wow Imman sings so perfectly also... Shreya is as always rocks Tamil slang and sounds... All Harris, Imman, GV, Anirudh, Santosh Narayan, Yuvan all are like ARRehman... Everyone is a masterpiece
U can't compare god 💯 ar rahman no one can compete him and no one can match 10 percent of him just look his compositions videos.he creates new music and pattern rather all composer playing and using ar rahman pattern and same pattern always💯🔥
@Ragul Vaithilingam Tamil Ah Mathavanga pesum pothu namakku tamil ku tha perumai..Ok...Matha state ppls tamil la padurathu tamil ke Peruma tha...Neinga Solrathu Matha visayathula epdiyoo but Music Has no Languages...Atha purinchukonga..
@@elangoe8375 Hello,thammbi neenga nalla paarunga andha kadaisila sruthi illa,adhu theriyaama support vendam. Imman ku adhu nalla theriyum Video ve fulla paatha nalla puriyum. Mind your tongue...
ஸ்ரேயா வின் குரல் மிகவும் இனிமையாகவும், அவர்களைப் போல் அழகாகவும் இருக்கிறது. தமிழின் உச்சரிப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. கடல் கடந்து வாழும் என் அன்பு வாழ்த்துக்கள் ஸ்ரேயா விற்கும், ஸ்ரேயா விற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் சகோதரர் D. இமான் அவர்களுக்கு நன்றி🙏யும் கூறுகிறேன்.
Imman sir’s composition and Shreya’s singing always brings out a magic. I really like the way how Shreya improvises a song and brings out the best in her. That’s an extraordinary talent ma👍👍👍 you are a blessed singer da ma.
எப்படிம்மா மெலோடி - மிடில் - ன்னு plus எல்லா language லும் அந்த தாய்மொழிகாரி போலவே பாடுற - super super ,,,,,,, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
The respect you give to music and the language makes you sing all languages effortlessly. Hats off shreya ji Waiting to hear more n more songs All the best Happy about your promotion in life as mother
Pppaahhhhh, enna voice da 😍😍😍😍 konnutta ....Shreya Ghoshal ❤️❤️❤️❤️ lucky to have lived during her time, hearing all her songs in a soul stirring voice 😘😘
It was really amazing to hear Shreya ghosal's voice, even while talking her voice sings sweetly. The genuine comments of Shreya ghosal about the great legend and musician Mr. Imman deserves ever and ever. May god bless him and Shreya with all the goodness.
ஐ லவ் இமான் சார் ஒன்ட்ரபுள் மியுசிக் டேரக்டர் "லவ்லி ஸ்ரேயா கோசல் மேம்"வாழ்த்துக்கள் மேம் வாழ்த்துக்கள் சார் அருமையான வரிகள் "தலையின் தம்பி இந்த ஜே.கே.ராம்😊😍🌺🌷💐👌👌👌
Melodious voice is God Gift given to her. But the commitment & dedication and learning the different and singing the songs in different languages which dont know is the real Talent. Because of that she is different from other singers. All the best Shreya Ghoshal!!
ஸ்ரேயா ஜி நான் உங்க மொழிலயும் பாட்டு கேட்கிறேன் பெங்காலி பாடல்கள் நல்ல இருக்கிறது. அரிஜித் சிங் பாட்டும் கேட்கிறேன். உங்க பாட்டு ஹிந்தியும் கேட்கிறேன்.
வணக்கம் சார்.வானே வானே பாடல் வரிகள் இசை பாடியவர்கள் குரல் அனைத்தும் அருமை அருமை அருமை சார் இந்த பாடலை போல மிக அருமையான பாடல்கள் நீங்கள் இசை அமைக்க வேண்டும் சார் வாழ்க வளமுடன்
That's what Shreya. Very humble and down to earth like attitude towards one and all. The team rocks. Love you Imman sir. Expect you in malayalam film industry very soon😘
What a Beautiful Voice.... mesmerising Shreya. Another Hit. I really wonder people in TN these days have gone so bad and to body shame peole so much. Where is the culture guys???? She probably knows her health, Weight etc..u dont have to comment about her like this. I wonder why so many focused on this when she was singing so beautifully..... these comments have never come up for a Man!!!!! This shows the vulgarity in people's mind.
தற்போதய கானக்குயில் மகளே வாழ்க வளமுடன், சிறப்புடன். இமான் உனக்கு என்றும் நான் வணங்கும் ஈசனும் என் மனைவி தொழும் அல்லாவும் துணை இருப்பார். சுந்தா (78 வயது) பழைய தமிழ் நாடக நடிகன் தற்போது கனடாவில் மகன்களோடு, பெயரன் பெயர்தி, அவர்களின் மகன் ( நான் இப்போது பூட்டன் என் மனைவி பூட்டி ) டொராண்டோ கனடா
இப்ப இருக்கிற டெக்னாலஜிக்கு எவ்ளோ டைம் எடுக்குது அதுக்கு முன்னாடி லைவ் ரெக்கார்டிங் ஆர்கெஸ்ட்ரா ஓட சேர்ந்து பாடணும் ஒருத்தங்க மிஸ்டேக் பண்ணாலும் திருப்பி ஃபர்ஸ்ட்ல இருந்து பாடணும் டி எம் எஸ் சுசீலாம்மா பிபி ஸ்ரீநிவாஸ் எஸ் ஜானகி இவர்களைப் போன்ற பெரிய ஜாம்பவான்கள் காலைல 7:00 மணிக்கு வந்து நைட் 11 மணி வரைக்கும் இருந்து ஒரு பாட்டுக்காக நிறைய உழைச்சிருக்காங்க என்றும் நம் மனதில் அந்த பாடல் நிலைத்திருக்கிறது
Hii sir I really true fan of you sir.and shreya is magical voice ... nanum oru nalla singer ha varanumunu asiya iruku but eanaku pattu sollikutukka yarum illa but irunthalum na songs ha kattu patikittu kaththukittu tha iruken unga music la patanumunu eanaku na 6th santed padikkupothula irunthu eanaku romba asahi.kandipa na unka music la patuvenu nambikka iruku sir U R ROCK IN TAMIL INTERSE SIR I'M KUMUTHAVALLI FORM SALEM 😎😎😎😊😊😊👌👌👌
Imaan sir super work ethic. Shreya madam u r great. U appreciating Sid Sriram's Kannana Kanne and Pradeep's voice shows your respect to other singers. HATS OFF MADAM.
It is very interesting to see the live composition. What a beautiful song it is..vow..!!. He is allowing the public to see.... such a humble person. Really great.
Hi sir.. I'm sutha na unga street la irunthen work pannum pothu (medplus medical shop la)at virugambakkam.. Unga vda thandi pogum pothu pathutea irupen unga kuda Oru thadava nalum Oru selfie🤳 adukanum nu but mudiyala... Ungala pakka kuda mudiyala.... Miss u Sir...
ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் நிறைய கேட்டுருக்கேன். நல்ல இனிமையான குரல் ... ரொம்ப கஷ்டப்பட்டு பாட வக்கிறீங்க... தமிழ் நாட்டுல இந்த அளவுக்கு பாடக்கூடியவங்க யாரும் இல்லையோ ?
இளையராஜாவிற்கு பிறகு நான் ரசித்த ஒரு இசையமைப்பாளர் இமான் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்..... இசை மட்டுமல்ல இவருக்கு இறக்கமும் அதிகம் என்பது பல தருணங்களில் நிரூபணமாகி வருகிறது.. எல்லாம் வல்ல இறைவன் எப்பொழுதும் உங்கள் துணை இருந்து உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.
Hindi male singers like udhitnarayan & Kumar Sanu literally kill Tamil when they sing. But Shreya is awesome. In spite of the fact that she does not know the language, her pronunciation is perfect & combined with her icy voice she delivers the best. In whatever language she sings, she ensures that delivers the slang perfectly. She is adorable.
Mailaanji my fav song..... Only for Shreya Ghoshal 😘😘😘😘😘😘😘😘 specially this line Koyil Maniyosa, Kolusoda Kalanthu Pesa, Manase Thaavugindrathey,..... Beauty full voice 😍😘😘😘😘
Shreya mam thank you very much. Always you singing Tamil songs super hit, Especially when you singing in D. Iman sir music on melody songs mega mega hit madam. Thanks you mam
இமானின் இசையில் பாடல்கள் வெளிவரும் போது முதலில் கேட்டு ரசிக்கும் பாடல் ஸ்ரேயா கோஷலின் மெலடி பாடல்கள் தான் ♥️
Nanum apditan, Iman song la nan first search pandra song shreya ghosal voice song tan
Naanum thaan
Mohamed Hatheek :- அவர் பூல ஊம்பி விடுங்க
Your correct......
குசுலாத்துல இசை ஹராம் இல்லயா பாய்களா!?
நீங்க பூராம் பெயர்தாங்கி துலுக்கனுகளாடா!?
எவ்வளவு நுணுக்கம்... எவ்வளவு உழைப்பு! ❤️🔥
இது எனக்கு எப்போதுமே விருப்பமான பாடல்! ❤️
மாற்று திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் இமானுக்கு நன்றி..... வாழ்க வளமுடன்🙏
Yaru
@@gayathri8569
யாரோ....
Ppaaa ennaaa voice
Yaru...
யாரோ.....
Shreya is magical. I don't know how she picks the Tamil slang so perfectly when she doesn't know tamil.
She was trained by A. R. RAHMAN He taught her the slang
Same in the case of Malayalam too........👌
Hey that is something called talent.
Which slang? Where is it in the video? I can't understand it!
Music doesn't have a language
wow Imman sings so perfectly also... Shreya is as always rocks Tamil slang and sounds... All Harris, Imman, GV, Anirudh, Santosh Narayan, Yuvan all are like ARRehman... Everyone is a masterpiece
U can't compare god 💯 ar rahman no one can compete him and no one can match 10 percent of him just look his compositions videos.he creates new music and pattern rather all composer playing and using ar rahman pattern and same pattern always💯🔥
Tamil Teriyama Ivnga Ivlo alaga paduranga...That is the Power of melody Queen Shreya Ghosal....Love her lovely voice
@Ragul Vaithilingam Tamil Ah Mathavanga pesum pothu namakku tamil ku tha perumai..Ok...Matha state ppls tamil la padurathu tamil ke Peruma tha...Neinga Solrathu Matha visayathula epdiyoo but Music Has no Languages...Atha purinchukonga..
S
கடின உழைப்பே ஒரு பாடல் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம்...!
இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் குரலில் பாடல் அனைத்துமே வெற்றியின் இமயம்... வாழ்த்துக்கள்...
ஸ்சொர்ணலதாவுக்கப்புரம் ஸ்ரெயாகோசல் மேடம் குரல்தான் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துகள் மேடம்
Swarna latha ku ipdi kathu kuduka theva illa.
Idhuku romba kathi koduka vendi ulladhu...
@@mohamedhabib7901 yes absolutely and also she will be so humble and her way of dressing will be very neat....
@@chakravarthykrishna8960 yes bro
Ippo generations edhe noki poraangane therila
@@mohamedhabib7901 bro ivangalukku tamil teriyathoo so ipdi solli kudukranga...tamil teriyama ivlo alaga ucharikkrathu ivanga talent...mind ur words
@@elangoe8375 Hello,thammbi neenga nalla paarunga andha kadaisila sruthi illa,adhu theriyaama support vendam.
Imman ku adhu nalla theriyum
Video ve fulla paatha nalla puriyum.
Mind your tongue...
ஸ்ரேயா வின் குரல் மிகவும் இனிமையாகவும், அவர்களைப் போல் அழகாகவும் இருக்கிறது. தமிழின் உச்சரிப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. கடல் கடந்து வாழும் என் அன்பு வாழ்த்துக்கள் ஸ்ரேயா விற்கும், ஸ்ரேயா விற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் சகோதரர் D. இமான் அவர்களுக்கு நன்றி🙏யும் கூறுகிறேன்.
A Bengali women perfectly sing
Tamil malayalam telugu👍❤️
Hindhi also
She sang many songs in Kannada language after hindi
She sing Malayalam song better than tamil
Kaasu panam thuttu money money.vera onnum illa.Paaduradhai thavira vera yeedhaavadhu Tamil ah pathi theriyumaa nu kelunga.0000000000
Idhukku Chaina kaari pruthi tamila la pesu vaa paarthu irukkingala? Ava best Tamil udaya ul artham purinthu laying hu pesuvaa adhu best.
Shreya voice is melting..♥
D. imman is a music magician.♥
அந்த பாடல் நீங்க படினேதே சிறப்பு சித்ரா அம்மா அடுத்து நீங்கதான் இனிமையான குரல் என்பதற்கு சூப்பர்
ஸ்ரேயாவின் குரலில் *தமிழே* தாவுக்கின்றதே 😉😌
Such a sweet voice she has
Athu thaavavillai...thavalgindrathuu...
Enama paaditrukumbothu .thavala, thavakalantu....
Aana tamilla paatu padichutu english pesurathu romba over ah irumku
@@ramsuriyajk2102 she is not tamil she sing songs in many languages
0:28 Shreya ur humming soo mesmerising awesome..😍😍😍
மயிலிறகால் வருடியது போல் ஒரு குரல்.... அருமையான பதிவு
Imman sir’s composition and Shreya’s singing always brings out a magic. I really like the way how Shreya improvises a song and brings out the best in her. That’s an extraordinary talent ma👍👍👍 you are a blessed singer da ma.
எப்படிம்மா மெலோடி - மிடில் - ன்னு plus எல்லா language லும் அந்த தாய்மொழிகாரி போலவே பாடுற - super super ,,,,,,, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
3:52 😍mind blasting voice
Huge respect to shreya goshal.. while most of the tamil born people not pronouncing ழ properly.. she is carrying out like a piece of cake..
I am assamese I can pronounce it zhaaa yess
I think Bengali also has that sound. So it’s not a problem
@@AdhiNarayananYRno bengali doesn't have this letter. She might be trained after singing so many songs.
Yes, I m at one with U.....
shreya goshal s voice is just like a smooth flute...... it directly reaches and rings the heart...... damn..
நீ பாடும் போது நானும் கூட நூறாயிட்டேன் ஸ்ரேயா டார்லிங்... 😍
Her dedication that's why she is legend when she sings it's always a goose bumps moment lovw you shreya dee❤
After Ilayaraaja, getting to hear an intensive composition.. hatsoff
@@mahendranrajah7481 ya it's good joke...
@@mahendranrajah7481 don't compare arr with imman... imman doing good... But your comparison make silly...
@@mahendranrajah7481 I agree , in current trend and form D.Imman is the best composer in Tamil film industry ...... Btw am a huge Yuvan fan .....
@@mahendranrajah7481 But Inman just gives hit numbers, do you find any experimental music from him? But agree he is on of top music directors now
@@mahendranrajah7481 CCV …..
99 Songs.
Ccv is amazing
வணக்கம். அற்புதமான குரல் பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள் எவ்வளவு பாடல்கள் பாடினாலும். இசை ஞானிஅவர்களுக்கு பாடிய பாடல். காற்றில் காற்றில். சூப்பர் சூப்பர்
மெய் சிலிர்க்கிறது... தமிழின் இனிமை.. ஸ்ரேயாவாவின் உச்சரிப்பு........
இமானின் இசையும்.....
.... அருமை
பத்து பாட்டுக்குள்ள உங்க பாட்ட மட்டும் தனியா கண்டு புடிக்க முடியும்.... அவ்ளோ தனித்துவமான இசை சார் உங்க இசை...... !
உங்கள் குரல் மிக இனிமையாக இருக்கும் இனிமேல் இந்த இந்த குரல் இன்னொருவருக்கு இருக்க என்ன தேடி தான் பார்க்கணும் வெரி நைஸ் புருஷன் ஐ லைக் யூ யூ வாய்ஸ்
D.Imman + Shreya Ghoshal= Always Magical ❤️❤️😀👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥
The respect you give to music and the language makes you sing all languages effortlessly. Hats off shreya ji
Waiting to hear more n more songs
All the best
Happy about your promotion in life as mother
Being a bengali , Sreya Ghoshal sings Tamil song perfectly
ஒரு நல்ல பாட்டு வர ஏவளோ கஷ்ட படவேண்டி இருக்குல சூப்பர் சாங்
The way you teach her is awasome and Shreya and you are the best combo in recent days. The hard work never fails ❤
இம்மான்.. இமானுடன் இனியகுரலால் இணைந்து இசைந்து இதயத்தை ஈர்க்கிறது..
Iman Bro, always you are enchanting..
G
இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் sir. டிவியில் பார்த்து இருக்கிறேன். உங்கள் இசையில் நெறய பாடல்கள் கேட்டு இருக்கிறேன் praise the lord sir
Each and every line can be recorded sperately now a days... Amazing composition by Iman sir and shreya nailed it...
Pppaahhhhh, enna voice da 😍😍😍😍 konnutta ....Shreya Ghoshal ❤️❤️❤️❤️ lucky to have lived during her time, hearing all her songs in a soul stirring voice 😘😘
Melody king. Iman ishtam
I Am Big fan of iman
From kerala
Rahoof manzoor 😍😍
❣️
Imman kidu
சிறப்பான பாடல் பதிவு தருணங்கள்.மிகவும் சிறப்பு
It was really amazing to hear Shreya ghosal's voice, even while talking her voice sings sweetly. The genuine comments of Shreya ghosal about the great legend and musician Mr. Imman deserves ever and ever. May god bless him and Shreya with all the goodness.
Shreya Ghoshal rocks all songs . தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு எல்லா பாடல்களிலும்
ஐ லவ் இமான் சார் ஒன்ட்ரபுள் மியுசிக் டேரக்டர் "லவ்லி ஸ்ரேயா கோசல் மேம்"வாழ்த்துக்கள் மேம் வாழ்த்துக்கள் சார் அருமையான வரிகள் "தலையின் தம்பி இந்த ஜே.கே.ராம்😊😍🌺🌷💐👌👌👌
Melodious voice is God Gift given to her. But the commitment & dedication and learning the different and singing the songs in different languages which dont know is the real Talent. Because of that she is different from other singers. All the best Shreya Ghoshal!!
Beautiful singer sherya beautiful playing D.imman sir
ஸ்ரேயா ஜி நான் உங்க மொழிலயும் பாட்டு கேட்கிறேன் பெங்காலி பாடல்கள் நல்ல இருக்கிறது. அரிஜித் சிங் பாட்டும் கேட்கிறேன். உங்க பாட்டு ஹிந்தியும் கேட்கிறேன்.
வணக்கம் சார்.வானே வானே பாடல் வரிகள் இசை பாடியவர்கள் குரல் அனைத்தும் அருமை அருமை அருமை சார் இந்த பாடலை போல மிக அருமையான பாடல்கள் நீங்கள் இசை அமைக்க வேண்டும் சார் வாழ்க வளமுடன்
West Bengal girl but Tamil pronance is Awesome 😘😘😘
God bless you Shreya. It is God's blessings to have a sweet voice and singing so beautifully without knowing the language.
*4 நிமிட பாட்டுக்கு இவ்வளவு உழைக்க வேண்டி இருக்கிறது..*
Ithu kammi bro inum nereya pannanum
Ethalaam review pandravanga yosikkkanum bro. Namakku theriyuthu avangalaku theriyalai easya copy nu soldranga.
@@santhoshr2270 correct than brother..Avanga vandi odunaa pothumnu nenakkiraanga...
@Tingle Matthews தகவலுக்கு நன்றி சகோ
இப்போதுதான் இளையராஜா வை நினைத்து பெருமை படுகிறேன்...எவ்வளவு உழைப்பு .....
That's what Shreya. Very humble and down to earth like attitude towards one and all. The team rocks. Love you Imman sir. Expect you in malayalam film industry very soon😘
Thanks for uploading Shreya Ghoshal's Maam's live recording.
We have learnt so many singing styles from this lesson.
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
What a Beautiful Voice.... mesmerising Shreya. Another Hit.
I really wonder people in TN these days have gone so bad and to body shame peole so much. Where is the culture guys???? She probably knows her health, Weight etc..u dont have to comment about her like this. I wonder why so many focused on this when she was singing so beautifully..... these comments have never come up for a Man!!!!! This shows the vulgarity in people's mind.
It's wonderful to see a few clips from the session... Imman - SG combo always rocking.
3:13 to 3:18shreya Ghosal melting Voice + Imman Music 🔥🔥🔥❤️❤️❤️3:54 to 4:05 paaahhhh vera level 💥💥💥💥💥 really excited a lot
தற்போதய கானக்குயில் மகளே வாழ்க வளமுடன், சிறப்புடன்.
இமான் உனக்கு என்றும் நான் வணங்கும் ஈசனும் என் மனைவி தொழும் அல்லாவும் துணை இருப்பார்.
சுந்தா (78 வயது) பழைய தமிழ் நாடக நடிகன் தற்போது கனடாவில் மகன்களோடு, பெயரன் பெயர்தி, அவர்களின் மகன் ( நான் இப்போது பூட்டன் என் மனைவி பூட்டி )
டொராண்டோ
கனடா
Hahaha...first Shreya is came...soo happy
Her face is soo beautiest face..😍😍
I'm always late, listening to the making and released versions of the Great D Imman. Better late than never. Another Masterpiece from the Master.
2:03 mesmerizing humming😇🎶
Yes❤
We hear Swarnalatha m'am voice in your voice M'am. Great to hear your voice.😍😍
Yes...u are right
No one in this world can replace swarnalatha mam
ஒவ்வொரு முறை ஸ்ரேயா கோஷலைப் பார்க்கும் போதும் இசையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருகிக் கொண்டே போகிறதே
Being a such an icon she is so grounded and down to earth listening to the music directors without throwing tauntrams
D.imman and shreya Vera level combination
What a magical voice of shreya goshal 😱
Lovely song Shreya , you are God gifted child , Imam very passionate
Shreya jiii.... குழல் இனிது யாழ் இனிது என்பார்.. Shreya ghosal..voice கேளாதோர்....
இப்ப இருக்கிற டெக்னாலஜிக்கு எவ்ளோ டைம் எடுக்குது அதுக்கு முன்னாடி லைவ் ரெக்கார்டிங் ஆர்கெஸ்ட்ரா ஓட சேர்ந்து பாடணும் ஒருத்தங்க மிஸ்டேக் பண்ணாலும் திருப்பி ஃபர்ஸ்ட்ல இருந்து பாடணும் டி எம் எஸ் சுசீலாம்மா பிபி ஸ்ரீநிவாஸ் எஸ் ஜானகி இவர்களைப் போன்ற பெரிய ஜாம்பவான்கள் காலைல 7:00 மணிக்கு வந்து நைட் 11 மணி வரைக்கும் இருந்து ஒரு பாட்டுக்காக நிறைய உழைச்சிருக்காங்க என்றும் நம் மனதில் அந்த பாடல் நிலைத்திருக்கிறது
Nothing comes easily
Hardwork + talent brings results. Awesome music and melodious singing. Meritorious.
Imman nalla manithar, karunai ullam kondavar
Kovil Mani Osai Kolusodhe Kalanthe Pesa...
Awww so sweet... #ShreyaGhoshal Fans most watching this clips 😍
Hii sir I really true fan of you sir.and shreya is magical voice ... nanum oru nalla singer ha varanumunu asiya iruku but eanaku pattu sollikutukka yarum illa but irunthalum na songs ha kattu patikittu kaththukittu tha iruken unga music la patanumunu eanaku na 6th santed padikkupothula irunthu eanaku romba asahi.kandipa na unka music la patuvenu nambikka iruku sir U R ROCK IN TAMIL INTERSE SIR I'M KUMUTHAVALLI FORM SALEM 😎😎😎😊😊😊👌👌👌
Heavenly compositions.... By Iman... Tough ones but when it comes to his liking the song is honey... Shreya enjoys the composition
Imman should start singing. Awesome voice Anna. Good high pitch. Beautiful keyboard notes and chords. God bless you.
Imaan sir super work ethic. Shreya madam u r great. U appreciating Sid Sriram's Kannana Kanne and Pradeep's voice shows your respect to other singers. HATS OFF MADAM.
SG Magic voice! When Imman composes song with SG, Something Extraordinary happens! Love it.
It is very interesting to see the live composition. What a beautiful song it is..vow..!!. He is allowing the public to see.... such a humble person. Really great.
சகோ உங்களின் இசை அருமையானது என்றுமே கேட்கவே இனிமையாக இருக்கும்
Thanks ton Imman Sir for this video. Our Guplu ji enjoying the recording session. ❤️
Full of soul Mr.Imman . Jesus will always be with you
Hi sir.. I'm sutha na unga street la irunthen work pannum pothu (medplus medical shop la)at virugambakkam.. Unga vda thandi pogum pothu pathutea irupen unga kuda Oru thadava nalum Oru selfie🤳 adukanum nu but mudiyala... Ungala pakka kuda mudiyala.... Miss u Sir...
Shreya madam.....you are so professional......very big fan from malaysia
ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் நிறைய கேட்டுருக்கேன்.
நல்ல இனிமையான குரல் ...
ரொம்ப கஷ்டப்பட்டு பாட வக்கிறீங்க...
தமிழ் நாட்டுல இந்த அளவுக்கு பாடக்கூடியவங்க யாரும் இல்லையோ ?
மனிதா தேவதையின் குரலை கேட்க ஆசை இருந்தால், ஸ்ரேயா கோஷல் அவர்களின் பாடலை கேட்கவும்...
Unnmy than
Really
Romba feel panniteenga sir, I also like her voice
😁
Shreya ghosal cute reaction 3.40 to 4.05 ... Gorgeous voice .... இசை அரசி 😍❤️
You are doing great, and awesome composer..... perfect voice of sg
Stupid single on tamil talk . . .
@@gunaselanramasamy6680 What happened
இமானின் கைவிரல்களுக்கும்.. ஷ்ரேயா கோஷாலின் குரலுக்கும் உள்ள நெகிழ்வான காதல்... உன்னதமானது ❤️
இளையராஜாவிற்கு பிறகு நான் ரசித்த ஒரு இசையமைப்பாளர் இமான் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்..... இசை மட்டுமல்ல இவருக்கு இறக்கமும் அதிகம் என்பது பல தருணங்களில் நிரூபணமாகி வருகிறது.. எல்லாம் வல்ல இறைவன் எப்பொழுதும் உங்கள் துணை இருந்து உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.
Hindi male singers like udhitnarayan & Kumar Sanu literally kill Tamil when they sing. But Shreya is awesome. In spite of the fact that she does not know the language, her pronunciation is perfect & combined with her icy voice she delivers the best. In whatever language she sings, she ensures that delivers the slang perfectly. She is adorable.
I agree but Udit has memorable songs in Tamil. Kumar Sanu not many. For some reason tamilians have enjoyed udit although his accent is lazy
இந்த பொண்ணு பேசுறதே இவ்வளவு அழகா இருக்கே அதான் பாடும் போது இன்பத்தேன் காதில் பாய்கிறது
First time I am seeing such a video on how effort full they take to bring out a song recordings!!!!!
Imman sir neenga vera level sir..
Shreya ghoshal man also vera level sir..
Both r rocking sir💓💓
Musician can change singers destiny ....well done both of you..... she don't know tamil.. but how she singing ... amazing ... thank you imman sir.....
Wowww big big fan of shreya and D.Imman sir.🤩🤩🤩🤩😍😍😘
Imman and Shreya compination always rock and wonderful
Combination spelling paaren😂
மொழி தெரியாத பாடகியான ஸ்ரேயாகோஷலை வைத்து D.இமான் பாடும் சிரமம் இருக்கிறதே சொல்லமுடியாது
Mozhi theriyavillai endralum athai sirathaiyudan seivathu sirapputhane sago,,, iman+ shreya= hit songs
மொழி தெரிந்த பாடகியானாலும் இப்படித்தான் பதிவு நடைபெறும்.
Adhukku munnadiye Neraya other language singer ah ARR kooptu paada vachirukkar
ஆமா தமில் தெரிஞ்ச தமிழர்களை வச்சி ஒப்பாரி பாடு
Bt Output was mesmerising ❤
உங்கள் குரல் இனிமையாக உள்ளது உங்கள் பெயரையே என் மகளுக்கு வைத்துள்ளேன்
D IMMAN is great Sherya no doubt she is No 1 , her hard work and behavior skills are exceptional...
Shreya is always magical 🔥❤🥺
Iman sir .you r such a brilliant music director. Jesus bless u more..
Mailaanji my fav song..... Only for Shreya Ghoshal 😘😘😘😘😘😘😘😘 specially this line
Koyil Maniyosa, Kolusoda Kalanthu Pesa,
Manase Thaavugindrathey,..... Beauty full voice 😍😘😘😘😘
I'm also like this line
Shreya mam thank you very much.
Always you singing Tamil songs super hit,
Especially when you singing in D. Iman sir music on melody songs mega mega hit madam.
Thanks you mam
Shreeya goashal... Voice.. Munnadi.. Ethuvuvume illa... Legend... தமிழ் ನಮ ಕನ್ನಡ..legend... My ಮೆಮ್... ಅವರ... ವಾಯ್ಸ್ thara ಯಾರು illa athe nija..