁😜😜

    • @nandhu1445
      @nandhu1445 7 років тому +5

      +Mariner CJ கிளம்பு கிளம்பு, அவன நா ஜாதி காரன் னு சொன்ன நீ என்னை திருப்பி சொல்லுற ??? 😂😂😂 போ போ பைத்தியக்காரன் கூட இருக்கிறவன் எப்படி இருப்பான் 😂😂😂

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 4 роки тому +1

    💪🏻😎🌎💖💖💖⚖️ Let's mark my words!
    ANNAMALAI IPS IS FUTURE PM MATERIAL AND 'WORLD MOST PROMINENT LEADER' IN MAKING!
    -Spectator from Singapore-

  • @sanjaydass9025
    @sanjaydass9025 7 років тому +10

    most expected one for me..bhindwoods and seeman❤❤❤

  • @ashoksunbeam
    @ashoksunbeam 7 років тому +7

    Seeman should think on latest technologies too !! We should also concentrate on manufacturing sectors in terms of technology. We need everything to grow equally !!

    • @antrianoxavier1728
      @antrianoxavier1728 5 років тому

      That's why he quoted Australia rearing cows in helicopters..see he's really good bro

    • @kiranasranna3519
      @kiranasranna3519 4 роки тому

      @@antrianoxavier1728
      😂😂😂

  • @tamil5160
    @tamil5160 5 років тому +4

    தற்சார்பு பொருளாதாரம் தான் நம்மை உயர்த்தும் தெளிவாக பதில் அளித்தார் தொகுப்பாளர் மடக்குவதற்காக மட்டுமே கேள்வி கேட்பதாக தெரிகிறது

  • @ayeshasiddiqa946
    @ayeshasiddiqa946 5 років тому +27

    I respect and support seeman anna to bring these vision true

  • @Braveheartwriter
    @Braveheartwriter 7 років тому +5

    Some time ago i watched tv interview of prakash raj. I learned a lot about that person then only. After seeing this video I have learned a lot about this seeman. And he so wants to be the next CM. No unemployment issue hereafter . No famine hereafter either . Let us all eat cake.

    • @VelMurugan-tn4nr
      @VelMurugan-tn4nr 5 років тому +1

      So, let me get this straight, you think he is a bad leader because his goal is to eradicate poverty? Smacks of dravidian logic.Disgusting dravidian logic.

  • @baskarankaruppannan6089
    @baskarankaruppannan6089 4 роки тому

    Seemans point of view about PM candidate is highly appreciable. A new thinking.

  • @andrew07jeff
    @andrew07jeff 7 років тому +13

    Seeman anna we are ready to fight our future and culture with you. Naam Tamizhar 💪

  • @AA-jj8bg
    @AA-jj8bg 7 років тому +1

    So proud to hear Annan Seeman calling and accepting Pirabakaran Thalaivar Thalaivar nu. Finally we found some strong voice for Eezam Tamils since Puratchi Thalaiavar MGR. Seeman also references Periyar frequently. Good strategy by Annan Seeman to win all Tamils. BJP ku nalla seruppadi.

  • @karikalanravi621
    @karikalanravi621 4 роки тому +9

    சீமான் பேட்டி பெருவாரியான மக்களின் உணர்வு தான் ஆனால் சில கேள்விகளை தவிர்த்து விடுவது தான் சாமர்த்தியம்.

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 7 років тому

    such a wounderful speech.. sure win Naam Tamilar. They are must for TN, think and vote guys

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 7 років тому +4

    Mr. Seeman's vision will save India from the famine of the future. He wants to maximise the human resource efficiently and at the same time wants to promote the economic well being of the youth and the people of Tamil Nadu. I have praises for him.

  • @rajaguru1096
    @rajaguru1096 4 роки тому

    என் முன்னோர்கள் முருகனையும் சிவனையும் முப்பாட்டன் என்று எங்கு சொல்லியிருக்கிறார்கள், எல்லாக் காலத்திலேயும் அன்பின் மிகுதியால் என் அப்பன் என்று சொல்லியிருக்கிறார்கள் ஏக இறைவன் என்று சொல்லியிருக்கிறார்கள், இன்னும் பலவாறு சொல்லி இருக்கிறார்கள், முப்பாட்டன் என்று எங்க சொல்லியிருக்கிறார்கள், உங்கள் பித்தலாட்டத்திற்கு அளவில்லையா...
    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே'
    என்பது அவர் அருளிய திருமந்திரம்........
    முப்பாட்டன் சங்க இலக்கியத்தில் எங்காவது சொல்லி இருந்தால் தயவு செய்து பகிரவும், இல்லையென்றால் இவர் பொய் பேசுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளவும்....

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai 7 років тому +15

    One of the best interview .Eager to see Part 2

  • @mersalselva3914
    @mersalselva3914 7 років тому +2

    #he is a true inspirational political leader is 1 nd 1ly SEEMAN Anna thaan 💪💪💪💪💪💪💪💪
    #Naam Thamizhar ✊✊
    #sonnale Thimirerum 👍😎😎😎

  • @rajeshsekar2433
    @rajeshsekar2433 7 років тому +4

    Very good interview he need to attend more interview like this to understand the common people opinion.

  • @kartikrao9859
    @kartikrao9859 7 років тому

    HE IS A GOOD MAN WITH GOOD INTENTION BUT THIS INTERVIEW BROUGHT OUT THE LACK OF UNDRSTANDING OF THE WORLD ECONOMICS AND THE CURRENT DRAMATIC CHANGE HAPPENING IN THE WORLD. I WISH SEEMAN UNDERSTANDS HOW TECHNOLOGY CAN IMPROVE TAMILNADU PEOPLE's LIVELIHOOD FOR GOOD. HE SHOULD THINK OF POLICIES TO HARNESS TECHNOLOGY TO IMPROVE AGRICLUTURE, JOBS, EDUCATION, HEALTHCARE ENVIRONMENT!! I WISH HE HAS SOME GOOD EDUCATED PEOPLE WITH HIM FOR ADVISE!!

  • @albm5824
    @albm5824 4 роки тому +8

    Super frd, Simon no answer, for question

  • @TheDollarFive
    @TheDollarFive 5 років тому

    I'm from bangalore... I don't follow Seeman... But I follow his love towards our mother land....His angry is not for his goodness, but he don't want his mother nature to die(She is already in that status now, Adi yogi guruji has a deep plan to save Kaveri ) Living beings to die.. If Nature die humans will die soon as well.. That's Seeman's subject... If you don't keep your nature safe... Raaja... You will not have a palace to rule... I #TN_CM_Seeman sir. #I_Love_Humanity

  • @RAJKUMAR-jq1hn
    @RAJKUMAR-jq1hn 7 років тому +32

    These media's have guts to ask same kind of questions to Dravida thalivars?

    • @seshu335
      @seshu335 3 роки тому +1

      No, They don't have that much guts to ask these type of questions

  • @politiki5694
    @politiki5694 2 роки тому

    I believe Mr Seman talk with fact and idea's that can change next future new vision... his not talk about mission .. it vision that improve the state .. Example that China improve more in 10yrs .. Mr Seeman have the capabilities to rule next generation 👍💥

  • @Sundar...
    @Sundar... 7 років тому +9

    சீமானை எதிர்ப்பவனை எல்லாம் ஒரு கேள்வி கேளுங்க. அதுல புரிஞ்சிரும் அவனுங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்குன்னு...
    கேள்வி: _நீங்க_ யாரை ஆதரிக்கிறீங்க?
    ஸ்டாலின், பன்னீர்-பழனிசாமி, தினகரன், தீபா, அன்புமணி, திருமா, ரஜினி, கமல், விஷால், விஜய் அப்படி இப்டின்னுவான்.
    சரி, நீ அவங்களுக்கே வோட்டைப் போட்டு நாசமா போன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான். சில பேர் NOTAன்னுவான் அவன்லாம் மகா ஞானி. கன்னத்தில போட்டுக்கிட்டு, கை எடுத்துக் கும்பிட்டுட்டுப் போகணும்.

  • @jayganesh6902
    @jayganesh6902 4 роки тому

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍👍👍
    இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
    அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱😱😱😱😱
    பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭

  • @arunbharathi1365
    @arunbharathi1365 6 років тому +29

    என்னது எம்பெருமான் சிவனை காமூகன் ன்னு சொல்லிட்டு நீ முப்பாட்டன்னு சொன்னியா உன்னல்லாம் எத கொண்டு அடிக்றது

  • @ragupathyloyolite
    @ragupathyloyolite 7 років тому +1

    99% of the graduates invariably of engineering or arts work only in excel, calculator and other simple softwares... Every one must be self sustainable in future... Thats the kind of society we want

  • @Loganatha_K7
    @Loganatha_K7 7 років тому +28

    Avudai bro the way you handled interview shows how matured host you have become , keep it up bro

  • @prasad1990ify
    @prasad1990ify 7 років тому

    Good one...
    The main highlighted thing in the interview is Avudai sir wearing a Red shirt and I am seeing it for the first time 😎😎😎

  • @TPMEMES
    @TPMEMES 7 років тому +104

    Comedy piece simon sebastian

    • @jimkanafcbalachandran578
      @jimkanafcbalachandran578 9 місяців тому +1

      100% agreed

    • @Sketcher86
      @Sketcher86 3 місяці тому +1

      He said "kadavul maruppu" appo... Ippo netheela veebuthi potukkittu nikkiran 😂

  • @anandraj9707
    @anandraj9707 7 років тому +2

    One cannot avoid industrial growth while looking at employment and well being of a state.

  • @gopinathb5479
    @gopinathb5479 7 років тому +55

    Seeman the king of Samalification .. 😂😂😂
    Avudaiappan 👌

    • @vimaleshp
      @vimaleshp 7 років тому +3

      Seeman is hindu c his marriage and hit like rising tamil in fb seeman future plan is there keep watching they will update more

    • @மலை-ல8ர
      @மலை-ல8ர 4 роки тому

      @@vimaleshp seeman hindu va?

  • @kgraju2010
    @kgraju2010 2 роки тому +1

    Super Anna we have to close all industries and other IT sectors. They are wasting water . We will develop agriculture (sorry they will also use water ) also let’s close all schools coz kids are wasting water . Any ways if we are not educated you will government job . If they are 5 years let them grow chicken . If they are 10 let them grow goat . If they are 20 let them grow cows . We can grad them chicken grade , goat grade and cow grade . How is it Anna 💪💪

  • @tamilmission7406
    @tamilmission7406 3 роки тому +12

    இவன இன்னும் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில சேக்கலயா வெளில இருந்தா நம்மளையும் இவன மாறி லூசா ஆகிடுவான்

  • @madhubalanmadhubalan9863
    @madhubalanmadhubalan9863 6 років тому +2

    அரசியலைத் தவிர அனைத்து கேள்விகளைக் கேட்கிறான் murgan, sivan

  • @deepualfred
    @deepualfred 7 років тому +33

    After anchor asking questions about Seeman's controversial comment on "Lord Murugan".. Seeman is like "Adhu Vera vaai, idhu Naara vaai".. Mr Seeman u have great thoughts about farmers, but please change Ur attitude about country , religion, other languages and other human being..

    • @paramprem8387
      @paramprem8387 5 років тому +3

      He talks like Seiko that's y he cont answer the anchors question

    • @armstrongsam539
      @armstrongsam539 4 роки тому

      Dai lossu atha chinna vasula yaar mela kalathoki adicha 15 years kalacha dai nee kala thoki adicha nee ippa thoki adika solatha muttal kothi da nee 😂😂😂😂

    • @armstrongsam539
      @armstrongsam539 4 роки тому

      @@paramprem8387 engal question malupunaru baku payala 😅😅😅

  • @BETechTamil
    @BETechTamil 5 років тому +1

    சீமான் மதனின் நேர்காணல் ல் பங்கேற்க வேண்டும்

  • @shansuresh2335
    @shansuresh2335 7 років тому +13

    simon thank you for awaking, our hindu boys and gilrs.. hats off. eppaa data entry job, simonukku computer engineernu nenaikkuthu..ivaru naatu muneththuvaram.

    • @shansuresh2335
      @shansuresh2335 4 роки тому

      @சீமானிசம் தமிழ்நிலத்தின் மன்னன் Yeepapa Englishkara 2 years raa thambi..

  • @harijaharija6734
    @harijaharija6734 7 років тому +2

    #Aavudai sir super job neenga vera level💪💪💪 keep rocking👏👏👏👏

  • @laks2552
    @laks2552 7 років тому +29

    I've seen a lot of his interviews but he seems to be nervous to answer many of the questions

    • @laks2552
      @laks2552 7 років тому

      Not useful

    • @mysorepakchannel2372
      @mysorepakchannel2372 4 роки тому

      i don't think so.. he answered most of the questions comparing to ADMK and DMK chief ministers which you have voted before.

    • @pheonix8465
      @pheonix8465 4 роки тому +4

      Frauds are like that only,,

    • @venkatesh6803
      @venkatesh6803 4 роки тому +1

      Telling lies is not easy job.😂😂

  • @thangaraj19629
    @thangaraj19629 6 років тому +1

    சீமான் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும்... நடைமுறையில் சாத்தியம் இல்லை... படித்த இளைஞர்கள் அத்தனை பேருக்கும் விவசாய வேலை தருவது சாத்தியமா...?

  • @roselinrani4898
    @roselinrani4898 Рік тому +4

    Simon can never win even a single seat. Other political parties should stop funding Simon if they are doing it.

  • @ayeshasiddiqa946
    @ayeshasiddiqa946 5 років тому

    Superb answer for government job scheme,the hosting brother should understand wat he is coming to convey already engineering guys working at superbmarket,working at show rooms there is no guilt on working in animal husbandry,r counting trees in land and save them r clean out city with full decent equipment and neat uniforms also with gud government salary will help many people

    • @ayeshasiddiqa946
      @ayeshasiddiqa946 5 років тому

      Plz someone one take this point to seeman Anna

  • @venkatvip5807
    @venkatvip5807 4 роки тому +8

    நாம் தமிழர்👍👍

  • @varshinisankar
    @varshinisankar 7 років тому +1

    Aavudaiappan, epdi sirikkama Seeman ah handle panninga. Good questions. I really don't think you interrupted his answers. You interrupted when he was trying to change the topic. Keep up the good work!

  • @tamilanindian8008
    @tamilanindian8008 7 років тому +86

    இனி யாரும் படிக்க வேண்டாம் ஆடு மாடு மேக்க தெரிந்தாள் போதும்

    • @mohanrajgce18
      @mohanrajgce18 6 років тому +15

      neenga lam arivali ninapu...oru naal varum apa theriyum da

    • @prabhakar2486
      @prabhakar2486 6 років тому +22

      யாரும் ஆடு மாடு மேய்க்க வேண்டாம் .டீ காபி தயிர் லாம் நம் பக்கத்து வீட்டுகாரன் மூத்திரத்தில் போட்டு குடிப்போம்...

    • @முத்துக்குமார்சாமிநாதன்
      @முத்துக்குமார்சாமிநாதன் 6 років тому +15

      1. பிழையின்றி தமிழ் எழுத கற்க வேண்டும் நீங்கள்...
      2. சரியான புரிதல் இன்றி பேசக்கூடாது... ஆடு மாடு மேய்க்க படிப்பறிவு வேண்டாம் என்று கூறவில்லை...
      படிப்பறிவு கொண்டு விஞ்ஞான ரீதியாக பிராணிகள் வளர்க்க வேண்டும் என்பதே கருத்து...
      ஏளனம் கூறுவது மிக எளிது... அறிவார்ந்த சொல்லாடல் உமக்கு மிகவும் அவசியம்...
      நன்றி.

    • @ramkarthik1169
      @ramkarthik1169 6 років тому

      அருமையான பதிவு

    • @mdabdulwahhaab
      @mdabdulwahhaab 6 років тому +4

      ada mutaa punda.. mudakk kuthi.. iniku adu maadu vachu meikuree arokya.. hatsun thaan da viyaabarathulee kodi kati parakuthu

  • @somasundaramjbabu
    @somasundaramjbabu 4 роки тому

    அருமையான கேள்விக்கணைகள்! வாழ்த்துகள்!!

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 4 роки тому +5

    ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍

  • @krishrohan1931
    @krishrohan1931 7 років тому +2

    Seeman true Tamilan and he is great leader for Tamil Nadu!!!

  • @gowthamramkumar7853
    @gowthamramkumar7853 7 років тому +106

    naaka pudungra mathri kelvigal aavudai! The kind of questions...awesome aavudai!!

    • @agnisimizh212
      @agnisimizh212 7 років тому +2

      Karthick Jayaraman dei ungommala otha thevidiya paiya Sunni poola oombura echa punda...

    • @peakyblinders4995
      @peakyblinders4995 7 років тому

      Karthick Jayaraman Ada peee alra jaadhi ya nee

    • @peakyblinders4995
      @peakyblinders4995 7 років тому

      Karthick Jayaraman adhaan sakkili Simon Ku support panra

    • @peakyblinders4995
      @peakyblinders4995 7 років тому

      Karthick Jayaraman aiyoooooo...vandheri paithyam ingaum vandruchaaa ...

    • @peakyblinders4995
      @peakyblinders4995 7 років тому

      Karthick Jayaraman Na poita ne yaar pee da alluva achoooo ..paravala Na ingaye irukken ne en pee allitte iru

  • @Sivaguru.
    @Sivaguru. 7 років тому

    அரசியல்வாதிகளுக்கு ஆசை வார்த்தை காட்டுவது, ஊழல் பணத்தை எப்படியெல்லாம் மாட்டாமல் தப்பிப்பது இதெல்லாம் பின்னாடி இருக்கற படிச்ச கூட்டம்தான், தேவை தன்னலமில்லாத தலைவன்தான்,வாழ்வின் தூரத்தை உணர்ந்தவன் நல்ல தலைவன்

  • @fincommerce4021
    @fincommerce4021 7 років тому +3

    After watching this interview, am just puzzled 😨 We cant just turn back to Agri all of a sudden, the already made damage has to be recovered which requires experts who are well versed in that field. Agreed that the farmers have been made to face many difficulties so far but instead of just avoiding science, we must reform our education system & produce equal number of ppl involved in research as in agri. Cultivation of plants do require the help of science. Right frm constructing dams to providing electricity, science has equal role to play and last but nt least, the great Kallanai was built by our ancestors only. Just imagine their knwledge... Agri & science always go hand in hand 😊

  • @indianeinstein1978
    @indianeinstein1978 7 років тому

    தமிழ் கலாசாரம்:
    அறம், பொருள், இன்பம், வீடுபேறு. இது தான் தான் தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படை.
    திருக்குறள், வள்ளலாரின் சன்மார்க்கம் தான் தமிழ் திருமறை.

  • @santhanakrishnannatarajan4892
    @santhanakrishnannatarajan4892 7 років тому +54

    He doesn't say that he isn't Sebastien Simon or whatever.. though he has the right to practice a religion of his own choice, he also proves that he's also another Politician who hides or distorts facts for political benefits..

    • @shankarpandi9177
      @shankarpandi9177 7 років тому +13

      Santhana Krishnan Natarajan.. he is not a just another politician.. worser than everyone

    • @santhanakrishnannatarajan4892
      @santhanakrishnannatarajan4892 7 років тому +8

      Vijay Saravanan yes bro.. this same manipulative fellow accuses MK and JJ of Telugu & Kannadiga and says they're hiding facts.. doesn't accept Ram but accepts Ravanan.. Doesn't accept Muslims as Tamilians but wants their votes and candidates..! #racistseeman still dividing people for political and personal benefits..

    • @yahqappu74
      @yahqappu74 7 років тому +2

      To convert oneself to be a total Tamizh is also a right of choice!

    • @kirubatharmalingam7994
      @kirubatharmalingam7994 7 років тому +3

      Santhana Krishnan Natarajan all of those commented here about his name are not Tamilan. .just look at the names of those hate mongers..they are from other states living in Tamilnadu..

    • @tamilsangam-5094
      @tamilsangam-5094 7 років тому +4

      we don't care about his name

  • @easymaths7384
    @easymaths7384 7 років тому +2

    சீமான் பேட்டிக்காக உங்க சேனல் ல Subscribe பன்றேன்

  • @rajadurai5002
    @rajadurai5002 7 років тому +5

    வரட்டும் சீமான் ஆட்சி தமிழ் ஆட்சி

  • @rameshbala1720
    @rameshbala1720 5 років тому +2

    எங்கள் அண்ணன் சீமான் என் உயிர் என் மூச்சு என் கடவுள் என்றும் சீமானின் அன்பு தம்பி

  • @rathianand1301
    @rathianand1301 4 роки тому +18

    இப்ப இஞ்னியரிங் படிச்சவன் படிச்ச வேலை யதான் செய்றானா. எதுக்கு வங்கி ,வி.ஏ.ஓ ன்னு தேர்வு எழுத வேண்டும்.

  • @jose48341
    @jose48341 7 років тому

    திரு ஆவுடை அவர்களே... கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருக்கும் நேரமும் இருக்கும்.பதில் அளிக்க அவருக்கு நேரம் கொடுப்பதில் என்ன பிழை இருக்கிறது? அவர பேச விடாமல் மக்களிடம்.அவர் பதில்.சொல்ல.தயங்குபவர் போல.காட்டுவதில் உங்களுக்கு பெருமை அப்படித்தானே..! தற்சார்பு இல்லாத நாடு என்பது கால் இல்ல நாற்காலிக்கு சமம்.. அதை சீமானுக்கு முன்பே பலர் அறிவுறுத்தியும் உங்கள் அறிவுக்குள் எட்டாமல்.போனது ஏனோ?? காந்தி ராட்டையில்நூல் கோர்த்தது இன்று உங்களுக்கு நக்கலாக கேலியாக இருக்கும்.. ஆனால் தன் நாட்டை வளர்க்க அப்பெருமகன் கண்ட கனவைததான் சீமானும் முன் வைகிறார்..! இஞ்சினியரிங் படித்து வெளி நாட்டில் வரி செலுத்தி வேலை செய்வதும் , இங்கே மார்கெடிங்..டிவி ஆங்கரிங்..ஆக வேலை செய்யும்பொது சொந்த நாட்டிந் பொருளாதாரத்திற்காக ஏன் இதை ஒரு மாற்றமாக செய்யக்கூடாது என மாடர்ன் அறிவு ஜிவிகள், மெக் டொனால்ட்.கே எப் எசியில் பீட்சா சாப்பிட்டு கோக் பெப்சி குடிக்கும் மேதாவிகளுக்கு கசப்பாகவே இருக்கும்.. சீமான் சொல்வது நாட்டின் தேவை.. எதிர்காலம்