இசை பேரரசி ஸ்ரேயா கோஷலின் கதை | Shreya Ghoshal Story

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 954

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +188

    நீங்கள் சொன்ன பாடகிகளின் வரிசையில் ஸ்வர்ணலதா அம்மா இடம்பெறாமல் இருப்பது மிகவும் வேதனை 😭.... ஏனென்றால் அவரது குரலை முறியடிக்கும் குரல் இன்றுவரை இல்லை... 😍

    • @a.sonikaarunraj5627
      @a.sonikaarunraj5627 2 роки тому +6

      கரெக்ட்டா சொன்னீங்க

    • @abinjoabinjo5645
      @abinjoabinjo5645 2 роки тому +6

      உண்மை 🤝🤝🤝🤝

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 2 роки тому +8

      தனித்துவம் வாய்ந்த மகத்தான குரலுக்கு சொந்தக்காரர் சொர்னலதா அவர்கள் 💞😭

    • @logesh.k2256
      @logesh.k2256 2 роки тому +2

      True

    • @ManikandanManikandan-ef6yw
      @ManikandanManikandan-ef6yw 2 роки тому +1

      💯% Correct

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +30

    இனிமையான குரல் வளம் கொண்ட ஸ்ரேயா கோஷல்...

  • @nagendharanl1431
    @nagendharanl1431 3 роки тому +79

    யாராக இருந்தாலும் சரி என்றும் என் சொர்ணலதா அம்மா மட்டுமே.... என்னுள்ளே என்னுள்ளே... என இன்றும் என்னுள்ளே வாழும்... சொர்ணலதா அம்மா...💖

  • @நாட்டுப்புறத்தான்

    புகழின் உச்சிக்கே சென்ற போதிலும் தன்னடக்கத்தோடு வாழ்ந்தவர் எங்கள்இசைபேரரசி ஸ்வர்ணலதா

  • @rajangamv8610
    @rajangamv8610 3 роки тому +99

    எங்களின் முதல் இசை பேரரசி ஸ்வர்ணலதா அக்‌‌‌கா தான்‌‌‌...
    பிறகு வரும் அரசிகளையும் மனம் நிறைந்து வாழ்‌‌‌த்‌‌‌துகிறோம்‌‌‌...

  • @gbmugesh6597
    @gbmugesh6597 3 роки тому +37

    யார் வந்தாலும் ஸ்வர்ணலதா போல் வராது,ஸ்ரேயா கோஷலும் நல்லபாடகி தான்

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 роки тому +232

    இசையில் மயங்கிய இதயங்கள் வாழ்த்தும் ஸ்ரேயா கோஷலின் இனிய குரல் வாழ்க வாழ்கவே . நல்ல பதிவு நன்றி .

  • @pavissspavisss7628
    @pavissspavisss7628 3 роки тому +17

    இவ்வளவு பயிற்சி களுக்கு பின் கிடைத்த வெற்றி கே இசை உலகின் ரானி என்கிறீர்கள் ஆனால் அன்று இவ்வளவு பெரிய பயிற்சி கள் எதுவுமே இல்லாமல் என் அம்மா ஸ்வர்ணலதா இசை உலகையே ஆண்டார்

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому +2

      இன்றும் ஆண்டு கொண்டு இருக்கிறார் மாற்றி அமைக்க முடியாத குரல் ஸ்வர்ண குரல்

    • @logeshpattabiraman5974
      @logeshpattabiraman5974 2 роки тому +1

      Avarum canatic music learn 4 vayasula theriyam pesakoodathu

  • @jasmin9406
    @jasmin9406 3 роки тому +26

    கமெண்ட் fulla சுவர்ணலதா மேம் பேரா தான் இருக்கு 💞

    • @bharathbharath7581
      @bharathbharath7581 Рік тому

      😂இருக்கும் போது யாருக்கும் தெரியல

  • @mkms3886
    @mkms3886 3 роки тому +18

    இனிமையான குரலின் பேரரசி ௭ன்றும் ஸ்வர்ணலதா அம்மா மட்டுமே........

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 роки тому +13

    நவீன கால இனிமை குரல் ஸிரேயா .... தமிழ் உச்சரிப்பு தெளிவு நெளிவு தேன் அற்புதம்...
    சுவர்ணலதா போல

  • @muruganak6231
    @muruganak6231 4 роки тому +283

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி சொர்ணலதா அவர் மறைந்தாலும் அவர் பாடல் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • @கௌதம்ஆர்யா
    @கௌதம்ஆர்யா 3 роки тому +59

    90s ,2ks மட்டும் அல்ல 4ks , 5ks என எத்தனை ஆண்டுகள் வந்தாலும் என் தாய் சுவர்ணலதா அம்மாவின் குரலுக்கு ஈடு கொடுக்க யாரும் இல்லை ... இசை பேரரசி என்றால் அது சுவர்ணலதா மட்டுமே 💓💓

  • @vettaiyapuramvettaiyan8715
    @vettaiyapuramvettaiyan8715 3 роки тому +64

    அனைத்து வகை பாடலையும் பாடக்கூடியவர் சுவர்ணலதா.

  • @kamalakannankamalakannan2875
    @kamalakannankamalakannan2875 3 роки тому +23

    எங்கள் அம்மா ஸ்வர்னலதா தவிர வேறு யாரும் இசை பேரரசி கிடையாது அவர்கள் மறைந்தாலும் இன்றும் அவர்கள் குரலில் ஒலிக்கும் பாடலோடு வாழ்ந்து கொண்டு தான் இருப்போம் இதை மறுக்கமுடியாது

  • @jhoncina1801
    @jhoncina1801 4 роки тому +132

    Swarnalatha amma voice ku eppaum nan adimai .....best all time fev. Swarnalatha amma

    • @nivetham9740
      @nivetham9740 3 роки тому

      But it's not about swarna Latha mam.

  • @alagu1691
    @alagu1691 3 роки тому +29

    Music true queen for swarnalatha mam💯❣️❣️❣️

  • @user-qn2dg4gj8w
    @user-qn2dg4gj8w 3 роки тому +13

    ஷ்ரேயா கோஷல் குரலுக்கு அடிமையானவங்க ஒரு லைக் போடுங்க

  • @s.suji9203
    @s.suji9203 3 роки тому +22

    பூமிக்கு கிடைத்த வரம் Shreya ghoshal queen

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 роки тому +216

    மிகவும் பிடித்த பாடகி.... 👌👌👏👏👏👏👏👏👏

    • @Tamilmovies9090
      @Tamilmovies9090 4 роки тому +4

      Chitra mam - don't give chance to other state girl in kerala. She stand against shreya.
      TN - our people not get chance bcz of you.

  • @sivansivan1886
    @sivansivan1886 2 роки тому +17

    எங்கள் 80 டு முதல் 90 வரை ஸ்வர்ணலதா அம்மா தான் ✨️✨️✨️✨️✨️ எங்களின்...... King singer

  • @VenkatVenkat-to8ye
    @VenkatVenkat-to8ye 3 роки тому +84

    ஸ்வர்ணலதா இடத்தை யாரலும் பிடிக்கமுடியாது.

  • @கவிதைகாதலன்-ள3ந

    My favourite singer swarnalatha amma

  • @sahduar9885
    @sahduar9885 4 роки тому +165

    இசைப்பேரரசி என்ற
    பெயருக்கு சொந்தக்காரி
    ஸ்வர்ணலதா அம்மா
    இசைப்பேரரசி என்ற பட்டத்திற்கு
    சொந்தக்காரி என் இசை
    தேவதை ஸ்வர்ணலதா அம்மா மட்டுமே
    1000 ஸ்ரெயா கோஷால்
    வந்தாலும் என் அன்னை
    ஸ்வர்ணலதா அம்மாவின்
    குரலை யேட்டகூட முடியாது

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +8

      அப்போ போய் சாவு

    • @manikandan.t6897
      @manikandan.t6897 4 роки тому +11

      தம்பி யாருப்பா நீ ...எல்லாரோட comment லயும் இந்த மாதிரி reply பண்ணிட்டு திரியுற ...உனக்கு மூளை இருக்க ?.நீ ஸ்ரேயா ஓட fan ஆ இருந்தா அதோட நிறுத்திக்கோ மத்த singer அ மட்டமா நினைக்காத .. ஸ்வர்ணலதா பத்தி தெரிஞ்சவங்க இப்படி பண்ணமாட்டாங்க..நீ எதுக்கும் ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது ..

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +2

      @@manikandan.t6897 எப்படி வரும் aids வந்து செத்து போனவ மாதிரி ஷ்ரேயா எப்படி பாட முடியும்

    • @HemaLatha-ih8sm
      @HemaLatha-ih8sm 4 роки тому +2

      @@misterfneo8497 dai potta

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +1

      @@HemaLatha-ih8sm சொல்ரா எய்ட்சு வந்து செத்து போனவ ல பிடிச்சி தொங்குர மாமா ஒம்போது பயலே

  • @mahendranmahe8432
    @mahendranmahe8432 4 роки тому +90

    My favorite singer swarnalatha miss you mam I love swarnama

  • @suryapradeep6953
    @suryapradeep6953 3 роки тому +22

    இசை பேரரசி ஸ்வர்ணலதா அம்மா❤️❤️❤️⚙️❤️

  • @trivattiyurkarunanidhi9886
    @trivattiyurkarunanidhi9886 4 роки тому +465

    யாரைக் கேட்டாலும் யோசிக்காமல் சொல்லிவிடுவார்கள் எங்கள் அம்மா சொர்ணலதா தான் சொர்ணலதா தான்

    • @swathiswathi5628
      @swathiswathi5628 3 роки тому +10

      Oru oruvarukum thani thani talent doent compare others

  • @trivattiyurkarunanidhi9886
    @trivattiyurkarunanidhi9886 4 роки тому +300

    எங்கள் அம்மா ஸ்வர்ணலதா , தான் டா , முதல்,,

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 4 роки тому +32

    Swernalatha ammukku support pannina ella challangalukkum romba thanks

  • @ravikumarm556
    @ravikumarm556 3 роки тому +37

    Swarnalatha ammma thaan one of the great singer 💕🥰🌅 swarnalatha 🔥💪💪💪💪

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 роки тому +56

    காதல், ஏக்கம், சோகம், கானா, குத்து, இரட்டை அர்த்தம், வெஸ்டர்ன் என அனைத்து பாடல்களிலும் பாடலை தன் வசப்படுத்தி ஒரு வெற்றிடம் உண்டாக்கிய ஸ்வர்ணலதா வை இந்த பதிவில் தொடக்கத்தில் பெயர் சொல்ல மறந்ததாலையோ எனனவோ அவருது கமெண்ட் ரசிகர்கலால் நிறைய உள்ளது.....

  • @sakthithavasi4725
    @sakthithavasi4725 4 роки тому +37

    Swarnalatha is don sherya is kutty don❤️❤️❤️❤️

  • @sriganeshbalasubramanian1506
    @sriganeshbalasubramanian1506 3 роки тому +3

    Oru North Indian ah irunthu Tamil , Telugu, Kannada, Malayalam ipdinu pala songs adhuvum pronounciation pakkava irukkum engayum we can't find mistakes adhaan dedication. Each and every word adha kasta pattu understand panni then execute panni at laast paadina ovoru paatlayum antha hardwork and dedication theriyum azhaga. Generally summa apdae padichutu poidalaam. But adha note la ezhuthi understand panni intha alavuku kondu vanthuruke adhukaaga vae ivangala Genius Shreya Ghoshal nu sollalam.
    Voice of India after Swarnalatha mam kaparam , I think outside State la ivlo beautiful ah execute panni paadra ore singer Shreyaghoshal Mattu than. Hat's off. God ungaluku long long life kudukanum nu pray pannikuren

    • @SatheesSathees-tl6on
      @SatheesSathees-tl6on 11 місяців тому

      Swarnalatha kidda Hindi song kuduthu paarunga eppadi paaduvanga ennu...

  • @priyakaruppu2388
    @priyakaruppu2388 Рік тому +4

    My favourite singer swarnalatha mam.....we miiss you.....

  • @georgemahesh3325
    @georgemahesh3325 4 роки тому +71

    Swarnalatha is the best no 1 singer... We miss swarnalatha voice...
    Sherya will stand 2 to swarnalatha.. Best wishes

  • @yogeshwaran9402
    @yogeshwaran9402 4 роки тому +73

    The unique voice of India... swarnalatha one and only

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 роки тому +1

      Go and comment this in her video

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому +1

      @@srisri-qd1dg Are youtube owner idiot how dare you told this

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +1

      அப்போ போய் சாவு

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 роки тому

      @@gopikrish5736 you shut up

    • @u1208
      @u1208 3 роки тому

      @@srisri-qd1dg you comment to other comment box ... Don't type here

  • @tarunvenkat4024
    @tarunvenkat4024 4 роки тому +107

    Shreya Ghoshal fans, sgians, sgfamily members, team Shreya members like here..
    Melody queen,
    Queen of music industry
    SHREYA GHOSHAL IS AN EMOTION

  • @thiyaguthiyagu5872
    @thiyaguthiyagu5872 2 роки тому +9

    சுவர்ணலதா ஏன் வரவில்லை உங்கள் பட்டியலில் மிகுந்த வருத்தம் ,எங்களுக்கு. ,😰😰😰😢😰😢

  • @swarnalatharamyasr3321
    @swarnalatharamyasr3321 4 роки тому +96

    En swarnalatha Amma idathai yaralum pidikka mudiyathu.... I miss you so much amma

  • @musicGlitz123
    @musicGlitz123 4 роки тому +721

    Swarnalatha fans ellam Oru like podunga

  • @aanakkattileeppachan4622
    @aanakkattileeppachan4622 4 роки тому +35

    Swarnaletha 👍👍👍👍

  • @parthismart642
    @parthismart642 3 роки тому +18

    Swernalatha number one singer

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 Рік тому +7

    Swarnalatha mam voice also❤❤❤❤

  • @musicGlitz123
    @musicGlitz123 4 роки тому +246

    இசைபேரரசி என்றால் அது ஸ்வர்ணலதா அம்மா மட்டுமே

    • @prabakarv8639
      @prabakarv8639 4 роки тому +9

      Completely agree....am also huge fan of swarnalatha amma...
      But shreya she ruled her own way and she is absolutely legendary singer in the Indian cinema...

    • @sangeethabalakrishnans.b4507
      @sangeethabalakrishnans.b4507 4 роки тому +5

      Yes I agree but swarnalatha mam irrundhurundhaal shreya mam ku vaipugal kammidhaan... Swarnalatha mam having unique voice and breath...

    • @kuttiammals673
      @kuttiammals673 3 роки тому

      Yes

    • @uthaiyaperumal5310
      @uthaiyaperumal5310 3 роки тому +3

      S...my most favour la first swarna Latha mam matum than❤️

  • @creativei3394
    @creativei3394 4 роки тому +39

    உன்ன விட , முன்பா வ அன்பேவா , நினனைத்து பார்த்தல் .. எல்லாம் மாஸ் ஹிட் . காந்த குரல் . விளையும் பயிர் முளையிலே தெரியும் . பாட்டு கென்றே ஒரு பிறவி .

  • @shanmani5637
    @shanmani5637 2 роки тому +4

    Swarnalatha Akka . ஸ்வர்ணலதா அக்கா வின் ரசிகன் நான்

  • @asshakam2350
    @asshakam2350 4 роки тому +303

    இசை பேரரசி சொன்ன அது ஸ்வர்ணலதா அம்மா மட்டும். 🥳🥳😘..
    அதன் பின் தான் sherya , sinmai.. Ect...

  • @sgian_ninthuraji8789
    @sgian_ninthuraji8789 4 роки тому +47

    Humble with simpley 😍😍😍 Shreya Ghoshal

  • @alameluanu2643
    @alameluanu2643 2 роки тому +6

    ஸ்வர்ணலதா அம்மா இசைக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @dhanaprakash367
    @dhanaprakash367 3 роки тому +12

    எத்தனை பாடகி வந்தாலும் போனாலும் மக்களின் மனதில் என்றுமே நீங்காமல் நிற்கும் ஒரே பாடகி எங்கள் swornalatha அம்மா மட்டுமே போங்க da நீங்களும் உங்க நியூஸ்உம்

  • @antonyrozer8187
    @antonyrozer8187 3 роки тому +14

    Legend of music shreya ghoshal mam
    No one can beat his voice 🎧🎧

  • @musicGlitz123
    @musicGlitz123 4 роки тому +23

    தனது 14 வது வயதில் MSV ன் இசையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் கைவண்ணத்தில் வெளி வந்த நீதிக்கு தண்டனை என்ற படத்தில் பாரதியாரின் பாடலான சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சிமே என்ற பாடலை கே.ஜே.ஏசுதாஸ் அவர்களுடன் இனைந்து பாடி 14 வயதில் உள்ள ஒரு சிறு வயது பெண்ணால் தாய்மையை வாரி கொடுக்க முடியுமா என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஸ்வர்ணலதா முதலில் அவர் பாடல்கள் எல்லாம் பாருங்கள் அப்புறம் தெரியும் யார் தனித்துவமான குரல் வளம் கொண்ட பாடகி யார் இசைபேரரசி என்று உங்களுக்கு தெரியும்

    • @cutegold5492
      @cutegold5492 4 роки тому +5

      நன்றி கெட்ட உலகம் இது. நம் Dr Swarnalatha Amma voice. தெரியாத ஜென்மங்கள் இடம். பேசுவதே தவறு.dear. india ke Humming Queen நம் ஸ்வர்ண அம்மா. அவர் மறைந்து விட்டார், என்பதால் அவர்கள் பெயரை கூட mention pandala. கடும் கோவம் தா dear வருது. கடவுள் என்று ஒருவர் உள்ளார். அவரே இவர்களை பார்த்து கொள்வார் 😭😭😭🙏

  • @kohilavani5678
    @kohilavani5678 3 роки тому +9

    No one can replace that place....
    Isai perarasi.... Swarnalatha amma.... Mattumtha😘♥😘♥😘♥😘

  • @sureshs-vk4dw
    @sureshs-vk4dw 4 роки тому +28

    Swarnalatha mam is best

  • @balamuruganm9796
    @balamuruganm9796 4 роки тому +228

    சொர்ணலதா வின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது

    • @dharsandharsan7840
      @dharsandharsan7840 3 роки тому +6

      Now Shreya ghoshal has world level fan base , now she is more than swarnalatha

    • @balamuruganm9796
      @balamuruganm9796 3 роки тому +4

      @@dharsandharsan7840 உங்க ஸ்ரேயாவுக்கு உலகம் முழுவதும் விசிறி என்றால் என் சுவர்ணலதாவுக்கு இந்தியா முழுவதும் மட்டும் அல்ல அகில உலகமும் அவர் படிய மொழியறிந்த அனைவரும் அவரது விசிறிகள் என்பதை அறியவும். அந்த குரலை உற்று கவனியுங்கள் மயிலோசை , வெண்கலம் ஒலி வரும்

    • @dharsandharsan7840
      @dharsandharsan7840 3 роки тому +3

      @@balamuruganm9796 actually Shreya got huge recognition she has wax statue in madame tussads she had sung more than 7000 songs in 20 languages and in each and every country Shreya has huge fanbase. And Ohio in us declared June 26 as Shreya Ghoshal day. So while comparing swarnalatha ma Shreya had achieved a lot.

    • @balamuruganm9796
      @balamuruganm9796 3 роки тому +7

      @@dharsandharsan7840 என்ன செய்வது சொர்ணலதாவின் வாழ்நாளை குறைத்து விட்டான் இறைவன் இல்லாவிடில் அவரது குரலும் உலக மொழிகளில் தழுவி இருக்கும்.

    • @dharsandharsan7840
      @dharsandharsan7840 3 роки тому

      @@balamuruganm9796 u're ryt she should live long

  • @senthamilselvan3972
    @senthamilselvan3972 4 місяці тому +2

    Comment section proves that still our swarnalatha is alive❤️

  • @gokulakannan7361
    @gokulakannan7361 2 роки тому +4

    Enrum engal isaiarasi swarnalatha amma mattume😭😭😭😭😭😭😭😭😭

  • @r.cstreet452
    @r.cstreet452 4 роки тому +34

    Only... Srrya goshel.... Swernalatha... A. R Rahuman gv pragash y1sangar raja ivangala yaruku putikum oru like ❤

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 4 роки тому +176

    இசை ராணி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் வந்த அத்தனை பாடல்களும் அமுது....

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 роки тому

      No

    • @uniquevoice198
      @uniquevoice198 4 роки тому +2

      Yes

    • @SREENUS22
      @SREENUS22 3 роки тому +2

      @@srisri-qd1dg u never accept anything ... which is utmost correct...do understand everything we're in as both singer Swarnalatha & Shreya has different generation gap....why u waana degared Legend' swarnalatha ma'am....u can compare Shreya Ghoshal with neha kkar and others singer also in an Twitter' posts Shreya Ghoshal herself solmely post that Swarnalatha demis is loss to music industry....the voice cannot be replicated ...when Shreya Ghoshal herself says why u wanna create misunderstanding between there' fans...

  • @nithiskumar5219
    @nithiskumar5219 3 роки тому +13

    Tamil nattu la piranthu tamil la paadurathu perusu Illa.....west bengal la piranthu indian language mattum illama foreign language layum padunavanga tha enga shreyaghoshal mam......😍😍😍we proud of you mam... 👏👏💪💪😘😘😘😘

    • @sgianyuvasrip
      @sgianyuvasrip 3 роки тому

      Yes....🤗🤩

    • @niroskhan644
      @niroskhan644 6 місяців тому

      Humming queen swarnalatha mam thaan... eththana Shreya vanthalum intha name vaanga mudiyaathu..

  • @sgian_ninthuraji8789
    @sgian_ninthuraji8789 4 роки тому +15

    The sky is the limit for her fame and sweet voice.❤️❤️ Love you my Sweetheart Shreya Ghoshal 😘😍😍

  • @sureshgotic6515
    @sureshgotic6515 3 роки тому +7

    எங்களுக்கு இசைப் பேரரசி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சொர்ணலதா அக்கா தான்

  • @mohanking93
    @mohanking93 4 роки тому +38

    உண்மையிலே இவர்கள் இசை பேரரசி தான் வேற லெவல் பாடகர் கடவுள் கொடுத்த அற்புத வரம் வாழ்த்துக்கள் 👏🤗

    • @s.ganesh9475
      @s.ganesh9475 4 роки тому

      வேற லெவல் என்றால் என்ன?

  • @trivattiyurkarunanidhi9886
    @trivattiyurkarunanidhi9886 4 роки тому +10

    போறாளே பொன்னுத்தாயி கருத்தம்மா திருமண மலர்கள் தருவாயா என்ற பாடலைக் கேட்டுப்பாருங்கள் சத்ரியன் திரைப்படத்தில் மாலையில் யாரோ அடடா என்ன அற்புதமான குரல் எங்கள் சொர்ணலதா அம்மாவிற்கு

  • @dhanaseelanseelan6634
    @dhanaseelanseelan6634 Рік тому +12

    ஸ்வர்ணலதா அம்மா பெயர் சொல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😭😭😭😭😭

  • @Krishna94824
    @Krishna94824 4 роки тому +146

    *முன்பே வா என் அன்பே வா இந்த பாடல் செம*

    • @spperiyasamy881
      @spperiyasamy881 4 роки тому +4

      இவளுக்கு இன்னும் தமிழ் பேச வரல......

    • @palanisamy8713
      @palanisamy8713 4 роки тому

      @@spperiyasamy881
      Plppppppllllll

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому

      @@spperiyasamy881 Yes

    • @shreyasabari6503
      @shreyasabari6503 4 роки тому +5

      @@spperiyasamy881 tamil theriyama ivlo nalla padurangala athuvae poothum

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 роки тому

      @@gopikrish5736 she is bengali. But see her perfect pronunciation.

  • @ravikumarnirmala2636
    @ravikumarnirmala2636 4 роки тому +72

    இசை பேரரசி என்றான் அன்றும் சரி இன்றும் என்றும் சுவர்ணலாதா அவர்களே..

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +2

      பொய்

    • @magenderanm7881
      @magenderanm7881 4 роки тому +1

      @@misterfneo8497 maalaiyil yaaro manadhodu pesa andha song thaniya kelunga

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +1

      @@magenderanm7881 அதை இளையராஜா பாடினாலும் , இல்ல நாதசுரத்தில் வாசிச்சாலும் நன்றாக இருக்கும். ஒரு சில வகை இசை எல்லோரையும் ஈர்க்கும்.

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 роки тому +2

    தமிழ் சினிமா முழுவதுமே மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கமே . தமிழனுக்கு வழக்கம்போல அல்வாதான் .
    ( மற்ற மாநிலத்தவருக்கு ரசிகனாகவும் & கொடி பிடிப்பதும் மட்டுமே )
    Only வாழ்க ஒழிக மட்டுமே .
    😃😃😃😃😃😃😃😃😃😃😃
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @trivattiyurkarunanidhi9886
    @trivattiyurkarunanidhi9886 4 роки тому +84

    எங்கள் இசைஞானி இசையின் கடவுள் ஐயா இளையராஜாவை கேட்டு பாருங்கடா சொர்ணலதா வா ஸ்ரேயா வா என்று சொல்லுவார்

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 роки тому +6

      This is shreya ghoshal video,. If you want to praise her you can go to her video

    • @shreyaghoshal9094
      @shreyaghoshal9094 3 роки тому +1

      @@srisri-qd1dg ❤️❤️

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 роки тому

      இளையராஜா ஒரு மேடையில் ஸ்வர்ணலதா தனித்துவமான குரல் உள்ளவங்க சொல்லி இருப்பார் ராஜா

    • @shreyaghoshal9094
      @shreyaghoshal9094 3 роки тому +1

      @@கவிதைகாதலன்-ள3ந so what?

    • @shaj5044
      @shaj5044 3 роки тому +1

      Ilayarajalam oru aalu poda😡

  • @sweetym5153
    @sweetym5153 2 роки тому +3

    சொர்ணலதா அம்மாக்கு ஈடு இணை யாரும் கிடையாது

  • @BTCE-HariprasathA
    @BTCE-HariprasathA 4 роки тому +92

    19k-swarnalatha mam
    20k-sheryagoshal mam in Tamil

  • @manamohanajawahar5513
    @manamohanajawahar5513 4 роки тому +51

    Shreya ghoshal doesn't need any autotune.Her voice was amazing.Go ahead mam and get many awards.

  • @jagankumar1751
    @jagankumar1751 4 роки тому +38

    என்றும் ஸ்வர்ணலதா தான் மாஸ்

  • @akashakash-xd6eq
    @akashakash-xd6eq Рік тому +1

    👑Swarnalatha❤ no.1 best female singer 🥰🥰🥰🥰🥰

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 3 роки тому +8

    Isai பேரசி ஸ்வர்ணலதா mam மட்டுமே 7news

  • @SatheesSathees-tl6on
    @SatheesSathees-tl6on 11 місяців тому +1

    Humming queen 👑 of India swarnalatha mam....isai perarasi

  • @abuthahir6184
    @abuthahir6184 3 роки тому +10

    Swarnalatha golden voice

  • @venkatram4361
    @venkatram4361 4 роки тому +13

    Wonderful singer shreya ghosal mam

  • @gokulsiva4253
    @gokulsiva4253 3 роки тому +9

    ஸ்வர்ணலதா அம்மா வை பற்றி குறிப்பிடாதது வருத்தத்திற்கு உரியது

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Рік тому +2

    ஸ்ரேயா கோஷல் பற்றிய செய்தி... ஆனால் கமெண்ட் ஸ்வர்ணலதா மேடம் பற்றி இருக்கு ஸ்வர்ணலதா மேடம் மிஸ் யூ... ஸ்ரேயா கோஷல் சிறந்த பாடகி தான்... ஆனால் அவங்கள விட சின்மயி திறமையான பாடகி

  • @MaheshMahesh-ll8wv
    @MaheshMahesh-ll8wv 4 роки тому +145

    ஏன் ஸ்வர்ணலதா அம்மாவின் வாழ்க்கை தொகுப்பை பதிவிடவில்லை😓😖😰😡

  • @Dr.RK67
    @Dr.RK67 3 роки тому +38

    Enna ya idhu comments fulla swarnalatha amma pathi iruku 🙂 it shows how much everyone is missing her🙏

  • @niroskhan7690
    @niroskhan7690 Рік тому +3

    Swarnalatha miss panniteenga.....magic voice....

  • @elitetamil-4217
    @elitetamil-4217 4 роки тому +297

    நியூஸ் என்னவோ ஷ்ரேயா கோஷல் மேடத்தை பத்தி இருக்கு....ஆனா கமெண்ட் fulla ஸ்வர்ணலதா மேடம்

  • @vijaysekar7064
    @vijaysekar7064 4 роки тому +13

    Swarnalatha arm😘👍👍👍👍

  • @agiriprasad6508
    @agiriprasad6508 4 роки тому +130

    ஸ்வர்ண லதா பாடலை தாண்டா எங்களுக்கு தாலாட்டு அதற்கு ஈடு ஏதடா

  • @nithishkutty6500
    @nithishkutty6500 3 роки тому +11

    Naan 2k kid 💔ennaku Swarnalatha ma than pudikum

  • @siddheshgk4597
    @siddheshgk4597 Рік тому +1

    Shreya Ghoshal Ma'am is my Neighborhood Family Friend 😀😀 Now I am very Proud 💪💪

  • @dinesheviest949
    @dinesheviest949 4 роки тому +86

    *Shreya Ghoshal is a wonder 😍❤️💯💐*

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 роки тому +33

    Shreya ghosal is awesome singer..❤️
    But y most of the comments abt swarnalatha?
    Coz they not even mention the great legendary, unique, humming queen swarnalatha in the beginning of the clip in the line of janaki,chitra mam etc....,
    And no media praise r speak about swarnalatha after her death .only fans knows the value of her magical voice 💗
    I'm one among those big fans...

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 3 роки тому +15

    Dearest Swarnalatha fans , what s the necessity to compare our lovable Swarnalatha🥰 with other singers ? We know she is the best in this world.... No need of arguments. ... Since we are Swarnalatha's fans, we need to appreciate and acclaim other singers who all have talents. Likewise, we should praise Shreya Goshal for her impressive performances..
    It was just News7's perspective to provide "Isai Perarasi" title to Shreya Goshal . Every one has their own taste right..!!!??
    If our beloved Swarnalatha🥰 would exist with us , she would definitely mark Shreya's singing in a healthy way.
    I stand in the attitude in which my Swarnalatha💓, stood .

  • @ox1732
    @ox1732 3 роки тому +17

    Comment பக்கம் வந்த ஸ்வர்ணலதா புகழ் தான்👏👏

  • @gopikrish5736
    @gopikrish5736 4 роки тому +86

    நன்றி கெட்ட நியூஸ் 7 சேனல் தமிழ் ரசிகர்களை இன்று வரை தன்னுடைய காந்த குரலால் கட்டி போட்ட மறைந்த பாடகி ஸ்வர்ணலதா தான்...கலைமாமணி விருது தமிழக அரசின் மூன்று மாநில விருது தேசிய விருது ஆந்திர அரசின் நந்தி விருது பிலிம் பெர் விருது போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்ற பாடகி மறைந்து விட்டதால் அவர் பெயரை குறிப்பிட மறந்தீர்களா உடல் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் அழியாது காலம் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும் 🔥🔥🔥

    • @cutegold5492
      @cutegold5492 4 роки тому +3

      நம் Dr Swarnalatha Amma. 1994 கலை மாமணி விருதும் பெற்றார் 🙏👍 humming Queen of India. Naa reala comments maddum tha paarga vanthen. Swarnalatha Amma comments maddum like podurugen Anna

    • @manickajothiraghavan5837
      @manickajothiraghavan5837 4 роки тому +1

      Correct bro semaya sonneenga...

    • @chrisspr1046
      @chrisspr1046 3 роки тому +1

      ..

    • @shreyaghoshal9094
      @shreyaghoshal9094 3 роки тому +1

      Poi news 7 ta poi kelu

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 роки тому +2

      Yes bro swarnalatha amma irantha பிறகும் அவங்க குரல் இன்னும் வந்து கொண்டு irukkiranga
      Sherya voice nalla irukkum but swarnalatha voice alavukku varathu

  • @artisanparuthiyur
    @artisanparuthiyur 4 роки тому +18

    Swarnalatha India best singer I miss you amma

  • @sgianyuvasrip
    @sgianyuvasrip 3 роки тому +36

    80's&90's kids fav Swarnalatha and 2k kids fav the great Shreya not only for 2k kids fav coming generations kids also...she is the best female vocalist in the world...the legendary Shreya ghoshal..nightingale of India...😘😘😘😘

  • @MkMk-x6j
    @MkMk-x6j Рік тому

    Arumaiyana vaice my fevarait singar at all singar arumai❤

  • @selvakumark5878
    @selvakumark5878 3 роки тому +4

    நெத்தியில வட்ட பொட்டு வச்சு கிட்டேன். சொர்ணலதா மேடம் வாய்ஸ் மறக்கவே முடியாது

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 3 роки тому +2

    Ellarum swarnalatha amma fans sa pa

  • @praveenap8696
    @praveenap8696 4 роки тому +25

    My most fav singer❣️ shreya ghoshal ❣️mam 🎤🔥

  • @a.pdinesh7510
    @a.pdinesh7510 4 роки тому +40

    Swarnalatha than first ,I love her

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 роки тому

      No

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому +4

      @@srisri-qd1dg Yes Swarnalatha ma is first sherya is last

    • @RahulSingh-yl4ne
      @RahulSingh-yl4ne 4 роки тому +1

      @@gopikrish5736 you got Free internet so you can type what you want chutiya

    • @sabbatarun7928
      @sabbatarun7928 4 роки тому +2

      @@RahulSingh-yl4ne same applies to you idiot ! If anyone talking about Tamil cinema Chitra and Swarnalatha are only the Top Singers ever ! And
      Shreya Ghoshal for this generation ! And this bloody news channel didn't mentioned Swarnalatha but mentioned sujatha Mohan irony is she barely have any hits in Tamil except for rahman and Vidhyasagar few for ilayaraja !