100 க்கு 1 ரூபாய் வட்டி calculator ல் போடுவது எப்படி | vatti kanakku tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 155

  • @kannans4965
    @kannans4965 4 роки тому +17

    Sister naa finance company work pannikitu iruken.. Two months before join pannunen. Interview questions prepare panurathu unaka videos enaku helpa iruthuchi.... Thank you so much.... 👈 My friends ta soliiruken subscribe Panna solli..... Enum
    Videos upload.. Pannukaaaaal... 👈

    • @Angaravins
      @Angaravins  4 роки тому +3

      Really no words to express my happiness😊...Tq brother for sharing ur experience... Vil upload more informative videos 😊🤗

  • @palanivelpalani7380
    @palanivelpalani7380 3 роки тому +14

    வட்டி கணக்கு போடுவது இவ்வளவு ஈசியா இருக்கு நன்றி மேடம்

  • @nirmalsenthil9069
    @nirmalsenthil9069 2 роки тому +4

    1 கிலோ கறி 750 ௹பாய் அப்போது 1.350 கிலோகிராம்க்கு
    கால்குலேட்டர் வீடியோ போடுங்க கடைக்கு

    • @Angaravins
      @Angaravins  2 роки тому +1

      👍

    • @MG-yl4et
      @MG-yl4et 2 роки тому +2

      1 கிலோ என்பது 1000 கிராம்.. முதலில் ஒரு கிராம் கறிக்கு எவ்வளவு ரூபாய் என கணக்கிட்டால் 750/1000= 0.75 பைசா ஒரு கிராம் கறிக்கு...1350 கிராமிற்கு 0.75*1350= 1012.5 ஆகும்...

  • @selvakarthi8747
    @selvakarthi8747 Рік тому +1

    உங்களது வீடியோ பதிவால் தற்போது எந்த பேங்க் -க்கு சென்றாலும் எத்தனை சதவீதம் வட்டி போடுகிறார்கள் நமது உழைப்பு உறிஞ்சுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது நன்றி. மேலும் நாம் விழிப்புடன் இருக்க உங்களது வீடியோ பதிவு எனக்கு மிகவும் நன்றாக உதவுகிறது.

    • @Angaravins
      @Angaravins  Рік тому

      நன்றி 🙏 எனது பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி 🙏

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 роки тому +2

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.

  • @lavanayalava4506
    @lavanayalava4506 Рік тому +1

    Neraya videos patha sister but ungalodathu tha clear ah iruku month, year nu IPO purunjathu tq

  • @alagarsamy3385
    @alagarsamy3385 4 місяці тому

    நீண்ட நாள் Doubt But இப்போ தெளிவாயிட்டேன் Thank U Sister 💯👍🏼☺️

  • @gowtham8380
    @gowtham8380 Рік тому +1

    , மிக அருமையான முறையில் விளக்கியுள்ளீர்கள் 👍🏻

  • @anbusivaMehta5555
    @anbusivaMehta5555 6 місяців тому +1

    Very usefull Akka🙂

  • @Nithish-zl8qs
    @Nithish-zl8qs 2 місяці тому

    Very Use Full Video Thankyou ❤👀😘

  • @kalai2786
    @kalai2786 3 роки тому +4

    Very Useful👏🏼👍🏼

  • @kannans4965
    @kannans4965 4 роки тому

    Really unka video superb ella videos pathuirukiren.... Nalla puriyuthu....

    • @Angaravins
      @Angaravins  4 роки тому

      Romba nandri... Intha Mari comments pakum pothu romba happy ah iruku😊🤗

  • @user-oy9qg8ze7c
    @user-oy9qg8ze7c 4 місяці тому

    Super sister romba esiya puriyedhu

  • @priyadharshinipriyadharshi
    @priyadharshinipriyadharshi 3 роки тому +4

    Thank you mam.. 💐

  • @sapnas4720
    @sapnas4720 Рік тому

    Thanks ma... It's very useful ur handwriting in tamil, english very neat and ur explanation.... Excellent. When u hv time pls let us know hw to calculate for FD, RD... In bank...

    • @Angaravins
      @Angaravins  Рік тому

      Thank you 🙏 sure will upload soon

  • @muthuramalingam3318
    @muthuramalingam3318 Місяць тому

    நன்றி அக்கா ❤

  • @user-bs9ip8pj6g
    @user-bs9ip8pj6g 7 місяців тому

    very usefull Akka

  • @aadhim7883
    @aadhim7883 7 місяців тому

    Thankq very use full this calculator

  • @vatamilan2299
    @vatamilan2299 Рік тому

    நன்றி அக்கா நீங்கல் கூரிய கணிதம் சுலபாமா இருந்தது நன்ரி

  • @sudhekshamano2075
    @sudhekshamano2075 2 роки тому

    Thank you so much mam

  • @dharani.sdharani878
    @dharani.sdharani878 Місяць тому

    Thanks papa ❤

  • @venkattamil1370
    @venkattamil1370 2 роки тому +1

    Super mam

  • @Manimaran-zi9go
    @Manimaran-zi9go 3 роки тому +1

    Tq sister

  • @user-nd7pw5ex6t
    @user-nd7pw5ex6t 2 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kethrakethra4074
    @kethrakethra4074 3 роки тому +1

    I will support your channel sister

  • @sk-ud8ox
    @sk-ud8ox 2 роки тому

    Romba nandri

  • @shajithabanu4716
    @shajithabanu4716 3 роки тому +1

    Very useful video sis

  • @judeasha1491
    @judeasha1491 Місяць тому

    10000 rupees ku 7 Rupa vadi na . Naama oru maasathula aasal 2000 rupaa kudutha vadi 700 rupaa kuganuma illa 1400 kuduganuma sister solluga please

  • @shylashyla3135
    @shylashyla3135 8 місяців тому

    Thank you Akka ❤❤❤

  • @srini3163
    @srini3163 2 роки тому

    Good useful information thanks sister

  • @galattacs9361
    @galattacs9361 4 роки тому +1

    Hi sister .. please try to post gold bargain and reasonable wastage video .. am waiting 🙏🏻🙏🏻 for 2 or 3 gram plain studs 14 percentage wastage solraanga 🙄 I don’t know whether I can ask to reduce wastage up to 8 or 6 gram so I didn’t buy that stud .. please video podunga sister 🙏🏻🙏🏻🙏🏻

    • @Angaravins
      @Angaravins  4 роки тому +1

      Ok dear... Today evening vil upload.

    • @galattacs9361
      @galattacs9361 4 роки тому

      Angaravins 🙏🏻💃🏻

  • @gayathrik4425
    @gayathrik4425 11 місяців тому

    Super akka

  • @jdeepa8869
    @jdeepa8869 Рік тому

    Tq 🤝 sister

  • @homelyfoodrecipes6738
    @homelyfoodrecipes6738 Рік тому

    Tq sis clear aa sonninga 🎉❤

  • @selvarajajith
    @selvarajajith Рік тому

    Very nice madam

  • @kokilahayden
    @kokilahayden 2 роки тому

    Nice clear explanation dr

  • @vinitharamesh75
    @vinitharamesh75 11 місяців тому

    Tq so much❤

  • @sanmugamsun1520
    @sanmugamsun1520 Рік тому

    Super

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 2 роки тому

    Thanks... 👍

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому

    நகை கடைல நகை
    அடமானம் 1. மாதம் 6. மாதம்
    இதுபோல் அடமானம் வைத்தால் வட்டி எப்படி அறிவது தனி வீடியோ விளக்கவும்

    • @Angaravins
      @Angaravins  Рік тому

      விரைவில் பதிவேற்றுகிறேன்

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Рік тому

    Nice

  • @manjunathn301
    @manjunathn301 2 роки тому

    Sir..pls share the videos .
    How to calculate gram and kilo gram

  • @gurusamym8280
    @gurusamym8280 3 роки тому +1

    Bank intrest kandupidipathu eppadi... gold loan 77000/- vatti 9000....how to calculate vatti per 100 ku

    • @Angaravins
      @Angaravins  3 роки тому

      Bank la percentage evlo solirukaga and evlo month?
      Vatti kanakku playlist la simple interest nu oru video poturuka antha method la Tha podanum. வருட வட்டி கணக்கு video vum paruga.

  • @Abithaayyappan1435
    @Abithaayyappan1435 5 місяців тому

    1 day kku evalavu vatti sollunga sister

  • @saravanakumar3102
    @saravanakumar3102 2 роки тому

    சூப்பர்

  • @AjithKumar-ip3wu
    @AjithKumar-ip3wu Рік тому

    Spr....

  • @selvarajduraisamy3926
    @selvarajduraisamy3926 2 роки тому

    Very useful video sistar thank you

  • @TAMILNEWCINEMACLUB
    @TAMILNEWCINEMACLUB 2 роки тому

    Thank you 😘

  • @babasuresh5904
    @babasuresh5904 2 роки тому

    Thanks

  • @dhanashanmugam1171
    @dhanashanmugam1171 3 роки тому

    Thank you madam

  • @balakannadasan9597
    @balakannadasan9597 2 роки тому

    மிக்க நன்றி...

  • @vishvaboy2517
    @vishvaboy2517 Рік тому

    Madam eanku poriyala pasa episode calculat panrathunu solluga

  • @CSEVarshiniS
    @CSEVarshiniS 6 місяців тому

    👍👍

  • @mvcreation4230
    @mvcreation4230 2 роки тому

    இரண்டரை வட்டி ரூபாய் எவ்வளவு .... சொல்ல முடியுமா ...

  • @umahousecooking8897
    @umahousecooking8897 2 роки тому

    நகை கடையில் 10%
    கால்குலேட்டார ல கணக்கு போடது எப்டி ன் வீடியோ போடுங்க plz

    • @Angaravins
      @Angaravins  2 роки тому

      Already video potruka paruga. Gold wastage calculation video la

  • @vettriboys4429
    @vettriboys4429 3 роки тому

    super

  • @pmksuripmksu7994
    @pmksuripmksu7994 3 дні тому

    😍

  • @EGGamer-qh7do
    @EGGamer-qh7do 5 місяців тому

    👍👌👌👌🤞

  • @palpandia5847
    @palpandia5847 2 роки тому

    மேடம் 12% 10%
    8%விகிதம் ஒகே 7.35%
    12.50%10.35%இந்த மாதிரி சதவிகிதம் எப்படி கணக்கிடுவது 74000
    ஆயிரத்துக்கு 7.35%
    என்று வைத்துக் கொள்ளுங்கள் மூன்று மாதத்திற்கு எவ்வளவு வட்டி வரும் சொல்லுங்கள் மேடம் நன்றி

    • @Angaravins
      @Angaravins  2 роки тому

      பேங்க் வட்டி கணக்கு வீடியோ பாருங்கள். தெளிவான விளக்கம் கொடுத்துள்ளேன்

  • @kanagaraj4224
    @kanagaraj4224 2 роки тому

    5000 க்கு 2 மாதத்திற்குள் 6000 கட்ட வேண்டுமெனில் அதனை , எத்தனை வட்டி முறையில் எப்படி கணக்கிடுவது?
    தெளிவான விளக்கம் கொடுங்க.!

    • @Angaravins
      @Angaravins  2 роки тому +1

      வீடியோ விரைவில் பதிவேற்றுகிறேன் அண்ணா

  • @paquirarif2132
    @paquirarif2132 Рік тому

  • @k.marimuthumuthu671
    @k.marimuthumuthu671 2 роки тому

    Panam vanguna pandu eazhuthi vangu rangala eppadi nu sollunga

  • @thirumoorthy.o4508
    @thirumoorthy.o4508 Рік тому

    👌

  • @teasollumachi326
    @teasollumachi326 Рік тому

    Me vaguthal theriyathu mam suthama BASIC koda so enakku division sollitharunga

  • @MuruganMurugan-lj9pz
    @MuruganMurugan-lj9pz 3 роки тому

    Akka enakku vattiku panam venum yantha bankla kammiyarukkum akka

  • @SK-lx1fm
    @SK-lx1fm 5 місяців тому

    1lack ku epdi podrathu

  • @joshuavictor5731
    @joshuavictor5731 2 роки тому

    Answer varathu kulla. Next video thumbnail vanthu hidden

  • @snehaarivusudar2645
    @snehaarivusudar2645 3 роки тому

    Akka if we calculate per day how I calculate?

  • @user-dg7rt9yt1b
    @user-dg7rt9yt1b 20 годин тому

    Stephen Coimbatore kuttu Vatti video podunga please

    • @Angaravins
      @Angaravins  14 годин тому

      Already video iruku paruga... Compound interest playlist la irukum

  • @kannanarumugam3169
    @kannanarumugam3169 2 роки тому

    1 1/2 vattina eapdi calculate panrathu

    • @Angaravins
      @Angaravins  2 роки тому

      1.5 nu podanu vatti podura place la

  • @user-gt5br1is8j
    @user-gt5br1is8j 3 роки тому

    80,000 ku 3 paise interest for 20 months

  • @manoramasivaji703
    @manoramasivaji703 2 роки тому

    5000rsku 3paisa vatti evlow medam

  • @varatharajvenkat4817
    @varatharajvenkat4817 3 роки тому

    🔥🔥🔥

  • @lalith_lk7
    @lalith_lk7 4 роки тому

    How to start finance 😐??????

  • @Selvan-z8b
    @Selvan-z8b Рік тому

    100 ரூபாய்க்கு 33 பைசா எப்படி கணக்கிடுவது

    • @Angaravins
      @Angaravins  Рік тому

      பைசா வட்டி கணக்கு வீடியோ பாருங்கள்

  • @inbainbanathan6975
    @inbainbanathan6975 3 роки тому

    1000 rubaiku ourunal vaddi calculation ?

  • @user-sm7ht2uf1l
    @user-sm7ht2uf1l Рік тому

    Akka sathiyama nenache pakala evalo esiya irukkunu

  • @selvasekar6766
    @selvasekar6766 3 роки тому

    Sis daili vatti eppdi calculate pantrathu msg me pls

    • @Angaravins
      @Angaravins  3 роки тому +1

      1 month ku calculate panitu .. atha ÷30 poduga ... 1 day vatti therijurum

    • @selvasekar6766
      @selvasekar6766 3 роки тому

      @@Angaravins super already pannita
      But ketta currecta nu therinjika
      Tq

  • @jollyshankar7872
    @jollyshankar7872 3 роки тому

    100 த்துக்கு 1 ரூபாய்...வட்டினா..101 சொல்லிருகிங்க..100 த்துக்கு 2 ரூபாய் வட்டினா..102 ரூபாய் தரனும் சொல்லிருகிங்க....அப்ப 10000 ...த்துக்கு 1 ரூபாய் வட்டினா 100001 தனா தரனும்...

    • @Angaravins
      @Angaravins  3 роки тому +1

      உங்களுடைய அசலில் எவ்வளவு 100 இருக்கோ அத பொருத்து தா வட்டி கணக்கிடுவாங்க.
      10000 த்தில் நூறு 100 உள்ளது
      1 ரூபாய் வட்டி னா ( ஒவ்வொரு நூறுக்கும் 1 ரூபாய்)
      உங்கள் வட்டி மட்டும் 100 ரூபாய்
      10100 (அசல் + வட்டி)
      வட்டி தொழில் வீடியோ ல 1.20 timing ல பாருங்கள் 100 க்கு 1 ரூபாய் னா என்னன்னு சொல்லியிருக்கேன். வட்டி கணக்கு பற்றியும்​ இருக்கு

    • @jollyshankar7872
      @jollyshankar7872 3 роки тому +1

      @@Angaravins அப்ப அசல் வந்து ஆயிரமா இருந்தாலும் லட்சமா இருந்தாலும் கோடியாக இருந்தாலும்....அதில் எத்தனை நூறு இருக்கனு பாத்துதான் கணக்கிடுவாங்களா...

    • @Angaravins
      @Angaravins  3 роки тому

      ஆமாம் அப்படி தான் கணக்கிடுவார்கள்

  • @jollyshankar7872
    @jollyshankar7872 3 роки тому

    ஆண்டவா...புரில ஆண்டவா...ஒரு வருடத்துக்கு 12 மாதம் னா...அப்ப 1..2..3.. நீங்கவாட்டுக்கு சொல்லிகிட்டே போரிங்க...அப்ப 12 ×12×12 அப்படித்தனா போடனும் ஆண்டவா...

    • @Angaravins
      @Angaravins  3 роки тому +1

      எத்தனை வருடம் நாளும் அதை மாதத்திற்க்கு மாற்றி தா போடனும். வீடியோ ல 1 வருடம் தான் உதாரணமாக எடுத்துள்ளேன். அதனால் தான் 12
      1 மாதம் நா அப்படி யே போட்டுக்கலாம்
      2 வருடம் நா 24 போடனும் ( 24 மாதம் உள்ளது அல்லவா)

  • @sathamusain6271
    @sathamusain6271 Рік тому

    Yamma nee velakkama sonna..

  • @plr.gaming9349
    @plr.gaming9349 3 роки тому +1

    Thank you so much mam

  • @co_operationmanikandan45
    @co_operationmanikandan45 2 роки тому

    Tq sister

  • @rajeshselvi4171
    @rajeshselvi4171 Рік тому

    Super

  • @romanarmyfansclub1203
    @romanarmyfansclub1203 3 роки тому +1

    Super akka

  • @ishwuchannel2699
    @ishwuchannel2699 2 роки тому

    Super

  • @Ajithkumar-rl6ce
    @Ajithkumar-rl6ce Рік тому

    Super

  • @rosewoodmedia73
    @rosewoodmedia73 2 роки тому

    Super