டாக்டர் அம்மா அவர்களுக்கு நன்றி, இதய நோய் பற்றி மிகவும் பயனுள்ள விஷயத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் தெளிவாக வெளிப்படுத்திய எங்கள் மருத்துவர் அம்மாவுக்கு நன்றி
டாக்டர் அம்மா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் சொல்லும் நோயின்விளக்கம் மிகவும் அருமை உங்கள் சேவை மக்களுக்குதேவை நீங்கள் இறையருள்பெற்று சகலநலத்துடன் வாழவேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க!வளமுடன்!!
நுரையீரல் நீர் கோர்த்துக் கொள்வது என்பதை தெளிவாக தெரிவித்துக் கு நன்றி அம்மா.எனது யோகா வகுப்புகளில் சாந்தியாசனத்தின் போது இரத்தம் செல்வதை கூறுவேன். நீங்கள் கூறிய கேட்ட தும் நாம் சரியாக சொல்கின்றேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா.கேள்விகளை கேட்ட சகோதர சகோதரிகளுக்கு நன்றி.தெளிவு கொத்த டாக்டர் அம்மாவை நன்றி கூறி வணங்குகிறேன்.
Fantastic Lecture madam... But you gave suggestion to take Red banana. Madam.... You,may give guidelines by suggest more remedy as to intake other materials,like banana,or ,other drugs, pills,, tablets, injection ointments, glycerin, etc. Excyse me madam... I saw you madam in kamban kaliarangam ,, Pondicherry.. Pattimandram programme madam..... without spects... Please give remedy for such kind of paining around chest area .... Madam....
Madam you have explained well. All viewers are not fully educated having super grasping power on that once said since mind get distracted every second. 🙏💐🌹
டாக்டர் அம்மா அவர்கள் நுரையீரல் மற்றும் இருதயம் பற்றி மிகவும் தெளிவாக விளக்கினார்கள் அம்மா அவர்களுக்கு நன்றி, நுரையீரலில் நீர் கோர்த்தல் இருந்தால் தண்ணீர் குறைவாக குடிக்க வேண்டுமா? என்பதை சொன்னால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்
*😎🇮🇳Angiography is an investigation test and Angioplasty is inserting one or more stents in the coronary blood vessels and enlarge the blood vessels so that blood freely goes . But block is not removed.❤️👍🙏*
Good afternoon Dr. The figure snake 🐍 on the pole represents the Healing ❤️🩹 during the time of prophet Moses when they sinned and for forgiveness they look at the pole and saved.
டாக்டர் அம்மா, வணக்கம். எனக்கு இப்போது வயது 78 ஆகிறது. 60 வயதில் cataract ஆபரேஷன் 2 கண்ணிலும் நடந்தது. அப்போது முதல் 20 அடி தூரத்துக்கு அப்பால் உள்ள பொருள்கள் இரண்டு இரண்டாக தெரிகிறது. அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட லென்ஸ் சரியாக வைக்கப்பட வில்லை என்று டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு சரியான தீர்வு என்ன. ப்ளீஸ் solve my problem. ராஜன்.
அம்மா நீங்க தெய்வம் , நான் இதயநோயாளி பம்பிங்32%தான்இருக்குஎன்றுஅரசுடாக்டர்கூறுகிறார் மாத்திரைகள் 3வேளைசாப்பிடுகிறேன் ஆனாலும் சிறிது தூரம் நடந்தால்லும் மூச்சு வாங்குகிறது நான் என்ன செய்யலாம் நீங்கள் கூறுங்கள் தெய்வமே.
இரத்தம் சுவாச மண்டலமான நுரையீரலில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இதயத்திற்கு நுரையீரல் சிரைகள் வழியாக கொண்டுச்செல்லப்பட்டு மற்றபாகங்களுக்கு தமணிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள். பாமரனுக்கும் புரியும் விதமாக உள்ளது பாராட்டுக்குரியது மேடம். தொடரட்டும் உங்கள் சேவை
மேடம் மிகவும் தெளிவாக சொல்கிறார் புரிந்துகொள்பவறுக்கு இதனுடைய பலன் தெறியும்
டாக்டர் அம்மா அவர்களுக்கு நன்றி, இதய நோய் பற்றி மிகவும் பயனுள்ள விஷயத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் தெளிவாக வெளிப்படுத்திய எங்கள் மருத்துவர் அம்மாவுக்கு நன்றி
❤️🙏
இதை பற்றி தெரியாமல் இருந்தது புரிய வைத்ததற்கு நன்றி
தாங்கள் ஓரு நல்ல ஆசிரியர், விளக்கம் எளிமை, நன்றி ,
டாக்டர் அம்மா
அவர்களுக்கு
வணக்கம்
தாங்கள்
சொல்லும்
நோயின்விளக்கம்
மிகவும் அருமை
உங்கள்
சேவை
மக்களுக்குதேவை
நீங்கள்
இறையருள்பெற்று
சகலநலத்துடன்
வாழவேண்டும்
இறைவனிடம்
பிரார்த்தனை
செய்கிறேன்
வாழ்க!வளமுடன்!!
புரிந்து கொள்ள, மிகவும் எளிதான விளக்கம். நன்றி.
❤ அருமையான விளக்கத்திற்கு நன்றி 🎉
டாக்டர்மா சொல்வதெல்லாம் உண்மை வாழ்க
,Dr. Vilakkathai vida, தமிழ் விளக்கம் மிக மிக அருமை.
Madam explains very clearly the defects, carry on madam
மிக அருமையான தெளிவாக விளக்கம் தந்தீர்கள்.நன்றி மருத்துவர் அம்மா அவர்கள்.
அருமையான உபயோகமான விளக்கம்
Your explaination is very clear as crystal or clear as sapphire.
மிக அருமையாக சொன்னீர்கள். நல்ல விளக்கமாகவும் இருத்தாது. ஆனால் தீர்வு என்ன என்று சொல்ல வில்லை. (வராமல் தடுக்கும் வழி)
Easy and excellent explanation ma. May GOD bless you always.
Very useful information Thanks
Dr. அம்மா உங்கள் விளக்கம் சூப்பர்.... நன்றி அம்மா., நீங்கள் நீண்ட காலம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
மிக மிக அருமையான விளக்கம் மேடம் மிக்க நன்றி❤
Excellent experience. Nice information. Very useful.
Thank you for your detailed explanation Dr. Very understandable and clear description.
Thank you very much - please continue to explain like this
டாக்டர் அவர்களுக்கு நன்றி விளக்கம் அருமை
Apart from being a very good doctor, she is a very learned pandit in Tamil.
Thank you doctor for your patient explanation.
Very clear.
மிகவும் மகிழ்ச்சி நல்ல பதிவு வாழ்த்துக்கள் அம்மா
அம்மா மிக்க நன்றி.
Great explanation Doctor. God bless you
Dr madem Excellent advice in tamil. ரொம்பவே மகிழ்ச்சி
Super madam, exclamatory explanation...
மிகவும் அருமையான நல்லுபதேசம்.நன்றி.
நல்ல வற்றை சொன்னீர்கள் நன்றி
Super doctor 🎉
This is for common people
You continue your efforts doctor
Hatsoff to you doctor 🎉
Very good explanations. Thank you madam.
Very good explanation. Thanks doctor.
நல்ல விளக்கம் நன்றி
மிக அருமை டாக்ட்டர் தெளிவா இருக்கு நன்றி.
Very clear explanations thanks
நுரையீரல் நீர் கோர்த்துக் கொள்வது என்பதை தெளிவாக தெரிவித்துக் கு நன்றி அம்மா.எனது யோகா வகுப்புகளில் சாந்தியாசனத்தின் போது இரத்தம் செல்வதை கூறுவேன். நீங்கள் கூறிய கேட்ட தும் நாம் சரியாக சொல்கின்றேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா.கேள்விகளை கேட்ட சகோதர சகோதரிகளுக்கு நன்றி.தெளிவு கொத்த டாக்டர் அம்மாவை நன்றி கூறி வணங்குகிறேன்.
Excellent explanation
Good elucidation for common man
Very good definition for all the three. Super differentiation. Thank you Mam
Pls draw the picture and givethe details mam
We are lucky to have such a detailed explanation from such an erudite Professor of medicine.
Very well explained Madam, thank s a lot.
WONDERFULL SHARING
PICTURE MORE VALUE ADDED
CONGRATS AND ALL THE BEST MADAM 🙏🙏🙏
Very nice explain
Your speech is very useful to all thanks mam
Pamara makkalum puriyumpady thangal vilakkam.
Thank you Dr.
Fantastic Lecture madam... But you gave suggestion to take Red banana. Madam....
You,may give guidelines by suggest more remedy as to intake other materials,like banana,or ,other drugs, pills,, tablets, injection ointments, glycerin, etc. Excyse me madam... I saw you madam in kamban kaliarangam ,, Pondicherry.. Pattimandram programme madam..... without spects... Please give remedy for such kind of paining around chest area .... Madam....
Super explanation
🙏 Dr.Madam well said it's very much useful Thanks.
Very useful information
You are great Madam
👌சூப்பர்
🎉 Thanks Doctor
Excellent doctor!
Thankyou doctor brief bilakam
டாக்டர் நிறைய பதிவுகள் போடுங்க அம்மா
Doctors explanation on STENT, CATARACT AND OTHER OLD AGE EYE PROBLEM IS VERY APT AND CLEAR, SO THAT EVEN A LAY MAN CAN UNDERSTAND VERY EASILY...
Madam you have explained well. All viewers are not fully educated having super grasping power on that once said since mind get distracted every second. 🙏💐🌹
Thank you so much Doctor.
Super explanation madam
சைனாஷால் கண் பார்வை குறைய காரணம் என்ன?
இதை எப்படி சரி செய்வது மேடம்.
மிக்க நன்றி மேடம் மிகவும் அருமையாக விளக்கி சொல்கிறீர்கள். தங்களின் சேவைகள் தொடரட்டும்.
🎉🎉🎉
டாக்டர் அம்மா அவர்கள் நுரையீரல் மற்றும் இருதயம் பற்றி மிகவும் தெளிவாக விளக்கினார்கள் அம்மா அவர்களுக்கு நன்றி, நுரையீரலில் நீர் கோர்த்தல் இருந்தால் தண்ணீர் குறைவாக குடிக்க வேண்டுமா? என்பதை சொன்னால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்
நன்றி அம்மா
Excelent use ful informtion mam we give respect your use Ful information u long live mam
*😎🇮🇳Angiography is an investigation test and Angioplasty is inserting one or more stents in the coronary blood vessels and enlarge the blood vessels so that blood freely goes . But block is not removed.❤️👍🙏*
Very clear mam.thank you mam.
வயதானவர்களுக்கு காது கேட்பது குரைவும் அதை நிவர்த்தி செய்யும் முறையும் விளக்கம் தாருங்கள்.
Thank you so much.respected madam.
Thanks
டாக்டர் அவர்களின்கிளினிக்முகவரிபோடவும்.
Super dr
Salute doctor
Namaskarams Amma
❤❤
Very beautifully explaining like a teacher to students.
Good afternoon Dr. The figure snake 🐍 on the pole represents the Healing ❤️🩹 during the time of prophet Moses when they sinned and for forgiveness they look at the pole and saved.
I am from Srilanka. Please let me know the treatment for enlarged prostate . Thank you.
Thank you for your information my husband fixed stend 2stend
Good evening doctor. Very informative awareness.
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் வாழ்க வளமுடன்
❤🌹🙏
Thanks Dr
Iam oru dialysis pesant weekly 3time iam in Bangalore some time breathing problems varugerathu etharkku enna seivathu
U pl go and take class anatomy and adic
Several ads disturbing the interested topic.
டாக்டர் அம்மா, வணக்கம். எனக்கு இப்போது வயது 78 ஆகிறது. 60 வயதில் cataract ஆபரேஷன் 2 கண்ணிலும் நடந்தது. அப்போது முதல் 20 அடி தூரத்துக்கு அப்பால் உள்ள பொருள்கள் இரண்டு இரண்டாக தெரிகிறது. அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட லென்ஸ் சரியாக வைக்கப்பட வில்லை என்று டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு சரியான தீர்வு என்ன. ப்ளீஸ் solve my problem.
ராஜன்.
Mam one value block ayitu one Normel ha eruku Adhuku Ena pananum
Aana antha oru meshku 3 lakhs ketkiraanga angio test seiyarappo injection moolama dye koduthuthan parkiraanga antha die kidney valiya veliya varanum varalena kidney affect aagum mutjal thadauvaiye kasu kattivita antha oru die ye pothima muthala ithanai adaipubanga appuram kasu kattumbanga antn wire mesh a suthiyum cholostroll padarum en athai sollavillai apuram foreign bosy udambukula ponaley namma ethirupu sakthiya adakki vaipaanga appuram vera stent konja naal kalicji vaikanimbaanga. Atent vaichalum drugs rdukanimbanga eithai pathi solalavilai. Side effrcts pathi aollavillai failure aana case pathi sollavillai
அருமையான, தெளிவான விளக்கம், மிக்க நன்றி அம்மா,, 🙏🎉
🎉
🎉🎉
சென்ட்வைத்தபிரகுஅடிக்அடிக் வலிஇருக்கிரது என்னகாரனம்
Doc Mam, I understood stenting, angiogram and angioplasty. Thanks. One month back I had angioplasty procedure with 2 stents.
Please explain shortly ,say within 2 to 3 minutes .dont give lecture like college economics professor
Her speciality is precisely that ! We want it that way.
What is wrong in it? Her explanation clears all doubts and the purpose is served.
She is a medical Dean.
Shut up and leave if you don't have patience to even listen to the expert
She explains elaborate we should understand clearly. She's a busy lady.