Gemini Lagna planetary combination மிதுன லக்னம் கிரகச் சேர்க்கை
Вставка
- Опубліковано 10 лют 2025
- மிதுன லக்னம் கிரகச் சேர்க்கை. ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos
பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது குருவே
எல்லோரும் நலம் இருப்பார்கள். எனும் எண்ணம் மிதுனம் லக்கின.குணம் தானே. நானும் மிதுனம் லக்னம் நானும் எல்லோரும் நன்றாக.இருக்கவேண்டும். என்ற எண்ணம் அதிகம் உள்ளது
கிரகங்களை மனித உறவுகளாக எடுத்துரைப்பதிலே உங்களுடைய மேதமை உள்ளது ஆசானே...
🙏மிக்க மகிழ்ச்சி ஐயா. பெரும்பாலான இடங்களில் கேதுவைப் பற்றி சொல்ல மறந்து விடுகிறீர்கள். என்னை போன்றவர்களுக்கு அருமையான காணொளி. நன்றி குருஜி
ஜோதிட முதல்வருக்கு பாதம் பணிந்த நன்றி...... குருஜி.....
அருமை பதிவு கலையரசே... அனைத்து கோணங்களில் கிரக நிலையமைப்பு.... 🙏🏻🙏🏻🙏🏻
குருவை கற்றுக் கொடுக்கும் திறன் கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் இதைவிட எளிமையாக விளக்க இங்கு எவரும் இல்லை நிறைவான விளக்கம் கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கலாம் என்ற மாதிரி இருக்கு வெரி இன்ட்ரஸ்ட் குருவே
😊😊😊😊😊😊😊
விதிகள் என்னும் விருந்து வைக்கின்றீர்கள் குருஜி என்னால் செரிக்கத்தான் முடியவில்லை.
குருஜியின் திருப்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றேன்
குருவே அற்புதம் அனல் பறக்கும் சொற்கள் நன்றி
உலக ஜோதிட வள்ளல் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.பரம்பொருளிற்கு நன்றி
அய்யா 58 வயது உங்களின் ஜோதிட வாழ்கையில் மத்திய வயது.. நீங்கள் நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆரோக்கியத்துடன் எங்கள் ஆசானாக ஒளிகாட்ட வேண்டும்.
Perfect prediction 100% true for my husband hatsoff to you sir❤😊
தெளிவான விளக்கம்.. நன்றி குருஜி
51:15 குருஜி.. நீங்கள் கூறுவது 💯% உண்மை.எனக்கு தெரிந்த விருச்சிக லக்ன ஜாதகருக்கு 11ம் வீட்டை பார்த்த புதன் புத்தியில் தான் திருமணம்.நீங்கள் கூறியது போலவே அசந்து போனேன் ✨🙏
அருவி கொட்டுவது போல். அருமையான விளக்கம் நன்றி குருஜி
🙏அற்புதமான விளக்கம் GURUVE🌟👌
Sis 22/02/1999 time 11:05 am dharmapuri. Enaku job i'lla job kedaikuma .ragu dasa and guru dasa epdi irukum .1 yeara health issues iruku .life epdi irukum pls reply panunga
1:09:40 Fantastic point blank bold statement and explanation Guruji. Very true! 😅👏👏👏
No words 🌍guru ve pasithavanuku biriyani koduthathu pola irruku end la sweet beda vera😊🎉 kalakuringa video niraivaaga irruku🎉
அற்புதமான விளக்கம் குருஜி ,மிகவும் திருப்தி
💥🙏🙏நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா🙏🙏 💥
Guruji oru mahaan
Vanakam Guruji arumaiyana vilakam hirahangalin serkai partia pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
Love you Guruji
என் தந்தை ஒரு ஜோதிடர் குருஜி எனக்கு ஜோதிடத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் அவரிடம் தான் கேட்பேன் ஆனால் என் பதிமூன்று வயதிலிருந்து உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் அன்றிலிருந்து இன்றுவரை என் சந்தேகம் அனைத்தையும் உங்கள் வீடியோ மூலம் மட்டுமே தீர்த்து கொள்கிறேன். என்றுமே உங்கள் விளக்கம் மிக சிறந்ததாகவே தான் இருந்துள்ளது நன்றி குருஜி.
உங்களை போல தான் எனக்கும் என் மகளுக்கும். 6 இல் சனி செவ்வாய் சேர்ந்து சூரியன் 10 இல் திக் பலம் , சிmமத்தில் குரு ராகு, ராகு தசா... 9 இல் சுக்ரன் கேது, துலாம் இல் சந்திரன்,
2019 இல் இருந்து (3.5 வயது அப்ப) பிரிந்து இருக்கிறேன். வழக்கு கோர்ட் இல்.
ஆன்லைன் லக்ன வகுப்பு ரீபிரஸ் ஆகிறது. ஐயா, அருமையான நுணுக்கங்கள் மனதில் பதிகிரது நன்றி
நன்றி ஐயா 🙏🙏🙏
Aditya guruji ❤
Thank you very much guruji. Really we are lucky to get guru like you guruji super 👌 explanation Guruji 🎉🎉🎉🎉🎉🎉
I like your honesty sir. Reflected in 1:20:30
Happy pongal aditya guruji
குருஜி அருமையான விளக்கவுரை
Aditya guruji 🎉
I have rahu dasa . Let me see whether i am coming to platform
I will send the message to you. I have rahu and mars in viruchigam. Will see sir.
We r early waiting for yur Astro book against basic rules and concepts of ancient astrology.
@35:10 sec 🔥nanum rowdy tha 🎉 wisdom rowdy ❤ kalakuringa ,🌍 guru ve
Bus example super Guruji.
சந்திரனை மறந்து விட்டீர்களே குருஜி
ஐயா வணக்கம் தங்களது கருத்துகள் மிகவும் அருமை. நான் மிதுன லக்னம் நான் ஜோதிடம் கற்கலாமா. எனக்கு ஜோதிட ஆர்வம் அதிகமாக உள்ளது.
Hi Sir, Appreciate your efforts sir by explaining in detail about planet conjunctions Thanks a lot.keeping updated,I was born in Mithunam laganam.I also lost my younger brother and still thinking of him and still I have the pain in my heart.
Even I. Same mithuna lagnam.
Excellent speech Guruji, Thank you so much 💐🙏🙏
மிதுன லக்னம் நான்காம் இடத்தில் குரு செவ்வாய்புதன்சூரியன்என் மகனுக்கு ஐயா இப்பொழுதுசனிதசைகுருபுத்திகல்லூரிபயின்றுவருகிறான்
நன்றி குரு ஜி
Excellent explanation:)
Super Good
மிக அருமை, அபாரம் குருவே🙏🙏🙏
🙇🙇🙇கோடான கோடி நன்றி குருஜி 🙇🙇🙇🙇💥💥💥💥
குருஜி எனக்கு விருச்சிக லக்னம் குரு-1, சனி-4, சந் கே-6, புதன் சுக்கிரன்-11, சூரியன் -10ல், செ ராகு-12. எனக்கு 10ல் அமர்ந்த சூரியன் நீச சுக்கிரனை அஸ்தமனம் செய்த சூரிய தசையில் ராகு புத்தியில் திருமணம் ஆனது
Guruji golden words: combinations😇
வணக்கம் ஐயா 💖💖💖
ஆழமான பதிவு குரு ஜி
என் மனைவியின் லக்னம் என்று கவனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென 8:30 மணித்துளிகளில் என்னையே அறியாமல் சிரித்து விட்டேன் குருஜி
Ungal laknathil pirathatharku perumai padukiren. Guruji
💯 percentage super
அருமை,💐👌
Guruji!!! I get goose bumps when you talk about sevvai dissai ; Kethu butthi.. same kind of situation happened for me during same period in my life. I also have mithunna Lakhnam; sevvai Saturn parrvai
குருஜி ஐயா உடலை பார்த்து கொள்ளுங்கள் take adequate rest😊
எனக்கு மிதுனம் செவ்வாய் ஐயா
வணக்கம் ஐயா தாங்கள் மிதுன லக்கினத்திற்கு கூறிய விளக்கங்கள் மிகவும் அருமை ஆனால் ஏழு ஏழு இடத்திலிருந்து ஜெட் வேகத்தில் சென்று குழப்பம் ஏற்படுவது போல் சொல்வது போல் எனக்கு தோன்றுகிறது இரண்டாம் பாகமாக சொல்லியிருந்தால் கூட அருமையாக இருந்திருக்கும் இரண்டு மணி நேர உரையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையே அது உங்களைப் போல் ரசிகர்களை நாங்கள் மிக வேதனை படுது போல் தோன்றுகிறது அதுவும் 12-ஆம் இடத்தில் புத்தம் பொதுவாக செவ்வாய் சனி சேர்க்கை பெற்றவர் ரம்மி ஆடுவார் சீட் ஆடுவார் வீணாக போய்விடுவார் இன்று ஒத்த வார்த்தையை முடிப்பது உங்களுடைய முதிர்ச்சிக்கு அறிவிற்கு வந்ததாக தெரியவில்லை 12-ஆம் இடத்தில் உள்ள கிரகத்தைப் பற்றி கொஞ்சம் பொறுமையாக சொல்லி இருந்தால் என்னைப் போல் இரண்டு மணி நேரம் காத்திருந்து காணொளியை கேட்டதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது இரண்டாம் இடத்தில் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் கருத்தை பதிவு செய்கிறேன் தவறு என்றால் நான் திருத்திக் கொள்கிறேன் விளக்கமாக இல்லை என்பது என் கருத்து நன்றி
😉😉
I only suffered little bit on surya dasa. Mars always do good to me.
Superb quality
Exellent guruji🎉🎉🎉
Voice chang ayruku guru ji take care
வணக்கம் குரு.
Excellent ji..
5:48
குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி
kulanthai patri videos poduga guruji plz ❤🎉
Vanakkam Guruji. My Mom's Lagnam Is Mithuna Lagnam, Aswini Nakshatram, Mesha Rasi. Now Guru Dasha Sukra Antardasha Is Running Guruji Till 2024 December. Suryan & Budhan In Simha Rasi Aspected By Guru From Mesha Rasi In My Mom's Horoscope Guruji. Sani & Sukran In Kanya Rasi, Chevvai In Vrischika Rasi, Rahu In Makara Rasi & Ketu In Karkataka Rasi Guruji.
Super you are explained very well
super explanation guruji🎉❤
iya, vanagam nga our son mudhuna lagnam lagnathil pudhan sukkiran erukkudhu 5thil guru+ragu 9 padhil chandhiran sani ullladhu 11 lil sevai +kedhu uulladhu 12lil suriyan ulladhu palan eppati erukkum erukkum please let us know.
Sir na midhuna laknam enakku 12th house la karthigai 4 la budhan,sani rahu mirugasirisham 1,suriyan mirugasirisham 2 palan eppadi sir.....
Super super super🎉
Superb sir 🙏 thankyou so much guruji 😊
வணக்கம் குருஜி 🙏
Ayya vanakkam. I heard the vedeo without one minute intervel. Nan mithuna lakknam puthan simathil Navamsathil mithuna thil. I always heard your vedeos only. Antha puthanal namakku enna packiam enpathai unara vaithirukirar. Nandri gurujii
Iyya irandam thirumanam jathaham parka vendum pls rply
Aditya guru
வணக்கம் ஐயா
Ragu 4 alone, mithuna lagnam,meshe rasi
I am Muthuna Lagna. I have Sun & Mercury in 3rd house (Leo) But the Mercury is retrogate, please advise will this bring bad effect during Mercury Maha Dasa.
Thanks.
Salute you ,bro
வணக்கம் குருஜி🎉❤
ஐயா வணக்கம்.குருவே சரணம் . உங்கள் ஆசிகள் வேண்டும்.
My daughter is vrichaga lagnam. Now budha dasa. 36 age, kalyanam aagavillai. Lagnatbol sani.
@GURUJI TV ஐயா, மிதுன லக்னத்தில் சூரியன், சுக்கிரன், புதன்,கேது அமையப் பெற்றால் என்ன பலன்...
Mithuna lakanam 4 il sevvai,ragu,chanthiran palan sollunga ayya
Guruji midhuna lagnam, 10th house la sevvai sani budhan suriyan🥲, rahu in 3 ,ketu, guru in 9th house ,sukran chandran in 8th housegovt job kedaikuma
Vanakkam Guruji, Mithuna lagnam , in 9th house if there's guru and ketu. What will be the palan? Will the marriage happen.
Vangam guruji athula lagnathirku lagnathil sukkiran ragu 1 degreeil inaithu sevai 7 degree vilaki irunthal guy 8 veedu rishapathil irunthal yenna palan yenpathai vilakavum anbu mannavi
Good speak sir
சார் வணக்கம்
6ம் இடத்தில் சூரியன் + சுக்கிரன் + செவ்வாய் + குரு ஆகிய கிரகங்கள் உள்ளார்கள் பலன் சொல்லவும் சார் pl
விஜயகாந்த் ஜாதகம் விளக்கவும்
குரு வணக்கம் நீங்கள் கூறிய விளக்கம், இந்த பதிவு, இந்த தகவல், ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து ஜோதிட புக் வாங்கி படித்தால் கூட எங்கேயும் இந்த கருத்து அந்த புக்கில் இருக்காது, அத்தனையும் அற்புதம் அபாரம், குரு என்பதே நிரூபித்து விட்டீர்கள்
Ayya savai, sani, puthan sarkai in 9th house solugaaa
Ayya mithunarasi thiruvathirai mithunam yentha gragam yengavendumnalum irugattum birth to kadaisi varaikum kastapatanuma oru nall gragam nallathu seium pothu oru kedugram ketuthal seithal athaimattum seiym but nalla astamasani mudinthi nallathu seiym pothu appo kethu innum nirai gram ketupalan mattum seiuthu mirhunam thiruvathirai pragakutathu unga suya jathagam parunga soluvinga nuraya mithuna rasi rompa kastapaturanfa
Correct 💯
You are great sir
👌👌👌
Sir ungala meet pananum..