Kathaiyalla Varalaru | காளிமுத்துவின் கதை | K Kalimuthu | AIADMK

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2021
  • முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் கதை செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு. #KathaiyallaVaralaru #KKalimuthu #AIADMK #News18TamilNadu #TamilNewsLive
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 141

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 Рік тому +9

    நான் சி.எம்.எஸ் . ஸ்ரீவில்லிபுத்தாரில் 7 வது படிக்கும் போது இவர் 11 வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இவரை ஊக்குவித்தவர்கள் அந்த பள்ளி ஆசிரியர்கள். பல மேடைகளில் இவரை பங்கு பெர வைத்தனர்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +23

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களின் மாமனார் தற்போது.

    • @SABAKI992
      @SABAKI992 Місяць тому

      யாரை யாருடன் ஒப்பிடுவது சீமான் ஒரு விளம்பர அரசியலின் பொய்யான் காளிமுத்து பெயரை கெடுப்பவன்.

  • @mohamedfarroq2935
    @mohamedfarroq2935 2 роки тому +32

    தமிழ் நேசர்...
    சொல்லின் செல்வர்...
    ஈழ ஆதரவாளர்...
    அன்பு முனைவர்...
    பாசமிகு அண்ணன்...
    🙏 🙏 🙏 🙏 🙏

    • @anonymous-dm6uq
      @anonymous-dm6uq 2 роки тому

      ❤️❤️

    • @rajraaz5963
      @rajraaz5963 2 роки тому

      🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +2

      பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய சபாநாயகர் காளிமுத்து 😭😭😭😭

    • @sbdurai5611
      @sbdurai5611 Рік тому +1

      Ivan oru telungan

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 Рік тому +1

      பிரபாகரனைத் தூக்கில் போடச் சொன்னவர்

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 2 роки тому +26

    " அன்பு அண்ணா! நின் தமிழும், உன் சமூக தொண்டும் என்றும் மறக்க படாமல் பேசப் படும் "

    • @anonymous-dm6uq
      @anonymous-dm6uq 2 роки тому +2

      ❤️❤️

    • @rajraaz5963
      @rajraaz5963 Рік тому

      ❤️🙏

    • @mukundansir2689
      @mukundansir2689 Рік тому

      P

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய. ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் மோசமாக பேசியவன். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்ததால் அம்மா இவனை சபாநாயகர் பதவியை இந்த நாய்க்கு பிச்சையாக போட்டது. இந்த பொறுக்கி தான் சீமானின் மாமனார் என்பது கூடுதல் தகவல்.

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому +6

    அண்ணன் காளிமுத்து இறப்பிற்கு இராமுத்தேவன்பட்டி சென்று அஞ்சலி செலுத்தினேன்

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய. ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் மோசமாக பேசியவன். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்ததால் அம்மா இவனை சபாநாயகர் பதவியை இந்த நாய்க்கு பிச்சையாக போட்டது. இந்த பொறுக்கி தான் சீமானின் மாமனார் என்பது கூடுதல் தகவல்.

  • @rajraaz5963
    @rajraaz5963 2 роки тому +8

    ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவரணி அமைப்பாளராகவும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மாணவரணி அமைப்பாளராகவும், துணைப் பொதுச்செயலாளராகவும், அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்ததால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்

  • @jeevajeeva254
    @jeevajeeva254 Рік тому +5

    But
    இவரால் no use for தமிழ் மக்கள் இவர் யாரை விமர்சித்தாரோ அவர்கள் தமிழ் நாட்டிற்கு நல்லது செய்து உள்ளனர்

  • @giftsonjoshua6405
    @giftsonjoshua6405 2 роки тому +9

    🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +8

    வைகோவின் இனிய நண்பர் காளிமுத்து

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 роки тому +31

    சீமான் மாமனார்

  • @vishalkavitha1
    @vishalkavitha1 2 роки тому +9

    வசந்த சேனை என்ற வாய்ச்சொல் வீரர்

    • @ponnulingam8127
      @ponnulingam8127 Рік тому

      01345u5hhh79kopàßfdfghjklzcxcbvbnmmnnn n. .,. .............
      ..
      Bi condom bolongi

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +11

    9:44 சிங்கள வெறியர்களை அடக்க டெல்லியிடம் ஆயுதம் கேட்டார்.

  • @thiruchendurmurugan5693
    @thiruchendurmurugan5693 Рік тому +31

    எங்கள் அண்ணன் மாமனார் அதற்காகவே பார்த்தேன்

    • @sathyaram8426
      @sathyaram8426 Рік тому

      உங்க நொண்ணி தெலுங்கச்சியோட நைனா .

    • @homelander8113
      @homelander8113 Рік тому +2

      நானும்தான்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +21

    ஐயா உங்கள் தமிழ் பற்றை உங்கள் மருமகன் திரு சீமான் அவர்களும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும் சேர்ந்து வளர்ப்பார்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் உங்கள் மகள் தமிழர்கள் வீட்டு மருமகள் வாழ்க கயல் விழி சீமான் குடும்பம் 🙏🙏

    • @raj..1173
      @raj..1173 Рік тому

      Poda dai

    • @pachimuthu8767
      @pachimuthu8767 Рік тому

      தம்பி நீங்க ராமுதேவனபட்டி
      வாங்க அதன் பின் சொல்லுங்க
      விஜயலட்சுமி என்று ஒரு நடிகை

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய. ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் மோசமாக பேசியவன். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்ததால் அம்மா இவனை சபாநாயகர் பதவியை இந்த நாய்க்கு பிச்சையாக போட்டது. இந்த பொறுக்கி தான் சீமானின் மாமனார் என்பது கூடுதல் தகவல்.

  • @rajraaz5963
    @rajraaz5963 2 роки тому +3

    🙏🙏🙏

  • @bhaviasokan4991
    @bhaviasokan4991 2 роки тому +3

    ❤️❤️❤️

  • @rajuraju.1349
    @rajuraju.1349 Рік тому +7

    எங்கள் மாமா எங்கள் அப்பாவுக்கு நெருங்கிய சொந்தகாரரான இவரால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை😭😭

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 9 місяців тому +3

      இவருடைய ஜாதி என்ன

    • @rajuraju.1349
      @rajuraju.1349 9 місяців тому +1

      @@kalavathikarthik9258 தேவர்

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய

    • @ravikumarm7938
      @ravikumarm7938 9 місяців тому

      ​@@kalavathikarthik9258தேவர்

    • @nilarajamani999
      @nilarajamani999 4 місяці тому +1

      Caste bro

  • @parthipanchandrasekaran6489
    @parthipanchandrasekaran6489 2 роки тому +2

    👌👌👌

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому +3

    அரசமரத்தைப்பிடித்த சனியன்
    அடியிலிருக்கும் பிள்ளையாரை யும் பிடித்ததுபோல என சில உதாரணங்களை சொல்வது கேட்க நன்றாகயிருக்கும்

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Рік тому +1

    அருமை

  • @user-sy2ol9ik4w
    @user-sy2ol9ik4w 2 роки тому +2

    💪💪💪💪💪💪🔥🔥🔥

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 Рік тому +3

    தேவரின் பாராட்டை பெற்றவர்

  • @dhanapalpandian8064
    @dhanapalpandian8064 Місяць тому

    ஐயா பசும்பொன் தந்த மேடைமணி காளிமுத்து புகழ் ஓங்குக🙏🙏🙏🙏🙏

  • @Aaronjesusmedia22
    @Aaronjesusmedia22 11 місяців тому +3

    நீங்க உங்க மகணுக்கு என்ன சாதி அண்ணா போடுவிங்க? உங்களுடைய நாடார் அல்லது உங்களுடைய மணைவி சாதி?? சட்டபடி ரெண்டும் செல்லும் அண்ணா

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Рік тому +8

    அண்ணல் அம்பேத்கர் மட்டுமே நாடு போற்றும் தலைவர் ..ஜெய்பீம்

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 2 роки тому +4

    🙏🙏👍🌱🌱🙏🙏

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 Рік тому +8

    Annan Dr K. Kalimuthu a great orator .when Actor MGR was admitted in America .the 1984 election was held in this election campain he travelled all over Tamil nadu and gave strong opposition to Mr Karunanithi speech. finally ADMK won the election because of Annan Kalimuthu election speech.

  • @gopalakrishnank993
    @gopalakrishnank993 Рік тому

    ❤️❤️❤️🙏🙏

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +13

    15:49 தம்பி நீ கடலாடியில் கடலாடி கடலாடிவிட்டு வா நான் உனக்காக துறைமுகத்தில் காத்துள்ளேன் கருணாநிதி-காளிமுத்து ஆனால் அப்போது ராஜீவ் காந்தி என்ற பாவியின் மரணத்தால் அனைவரும் திமுகவில் தோற்று போனார்கள்.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய. ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் மோசமாக பேசியவன். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்ததால் அம்மா இவனை சபாநாயகர் பதவியை இந்த நாய்க்கு பிச்சையாக போட்டது. இந்த பொறுக்கி தான் சீமானின் மாமனார் என்பது கூடுதல் தகவல்.

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 Місяць тому +1

      தவறு.கருணாநிதி துறைமுகம் தொகுதி யில் 1991ல் வென்றார்.உடனே ராஜினாமா செய்தார். அந்த இடத்தில் துறைமுகம் தொகுதியில் இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் துறைமுகம் செல்வராஜ் வென்றார். அந்த செல்வராஜ் தான் பின்னர் மதிமுக விற்கு சென்றவர்

    • @SABAKI992
      @SABAKI992 Місяць тому

      @@natarajankarunamoorthi4339
      அந்த தேர்தலில் திமுகவில் அனைவரும் தோற்றார்கள் என்று தான் தெளிவாக கூறியுள்ளேன்.
      திமுக தலைவர் கருணாநிதி தோற்றார் என்று நான் கூறவில்லையே
      அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும்.

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 Місяць тому

      அனைவரும் என்ற தமிழ் வார்த்தைக்கு சரியான பொருளை எனக்கு தாங்கள் கற்பிக்கவும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    முன்னாள் சபாநாயகர் காளிமுத்து

  • @anonymous-dm6uq
    @anonymous-dm6uq 2 роки тому +6

    David annadurai 's dad

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +17

    13:42 கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது, அதே போல் காங்கிரசும் தமிழ்நாட்டில் மீண்டும் வெல்லாது இது இன்று வரை சாத்தியமான உண்மை.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய. ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் மோசமாக பேசியவன். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்ததால் அம்மா இவனை சபாநாயகர் பதவியை இந்த நாய்க்கு பிச்சையாக போட்டது. இந்த பொறுக்கி தான் சீமானின் மாமனார் என்பது கூடுதல் தகவல்.

  • @stareshine0072
    @stareshine0072 2 роки тому

    Sama sama sama.....

  • @BalaKrishnan-mz5ed
    @BalaKrishnan-mz5ed Рік тому

    😊😊oi

  • @chandrasekarsekar5098
    @chandrasekarsekar5098 9 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉💪💪💪💪

  • @kannanp3774
    @kannanp3774 Рік тому +2

    ரொம்ப முக்கியம்

  • @lingamdharma5317
    @lingamdharma5317 Рік тому +1

    🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏👍👍👍🙏

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Місяць тому

    காளிமுத்து அதிமுக திமுக வைஎதிர்த்தவன்கருனாநிதியிடம்பயின்றவன்நான்வைகோபால்சாமிதேரதல்பிரச்சாரம். காளி முத்துவோஎம்ஜிஆரிடம்பயின்றவன்என்றுதேர்தல்பிரச்சாரம்சிவகாசிகடைசியில்

  • @AmukuDumuku-bi6pl
    @AmukuDumuku-bi6pl Місяць тому

    My age 80 kalimuthu avarhalum. & Kumarianathan avarhalum 1961 enathu Tamil teacher in vtc tutorial college in madurai t/u 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +5

    10:49 திமுக/அதிமுக என்பதையும் தாண்டி திராவிடகட்சிகளின் ஒன்றினைந்த தலைவர்களாக கருணாநிதி காளிமுத்து

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 9 місяців тому

      பொம்பள பொறுக்கி பய. ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் மோசமாக பேசியவன். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்ததால் அம்மா இவனை சபாநாயகர் பதவியை இந்த நாய்க்கு பிச்சையாக போட்டது. இந்த பொறுக்கி தான் சீமானின் மாமனார் என்பது கூடுதல் தகவல்.

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +3

    20:45 ஒ இவர் தான் நல்லவர் நியாயமானவரா வைகோ

  • @SafathN
    @SafathN Рік тому +1

    யாருடைய குரல் இது?

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому

    ந காமராசன் தவிர மற்றவர்கள் எம்எல்ஏ எம்பி அமைச்சர் என ஆனார்கள் .ந காமராசன் செய்தித்துறையில் உதவி இயக்குநர் பதவியில் இருந்தார் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அண்ணா திமுகவில் இனைந்தார்

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +5

    13:24 எம்ஜிஆர் காங்கிரசை எதிர்ப்பதற்காகவே கொம்பு சீவி விட்டுள்ளார்.

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +2

    20:56 துரியோதனன் (கருணாநிதி) கூடத்தில் இருந்த துரோணர் (ராமதாஸ்), பீஷ்மர் (சிபிஐ/சிபிஎம் தலைவர்), கர்ணன் (வைகோ) வெளியேற வேண்டும்.

  • @asokanraju1502
    @asokanraju1502 Рік тому

    K Suppu story
    Kindly release thanks

  • @sundarrajan5902
    @sundarrajan5902 Рік тому +13

    காளி முத்துவின் முழுமையான கதையை சொல்லுங்கள் பின்னாளில் எம் ஜி ஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வராக்கி வாரிசு அரசியலுக்கு வித்திட்டவர் தான் இந்த காளிமுத்து ஜானகி அம்மையாரை பார்த்தால் கும்பிட தோன்றுகிறது ஜெயலலிதாவை பார்த்தால் கூப்பிட தோன்றுகிறது என்று பேசிவிட்டு யாரை விபச்சாரி என விமர்சித்தாரே பதவிக்காக அதே ஜெயலலிதாவின் காலை நக்கி பிழைத்தவர் தான் இந்த காளிமுத்து ஈழம் வேண்டாம் என்பவன் தமிழனில்லை என்று பேசிய காளிமுத்து தான் பின்னாளில் எமது தமிழ் இன மாவீரன் மேதகு எங்கள் அண்ணன் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று ஜெயலலிதா போட்ட தீர்மானத்தை திருட்டு திராவிடனாய் பதவிக்காக அந்த தீர்மானத்தை நிறைவேற்றியவன் தான் இந்த காளிமுத்து தமிழர்களின் பண்பான ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பை மீறி தெலுங்கச்சியை வைப்பாட்டி யாக வைத்து கொண்டவர் தான் இந்த காளிமுத்து வங்கி மோசடியில் குற்றவாளியாக இருந்தும் ஜெயலலிதா போல் இறந்ததினால் விடுவிக்கப்பட்டவர் தான் இந்த காளிமுத்து தமிழனாய் பிறந்து திருட்டு திராவிடனாய் இறந்தவர் தான் இந்த காளிமுத்து

  • @kathiresanr1804
    @kathiresanr1804 Рік тому +1

    Mama kalimuthu . Nagapalayam. Kathiresan

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому +2

    73ல் அண்ணா திமுக பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்திருந்தோம் சிறப்பு பேச்சாளராக அழைத்திருந்தோம்.மாலை5மணி மேடை அமைத்து மைக்செட் கட்டிக்கொண்டிருந்தோம்.மேடையருகே பஸ் நின்றது காளிமுத்து இறங்கிவந்தார் கையில்பேக்வைத்திருந்தார் அவரை அருகிலிருந்த கட்சிக்காரரின் சைக்கிள் கடையில் உட்கார வைத்தோம் மிகவும் சிம்பிளாக இருப்பார்.கூட்டம் முடிந்து இரவு10மணிக்கு பேருந்தில் அனுப்பிவைத்தோம் புதுக்கோட்டை சென்று மதுரை செல்வதாக சொன்னார் மிகமிக எளிமையானவர்

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km Рік тому

      எந்த ஊருக்கு என சொல்ல வில்லை

    • @chandranr2010
      @chandranr2010 Рік тому

      ​@@Arunkumar-rk8km புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் பேருராட்சி

    • @nagarajanv5955
      @nagarajanv5955 11 місяців тому

      @@chandranr2010 அரிமளம்.

  • @denidd6859
    @denidd6859 2 роки тому +2

    Vayitru pizhaipukaga adikadi katchi marupavargalai avargalin solatralukaga thiramaiyanavargal endru kaatathey. Kondakolgiyil ore idathil irunthu navanmaiyai kaati irukavendum

  • @b4bthick
    @b4bthick Рік тому +1

    He admitted resolution to arrest Prabhakaran.

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 10 місяців тому

    ராஜிவ்காந்திகோலைசெய்யபட்டதால்அந்ததேர்தலில்திமுகபடுதோல்விஅடைந்ததுவிடுதலைபுலிகளுக்கும்பிரபாகரனுக்கும்கலைஞர்துணைஇருந்தார்அதனால்ராஜிவ்கொலைக்குதிமுகமீதுபழி போட்டதால்தமிழ்நாடெங்கும்கழகம்தோல்விஆனாலும்கலைஞர்துறைமுகதொகுதியில்வெற்றிபெற்றார்

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 Рік тому

    விருதுநகர் VHNSN கல்லூரி புதுமுக வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு அளவில் கல்லூரி மாணவர்கள் பேச்சுப் போட்டியில் க.சுப்பு,கா.காளிமுத்து பேசி முதல் பரிசை பெற்று வந்தார்கள்
    இவரைப்பற்றி க.அன்பழகன்தம்பி பேராசிரியர் க.திருமாறன் கூறும் போது
    காளிமுத்துவிற்கு இறை கிடையாது என்பார்

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +2

    20:22 அந்த வெல்லரிபழம் வைகோ திமுகவில் இருந்து தற்போது வெல்லரிபழம் வெடித்தே தீரும். மீண்டும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் நாள் வெகுநாட்கள் இல்லை.

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +8

    13:52 காளிமுத்து போல ஒரு திராவிட கட்சி தலைவர் இன்று இருந்திருந்தால். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சியே இன்று இல்லாமல் போயிருக்கும்.

  • @gmariservai3776
    @gmariservai3776 9 місяців тому

    அண்ணன் திரு. காளிமுத்து அவர்களின் புகழ் ஓங்குக!

  • @b4bthick
    @b4bthick Рік тому +1

    seeman mamanaar

  • @cricketmasti3324
    @cricketmasti3324 2 роки тому +7

    சீமானின் மாமனார்

  • @jayakumarps8778
    @jayakumarps8778 Рік тому +4

    கருவாடு மீன் ஆகாது

  • @sbdurai5611
    @sbdurai5611 Рік тому

    ivsnum iru telungarthaaan

  • @AmavasaiKannan
    @AmavasaiKannan 9 місяців тому

    P

  • @naveenkalai7161
    @naveenkalai7161 2 роки тому +11

    சீமானின் திராவிடமாமனார்

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому +2

      சரியான சவுக்கடி

    • @RAY-ws7ob
      @RAY-ws7ob Рік тому

      Seeman ah 1st DMK la dhana da irundhan.... Adhae theriyala

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      இவர் தான் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய சபாநாயகர் காளிமுத்து

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 ஆனால் அண்ணனின் பேச்சைத் தட்ட முடியாமல் பிரபாகரனுக்கு வீர வணக்கம் செலுத்திய தம்பிகள் காளிமுத்துவுக்கும் வீரவணக்கம் செலுத்திய அறிவாளிகள்.

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 Рік тому

      திராவிட கட்சி ஆனா தமிழ் தேசியவாதி வீடியோ முழுதாக பார்

  • @panneerselvan8006
    @panneerselvan8006 21 день тому

    காளிமுத்து எம். ஜி. ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பொழுது இவர் மனைவி தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை கலைஞர் அவர்களிடம் அழைத்துவந்து குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொன்னதற்கு, "மூவேந்தர், முத்து நகை" என்று பெயர் வைத்தார்.

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому

    Nalla sampathithu mgrukku alva kodutha mahga kodakondan

  • @paramagurunlc7046
    @paramagurunlc7046 Рік тому

    இதுக்கும் ராமதாஸ் அய்யா போட்டோவுக்கும் என்ன சம்மந்தம்

  • @chandruswe27
    @chandruswe27 Рік тому

    annan seeman..mamanar😂😂

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 9 місяців тому

    கரிததுண்டு விரகாகாது
    கருவாடு மீனாகாது
    கரத்த பால் மடிபுகாது அதுபோல்
    காங்கிரஸ் ஆட்சிக்கு வரா தெனறு நமது
    கன்னித் தமிழால் - தான்
    கருதிய படிப் பேசிக்
    கட்சியை வளர்த்த தமிழ் முனைவர்
    கா காளிமுத்து புகழ் வாழ்க வாழ்க !
    கா

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 9 місяців тому

    இவர் மிக பெரிய பணக்காரரா?பரம்பரை பணமா?.அல்லது அரசியலில் சம்பாதித்ததா

  • @warranblessing
    @warranblessing 2 роки тому +20

    சபாநாயகர் பதவி க்காக ஜெயலலிதா காலில் விழுந்தவர்.

  • @sundararajana4252
    @sundararajana4252 Рік тому

    Fruad person empty muthut

  • @arjunakanna
    @arjunakanna Рік тому +5

    அந்த காலத்து சீமான்