கலைஞர் கருணாநிதி அவர்களை தி. மு. க. வின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளாத நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அ. இ. அ. தி. மு. க. ன் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா அவர்களை ஏற்றுக் கொண்டு அ. இ. அ. தி. மு. க. ல் இருந்தார். நாவலர் அவர்களை உதிர்ந்த ரோமம் என்றெல்லாம் கூறி ஜெயலலிதா அவமானப் படுத்தினார். கலைஞர் அவர்கள் தி. மு. க. வின் நலன் கருதி தி. மு. க. வின் பொதுச்செயலாளர் பதவியை நாவலருக்கு விட்டுக் கொடுத்தார். எம். ஜி. ஆர். அவர்கள் அ. இ. அ. தி. மு. க. நிறுவனராக இருந்து கொண்டு அ. இ.. அ. தி. மு. க.வின் உயர் பாவியாகிய பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு கொடுத்தார்.
கலைஞர் எனும் மாபெரும் தலைவரிடம் கௌரவம் பார்த்துக்கொண்டு, இவரால் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட எம்ஜிஆரிடமும், எம்ஜிஆரின் தோழியாகிய ஜெயலலிதாவிடமும் இரண்டாமிடம் வகித்து, அதே ஜெயலலிதாவிடம் “உதிர்ந்த ரோமம்” என்ற புகழுரையையும் பெற்றவர்.
நாவலர் நல்ல பேச்சாளர் பெரியாரின் தொண்டர் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவர் முதல்வர் ஆகியிருந்தால் திமுகவின் கதை எப்போதே முடிந்திருக்கும் கலைஞரின் திறமை அவரிடம் இல்லை
கலைஞரைப் போல சுயநலவாதியில்லை,பதவி வெறியும் இல்லை ,குறுக்கு புத்தியும் இல்லை,மனிதாபமிக்க நல்லமனிதர், திமுகவுக்கு பெருமை சேர்த்தவர் கோஷ்டி சேர்க்காதவர் திமுக நற்பெயருடன் ஊழலற்ற கட்சியாகவும்குடும்ப அரசியல் கட்சியாகவும் இருந்திருக்கும், உண்மை M. கந்தசாமி பெங்களூரு
கோஷ்டி சேர்க்க த் தெரியாமலா திமுகவில் கருப்பு ஆடுகளாக MGR குறிப்பிட்ட ப. வு. ஷண்முகம், சத்தியவானி முத்து அம்மையார், தினத் தந்தி ஆதித்தன் இவர்களை கூட்டு சேர்த்து மக்கள் திமுக என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து ஜனதா கட்சியில் இணைய முயன்று முடியாமல் MGR உடன் கூட்டு சேர்ந்து MGR, ஜெயா இருவருக்கும் இரண்டாம் நிலை வகித்தார்?
1954ல் காமராசர் முதல்வர் ஆவதற்கு பக்கபலமாக இருந்தது போல் 1969ல் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வர் ஆவதற்கும் பெரியார் அவர்கள் பக்க பலமாக இருந்தார். அண்ணா அவர்கள் தான் முதல்வர் ஆனதும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு போக்குவரத்துத்துறை மற்றும் பொதுப்பணி துறையை கொடுத்து அமைச்சராக்கினார். தி. மு. க. வின் பொருளாளர் பதவியையும் அண்ணா அவர்களின் காலத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் வகித்தார்.
கலைஞரின் நல விரும்பிகள் என்ற தவறான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் கலைஞரே முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பலர் சொன்ன போதும் கூட அதை ஏற்க மறத்த கலைஞர் தந்தை பெரியார் கலைஞரை அழைத்து நீங்கள் ஏன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரண காரியங்களை எடுத்து சொன்ன போது அதை கேட்டு அதில் இருந்த நியாயங்களை உணர்ந்து கொண்ட பிறகு தான் கலைஞர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் பெரியார் எடுத்து சொன்ன காரணம் திமுக என்னும் காட்சி காக்கப்பட வேண்டும் என்பதே பெரியார் சொல் கேட்ட கலைஞரால் இந்த நிமிடம் வரை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது இன்றைய அதிமுகவின் நிலை என்ன என்பதை கொஞ்சம் கூர்ந்து பாருங்கள் நெடுஞ்செழியன் திமுக தலைமைக்கு வந்து இருந்தால் ?
Navalar was jealous of Kalaignar's knowledge and prowess in adminstration. Moreover , navalar was so dogmatic and knew how to patrinize party workers . Lazy a bit Naavalar , did not tour as much Kalaiganr did and he had no skills to match with kalaignar's orgqnizational skills.
நாவலர் நெடுஞ்செழியன் நடமாடும் பல்கலைக்கழகம். எம்ஜிஆர் ஆதரித்தால் மட்டுமே கருணாநிதியால் முதல்வராக முடிந்தது. அன்று எம்ஜிஆர் நல்லவர் நாவலரை ஆதரிக்காமல் ஊழல்வாதி கருணாநிதியை ஆதரித்தது மிக பெரிய தவறு. கருணாநிதி அண்ணா இறப்பதற்கு முன்பே கட்சிக்குள் தனக்கென ஒரு கோஷ்டியையும் சென்னையில் (மதராஸ்) குண்டர்களையும் சம்பாதித்து விட்டார். நாவலர் எம்ஜிஆர் ஆதரவை அப்போது எதிர்பாராதது நாவலரின் தவறு. நாவலர் எம்ஜிஆர் உடன் இணக்கமாக இருந்திருந்தால் கருணாநிதியால் முதல்வராகிய இருக்க முடியாது.
அய்யோ 1989 தேர்தலில் 589 வாக்குகள் பெற்று படுத்தோல்வி அடைந்தார்.அவர் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு.கடைசியில் உதிர்ந்த ரோமம் என சொன்ன செயலலிதாவிடம் கடைசியில் மண்டியிட்டு அமைச்சர் பதவி வாங்கி கடைசி வரை அடிமையாக இருந்தவர்
@@balaramanr5311 appidi illa bro appo karunanidhi and mgr romba nerukuma irrundaru so mgr support pannaru but 1970 ku appram rendu perukum insecurity vanthurchi orthar mela orutharuku athu illama karunanidhi avonda paiyyana hero a promote panna patha mgr popularity kammipanrathuku.
@@Attitudezero884 உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். எம்எல்ஏக்கள் ஆதரவு கலைஞருக்கு தான் என்று தெரிந்த பிறகு தான் எம்ஜிஆர் கலைஞரை ஆதரித்தார். பெரியார், இராஜாஜி ஆதரவும் கலைஞருக்கு தான் இருந்தது
@@balaramanr5311 நல்ல அக்மார்க் பொய். Ssr சமாதான படுத்தி கருணாநிதிக்கு ஆதரவுதிரட்டியது மக்கள்திலகம் (28MLAக்கள் ssrவசம் ssr கருணாநிதிக்கு கடும் எதிர்ப்பு அன்று இருந்தவர்கள் இழந்துவிட்டார்கள் என்று வரலாற்று திரிபுகள் திமுக திருடர்களால் திட்டமிட்டு பரப்பபடுகிறது
அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் அவர்களை முதல்வர் ஆக்கியது தந்தை பெரியார் கலைஞர் மறுத்தும் நீங்க தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று அவரை எல்லா MLA கள் ஆதரவோடு கலைஞர் அவர்களை முதல்வர் பதவியில் அமர வைத்தவர் பெரியார் ஏனெனில் கலைஞர் ஒருவரால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் நாவலர் முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் கட்சியே காணாமல் போயிருக்கும்
நெடுஞ்செழியன் என்கிற நல்ல மனிதர் முதல்வராக முடியாமல் போனது நமக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது இப்போது நமக்கு புரிகிறது
நெடுஞ்செழியன் மட்டும் முதலிடத்தில் இருந்திருந்தால் அவரும் காணாமல் போயிருப்பார். தி.மு. கழகமும் காணாமல் போயிருக்கும்.
Second place is safe for navalar unable to controlparty
2:52
உண்மைதான்
கலைஞர் கருணாநிதி அவர்களை தி. மு. க. வின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளாத நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அ. இ. அ. தி. மு. க. ன் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா அவர்களை ஏற்றுக் கொண்டு அ. இ. அ. தி. மு. க. ல் இருந்தார். நாவலர் அவர்களை உதிர்ந்த ரோமம் என்றெல்லாம் கூறி ஜெயலலிதா அவமானப் படுத்தினார். கலைஞர் அவர்கள் தி. மு. க. வின் நலன் கருதி தி. மு. க. வின் பொதுச்செயலாளர் பதவியை நாவலருக்கு விட்டுக் கொடுத்தார். எம். ஜி. ஆர். அவர்கள் அ. இ. அ. தி. மு. க. நிறுவனராக இருந்து கொண்டு அ. இ.. அ. தி. மு. க.வின் உயர் பாவியாகிய பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு கொடுத்தார்.
நடமாடும் பல்கலைக்கழகம் நாலு பேருக்கு தெரியும்.
உதிர்ந்த ரோமம் ஊருக்கே தெரியும் தெரியும்.
The great mobile University Navalar toptamil illakiyavathi good charactor in politic
MGR அதிமுக ஆரம்பித்து கட்சியில் அண்ணா படம் போட்டார்.அதற்கு நெடுஞ்செழியன் அப்போது அண்ணாவை கொடியில் போட்ட MGR ஒரு பைத்தியக்காரன் என்று பேசினார்.
*_திராவிட அரசியலில் அசிங்கப்படாத ஒரே தலைவர் நெடுஞ்செழியன். ✔️_*
No. Jaya described as a fallen hair
கலைஞர் எனும் மாபெரும் தலைவரிடம் கௌரவம் பார்த்துக்கொண்டு, இவரால் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட எம்ஜிஆரிடமும், எம்ஜிஆரின் தோழியாகிய ஜெயலலிதாவிடமும் இரண்டாமிடம் வகித்து, அதே ஜெயலலிதாவிடம் “உதிர்ந்த ரோமம்” என்ற புகழுரையையும் பெற்றவர்.
அசிங்கப்படாதவர்கள் அரசியலில் கோலூற்ற முடியாது...🎉
கீழக்கரை வைர நெக்லேஸ்
Udhirntha mayir
நடமாடும் பல்கலைக் கழகம் நாவலர்.ஈடு இணை இல்லை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த பேச்சாளர் 🔊
அரசியல் வாதிகள் புகழ் மற்றும் திறமையை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
நாவலர் நல்ல பேச்சாளர் பெரியாரின் தொண்டர் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவர் முதல்வர் ஆகியிருந்தால் திமுகவின் கதை எப்போதே முடிந்திருக்கும் கலைஞரின் திறமை அவரிடம் இல்லை
கலைஞரைப் போல சுயநலவாதியில்லை,பதவி வெறியும் இல்லை ,குறுக்கு புத்தியும் இல்லை,மனிதாபமிக்க நல்லமனிதர், திமுகவுக்கு பெருமை சேர்த்தவர் கோஷ்டி சேர்க்காதவர் திமுக நற்பெயருடன் ஊழலற்ற கட்சியாகவும்குடும்ப அரசியல் கட்சியாகவும் இருந்திருக்கும், உண்மை M. கந்தசாமி பெங்களூரு
சிறந்த பதிலாக இல்லை
Navalar is a good orator and a simple
person
நாவலர் அவர்களுக்கு கோஷ்டி சேர்க்க தெரியவில்லை....சூழ்ச்சி செய்ய தெரிய வில்லை......😮😮😮😮
Mudivedukka theriyathu.
Proof:
1987 America MGR
PMK 160987 to230987
Traffic paralysed
DGP kettatharku bathil illai.mohandoss-RM VEERAPPANcommanded shooting order
Situation normalised.
Munnadi 65il congress cm
Bhakthavatchalam idhe polaththan.
Udhirntha mayirnu sonnathukku appuramum jayalalithavidam adipaninthu vaazum alavirkku soozchi therinthavarthan neduncheziyan
He never did any thing to any one.selfish fellow
100% புரிந்து வைத்திருக்கிறீர்கள். 💚
கோஷ்டி சேர்க்க த் தெரியாமலா திமுகவில் கருப்பு ஆடுகளாக MGR குறிப்பிட்ட ப. வு. ஷண்முகம், சத்தியவானி முத்து அம்மையார், தினத் தந்தி ஆதித்தன் இவர்களை கூட்டு சேர்த்து மக்கள் திமுக என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து ஜனதா கட்சியில் இணைய முயன்று முடியாமல் MGR உடன் கூட்டு சேர்ந்து MGR, ஜெயா இருவருக்கும் இரண்டாம் நிலை வகித்தார்?
1954ல் காமராசர் முதல்வர் ஆவதற்கு பக்கபலமாக இருந்தது போல் 1969ல் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வர் ஆவதற்கும் பெரியார் அவர்கள் பக்க பலமாக இருந்தார். அண்ணா அவர்கள் தான் முதல்வர் ஆனதும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு போக்குவரத்துத்துறை மற்றும் பொதுப்பணி துறையை கொடுத்து அமைச்சராக்கினார். தி. மு. க. வின் பொருளாளர் பதவியையும் அண்ணா அவர்களின் காலத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் வகித்தார்.
சரி, உடல்நலக்குறைவுதற்காலமுதல்வர், நாவலர்தானேனேனே
Pos koodathan mudhalvara irundhurukkarunen
எப்படிப்பட்ட கல்வியாளரும் படிக்காத முதலாளிக்கு /முதலாளியிடம் நிர்வாகியாக மட்டுமே இருக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள்....
Sir still today sir is a honest person sir
The mobile University Bocalst unable to tackle political scenario best for second seat
Yes safe honest Dy position for his level position
Navalar Great🙏🙏🙏
நாவலர் அரசியலில் மட்டும் டூ இல்லை வீட்டிலும் டூ வாக இருந்தவர்
இதிலிருந்து என்ன தெரியுது... கருனாநிதி மத்தவங்க சொன்னாங்க மத்தவங்க சொன்னாங்க னு தானே மத்தவங்களை சொல்ல வச்சு மேல வந்த ஆளு
Idhulernthu innonum theriyuthu kalaingar cm aanathukku mgr endra throgi karanamillai engira unmayum theriyuthu
கலைஞர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சொன்னவர். தந்தை பெரியாரே அதுவும் கூட கட்சி காக்கப்பட வேண்டும் என்றே
கலைஞரின் நல விரும்பிகள் என்ற தவறான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்
கலைஞரே முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பலர் சொன்ன போதும் கூட அதை ஏற்க மறத்த கலைஞர்
தந்தை பெரியார் கலைஞரை அழைத்து நீங்கள் ஏன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரண காரியங்களை எடுத்து சொன்ன போது அதை கேட்டு அதில் இருந்த நியாயங்களை உணர்ந்து கொண்ட பிறகு தான் கலைஞர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்
பெரியார் எடுத்து சொன்ன காரணம் திமுக என்னும் காட்சி காக்கப்பட வேண்டும் என்பதே பெரியார் சொல் கேட்ட கலைஞரால் இந்த நிமிடம் வரை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது
இன்றைய அதிமுகவின் நிலை என்ன என்பதை கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்
நெடுஞ்செழியன் திமுக தலைமைக்கு வந்து இருந்தால் ?
இவர் முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஆயிருந்தால் திமுக எப்போதே அழிந்திருக்கும்... கலைஞரின் திறமை இவருக்கு இல்லை
True
உண்மைதான் திருடும் திறமை அவரிடம் இல்லை
கதை சூப்பரா இருக்கே கலைஞர் வேணாம்னு சொன்னாரு ..நெடுஞ்செழியன் முதல்வர் பதவி வேண்டும் என்று சொன்னாரு கதை அருமையா இருக்கு 😅😅😅
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தை எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் முதலில் அதை வாங்கி படித்து பாருங்கள் உண்மையை தெரிந்து கொள்ள
Mgr was responsible for karunanithi cm after anna death
திமுக வை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் நாவலர்
நூற்றுக்கு நூறு உண்மை சைதை டில்லி
எனக்கா ஒட்டு போட்ட இரட்ட இலைக்கு தானே ஒட்டு போட்ட என்று ஆத்தூர் தொகுதி கன்னிவாடியில் பேசியவர் என் நினைவில் உள்ளது
உதிர்ந்த ரோமம் என்று ஜெயலலிதாவால் விமர்சிக்கப்பட்டார்
An honest person
His wife Dr.Visalakshi Director of Medicai service ChennaiHis coobrother Pinagapani was my senior colleague
இவர் நடமாடும் பல்கலைக்கழகம் என்று பெயர் உண்டு
You are a liar. Karu naganidi with the help of MGR got CM post.
100 percent correct
Saathaan moorthy tells lies
@@tamilchelvanramasamy8733 dear, you don't know the deravian history.
Santhana mutty mgr kkuthan kalaingar uyarvalithare thavira andha throgiyal kalaingar cm aagavillai.idhai pannurutty Ramachandran oru peetyla sollirukkar.ellarum kaiya thookkunathukku appurama kadasiyathan mgr kaiya uyarthiyirukkar.karanam yentha pakkam selvakku irukko avunga kuda sernthukittu thannai uyarthi kolla vendum enbatharkkaga.ippovathu puriyutha santhana mutty
எப்படி கபடமாக ஓங்கோல் சிங்கம் இம்மாமணிதனை ஓரம் கட்டியதை சரித்திரம் மன்னிக்காது.
நாவலர் முதல்வராக இருந்தால் தமிழ்நாடு உருப்பட்டு இருக்கும்
ஹிஹிஹி
Navalar was jealous of Kalaignar's knowledge and prowess in adminstration. Moreover , navalar was so dogmatic and knew how to patrinize party workers . Lazy a bit Naavalar , did not tour as much Kalaiganr did and he had no skills to match with kalaignar's orgqnizational skills.
Great man 😂🎉🎉👍👍👍👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நாவலர் நெடுஞ்செழியன் நடமாடும் பல்கலைக்கழகம். எம்ஜிஆர் ஆதரித்தால் மட்டுமே கருணாநிதியால் முதல்வராக முடிந்தது. அன்று எம்ஜிஆர் நல்லவர் நாவலரை ஆதரிக்காமல் ஊழல்வாதி கருணாநிதியை ஆதரித்தது மிக பெரிய தவறு. கருணாநிதி அண்ணா இறப்பதற்கு முன்பே கட்சிக்குள் தனக்கென ஒரு கோஷ்டியையும் சென்னையில் (மதராஸ்) குண்டர்களையும் சம்பாதித்து விட்டார். நாவலர் எம்ஜிஆர் ஆதரவை அப்போது எதிர்பாராதது நாவலரின் தவறு. நாவலர் எம்ஜிஆர் உடன் இணக்கமாக இருந்திருந்தால் கருணாநிதியால் முதல்வராகிய இருக்க முடியாது.
நாவலர் முதல்வர் ஆகி இருந்தால் கொள்ளைக் கூட்டம் வளர்ந்திருக்காது.
கட்சி..காணாமல்.போயிருக்கும்....
எனக்கு ஒன்னு புரியல உங்க கண்ணல லாம் தமிழனே தெரிய மட்டாங்களா
Poda.pu
Navalar Nedunchezhian nadu chezhian aanatharkku kaaranam avarathu sathi thaan.
கட்டுமரம் அந்தக்கால அரசியலில் பயங்கர கிரிமினலா குள்ளநரித்தந்திரம் செஞ்சிருக்கு.
5:16
Most of the mudhaliaars are shameless politician
ஆதரித்த சத்யவாணி முத்துவை கட்சியை விட்டு வெளியேற்றினார் கருணாநிதி. அவர் எம்ஜிஆரின் அதிமுக வில் இணைந்தார்.
நெடுஞ்செழியன் எப்பொழுதும் நடுச்சேழியன் மிடில் man
முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டிருந்தால் நாவலர் வெற்றி பெற்றிருப்பார்.அன்று திருமயம் அறந்தாங்கி எம்எல்ஏக்கள் என்னிடம் சொன்னார்கள்
அய்யோ 1989 தேர்தலில் 589 வாக்குகள் பெற்று படுத்தோல்வி அடைந்தார்.அவர் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு.கடைசியில் உதிர்ந்த ரோமம் என சொன்ன செயலலிதாவிடம் கடைசியில் மண்டியிட்டு அமைச்சர் பதவி வாங்கி கடைசி வரை அடிமையாக இருந்தவர்
Eaduthaen kavizhthaen eantru mudivu esduka thaan theriumm
Naavalar
Arignar
Peraignar
Kalaignar
Periyaar
ivanungale per vechukittu oorai emaathuvaanunga.
அண்ணாஇறக்கும்பொழுதுநாவலர்தான்பொதுச்செயலாளர்முதலமைச்சர்தேர்வுபெரியார்முடிவுஅப்பொழுதுகாமராசர்பெரியாரைசந்தித்துகலைஞரைதேர்ந்தெடுக்ககூறினார்கலைஞர்நாவலர்தன்னைகட்சியைவிட்டுநீக்கிவிடுவார்என்றார்அதனால்பெரியார்திமுகாவின்தலைவர்பதவியைகலைஞருக்குகொடுத்துமுதலமைச்சர்ஆக்கினார்பெரியார்
Somebody says M GnR make kalanzer ad CM false
@@ArumugamLakshmi-cb4beMaximum no of MLAs supported Kalainger only. There was no option for MGR but to support kalainger
@@balaramanr5311 appidi illa bro appo karunanidhi and mgr romba nerukuma irrundaru so mgr support pannaru but 1970 ku appram rendu perukum insecurity vanthurchi orthar mela orutharuku athu illama karunanidhi avonda paiyyana hero a promote panna patha mgr popularity kammipanrathuku.
@@Attitudezero884 உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். எம்எல்ஏக்கள் ஆதரவு கலைஞருக்கு தான் என்று தெரிந்த பிறகு தான் எம்ஜிஆர் கலைஞரை ஆதரித்தார். பெரியார், இராஜாஜி ஆதரவும் கலைஞருக்கு தான் இருந்தது
@@balaramanr5311 நல்ல அக்மார்க் பொய். Ssr சமாதான படுத்தி கருணாநிதிக்கு ஆதரவுதிரட்டியது மக்கள்திலகம் (28MLAக்கள் ssrவசம் ssr கருணாநிதிக்கு கடும் எதிர்ப்பு அன்று இருந்தவர்கள் இழந்துவிட்டார்கள் என்று வரலாற்று திரிபுகள் திமுக திருடர்களால் திட்டமிட்டு பரப்பபடுகிறது
Navalar siranda pecchalar aanaal Kalaignar pol tondargalidam selvakku illaadavar
நெடு ஞ்செழியன் ஒரு காட்டான்
Karunanidhi is a cunning politician
பின் என் எம்ஜிஆர் கட்சிக்கு சென்றாராம்.
Neduchezhiyan was good speaker but not smart and charismatic as karunanidhi.
Karuvin kuttram....navalar irunthirunthaal cm aga tamilnadu ennoru keralavaga.....unmaiyana suyamariyathai nadaga erukkum....engal elIgnargal tasmacil tholanthirukka maattargal.......karuna kayavali.......than kudambam kolipppatharkaga entha nilayayum eduppavar visakirumi karunanithi......
Hi nincompoop , don't blabber
Nedunchezian evlo suya mariyathaikararnu Jayalalitha moolama TAMILNADU pooram theriyum
Jaathi arasiyal tan reason
A!!a:enthampe
பச்சைப் பொய்😮😮😮
நாவலர்
நேர்மைதவறாமல்
அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் அவர்களை முதல்வர் ஆக்கியது தந்தை பெரியார் கலைஞர் மறுத்தும் நீங்க தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று அவரை எல்லா MLA கள் ஆதரவோடு கலைஞர் அவர்களை முதல்வர் பதவியில் அமர வைத்தவர் பெரியார் ஏனெனில் கலைஞர் ஒருவரால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் நாவலர் முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் கட்சியே காணாமல் போயிருக்கும்
சரியான.பார்வை....வாழ்த்துக்கள்.
இது நடந்த உண்மை
அடப்பாவிகளா கட் சியப்பார்த்தீர்களே அல்லாது நாட்டையும் மக்களையும் பார்க்கவில்லை.தமிழன் படு இளிச்சான்.
கருணாநிதி பதவிக்காக mGR காலில் விழுந்து பெற்ற பதவி என்பதுதான் உண்மை வரலாறு.😮😍
@@perumalthurai2022நீங்கள் சொல்வது உண்மை. இதைஏற்றுக்கொள்ளும் மணப்பக்குவம் திமுக விற்கு இருப்பதில்லை!