KANNAANA KANNEY FEW RAW SONG MAKING FOOTAGES FROM VISWASAM

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2020
  • SONG:- KANNAANA KANNEY
    FILM:- VISWASAM
    LANGUAGE:- TAMIL
    MUSIC:- D.IMMAN
    LYRIC:- THAMARAI
    SINGER:- SID SRIRAM
    CAST:- AJITHKUMAR,NAYANTHARA
    DIR:- SIVA
    AUDIO LABEL:- LAHARI MUSIC
    PRAISE GOD!

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @sktamilan.8903
    @sktamilan.8903 3 роки тому +834

    காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே....ஹிட் ஆனபோது கேள்வி பட்டேன். கவிஞர். தாமரை அவர்கள் தன்னுடைய பாடலில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது லட்சியம் என்று. அதை இன்று வரை கடைபிடிக்கும் சகோதரியே... உங்களை நினைத்து தமிழும் பெருமை கொள்ளும்.

  • @saravananm1236
    @saravananm1236 3 роки тому +465

    தேசிய விருதினை வென்ற பாடல் வாழ்த்துகள் sir

  • @arthysundar590
    @arthysundar590 3 роки тому +95

    Music director Imman + Lyrics writer thamarai + Singer sid sriram what else u can ask for. Huge combo. Great

  • @kannanesakki6619
    @kannanesakki6619 2 роки тому +32

    ஆங்கிலம் கலக்காமல் எழுதும் கவிஞரே உண்மையான தமிழ் கவிஞர்

  • @mogant4259
    @mogant4259 4 роки тому +46

    கருவுற்றுயிருக்கும் ஒரு பெண் இந்தப் பாடலை கேட்டால் கருவறையில் இருக்கும் குழந்தை கூட ரசித்து கேட்கும்
    "தாமரை" உதித்த இதழ்கள்
    மனதை கசக்கி பிழிகிறது
    சித்ஸ்ரீராம் புத்தரின் தவத்தையே கலைக்க கூடிய ஆற்றல்
    இமான் தொடரட்டும் இசைப்பயணம்

  • @sundarkavin5968
    @sundarkavin5968 4 роки тому +1927

    தரமான தமிழ் பாடல்களை படைக்கும் கவி தாமரைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @josephinecelina2707
    @josephinecelina2707 3 роки тому +18

    உயிர்த்துடிப்பு மிக்க உணர்வு மேலோங்கிய இசை! இமான் ஒரு தன்னடக்கமுள்ள மேதை!! 👍💐😊

  • @thiruarasu1405
    @thiruarasu1405 3 роки тому +88

    Vera Level. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிமை.

  • @uswatunhasanahmsyafi5338
    @uswatunhasanahmsyafi5338 4 роки тому +1812

    I am from INDONESIA.
    but i memorized this song.
    Because i really like it....
    &.... love sid sriram's voice.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 4 роки тому +5

      😘😍

    • @nandymalar
      @nandymalar 4 роки тому +3

      👌🤗

    • @ss.rajeev2785
      @ss.rajeev2785 4 роки тому +10

      சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறைவன் அருள் பெற்று வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க I love you so much ❤️💕💞💗💌💛❤💐💐👌👌👍👌👌💟💯🌿🌿🌿🌱💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @murali0561
      @murali0561 4 роки тому +3

      Check Shri K J Jesudas

    • @murali0561
      @murali0561 4 роки тому +5

      Check
      ua-cam.com/video/U3lyojCm6jA/v-deo.html

  • @MrSanselvan
    @MrSanselvan 4 роки тому +31

    வார்த்தைகளால் இசையை அலங்கரிக்கும் வர்ண கோலக்காரி...
    உணர்வுகளால் உறவை உருக்கும்
    கரும்பு ஆலைக்காரி..
    வேல்விழியால் சொற்களை வீழ்த்தி
    விருந்து சமைக்கும் வேலைக்காரி..
    திரையில் தெரியாமல் போனாலும் நளினத்தை மனதில் பிம்பமாக்கும்
    தாமரை என் அழகான கதாநாயகி...

  • @9894808581
    @9894808581 3 роки тому +200

    See the pride on the face of lyricist....
    This is called job satisfaction....

    • @evergreen6298
      @evergreen6298 3 роки тому +6

      True!

    • @thilagatamizhan2431
      @thilagatamizhan2431 3 роки тому +10

      I also want to become lyricist

    • @SK-fs4bv
      @SK-fs4bv 3 роки тому +8

      self belief is amazing and thamarai's poetry is a gateway to heaven

  • @yahwehselva8756
    @yahwehselva8756 3 роки тому +12

    முதன் முதலாய் இசை சேர்ப்பு காணும்போது கூட ஒரு அப்பாவாக என் கண்ணில் நீர் வருகிறது. உயிர் தொடும் பாடல்

  • @ramadhas3362
    @ramadhas3362 4 роки тому +731

    இது தாமரையின் வரிகள் என்பது இப்போதுதான் தெரியும் சத்தியமாக, நன்றி தாமரை.

    • @ganadurai47
      @ganadurai47 3 роки тому +2

      ஆமாம்

    • @ganadurai47
      @ganadurai47 3 роки тому +2

      நன்றி

    • @mani_music_
      @mani_music_ 3 роки тому

      I have done cover for this song
      ua-cam.com/video/l1DReE8oKM4/v-deo.html
      Watch it

    • @doctornerupputamizandoctor5450
      @doctornerupputamizandoctor5450 3 роки тому

      எனக்கும் தான்

    • @anush1912
      @anush1912 2 роки тому

      This song she wrote for father singing for his daughter... another masterpiece, she wrote for mother singing for her son in the movie mup poluthum un karpanaigal..

  • @user-ho4og5ei3s
    @user-ho4og5ei3s 4 роки тому +458

    இந்த பாடலுக்கு இத்தனை உயிர்கள் உண்டா ஆம் பாடல் வெளியிடும் போது தான் நான் தந்தையான நன்றி நன்றி சார்

    • @mshudeer6204
      @mshudeer6204 4 роки тому +14

      i like this song very much but my angel daughter is not with me. she is with her mom. when n when i watch this song tears on my eyes😭😭😭😭😭

    • @umaramkumar2814
      @umaramkumar2814 4 роки тому +2

      @@mshudeer6204 don't worry😢

    • @saibala5410
      @saibala5410 3 роки тому +1

      Hi I am sorry Bala

  • @sudhi4836
    @sudhi4836 3 роки тому +47

    എത്ര മധുരമായ സംഗീതമാണ് സർ🙏
    ഒരുപാട് നന്ദി ഇത്രയും മനോഹരമായ പാട്ട് നൽകിയത് 🙏🙏🙏❤️❤️❤️

  • @malarvizhi.s1898
    @malarvizhi.s1898 3 роки тому +113

    Indha song Eppo Ketaalum En Daddy nyabagam varrum 😭 Miss you pa♥️

  • @chozhastech5726
    @chozhastech5726 4 роки тому +709

    நல்ல பாடல்
    தாமரை அக்காவின் வரிகள்....

    • @user-nx6lf9og2n
      @user-nx6lf9og2n 4 роки тому +11

      வாழ்க வளமுடன் எம் தமிழ் தாய்

    • @kabinjacob1176
      @kabinjacob1176 4 роки тому +1

      karthikeyan ramamoorthy

    • @adityanathan905
      @adityanathan905 3 роки тому +2

      Amam, rumba nalla pattu

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +294

    தரமான வரிகள் தாமரை அக்கா இசையில் உயிர் கொடுத்த இமான் அண்ணா. தாமரை இன்னும் நிறைய பாடல்கள் எழுத வேண்டும்....

  • @kamalkannan3839
    @kamalkannan3839 3 роки тому +159

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் மகளை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன்...
    "தொலைவினிலே இருந்தும் தொட முயன்றேன் தினமும் , கனவினிலே அதையும் செய்தேன் கண்ணே!"
    இது எனக்காக எழுதிய வரிகள்... கடந்த இரண்டரை ஆண்டுகளாக கனவினில் என் மகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    மகளோடு சேரும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.
    மிஸ் யூ பாப்பா....

    • @hemadhanalakshmi2929
      @hemadhanalakshmi2929 3 роки тому +3

      God bless you

    • @kamalkannan3839
      @kamalkannan3839 3 роки тому +1

      @@hemadhanalakshmi2929 நன்றி சகோதரி! உங்கள் வாழ்த்தும் என் மகளுக்கே சேரட்டும்....

    • @SmartNikiBoy99
      @SmartNikiBoy99 3 роки тому +2

      Great APPA

    • @bahurudeen454
      @bahurudeen454 3 роки тому +4

      விரைவில் நீங்கள் உங்கள் மகளை உங்கள் மார்போடு அணைத்து இந்த பாடலை பாட வேண்டும்... நானும் பிரார்த்திக்கிறேன் உங்களுக்காக சகோ...

    • @kamalkannan3839
      @kamalkannan3839 3 роки тому

      @@bahurudeen454 Nandrigal 🙏

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 3 роки тому +247

    இமான் அண்ணா உங்களுக்கு இசை எவ்வளவு வருகிறதோ இல்லையோ என்று எனக்கு தெரியாது ஆனால் புண்ணியம் அதிகமாக உங்கள் பின்னால் வரும்.... புதிய பாடகர்களுக்கு உங்களை போல் உதவியவர்கள் யாரும் இல்லை.... சிலர் பேசும் பேச்சை கூட இசையாக கொடுக்கும் தன்மை உங்களிடம் உள்ள தனி தன்மை.... அண்ணா வாழ்க நூறாண்டு... உமது இசை வளர்க ஆயிரம் ஆண்டு...

  • @mr.media.786.5
    @mr.media.786.5 4 роки тому +198

    தாரை தாரையாக கண்ணீரை வர வைத்தவிட்டீர் இமான் ஜீ வாழ்த்துக்கள் கவிஞர் தாமரைக்கும்

    • @mhsss7949
      @mhsss7949 3 роки тому

      ua-cam.com/video/cIXwKSkoVGE/v-deo.html

  • @RifaiTN
    @RifaiTN 4 роки тому +541

    இந்த தாமரை மட்டும் நம் செவிகளில் மலர்ந்தே தீரும்...! 💕

    • @drljohn
      @drljohn 4 роки тому +9

      அருமையான சிந்தனை ப்ரோ

    • @rightguidance9620
      @rightguidance9620 4 роки тому +6

      கண்டிப்பாக 😃👌

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 роки тому +16

      Tamil naatil malarntha orae thamarai

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 роки тому +7

      கண்டிப்பா நண்பா 🙏🙏தாமரை அக்காக்கு எனது நன்றிகள்

    • @saranram2376
      @saranram2376 3 роки тому +3

      Manroru thamaraum malarum

  • @lchelladuraipandian5430
    @lchelladuraipandian5430 3 роки тому +59

    CONGRATES SIR FOR NATIONAL AWARD FOR BEST MUSIC DIRECTOR
    PRAISE THE LORD

  • @amitsonwane1287
    @amitsonwane1287 Рік тому +22

    I'm from maharashtra, understand no lyrics of this song but whenever it comes to 'arare rare rare rare 'I get tears in my eyes.what a beutiful song

    • @suryasathish4573
      @suryasathish4573 Рік тому +1

      Translate lyrics to English or hindhi after u understand more then feelings

  • @antonym4042
    @antonym4042 4 роки тому +19

    ஒவ்வொரு பெண் பிள்ளைகளையும் மீண்டும் தந்தை யிடம் சேர்த்த இதயத்தை தழுவும்
    வைர வரிகள், மற்றும் இமானின்
    உயிர் கொடுக்கும் இசை.

  • @j.kiyas2254
    @j.kiyas2254 4 роки тому +374

    எங்க இருந்து வந்துச்சி கண்ணீர். ? தெரியவில்லை
    😭😭😭😭😭😭💔💔💔💔💔 இது பாடல் அல்ல உயிரை கசக்கி போட்டா வரிகள்

    • @mhsss7949
      @mhsss7949 3 роки тому +1

      ua-cam.com/video/cIXwKSkoVGE/v-deo.html

    • @sampathveerasingha2162
      @sampathveerasingha2162 3 роки тому +4

      Thanks bro for your valuable comments because it's my feeling and my life....😢😢😢

    • @user-px2bx5ju8n
      @user-px2bx5ju8n 3 роки тому +1

      vunmai,Nanbaa

    • @rajutheultimate
      @rajutheultimate 3 роки тому +1

      While hearing first time after releasing tears are in eyes...

  • @pricimeenu4861
    @pricimeenu4861 2 роки тому +6

    மனதை வருடிய மிகசிறப்பு மிக்க பாடல் ❤️❤️❤️❤️ எத்தனை காலங்கள் வந்து போனலும் இந்த பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ❤️❤️❤️❤️ இந்த பாடலின் வரிகள் தாமரை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐 இசை அமைத்த சார் உங்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள் 💐💐💐 வளரட்டும் இசை .....

  • @snysl62011
    @snysl62011 3 роки тому +14

    How Simple Musician and Women Song Writer!!! No Headaches!! How Simply cooperating for the Success of Songs!! Imman Sir, Madam you are Great!! Praise the Lord!!!

  • @mkrishnak83
    @mkrishnak83 4 роки тому +1069

    Such a disciplined music director and giving good respect to female writer.

    • @samsridar
      @samsridar 4 роки тому +36

      Ha ha. Ponga thambi. Apdi than thambi ellarum. Neenga mathika maatingala?

    • @1990suba
      @1990suba 3 роки тому +17

      Tamarai mam ah ukara vechu pesirukalam

    • @Karthik-yy7gw
      @Karthik-yy7gw 3 роки тому +8

      @@1990suba there wouldn't be a chair nearby. Sideways lah sofa iruku. But she can't sit there and assist him.

    • @1990suba
      @1990suba 3 роки тому +2

      @@Karthik-yy7gw yes true... But she could have pulled a chair nearby la.. That's why

    • @travelbuddyme9888
      @travelbuddyme9888 3 роки тому +26

      @@1990suba she is just too enthusiastic and involved in her work, doesn't matter sit or not, nothing to do with disrespect. Just working as a good team.

  • @SureshMohanr
    @SureshMohanr 4 роки тому +236

    06:06 My eyes only on thamarai madam. How passionate she is on her profession 👌👌.
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jerryskitchen9312
    @jerryskitchen9312 3 роки тому +61

    இமான் கம்போசிங் அற்புதம்
    வார்த்தைகள் இல்லை 👌

  • @sandhirakumars1708
    @sandhirakumars1708 3 роки тому +4

    எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இமான் அண்ணா

  • @katharbasha675
    @katharbasha675 4 роки тому +58

    தாமரை Mom Lyrics வேற லெவல்... 😍 D Imman Music Pakka 🔥

  • @gnanagurukothandapanimurug568
    @gnanagurukothandapanimurug568 4 роки тому +24

    ரணமான இதயத்திற்கு மருந்தாக அமைந்த பாடல் கண்ணான கண்ணே ...
    வாழ்த்துக்கள் விஸ்வாசம் குழுவிற்கு ...💘👆👍👌👏🙏

  • @kkfan1269
    @kkfan1269 2 роки тому +14

    Music has no boundaries..even a person..who.doesnt understand any 1 word of this song will feel the music...some recent songs like kal.ho na ho, abhi mujme kahin or kannana kanne when I listen ..just cry everytime I listen ..love this song to the core

  • @anandselva4261
    @anandselva4261 2 роки тому +5

    வரிகளுக்கும் வலி சேர்க்கும் பாடல்....
    வலிகளை வரிகளால் வார்த்த பாடல்... நன்றிகள் பல சகோதரி தாமரை அவர்களுக்கு.

  • @KumarKumar-sm6fv
    @KumarKumar-sm6fv 4 роки тому +4

    எத்தனை முறை கேட்டாலும் கண் கலங்க வைக்கும் பாடல், தல அஜித்துடன் screenல் இந்த பாட்டை கேட்டுக்கும் போது நம்மளை அறியாமலே கண் கலங்குகிறது, நன்றி இமான், தாமரை, சித் மற்றும் சிவா

  • @kk_land4403
    @kk_land4403 4 роки тому +21

    Imman Sir<
    Thank you for sharing the making of a beautiful song !
    தாமரை தா தமிழை
    உன் தமிழ் கேட்க
    தவம் நாங்கள்...

  • @dhinakaran9679
    @dhinakaran9679 3 роки тому +72

    6:29 Goosebumps❤😇

  • @harinnerkumar8131
    @harinnerkumar8131 3 роки тому +25

    The best song with best lyrics, best singer, best voice and best composing..... This song never makes me feel annoying even when hearing more thaan 100 times

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 4 роки тому +80

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்

  • @JamesSmith-wg1fi
    @JamesSmith-wg1fi 4 роки тому +53

    Thamarai mam evlo feel pani eludhirkanga 🥰🥰❤and it when turns to music i can feel happiness in her face...

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 2 роки тому +46

    How many of you know Imman got National Award for this Song?😍😍

  • @narahman6890
    @narahman6890 3 роки тому +17

    இந்தா பாட்டை கேட்கும் போது எல்லாம் அழுகை வருது 💕 💕 💕 💕 💕 💕 💕 😢😢😢😢😢😢😢😢😢

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 4 роки тому +51

    Song of the decade ! This one song is enough for Mr.Imman's music career life !! Sid Sriram has the divine voice !!! Mrs.Thamarai as usual wrote the awesome lyrics !! Just mesmerizing !!

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 4 роки тому +53

    Thamarai madam unga special quality..,. eppothum Vara level madam...

  • @rama8897
    @rama8897 3 роки тому +23

    The lyricist Thamarai deserves much more recognition. She need more awards and accolades. Imaan is a humble music director

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani260 3 роки тому +11

    One of the best composition I heard after a long time. Composers like imman sir are like diamonds to the Industry. Sid Sriram sirs voice is magical and Thamarai madam nailed it with the lyrics. Marvelous.

  • @sivaSiva-pi4uu
    @sivaSiva-pi4uu 4 роки тому +741

    ലോകത്തിന്റെ ഏതു അറ്റത് ഒരു നല്ല പാട്ട് വന്നാലും അത് ഏതു ഭാഷ ആണേലും മലയാളി അവിടെ എത്തിയിരിക്കും..

    • @jyotsananair5962
      @jyotsananair5962 4 роки тому +5

      So true!!

    • @jenugilspeter1013
      @jenugilspeter1013 4 роки тому +4

      Malayalide Andi eneettupo myre..nokkivarikayayirunnu...enthe kaanathath ennu...ippol van veruppikalanu ithupolulla myrukal..youtb
      kumbhathil kandavarkk likam malayali undel ivde thooram..athangane kure vanangal....

    • @sivaSiva-pi4uu
      @sivaSiva-pi4uu 4 роки тому +11

      ഇങ്ങനെയും kure മൈരൻമാരും മലയാളികളിൽ ഉണ്ട്

    • @arshinsmartz5411
      @arshinsmartz5411 4 роки тому +2

      @@sivaSiva-pi4uu വിട്ടു കള ബ്രോ ചില ചെറ്റകൾ ഉണ്ട് മലയാളികൾ

    • @user-eb5lr1cp6j
      @user-eb5lr1cp6j 4 роки тому +1

      @@jenugilspeter1013 പോടാ

  • @sathishsingar7214
    @sathishsingar7214 3 роки тому +3

    ஒரு பாடலை கேட்க்கும் போழுது. தெரிவதில்லை..அதன் உழைப்பும்,உயர்வும்,பார்க்கும் போது தான் தெரிகிறது...அருமையான படைப்பை தந்த மதிப்பிற்க்குறிய! இமான் அண்ணணுக்கு நன்றி!

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 4 роки тому +26

    வாழ்வின் சோகங்கள் சாதாரண மனிதர்களை நிலைகுலைய வைக்கிறது.
    ஆனால் கவிஞர்களை அமரத்துவம் வாய்ந்த கவிதைகளை படைக்க வைக்கிறது.

  • @manigandan5821
    @manigandan5821 3 роки тому +20

    அருமை D.இமான் அண்னா வாழ்த்துக்கள் GOD BLESS YOY 👏

  • @selvakumar-ho3dr
    @selvakumar-ho3dr 4 роки тому +7

    தாமரை அக்கா மேன்மேலும் வளர வாழ்த்துகள் நன்றி இமான்

  • @Rogerdeeps
    @Rogerdeeps 4 роки тому +10

    Simply wow! We have praised Imman and Sid a lot.. It's time to celebrate Thamarai's lyrics wholeheartedly

  • @mrpthanujallinall416
    @mrpthanujallinall416 2 роки тому +6

    Beautiful composing imman anna... arumaiyana varigal thamarai sister 🙏🙏💐💐🍫🍫

  • @mutta_pupps
    @mutta_pupps 3 роки тому +172

    Anyone after imman winning national award for viswasam ?? 👇

  • @stanlyvincent
    @stanlyvincent 4 роки тому +156

    எப்போது கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

    • @kalidass7799
      @kalidass7799 4 роки тому

      yes sir

    • @mhsss7949
      @mhsss7949 3 роки тому

      ua-cam.com/video/cIXwKSkoVGE/v-deo.html

    • @mhsss7949
      @mhsss7949 3 роки тому

      @@kalidass7799 ua-cam.com/video/cIXwKSkoVGE/v-deo.html

  • @bipindbiju7528
    @bipindbiju7528 4 роки тому +37

    That Lyrics.... ❤️THAMARAI👌😊

  • @inayathhussaind8527
    @inayathhussaind8527 3 роки тому +2

    என்ன ஒரு வரிகள், என்ன ஒரு இசை. Wow !

  • @MrYuva47
    @MrYuva47 3 роки тому +6

    I cried everytime when I heard this song, such an high emotional song for a father. Fantastic thamari lyrics and thanks to SriRam for such lovely voice. Imman sir I bow you for this lovely composition. Song of my life time.

  • @mugeshk736
    @mugeshk736 4 роки тому +145

    Ena than sid sriram voice iruntalum...
    *Thamarai mam* 💐💐💐 varigal hatsoff mam great mam

    • @ritarita9127
      @ritarita9127 4 роки тому

      My favorite song I like so much

    • @mugeshk736
      @mugeshk736 4 роки тому

      @@ritarita9127 ya for all favorite song also this only

    • @Killahraj
      @Killahraj 4 роки тому

      Arumayagaa sonninge 👍

    • @mugeshk736
      @mugeshk736 4 роки тому

      @@Killahraj nandri bro 🙏

    • @robinjohn.2006
      @robinjohn.2006 4 роки тому +1

      Yes Bro.... true from Kerala......👌👌💕💕

  • @sagosamaiyal
    @sagosamaiyal 4 роки тому +3

    அண்ணா உங்களின் உயிரோட்டமான ரசிகன் நான்....
    உங்களை சந்திப்பது,உங்களோடு சேர்ந்து பயனிப்பது இதுதான் என் வாழ்வின் அதிகபட்ச ஆசை...உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு ஒரு புதுவித இசை படைப்போடு உங்களைத்தேடி வந்துகொண்டே இருக்கிறேன் அண்ணா...😍😍😍😍😘😘😘😘

  • @kumarswamyayyappabhajanalu3141
    @kumarswamyayyappabhajanalu3141 3 роки тому +203

    Great composing sir god bless u

    • @audia242
      @audia242 2 роки тому

      Ada thevadiyaa paiya...ivanuku ...Shreya Ghoshal kooda padukkanuum ..avvlo dhaan ...vera endha mottive ummm kidayadhu ..
      Oru punda mudi kooda kidaikkala ...
      Nee konjam careful ahh iruu

    • @afsalibrahim1140
      @afsalibrahim1140 2 роки тому +1

      Its a copycat song yaa😂

    • @mitchelllyle6061
      @mitchelllyle6061 2 роки тому

      I guess im randomly asking but does any of you know a trick to get back into an Instagram account??
      I stupidly lost the account password. I love any tricks you can give me!

    • @dustinlandry2275
      @dustinlandry2275 2 роки тому

      @Mitchell Lyle Instablaster =)

    • @mitchelllyle6061
      @mitchelllyle6061 2 роки тому

      @Dustin Landry i really appreciate your reply. I got to the site on google and im waiting for the hacking stuff now.
      I see it takes quite some time so I will get back to you later with my results.

  • @atheratetuber
    @atheratetuber 3 роки тому +10

    It so beautiful to see both the lyricist and the music director like this working on a song.. it's like a mother and father giving birth to a baby..please take it.in good sense.. naan feel panninadha sonnen avlo dhan 🙏🙏👍👍

  • @prasobvenugopal1254
    @prasobvenugopal1254 4 роки тому +42

    Thamarai - my favorite lyricist

  • @veltamil9358
    @veltamil9358 4 роки тому +1023

    Like போடுவதும் Dislike போடுவதும் அவர்அவர் உரிமை Dislike போட்ட தம்பிகளா பாட்ட பாட்டா கேளுங்க நடிகர்களை வைத்து Dislike போடாதீங்க

  • @surekamurugesan9355
    @surekamurugesan9355 2 роки тому +3

    My hubby is not an emotional one but when watching this movie he started crying and hugged my baby girl through out this song..i never know this man has this beautiful feel for our baby

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Рік тому

    எவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். தாமரை அவர்களே வாழ்த்துக்கள். உங்களை நினைத்து தமிழும் பெருமை கொள்ளும்.

  • @lakshminarayananvishnu5375
    @lakshminarayananvishnu5375 4 роки тому +10

    I have heard this song a ( hundred times ) no of times, but now with the recording version with IMMAN's chorus singers, chitra guitar, Tamarai's Lyrics and great composition and Sid Sriram's lovely singing, I'm still sobbing remembering the picturisation in Sync. Wow....

  • @rama8897
    @rama8897 4 роки тому +24

    More than a great musician, he is a very humble human being like ARR. No other musician has given opportunity to upcoming talents like him. Wish him good health and happiness.

  • @vel948
    @vel948 3 роки тому +3

    எங்க அக்கா தாமரையின் படைப்பாற்றலும் ஒப்பற்ற பெண் கவிஞ்கராக திகழ்வதும் பேரின்பம் எங்களுக்கு. உங்கள்படைப்பாற்றலுக்கு என்றும் "தமிழ்"துணையாக நிற்கும் ❤❤❤❤

  • @Temprelaxe11
    @Temprelaxe11 3 роки тому +9

    06:10 love thamarai madam expression and enjoying her own lyrics. I thoroughly enjoyed like you.

  • @HEMAASTROLOGYCENTRE
    @HEMAASTROLOGYCENTRE 4 роки тому +110

    மிகஅருமையாக உள்ளது. மியூசிக் compositiion. Lyricss. Voice. வேற level.... i love it. Imman sir உங்களுக்கு புதன், sukran நன்றாக இருக்கும்.

    • @user-ly3vd9gb3p
      @user-ly3vd9gb3p 4 роки тому

      Hi mam

    • @sankarlingam9529
      @sankarlingam9529 4 роки тому +1

      Yenakum konjam paathu sollunga 🙄 (kanni rasi,chithirai natchathiram )

    • @jswh2965
      @jswh2965 4 роки тому

      Thank you madam

    • @RajaSekar-do3ep
      @RajaSekar-do3ep 4 роки тому

      Really a wonderful Composing those who distance from wife and kids will love this song , tears coming automatically...

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 4 роки тому +118

    இமான் விசிறிகள் செம்ம சார்👍💐💐💐

  • @affiliate_durgaunni
    @affiliate_durgaunni 3 роки тому +8

    Lovely composition. Has been my 2.8 year old son's favourite song since he was less than a year old. Loaded with emotions.

  • @jeevibheeman118
    @jeevibheeman118 2 роки тому +1

    அருமையான வரிகளும் , அந்த வைர வரிகளை படைத்த கவிஞர் தாமரை அவர்களுக்கும் , இசையெனும் தேனோடு கலந்து தந்திட்ட இமான் அவர்களுக்கும், திகட்டாத பாடலாய் பாடித்தந்த ஸ்ரீ ராம் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றியை உரித்தாக்குகிறேன்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam 4 роки тому +6

    அற்புதம் இமான் சார் மற்றும் தாமரை கவிஞர் அம்மா! நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்...

  • @Sureshkumar-eq8dl
    @Sureshkumar-eq8dl 4 роки тому +28

    Marana waiting for "ANNAATHA"
    Thalaivar-D.Imman combo 😍

    • @khalidbinhaq
      @khalidbinhaq 4 роки тому

      Album will be super hit but i don't knw abt film... Sry bro

  • @anjugamk2154
    @anjugamk2154 4 роки тому +12

    Hats off to imman ji....such a hearty composition..with beating lyrics😭😭 Omg!!!!!!!.... 🙏🙏🙏

  • @abirlalmukherjee3620
    @abirlalmukherjee3620 3 роки тому +5

    What a music....what a mesmerising voice....what a lyrics....just waaoooo.....South India is full of gem🙏🙏🙏🙏🙏

  • @rajsathya9930
    @rajsathya9930 4 роки тому +116

    Fantastic song, which reached all the home
    Even haters liked to the core
    Thanks Imman ji 😀😀

    • @doordarshan1444
      @doordarshan1444 4 роки тому +1

      RAJ Sathya why

    • @khalidbinhaq
      @khalidbinhaq 4 роки тому +6

      There is no haters for music bro..... Even its ajith or vijay or even sasikumar film music is always adorable

  • @prabaaol
    @prabaaol 4 роки тому +4

    I m alone here... Thanks for giving this SONG... 100.. TIMES I WATCH N LISTENING THIS 💝💝💝💝🙏🙏🙏

  • @spps1892
    @spps1892 4 роки тому +10

    What a great composition Sir. Out of the world experience. Melody that stays for decades to come.

  • @parthasarathy4124
    @parthasarathy4124 4 роки тому +10

    Thamari is gift to tamil industry and humanity. Also imman you guys are rocking, hearing this song everytime I am emotional. Awsome guys

  • @SK-ss2dg
    @SK-ss2dg 4 роки тому +51

    பல தந்தைகளின் ரிங் டோன்❤️

  • @aravindhjv4929
    @aravindhjv4929 4 роки тому +427

    Imman sir...enga Amma 10 years ah neraya songs lyrics own ah ezhudhi vachirukanga...neenga manasu vacha enga Amma ku oru chance thara mudiyum... please sir 😃🙏🙏🙏

  • @vjeeva123
    @vjeeva123 7 місяців тому +2

    Fabulous 😍🤩 wow iman Thamarai Sriram ❤❤❤❤❤..😊

  • @nikhil1133
    @nikhil1133 3 роки тому +4

    Our nation is blessed with such talented composers....👍 Love from karnataka ❤️

  • @meemanikandan
    @meemanikandan 4 роки тому +3

    தாமரையும் தந்ததிங்கே
    === தாயுணர்த்தும் வரிகளது
    நாமணக்கும் சொல்தொடுத்த
    === நல்லகவி மாலையது!
    வாழ்த்துகள்

  • @vaniivlogs
    @vaniivlogs 4 роки тому +22

    Actually we have missed some more touching lyrics....we can listen it in ths footage😥😓😢😢 ths song actually makes me crying fr ajith💓💓💓

  • @rahulzenith4020
    @rahulzenith4020 3 роки тому +4

    Really heartmelting composition by Imman sir. 😍🎻🎸🎼🎼. Superb sir👌👍👍. God Bless you

  • @Sreeja1820
    @Sreeja1820 4 роки тому +3

    Almost in tears!! Sid Sriram's voice, God bless 🙏

  • @geraldb2872
    @geraldb2872 4 роки тому +4

    tears rolling down my eyes for no reason, soon after Sid starts singing!!! Love you, my puppy kutty. Proud father!!!

  • @gowthamsri1101
    @gowthamsri1101 4 роки тому +208

    ஒரே ஒரே line la இது செந்தூர பூவே சாங் காபி அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்க...🚶🚶 இப்ப தெரியுதா எவ்வளவு கஷ்டம்

  • @deepaps372
    @deepaps372 3 роки тому +7

    Intha song sid voice la kekka tha ivlo alaga irukku i love you did❤❤💕💞

  • @60667
    @60667 3 роки тому +1

    கவி எழுதியவரின் உணர்வுகளை உற்சாகத்தை தாமரையிடம் பார்க்க முடிகின்றது.....தன் எண்ணங்களை எழுத்தாக்கி எழுத்தை இசையாக்கி உயிரோட்டமாக பார்க்கும் போது உருகிப்போகிறது அவர் விழிகள்....அவர் வரிகள் நம் கண்களை உருக்கி நீரை வரவழைத்து விடுகின்றது....இமானுக்கு நன்றி...இதனை பதிவிட்டமைக்கு

  • @sureshsuresh-tc8hp
    @sureshsuresh-tc8hp 4 роки тому +4

    டி இமான் அவர்களே மிக்க நன்றி இந்தப் பாடலை கொடுத்ததற்கு

  • @janaji930
    @janaji930 4 роки тому +81

    What a song மியூசிக் வரிகள் எல்லாம் வேரா லெவல் 2020

  • @satishkumar77
    @satishkumar77 3 роки тому +30

    thamarai mam is the most underrated lyric writer ... she should be given more chances... her lyrics always have something special.

  • @saranyamothip
    @saranyamothip 3 роки тому +1

    கவிஞர் தாமரையின் வரிகள் எனக்கு மிக பிடிக்கும். வாழ்க தாமரை வளர்க தமிழ்.