வாஸ்துபடி காம்பவுண்ட் கேட் விளக்கம்/main gate Vastu tamil/vasthu Sasthram tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • வாஸ்துபடி காம்பவுண்ட் கேட் விளக்கம்/main gate Vastu tamil/vasthu Sasthram tamil வாஸ்து கத்துக்கலாம் வாங்க/உங்க வீடு வாஸ்து படி உள்ளதா/வாஸ்து ரகசியங்கள்/வாஸ்து பரிகாரம்/#tamilvastu/#vastutips/
    #maingatevastu/compound gate Vastu tamil/which direction in the compound gate tamil/நமது சேனலின் நோக்கம்:
    அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரம் கற்று தர வேண்டும் .எல்லோருடைய வீடும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும்.
    புதிய வீடு கட்டும் போதும் புதிய மனை வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை முழுமையாக கற்றுத்தர விரும்புகிறேன்.
    கட்டி தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்ய வழிமுறைகளை இந்த சேனலில் மிக தெளிவாக விளக்கு கிறேன்.
    வாடகை வீட்டிற்கும் வாஸ்து பரிகாரம் சொல்கிறேன்.
    பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா செட்,லாஃப்ட,ஜன்னல்கள், போர்வெல், தெருக்குத்தல், வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க், ஆகிய அனைத்தும் வாஸ்துப்படி வரவேண்டிய இடம் எது ?அனைத்து விஷயங்களையும் எனது 25 வருட வாஸ்து அனுபவங்கள் மூலம் உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.
    நம்ம சேனலை Subscribe பண்ணுங்கள். தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள். நன்றி...நன்றி..நன்றி...!

КОМЕНТАРІ • 222

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 4 роки тому +23

    காம்பவுண்ட்க்கு என்று தனி வாஸ்து வீடியோ போட்ட முதல் வாஸ்து நிபுணர் நீங்கள்தான் வெல்டன் நன்றி

  • @ECRSathishKumarVS
    @ECRSathishKumarVS 4 роки тому +3

    உங்கபதிவு ஓவ்வெரன்றும்
    இனிமையாக இருக்கு👍👍

  • @durairajraj7837
    @durairajraj7837 4 роки тому +6

    நல்ல பயனுள்ள தகவல் சார்.நன்றி.

  • @SivaSiva-lv2kz
    @SivaSiva-lv2kz 4 роки тому +4

    பயணுள்ள வீடியோ , நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RajaAM-nl2ki
    @RajaAM-nl2ki 2 роки тому +2

    தகவலுக்கு நன்றி

  • @vgkpuramthiruvalangadu2116
    @vgkpuramthiruvalangadu2116 4 роки тому +8

    உங்க பதிவு ஒவ்வொன்றும் நச்சன்னு இருக்கு சார் 👌👌

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 2 роки тому

    Ungal video anaithum makalaku payanaga ullathu nanri sir

  • @AnuPandi-rk1er
    @AnuPandi-rk1er 4 роки тому +2

    நல்ல தகவல்கள் தெரிவிதமைக்கு நன்றி 🤝

  • @siyamalm8913
    @siyamalm8913 Рік тому

    செம்ம சூப்பரான பதிவு தலைவா 👍🙏🙏😍👌

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா வணக்கம்

  • @shanthipriyarb3098
    @shanthipriyarb3098 4 роки тому

    Vanakkam sir Arumaiyana pathivu nanri sir gate veettukku sonna mathiree ul pakkama gate thirakkara mathiree vaikkanuma or veli pakkam thirakkara mathiree vaikkalama

  • @yashoslife1337
    @yashoslife1337 2 роки тому

    Engaluku kilaku, therku, merku 3 pakkam road, nanga kilaku partha Vasal vachirukom nanga kilaku and therku la gate podalama

  • @radharp1555
    @radharp1555 3 роки тому +1

    உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக இருக்கிறது.கிழக்கு வடக்கு இரண்டு தலைவாசல் வைக்கலாமா சார்.

  • @appun2882
    @appun2882 2 роки тому

    நன்றி ஐயா

  • @varshnikaliamoorthy4745
    @varshnikaliamoorthy4745 Рік тому

    Vanakkam sir, en veedu then merkku therukuthula irruku sir, compound wall , I'll Kan thrishti vinayagar tile ottalama , illa narmal pillayar tiles ottalama sir, please , sollunga sir.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      காம்பவுண்டு சுவரை சற்று உயரமாக கட்டிக் கொள்ளவும். எந்த பிள்ளையார் டைல்ஸ் வேண்டுமானாலும் ஓட்டலாம்

  • @GOD_DESTROYER191
    @GOD_DESTROYER191 2 роки тому

    Veetin nilai vasalinkeilpaguthi sarivaka irunthal anna palan

  • @venkat71vk
    @venkat71vk 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    மனைக்கு மேற்கிலும் தெற்கிலும் சாலை உள்ளது கார்னர் பிளாட் இந்த மனையில் வீடு கட்டலாமா?

  • @shriasothaial1818
    @shriasothaial1818 2 роки тому

    You will Really great 👍 👌 sir
    I will respect 🙏

  • @francisleo334
    @francisleo334 2 роки тому

    Vanakam Aiya.
    Gate vaika ivlo feet tha irukanum nu ethavathu iruka sollunga pls. 14 adi gate podalama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      எந்த திசையில் கேட் வருகிறதோ அந்த திசையில் உள்ள காம்பவுண்ட் சுவற்றின் பாதி அளவுக்கு மேல் கேட் நீண்டு வரக்கூடாது. உங்கள் காம்பவுண்ட் சுவர் 28 அடிக்கு மேல் இருந்தால், நீங்கள் 14 அடியில் கேட் வைக்கலாம்.

  • @susilakrishnan3575
    @susilakrishnan3575 4 роки тому +1

    சார் வணக்கம் எங்கள் வீடு வடக்குபார்த்த 5வீடு வரிசை கொண்ட முதல் வீடு கிழக்கு பக்கம் வடக்கு தெற்கு ரோடு ரோட்டுக்கு எதிர்புறம் எங்களை போன்று 5வடக்குபார்த்த வரிசை வீடு எங்களுக்கு வடகிழக்கு கேட் வைத்தால் வடக்குதெற்கு ரோடு மற்றும் எதிர்புறம் 5வீடுதெரு உள்ளது அப்படி என்றால் கேட் எங்கு வைப்பது வடக்குபுறம் ஒரு கேட் உள்ளது உதவுங்கள் சார்

  • @mahikanagaraj4001
    @mahikanagaraj4001 4 роки тому +1

    Room dimensions pathi sollunga..ithu inside dimensions or outer dimensions ah..itha pathi oru detail video upload pannuga..kuli kanaku vastu pathi yum sollungaa

  • @SakunthalaDevaraj
    @SakunthalaDevaraj 5 місяців тому

    Sirtq Thetkuvasal kelaku kadaiseya periyagate1matupotruken vasalmunnadi kampoundfullamudieruku sir edumadirierukalama sirsollunga

  • @jayavidhyaselvakumar4491
    @jayavidhyaselvakumar4491 3 роки тому +2

    Ayya, we have main entrance gate in north east (for east facing house), car parking gate is in north wall of north west corner...enna panrathu sir. ...front la edam ella

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வடக்கு சுவற்றில் வடகிழக்கில் முடிந்தால் கேட் வைத்துக் கொள்ளுங்கள்

  • @jayathajayatha4408
    @jayathajayatha4408 3 роки тому

    Sir orea veettirkku erandu kitchen vaikkalama .yangalukku nirya viraku irukku aakavea smokeless viraku aduppu appram gas aduppu thaniya kitchen amakkalama. plz reply sir

  • @muthurameshmuthuramesh3275
    @muthurameshmuthuramesh3275 2 роки тому

    Sir thala vasal nera small cate podanuma eila laita sidela podanuma

  • @catyshanu4019
    @catyshanu4019 Рік тому

    Anna enga veedu vadaku paruthu ulladhu. Total feet front 17 feet. Vada merkil than car Vida mudium veetin mun puram nilam kammiyaga ulldhu. Car Vida vasathiga Vada merkil gate open agura madhuri panni irukanga.. ipodhu yenna seiya vendum ? Total 18 feetla 5 feet mattum Vada kilakkil madhil iruku edhavadhu problem iyya konjam sollunga bro ?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      முழுமையாக 17 அடிக்கும் கேட் அமைத்துக் கொண்டால் பாதிப்பு வராது.

  • @Rajapostman6031
    @Rajapostman6031 2 роки тому

    Good evening sir....Bed room alavu 8ku 10 feet and kitchen 6.5 ku 8 feet varudhu.... idhula 6.5 vaikkalama illa 6 nu alternate pannanuma sir....Hall east west 20 feet and north south 9.8 irukku... plastering panna 9.6 nu varum... vastu padi intha inner alavu ok va sir..
    Please sollunga sir...outer correct ah vasthu padi irukku
    ..but inner la illa ...idhanala problem varuma sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      ua-cam.com/video/s13YaqcX4bY/v-deo.html இந்த வீடியோ லிங்கை பார்க்கவும்.

  • @sindhumahesh4681
    @sindhumahesh4681 2 роки тому

    Aiyaa engal veedu south facing house athukku vasal velli gate car porathukkum serthu peariya gate onnu mattum irukku ithu polla irukkalama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      தென்கிழக்குப் பகுதியில் தெற்கு பார்த்து இருந்தால் பாதிப்பில்லை

  • @mininatesan2288
    @mininatesan2288 4 місяці тому

    Sir North facing house but North West side mattam gate vakathikku edam . 3 side veedu erikk . please reply

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 місяці тому

      இது நேரில் பார்த்து தீர்வு சொல்ல வேண்டிய விஷயம்

    • @mininatesan2288
      @mininatesan2288 4 місяці тому

      @@tamilvastusasthrama-z1100 sir Tamil vayeka theriyathu

  • @MuthuKumar-xc9fe
    @MuthuKumar-xc9fe 4 роки тому

    Ayya south facing plot... Pinnadi veedu kattitu munadi rendu corner la yum kadai katti vidalamnu plan... Apo main gate entrance naduvula than varum..athu ok va sir...

  • @justynscreativeworld8526
    @justynscreativeworld8526 3 роки тому +1

    சார் வீட்டின் முன் பகுதியில் சீட் போடலாம் என்று உள்ளேன். சீட்டை தாங்கும் கம்பி காம்பவுண்ட் சுவர் மீது வைக்கலாமா சீக்கிரமாக பதில் தரவும் நன்றி

  • @akilaakila4910
    @akilaakila4910 Рік тому

    ஐயா எங்க வீடு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்து கட்டலாம் இருக்கிறோம் ஆனால் வேலி போட்டு காம்பவுண்ட் கேட் வடமேற்கில் அமைக்கலாமா? அல்லது மேற்கில் அமைக்கலாமா? அந்த திசையில் கேட் நல்ல வெயிட் வைக்கலாமா?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      வட மேற்கில் மேற்கு பார்த்து கேட் வைக்கலாம். வெயிட்டாக வைப்பதனால் தவறில்லை.

  • @KrishnaKrishna-qw8bm
    @KrishnaKrishna-qw8bm 4 роки тому

    North facing veetuku steel and wood morden gate full compound lenthku podalama sir

  • @indianrvk
    @indianrvk 3 роки тому

    Well said you sir . BEST Bonding 🤝

  • @francismenaka4353
    @francismenaka4353 2 роки тому

    Vadakku vasal padikatu ethanai vaikka vendum

  • @venivilva9785
    @venivilva9785 2 роки тому

    Vanakam sir 🙏 , vadaku vasal veetil vadamerku vadakil madaku maadipadi open staircase 6adi ku varidhu adhe alavu 6adi vadakilakil balcony (closed with grilled) vaithu kollalama sir ?

    • @venivilva9785
      @venivilva9785 2 роки тому

      Maadi padiku kila bathroom vachukalama? Or madipadiku kila full a close panni oru store room ,washing machine idhu madri use pannalama? Pls reply sir.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      மாடிப்படிக்கு கீழ் முழுவதுமாக க்ளோஸ் செய்து கொள்ளவும் அதன் கீழ் பாத்ரூம் வாஷிங் மெஷின் வைத்துக் கொள்ளலாம்

    • @venivilva9785
      @venivilva9785 2 роки тому

      Thank you sir

  • @indhuindhu5880
    @indhuindhu5880 2 роки тому

    Hi anna yenga house east patha face esanni mullaila than tallavasakkal vachirukom.vasaliy water sump iruku paravalloya

  • @kokilaj9725
    @kokilaj9725 3 роки тому

    Sir veetodaya wall alavugal patri sollunga

  • @sundararajtuty4778
    @sundararajtuty4778 4 роки тому +1

    ayya nalla thagavel

  • @jothi1535
    @jothi1535 2 роки тому

    ஐயா கிழக்கு தலைவாசல் கொண்ட கிழக்கு பார்த்த வீடு காம்பவுண்ட் கேட் மேற்கு பக்கம் வடமேற்கு மூலையில் கேட் உள்ளது வேறு எங்கும் கேட் இல்லை ஐயா இது சரியா பதில் கூறுங்கள்

  • @devichithravel7020
    @devichithravel7020 2 роки тому

    Sir vadaku paartha vasal kizhakkil 8 adi agalam vadakizhakkil irunthu then kilakku moolai varai merkuraium amaikkamal vida pogirom antha 8adiku apuramthan veedu start vadakilakku paguthil orama kondupoi thalaivasal vaikka viruppam illai atharku pathil periya jannal vachitu vadakku naduvil vaasal vaikkalamnu irukom Apo vaasaluku nera oru chinna gate vadakilakku paguthiyil car niruthiye vaikka kudathunu solranga so vadakku pakkam merkku sarnthu than niruththa mudium appo naanga periya gate yenga vaippathu plz sollunga sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      இது வரை படம் பார்த்து தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்

  • @thevan9922
    @thevan9922 3 роки тому

    Sir vadamerkku IL madu sella chinna gate podalamla vadakku Partha veedu vadakilakku pahuthiyil main gate pottullom

  • @sha_.x
    @sha_.x 2 роки тому

    Super very nice

  • @aseerjilsonaseerjilson5490
    @aseerjilsonaseerjilson5490 4 роки тому

    ஐயா வணக்கம் வீடு தள்ளி உந்தி அதாவது ஒரு சுவர் நீளம் குறைவாக இன்னொரு சுவர் நீளம் அதிகமாக கட்டி உள்ள வீட்டின் தவறுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா .

  • @manimekalai8803
    @manimekalai8803 2 роки тому

    ஐயா நாங்கள் புது வீடு வாங்க போகிறோம் சைட்டு மேற்கு பார்த்து உள்ளது வீடு வடக்கு பார்த்து கட்டி உள்ளது என்னுடைய ராசி சிம்ம ராசி என்னுடைய பெயரில் தான் எழுதுகிறார்கள் போகலாமா நல்லதா ஒரே குழப்பமாக இருக்கிறது தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

    • @manimekalai8803
      @manimekalai8803 2 роки тому

      உங்களை வணங்குகிறேன் கண்டிப்பாக பதில் கூறவும் மிகுந்த குழப்பத்தில் உள்ளோம் இரண்டு வீடு செலக்ட் பண்ணி வைத்துவிட்டு

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      தாராளமாக வாங்கலாம்

  • @rbrindamba
    @rbrindamba 4 роки тому

    Sir
    Engal veedu kilakku parthu ullathu.... compound gate therku matrum merku parthu ullathu.... pinvasal illai.....
    Pinvasal vaithal eppadi vaikka vendum ....

  • @rameshpratheepa5050
    @rameshpratheepa5050 4 роки тому

    Compound gate ethana gate sir podalam sir north facing house sir engaluku south engaluku oru plat undu frnt la 2gate vacha backside 1gate podalama ethana gate vacha nalla sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      எத்தனை கேட் வேண்டுமானாலும் போடலாம்,ஆனால் மனையின் உச்ச பகுதியில் அமைப்பதே நல்லது. நன்றி

    • @rameshpratheepa5050
      @rameshpratheepa5050 4 роки тому

      நன்றி சார்

  • @vinochristopherm3550
    @vinochristopherm3550 2 роки тому

    Hi Sir,
    I have main gate in North East side of my compound to enter in my home...Can I put small gate in east side compound , because I need to go to my garden in east side of my home

  • @sakthi39
    @sakthi39 Рік тому

    Super sir

  • @arunaabi
    @arunaabi Місяць тому

    Sir....gate pillar 3vaikalama....

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Місяць тому

      வரலாம் போர்டிகோ பில்லர் தான் மூன்று வரக்கூடாது

  • @johnkennadyjohnkennedy3801
    @johnkennadyjohnkennedy3801 3 роки тому +1

    வணக்கம் ஐயா எங்கள் வீடு வ டக்கு பார்த வீடு காபோன்ட் கேட் வடகிழக்கு வடமேற்கு வைகலாமா மேற்கு திசையில் சாலை உள்ளது என்ன செய்வதென்று சொல்லுங்க ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому +1

      வட கிழக்கிலும் மேற்கு பார்த்து வடமேற்கிலும் வைக்கலாம்

    • @johnkennadyjohnkennedy3801
      @johnkennadyjohnkennedy3801 3 роки тому +1

      நன்றி ஐயா

  • @abirami6837
    @abirami6837 3 роки тому

    In Northwest corner plot ..northwest corner gate allowed (sply area that is north west corner?

  • @annapandym5596
    @annapandym5596 2 роки тому

    வணக்கம் ஐயா எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் பின் வாசல் வடகிழக்கு. பின் வாசல் எப்படி போக வேண்டும் நேரடியாக கிழக்கில் இருந்து மேற்கு பார்த்து போக வேண்டுமா ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      புரியவில்லை தெளிவாக புதிதாக கமெண்ட் செய்யுங்கள் இதிலேயே செய்ய வேண்டாம்

  • @arul3418
    @arul3418 4 роки тому

    Iyaaa baby thootil Hooke roofla bedroomla enga entha direction and corner best please reply soon iam in new home construction

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      அறையில் வடகிழக்கில் வராமல் வேறு இடங்களில் அமைக்கலாம், வடக்கில் தலை வராமல் அமையுங்கள். நன்றி.

  • @ramrajramraj417
    @ramrajramraj417 Рік тому

    Enga veedu North face l ullathu
    But North East corner il kiinaru ullathu compound gate Engu vaikka vendum sir please

  • @tmsuresh8713
    @tmsuresh8713 4 роки тому +1

    ஐயா வணக்கம்... கிழக்கு பார்த்த வீட்டில்,தென்கிழக்கு பகுதியில் உள்ள மாடிப்படி அடியில் அமைக்கப்படும் வெளிப்புற குளியலறைக்கு வாசல் வடக்கு நோக்கி தவர்த்து, மேற்கு நோக்கியோ அல்லது தெற்கு நோக்கியோ வைக்கலாமா ஐயா?

  • @selvaranidhivyasri6275
    @selvaranidhivyasri6275 2 роки тому

    Sir enga house west facing house.northwest la outside la bathroom iruku.main gate west center ah vaikalama?illa southwest corner la vaikalama?single or double gate ethu podalam? Pls reply sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      தெற்கு காம்பவுண்ட் சுவரிலிருந்து பாதி தூரத்துக்கு கிழக்கில் எங்கு வேண்டுமானாலும் கேட் வைக்கலாம்

    • @selvaranidhivyasri6275
      @selvaranidhivyasri6275 2 роки тому

      Enga veedu merku pathu iruku sir.main gate kilaku side poda mudiyathu.merku side centre ah podalama?

  • @sundaramoorthy2271
    @sundaramoorthy2271 3 роки тому

    Dear sir, enga vidu vadaku paartha vasal naanga entrance gate silversteel gate podalama sir

  • @muthurajbharanitharan4396
    @muthurajbharanitharan4396 3 роки тому

    கிழக்கு திசையில் இரண்டு கேட்டுகள் உள்ளன இரண்டுககேட்டுகள் வைப்பது நல்லதா ஒன்று கேட்டு நல்லதா

  • @gurusingh7601
    @gurusingh7601 3 роки тому

    கதவில் என்ன டிசைன் போடவேண்டும் எது போடகூடாது. புத்தர் படம் போடலாமா ஐயா பதில்கூறுங்கள்

  • @rishi7788
    @rishi7788 4 роки тому +1

    NORTH face house ku mini gate north east side and car park gate west side - north west corner podalama? - corner site

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      இரண்டு கேட் டும் கிழக்கு பகுதியில் இருந்து பாதிக்குள் முடியும் படி அமைப்பது நல்லது, வடமேற்கு திறப்பது நல்லதல்ல. நன்றி

    • @rishi7788
      @rishi7788 4 роки тому

      @@tamilvastusasthrama-z1100 Sir - Car park is in NW corner, Gate NE potta how to bring car from that corner to this corner?
      Mine is NW corner plot, so why should I not keep Car park gate in the NW Ply area which is Ucham only.? Pls send me your contact number or email, I will send the diagram to explain further. Please help.

    • @rishi7788
      @rishi7788 4 роки тому

      else shall I park my car in NE corner without roof? is that okay?

  • @santhakumari7964
    @santhakumari7964 Рік тому

    ஐயா எங்கள் வீட்டுக்கு வடக்கு தெரு கிழக்கு தெரு இருக்கு கேட் வைக்க வேண்டும் கிழக்கு வாசல் வீடு பெரிய கேட் டும் சிறிய கேட் டும் எப்படி வைக்க வேண்டும் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      கிழக்கு திசை வடகிழக்கு பகுதியில் முதலில் சிறிய கேட்டும் அதற்கு அடுத்தார் போல் பெரிய கேட்டும் வைக்கலாம்.

    • @santhakumari7964
      @santhakumari7964 Рік тому

      Thanks 🙏👍🙏

  • @venksteshvenkatesh6795
    @venksteshvenkatesh6795 2 роки тому

    ஐய்யா
    கிழக்கு மேற்கு வாசலக்கு
    கேட் எப்படி அமைக்கலாம்.
    தலைவாசல் மேற்கு .

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      வடமேற்கு திசையில் மேற்கு பார்த்து கேட் வைக்கலாம்

  • @asmajabeen6360
    @asmajabeen6360 3 роки тому +1

    15*60,east facing how we give two gate( small n big gate)?

  • @kamatchik8394
    @kamatchik8394 4 роки тому +1

    Super

  • @nagajothicm1992
    @nagajothicm1992 3 роки тому

    East facing house...rendu plot vanki Sethu katarom sir.veetuku back side road front side road ..gate rendu pakanum vaikalam nu erukom sir..north south road sir .. plz say ur suggestions sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      தாராளமாக வைக்கலாம் வடகிழக்கில் கிழக்கு பார்த்து ஒரு கேட்டும் வடமேற்கில் மேற்கு பார்த்து ஒரு கேட்டும் போடலாம்

    • @nagajothicm1992
      @nagajothicm1992 3 роки тому

      @@tamilvastusasthrama-z1100 thank you sir

  • @b.saiaravindmeena5174
    @b.saiaravindmeena5174 Рік тому

    கிழக்கு தலை வாசலுக்கு தெற்கு பக்கம் பார்த்து கேட் வைக்கலாமா சார்.. வடக்கு பக்கம் இடம் இல்லை

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      தெற்கு தென்கிழக்கில் தாராளமாக வைக்கலாம்

  • @subbulakshmiv6267
    @subbulakshmiv6267 2 роки тому

    கிழக்கு பார்த்த வீட்டில் கிழக்கில் ஒரு entrance gate உள்ளது..... இன்னும் ஒரு entrance gate வடக்கு பார்த்து வைக்கலாமா.... இரண்டு entrance gate வைக்கலாமா..அதுவும் இரண்டு வேறு திசையில்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      இரண்டுமே வடகிழக்கில் அமைக்கலாம்

  • @lenonl523
    @lenonl523 2 роки тому

    Gate வைப்பது பற்றி தெரிந்து கொண்டேன்.சார்

  • @TJDlifestyle
    @TJDlifestyle 3 роки тому

    Main vasakaal nera main compound gate irukalama ethural 3 feet sandhu iruku any problem ma

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      எந்த திசை வாசல் என்பதைப் பொறுத்து இருக்கிறது

    • @TJDlifestyle
      @TJDlifestyle 3 роки тому

      North facing sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வடக்கு வாசல் வீட்டுக்கு சந்து குத்தல் பாதிப்பை தராது.

  • @anithak5069
    @anithak5069 3 роки тому

    வடக்கு பார்த்த வீட்டில் போர்டிகோவின் பில்லர்கள் வடக்கு காம்பவுண்ட் கேட் wall உடன் ஒட்டி வரலாமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      தவறான அமைப்புதான் ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது

  • @r.vasanthakumarr.vasanthak3019
    @r.vasanthakumarr.vasanthak3019 3 роки тому

    வடக்கு வாசல் கேட்டில் விநாயகர் படம் வைத்த கேட்டால் ஏதாவது பாதிப்பு வருமா ஏதாவது பரிகாரம் சொல்லவும்

  • @akswins
    @akswins 3 роки тому

    என் வீடு, மேற்கு பார்த்த மெயின் door... Sitout entrance steps, vadakula irunthu mela erura Mari vaikalama? 4 feet basement height.. please clarify

    • @manimekalai8803
      @manimekalai8803 2 роки тому

      சார் எங்களுடைய வீடும் இதே தான் பதில் சொல்லுங்கள்

  • @kokilaj9725
    @kokilaj9725 3 роки тому

    Sir ungala consulting pana mudiuma contact yepdi panrathu

  • @ganapathyl1584
    @ganapathyl1584 3 роки тому

    சார் வணக்கம் , தெற்கு பார்த்த வீடு காம்பவுண்ட் சுவர் வாசல் பகுதியில் பிள்ளையார் படம் டைல்ஸ் வைக்க லாமா

  • @rakeshkumarr2315
    @rakeshkumarr2315 3 роки тому

    I am constructing new house. Main door is facing south direction but I don't have space to keep main gate in south and east side. So the only way is on southwest for main gate. Is this direction is good or not?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      நல்லதல்ல.

    • @rakeshkumarr2315
      @rakeshkumarr2315 3 роки тому

      North east south no space because of others plot... road side is on west side of my home. So sir, where should I keep main gate?

    • @rakeshkumarr2315
      @rakeshkumarr2315 3 роки тому

      I am thanusu rasi so I gave main door on facing south... but road side (street side) is on west.. so plz say me which is the right place to keep main GATE

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வீடு வாஸ்து பார்த்து தான் கட்டனும் ,ராசி பார்த்து கட்ட கூடாது ஏனென்றால் ஒரு வீட்டில் பல ராசிக் காரர்கள் இருப்பார்கள் ,இதுபற்றிய தனி வீடியோ போட்டுள்ளேன், பிளே லிஸ்டில் பாருங்கள்.

  • @palanisamy6535
    @palanisamy6535 3 роки тому

    ஐய்யா வடக்கு பார்த்த மனை கிழுக்கு வாசல் வீட்டுக்கு கேட் எப்படி போடவேண்டும் ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வடக்கு பார்த்து வடகிழக்கில் கேட் போடவும்.

  • @kuttiqueenkavinaya2118
    @kuttiqueenkavinaya2118 2 роки тому

    ஐயா...எங்களுடைய வீடு வடக்கு வாசல் வீடு...ஆனால் மேற்கு பார்த்த மனை....அதனால் gate வடமேற்கு மூலையில் வைக்கலாமா....

  • @s.nandhu.snrgesundar6110
    @s.nandhu.snrgesundar6110 3 роки тому

    Sir vaasal kathavu seiya entha maran nallathu

  • @thiraviakani8126
    @thiraviakani8126 4 роки тому +1

    Vanakkam ayya super

  • @atchaya12d54
    @atchaya12d54 3 роки тому

    22 neelam 22agalam veedu kattalama

  • @sureshkumar-jw5bl
    @sureshkumar-jw5bl Рік тому

    Compound gate உட் பக்கம் திறக்கனுமா ? வெளி பக்கம் திறக்கனுமா!?

  • @gandhinagulan4212
    @gandhinagulan4212 3 роки тому

    சார்,, எங்க இடத்திற்கு தெற்கில் ரோடு உள்ளது, ரோட்டில் இருந்து கிழக்கு பக்கத்தில் வடக்கு திசை நோக்கி 10 அடி அகலத்தில், 100அடிநீளம் (பொது பாதை) சென்று என்னுடைய இடம் ஆரம்பிக்கிறது,, இப்போது நான் main gate எங்கு வைக்க வேண்டும்,, தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்,, whatup நம்பர் கொடுங்கள், நன்றி வணக்கம்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      நேரில் பார்த்து தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்.

  • @deepagaldin392
    @deepagaldin392 4 роки тому +1

    Main door ku nera gate kandipa podanuma sir

    • @selvisundar5107
      @selvisundar5107 3 роки тому

      Intha questionkku enakkum answer sollunga sir

  • @tmsuresh8713
    @tmsuresh8713 4 роки тому

    வணக்கம் ஐயா...கிழக்கு பார்த்த வீட்டின் போர்டிகோவிற்கு வெளியில் தெரியுமாறு இரண்டு அல்லது இரட்டை படை எண்ணிக்கையில் தூண்கள் அமைக்கலாம் என கூறியுள்ளீர்கள்..இது கட்டிடத்தின் அடியில்(base)போடப்படும் தூண்களின் எண்ணிக்கையுடன் சேர்த்தா அல்லது தனியா?பேஸ்மென்டில் 12 பில்லர்கள் உள்ளது.ஐயா... Please reply...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      கட்டிடத்தை விட்டு வெளியே தெரியும் தூண்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி.

    • @tmsuresh8713
      @tmsuresh8713 4 роки тому

      நன்றி ஐயா

  • @csundarapandian4617
    @csundarapandian4617 4 роки тому

    சார் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி எனது வீட்டின் காம்பவுண்டில் உச்ச பகுதியில் ஆரம்பித்து நீச்சப்பகுதியில் 5 அடிஅடி வரையில் கேட் முடிகிறது இது சரியா சார்

  • @abirami6837
    @abirami6837 4 роки тому

    HelloSir ..two doubts..north facing house in North West corner plot full Northside around 8 to 9 ft width we hav left for carpark and gardern...and little for east side for gardern..we can keep small gate Infront of raja nilai northeast..our questions are 1. where to keep car park gate ?cos ours is parallel carpark ..if we keep car gate in North East and park in northwest.. gardern space will be waste by car..weekly once we will use car...where to keep car gate..2.back side south side min how many ft is needed for keeping coconut tree from house? we are planning to leave 3 to 4 ft is it enough so that front min 8 ft will be there for car park North side..after seeing your videos we feel.. north west corner gate we can keep as we take weekly once only n we have park at home for days like a week when we all go out in train or flight..

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +2

      வடமேற்கு பகுதியில் கார் நிறுத்தி வைக்கலாம் தவறில்லை அந்த பக்கம் உள்ள கேட்டை அடிக்கடி திறக்காமல் வடகிழக்கில் உள்ள கேட்டை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், கார் வெளியே எடுக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் முழுமையாக மூடி வையுங்கள் போதும், நன்றி

    • @abirami6837
      @abirami6837 3 роки тому

      Then can we have Corner gate in North West?

    • @rishi7788
      @rishi7788 3 роки тому

      @@abirami6837 Sir - NW corner gate is correct - slanting gate as per the corner area????

  • @umaayyappan7379
    @umaayyappan7379 3 роки тому

    கிழக்கு தலைவாசல் வீட்டிற்கு காம்பவுண்ட் கட்டும் போது வடகிழக்கு மூலையில் கிழக்கு பார் கேட் வைக்கும் போது நடைபாதை தண்ணீர் தொட்டி மேல் வருகிறது இது வாஸ்து படி சரியா என்று சொல்லுங்கள் ஐயா

  • @niranchansanchu4919
    @niranchansanchu4919 2 роки тому

    மேற்கு வாசல் வீட்டுக்கு கேட் நீளம் எவ்வளவு இருக்க வேணும்

  • @abirami6837
    @abirami6837 3 роки тому

    Sir north west la vekkalamnu sollittinga ok ...north west corner gate ah vekkalama?

  • @mohangowrimohangowri1248
    @mohangowrimohangowri1248 4 роки тому

    Main gate west facing 16 adi north west la padikattu irruku entha pakkam main gate vaikalam pls clear pannunga

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      தெற்கில் இருந்து பாதிக்கு வடக்கில் மேற்கு பார்த்த கேட் வைக்கலாம். நன்றி

    • @mohangowrimohangowri1248
      @mohangowrimohangowri1248 4 роки тому

      @@tamilvastusasthrama-z1100 tq very much sir

  • @dhanalakshmigangadharan9536
    @dhanalakshmigangadharan9536 2 роки тому

    Front 3 gate vikalama mathathu yellam supera iruku

  • @AAA007...
    @AAA007... 4 роки тому

    Car gate double ... China gate double podalama sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      தாராளமாக போடலாம். நன்றி

    • @AAA007...
      @AAA007... 4 роки тому +1

      Gate veli pakam open pandra Mari poturukom sir prlm elaiya sir

  • @rishi7788
    @rishi7788 4 роки тому

    North west plotku - small gate in North East - North side entrance & Car gate in the North west side corner correcta sir?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      இது தவறான அமைப்பு தான், நன்றி

    • @rishi7788
      @rishi7788 4 роки тому

      @@tamilvastusasthrama-z1100 Thanks sir

    • @rishi7788
      @rishi7788 4 роки тому

      @@tamilvastusasthrama-z1100 corner plot sir, north west gate in west side - ucham thane? anga car parking gate varakudatha?

  • @selvasaravana9532
    @selvasaravana9532 4 роки тому

    Sir vanakkam, வீட்டின் தரையின் உயரம் பற்றிய சந்தேகம் உள்ளது, தரை மட்டம் உயரம் என்பது Ground Floor, first Floor, Terrace இவை எல்லாவற்றிற்கும் பின்பற்ற வேண்டுமா? அல்லது மொட்டை மாடி பகுதியில் மட்டும் பின்பற்றினால் போதுமா? இங்கு தரைமட்டம் உயரம் என்று நான் குறிப்பிட்டுள்ளது தென்மேற்கு மூலை மேடாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்க வேண்டும் . வீட்டின் உள் பகுதியில் உள்ள சிமென்ட் தரை அல்லது Tiles தரை உயரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளேன் இது பற்றி தெளிவான விளக்கம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +2

      வீட்டின் அனைத்து தளங்களிலும் தென்மேற்கு உயர்ந்து,வடகிழக்கில் தாழ வேண்டும் என்பது பொருந்தும்.நன்றி.

    • @selvasaravana9532
      @selvasaravana9532 4 роки тому

      @@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி சார் நான் இப்போது வீட்டின் முதல் தளத்தில் நீங்கள் கூறியுள்ள அறிவுரையின்படி சில மாற்றங்களை செய்து வருகிறேன் இதில் வடமேற்கு வடகிழக்கு. ஒரே உயரமான தளமாக போடப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களை தவிர வீட்டின் மற்ற அறைகள் தாழ்வாக உள்ளது. தென்மேற்கு தென்கிழக்கு பகுதிகள் இப்போது சரி செய்யபட்டு வருகிறது. நீங்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் எல்லா அறைகளையும் விட உயரமாக தென்மேற்கு பகுதியை உயர்த்த கூறியுள்ளேன். Thank you Sir

  • @MegaSniper100
    @MegaSniper100 4 роки тому +1

    தயவுசெய்து இந்த கருத்தை தவறாக நினைக்காதீர்கள், இது வாஸ்துக்கு எதிரானது அல்ல, வாஸ்துவை ஒரு விஞ்ஞானமாக அணுகி இன்றைய உலகத்திற்கும் கட்டிட வடிவத்திற்கும் மாற்றியமைக்க வேண்டும் என்று மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும், தயவுசெய்து கண்மூடித்தனமாக வாஸ்துவைப் பின்பற்றி உங்கள் பணத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள்.
    எடுத்துக்காட்டாக, வேத அறிவியலின் படி நாம் வடக்கு திசையில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும், பூமியின் காந்தப்புலம் காரணமாக இது இன்றும் பயபக்தியுடன் இருக்கிறது, ஆனால் வாஸ்துவில் பல சட்டங்கள் உள்ளன, அவை இன்று தொடர்புடையவை அல்ல, அவற்றை நாம் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது.
    வாஸ்து என்பது அடிப்படையில் ஒரு கட்டிட அறிவியல் ஆகும், இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை நிலைமைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, இது போன்ற மூடநம்பிக்கை நம்பிக்கைகளுடன் இது ஒன்றும் செய்யவில்லை, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் புத்திசாலி மக்கள், ஆனால் இன்று நாம் அந்தக் கொள்கைகளை மாற்றியமைத்துள்ளோம், நாம் அனைவரும் ஒரு வீட்டைக் கட்டுவதில் தேவர்களை தேவையற்ற முறையில் தொடர்புபடுத்துகிறார்கள், இது இன்றைய உலகில் மிகவும் பொருத்தமற்றது,
    அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாகவும் பணக்காரர்களாகவும் இல்லையா?
    இன்றைய உலகில் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், வாஸ்து மற்றும் விஞ்ஞானத்தை மீறி மக்கள் உணர்ச்சிகள் மற்றும் ஒரு வீட்டிற்குள் நுழையும் ஒளியின் அளவு, காற்று சுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உண்மையான கட்டிடக் கலைஞர்களை அணுகவும் ...

  • @jeevithan5269
    @jeevithan5269 3 роки тому

    கேட் சுவரின் வெளியே வைக்கலாமா சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வைக்கலாம் தவறில்லை. ஆனால் உட்பக்கமாக திறப்பதே சிறப்பு.

    • @manimekalai8803
      @manimekalai8803 2 роки тому

      ஆனால் அதிகம் வெளிப்பக்கமாகத்தான் மெயின் கேட் திறக்க மாதிரி இன்ஜினியர்கள் வைக்கிறார்கள் நூற்றுக்கு 95%

  • @NRK702
    @NRK702 3 роки тому

    சார் எங்கள் காம்பவுண்ட் கேட்டு ம் எதிர் வீட்டு காம்பவுண்ட் கேட்டும் நேராக இருக்கிறது இது நல்லதா

  • @rajraja3796
    @rajraja3796 3 роки тому

    மேற்குப்பார்த்தவாசல் தென்மேற்க்கி நிலைக்கதவு உள்ளது 13 அடி அகலம் உள்ளது?கேட் வாசல் எங்கு வைப்பது ஐயா👍

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      மேற்கு பார்த்த வாசல் வடமேற்கில் வர வேண்டும்.

  • @manikandanm4370
    @manikandanm4370 3 роки тому

    Oru veetuku evlo gate vaikalam