Taurus Lagna planetary combination - ரிஷப லக்னம் கிரகச் சேர்க்கை GURUJI LIVE

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 129

  • @maduraimani264
    @maduraimani264 Рік тому +24

    தனக்கு பிடித்த ஒன்றை பிறருக்கு சொல்லி தரும்போது நம் முகத்தில் ஒரு தேஜஸ் வரும் அதுவே ஆன்ம தரிசனம் - Osho
    நம் குருவின்(Adhitya guruji) முகத்தில் அவரின் ஆன்மாவின் பிரதிபலிப்பை காணலாம் 🙏🏻

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 Рік тому +5

    கொட்டும் ஜோதிடஅருவி... எங்கள் கலையரசு அவர்களின் குரலில்... 🎉🌸💐💐💐

  • @muthulekshmik1848
    @muthulekshmik1848 Рік тому +3

    Adichu thuvumsam panniteenga Guruji…Very detailed…Excellent!!!

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому +12

    வணக்கம் குருஜி 🙏🙏 தங்களின் நேரலை ஜோதிட ஆர்வமுள்ள இல்லத்தரசிகளுக்கு அவர்களின் மனசோர்வு மற்றும் இதர பிரச்சனைகளை தாண்டி வருவதற்கு ஒரு பாலமாக இருக்கிறது என்பதே உண்மை..அனைவர் சார்பிலும் நன்றி நன்றி 🙏🙏💐💐

  • @padmanabant2771
    @padmanabant2771 Рік тому +2

    கிரக சேர்க்கையின், நுனுக்கத்தை, பாவகசுபத்துவத்தை, பாபத்துவத்தையும், பலன் அறியும், சூட்சுமத்தையும், மிக துல்லியமாக, தங்களால் மட்டுமே விளக்க முடியும் ஐயா,நன்றி

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Рік тому +2

    வணக்கம் குருஜி மிகவும் அருமையான பதிவு தங்களின் ஜோதிட ஒளி பிரகாசம் நன்கு தெரிகிறது குருஜி அரை மணி நேரத்திற்கு ஒரு முறை விட்டு விட்டு பார்த்து மகிழ்ந்தோம் மிகவும் நன்றி ஏகப்பட்ட நுணுக்கங்கள் அடங்கிய நல்ல பதிவு தங்களை ஆசானாக பெறுவதற்கு எங்களின் ஜாதகத்தில் குரு நல்லநிலையில் இருக்கிறார் திரும்பத் திரும்ப தங்களின் வீடியோக்களை பார்க்கும் பொழுது எங்களுடைய புதனும் வலிமை அடைகிறார் நன்றி குருஜி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +10

    ரிஷப லக்கினம்
    அதிபதி = சுக்ரன்
    பணக்கார நண்பன் = புதன்
    குடிகார நண்பன் = சனி 💯...
    சனி ஆதிபத்திய நன்மையையும் காரக கெடுதலையும் செய்யும் 💯😇

  • @lakshmiv533
    @lakshmiv533 Рік тому +3

    ஐயா, செம, செம, செம. அருமை. இதை விட சிறப்பாக ஒருவராலும் விளக்க முடியாது.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +6

    Super Live GURUJI🌟👍அனைவரையும் உங்கள் ஆழ்ந்த அறிவாலும் ஜோதிடப் புரிதலாலும் கட்டிப் போட்டு விட்டீர்கள்😊 தனுசு~ குளிர் காயப் பயன்படும் நெருப்பு.. மேஷம் காடுகளை அழிக்கக் கூடிய நெருப்பு..உதாரணம் 👌👍

    • @Vidhya221
      @Vidhya221 Рік тому +1

      Hi sister.. hw r u🙂

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@Vidhya221 Fine😊 how r u?

    • @Vidhya221
      @Vidhya221 Рік тому +1

      @@umasaravanan3843 fine sister 🙏🏻

    • @nila3351
      @nila3351 6 місяців тому +1

      @umasaravanan3843 Hi sis en thambi jathagam thaan ithu. Varan thedurom amaiyavillai age 28 aguthu marriage thallikondey poguthu. Ivanuku eppo entha disa pukthiyil thirumanam nadakum. Aayul epdi iruku. Thirumana vazhkai epdi irukum. Kuzhanthai pakkiyal eppadi ullathu. Ivan vazhkaiyila eppadi iruppan. Romba kashta paduran. Appa amma epdi irupanga. Neengathan sis pathu sollanum. Enna unga thangaiya nenachi. Enaku vera yarta help kekurathunu theriyala sis. 19.11.96 virudhachalam 4.25pm pls sis🙏. Ungala torcher panranu thetiyuthu bt en situation apdi sis pls pls pls

    • @umasaravanan3843
      @umasaravanan3843 6 місяців тому

      நாளை கண்டிப்பாக பதில் போடறேன்👍

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 Рік тому +1

    அருமை குருஜி, நன்றி

  • @ravisvrcs146
    @ravisvrcs146 Рік тому

    Rishaba lagna combination explanation well said that is understable to all

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Рік тому +1

    To Make Us Understand Astrology Topics, You Give Examples Of Our Human Beings & Relations, Which Make Us Understand Very Easily & Really This Is Excellent Guruji.

  • @vellaisamyv.madhumitha8381
    @vellaisamyv.madhumitha8381 Рік тому

    அருமையாக புரிகிறது guruji

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 4 місяці тому

    ❤இறைவன் அருள் தீர்கமாக இருக்கிறது

  • @pichumani-
    @pichumani- Рік тому +1

    Taar taar enru pichu Erinthi- Vittar.. Arumai Guruji. Anbudan -Pichumani.❤

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji hirahangalin serkai partia ungaludaya veduhal partia vilakamum arumai jothidathin pokisham alla alla kuraiyamal varum atchaya pathiram thangal guruji valha valamudan needuli valthukal thambi 🙏🙏🙏

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    59:16 இந்த தகவலுக்காக உங்கள் எல்லா வீடியோக்களையும் தேடிக்கொண்டிருந்தேன். இன்று எனக்கு பதில் கிடைத்தது. நன்றி குருவே 🙏

  • @vijayasadasivam4730
    @vijayasadasivam4730 Рік тому

    Vanakam guruji vijayakumari sadasivam Erode excellent guruji

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 9 місяців тому

    Good information sir 👍

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому +1

    நன்றி அதிசயம் ஆச்சரியம் வியக்கத்தக்க தகவல்

  • @mani.r95
    @mani.r95 Рік тому

    நன்றி குருவே❤

  • @Tamilagavetrikalagamjegathesan

    I love you guruji jegatheesan

  • @srinivasanpurushothaman6157

    Paathagathibathi 😅 Sema Humour 😊

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 9 місяців тому

    Understood sir

  • @TurtleShellAstrology
    @TurtleShellAstrology Рік тому

    Excellent Guruji🎉❤😊

  • @kshanmugan2840
    @kshanmugan2840 Рік тому +2

    குருஜி சதுரங்கத்தில் உலக அளவில் சாதிப்பவரின் ஜாதகத்தை‌ விளக்குங்கள் குருவே😊

  • @lakshmanaraja7379
    @lakshmanaraja7379 Рік тому

    Super guruji❤

  • @vishkarveda
    @vishkarveda Рік тому

    Guruji waiting for Gemini Lagna planetary combinations😊

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Рік тому +1

    59:15 Ultimate Guruji

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Рік тому +1

    வணக்கம் குருவே 😊🙏

  • @KrishnaKrishna-zx1li
    @KrishnaKrishna-zx1li 8 місяців тому

    guru sukiran cimbination in simam

  • @vetrivelprakasam2042
    @vetrivelprakasam2042 Рік тому

    Super super super🎉

  • @parthibandavid3790
    @parthibandavid3790 Рік тому +1

    Fantastic live gurujii❤

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +4

    1:30:57 😅😅😅💯💯💯👏👏👏

  • @vanajakslc469
    @vanajakslc469 Рік тому

    Graha serkkayil parivarthanai asthamanam ithayum cherthu sollungal sir

  • @divzandmeena9736
    @divzandmeena9736 Рік тому

    Guruji doubt, yen suriyanku adhiyogam kidaiyadha.

  • @murugavel5520
    @murugavel5520 Рік тому

    Guruji the great 🙏🙏🙏🙏

  • @karthi9019
    @karthi9019 Рік тому +2

    Excellent live 👍👍👍

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 10 місяців тому

    rishaba lognam -- while puthan and sukuaran at the 8 th lord (danasu ) -- Is the puthan desai is good or not . Whether puthan is hidden or not for risaba lognam ---sir

  • @v.senthilkumar4652
    @v.senthilkumar4652 8 днів тому

    Ok

  • @Arjun-u1s
    @Arjun-u1s Рік тому

    Rishba lagnam..lagnathil Raghu irupathal thosam enkirargal...neengal subathuvam engirirgal...

  • @thirumalaikumar1231
    @thirumalaikumar1231 Рік тому

    Super mahaguruji

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 Рік тому

    Understand

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Vanakkam guruji

  • @vanajakslc469
    @vanajakslc469 Рік тому

    Sevvai sani serkkai eppadi irukkum sir

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    🎉🎉🎉🎉 வணக்கம் குருஜி

  • @rajendranaruvachettiar2090
    @rajendranaruvachettiar2090 Рік тому

    21.5.1967.time 7.13C.B.E.kannirasi.chithirai.rishalaknam emothapanamkitaikuma.G

  • @murugesanc5530
    @murugesanc5530 Рік тому

    Guruji,sir,,riseba,lacknam,sevai,puthan,erunthal,jathagar,,poyei,,pesubavara,eruppara,,sir,

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Рік тому

    வணக்கம் குருஜி

  • @maduraiboy3215
    @maduraiboy3215 Рік тому

    Starting at 22.50

  • @sramesh7433
    @sramesh7433 Рік тому

    வணக்கம் குருஜி நீண்ட நாள் முயற்சி துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் சுக்ரன் ராகுவுடன் ஒரு டிகிரியில் இணைந்து 8 டிகிரி விலகி செவ்வாய் இருந்தால் லக்னம் லக்னாதிபதி நிலை பற்றி துலாம் லக்ன கிரக சேர் கை குருஜி லைவ்வில் போடவும் அன்பு மாணவி

  • @kamatchivenimma7290
    @kamatchivenimma7290 Рік тому +2

    ஜோதிட ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது உங்களின் நேரலை.... நிறைய வீடியோ போடுங்கள் ஆர்வத்துடன் கேட்டு கொண்டே இருப்போம்...

  • @shasikalagurumoorthy3744
    @shasikalagurumoorthy3744 Рік тому +3

    குருஜி bord வைத்து சொல்லி கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.இது வேண்டுகோள் மட்டுமே.

  • @narayanan539
    @narayanan539 Рік тому

    Rishaba lagnam 2il sooriyan +sukran +raghu, 3il sevvai+puthan 7il valarpirai chandran+guru, 8il sani +kethu,,,
    Iya ithil sani vakram, guru vakram, puthan vakram, sukran asthangam, sevvai asthangam,, time 4.13Am, date 13 /07/2019 lagna subar sani including 3 Graham vakram, 2 Graham asthamanam, ithil 8il sani vakram ayul kandam ullatha, pargaram venuma? Yaravathu therinthavargal pathil solveergala?

    • @narayanan539
      @narayanan539 Рік тому

      Pournami kku 1nal munnal, chandra athi yogam unda?

  • @MuthuKumar-lh1hg
    @MuthuKumar-lh1hg Рік тому +1

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் ரிஷப லக்னத்திற்கு ஆறாம் பாவகத்தில் சந்திரன் சூரியன் சுக்கிரன் மூவரும் இருந்து சுக்கிர தசையில் சுக்கிரன் ராசி அதிபதியாக செயல் படுவாரா அல்லது லக்னாதிபதியாக செயல்படுவார்

  • @SundharamM-w2b
    @SundharamM-w2b Рік тому

    Simply super.

  • @mangalvao
    @mangalvao 6 місяців тому

    ஆம்

  • @murugavel5520
    @murugavel5520 Рік тому +1

    Andha Aurangazeb was defeated by Chatrapathi Shivaji 💪💪

  • @rajar5651
    @rajar5651 Рік тому +1

    Graha பார்வை and Graham sarkai difference pl explain

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 Рік тому

    குருஜி, மேஷ, ரிஷப லக்னம் கிரக சேர்க்கை காணொலிகளை தங்களுடைய Guruji Appல், you tube videoவில் சேர்க்கவும். மற்ற 10 லக்னங்களுக்கு பலன் கூறிய பிறகு அவைகளையும் சேர்க்கவும். மிக்க நன்றி.

  • @venkatraman8345
    @venkatraman8345 7 місяців тому

    வணக்கம் குருஜி ரிஷப லக்னம் மிதுன செவ்வாய் குரு பார்வை கடக ராகு கன்னி புதன் துலா சுக்கிரன் மகர சனி வக்ரம் வளர் திரயோதசி சந்திரன் கேது சேர்க்கை கும்ப குரு வக்ரம் திருவோணம் 4 பாதம்‌ புதன் தசை தொழில் முறை ஜோதிடர் ஆகும் வாய்ப்பு எப்படி உள்ளது

  • @ashokkumar-pq2es
    @ashokkumar-pq2es Рік тому

    வணக்கம் குருஜி அவர்களுக்கு என் பெயர் அசோக் குமார் எனக்கு பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் 2ல் செவ்வாய் 4ல் சூரியன், சுக்கிரன், புதன்,குரு, சனி,ராகு 10ல் கேது 12ல் சந்திரன்,மாந்தி என் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Рік тому

    வணக்கம் குருஜி. பரம் பொருள் ஆசி. தங்களுக்கு. நன்றி குருவே. 🙏

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    👍🙏🙏🙏👍👍🙏🙏🎉🎉🙏🙏

  • @s.dineshkuma1801
    @s.dineshkuma1801 Рік тому

    Rishaba lagnathirku sani rajogathioathi enbathal karagam matum adipadum

  • @thirushabari2287
    @thirushabari2287 Рік тому +1

    குருஜி ரிஷபத்தில்
    ⭐2000 குரு+ சனி சேர்க்கை
    ⭐2002 ஏப்ரல் சனி+ ராகு+ செவ்வாய் சேர்க்கை

    • @thirushabari2287
      @thirushabari2287 Рік тому

      @@Deepamalar-zr5fu நான் commercial ஜோதிடர் இல்லை இப்பொழுது தான் ஜோதிடம் கற்றுக்கொண்டு உள்ளேன். உங்களுக்கு விருப்பம் என்றால் பார்க்கலாம்.

    • @thirushabari2287
      @thirushabari2287 Рік тому

      @@Deepamalar-zr5fu வணக்கம்

    • @thirushabari2287
      @thirushabari2287 Рік тому

      @@Deepamalar-zr5fu date time location and question

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    விருச்சிகம். லக்னம். மேஷ. தில். செவ்வாய். சனி. சூரியன். சேர்க்கை. அந்த. ஜாதகர். அவர். வாயில். அவரே. கெடுவார். அவர். காலில். அவரே. பெட்ரோல். வுத் தி. தீ. வைத்து. கொண்டார். ஒரு. கால். தீ. புன். செவ்வாய். தசா. வில்

  • @vallisundar257
    @vallisundar257 Рік тому

    🙏sir

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Рік тому +2

    34:00 💯

  • @annamalaiyaar8092
    @annamalaiyaar8092 Рік тому

    குருஜி ஐயா வணக்கம் என்னதான் உங்கள் வீடியோகளை பார்த்து தெலிவடைந்தாலும் உங்களை போல ஞானம் குறைவு நீங்கள் சொல்வதை போல புதன் எந்த அலவுக்கு பல மாக உல்ல தோ அதை பெருத்து ஜேn திட அரிவு வரும் பரம்பொருள் கருனை வேண்டும் உங்களுக்கு அலவுக்கு அதிகமாக பரம்பொருள் அரிவு கொடுத்து இருக்கிறார் ஐயா நன்றி

  • @mahatisvkc8472
    @mahatisvkc8472 Рік тому

    அருமை

  • @sharone4918
    @sharone4918 Рік тому +1

    Waiting for Gemini ascendant❤

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Рік тому

    , verry excalant

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 9 місяців тому

    பழன்இல்லைஅய்ய்யா

  • @yesodhaa9354
    @yesodhaa9354 Рік тому

    👌👍🙏

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Рік тому

    கடக லக்னம் 8ல்செவ்வாய் சுக்கிரன் எப்படி ஐயா

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 Рік тому +1

    வணக்கம். ஐயா, ராகு / கேது கிரஸ்த கிரகணமும் அதன் practical aspects- ஐ பற்றிய video போடுங்கள் please.
    1. Drik பஞ்சாங்கங்களில் கரகணத்தன்று degree வித்தியாசம் 1 degreeக்குள் நிகழ்வது இல்லையே?
    2. இதே degree வித்தியாசம் மற்ற பருப்பொருள் கிரக கிரகணத்தன்றும் இருக்குமா?
    3. பலன்களில் இவைகளின் வித்தியாசம் மற்றும் ஒற்றுமை பற்றி கூறவும்.

  • @vallisundar257
    @vallisundar257 Рік тому

    ஐயா வணக்கம் சிம்ம ராசி கும்ப லக்கினம் இருளும் ஒளியும் லக்னாதிபதி ரிஷபம்த்தில் ராசி அதிபதி மிதூனம் ராகு திசை ரராகுமகரமத்தில்

  • @jeganganesh
    @jeganganesh Рік тому

    Super sir

  • @lakshmiv533
    @lakshmiv533 Рік тому

    Yes

  • @s.dineshkuma1801
    @s.dineshkuma1801 Рік тому

    43 is important

  • @sermaraj452
    @sermaraj452 Рік тому

    குருஜிமிதுனலக்னத்தின்கிரகச்சேர்க்கைபலனைசீக்கிரம்போடுங்கள்லக்னத்தில்புதன்சுக்ரன்சனிசேர்க்கைஎந்தமாதிரியானபலனைச்செய்யும்என்பதைதெரிந்துகொள்ளவிரும்புகிறேன்ப்ளீஸ்சீக்கிரம்போடுங்கள்குருஜி

  • @Mstwins5
    @Mstwins5 Рік тому

    இளையராஜா ஐயா ஜாதகத்தில் 3 ல் சுக்ரன் மறைவு.
    3 ஆம் இடம் மட்டுமே சுக்ரனுக்கு மறைவு ஸ்தானம் என்று ஐயா கூறிவுள்ளீர்கள்.
    இளையராஜாவிற்கு திருமண வாழ்கை நன்றாக தானே இருந்தது

  • @gokulm1883
    @gokulm1883 Рік тому

    1:01:00

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 9 місяців тому +1

    அறுமை

  • @prasanthp1881
    @prasanthp1881 Рік тому +2

    ஆராய்ச்சி என்ற பெயரில் ஒருவரின் வாழ்க்கை யில் நடப்பது எல்லாம் தெரிந்த பின்பு அதற்கு ஏற்றது போல் ஜோதிட விதிகளை மாற்றிக் கொள்கிறீர்கள் எல்லா ஜோசியரும் 😢

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому +1

      நீங்க Correct ஆன ஜோசியரை தேர்ந்தெடுத்து போய் பாருங்க. இந்த காலத்தில் தேர்ந்தெடுப்பது சுலபம். Guruji Videos regularஆ பாருங்க. நீங்களே ஜோதிடத்தை கற்று உங்க ஜாதகத்தையும் குடும்பத்தில் உள்ளவரின் ஜாதகத்தையும் கணித்து தெரிந்து கொள்ளலாமே👍

    • @prasanthp1881
      @prasanthp1881 Рік тому

      @@umasaravanan3843 அக்கா குருஜி vedios பாத்துடு தான் இருக்கேன். தனசேகர் vedio பாத்தேன் அதில் அவர் 12 இல் செவ்வாய் நீசமாக இருப்பவர்களும் doctor ஆக உள்ளர்கள் நு சொல்கிறார். குலப்பாமக உள்ளது.

    • @ravikumarg2309
      @ravikumarg2309 Рік тому +1

      இவ்ளோ ஈசியா...ஜோதிடம்...சில எதார்த்தம் ...கசக்கும் ..சில நபர்களின் பிறந்த ஜோதிட கணிப்பு தப்பா கூட இருக்கலாம்...எதுவாயினும்...தனது கர்மாவை தானே நிர்ணயிக்கிறான் சில நேரங்களில்...மனிதன்....விதி வலியது...முயற்சி தண்ணம்பிக்கை..இருக்கும் வரை வாழ வைக்கும்...

  • @SaravanprasanthSaravan-ps3sr

    🙏🙏🙏 வணக்கம் குருஜிசரவணன்.m ஜாதகம் இல்லை எனக்கு பெண் குழந்தை ஒன்னு ஆண் குழந்தை ஒன்னு பெண் குழந்தை தனுசு கன்னி லக்னம் மூல நட்சத்திரம்.2.11.2008; கலை4.10

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Рік тому

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.

  • @bkvasu
    @bkvasu Рік тому

    30-08-1978@12:20 Night (31-08-1978@00:20) place:Ayyampettai. Thanjavur. கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம். 3இடம் கடகத்தில் சந்திரன்+ புதன்+ குரு, 4இடம் சிம்மம் சூரியன்+ சனி. 5இடம் கன்னி சுக்கிரன்+ செவ்வாய்+ ராகு, 11இடம் மீனம் கேது . சனி திசை ஏழு வருடம் இருப்பு இருக்கும் பொழுது நான் பிறந்தேன் தற்பொழுது சுக்கிர திசை நடத்திக் கொண்டிருக்கிறது.எனது ஜாதகத்தில் நீங்கள் சொல்வது போல் சுக்கிரன் நீச்சம் ஆகி இருக்கிறார் 10 ஆண்டுகாலம் ஆண்டு காலம் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தேன். பிறகு சுக்கிர திசையில் ராகு புத்தி வந்தவுடன் நான் தாய்லாந்தில் ஒரு வருடம் பணிபுரிந்து பிறகு தற்போது அபுதாபில் இருக்கிறேன்.சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும் தங்கள் சொல்வாக்குப் படி 10 ஆண்டு காலம் சுமாராக இருந்தது மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கின்ற காலம் கொஞ்சம் ஏறுமுகமாக தான் இருக்கிறது நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @ScholasticaG
    @ScholasticaG 5 місяців тому

    Perfect guru ji

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому

    வணக்கம் குருஜி

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Рік тому +1

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.

  • @vallisundar257
    @vallisundar257 Рік тому

    Yes

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Рік тому

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Рік тому

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.

  • @thirunavukarasu652
    @thirunavukarasu652 Рік тому

    குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.