National Award Song Kannaana Kanne Lyricist Thamarai makes Imman sing uncut version |Viswasam|JFW

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Click the link and subscribe to JFW
    bit.ly/2LGTWhf Lyricist Thamarai won the Best Lyricist award for the Song Kanaanna Kanney for the film Vishwasam Starring Ajit, Nayanthara and Anikha Surenderan. Kanaana Kanney sung by Sid Sriram became a chartbuster. In this video Music Director Imman sings undited version of Kananna Kanney.
    #jfwmovieawards #jfwawards #vishwasam #kanaanakanney

КОМЕНТАРІ • 329

  • @brizzle6800
    @brizzle6800 3 роки тому +146

    மறைமுகமாக கூட ஆபாச வார்த்தைகள் இல்லாமல் கவிதை எழுதும் ஒரே பாடலாசிரியர் தாமரை

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +72

    தமிழகத்தில் மலர்ந்த உண்மையான தாமரை

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Рік тому +10

    எவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். தாமரை அவர்களே வாழ்த்துக்கள். ❤

  • @sathishsms9781
    @sathishsms9781 3 роки тому +100

    பாடல் வரிகளில் மட்டும் அல்ல,,தனது பேச்சிலும் ஆங்கிலம் கலக்காமல் பேசும் சிறந்த பாடலாசிரியர் தாமரை...❤️❤️❤️

  • @rajeeba8264
    @rajeeba8264 4 роки тому +286

    செல்பேசியை திறந்து... அழகிய தமிழ்.. தமிழகத்தில் விரும்பும் ஒரே தாமரை கவிதாயினி தாமரை மட்டுமே

    • @manikandanphdmani6842
      @manikandanphdmani6842 4 роки тому +1

      Unmai unmai

    • @KUINWORLD
      @KUINWORLD 4 роки тому

      தொலைபேசி / கையடக்க தொலைபேசி என்பது தான் சுத்தத்தமிழ் செல் என்பது கலம் அல்லது உயிரணு.

    • @varuvel172
      @varuvel172 3 роки тому +2

      @@KUINWORLD செல்பேசி: செல் என்பது செல்லும் இடமெங்கும் எனும் பொருள் படும்.எனவே, தவறில்லை என எண்ணுகிறேன்.

    • @KUINWORLD
      @KUINWORLD 3 роки тому

      @@varuvel172 "Tele" என்பதே தொலை தானே?
      அதே போல Cellphone என்பதில் "Cell" என்பது கலம் தானே பிறகு ஏன் தமிழை திரிக்கிறீர்கள் ????
      செயல்லுமிடமெல்லாம் பேச என்றால் அவர்களே அதுதொடர்பான பெயரை வைத்திருப்பார்களே? தொலைவில் உள்ளவருடன் தொடர்புகொள்ள தொலைபேசி வந்தது மின்கலம் பாவித்ததால் Cellphone என்றானது கையில் கொண்டு திரிவதால் கைப்பேசி Handphone ஆனது யாரும் Gophone Walkphhone என்பதில்லை

    • @mariya9876
      @mariya9876 3 роки тому

      Thamarai mam is super. Umavathi also writes well

  • @evergreen6298
    @evergreen6298 4 роки тому +356

    தாய்த்தமிழகமே விரும்பும் ஒரே தாமரை❤️.

    • @yousskumar
      @yousskumar 3 роки тому +4

      BJP now has 4 MLAs in Tamilnadu. Burn in hell.

    • @pravinpaulsamy7024
      @pravinpaulsamy7024 3 роки тому +14

      @@yousskumar Without ADMk 😂 Oru mairum win panni eruka mudiyathu podq 🤣

    • @S.S.Gowtham
      @S.S.Gowtham 2 роки тому +2

      யோவ். யாரு பார்த்த வேலைடா இது.. அடப்பாவிகளா.. தமிழகம் விரும்பும் ஒரே தாமரை.. எப்படிய்யா? எப்புடீ??:):):)

    • @drthamizhan9357
      @drthamizhan9357 2 роки тому +1

      Gift to Thamizh Cinema.. Thamarai mam ❤️🔥

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் 2 роки тому +1

      உண்மை.... 🥰

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 4 роки тому +49

    இமாம் அவா்கள் மேலும் உயா்ந்துகொண்ட போவதற்கு காரணம் அவாின் எளிமை

  • @kannank5404
    @kannank5404 4 роки тому +218

    தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது....
    எங்க தாமரை அக்காவின் பேனாவில் என்றும் கவிதை குறையாது...

    • @ravichandrann7065
      @ravichandrann7065 2 роки тому

      D
      Gv
      L
      Good

    • @ravichandrann7065
      @ravichandrann7065 2 роки тому

      L

    • @sethuajith5774
      @sethuajith5774 2 роки тому +1

      தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது அதே போல் தாமரை அக்கா பேனாவில் இன்ங் ஒட்டாது😅🤣🤣🤣

  • @karthikeyan-cu5he
    @karthikeyan-cu5he 4 роки тому +85

    இன்று வரை பிறமொழி கலவாமல் மற்றும் இரட்டை அர்த்தம் கலவாத பாடல் மட்டுமே எழுதி உள்ளார் தாமரை. அம்மா மகன் உறவை கண்கள் நீயே காற்றும் நீயே பாடலும்... அப்பா மகள் உறவை கண்னென கண்ணே பாடலும் தாமரை எழுதியிய பாடல் உலகம் உள்ள வரை ஒலிக்கும்.

    • @raguramanramachandran6996
      @raguramanramachandran6996 4 роки тому +1

      உடை மாற்றும் இடைவேளை அதற்கென்றே உணர்ந்தோம்

    • @santhoshc2793
      @santhoshc2793 3 роки тому +1

      Dhevadhayai kanden songs

  • @ananya8697
    @ananya8697 4 роки тому +157

    Her lyrics are always meaningful and powerful 💖💖💞

  • @meganathanramesh3232
    @meganathanramesh3232 3 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் சகோதரி தாமரை . அதிலும் ஆண்கள் ஆளுமை நிறைந்த சினிமா துறையில் பெண் கவிஞர்.
    வாழ்த்துக்கள்,..

  • @santhasa
    @santhasa 4 роки тому +35

    One of the few Tamil lyricists who writes in pure high quality lines in Tamil cinema. We need Thamarai's services to be used more by the industry. These kind of songs stand beyond a century. This is another "Malarndhum Malaraadha" song in fact.

  • @Selvasarathan
    @Selvasarathan 3 роки тому +8

    இந்த பாடலை பாடி தான் என் ஒரு மாத மகளையே நான் தூங்க வைக்கிறேன்.
    என் மகளுக்கு இந்த பாடலை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ போட்டுக்காட்டினால் பிடிக்கவில்லை. மாறாக என் குரலில் லைவ் பர்பாமன்ஸ் செய்ய வேண்டும்.
    அதுவே என் மகளுக்கு இனிமையானதாக இருக்கிறது போல... பாடலை பாடும் எனக்கு இந்த வரிகளை ரசித்துக்கொண்டே பாடுவது அவ்வளவு இனிமையாக இருக்கிறது...
    "மயிலொன்றை பார்க்கிறேன்... மழையாக ஆடினேன்... இந்த உற்சாகம் போதும் சாகத்தோன்றும் இதே வினாடி...."

  • @VinodKongad
    @VinodKongad 3 роки тому +21

    My daughter who is just 18 months old now still she stops everything she does to watch this song and that smile after watching the song is priceless! Thank you #TeamViswasam

  • @syedibrahim6307
    @syedibrahim6307 4 роки тому +73

    எல்லோரும் தூங்கும் நேரம் நீயும் நானும் மௌனத்தில் பேசணும்

  • @angaiahpriyanka261
    @angaiahpriyanka261 4 роки тому +78

    Her lyrics are through her heart and touches my heart

  • @jesunadar850
    @jesunadar850 3 роки тому +35

    சகோ.இமான்
    சகோதரி.தாமரை
    வாழ்த்துக்கள்

  • @syedibrahim6307
    @syedibrahim6307 4 роки тому +35

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 3 роки тому +13

    வாழ்க நம் தமிழ் காவியம் பெண் ஒருவர் 👏👏👌🎊💐🎊💐🎊💐👍✌🌹🙏

  • @marymeldaosman3848
    @marymeldaosman3848 4 роки тому +63

    🙏👌👏தாமரைக்கு என் வாழ்த்துகள் .

  • @Jaya_lakshmi
    @Jaya_lakshmi 4 роки тому +59

    I always love the lyrics of thamarai mam... Epome tamil words athuvum azhagana Tamil words than avanga elutgara song la irukum.. I heard long time ago that she has faced many struggles in her life to reach tiz position.. god bless her..

  • @enutube
    @enutube 3 роки тому +15

    இமான் மிகச்சிறந்த பாடகர் என்று காட்டி விட்டார்!

  • @sivradha
    @sivradha 3 роки тому +6

    எங்கள் தாமரை அக்கா ஊர் தான் நானும். பெருமை அக்கா.நன்றி

  • @ivarpm9666
    @ivarpm9666 4 роки тому +40

    One of the best song in Tamil cinema...

  • @hemadictation123
    @hemadictation123 3 роки тому +7

    My favorite lyricist thamarai akka🤩😘

  • @anurajagopal357
    @anurajagopal357 4 роки тому +21

    Thamarai is brilliant 👏

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 роки тому +9

    My favourite song...

  • @graciouspeter2256
    @graciouspeter2256 3 роки тому +12

    ௨ண்மையாக தமிழ் ௮ழகு ௮தை தி௫மதி. தாமரை இன்னும் ௮ழகாக்கியவர். தனது கற்பனை வளத்தால். தமிழை நேசிப்பவர்கள் ௨ங்களையும் ௨ங்கள் ௭ழுத்தையும் வாழ்த்தி வணங்கி நேசிப்பர்

  • @kumaraguru5319
    @kumaraguru5319 4 роки тому +22

    I am very big fan of Thamarai...

  • @porselvans6310
    @porselvans6310 3 роки тому +7

    தாமரை அவர்கள் மிகச் சிறந்த ஒரு படைப்பாளி

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 роки тому +14

    இமான் சார் எப்படி இப்படி மெலிஞ்சுங்க

  • @thinaastr9290
    @thinaastr9290 2 роки тому +1

    தாமரை .... பெயருக்கு ஏற்றாற்போல் வரிகளும் நன்றி அக்கா

  • @prabavathypandari5313
    @prabavathypandari5313 4 роки тому +15

    Imman sir voice superb

  • @nandymalar
    @nandymalar 4 роки тому +17

    Thamarai great lyricsist ❤️😍director gowtham S using her lyrics very well, 👏👏👏👏

  • @sowmyamohan279
    @sowmyamohan279 4 роки тому +11

    Thamarai ❤

  • @vaalupasanga3575
    @vaalupasanga3575 4 роки тому +5

    Superrrrrrrr award Yenga thalayum score pannierundhaaru thank you jmw love youuuuu thalaaaaaaaaa

  • @gnanasekaramsivalingam4153
    @gnanasekaramsivalingam4153 4 роки тому +19

    வாழ்ந்துகள் தமிழ்தேசியவாதி
    சகோதரிதாமரை🙏

  • @palraj8563
    @palraj8563 Рік тому

    Love thamarai lyrics..

  • @krishnasenthil7189
    @krishnasenthil7189 4 роки тому +21

    Very simple and smart.
    Looking good mam

  • @shiljasindia8934
    @shiljasindia8934 4 роки тому +13

    Gvm movie thamarai mam lyrics superb

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 роки тому +21

    Iman down to earth for all the accolades and hits he has given... ❤️

  • @ansarybaai2313
    @ansarybaai2313 4 роки тому +26

    Tamarai madam lyrics are always 'vera level'

  • @muhammadriyaz2078
    @muhammadriyaz2078 4 роки тому +9

    Imman sir super❤️🎶

  • @kannanp8200
    @kannanp8200 Рік тому

    ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசும் தாமரை அக்காவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @call_me_rishie
    @call_me_rishie 4 роки тому +7

    One f ma fvrt lyricist ❤️❤️❤️ #Thamarai Mam

  • @gokulneov
    @gokulneov 3 роки тому +7

    If I ever produce any movies in my life, I want Thamarai mam to write all the songs for my movie.!!!

  • @singaraja1479
    @singaraja1479 3 роки тому +41

    தாமரை, தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த தமிழ்த் தாரகை!

  • @memyself7493
    @memyself7493 4 роки тому +21

    So simple...no Ego...but really talented...god bless you 😘

  • @midhunvijay4488
    @midhunvijay4488 Рік тому

    Thamarai mam awesome...

  • @RayohFoodClub
    @RayohFoodClub 4 роки тому +9

    Thamarai whatay lyrics 😍

  • @jayasurya4381
    @jayasurya4381 3 роки тому +1

    மனதை ஊருக்கு பாடல்... 💛..... 🧡...... 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @viswanathanjagadeesan3254
    @viswanathanjagadeesan3254 4 роки тому +14

    Tamarai is intelligent lyricist, lines are mesmerizing

  • @RekhaRani-fh7sn
    @RekhaRani-fh7sn 4 роки тому +10

    U deserve it maa.I keep listening to it.

  • @jmtarun6310
    @jmtarun6310 4 роки тому +9

    Really proud mam. Your are awesome

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 Рік тому

    I love very much Thamarai Mam songs..... Venkatesan. Vandavasi...

  • @drkishalinishalini
    @drkishalinishalini Рік тому +2

    Your son inspired me a lot❤ SAMARAN🔥

  • @newstatusoftamil6050
    @newstatusoftamil6050 3 роки тому +3

    Thamarai akka best lyricst

  • @omanmasirah6079
    @omanmasirah6079 4 роки тому +65

    தமிழர்கள் விரும்பும் ஆச்சர்யம் "தாமரை"

  • @rasukutti217
    @rasukutti217 4 роки тому +4

    My favourite thamarai

  • @narayankashyap1063
    @narayankashyap1063 3 роки тому +11

    Pls re-record this song with both Saranams, possibly with the same singer.
    A National Award winning lyric/song deserves such tribute.

    • @narayankashyap1063
      @narayankashyap1063 3 роки тому +1

      Dear Imman, please record another version with all lyrics missed out & call it the Long-version.
      The National award deserves atleast this much and also to honor an excellent Lyricist Thamarai.

  • @prakashrajendran6817
    @prakashrajendran6817 4 роки тому +9

    தாமரை அக்கா💚💚💚

  • @tamilcinemas5951
    @tamilcinemas5951 4 роки тому +6

    KannanA kanney. Vera level song.my favoriet

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 4 роки тому +12

    இளையராஜா இசைக்கு இந்த அளவு இருக்கும்தான்
    புகழ்

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    VANAKKAM SIR, JEVAN ULLA ESAI,THAMARAI NALLA KAVENAR

  • @prabavathypandari5313
    @prabavathypandari5313 4 роки тому +7

    Thamari mam lyrics .... Rombha amazing 😍

  • @steveallen8477
    @steveallen8477 4 роки тому +5

    Thamarai is best lyricist

  • @garydunken7934
    @garydunken7934 4 роки тому +11

    Imman is the new generation melody maker after Ilayaraja, who actually inspired Imman.

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 2 роки тому +1

    தாமரை உங்கள் வரிகளுக்கு ரசிகன் நான்

  • @phoenixgs5999
    @phoenixgs5999 2 роки тому +1

    Give Her A Another reward For Muthalum Nee Mudivum Nee Song👌 Respect👍

  • @ramachandrans9331
    @ramachandrans9331 4 роки тому +5

    Great lyricst

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 роки тому +2

    Thamarai Mam::: We got a beautiful and good lady lyricist. When she speaks, I noticed, on the stage she has used only Tamil words and no English words. Amazing. I really daily murmuring her song "kannana kanne". This song attracted me a lot

  • @seyedaajura6493
    @seyedaajura6493 4 роки тому +12

    Iman can only create this magic

  • @yeskay3211
    @yeskay3211 3 роки тому

    இமானின் டைம் டிராவல் ஆசை அற்புதம்.. அந்தக் காலத்தில் இளமையின் தொடக்கத்தில் வாழ்ந்த நாங்கள் கிரேட் தான்...

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 роки тому +10

    I am not aware how many in Tamil Nadu know that this song has been rendered nicely by a young girl MaithiliTakhur of U.P. May be this will promote interstste cordial relationship. I hapened to hear this as I listen to this girl's Ramacharit Manas, Sri Goswami TulsiDas's Ramayanam.Please share widely

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 4 роки тому +18

    கவிஞர் தாமரை அவர்கள் குறித்து பெருமைப்பட தமிழ் சமூகத்திற்கு போதிய காரணங்கள் உள்ளன.
    1) அவர் பெண்பால் கவிஞர். அதன் பொருட்டே, அவர் செய்த பாடல்களுக்கான புகழ் பெரிதாக்கப்படவில்லை.
    2) தமிழ் வார்த்தையன்றி வேற்று மொழி பயன்பாடில்லாமல் பாட்டெழுத்துவது இக்காலங்களில் மிக முக்கியமான ஆயுதம் ஒன்றை தெரிந்தே கைவிட்டுவிட்டு களமாடுவது. அது அத்தனை எளிதானதல்ல. இந்த கொள்கையால் அவர் இழந்த வாய்ப்புகள் நிறைய இருந்திருக்கும் என்பது அவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
    3) கவியரசு கண்ணதாசனுக்கு பிறகு, அரசியலை வெளிப்படையாக தவறுகளை மேடைகளில் சுட்டிக்காட்டிய தைரியமான கவிஞர். மேலும், அவர் போலவே, தனிப்பட்ட வாழ்வில் எண்ணற்ற இன்னல்களை சந்தித்து, ஏமாற்றங்களுக்கு ஆட்பட்டிருந்தாலும் பாட்டுலகில் தலைமை வகிக்க தவறவில்லை; தமிழ் சமூகத்தை தாலாட்டத் தவறவில்லை. ஆதலால், இவரை பெண் கண்ணதாசன் என்று அழைத்தாலும் பிழையில்லை!
    மேற்சொன்ன அனைத்தும் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!!

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 роки тому +1

    இமயம் அழகு,இளமை அழகு, இன்று அழகு,இனியவை அழகு ;
    இசைஅமைப்பாளர் இமான் அழகு!
    தங்கம் அழகு, தரணி அழகு, தனிமை அழகு, தமிழ் அழகு,
    தமிழகம் அழகு, தாமரை அழகு
    ஜெய்ஹிந்த்!வாழ்க வளமுடன்!

  • @snekadurga8547
    @snekadurga8547 4 роки тому +5

    Super mam. Congratulations mam

  • @prabhakarans2085
    @prabhakarans2085 4 роки тому +1

    Super thamarai medam

  • @AbdulJabbar-tl7qo
    @AbdulJabbar-tl7qo 3 роки тому +6

    Agathi azhagu mugathil theriyum💖😍❤️💯💪

  • @lakshmananeswaramoorthi8891
    @lakshmananeswaramoorthi8891 2 роки тому

    என் தாய் தமிழ் வளர்க.தாமரை அக்கா தொடரட்டும் உமது தமிழ் தொண்டு.

  • @ML-lw9bw
    @ML-lw9bw 3 роки тому +5

    Romba unnmaiyanavar . Future la imman sir world famous music director confirm....... Varuvarru silla varudangallel......

    • @ML-lw9bw
      @ML-lw9bw 3 роки тому

      Really D imman sir , good man kind Man...

  • @boomztamilkaraokestation1133
    @boomztamilkaraokestation1133 4 роки тому +3

    Great want. Thanks 👍

  • @enutube
    @enutube 3 роки тому +15

    எல்லோரும் கவிஞர் தாமரை போல நல்ல தமிழில் பேசினால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்! உதாரணத்துக்கு, Lyrics என்பதை பாடல் வரிகள் என்றும், சந்தோஷம் என்று சொல்வதை விட்டு மகிழ்ச்சி என்றும் சொல்லி பழகலாமே!

    • @SamsonFernondez
      @SamsonFernondez 3 роки тому +1

      Missing என்ற ஆங்கில வார்த்தை பேசினார் நட்பே ...பரவாயில்லை குற்றத்திற்காக அல்ல

  • @angaithirunavukkarasu8878
    @angaithirunavukkarasu8878 4 роки тому +1

    Super song. Heart touching song .Thank you Iman and Thamarai.👏

  • @prasadh0273
    @prasadh0273 4 роки тому +5

    Hats off THAMARAI

  • @VijayKumar-uh4qm
    @VijayKumar-uh4qm 3 роки тому +1

    அருமை தாமரை தங்கதாமரை

  • @nethajisenthilsk3571
    @nethajisenthilsk3571 Рік тому

    சகோதரி அவர்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BASKARG88
    @BASKARG88 3 роки тому +5

    Not just for women it’s justice for women

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 роки тому +3

    Tamarai Immam legend in Tamil godbless u both

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому

    என்ன அழகான வரிகள்

  • @mockeingame7501
    @mockeingame7501 3 роки тому

    அழகான வரிகள்..

  • @ranjithajayakumar5826
    @ranjithajayakumar5826 3 роки тому +1

    Imman sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aiswariyaramki3021
    @aiswariyaramki3021 3 роки тому

    Mam .neenga romba simple ans sweet ah pesuringa.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 3 роки тому +2

    வெற்றி பெறும் பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களா..
    நல்ல பாடல்கள் எல்லாம்
    வெற்றி பெறுகிறதா...
    கொலைவெறியான
    கேள்வி.......

    • @revasvillagekitchen1759
      @revasvillagekitchen1759 3 роки тому +1

      எத்தனையோ தரமான்படங்கள் தோல்வியைத்தழுவி உள்ளன.எத்தனையோ குப்பையான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல நல்ல பாடல்கள் பல பிரபலமாகாமல் போயுள்ளன. இது இயற்கை நிகழ்வே.

  • @RundranMaha
    @RundranMaha 3 роки тому +1

    Songs hit always because of tune only. composer is main for song.

  • @menagat
    @menagat 3 роки тому +2

    Amazing mam🙏

  • @Manikandan.85
    @Manikandan.85 3 роки тому +5

    Great person . Imman .
    Kumki
    Viswa sam
    More

  • @சுபாஷ்சிவலிங்கம்

    We miss u na. முத்துகுமார் 😪,

  • @gowthamkaraokes1966
    @gowthamkaraokes1966 3 роки тому

    67th national award...
    The best music director of the year D. IMMAN

  • @muralir5783
    @muralir5783 4 роки тому +8

    Wow 👍 super song lyrics super, t,👏