5 மனைவிகளோடு கெத்தாய் வாழ்ந்த நடிகர் எம்.ஆர்.ராதா கடைசியில் எப்படி இறந்தார் தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 338

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 2 роки тому +16

    ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை ஐ விமர்சிக்கும் முதலில் நான் யோக்யன் தானா என்று சிந்திக்க வேண்டும் . நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா சொல்லுங்க ள் . உங்கள் ஆசைமனதை தொட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் .

  • @raagumegan
    @raagumegan 9 місяців тому +15

    சிறந்த நடிப்பு . அதெல்லாம் ஓகே. 5 மனைவிகள் என்பது ஒரு பெருமையா /

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 7 місяців тому +2

      திறமை உள்ளவர்கள் பத்து மனைவி கூட கட்டிக்கலாம்.. பணம் சம்பாதிக்க வேண்டும்.....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 місяців тому

      Perumai illai
      Cinefield il proximity adhigam
      So sabalam.
      Manaivi noiyil irunthapothukooda
      MGR avargal kedavillai 1962 varainyenru solgirargal.
      Appuram
      Nidhya kalyana menon
      Field appadi,sir!

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Місяць тому

      ​@@raghavanragupathy480வந்தேறிகளுக்கு அது பெருமையான விடயம்

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y Місяць тому

      அவருக்க

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y Місяць тому

      ஐந்து பேருக்கு ஒரு மனைவி பெருமையா

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja2448 8 місяців тому +3

    அது உண்மை 5 மனைவி என உள்ள நடிகர் எவரும் கிடையாது நடிப்பு திறமை மட்டுமல்ல இத்தனை மனைவியுடன் வாழ்ந்தார் இதற்க்கு மற்ற மனைவிமார்களும் சம்மதித்தார்களே என்ன வாழ்க்கையோ

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 роки тому +11

    Nadikavel Mr. M. R. Radha was a super actor for the all negative rolls and he used to deliver his filmy dialogues in double voices. Amazing

  • @khatheejabi1258
    @khatheejabi1258 2 роки тому +20

    நடிக வேல் அல்ல. நடிக வேள். நடிகர்களில் அரசர். என்பது பொருள்

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 4 місяці тому +6

    ராதா ஒரு நல்ல நடிகர் ஆனால் அவர் ஒரு சர்வ முட்டாள்.எப்படி இருந்தாலும் எம்ஜியாரை அவர் சுட்டது தவறு.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 4 місяці тому +5

    நல்ல அப்பா...நல்ல பொண்ணு ராதிகா... அப்படியே அப்பா மாறியே....நல்ல குடும்பம்

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 4 роки тому +36

    து இது ஒரு வாழ்க்கை

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 6 місяців тому +5

    தமிழர்கள் MR Radha over action யையும், எல்லா படத்திலும் கத்தி கத்தி உடலை முறித்து நடிப்பை பார்க்க சகிக்கல. 5 மனைவிளை மணக்க எப்படி அரசு அனுமதித்தது. முக வுக்கு 3 மனைவிகள் எப்படி,

  • @Raju-il1qi
    @Raju-il1qi Рік тому +1

    Great actor for evergreen comedy and villan no body take is place an. Till. Now. Ok friend's thanks you from Bob Raju or Bob Marley cheras or Kent 36 KL.

  • @shanmugama9224
    @shanmugama9224 5 років тому +5

    Thanks Sir, pl continue

  • @ammayapper
    @ammayapper 3 роки тому

    Super clarification💐

  • @baskaranviji1246
    @baskaranviji1246 3 роки тому

    Really appreciable sir

  • @sermapandian8292
    @sermapandian8292 14 днів тому

    Yes. He was a wonderful actor.

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 2 роки тому +38

    பெண்ணை கடத்தும் அளவுக்கே ஒரு எண்ணமும் செயலும் இருப்பவன் எப்படி நல்லவனாக இருக்கே mudiyum mudiyum

    • @janacksunjanacksun1765
      @janacksunjanacksun1765 2 роки тому +3

      அருமையான சிந்தனை நண்பரே

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 6 місяців тому +5

      இப்ப நிறையப் பேர் கடத்தித் தானே காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்

    • @ashokveerasamy9762
      @ashokveerasamy9762 5 місяців тому

      Yes
      🎉​@@janacksunjanacksun1765

    • @MalarBuvana
      @MalarBuvana Місяць тому +1

      P ok on

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Рік тому +9

    அவரது முழுப் பெயர் மதராஸ் ராஜாபாதர் ராதாகிருஷ்ணன்; ராஜகோபால் ராதாகிருஷ்ணன் அல்ல!

  • @kodda152
    @kodda152 6 місяців тому +4

    பாடப்புத்தகங்களில அவசியம் சேர்க்கவேண்டும்😅😅😅😅

  • @arokkiataisan3541
    @arokkiataisan3541 4 роки тому +1

    Super very nice Mr

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 5 років тому +33

    சினிமாத்துறையில் வேண்டுமானால் சிறப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை ......!?!?

  • @km.dhamodharan.km.dhamodha1989
    @km.dhamodharan.km.dhamodha1989 3 роки тому +11

    எம் ஆர் ராதாவால் ஒரே படத்தில்
    வில்லன்+ காமெடியன் என இரு
    கதாபாத்திரத்தில் நடிக்க இதுவரை
    யாரும் இல்லை

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 10 місяців тому +1

      வாலி படத்தில் அஜீத் பார்க்கவும்.

  • @MahalakshmiLal
    @MahalakshmiLal 4 роки тому +1

    Super

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 9 місяців тому +3

    அவர் குடும்பம் இன்று பக்தி நெறியில்! நல்ல தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டு மகளின் பெயர் நிரோஷா! வாழ்க!

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Місяць тому

      @@prabhakaranpk6004 அவர்களுக்கு தெலுங்கு பற்றி இல்லையா?

  • @sivamoorthy3989
    @sivamoorthy3989 5 років тому +44

    அது என்னடா டைட்டில் ஒண்ணு போடறீங்க, மேட்டர் வேறயா இருக்கு எல்லாத்தலயுமே நொன்னைகளா!

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 роки тому +3

    Appa5manaivi magalukku eayhnai purushan parthukonga tamil family eadayum arival kolayum arival pathni 1pala molzhi undu

  • @kumaravelseenu2910
    @kumaravelseenu2910 3 роки тому +12

    இவரை உலகத்தில் மிக சிறப்பு வாய்ந்த நடிகர் பாராட்டினார் என்று எத்தனை பேருக்கு தெரியும்

  • @radhakrishnanr9887
    @radhakrishnanr9887 5 років тому +10

    Very outspoken, daring, extremely scintillating act only, he always ownend during entire life which no one could ever imagine of getting somewhere near to him. No words can describe potentials that this Legend possessed,

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 4 роки тому +8

    With 5 wives
    Very ashamed
    He is not roll model
    Bad example for our children's
    And next Generations

    • @roselumi6954
      @roselumi6954 3 роки тому

      Some men got one wife but so many vapati, they only enjoy don't give the girls anything house and other things. He was sincere. Having five wives today is wrong but olden days they had many wives .they were rich.

    • @roselumi6954
      @roselumi6954 3 роки тому

      Let us leave it to God to judge.

    • @balakrishnamurthy5410
      @balakrishnamurthy5410 4 місяці тому

      L​@@roselumi6954

  • @janarthanansivakumar2725
    @janarthanansivakumar2725 Рік тому +1

    Very very Indian

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 Місяць тому +1

    MR ராதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் கேவலமானது !(ஒழுக்கம் இல்லாதது)

  • @srividyar87
    @srividyar87 5 років тому +9

    He married five women and it is all right. Why is it that Gemini is portrayed as a potion for marrying three women.

  • @alavudeenabdul4334
    @alavudeenabdul4334 5 років тому +6

    கும்பகோணம் தாராசுரத்தில் ஒரு மகள் இருக்கிறார் அவர் மருத்துவர்

  • @spiritualityhealsheart
    @spiritualityhealsheart 4 роки тому +23

    எம் ஆர் ராதா சுட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.கழுத்தில் கட்டுடன் இருந்த எம்ஜிஆரின் புகைப்படத்தை வீதிதோறும் போஸ்டர் அடித்து ஒட்டி திமுக ஜெயித்தது. (1967: பொதுத் தேர்தல்) எம் ஆர் ராதா பெரியாரின் ஆதரவாளர். எம்ஜிஆர் அண்ணாவின் ஆதரவாளர்.பெரியாரும்,அண்ணாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தேர்தலை சந்தித்தனர். பெரியார் பச்சைத் தமிழன் காமராஜருக்கு ஆதரவு அளியுங்கள் என கூறியதால் காமராஜரின் தூண்டுதலின் பேரிலேயே எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டதாக மக்களிடம் புரளி பரப்பி ஆட்சியைப் பிடித்தது திமுக.

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 4 роки тому +1

      @@murugannagappa4209
      சுயசிந்தனை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் தான்
      அதிகம்.
      அதைத்தான் கருணாநிதியும் கூறியிருக்கிறார்.
      நோவுக்கு ஒரு ஓட்டு சாவுக்கு ஒரு ஓட்டு என்று போட்டு ஜெயிக்க வைத்து விட்டார்கள் என்று.
      சாவு- இந்திரா காந்தி
      நோவு- எம்ஜிஆர்
      எம்ஜிஆர் அமெரிக்காவில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றதை இப்படித்தான் கருணாநிதி கூறினார்.
      அதற்கு அடுத்த வரி நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.

    • @aasaas4868
      @aasaas4868 Рік тому

      ​@@spiritualityhealsheart v n vh ! ? L no. M.., CT gy

    • @janakis-my9sr
      @janakis-my9sr Рік тому

      B

    • @mayandik5797
      @mayandik5797 10 місяців тому

      J

    • @9962188170
      @9962188170 7 місяців тому

      😢

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 6 місяців тому

    அருமையான செய்தி

  • @divinetv8799
    @divinetv8799 3 роки тому +13

    ரத்தக்கண்ணீர் இவருக்கு பொருத்தமான படம் தான்

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 5 років тому +12

    A good actor who can handle any role.

  • @adamu6151
    @adamu6151 2 місяці тому

    Radhika is the fittest daughter of M.R.RADHA.He married 5 wives and she married 3 husbands

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 2 роки тому +22

    நடித்தே ஆட்சிக்கு வந்த திமுக

  • @karnasingingstudio7567
    @karnasingingstudio7567 3 роки тому

    Good

  • @ritafernando5049
    @ritafernando5049 10 місяців тому +1

    5manaivigalil oru manaivi ilangai sinhalapenn theriyadha?

  • @manikandant9443
    @manikandant9443 5 років тому +6

    எம்.ஆர்.ராதா
    அறிவியல்ப்பார்வையுடன்.விமர்சன
    கலைஞர்.தொலைநோக்குடன்.
    கலையின்சமூகத்தைவிமர்சனம்செய்த.
    கலை மேதை.

  • @usha2142
    @usha2142 6 місяців тому

    Legends never dies

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 4 роки тому +5

    Finally he has fallen and touched the feet of the thirumuruga kirubananthvariyar. He not only cheated DK but also Tamil people. M.sivarasan

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b Місяць тому

    எப்படி இறந்தார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே வால்போஸ்டர் மாத்திரம் மேலே போட்டு உள்ளீர்கள் நேரத்தை கழிப்பதற்காக

  • @Sureshkumar-dn1rc
    @Sureshkumar-dn1rc 5 років тому +66

    கெத்தாய் வாழ்ந்த நடிகர்?? kevalamana vazhkai.

    • @senthilks4058
      @senthilks4058 4 роки тому +1

      பல் இருந்தவன் பக்கொடா தின்னான்

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 4 місяці тому

      Kunju gethu,
      Thuttu gethu,
      Power gethu
      Many etcetera gethus

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 4 місяці тому

    Ethini goal, dokku
    pottavar- nu
    Pesikkiranga;
    Idelevera.
    5 wives.
    Aah Oho! Besh, besh😅😂

  • @AnbuUma-pu2wj
    @AnbuUma-pu2wj 6 місяців тому

    . 1:34 1:34 1:34 😊

  • @padmanabhanpadmanabhan8445
    @padmanabhanpadmanabhan8445 5 років тому +3

    Trichy sangiliyandapuram MR.ராதாக்கு தனலட்சுமி காலனியில் சிலை .வீடுஇரூந்தது இப்ப எதும் இல்லை

    • @kferozkhan7240
      @kferozkhan7240 5 років тому

      Padmanabhan Padmanabhan இப்ப ரோகினி அப்பார்ட்மென்ட்

  • @m.g.r476
    @m.g.r476 2 роки тому +1

    Nagaichuvai nadigar

  • @chelvik3975
    @chelvik3975 5 років тому +25

    M R Ratha virkku 5 manaivigelah?naan endraikkuthan khelvi phadugiren?

    • @selvarajmariyanayagam608
      @selvarajmariyanayagam608 4 роки тому +1

      நேற்று என் மகன் இதே கேள்வியைத் தான் என்னிடம் கேட்க , மூன்று மனைவிகள் தான் என்று குறைத்து சொன்னேன்.

    • @chelvik3975
      @chelvik3975 4 роки тому

      Ha ha ha

    • @gopalakrishnangopalakrishn766
      @gopalakrishnangopalakrishn766 4 роки тому

      @@selvarajmariyanayagam608 u

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 роки тому +2

    நான்கு கீப்பர்களுடன் என திருத்தவும்.

  • @jayas1441
    @jayas1441 5 років тому +9

    AAN SEIDHA THAVARAI GETHUNU ASINKAMA PODRENGA. IDHEY 1PEN SEIDHAL ENNA SOLVEGA THAPA THAPUNU SOLUNGA, INIVARUM THALAIMURAYAVAVADHU THIRUNTHATUMEY PLS.🙏🙏🙏

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 3 роки тому +4

    குட்டை பிடித்த நாய் எப்படி சாகும்

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 5 років тому +12

    பெரியாரின் பெருமை மிக்க சீடன் ... MR ராதா அவர்கள்...

  • @ramarul215
    @ramarul215 Рік тому

    ❤6

  • @remakebox2073
    @remakebox2073 5 років тому +20

    இவ்வளா கேவலம் பண்ணி இருக்கான்...இவன போயி Best...kust nu கொண்டாறீங்களேடாப்பா....!!தூ....

  • @vellachamy2765
    @vellachamy2765 2 роки тому +2

    திராவிடக் கட்சிகாரன் எல்லாம் 5,6 பொன்டாட்டி வச்சிக்கி நான் க

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 роки тому +3

    அப்பாஇல்லையா 5மனைவி அம்மா வேறஜாதி

  • @karthickvenu1587
    @karthickvenu1587 3 роки тому

    Hi

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 5 років тому +5

    நடிக வேல் அல்ல நடிகவேள். வேள் என்றால் அரசன் என்று பொருள்.

    • @rajusri9922
      @rajusri9922 5 років тому +1

      mr.radha endral thevudiyal magan endru artham

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +1

    Kadaivaraiyilum avar appadi eranthar enru neengal sollaveh ellai?????

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +5

    ஒருவரின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு பிழைப்பு நடத்தும் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 10 місяців тому +1

      சரியாக சொன்னீர்கள்.

  • @saravananbavan589
    @saravananbavan589 5 років тому +9

    அப்பன் வழி அப்படித்தான் பிள்ளை அப்படித்தான் திமிரு இதை பதிக்க கூடாது கேவலமான தான்

  • @kulothungans1433
    @kulothungans1433 4 роки тому +9

    மனம் போன போக்கில் வாழ்ந்த மனிதன் என்று கூறலாமோ?
    வசனம் உச்சரிப்பு-தனித்துவம் வாய்ந்தது!

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 4 роки тому +6

    All leaders of DK DMK feel proud of having lived with multiple wives.Media and Press appreciate him saying that he he led his life grandeur way.Shame to media. How about Valluvar-Vasugi.

  • @murthyk1120
    @murthyk1120 5 років тому +6

    O my god 5 wives .he enjoyed a lot.😁

  • @venkatpillai3152
    @venkatpillai3152 5 років тому +4

    Famous actor.
    Rational ism ..is his speciality

    • @dopa223
      @dopa223 4 роки тому +1

      முட்டாள் பைய

  • @kalaganesh5957
    @kalaganesh5957 4 роки тому +5

    Murder attempt on MGR. Spent 7 years in jail.

  • @Baby-kf8tn
    @Baby-kf8tn 9 місяців тому +2

    ❤mgr❤ sutta naay

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Рік тому

    Ivar 14 , 1907 aam year born ,, month enge ??

  • @senthilk7988
    @senthilk7988 3 роки тому

    Videos and videos are the only ones

  • @muthuramansundram4065
    @muthuramansundram4065 4 роки тому

    Wawawwwwws

  • @seyadjeffrey2267
    @seyadjeffrey2267 3 роки тому +3

    He was a multi talented actor.
    may his soul rest in peace🙏

  • @parthibanezhumalai6478
    @parthibanezhumalai6478 5 років тому

    very very very great man mr radha God God God God God God God

  • @ramachandranravi5217
    @ramachandranravi5217 3 роки тому

    When MR Radha in his last period, at Trichy, I was near him Iknow his death.,

  • @srinivasanmadhavan657
    @srinivasanmadhavan657 5 років тому +3

    Very great man in acting.no one comper with him .

  • @rangarajans963
    @rangarajans963 5 років тому +7

    APPA Wai pola magal Rathika ovluku,3husbant Vijayakantha wera love banna ennum Nalla wamatthiri besara

  • @mohans450
    @mohans450 5 років тому +1

    Enna title mathupa

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Рік тому

    Madras Radhakrishnan RAJAGOPAL, M R RADHA ,

  • @marimuthu2224
    @marimuthu2224 5 років тому +10

    இப்ப ராதா ரவி வாய் சரி இல்ல

    • @suthanjo4258
      @suthanjo4258 5 років тому

      NB

    • @DevaRaj-mj6jk
      @DevaRaj-mj6jk 3 роки тому

      ஏன்? ப ஜ க வில் இறுப்பதால்தன? அப்படிதான் பேசுவார் அது அறுமையன கட்சி ......மேஸ்த்திரி. தேவராஜ் m

  • @abdulkareem795
    @abdulkareem795 5 років тому +6

    Mr radha best actor

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 6 місяців тому

    He is better and suitable for BJP. Old Rod master.

  • @zenizeni6785
    @zenizeni6785 3 роки тому

    7

  • @kamaleshm3727
    @kamaleshm3727 5 років тому +3

    இன்னும் சில புகைப்படங்கள் வெளியிட்டு ‌இருக்கலாம்

  • @visvanathan4398
    @visvanathan4398 5 років тому +10

    Intha anjadi yeppadi sethaa yevanukkenna? Naathaari kudumbam.

    • @balajid4430
      @balajid4430 4 роки тому +2

      சாம்பார் ஜெமினி கணேசன் 3 பொண்டாட்டி கட்டினானே.. அவனையும் கேவலமா திட்டேன் பார்க்கலாம்..பாப்பார பரதேசி நாயே

    • @nagendraprasad9246
      @nagendraprasad9246 4 роки тому +1

      Ippalan onne kedaika maatengudhu... Ivanunga Vera🙁

  • @girijagirija5406
    @girijagirija5406 5 років тому +3

    Topic um message Kim ana samantha uuuuuuuuuuuuu

  • @panduranganeganathan9050
    @panduranganeganathan9050 5 років тому +1

    Supar

  • @kumudhaj5574
    @kumudhaj5574 9 місяців тому

    Unmai vazhkaiyilum villandhan

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 роки тому

    Naatthigaraana m. R. Raadhaa raamaayanam engira thalaippil naiyaannditthanam seivadhu kanndikkappattu thadai seiyappatta draamaavai thalaippudhaane idainjalaaga irukku thalaippai maattri keemaayanam ena peyarittu dramavai nadatthikkonndirundhabodhu kaidhu seiyavandha kaavalthuraiyinar thalaippu maariyadhaal kaidhu seiya mudiyaamal irundhu draamaavaippaartthu paaraattivittu sendradhaaga keallvippattullean.

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Рік тому

    Feb 12 1967 mudhal

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 9 місяців тому +3

    அன்று தன்னைதானே
    சுட்டுக் கொள்ளாவிட்டா மக்கள் தெருநாயைப் போல்
    அடித்து கொன்று இருப்பார்கள்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +1

    உயிர் பிரிந்து......

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 Місяць тому

    தமிழ் திரைப்பட உலகில் அவர் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.

  • @aadithyana2663
    @aadithyana2663 5 років тому +7

    🦁மணிஷன் 🦁சிங்கம்டா

  • @JalalMohideen-j2n
    @JalalMohideen-j2n Місяць тому

    Uyir poachu irandhar

  • @ManiKandan-uq8ro
    @ManiKandan-uq8ro 5 років тому +12

    ஏண்டா வென்ன பெரியார் nu pesa mattiya

    • @hpyviews9807
      @hpyviews9807 4 роки тому +1

      Mani Kandan Antha naai peru athu ta na aprm ena

    • @ManiKandan-uq8ro
      @ManiKandan-uq8ro 4 роки тому

      சரி பெரியார் பற்றி உங்களது பார்வை என்ன?

  • @balublue5793
    @balublue5793 4 роки тому +2

    Like me

  • @vijayvijay3880
    @vijayvijay3880 4 роки тому

    Trip

  • @murugannagappa4209
    @murugannagappa4209 4 роки тому +1

    Apphoivarunaattinmakkalthogayai.kootti.
    Yavargalil.oruvar.manakattupaadu.
    Illaadavar.

  • @janakiramanr470
    @janakiramanr470 11 місяців тому

    He forgot to breath and hence died

  • @samynathan7745
    @samynathan7745 25 днів тому

    Kalachara serazhivu kottam