ஜாதகத்தில் பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள்-Pathaga Adhipathi in Astology

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 182

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 років тому +2

    ஆழ்ந்த சிந்தனையில் உருவான அற்புதமான விளக்கம்.இதுதான் உண்மையான அர்த்தம். பாராட்டுக்கள்.நன்றி.

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 5 років тому +8

    Wonderful clarity and very clear explanation. You are removing unnecessary fear from those who are trying to understand their own horoscope. Well done! Keep it up! May our Rishis bless you.

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 роки тому

    மிகவும் சிறப்பாக விளக்கி நீங்கள் மிகவும் எளிமையாக புரியும்படி விளக்கம் அமைந்திருந்தது மிகவும் அருமை நீங்கள் சொன்ன விளக்கம் தெளிவு வாழ்க வளமுடன்

  • @veeramuthuperumal4789
    @veeramuthuperumal4789 4 роки тому +2

    பாதகாதிபதி விளக்கம் மிகவும் எளிமை மற்றும் அருமை. நன்றிகள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @பச்சைக்கிளி-ல9ண

    நீண்ட நாள் கேள்வி மிகவும் நன்றி........🙏🙏🙏

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 5 років тому +8

    அன்பு சிவ சொந்தமே தனசேகர் ஐயா பாதகாதிபதி எப்படி பலன் தருவார் என்று அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள் சிவபெருமானின் பரிபூரண அருளை பெற்று இது போன்ற பயன் தரும் பதிவிடுவதற்க்குஊங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

    • @jayabalanr4542
      @jayabalanr4542 3 роки тому

      Pathaga sthanathil irukkum grahangalum patham seyyuma?

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 4 місяці тому

      முதல்தர பாதகம் செய்யும்..​@@jayabalanr4542

  • @cprabha7476
    @cprabha7476 4 роки тому +1

    You are a true teacher and King of Astrology.

  • @jeevaaptech123
    @jeevaaptech123 5 років тому +1

    மிக அருமை... Very Good Explanation

  • @maha9179
    @maha9179 5 років тому +4

    Your way of explaining things in all videos is excellent. .

  • @passpasapass473
    @passpasapass473 3 роки тому +1

    நண்றி ஐயா
    தமிழ் புத்தாடு வாழ்த்துக்கல்

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 3 роки тому +1

    Sir one thing I say
    God bless you Sir
    I am seeing your videos and learn about my husband behaviour
    I have to adjust. Which no prayers and advices experiences cannot do you are doing
    Thank you
    Let God fulfil your all sankalps

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @nithikasn
    @nithikasn 2 роки тому

    சார் நல்லாயிருங்கீங்களா
    இப்பத்தான் basic astro படிக்கிறேன்

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 4 роки тому +2

    Wonderful exposition! OM NAMASIVAYA!

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Рік тому

    Very practical explanation.

  • @anandavallik4474
    @anandavallik4474 4 роки тому

    Genuinely practical and acceptable explanation.Regards

  • @Sharmila1968
    @Sharmila1968 5 років тому +3

    Sir we appreciate your positive approach in astrology thank you

  • @jsivakumarca
    @jsivakumarca Рік тому

    Very appropriate and good explanation

  • @ThayumanavanChandrasekaran
    @ThayumanavanChandrasekaran 21 годину тому

    Thiruchitrambalam ,i have clearly understand ,thank you sir for your explanation

  • @drsoundarhappyhome4554
    @drsoundarhappyhome4554 2 роки тому

    Simple and super explanation. Thank you

  • @palaniapqa6967
    @palaniapqa6967 3 роки тому

    Ninga solra ellame unmai thank you

  • @narayanjay
    @narayanjay Місяць тому

    Well explained.

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 роки тому +1

    Super🙏🙏🙏🙏. Clear explanation. Thank u sir.

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 5 років тому +1

    Explanation is very clear thank you

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 роки тому

    அருமையானபதிவு

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 роки тому +2

    We learned a lot about your video's .Thank you Sir.

  • @niashthannisahthan2048
    @niashthannisahthan2048 Рік тому

    அருமை ஐயா

  • @jagathsri7042
    @jagathsri7042 4 роки тому +1

    🙏 👌 your teaching is very great thanks sir 🏵️ 💮 🌷 🌼 💐 ☘️

  • @kathiavan1
    @kathiavan1 3 роки тому

    Guru jii 💯💯💯💯👏👏👏Excellent awesome speaking... Wonderful explain...

  • @pravanya2006
    @pravanya2006 5 років тому

    அருமையான விளக்கம் ஐயா!

  • @senthilraja4115
    @senthilraja4115 4 роки тому +1

    Sir, nice explanation and its true

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 5 років тому +2

    Good clarity of thoughts !!!

  • @lathasrinivasan8186
    @lathasrinivasan8186 3 роки тому

    Super sir thelivana vilzhakam

  • @mahendranr530
    @mahendranr530 3 роки тому

    Sir you are very experienced don

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 років тому +1

    Bro.good information.frst comment😎😎🙏🙏💐💐

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 роки тому

    Well and simply explained. 🙏 thank you

  • @guruprasadms2610
    @guruprasadms2610 9 місяців тому

    superb explanation sir

  • @sigaravelp4121
    @sigaravelp4121 5 років тому +1

    உண்மை தான்

  • @sivasaravanasivasaravana1617
    @sivasaravanasivasaravana1617 5 років тому +2

    Sir, Really your Great...

  • @vijayips1627
    @vijayips1627 3 роки тому

    Super aiyaa.super

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +1

    I have gone through Mu. Madheshearan Astro books, But I didn't get so much clearified information. Thank you 🙏 Beautiful excellent expression 👍

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  3 роки тому

      You're most welcome

    • @PowerRangerIND
      @PowerRangerIND Рік тому +1

      ​@@KondrankiDhanasekarsir only bhathagathi does like that, or planets in that house(11,9,7) also does that?

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 5 років тому +1

    Nicely explained

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 4 роки тому

    நன்றி ஐயா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 5 років тому +3

    வணக்கம் ஐயா!
    பாதகாதிபதிகள் தங்கள் தசா,புத்திகளில் பாதகங்களையே செய்வார்கள்.
    சரலக்கண 11மிட பாதகாதிபதி தன் தசா புத்தியில்,லாபங்களை முடக்குவார்,மூத்த சகோதர பகையை ஏற்படுத்துவார்,தாயார் பிரிவினையை ஏற் படுத்துவார்,11மிட காரகத்துவங்கள் மேல் பற்று இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அந்த காரகத்துவங்களில் பாதகமான பலனை தருவார்கள்.
    ஸ்திர லக்கண பாதகாதிபதியான 9மிட அதிபதியே பாக்கியாதிபதியாக வருவதால் 9ஆம் அதிபதி பாதகம் செய்யமாட்டார்,ஆனால் 9மிடம் பாதகத்தை செய்யும் அதனால் 9ல் இருக்கும் கிரகம் பாதகத்தை செய்யும்,9மிட காரகங்கள் பாதிப்படையும்.
    உபயலக்கண பாதக ஸ்தானம்7மிடம் இவர் பாதகத்தையே தனது தசா புத்தியில் செய்வார்,திருப்த்தி இல்லாத மண வாழ்க்கை,பிள்ளைகளால் சந்தோஷ இன்மை,களத்திரத்திடமிருந்து பிரிவு,நல்ல நண்பர்கள் இல்லாமை,பொது ஜன அதிர்ப்த்தி போன்ற பலன்களை கொடுப்பார்.
    பாதகாதிபதி நல்லது செய்ய வேண்டுமென்றால்,பகை,நீசம்,அஸ்த்தமனம்,வக்ரம்,கிரக யுத்தத்தில் தோல்வி,6,8,12ல் மறைவது,சுபரின் பார்வை பெறாமல் பலம் இழந்து இருந்தால் அவர்கள் தசா,புத்தி நற்பலன்களை தரும்.

    • @xyzabc5755
      @xyzabc5755 5 років тому +1

      தங்களுடைய கருத்துக்களுக்கு ஒரு suggestion ,என்னுடைய அனுபவத்தில் பாதகாபதி செய்யும் பாதகத்தைவிட பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் பாதகத்தையே செய்யும்! மேலும் , பெரும்பாளான உபய இலக்கினம் ஜாதகர்களுக்கு திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாத ஒன்றுதான்! ஸ்திர இலக்கின ஜாதகர்களுக்கு 9ம் பாவம் பாதக ஸ்தானமாக வருவதால் ,பாதகம் செய்யாது என்று சொல்ல இயலாது! என்க்கு தெரிந்த அத்தகைய ஜாதகருக்கு அவர் தந்தையே பகைவனைப் போலிருந்து ஜாதகருக்கு பல படு பாதக செயல்களை செய்தார்! அவர் வாழ்விலும் அதிர்ஷ்டம் (பாக்கியம்) என்பது எப்பொழுதுமே இல்லாததாகவே உள்ளது!மேலும் பாதகாதிபதி மறைந்தோ அல்லது பலமிழந்தோ இருந்தால் ,மேலும் கொடூரமான விளைவுகளே நடக்கின்றன!

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 5 років тому

      @@xyzabc5755 வணக்கம்!
      நான் தான் சொன்னேனே 9மிடம் அதிபதி பாக்கியாதிபதியாகவும் வருவதால் அவர் பாதகம் செய்வதில்லை,ஆனால் 9மிடம் பாதக ஸ்தானமாக வருவதால் அதன் காரகத்துவங்கள் பாதிக்கவே செய்யும்,பாதகாதிபதி வலுவிழந்தால் பாதிப்பை தருவதில்லை இதை பல ஜாதகங்களில் பார்த்துள்ளேன்,அந்த தசை நன்மையே செய்துள்ளது,இல்லையென்றால்,துன்பம் தறுவதில்லை.பாதகாதிபதி கெட்டு அந்த தசை தீமை செய்தால்,புத்தி நாதர்களை பார்க்க வேண்டும்,பொதுழவாக பாதகாதிபதிகள் தனது சுயபுத்தியிலேயே கெடுதல்களை செய்ய தொடங்கி விடுவார்,அப்படி கெடு பலன் இல்லையென்றால் பாதகாதிபதி கெட்டிருப்பார்.

  • @ganeshalingamperambalam3303
    @ganeshalingamperambalam3303 3 роки тому

    You are genius

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 5 років тому

    அருமை

  • @licraviindia109
    @licraviindia109 5 років тому +1

    Thank u sir... very smart explanation.. thank you...

  • @veluhamysagadevan720
    @veluhamysagadevan720 3 роки тому

    ஐயா.வழ்த்கள் .வண்ணம் .ஐயா

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 років тому

    Nanri sir

  • @p.baskarauotbass5620
    @p.baskarauotbass5620 5 років тому +1

    Nice Sir

  • @isaimalai5743
    @isaimalai5743 6 місяців тому

    Super 👍 good jop

  • @natarajannatarajan449
    @natarajannatarajan449 Рік тому

    Grate jop sir

  • @nandanandi
    @nandanandi 3 роки тому

    Super

  • @kartiletcrajuraju5364
    @kartiletcrajuraju5364 5 років тому

    Thank you very much

  • @madhese6407
    @madhese6407 5 років тому

    Super teaching

  • @salemsivaa5684
    @salemsivaa5684 2 роки тому

    Thanks ayya

  • @dnaastrovetrivelan5126
    @dnaastrovetrivelan5126 5 років тому

    Simply superb sir

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 5 років тому +1

    Excellent sir am magara lagnam... Tholil midhamaana labam enniye velai seikiren

  • @Yogesvaran80
    @Yogesvaran80 Рік тому

    OK, parikaram Enna?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    THANKS

  • @JAY-wr4zc
    @JAY-wr4zc 3 роки тому

    ur vdos are really very useful sir...paathagaadhipathi asthagam aanal palan epdi irukum sir

  • @summykaliga
    @summykaliga 5 років тому +1

    Very vague explanation....

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому

    Super sir

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 5 років тому +1

    Om namah shivaya 🙏🙏🙏

  • @avbala1392
    @avbala1392 5 років тому

    Very nice

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 4 роки тому +1

    Fantastic sir

  • @sakthikumar6281
    @sakthikumar6281 5 років тому +1

    Sir super nice explanation....wt is Sara,sthira,ubaya...pls explained..

  • @muththamizselvan3757
    @muththamizselvan3757 3 роки тому

    Thank you sir

  • @raajmohann9570
    @raajmohann9570 5 років тому

    Entha Rasi matrum lagnam kadhalil vayapatuvargal..... Apdi kadhalila vayapatavargal Athai Nala padiyaga thirumanathil mutiya Ena seya vendum.... Ithuku Oru video podunga sir...

  • @jamespaul579
    @jamespaul579 3 роки тому

    Thank u

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 3 роки тому

    Correct anna

  • @jaisurya_555
    @jaisurya_555 3 роки тому

    True sir my husband s dad late.and no more property and all he is rishabham

    • @jaisurya_555
      @jaisurya_555 3 роки тому

      Keep going will soon get back to u by guru dhashina

  • @PraveenaVeerapaththiraiyar
    @PraveenaVeerapaththiraiyar 12 днів тому

    சேர் லக்னம் 04’45”என்றால் 12ல் சனி 02.’17” இப்போ சனி 11லா 12லா தயவுசெய்து பதில் தரவும் சேர்

  • @gnikb2000
    @gnikb2000 8 місяців тому

    பாதகஸ்தானதில் அமர்ந்த கிரஹங்கள் என்ன செய்யும் ஐய்யா

  • @jeevaerode3268
    @jeevaerode3268 5 років тому

    Arumai arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @அபிலேஷ்தமிழன்

    ஐயா நன்றி ஐயா பதிவு அருமை
    உபய லக்ன பாதகாதிபதி பாதக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று வக்ரமானால் பலன் என்ன ஐயா.
    இது நீண்ட நாள் கேள்வி ஐயா நன்றி

  • @vashimavlogs7017
    @vashimavlogs7017 5 років тому +1

    sir super

  • @aravindhiran3816
    @aravindhiran3816 4 роки тому +1

    லக்கினம் மட்டுமா?,,,ராசிக்கும் பொருந்துமா ஐயா?..

  • @mahendranr530
    @mahendranr530 3 роки тому

    Super anna

  • @trinity5442
    @trinity5442 Рік тому

    Very nice explanation sir….🙏🏻This wil see regarding rashi or lagnam..? Pls reply see

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 4 роки тому

    11th house happens to be badhagasthanam for Mesha lagnam. If Mars is placed in 11th house, will it produce adverse effect or beneficial effect? Kindly answer this question.

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 5 років тому

    super

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 років тому

    இரட்டைக் குழதைகளுக்கு..இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளுக்கு..லக்னம் எப்படி எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க சார்...ப்ளீஸ்..

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому

    அண்ணா நான் மேசலக்கணம் குப்பராசி சத்தம். எனக்கு. பதினொன்றில். செவ்வாய்.சந்திரன். சூரியன். குரு. பத்தில். சனி. புதன். கேது..நான்கில். ராகு. பனிரெண்டில். சுக்கிரன். எப்படி இருக்கும் சொல்லுங்களய்யா

  • @madeshr8650
    @madeshr8650 Рік тому

    Mithunathukku padhakadhipathi guru va sevvai ah sir

  • @palanisamy.p.k.5845
    @palanisamy.p.k.5845 5 років тому

    அருமை சார்

  • @drsrviji
    @drsrviji 4 роки тому

    In that case, for mesha lagnam, sani and sukran 6m bhavathil maraivathu nallathu thanae? (Sukran 6,8,12l maraiyakoodathu endru sonneergal)

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 4 роки тому

    Pathasathanthil ulla giragam enna seyyum sir. Rishapha lakinam 9il sooriyan and puthan. Sani dasa sooriyan pukthi eppadi irukkum.

  • @lokeshwaran3548
    @lokeshwaran3548 5 років тому +1

    Nice video sir. Mithuna lagnam guru in 7th house and he gets retrograde .what will happen sir ?
    Dob=7.8.1996

  • @madhavansri5037
    @madhavansri5037 4 роки тому

    Oru graham 2 adipathyam perum podhu--- for example , for kumbha lagnam venus is the lord of 4 th house and also padagathipathi ( lord of ninth house)
    In this case how will venus function.?
    For same kumbha lagnam ( for example ) if the padagathipathi occupies 5th house or 9 th house , how will the effects change ?

  • @chokkanathanerulappan1014
    @chokkanathanerulappan1014 4 роки тому

    எனக்கு தனுசு லக்கினம் , மிதுனம் ராசி இரண்டுமே பாதக ஸ்தானங்கள், லக்கினத்தின் மூன்றாம் இடத்தில் குரு (கும்பம்), 11 ஆம் வீட்டில் புதன் (துலாம்), பலன் எப்படி இருக்கும்

  • @rajarajesh6075
    @rajarajesh6075 4 роки тому

    Mesam laknam 11th house sani angaye aatchiyaga irunthal epdi sir ??
    Please reply me sir

  • @narayananpoorna1290
    @narayananpoorna1290 4 роки тому

    Respected bro, baadhaka stanaam patri neenhal sonadhu migavum sari. My mummy is Rishaba Lagnam. She expected more favours from her father but did not get any favour. N. Poorna kelambakkam. 603103. My cousin is kanni lagnam and she expected more love from her husband but finally it ended in separation. Her husband expected only more money. The relationship was one sided. TKU for the post

  • @Gethired_jobs
    @Gethired_jobs Місяць тому

    Idhuku mela irundha enna illati enna.. Onnum illa inga.. Ellam pochu.. Naan viruchiga lagnam 9th house la dhan ella planets um iruku..

  • @SenthilKumar-sz3if
    @SenthilKumar-sz3if 5 років тому

    திருமணம் செய்ய பொருத்தம் பார்க்கும் பொழுது சந்திரனுக்கு பாதகாதிபதி பார்கிறார்களே சரியா

  • @astroputhan8826
    @astroputhan8826 4 роки тому +1

    இது ராசியை வைத்தா அல்லது லக்னம் வைத்தா ஐயா

  • @anandavel1876
    @anandavel1876 5 років тому

    Danusu laknam.midunarasi. laknatil pudan. Pudan deesai eppadi irukkum

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 5 років тому +2

    பாதகா ஸ்தானம் ராசியாக வந்தால். பாதக என்ன செய்யும் ஐயா

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 5 років тому

      Pmohanakrishnan.வணக்கம்!
      பாதக ஸ்தானமே ராசியாக வந்தால்,உடலும்,மனமும் பாதிக்கப்படும்,தாயார் சுகம் கெடும்,ஜாதகர் ஆரோக்கியமான சிந்தனை உடையவராக இருக்க மாட்டார்,நீர் சார்ந்த நோய்கள் ஏற்படும்.