வாய் மேலயே மிதிச்சிருக்கேன் ப்ராண்ட்ஸ் | Maha Vishnu | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #mahavishnu #bjp #paramporulfoundation #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

КОМЕНТАРІ • 615

  • @murugesanr9244
    @murugesanr9244 6 днів тому +17

    Thanks!

    • @U2Brutus
      @U2Brutus  6 днів тому +6

      Thnk u tholar..

    • @sujankumarsakthi4153
      @sujankumarsakthi4153 6 днів тому +3

      ​@@U2Brutusnagaram illa naragam flow la miss aagichu 😂😂 15:00

    • @venkatakrishnansankar
      @venkatakrishnansankar 6 днів тому

      Full foreign currency dhana…! Bitcoins okay va…?

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 6 днів тому

      @@sujankumarsakthi4153 s I also noticed

    • @LIFE-w9v
      @LIFE-w9v 5 днів тому

      ​@@U2Brutus😂😂😂 UPI

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 6 днів тому +191

    சங்கர் பாய்...
    சங்கர் கிருத்துவர்...
    சங்கர் இந்து...
    யாராயினும் நியாயமாக குரல் எழுப்பிய முனைவர் சங்கர் அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துக்களுடன் பாராட்டுகளும்.

    • @jesurajanthonymuthu534
      @jesurajanthonymuthu534 6 днів тому +27

      👍 ஆம் உண்மை சிறப்பு.... அநீதியை எதிர்த்து கேட்க மதம் தேவையில்லை மனிதநேயம் இருந்தால் போதும்.....

    • @ddhina9914
      @ddhina9914 6 днів тому +5

      சங்கீகள் கதரட்டும்

  • @pskd786786
    @pskd786786 6 днів тому +111

    திரு. சங்கர் அவர்களுக்கு, சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் 🙏❤😎🙏💐

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 6 днів тому +107

    பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள் மைனர் அருமை

    • @rarithu17
      @rarithu17 6 днів тому +1

      அப்படியே அந்த அமைச்சர் காந்தி வாயில் மதியுங்கள் அண்ணா
      உங்களுக்கு ஸ்டாலின் ஆமி head ஆக்கும் 😢😢😢😢😢

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

    • @ravichantheraprasathmuruge6592
      @ravichantheraprasathmuruge6592 6 днів тому +1

      அட அரை போதை பண்ணாட

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 6 днів тому +50

    ஆசிரியர்களுக்கு ஆரிய மனோ பாவம் வந்து விட்டது

    • @sudhakarvenkatesan7264
      @sudhakarvenkatesan7264 5 днів тому

      Aryans should not be allowed in public or private educational institutions at any positions. They have spoiled our Nation and they are continuously spoiling our Nation to the core.

  • @pappumanickam4523
    @pappumanickam4523 6 днів тому +95

    ஆசிரியர் சங்கம், தனது சக ஆசிரியருக்காக குரல் கொடுக்காமல் மௌனம் காப்பது, சுயநலமாக தெரிகிறது. தலைமை ஆசிரியருக்காக குரல் கொடுக்க தெரிந்தவர்களுக்கு, சக ஆசிரியருக்காக குரல் கொடுக்க மனம் வராதது வருத்தம் அளிக்கிறது.

  • @varadharajan9981
    @varadharajan9981 6 днів тому +80

    முனைவர் சங்கர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏

  • @Paintingfingers
    @Paintingfingers 6 днів тому +31

    சகோதரரே, கிறிஸ்தவ மதத்தில் ஒரே ஒரு பிறப்பே உண்டு. மற்றும் உடலில் உள்ள எந்த ஒரு குறைபாட்டையும் இழிவாக பார்க்கச் சொல்லித் தருவதில்லை. மாறாக எத்தனையோ நல்ல உள்ளத்தார் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்ய தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 днів тому +57

    சிறப்பு மைனர்🎉🎉🎉🎉

  • @kartheeban2729
    @kartheeban2729 6 днів тому +36

    ஆசிரியர் சங்கம் ஜாக்டோ ஜியோ தூங்கிக் கொண்டிருக்கிறது

    • @ravichantheraprasathmuruge6592
      @ravichantheraprasathmuruge6592 6 днів тому +4

      அவனுங்க அவனுங்க சம்பளம் மற்றும் பஞ்சப்படி 😂😂😂 இவற்றுக்கு மட்டுமே நாங்கள் கோவனாண்டிகள் என்று பதாகை பிடித்து ஆர்பாட்டம் செய்வர்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 6 днів тому +2

      ம்பிக்கொண்டிருக்கிறது.

  • @charlesd8476
    @charlesd8476 6 днів тому +22

    ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @bharathiv9582
    @bharathiv9582 6 днів тому +33

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 6 днів тому +30

    அருமை.. வணக்கம் மைனர் அவர்களே

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 6 днів тому +14

    மானமிகு சங்கர் Sir அவர்களுக்கு வாழ்த்துக்கள் சக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது கேவலம் மனசாட்ச்சிஇல்ல.தவர்கள்

    • @tamo3506
      @tamo3506 6 днів тому

      They only invite Mahavishnu,
      That's why they never do

  • @anisahamed4601
    @anisahamed4601 6 днів тому +24

    முருகக்கடவுள் மகாநாட்டில் அர்ஜுன் சம்பத் பக்கத்தில் உட்கார வைத்தது எங்களால் ஜீரணிக்க முடியவில்லை

  • @PRASATH260
    @PRASATH260 6 днів тому +70

    திரு சங்கர் ஆசிரியருக்காக முன்னெடுக்காத ஆசிரியர் சங்கங்கள் வெட்கப்படவேண்டும்

    • @baludhanabalbaludhanabal1311
      @baludhanabalbaludhanabal1311 6 днів тому

      ஆசிரியர் சங்கம்கள் ஊதிய உயர்வுக்கு மட்டுமே போராட்டம் நடத்தும்.

  • @marimuthun6315
    @marimuthun6315 6 днів тому +21

    சங்கர் ஐயா தமிழக மக்கள் அனைவரின் சார்பாக இதயபூர்வவணக்கம். தமிழ் நாட்டின் கௌரவம் நீங்கள் அரசு இவருக்கு சரியான கௌரவ மரியாதை வழங்கி உற்சாகப்படுத்தவேண்டும்🎉

  • @Mukil-Varma
    @Mukil-Varma 6 днів тому +16

    Great flow in speech ❤

  • @a.c.anandan3430
    @a.c.anandan3430 6 днів тому +10

    சூப்பர் மைனர்
    தினந்தோறும் உங்களது பதிவினை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன்

  • @sivanandadas4761
    @sivanandadas4761 6 днів тому +26

    இனிய மாலை வணக்கம் தோழரே.

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @Arimelayu
    @Arimelayu 6 днів тому +13

    யார் எந்த மார்க்கத்தாராக இருந்தாலும் இந்திய சட்டம் என்பது அனைவருக்கும் பொது தானே.!

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 6 днів тому +14

    Well done comrade
    Fantastic message congratulations

  • @jothibanu1918
    @jothibanu1918 6 днів тому +16

    உண்மையை உரக்க சொல்லி
    பொய்களை தவிடு பொடியாக்கி ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்து பதில் சொல்லிய தமிழ் பேராசிரியர் முனைவர் சங்கர் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 6 днів тому +17

    சிறப்பு பதிவு மைனர்....🎉🎉🎉

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 6 днів тому +55

    தலைவர் ராகுல் 🦁 காந்திஜி = மனிதக் கடவுள் , ஏழை - எளிய - நடுத்தர - பாமர மக்களின் பாதுகாவலர் , சேவகர் , 🇮🇳 இந்திய மக்களின் பிரதமர் . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayakumara7395
      @jayakumara7395 6 днів тому +3

      🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉 good

    • @rarithu17
      @rarithu17 6 днів тому

      அப்படியே அந்த அமைச்சர் காந்தி வாயில் மதியுங்கள் அண்ணா
      உங்களுக்கு ஸ்டாலின் ஆமி head ஆக்கும் 😢😢😢😢😢

    • @waranbala607
      @waranbala607 6 днів тому +1

      பிரதமர் ராகுல் காந்தி வாழ்க😂😂

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 6 днів тому

      கனவில் 😂

  • @Saliyamangalam
    @Saliyamangalam 6 днів тому +18

    ஆசிரியர் சங்கங்கள் இதுக்கெல்லாம் போராட மாட்டார்கள். இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - எதற்கு? ஊதிய உயர்வுக்கு. என்னே அவர்கள் தரம்?

    • @tamo3506
      @tamo3506 6 днів тому +1

      Salary not enough,
      Go to other Job.
      Now become angry.
      Affect never open your mouth

  • @mariaantonyrajamani3629
    @mariaantonyrajamani3629 6 днів тому +28

    ஆசிரியர் சங்கம் அவர்களுக்கான ஊதிய உயர்வு கேட்டு மட்டுமே போராட அமைக்கப்பட்டது

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 6 днів тому +29

    சீமானந்தா.... மகா விந்தானந்தா!!

  • @natarajan8434
    @natarajan8434 6 днів тому +7

    முனைவர் சங்கர் செயல் எங்களுக்கு வழிகாட்டி மட்டற்ற மகிழ்ச்சி

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 6 днів тому +10

    அய்யா சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AzanAsan-n1l
    @AzanAsan-n1l 6 днів тому +22

    நல்ல விளக்கம்!.. தெளிவும் உள்ளது! ...தமிழர்கள் அறியவும் கேட்கவும் விரும்பியது இதுதான்.

  • @gurusamy1454
    @gurusamy1454 6 днів тому +7

    🎉🎉🎉🎉🎉 மைனர் தோழருக்கு வாழ்த்துக்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kuttythamizhans
    @kuttythamizhans 6 днів тому +20

    மஜா கன்டேன்ட்டாகவே பேசுவதால், இன்று முதல் அவர் மஜாவிஷ்ணு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்...

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 6 днів тому +13

    கடவுள் அன்பானவர், அவர் யாரையுமே தண்டிக்கமாட்டார். அன்பே கடவுள் // அன்பே சிவன்// கடவுள் தண்டிக்க மாட்டார், மன்னிக்கும் குணமுடையவர்.

    • @rarithu17
      @rarithu17 6 днів тому

      அப்படியே அந்த அமைச்சர் காந்தி வாயில் மதியுங்கள் அண்ணா
      உங்களுக்கு ஸ்டாலின் ஆமி head ஆக்கும் 😢😢😢😢😢

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 6 днів тому +17

    அந்த பள்ளியில் வேலை பார்த்த அனைத்து ஆசிரியர்களையும் பணிமாறுதல் செய்தால் அனைத்து ஆசிரியர்களும் போராட வருவார்கள். ஆனால் டாக்டர் சங்கருக்கு ஆதரவாக ஒரு ஆசிரியரும் வரவில்லை...

    • @tamo3506
      @tamo3506 6 днів тому +1

      Good suggestion.
      Why not?

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 6 днів тому +7

    தோழர் அவரை(அவனை)(காவி)இனிமேலாவது படிக்கச்சொல்லுங்கள்

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 6 днів тому +20

    வாடா போடா அதிக பட்ச மரியாதை. 😅😅😅😅😅😅 செம நீ கலக்கு தல 😅😅😅

  • @kannapiranr576
    @kannapiranr576 6 днів тому +9

    Unions எப்போதும் வேண்டிய வர்களுக்கு குரல் கொடுக்கும்.

  • @sreehariAS-hi3nf
    @sreehariAS-hi3nf 6 днів тому +17

    Hi bro love from kerala

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @user-vv3dl5tb2l
    @user-vv3dl5tb2l 6 днів тому +26

    கொட்டை பிதுக்கிட்டியே மைனர் 😂😂

  • @CosmosChill7649
    @CosmosChill7649 6 днів тому +14

    மூடநம்பிக்கை ஆசிரியர் ஒரு பார்வையற்றவரால் எதிர்க்கப்பட்டார். உண்மையிலேயே பெருமை. இப்போது சங்கி போலி செய்திகளுக்காக காத்திருக்கிறோம்.

  • @aylantech
    @aylantech 6 днів тому +39

    ஆசிரியர் சங்கங்களின் அமைப்பு தமிழ்நாட்டில் புடுங்குறது மட்டும் தான் உள்ளது போல...

  • @Yaseen-g5h
    @Yaseen-g5h 6 днів тому +12

    இந்த விஷயத்தில் சீமானின் உண்மை முகமும் வெளி வந்தது என்பது குறிப்பிடதக்கது

  • @m.p.chinnathambi3597
    @m.p.chinnathambi3597 6 днів тому +19

    ஆசிரியர் அமைப்பு இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் அந்த அனைத்து அமைப்புகளையும் தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டும்....😡😡😡

  • @rajendranchitra4567
    @rajendranchitra4567 6 днів тому +15

    Super bro

  • @MohamedIsmail-wz2rt
    @MohamedIsmail-wz2rt 6 днів тому +3

    எந்த மதம் என்றால் என்ன எந்த ஜாதி என்றால் என்ன அந்த ஆசிரியர் சராசரி மனிதர் தான் 1:34 சரியாக தட்டிக்கேட்டார் முனைவர் சங்கர் அவர்களுக்கு 🖤 திராவிட மண்ணின் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @arularul519
    @arularul519 6 днів тому +14

    Mainar 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @mohamednizar1383
    @mohamednizar1383 6 днів тому +1

    முனைவர் சங்கர் அவர்களை எல்லோரும் பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.பாராட்டப்படவேண்டியவர்தான்

  • @kannapiranr576
    @kannapiranr576 6 днів тому +20

    போன பிறவி அடுத்த பிறவி பார்த்தது யார்.

    • @waranbala607
      @waranbala607 6 днів тому

      ராமசாமி 😂😂

    • @ravichantheraprasathmuruge6592
      @ravichantheraprasathmuruge6592 6 днів тому +2

      ​​@@waranbala607உங்க அப்பா கண்டதை ஏன் இவ்வளவு நாள் வெளியிடவில்லை.
      வெளியே சொல்லியிருந்தால் தாங்கள் பல கோடி பணம் சம்பாதித்திருக்கலாமே.
      பிழைக்க தெரியாத மனிதர்

    • @waranbala607
      @waranbala607 6 днів тому

      ​​@@ravichantheraprasathmuruge6592எங்க அப்பா ராமசாமி இல்லை ராஜா 😂😂

  • @samsongladys9377
    @samsongladys9377 6 днів тому +4

    உன்னால எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செஞ்சீடியே மைனர் 👍👍👍👍👍

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy1626 6 днів тому +10

    Super anna

  • @francisiraj7315
    @francisiraj7315 6 днів тому +3

    அந்த பிற்போக்கு வாதி விஷ்ணுவின் மெகா தில்லுமுல்லுகளை புட்டு புட்டு வைத்த யூடூபுருட்டஸ் மைனருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 6 днів тому +36

    ❤🎉😊 0:24 🙋‍♂️👏👌🤲👍💕💐❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 6 днів тому +4

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

    • @waranbala607
      @waranbala607 6 днів тому

      ஒன்றும் புடுங்க முடியாது வெகு சீக்கிரம் தம்பி வெளியில் வந்து விடுவார் 😊

  • @Periyarkannan
    @Periyarkannan 6 днів тому +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் மைனர் ❤❤❤

  • @shyamalasockalingam6903
    @shyamalasockalingam6903 6 днів тому +8

    Well said

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 6 днів тому +7

    அண்ணாமலை‌சீமானும்‌இப்படித்தான்கேட்பார்கள்
    தன்னிடம்‌பதில்இல்லாதவர்கள்.

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 6 днів тому +3

    இன்னைக்கு miner Speed over ... பயங்கர flow...😂😂😂

  • @natarajan8434
    @natarajan8434 6 днів тому +4

    பெரியார் கொள்கைகள் திராவிட மண்ணில் அழிக்க முடியாது

  • @charlesd8476
    @charlesd8476 6 днів тому +5

    🙏👍👍👍
    பதிவுக்கு நன்றி மைனர்...🙏💕

  • @xavierxavier1607
    @xavierxavier1607 6 днів тому +4

    அண்ணே ஆசிசியர்கள் இதற்க்கு வரமாட்டார்கள் அவர்கள் சம்பளத்துக்கும் பென்சனுக் கும்தான் வருவார்கள்...

  • @susilasubramanian7439
    @susilasubramanian7439 6 днів тому +13

    இந்துனா கேள்விகள் கேட்க மாட்டாங்க (முட்டாள்)என சங்கிகள் நினைத்துள்ளார்கள் போல.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 6 днів тому +11

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi 6 днів тому +1

    செம...சாத்து... தோழர்! மாலனுக்கு

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 6 днів тому +18

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    ருபாய் மதிப்பு கூடவில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    பெட்ரோல் விலை குறைய வில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
    ஆனாலும் பிடித்திருக்கிறது
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருடம் ஆட்சி செய்த
    குஜராத்தில்.
    குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன
    செய்தது??
    ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
    பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
    மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
    இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

    • @ThahiraBanu-j5z
      @ThahiraBanu-j5z 6 днів тому +2

      Arumai

    • @rameshc3037
      @rameshc3037 6 днів тому

      இந்த வார்த்தைகளை இந்திய முழுவதும் கொண்டு செல்வதற்கு வழிவகை செய்யுங்கள். சினிமா படம் போடுவதற்கு முன்பு புகை பிடித்தல் புற்றுநோய் வரும் என்பது போல ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் youtube இல் மற்றும் சினிமா தியேட்டர்களிலும் இதுபோல் முன் சிலேடை போட்டு பரப்பலாம்.

    • @krishnamukund7843
      @krishnamukund7843 6 днів тому +1

      அருமையான பதிவு சகோதரா

  • @synudeenm6020
    @synudeenm6020 6 днів тому +5

    🤝👏👏👏👌👌 Super. mn😆👌

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 6 днів тому +12

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @edwardkg810
    @edwardkg810 6 днів тому +1

    சம்பள உயர்வுக்கு போராடும் ஆசிரியர் சங்கம்...

  • @viswanathan7297
    @viswanathan7297 6 днів тому +11

    Hi hi hi bro

  • @naghulboy
    @naghulboy 6 днів тому +6

    Minor ப்ரோ நீங்க சூப்பர்

  • @Thinking-LAYMAN
    @Thinking-LAYMAN 6 днів тому +1

    இருப்பினும், ஆமையன் மீது நமது கவனம் சிறிதளவும் குறையகூடாது, Minor

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 6 днів тому +199

    நல்லா மிதிங்க... தூக்கி போட்டு சங்கு'ல மிதிங்க... சங்கீ பசங்க இன்னும் நல்லா கதறட்டும்...👍

    • @kanagarajperumal9680
      @kanagarajperumal9680 6 днів тому +2

      Sngipayaluga karkala jenmangalaaha irukkiranka yeppodhu 21aam nutrandu,nagareehamadaintha manidhanaha maruvanga? (Pallikudangalil sernthu padikka ariurutthungal.)

    • @rarithu17
      @rarithu17 6 днів тому +2

      அப்படியே அந்த அமைச்சர் காந்தி வாயில் மதியுங்கள் அண்ணா
      உங்களுக்கு ஸ்டாலின் ஆமி head ஆக்கும் 😢😢😢😢😢

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

    • @edwinarockiasamy2792
      @edwinarockiasamy2792 6 днів тому

      Ayya Asir Valthukal Your speach super 26:21 26:27 26:28 26:29 26:30

    • @waranbala607
      @waranbala607 6 днів тому +2

      குருமா அங்கிட்டு இருந்து குலரிகிட்டு இருக்க நீ இங்கிருந்து கத்து ராஜா 😂😂😂

  • @kundhavis3574
    @kundhavis3574 6 днів тому +4

    Superb Mr.Brutus 🎉🎉🎉🎉

  • @panneerselvamc5066
    @panneerselvamc5066 6 днів тому +4

    சூப்பர் பிரதர்

  • @selwyneliazer
    @selwyneliazer 6 днів тому +1

    சிறப்பான பதிவு மைனர் 👏👏👏👍

  • @katraleinimai
    @katraleinimai 6 днів тому +9

    Anna❤❤❤❤❤❤

  • @PandianKumar-ee2yz
    @PandianKumar-ee2yz 6 днів тому +1

    சரியான கேள்விகள் எந்த மதம் இருந்தாலும் அரசை கேள்வி கேட்கலாம் 💯💯💯💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌👌👍👍👍👍🌄🌄🌄

  • @mmuralikrishnan5951
    @mmuralikrishnan5951 6 днів тому +2

    Jiojacto ஆசிரியர்களிடம் சந்தா வாங்கிக்கொண்டு நிர்வாகிகள் சொந்த வேலைய பாக்குறாங்க அந்த சங்க உறுப்பினர்களுக்கு ஒரு பயனும் இல்லை

  • @veermanip-yk7vf
    @veermanip-yk7vf 6 днів тому +2

    பேரை கேட்டு அவார்டா குடுக்க போறானுங்க😂

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 5 днів тому

      Joseph.Ameernu dolliyiruntha eadya ithai religious confrontationaa sangigal maathi propaganda panniyiruppsngal!

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 6 днів тому

    தோழர் மைனருக்கு வாழ்த்துகள்

  • @ranikasinathan8259
    @ranikasinathan8259 6 днів тому +2

    Vazthukal thambi

  • @lourdumary7522
    @lourdumary7522 6 днів тому +1

    Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 Shankar sir and Minor bro ku. Super Excellent Explanation Speech 💬 bro. Vera level Speech 💬 bro. Well done bro. Once again handsup bro 🩵🩵🤍🤍🧡🧡🖤🖤💯💯👌👌👍👍🙏🙏

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 6 днів тому +4

    அருமையான பதிவு

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 6 днів тому +6

    " வணக்கம் அண்ணா " 💖

    • @veerasamygandhiraj3440
      @veerasamygandhiraj3440 6 днів тому

      ச.சாமியே ஒரு நேர்காணலில் தன்னுடைய ஒரு மகளை Haidher அப்போது இந்திய வெளியுறவுத்துறை செயலரின் மகனுக்கு மணமுடித்துள்ளாகக் கூறியுள்ளார். எனினும் நாம் இதில் கவனிக்கேண்டியது என்னவெனில் ப்ராமணர்கள் பொதுவாகவே நல்ல நிலையில் சொத்து சுகத்தோடும் நன்கு படித்துப் பெரிய உத்யோகத்தில் பெரீ.....ய்ய சம்பளம் வாஙுங்கும் பெண்ணையோ பையனையோதான் எந்த இனமாகவும் எந்த வகுப்பினராகவுமிருப்பினும் ,பட்டியலித்தவராயிருப்பினும் கிறித்தவரோ இஸ்லாமியரோ என்று இருப்பினும் தயங்காமல் சம்மந்தம் செய்து கொள்வார்கள்.இதுவே நிதர்சனம். அவர்களுக்குப் பணம் புகழ் தகுதி இத்யாதிதான் முக்யம்.கடவுளாவது கத்தரிக்காயாவது !!!!

  • @CasrtoChe
    @CasrtoChe 6 днів тому +1

    பன்றிகளின் கூட்டத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை ஆசிரியர் சங்கர்🔥

  • @su.balajisubramaniam7358
    @su.balajisubramaniam7358 6 днів тому

    தோழர் மைனர் அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்துக்களும்.

  • @manoharanwilliams70
    @manoharanwilliams70 6 днів тому +3

    கேள்வியே தவறு.
    அவனை யார் அனுப்பியது என்று தான் விசாரிக்க வேண்டும்.
    பதில் அனைவரும் யூகிக்கலாம்

  • @jayakumara7395
    @jayakumara7395 6 днів тому +4

    🎉🎉🎉🎉🎉🎉 Fantastic speech

    • @rarithu17
      @rarithu17 6 днів тому

      அப்படியே அந்த அமைச்சர் காந்தி வாயில் மதியுங்கள் அண்ணா
      உங்களுக்கு ஸ்டாலின் ஆமி head ஆக்கும் 😢😢😢😢😢

  • @Kalyanakumar-c9s
    @Kalyanakumar-c9s 6 днів тому +1

    சகோதரரர் மைனருடைய பேச்சு இன்று எரிமலை 🌋 யாய் இருந்தது.

  • @rrajesh8360
    @rrajesh8360 6 днів тому +1

    Brother unga speech vera level ❤❤❤❤❤❤❤❤❤

  • @johnkennedy5561
    @johnkennedy5561 6 днів тому +8

    நகரம் இல்லை தலைவா நரகம்

  • @kalaianbu7590
    @kalaianbu7590 6 днів тому +3

    மிக்க நன்மைகள் மைனர்

  • @uthrakumarsambandan9607
    @uthrakumarsambandan9607 6 днів тому +2

    Excellent Vijay Bro❤❤🎉🎉🎉🎉

  • @ingarsal5976
    @ingarsal5976 6 днів тому +2

    அந்தோணி DP ல் வி.பி.சிங் படம் இருப்பதால் ஜாட் வம்சத்தை சேர்ந்தவரா சங்கர், கலைஞர் படம் இருப்பதால் இசைவேளாளர் வம்சத்தை சேர்ந்தவரா சங்கர்

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs 6 днів тому

    Thozhar. Mainar. Veera. Mani. Neenga. Vera.level. vazhtthuckal. ❤❤❤❤❤❤.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 6 днів тому

    Hats off to Teacher Shankar sir...Keep inspiring ...Keep shining...

  • @smseenivasarav46
    @smseenivasarav46 6 днів тому +1

    சம்பள உயர்வுக்கு மட்டுமே போராடுகிறதா ? ஆசிரியர் சங்கங்கள்

  • @perumalartist6327
    @perumalartist6327 6 днів тому +5

    idai idaiyaa bhangama kalaaichiduringa... 🤣🤣🤣😎😎😎😎🤩🤩🤩🤩

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan6384 6 днів тому +21

    ப்ரோ.. சன் குழுமத்தில் இருந்து வெளிவரும் அனைவரும் சங்கிகள் என்றால்.. விகடன் குழுமத்தில் இருந்து பல முற்போக்காளர்கள் வெளி வந்துள்ளனர்..

    • @nwschandru216
      @nwschandru216 6 днів тому

      விகடன் தான் நித்தி, ஜக்கி , தபோவானந்தா இவர்களுக்கு விளம்பரம் கொடுத்தது....

    • @thirugnanasambandancs7675
      @thirugnanasambandancs7675 6 днів тому

      தற்போது அனைத்துமே முரட்டு சக்திகள் தான்

  • @JeniS-l9r
    @JeniS-l9r 6 днів тому +9

    Does the Constitution of India say that non-Hindus cannot ask questions to anyone talking nonsense.
    When people have no solid stand to back their points, they have to hide behind something - religion, region, caste, color, gender, language etc.

    • @selvarajan6226
      @selvarajan6226 6 днів тому

      பத்து வயதுப்பிள்ளையை வன்புணர்வு நடந்திருக்கு.தமிழ்நாட்டில் வன்முறை மோசமாக அதிகரித்திருக்கிறது.அதை மறைப்பதற்காக மகாவிஷ்ணுவின் விடயத்தை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கிறது.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 6 днів тому +1

    ஆசிரியர் சங்கம் சம்பளத்துக்காக போராடுவார்கள்.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 5 днів тому

      Athukku mattumthaan .present teachers mostly are money minded only few exceptions