கிழக்கு பார்த்த வீடு போர்டிகோ வாஸ்து விளக்கம்/portico Vastu tamil/tamil vasthu Sasthram

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 492

  • @LathaLatha-tl5ny
    @LathaLatha-tl5ny 4 роки тому

    தெரிவானவிளக்கம்நன்றிஐயா.என்வீட்டீல்வடகிழக்குபகுதிஎன்இடம்வரைகட்டீகொண்டேன்மேற்கிபோட்டீகோவடக்குவாசல்பக்கத்துவீடுவடகிழக்குசேர்தால்போல்படீகட்டீஇருக்கிறாகள்இதைபற்றிசொல்லுங்கள்ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      வடகிழக்கில் படி அமைவது நல்லதல்ல. நன்றி

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 3 роки тому +1

    நன்றி தெளிவான பதிவு 20*60தெற்க்கு பார்த்த பிளாட் கீழே முழவதும் கார் பார்கிங் முதல் மாடியில் ஒரு பெட்ரூம் பூஜா ரூம் ஹால் கிச்சன் டூப்ளக்ஸ் வீடு மாடியில் இரண்டு படுக்கையரை இதற்க்கான வாஸ்த்து வீடு வரைபடம் மற்றும் வாஸ்த்து அறிவுரை தேவை

  • @mathesh4776
    @mathesh4776 4 роки тому

    நன்றி ஐயா. நாங்கள் தெற்கு வாசல். நீங்கள் கொடுத்த விசயம் பயனுள்ளதாக இருந்தது.

  • @vijayjay6262
    @vijayjay6262 4 роки тому +1

    அய்யா வணக்கம்.
    தங்களின் வாஸ்து வீடியோக்கள் மிகவும் நன்று. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    நான் வீடு கட்ட ஆரம்பிக்க போறேன்.. எனக்கு ஒரு சந்தேகம்.
    வீட்டு மனைக்கு தெற்கு புறம் ரோடு உள்ளது. கிழக்கே வேறொருவர் வீடு , வடக்கே காலி மனை, மேற்கில் வடக்கு நோக்கி செல்லும் 5 அடி ரோடு உள்ளது...
    வீடு தெற்கு நோக்கி கட்டினால் எனது ரிஷப ராசிக்கு சிறப்பு என்று தாங்கள் சொன்னீர்கள்.
    எனக்கு அடுத்த வருடம் திருமணம் ஆகபொகிறது.ஆனால் வருங்காலத்தில் எனது மகனுக்கு ராசி மாறினால் அது அவனது வாழ்வில் ஏற்றம் இருக்காது என்று சிலர் கூறினர்..
    எனவே தெற்கு நோக்கிய மனைக்கு, வட கிழக்கில் தலை வாசல் வைக்க சொன்னார்கள்.. தென் கிழக்கில் தெற்கு நோக்கி ஏறும் மாடிபடி அமைக்க முடிவு செய்துள்ளோம். மாடிபடிக்கு அடியில் புகுந்து தலை வாசல் செல்லலாமா?
    எனக்கு சந்தேகம்... மாடிபடிக்கு அடியில் புகுந்து தலை வாசல் செல்வது சரியா ???.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      ராசிக்கான வாசல் என்று நான் இதுவரை எந்த வீடியோவிலும் சொல்லவில்லை, மனையின் வாஸ்துப்படி வீடு அமையுங்கள். நன்றி.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      படிக்கு கீழ் நடந்து தலைவாசல் போவதால் தவறில்லை. நன்றி.

    • @vijayjay6262
      @vijayjay6262 4 роки тому

      @@tamilvastusasthrama-z1100 ஜாதக நிபுணர்கள் கூறியுள்ளர்

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Рік тому +1

    சார் Strup column என்கிறார்களே அது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

  • @kanagavalli7046
    @kanagavalli7046 4 роки тому +1

    Sir, enveedu vadakupatha vasal (raaniya mulai)vadakil low roof vaithu sitout vaikalama adu compound suvaroda join pannalama low roof konjam Neeti kilakkil veetin kilaku sidem then kilaku barai Neeti vitu anda sidum use pannalam pl advice

  • @eswaranbhelecb6559
    @eswaranbhelecb6559 2 роки тому +1

    சார் வீட்டின் வாஸ்து அளவுகள் பற்றிய வீடியோ போடவும்..

  • @a.s.ashokkumar8371
    @a.s.ashokkumar8371 2 роки тому

    ஐயா வணக்கம்
    உங்கள் பேச்சு, விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 Рік тому

    பதில் காக காத்துக் கொண்டு இருக்கிறேன் அய்யா

  • @suvithas2503
    @suvithas2503 3 місяці тому

    Hi sir...Merkku partha veedu...vaayu moolaiyil sump iruku....atharkku mattru vali iruka

  • @selvaganapathiselvaganapat7470
    @selvaganapathiselvaganapat7470 3 роки тому +1

    மிக அருமை அண்ணா🙏

  • @paramasivamsuresh1499
    @paramasivamsuresh1499 Рік тому

    Paramasivam,arumai

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 3 роки тому

    வடக்கு பார்த்த மனை கிழக்கு பார்த்த வாசல் வைத்து பிளான்.வடக்குகிழக்கில் போர்டிகோ 5'6-12'3 அளவு வடமேற்கு மூலையில் மாடிப்படி அடுத்து டாய்லெட் போர்டிகோவிலிருந்து வலதுகை பக்கம் தலைவாசல் கிழக்கு பார்த்த வாசல் இந்த அமைப்பு ஈசானியம் வெட்டு பட்ட அமைப்பா? அல்லது சரியான அமைப்பா? வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் வடக்கிலிருந்து தெற்கு திசை வரை ஒரே நீளமாக தான் வீடு கட்டும் பிளான். பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி மனை முழுவதும் கட்டுகிறோம். காம்பவுண்டு கிடையாது. இடம் அவ்வளவு தான்.கிழக்கு மேற்கு 14 அடி வடக்கு தெற்கு 40 அடி

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    சூப்பர்

  • @subashinij2967
    @subashinij2967 Рік тому

    Vanakam sir, your videos are very useful to us sir, I have a doubt sir, site merku pathu iruku but veettu vasal vadaku pathu iruku, ipa portico epdi irukanum sir? Ithu ipa merku vasala illana vadaku vasala sir? please give me a reply sir 🙏🙏🙏

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      இது வடக்கு வாசல் வீடு தான். போர்டிகோ வடகிழக்கு பகுதியில் போட்டுக் கொள்ளலாம்.

  • @suganthiprasath1110
    @suganthiprasath1110 2 роки тому +1

    North facing veedu portico room aka change panna la ma sir.first floor la irukka veedu ku ideas sariya.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      வடகிழக்கு திறந்து இருப்பதே நல்லது

  • @durgesswaryjayabal8935
    @durgesswaryjayabal8935 Рік тому

    Good morning sir... In north side facing house, where to keep the sump or bore motor? Pls reply sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      நேர் கிழக்கு அல்லது நேர் வடக்கில் அமைக்கலாம்

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 Рік тому

    உங்கள் வாஸ்து சாஸ்திரம் பதிவு அருமை வரை படத்தின் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும்
    பிரம்ம ஸ்தானம் என்றால் என்ன

  • @allivijayan
    @allivijayan 4 роки тому +2

    தெற்கு பார்த்த மனையில் 16 * 42 அடியில் கிழ‌க்கு வாசல் வைத்து கட்டியுள்ள... தலைவாசல் எதிரில் 3 அடியில் பக்கத்து வீட்டு சுவ‌ர் உள்ளது.. இது நல்லதா

  • @ragavitamil7423
    @ragavitamil7423 2 роки тому

    Romba useful la iruthuchu sir...

  • @rishi7788
    @rishi7788 3 роки тому +1

    North facing house front side first floor Balcony ku 1 pillar podalama sir? - adhuvum square shapea irukanuma?

  • @Vinod-vh4bu
    @Vinod-vh4bu 8 місяців тому

    Vanakkam ayya Engal veedu kilakku partha vaasal vaithu veedu katti kondu irukkirom portico kilakku paguthiyil podugirom athil kilakkil car parking vaiikirom sitout tharai thalam uyarthi vaikalama.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  7 місяців тому

      வீட்டின் தரை தளத்தை விட சற்று தாழ்வாக இருப்பது நல்லது

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 Рік тому

    மளிகை கடைகள் கட்டுவதற்கு
    நான்கு வாசல் காரர்களுக்கும்
    எந்த பகுதியில் கட்டலாம்
    அண்ணா. பதில் அனுப்புங்கள் 🙏🏼🙏🏼

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 роки тому +8

    சார் அதை கொஞ்சம் வரை படம் மூலமா சொன்னீங்கனா நல்ல இருக்கும்

  • @JAYAVEL5553
    @JAYAVEL5553 4 роки тому +2

    நீங்கள் கூறியது போல் கிழக்கு பார்த்த என் வீட்டீல் போர்டிகோவில் தான் காரை நிறுத்தியுள்ளேன். அடிக்கடி எடுப்பதில்லை.இதை சரி செய்ய நைருதியில் மேல் மாடியில் ஒருரூம் போட்டூ அதற்கு மேல் 2000 லி டேங்க் வைத்துள்ளேன் இது சரியா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      காரின் வெயிட்டைவிட தென்மேற்கில் வெயிட் கூடி இருந்தால் பாதிப்பு வராது.நன்றி.

  • @balarn1672
    @balarn1672 2 роки тому

    Hi sir,East facing home ku front shet podalam ma apdi potta what r the vasthu rules we hav to follow ? Need ur advice

  • @densionjaher9015
    @densionjaher9015 3 роки тому +2

    Sir, வடக்கு வாசல் விட்டில் மேல் பாகம் முழுவதும் மாடி வருகிறது. அப்டியன்டால் போர்டிகோ பாகத்தில் low roof கட்ட வேண்டும்மா?

  • @yuvarajp3480
    @yuvarajp3480 10 місяців тому

    Hi Sir.. Thanks.. Your videos are useful..I'm constructing south facing house..I have one doubt about portico tharaithalam... Basement height is 3 feet..2bhk in 3 feet height..southwest side steps are starting from 2 feet and southeast side portico in same 2 feet..1 feet low from basement..sump is in North East corner upto 2.5 feet from ground level..that is 0.5 feet reduced from basement..Is portico and steps starting at 2 feet is correct or wrong as per vastu for my house plan above said? Can you please clear my doubt?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  10 місяців тому

      இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. மேல் மாடியில் தென்மேற்கு மூலையை சற்று உயர்த்திக் கட்டி விட்டால் பாதிப்பு ஏற்படாது

    • @yuvarajp3480
      @yuvarajp3480 10 місяців тому

      Thank you sir..

  • @mahatmanatesh554
    @mahatmanatesh554 3 роки тому

    அய்யா.. தங்களிடம் கட்டப்போகும் எனது புதிய வீட்டிற்கான வரைபடம் சம்மந்தமாக சில அறிவுரைகள் தேவைப்படுகிறது... வாய்ப்புள்ளதா? தொடர்பு எண் உள்ளதா?

  • @thirubala3338
    @thirubala3338 4 роки тому +1

    வணக்கம் சார். எங்களது வீட்டு மனை L shape ல் உள்ளது. அதில் வடகிழக்கு மூலை வளர்ந்து காணப்படுகிறது. மனை 2 சென்ட் அளவில் உள்ளது. தலைவாசல் வடக்கு பார்த்து வைக்க திட்டமிட்டுள்ளோம், இதில் செப்டிக் டேங்க் போட இடம் இல்லை. வீட்டின் வடமேற்கில் வீட்டிற்குள் செப்டிக் டேங்க் கட்டலாமா. வடகிழக்கு மூலையையும் சேர்த்து காம்பவுண்ட் கட்டி போர்டிகோ போடலாமா என்பதை தெளிவுபடுத்துங்கள் சார்.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      வடகிழக்கு வளர்வது நல்லது தான். வீட்டின் உள்ளே வடமேற்கில் செப்டிக் டேங்க் வரலாம். L ஷேப் மனை என்று சொல்கிறீர்கள். ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து ஆலோசித்து கட்டுவது நல்லது. நன்றி.

  • @nandakumar4702
    @nandakumar4702 4 роки тому +2

    sir வணக்கம் எனக்கு ஒரு பிளாட் இருக்கு மாரியம்மன் கோவில் பின்னால்16அடி ரோடு தாண்டி கிழக்கு பார்த்து பிளாட் இருக்கும் அங்கு வீடு கட்டலாமா .பிளாட் அளவு கிழ மேற்கு 46 1/2 ,தென் வடக்கு 45அடி இடம் இருக்கின்றது சார் இதற்கு பிளான் வேண்டும் சார் கொஞ்சம் ரெடி பண்ணி அனுப்பவும் நன்றி சார்

  • @BalaJi-vm6hq
    @BalaJi-vm6hq 4 роки тому +1

    Sir vadaku vasal. Vada merku paguthyil portigo car parking ullathu. Car adikadi use pannuvathu illaai. Weekly some times use panren. Athanal ethum problem varuma.

  • @maanvizhi9480
    @maanvizhi9480 3 роки тому

    hi sir east face house ....portico fulla sitout panalanu irukom apdi podalama...suthi suvar 1 adi ku vaikalama.ila steel ah suthi valachu podalama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வடகிழக்கில் வெயிட் வராமல் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்

  • @Arsh140
    @Arsh140 2 роки тому +1

    Super information sir

  • @amsavenik1296
    @amsavenik1296 3 роки тому

    நல்ல பதிவு

  • @krevathybaskaran9825
    @krevathybaskaran9825 3 роки тому

    வணக்கம் ஐயா
    என்னுடைய வீடூ 18 அடி அகலம் 30 அடி நீளம்
    வடக்கு வாசல்
    போர்டிகோவூடன் பூஜை அறையும் சமையல் அறையூம் ஒரூ படுக்கை அறையும் வாஸ்து படி வரைந்து தர முடியூமா

  • @ramachandranadityan2312
    @ramachandranadityan2312 2 роки тому

    Vanakkam sir , en veedu vadakilakku vasal. Naan portico thenkilakkil amaiththullen. Vadakillakku portico podavillai. Vadakillakil panthal amaikkava? Pooja room enku amaippathu sir . thanks

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      பந்தல் போடலாம் பூஜை அறை தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கவும்

    • @ramachandranadityan2312
      @ramachandranadityan2312 2 роки тому

      @@tamilvastusasthrama-z1100 Thanks sir

  • @sairabanualavudeen334
    @sairabanualavudeen334 3 місяці тому

    Sir east face house la car parking agni moolaila varalama🙂

  • @laksita.galatta5693
    @laksita.galatta5693 3 роки тому

    Sir south facing house ku potico veeta oti podalama ila thaniya podanum a pls reply

  • @indumathi8444
    @indumathi8444 3 роки тому

    Tq sir my houseEast facing compound Gate Narth east la vaikanuma illa south east vaikanuma sir 2months la kataporen

  • @jovikakumar6606
    @jovikakumar6606 3 роки тому

    வணக்கம் சார் எங்களுடைய மனை வடக்கு பார்த்த மனை ஆனால் எனக்கு கிழக்கு பார்த்து கட்ட வேண்டும் என்று ஆசை ஆதலால் கிழக்குப் பக்கம் தலைவாசல் வைத்துக்கொண்டு வடக்கு பக்கம் காம்பவுண்ட் கேட் வைத்துக் கொள்ளலாமா சார்

  • @srbraj2991
    @srbraj2991 2 роки тому

    வணக்கம்,, கார் shed மங்கிroof method போடலாமா,,ie மூன்று புறம் tapper

  • @annamalairaju4017
    @annamalairaju4017 Місяць тому

    மேற்கு பார்த்த வீடு மேற்கு வாயவியத்தில் மெயின் கேட், வீட்டின் முகப்பு நிலை
    வாயவியம் சார்ந்து ,மெயின் கேட்டுக்கும் நிலைக்கும்
    வராண்டா அதில் வடக்கு வாயவிய நீச்ச வாசல்
    அதை அவசியம் மாற்ற
    வேண்டுமா ஜீ.......
    இதிலே பதில் தந்தால் நன்று ஜி

  • @balasameera
    @balasameera 3 роки тому +1

    Sir..vadaku partha plot size 30x60 vasthu padi epadi irukanum examples pictures sollunga sir...

  • @MohanRaj-dc5mv
    @MohanRaj-dc5mv 4 роки тому +1

    சார் வணக்கம், தெற்கு பார்த்த சைட்டில் வடகிழக்கில் தலைவாசல் உள்ளது. தென்கிழக்கில் போர்டிகோ உள்ளது. வீட்டின் வெளிஅளவு தென்கிழக்கு 22அடி,
    வடக்குதெற்கு 45 , இதில் வீட்டின் அளவில் தென்கிழக்கு மூலையில் தென்வடல் 10அடியும், கிழமேல் 4.5அடியும் கிழக்கில் நீட்சியாக 6 அடியும் ஆகமொத்தம் போர்டிகோ தென்வடல் 10× 10.5அடி கிழமேலாக உள்ளது. அதாவது தென்கிழக்கு மூலை நீண்டு உள்ளது. இது சரியா?
    (மெயின் கேட் தென்கிழக்கு காம்பவுண்டில் உள்ளது. போர்டிகோவுக்கு மேற்கு, வடக்கு சுவர் உள்ளது, கிழக்கு பகுதியில் காம்பவுண்டை ஒட்டி இரு பில்லர் உள்ளது, தெற்கு பகுதி நுழைவாயில்) விளக்கம் தாருங்கள், நன்றி...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      நேரில் பார்த்து விளக்க வேண்டும். அருகில் உள்ள வாஸ்து நிபுணரை அழைத்து ஆலோசித்து அமையுங்கள். நன்றி.

    • @MohanRaj-dc5mv
      @MohanRaj-dc5mv 4 роки тому

      மிக்க நன்றி சார்.

  • @kkr7275
    @kkr7275 2 роки тому

    அண்ணா வணக்கம் வீடு கட்டும் போது எத்தனை அடி அளவில் வீடு கட்டினால் நன்றாக இருக்கும் என்று சொல்வது உண்மையா இது பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому +1

      கண்டிப்பாக விரைவில் போடுகிறேன்

  • @sarojiniveeramani7805
    @sarojiniveeramani7805 3 роки тому

    ஐயா வணக்கம். வடக்கு வாசல் வீட்டில், கிழக்கு ஓரத்தில் வடக்கு பார்த்த நுழைவாயில் அமைத்து, நுழைவாயிலுக்கு இடது புறமாக அல்லது நுழைவாயிலுக்கு மேற்கு புறமாக car நிறுத்தலாமா? இங்கு நுழைவாயிலையும் car நிறுத்துமிடத்தையும் சேர்த்தார் போல போர்டிகோ அமைக்கலாமா?

  • @ushayogaravi8778
    @ushayogaravi8778 3 роки тому

    sir vadaku partha vasal vachu nanga kattrom. vadakilakula portico podalama sir please Ripley pannunga sir

  • @sivasankarkandasamy3939
    @sivasankarkandasamy3939 3 роки тому

    east facing house , vadakizaku paguthiyil portiko pillar varalama....

  • @kannappangopalan8160
    @kannappangopalan8160 3 роки тому +1

    Dear sir kindly post video on Vastu for lift placement. This is missing in your list

  • @gomathinayagam7786
    @gomathinayagam7786 3 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்த்து பயன்பெறுகிறேன்
    நான் வடக்கு பார்த்து வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன் நான் போர்டிகோ ஹைரூப் போட்டுவிட்டேன் இதனால் எதுவும் பிரச்சனைகள் வருமா தயவு செய்து பதில் தாருங்கள்

  • @pandianias5935
    @pandianias5935 Рік тому

    ஐயா தெற்கு வாசல் போர்ட்டிகோல் மூன்று பில்லர் போட்டாச்சு போடலாமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      ஒரு பில்லரின் அருகில், அரை அடி இடைவெளி விட்டு, ஒரு கலாய் பைப்பை செட் செய்யவும், நான்காக கணக்கு ஆகிவிடும்.

  • @sivaranjani6407
    @sivaranjani6407 4 роки тому +1

    சார் எங்க வீடு தெற்க்கு பாத்த வாசல் படி , போர்டிகோ எந்த திசையில் வர வேண்டும். போர்டிகோ அளவு இருக்கா. எங்க வீடு 42 அடி நீளம் 28 அடி அகலம். போர்டிகோ அளவு என்ன வைக்கலாம்.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      தெற்கு பார்த்த வாசல் வாசல் வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள். போர்டிகோவுக்கு அளவு முக்கியமில்லை. நன்றி.

  • @miraa5326
    @miraa5326 3 роки тому +1

    Pillar podumbothu vadakku kaizhakku weight aayidum..ithu thavaru thane sir

  • @muthurajarumugaraja4155
    @muthurajarumugaraja4155 2 роки тому

    சார் வடகிழக்கு கார்னர் வீடு கட்டிட்டுயிருக்கேன். ஈசானித்ததுல 16×16 கார்பார்கிங் . அப்புறமா வீட்டோட சேர்த்து உள்ள சிட்அவுட். 6×10.5.
    அப்பறமா அடுத்து கிழக்க இருந்து மேற்கு மடக்கு படி கட்டலாம் நினைக்க. சரியா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      கிழக்கிலிருந்து பாதி இடம் விட்டு நீங்கள் சொல்வதுபோல் மடக்கு படி கட்டலாம்

  • @sarananbu4426
    @sarananbu4426 2 роки тому

    போர்டிகோ மதர் வோல் இருந்து எஸ்ட்டென்ஷன் பண்ணி வைக்கலாமா ஐயா

  • @subramani3088
    @subramani3088 4 роки тому +1

    வணக்கம்
    கிழக்கு பார்த்த மனையில், வடகிழக்கு பகுதியில் கார் பார்க்கிங் வைக்கலாமா,
    மற்றும் 2 தூன்கள் கிழக்கு பக்கம், 2 அடி கூடுதலாக அமைக்கலாமா,.

  • @raguramsolaimalai9993
    @raguramsolaimalai9993 4 роки тому

    Sir nanga katta pora veetu plan la north side la vara room and hall slant roof an irukku apdi podalama illai flat roof ah than podanuma. Podhuva north la thalvaaram varakoodadhunu solranga le unmaiya. Indha madhiri veetoda serndhu vara slant roof thalvarama illaiya. Illai veetuku velila vara extended slant roof than thalwarama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      வீட்டின் உள் பகுதியில் சமமாக தளம் அமைப்பதே நல்லது, மற்றபடி வெளியே கிழக்கு, வடக்கு பகுதியில் தாழ்வாரம் அமைக்கலாம். நன்றி

  • @sasisasitha9097
    @sasisasitha9097 5 місяців тому

    Portico la then merku pakkam washing machine vaikalama

  • @sarasuram1011
    @sarasuram1011 4 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shivaraaman1594
    @shivaraaman1594 4 роки тому +2

    சார் போர்டிகோ வீட்டின் அளவில் சேருமா இல்லை தனி அளவில் சேருமா இது வாஸ்துவில் குறைபாடுகளை ஏற்படுத்துமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +4

      போர்டிகோ என்பது சுற்று சுவர் இல்லாமல் கட்டபடுவதுதான். எனவே இது மனை கணக்கில் சேராது. வீட்டை வளர்ச்சி அடைய வைத்ததாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நன்றி.

  • @sundaravelus4373
    @sundaravelus4373 2 роки тому

    ஐயா, வடக்கு பார்த்த வாசலுக்கு சதுர வடிவ தூண் அல்லாமல் செவ்வக வடிவில் அமைக்கலாமா?

  • @Rajapostman6031
    @Rajapostman6031 2 роки тому

    Vanakkam sir.... enga veetu measurement east west 22 feet... north south 20 feet....east west 22 feet ku wall varudhu...but na roof level concrete la 2 feet extended panni irukken....adhu vaasthu padi mistake ah sir.... staircase North West side pottu irukken....adhu serthu east west 27 feet varudhu ...ok va sir please sollunga sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      இது சரியான அமைப்புதான் தவறில்லை

    • @Rajapostman6031
      @Rajapostman6031 2 роки тому

      @@tamilvastusasthrama-z1100 Thank you sir

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 Рік тому

    தெற்கு வாசல் வீடு தென் கிழக்கு பகுதியில் இருக்கிறது போர்ட்டிகோ சீலிங் மட்டத்தில் இருந்து 2அடி.கீழ்.தாழ்ந்துள்ளது.என்னா.செய்யலாம்.அய்யா

    • @navaneethannavaneethan9187
      @navaneethannavaneethan9187 Рік тому

      2 அடி கீழே உள்ளது

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Рік тому

      இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. தென்மேற்கு மூலையை சற்று உயர்த்திக் கட்டிக் கொள்ளுங்கள். இது பாதிப்பை குறைத்து தரும்

  • @bharathi.r3183
    @bharathi.r3183 4 роки тому +1

    Hi sir... North face house.. Esani mulail vastu seithom..... Intha place vitin velya compound wall kulaa varuthu....any problem?... Pls reply me

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +2

      வாஸ்து பூஜை செய்த இடம் வீட்டிற்குள் வருவதே நல்லது. நன்றி

    • @rameshkrishnan8537
      @rameshkrishnan8537 3 роки тому +1

      வாஸ்து பூஜை செய்த வடகிழக்கு மூலையில் போர்டிகோ வரும்படி வீடு கட்டுகிறோம். சரியா? போர்டிகோ அளவு 5'6. நீளம் 12'3 அகலம்.வைத்து கட்டலாமா? தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி..

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 роки тому

    நல்ல ஆலோசனை

  • @sundial_network
    @sundial_network 2 роки тому +1

    சார் ‌வணக்கம் வடக்கு மற்றும் கிழக்கு வாசல் வீட்டில் போர்டிகோ போடும் போது வடகிழக்கு மூலை கட்டாகும் என்று சொல்கிறார்களே

  • @arumugam2462
    @arumugam2462 4 роки тому

    சார் வணக்கம் . மேற்கு பார்த்த பிளாட் வடகிழக்கு வாசல் வைத்து போர்டிகோ அமைக்கப்பட்டுள்ளது வடமேற்கு மூலையில் செப்டிக் டேங்க் வருகிறது அதன் மேல் மாடி படிக்கட்டு அமைத்து ( வடமேற்கு மூலையில் ) போர்டிகோவில் படி முடியும் அதாவது படி ஏறுவது கிழக்கு பார்த்து ஏறுவது போல அமைக்கலாமா சார் . தெளிவுபடுத்தும் நன்றி.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      தாராளமாக அமைக்கலாம் தவறில்லை. நன்றி.

  • @krishnapriya-gx2qb
    @krishnapriya-gx2qb 3 роки тому

    Sir Ippa entha oru moolai corner raiyum cut panni portico poda koodathu sollranga.. Athu pathee Konjam solunga sir west facing

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      இரண்டு அடி உயர கைப்பிடி சுவர் வைத்துக்கொண்டால் கட் பண்ணி போடலாம்.

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 роки тому +2

    Good morning sir west facing house entrance N w w , staircase s w w ok sir , portico purapodanama,or off portico podanuma , length how much feet podalam pillar podalam even no podalam , staircase shifttha another place but portico front la pura podalama pillapodanuma sir explain sir please thanks nandri

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      வடக்கில் இருந்து பாதி அளவுக்கு போர்டிகோ போடலாம். போர்டிகோவுக்கு அளவு முக்கியமில்லை.

    • @shripondicherry7085
      @shripondicherry7085 4 роки тому +1

      North west la portico pota.. south west bedroom Irku....north west cut agumey....is this ok ....

  • @vjkeee
    @vjkeee 3 роки тому

    sir, planning for new home. land size is 40(East-west)*30(North-south), home is planned for 36.5*26 within that land. land east(Small road) and north side(main road) road is there. house is designed with east facing main door at north east and main gate at towards north side at north east corner. The protico designed at north east corner with in 36.5*26feet land i.e. portico is sitting over South and west side of wall of house and there is space of 1.5 feet to 2feet around the house.For this portico, 1.we should have wall on east and north side. 2.Shall i extend portico up to compound wall of east side(around 2feet). 3. As we entering from north side, in portico shall i keep open or i should put one more gate or extend portico in north side also(Around 2 feet) up to compound wall/Main gate. Kindly guide

  • @k.dgaming3965
    @k.dgaming3965 3 роки тому

    வணக்கம் சார் வடக்கு வாசல் 17.6*17 வீடு .......போர்டிகோ நீளம்6 அகலம் 17*6 போடலாமா உயரம் சன்சைடு மட்டம் வைக்கலாமா. இல்லனா கிழக்கு பக்கம் பாதி போர்டிகோ போடலாமா. எனக்கு விடை தாருங்கள் ஐயா.....

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வடக்குவாசல் போர்டிகோ லோரூஃப் ஆக இருப்பதே நல்லது

  • @shobanaranganathan9967
    @shobanaranganathan9967 2 роки тому

    சார் வீட்டின்மொத்த அளவு 26*28 வாசற்படியின்வெளியில் வீட்டின்சுவற்றைஒட்டி வடகிழக்கு மூலையில் 10*9அளவில் கடைகட்டலாமா சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      வீட்டின் தாய்ச் சுவரை ஒட்டாமல் சந்துவிட்டு கட்டலாம்

  • @elakkiyabalaji3894
    @elakkiyabalaji3894 2 роки тому

    Can we do Elevation in north east direction where we have plan to have portico or balconi in first floor for east facing home plan. In the ground floor we have planned to have main door entrance with varanda in north east direction

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 3 роки тому

    🙏 தென்கிழக்கு மூலையில் இருந்து வடகிழக்கு மூலை வரை ஒரே நீளமாக தாய் சுவர்.வடகிழக்கு மூலையில் பில்லர் போட்டு வெளியே தெரியாமல் பூசி போர்டிகோ அமைப்பு (ஈசானியம்) உள்ளது. சரியா? வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் . பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்.

  • @வாஸ்துவாழ்க்கை

    வணக்கம் ஐயா என்னுடைய வீடு கிழக்கு பார்த்த வாசல் வீடு போர்டிகோ பற்றி உங்கள் விளக்கத்தை அறிந்தேன் ஆனால் என் வீட்டு சிட் அவுட் முறையில் கட்ட உள்ளேன் அதனால் இதற்கும் இரண்டு தூண்கள் சதுர வடிவில் இருக்க வேண்டுமா தெரிய என்பதை தெரியப்படுத்தவும் கிழக்கு ஈசான்ய மூலையில் உள்ள தூண்கள் சதுர வடிவில் உள்ளது ஆனால் இன்னொரு தூண்கள் சுவர் ஓரத்தில் உள்ளதால் தெரியவில்லை இதனால் மாற்றி அமைக்கலாமா என்பதை தெரியப்படுத்தவும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      வெளியில் தனியாக தெரியும் தூண்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி.

  • @lenonl523
    @lenonl523 4 роки тому

    அருமை.....

  • @behappy3991
    @behappy3991 4 роки тому

    portico pillar la matum than iratai padai ya illa veetlayum athe mari thana?

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 3 роки тому

    Very clear & useful information . Thankyou

  • @nsaravanan5382
    @nsaravanan5382 2 роки тому

    தெற்கு வடக்கு 27 x கிழக்கு மேற்கு 29 783 சதுரடி போர்டிகோ எங்கு அமைக்கலாம் அய்யா.

  • @ammuammu9918
    @ammuammu9918 4 роки тому

    Sir vadakku partha veedu vada kizhakku la thala vasal otti jennal varamari 7 adi lathala vasal senjirukkom.french window.kizhakkula oru adi virtu vasakkal vekalama sir.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому

      வைக்கலாம். அட்டாச் ஜன்னல் பற்றி விரைவில் தனி வீடியோ போடுவோம். நன்றி.

  • @sasikalakumar2017
    @sasikalakumar2017 4 роки тому +1

    Very useful video

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 3 роки тому

    ஐயா,வணக்கம். வடக்கு பார்த்த மனையில் சிட்அவுட் வைக்கும்போது ,சிட்அவுட் கதவு ராஜநிலையா அல்லது ஹால் கதவு ராஜ நிலையா? ராஜநிலையை மரக்கதவாகத்தான் அமைக்க வேண்டுமா?தங்களுடைய ஆலோசனையை கூறுங்கள்.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      சிட் அவுட் போட்டால் முதலில் கிரில் கேட் தான் வரும்,அதன் பிறகே ராஜநிலை வரும் .கண்டிப்பாக மரத்தில் செய்வதே நல்லது.

    • @kavithabalasubramaniam1358
      @kavithabalasubramaniam1358 3 роки тому

      @@tamilvastusasthrama-z1100 நன்றி சார்

  • @renugab5441
    @renugab5441 4 роки тому

    ஐயா போர்டிகோ பில்லர் இரண்டு போடும் போது தலைவாசல் கதவுக்கு நேரே வரக்கூடாது பிறகு வடகிழக்கு கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் தள்ளி வைக்கும் போது வடகிழக்கு கார்னர் ரில் வைக்கலாமா ஐயா??

  • @mahalakshmi-oq3yi
    @mahalakshmi-oq3yi 3 роки тому

    East faceing house la kulikara thani porathuku engu palam podalam

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 роки тому

      வடமேற்கு அல்லது தென்கிழக்கில் போடலாம்

  • @sathishkumar-yx2pp
    @sathishkumar-yx2pp 4 роки тому

    சார் எனது வீடு கிழக்கு பார்த்து..நான் போர்டிகோ போடும் போது காங்கிரட் கீழே இறக்கி போடலாமா இல்லை மேல் மட்டத்துக்கு தான் போட வேண்டுமா ? சிலர் காங்கிரட் மட்டத்தில் தான் போட வேண்டும் என்று கூறுகிறார்கள்.. இது சரியா? போர்டிகோ கீழே இறக்கி போடுவதா ? இல்லை மேல் பரப்பு மட்டத்துக்கு போடுவதா? கிழக்கு பார்த்த வீடு

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 2 роки тому

    Padi ellamal portiko mattum10*16 podalama sir? Pls reply sir

  • @veeralakshmim2468
    @veeralakshmim2468 2 роки тому

    வடக்குபார்த்தவீடு போர்டிகோவில் கிழக்கு பக்கமா பூஜைஅறை அமைக்கலாமா சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      பூஜை அறை வீட்டுக்குள் இருப்பதே சிறப்பு

  • @swaminathankalimuthu6725
    @swaminathankalimuthu6725 4 роки тому

    Very special Thanks Sir

  • @felixjohn1590
    @felixjohn1590 3 роки тому

    Vadaku vasal munadi 4 pillar pottu mela portiko pottu mela veedu kattaranga, ithu ok va sir

  • @vimalamanoharan7351
    @vimalamanoharan7351 2 роки тому

    Hi sir, enaga veetu east facing main door north east LA iruku... So car parking south east corner LA vaichirukom portico kattala sir, but south east wall (east facing) LA irunthu sheet pottirukom 2 iron rod compound suvar ootti vathiruku... Edhu alla agni mullai needu iruka? dosham edhavadhu iruka nu sollunga sir... North East free ah iruku no sheet no portico.... Plz reply sir...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      இது ஒன்றும் தவறான அமைப்பு அல்ல தென்கிழக்கில் போர்டிகோ போடுவதால் தவறு ஏற்படாது சுற்றி சுவர் வைக்காமல் இருந்தால் போதும்

  • @RKAAARTs
    @RKAAARTs 4 роки тому

    நன்றி

  • @btgarmy5834
    @btgarmy5834 3 роки тому

    Kilakku paartha rajanilai north pakkam ulla vaasalil portico vaikkalama

  • @karthikakarthi1336
    @karthikakarthi1336 2 роки тому

    மேற்கு பார்த்த சைட்ல compound wall and portico pillar joint பண்ண லாமா sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      காம்பவுண்டு சுவரை தொடாமல் இருப்பது நல்லது

  • @saravanansaran8584
    @saravanansaran8584 3 роки тому

    சார் வணக்கம் என்னுடைய வீடு வந்து தெற்கு பார்த்த வீடு இந்த வீட்டீற்கு நான் போர்ட்டிகோ அமைக்கல. . இந்த வீட்டுக்கு எதிரே மனை வடக்கில் பார்த்த மனை அமைக்கலாமுனு இருக்கேன் இந்த வீட்டுக்கு போர்டிக்கோ அமைக்கலமா சார் சொல்லுங்கள் சார்

  • @kanagavalli7046
    @kanagavalli7046 4 роки тому +2

    Sir, my northeast main door house is going on , and as per your advice there is no that much place for portico so from north wall center up to full East side ( up tosouth east) thalwaram can I built because East side can I use household work
    Whether it is correct ?
    If not please advise me
    North west septic tank is ther
    If I built thalwaram fron the north west corner above the septic tank it is vastu dhosam? Pl advise me .

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 роки тому +1

      வீட்டின் கிழக்கு, வடக்கு பகுதியில் தாழ்வாரம் அமைக்கலாம் தவறில்லை, நன்றி

    • @kanagavalli7046
      @kanagavalli7046 4 роки тому

      Thank you sir

  • @sarala369
    @sarala369 2 роки тому

    வடகிழக்கு போர்டிகோவில் காம்பௌண்ட் சுவரை ஒட்டாமல் வடகிழக்கில் pillar வரலாமா அல்லது அது பாரமாக இருக்குமா... போர்டிகோவுக்கும் ( 16 feet) காம்பௌண்டுக்கும் இடையில் 2feet இடைவெளி ,வடக்கு குறைவாக கருத்தப்படுமா ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 роки тому

      இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது

  • @ulaganathang4497
    @ulaganathang4497 3 роки тому

    ஐயா, வடக்கு பார்த்த வீட்டில் வட கிழக்கு பகுதியில் ஒரு சிரிய போர்ட்டிகோ எடை குறைந்த ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கவும் வடமேற்கு பகுதியில் 16 அடி அளவில் எடையுள்ள கார் பார்க்கிங் அமைக்கலாமா? சொல்லுங்க பிளீஸ்.எல்லா பதிவுகளுக்கும் பதில் கொடுத்திருந்தால் அதிலே பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.உங்களுக்கு கேள்விகள் குறையும்.

  • @jambulingamjambulingam9281
    @jambulingamjambulingam9281 4 роки тому +1

    Low roof fist flower podalama please give me reply East facing house

  • @subramaniamarumugam9994
    @subramaniamarumugam9994 3 роки тому

    வணக்கம் ஐயா. கிழக்கு வாசல் வீட்டிற்கு வடமேற்கு படி அமைத்து படிக்கு கிழக்கிலும் மெயின் டோருக்கு வடக்கு பக்கமும் போர்ட்டிகோ அமைக்கலாமா?