Kingmaker Kamaraj is once defeated by a Student. Do you know that person?

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024
  • Kingmaker Kamaraj is once defeated by a Student. Do you know that person? pls watch this video

КОМЕНТАРІ • 902

  • @rbadri7934
    @rbadri7934 7 місяців тому +382

    தேர்தலில் தோற்றாலும் ஜனநாயகத்தை கட்டி காத்த கர்ம வீரரின் புகழ் என்றும் நம் மனதில் இருக்கும்.

  • @venkatprabhu2834
    @venkatprabhu2834 7 місяців тому +505

    காமராஜர் தோற்ற அன்று தான் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு கொள்ளி வைக்கப்பட்டது.

    • @arundevt879
      @arundevt879 7 місяців тому

      ஆமாம் அந்த திமுகவுடன் கூட்டணி வைத்தது இருப்பது யார்?

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 7 місяців тому +8

      Ur correct draveda katchigal eppothu attchiel vanthatho appava. Tamil Nadu allium neram vanthu vetathu. Entra ya tamil nadu. Tasmark ku adimai. Kanja ullal

    • @dhiyaan10
      @dhiyaan10 7 місяців тому +5

      100%True

    • @mechchemistry8956
      @mechchemistry8956 7 місяців тому

      😂😂

    • @almarssaarts4697
      @almarssaarts4697 7 місяців тому +4

      Absolutely Right Sir

  • @radhakrishnan6172
    @radhakrishnan6172 7 місяців тому +86

    காமராஜர் தொடர்ந்து இருந்தால் தமிழ் நாடு இன்று பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும். மக்கள் அனைவரும் படிக்க காரணமே அவர் தான்.

    • @Nmnk-m9b
      @Nmnk-m9b Місяць тому +1

      Neengal solluvathu 💯 correct

  • @swamykandavel6886
    @swamykandavel6886 6 місяців тому +67

    காமராஜரை தோற்கடித்தது சீனிவாசன் அல்ல. பல அணிகள் அமெரிக்கா உட்பட.
    ஆனால் முக்கியமான காரணம் நன்றி கெட்ட மக்கள்.‌இப்போது அதன் பயனை அனுபவிக்கிறார்கள்.
    இது இன்னமும் தொடரும்

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 7 місяців тому +300

    காமராஜர் தாேற்க்கவில்லை.அவராது நேர்மையை காென்றார்கள்.அன்றைய விருதுநகர் மக்கள்.அதன் பலனை காலம் பரிசுளிக்கிறது.

    • @sounakaramia1396
      @sounakaramia1396 7 місяців тому +9

      சரியாக ச் சொன்னீர்கள்

    • @rajendranperumal8641
      @rajendranperumal8641 7 місяців тому +2

      He should have lost deposit because he did nothing during hindi agitation.

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 6 місяців тому +2

      Virudhu nagar in karhuphu nal Pearumthalaivarrai Thorkadithea nalae

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 6 місяців тому

      75ku pireaku kudikea kudea thaneer endrei 30 aeandhukal siralindeanear. PearumTaleaivear eal p.m.akea patea Indira Gandhi kamarajar eai mathikameal nadanthu kamarajar in maneatheai thunphurhutiathearku 84 il than kavealkarearkaleal Indira Bullet proof anithu eruntheatheal avearin edhuphuku kilar shuteanear indireavin pean urhuphu methu palla kundhukal il phukunthu seathear

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st 2 місяці тому

      @@anandapadmanabansubramania4623 அவர்கள் மட்டுமா இன்னலை அனுபவிக்கிறார்கள் நாமும் தான்.

  • @kuppurajV.K
    @kuppurajV.K 6 місяців тому +141

    நான் காணாத கண் கண்ட தெய்வம் காமராஜர்
    அவரின்
    மதிய உணவு திட்டத்தின் கீழ் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 2 місяці тому

      Madhiya unavu justice party kalathila vanthuvitadhu.nadargal venumna kamarajarai thooki kondadunga

    • @AsvahathleticsR
      @AsvahathleticsR Місяць тому

      🎉

  • @arundheenan
    @arundheenan 7 місяців тому +174

    இதன் பின் நாடாளுமன்ற தேர்தலில், குமரி மக்கள் பெருந்தலைவரை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
    இதன் காரணமகவே, தென்தமிழக மக்கள், நாஞ்சில் நாட்டினரை மிக்க மரியாதையுடன் பார்க்கின்றோம்.

  • @valliammaipalaniappan4274
    @valliammaipalaniappan4274 7 місяців тому +142

    காமராஜ் அவர்கள் தோற்ற அன்று பிடித்த சனியன் இன்று வரை தொடர்கிறது.
    தமிழ்நாட்டைப் பிடித்த சாபக் கேடு!

    • @nkanimozhi4211
      @nkanimozhi4211 Місяць тому

      காமராஜர்‌ ஆட்சியில்‌
      பசி‌. பட்டினி‌ பஞ்சம்‌
      அரிசி‌ இல்லவே‌ இல்லை‌
      கோதுமை‌ அமெரிக்கவிடம்‌ கையேந்தி‌ நின்றோம்‌

  • @ravichandran4483
    @ravichandran4483 7 місяців тому +204

    நல்லவர்களை எதிர்ப்பவன் நிலைத்து நிற்பதில்லை

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 7 місяців тому +5

      Appo.karunanithi

    • @AshokStalin
      @AshokStalin 7 місяців тому +1

      அண்ணா நிலைத்து நிற்கிறார்

    • @senthilnathanarumugam4388
      @senthilnathanarumugam4388 7 місяців тому

      Nallavan vazhvan. Anna's magnanimous attitude nowadays missing. Anna also defeated at Kanchi

    • @seyalarasu5124
      @seyalarasu5124 2 місяці тому

      @@rajeshsakthivel4302 வளர்ப்பு மகனால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மரணித்தவர் கருணாநிதி வளர்ப்பு மகன் ஸ்டாலின்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 2 місяці тому +2

      @@AshokStalin எங்க

  • @gnagarajan6365
    @gnagarajan6365 7 місяців тому +310

    காமராஜர் தோற்றது அதிசயம் அல்ல... தமிழ்நாட்டின் சாபம்...

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 7 місяців тому +4

      தமிழ்நாட்டின் சாபம் அல்ல, அன்று தேவைப்பட்ட மாற்றம். மக்களின் விருப்பம்..

    • @valagamraghunathan
      @valagamraghunathan 7 місяців тому +18

      அப்போவே நம் மக்கள், தலையில் மண்ணை போட்டுகொண்டார்கள்

    • @anburajak8592
      @anburajak8592 6 місяців тому

      ​காமராஜர் ஐயாவுக்கு பிறகு தேவடியா பயல்கள்கள்தான் ஆட்சி க்கு வந்தான்க. ​@@sakthivelsakthivel4100

    • @musthafaabdullah-sg1vf
      @musthafaabdullah-sg1vf 2 місяці тому

      Learn to respect people's verdict.

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் Місяць тому

      ​@@musthafaabdullah-sg1vf 😂chuslim what if BJP wins in tamilnadu u support this verdict ??

  • @babus4523
    @babus4523 7 місяців тому +64

    நேர்மையான தன் நலம் இல்லா தலைவர்காமராஜரை தோற்கடித்த பவத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீண்டு வர வில்லை

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 Місяць тому +1

      நேர்மையான தலைவர் சுயநலத்துடன் தான் செயல்பட்டார் அதனால் தோற்றார்

  • @mohandass5523
    @mohandass5523 7 місяців тому +672

    காமராஜரை தோற்கடித்தது சீனுவாசன் அல்ல. விருது நகர் மக்களே. 😢😢😢

    • @sundaresanramamoorthy8039
      @sundaresanramamoorthy8039 7 місяців тому +58

      விபரம் கெட்ட மக்கள்.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 7 місяців тому +45

      Manamketta Makkal😊

    • @sundarasan3497
      @sundarasan3497 7 місяців тому +13

      Yes

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 7 місяців тому

      நான் இப்போது சொல்லக்கூடாது.இருந்தாலும் நன்றி கெட்ட நா.இப்போது சொல்கிறீர்களே காமராஜராட்சி தருவேன் என்று.உயிரோடு இருந்தப்ப நக்கப்போயிரூந்தீர்களா

    • @jebakani9245
      @jebakani9245 7 місяців тому +30

      சினிமா மயக்கம்

  • @rajendiransubirmanirajendi5117
    @rajendiransubirmanirajendi5117 7 місяців тому +149

    மிகப்பெரிய தலைவர் தோற்கடித்த இந்த நாட்டுக்கு தான் தலை குணிவு

  • @sekars7863
    @sekars7863 7 місяців тому +242

    அன்றுதான் தமிழர் வீழ்த்த தினம்

  • @rajeshgopal399
    @rajeshgopal399 7 місяців тому +167

    ஒருவனை கொலை செய்தால் கூட கடவுள் அவனை மன்னித்து விடுவார். ஆனால் நல்ல மனிதருக்கு துரோகம் செய்தால் கடவுள் மன்னிக்க மாட்டார். அது தான் இது

  • @raghavannagendran6448
    @raghavannagendran6448 7 місяців тому +120

    காமராஜர் தோற்ற அன்றுமுதல் தமிழகம் இருண்டது.

    • @muthuram2294
      @muthuram2294 6 місяців тому

      திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் இருண்ட கால ஆரம்பம்

    • @duraidurai9748
      @duraidurai9748 6 місяців тому +3

      நீ இன்னும் இருட்டுலதான் இருக்கியா

    • @gurumurthy910
      @gurumurthy910 6 місяців тому +2

      வெற்று விளம்பரம், பொய் பிரச்சாரம் என்கிற இருட்டுக்குள்தான் தமிழகம் மூழ்கி கிடக்கிறது.

    • @shantiamarnath-pm1pi
      @shantiamarnath-pm1pi 6 місяців тому +2

      திராவிட கழகங்கள் ஆட்சி இருக்கும் வரை தமிழ் நாடு இருண்டு தான் இருக்கும்.😊

    • @GanesanR-pd7mr
      @GanesanR-pd7mr 2 місяці тому

      ஏன் உங்கள் மனதில் இப்படி எண்ணம் எல்லோரும் எப்படி முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள்

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 7 місяців тому +72

    கர்ம வீரர் காமராஜர் THE GREAT LEGEND

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 6 місяців тому +106

    தோற்றது காமராசர் அல்ல... நேர்மை உண்மை உழைப்பு ...

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 7 місяців тому +83

    இது அதிசயம்மல்ல
    அசிங்கம் அன்றுநாட்டைபுடுச்சநீசம்
    இன்றுவரைவிடவில்லை

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 7 місяців тому +201

    எப்ப கர்மவீரரை இந்த தமிழக மக்கள் தோற்கடித்தார்களோ அப்பவே தமிழக வளர்ச்சியே போச்சு.

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 7 місяців тому +1

      Appo.beharukku.poda😂😂😂😂

    • @kulandaiveluramanujam
      @kulandaiveluramanujam 7 місяців тому +3

      @@rajeshsakthivel4302 மரியாதையா பேசுடா சு..

    • @arunasharma795
      @arunasharma795 7 місяців тому

      No corruption grew.

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx 6 місяців тому

      Valarchi pochinna vadhvar velaiThedi ingu varuginranar

    • @gurumurthy910
      @gurumurthy910 6 місяців тому

      கரை வேட்டி கட்டின குடும்பங்கள் மட்டும் ஆசியாவிலேயே பணக்கார குடும்பமா வளர்ந்திருக்கு...

  • @ebenezer-qe4qr
    @ebenezer-qe4qr 7 місяців тому +42

    பெருந்தலைவர் அதன் பிறகு எங்கள் நாகர்கோவில் MP ஆனார்.

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 4 місяці тому +23

    காமராஜர் மறைவு தூக்கத்தில் நடந்தது நிம்மதியாய். ஆனால் அண்ணா மறைவு அப்படியில்லையே. துரோகத்தை இறைவன் மன்னிப்பதில்லை

    • @seyalarasu5124
      @seyalarasu5124 2 місяці тому

      திராவிட இயக்கத்தின் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் கொடூர மரணம் தான் கலைஞரின் மரணம் 90 வயதை கடந்திருந்தாலும் அவர் சொன்ன ஒரு வார்த்தை டிஎன் டெஸ்ட் எடுத்து வா என்ற வார்த்தை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மரணித்தார்

  • @junaith4147
    @junaith4147 7 місяців тому +127

    பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து யாரையும் நிறுத்தி இருக்கக் கூடாது. கடந்தகால நிகழ்வுகள்.

  • @sureshbalasubramanian7161
    @sureshbalasubramanian7161 7 місяців тому +51

    அவரை தோற்கடிச்சதாலதான் விருதுநகர் இன்னிக்கும் பிச்சை எடுக்குது

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 7 місяців тому +116

    உண்மையிலேயே ஐயா காமராஜர் மீது மரியாதை இருந்திருந்தால் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி இருக்க கூடாது அப்படியே நிறுத்தி யிருந்தாலும் ஒரு சிறுவனுக்கு பதிலாக ஒரு மூத்த உறுப்பினரை நிருத்தி யிருக்கலாம். என்னதான் முதலைக்கண்ணீர் வடித்தாலும் குறைந்த பட்சம் இதைச் செய்திருந்தால் ஆவது இவர்களது பேச்சை மக்கள் நம்பி இருப்பார்கள்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 6 місяців тому +1

      இந்த சீனிவாசன் அன்றைய காங்.கமிட்டித்தலைவர் கிருஷ்ணசாமி 'நாயுடு' வின் உறவினன் ஆவான்.

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st 6 місяців тому +1

      @@chellappamuthuganabadi9446 கண்ணதாசன் சொன்னது போல விரோதிகளால் கெட்டதை விட துரோகி களால் கெட்டது தான் அதிகம்.

    • @ramachandran427
      @ramachandran427 2 місяці тому

      Katchimari
      Katchimari

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st 2 місяці тому

      @@chellappamuthuganabadi9446 குறைந்த பட்ச தகுதி யாக இதற்காகவே இவருக்கு சீட்டு கொடுத்திருப்பார்கள்

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 2 місяці тому

      நடிகை ஸ்ரீதேவியின் தாத்தா

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 7 місяців тому +197

    தமிழினத்தின் அவமானம்

    • @livelikeaboss467
      @livelikeaboss467 7 місяців тому +5

      தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு....

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 7 місяців тому +101

    காமராஜரை வீழ்த்த முடியாதுங்க 🎉🎉வீழ்ந்து விடவும் இல்லை ❤இன்றும் பேசப்படும் மாமனிதர் 🎉🎉🎉சீனி வாசன் திமுக கலைஞர் அடிமை இருக்கிற இடம் தெரியாம போனார் ஏறும்பு அரிச்சிடிச்சி😮😮😮

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 7 місяців тому +341

    காமராஜரை எருமாட்டு தோல் என்று கேவலமாக பேசிய கருணாநிதி இன்று திமுக வை தலையில வைத்து கொண்டாடுகிறது காங்கிரஸ

    • @narasimhana9507
      @narasimhana9507 7 місяців тому

      அதிமுகவில் உள்ளவர்கள் எல்லாம் அந்த கட்சி வருவதற்கு முன்னர் திமுகவில் இருந்தவர்கள்

    • @murugesan1696
      @murugesan1696 7 місяців тому

      Thambi antha Congress veru.Endru eruppathu lndra Congress.Yethavathu vibaram therinthu comment poduley.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 7 місяців тому +6

      என்ன செய்ய? அவர்கள் எதையும் செய்ய முடியும்! அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்

    • @saiprasath2647
      @saiprasath2647 7 місяців тому

      Now all in one congress, but No any other principles , who & why worry 🙄

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 7 місяців тому

      ​@@avidreader100now it's people congress not like indira-rss congress,.

  • @arjunanv4118
    @arjunanv4118 7 місяців тому +108

    முழுமையாக கள்ள ஓட்டு
    திரும்ப திரும்ப பல பேர்
    ஓட்டு போட்டார்கள்.இது
    ஊர் அறிந்த உண்மை.

    • @karikalan8589
      @karikalan8589 7 місяців тому

      Ookka...maattaa....koothidaa....neee😂😂😂😂😂😂

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 7 місяців тому +7

      @@karikalan8589 ஐயா அவருக்கு தெரிந்ததை சொல்கிறார்...ஏன் கோபம் கொள்கிறீர்கள். கட்சி என்பது தோளில் துண்டு மாதிரி என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஒரு கட்சியின் கொள்கைக்கு தொன்டனாக இருக்கலாம்...வெறியனாகத்தான் இருக்ககூடாது.

    • @Shanmuganathan-t1b
      @Shanmuganathan-t1b 6 місяців тому

      Congress karan kalla vote pottan

    • @arjunanv4118
      @arjunanv4118 6 місяців тому

      @@nilavazhagantamil3320 ஆயிரம் விளக்கு பகுதியில்
      எனது நன்பர்கள் 200பேர் வந்து ஒட்டுப் போட்டு வந்தார்கள்.

  • @thirugnanampalaniyappan2209
    @thirugnanampalaniyappan2209 6 місяців тому +28

    தமிழ்நாட்டு மக்களைப் போன்று நன்றி கொன்றவர்கள் அல்ல வாரணாசி தொகுதி மக்கள்

    • @ArulAnandham-r3p
      @ArulAnandham-r3p 2 місяці тому

      அடுத்த தேர்தலில் வார்னாசியில் சங்கி நரேந்திரன் மண்ணை கவ்வுவான்

  • @narasimhana9507
    @narasimhana9507 7 місяців тому +105

    காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை.

    • @mee2430
      @mee2430 7 місяців тому +5

      அதுஸ்தாபன காங்கிரஸ் இது இந்திர காங்கிரஸ்

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 7 місяців тому +3

      ​@@mee2430
      இது இத்தாலி காங்கிரஸ்

    • @narasimhana9507
      @narasimhana9507 7 місяців тому

      @@பாரதம்-ல9த இது தவறு

    • @gurumurthy910
      @gurumurthy910 6 місяців тому

      ​@@பாரதம்-ல9தஇதுதான் சரி... இந்திய தலைவர்களுக்கு மரியாதை இல்லை.

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval 7 місяців тому +29

    😊தோற்றது காமராஜர் அல்லெ.மக்கள்தான் தோற்றார் கள்

  • @Harishmarees-bs6st
    @Harishmarees-bs6st 6 місяців тому +69

    அப்பவே கள்ள ஓட்டு இருந்திருக்கு. இல்லின்னா அந்த தலைவர தோற்கடிக்க முடியாது.

    • @CLakshmiKanthan
      @CLakshmiKanthan Місяць тому

      My dear brother and sister
      Good morning kamaraj great our father of nation real pure freedom fighter tamilnadu develope important only one honest man our father of nation great kamaraj
      Thanks
      Lakshmikanthan

    • @selvams7958
      @selvams7958 Місяць тому

      கள்ள ஓட்டில் கில்லாடிகள் கழக கண்மணிகள்

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 Місяць тому

      முதன்முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர் காமராஜர்

    • @selvams7958
      @selvams7958 Місяць тому

      @@ilayaperumal6099 when ???

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 2 місяці тому +9

    என்னதான் அரசியலில் தோத்தாலும் நாட்டிற்கே மிகப்பெரிய தலைவர்

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 7 місяців тому +45

    தமிழ்நாட்டின் அழிவுக்கு அச்சாரம் போட்ட நிகழ்வு, இன்றுவரை தொடர்கதையாகிறது. திருவாரூர்காரரு நெஞ்சிலே இடம் கொடுக்கும் பலே ஆளு.

  • @kanagarajmanickam4901
    @kanagarajmanickam4901 6 місяців тому +11

    தமிழக மக்கள் தலைவர் காமராஜ் என்றுமே நிலைத்து நிற்கிறார்

  • @ayyarraja4715
    @ayyarraja4715 7 місяців тому +19

    ஜனநாயகம் செயிச்சதுன்னேன் என்றார் காமராஜர்

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 6 місяців тому +49

    இன்னும் தமிழ் நாட்ட தெலுங்கு நாயக்கற்காள்தான் அழுறாங்க

    • @vijayakumar4213
      @vijayakumar4213 6 місяців тому +2

      சூப்பர் பதிவு நன்றிகள் அய்யா

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 7 місяців тому +55

    இந்த ஆளுக்கு மனசாட்சி கிடையாது. இந்த ஆளு வாழ்க்கை கர்ணன் படத்து கண்ணதாசன் பாட்டு "செஞ்சோற்று கடன் தீர்க்க" போலவே ஆகிடுச்சி. ஆனா இந்த ஆளு கர்ணணை போல வள்ளளெல்லாம் கிடையாது. வழிப்பறிகொள்ளையர் தலைவன் கலைஞர் கூடாரத்துலருந்து வந்தவனுங்கள்ள ஒருத்தன் அவ்வளவுதான். 2009 துல செத்ததா சொல்றாங்க...தர்மத்தை தலைகுனிய வெச்ச இவனென்ன சொர்கத்துக்கா போயிருப்பான் ? கட்டாயம் நரகத்துலதான் கலைஞரை எதிர்பார்த்துட்டு காத்திருந்திருப்பான் !?

    • @sasiddiq717
      @sasiddiq717 7 місяців тому

      தவறான விமர்சனம்

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 7 місяців тому

      அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 7 місяців тому +185

    கருணாநிதி குடும்பத்தை தவிர யாரும் வர முடியாது 😮🤭.. இன்று வரை 😅..மற்றவர்கள் கூலிகாரங்களாகவே வாழனும்

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 7 місяців тому +1

      All are salaried, self employed, unemployed, don't denigrate daily wage workers.

    • @rajendrankilakulam23
      @rajendrankilakulam23 7 місяців тому

      Unmai

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 7 місяців тому +1

      @@rajendrankilakulam23 Tamilnadu producing every year more doctors, engineers, graduates etc. Do not spread sanghis propaganda.

    • @gurumurthy910
      @gurumurthy910 6 місяців тому

      ​@D.ThirumalaikumarKumar
      have you ever been to IIT Chennai, NIT Trichy, SASTRA Tanjore and other meritorious premier institutions?
      Most of them are from Andhra, Telengana and North India. Don't listen to SUN TV alone...

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 6 місяців тому

      @@gurumurthy910 so far IIT is belongs to upper caste people once congress returned to power in Central this will change.

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 7 місяців тому +88

    விருதுநகர் மட்டும் உருப்பட்டுடுமா என்ன?

  • @dhandapanir4799
    @dhandapanir4799 7 місяців тому +486

    காமராஜர் தோற்றது... விரும்பாத.. அண்ணா... என்ன மயிருக்கு... கர்மவீரர் ஐயாவை எதிர்க்க நிக்கவெச்சான்...

    • @jaisankark8739
      @jaisankark8739 7 місяців тому +11

      🎉🎉🎉

    • @nethaji-iyya
      @nethaji-iyya 7 місяців тому +39

      மக்கள் தோற்க வச்சா காரணம் இல்லாமலா இருக்கும்

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 7 місяців тому +46

      1965ல இந்தி எதிர்ப்பின் போது
      காமராசரும் பக்தவச்சலமும் பேசினது தெறிந்தால் நீங்க இப்படி பேச மாட்டீர்கள்.

    • @nethaji-iyya
      @nethaji-iyya 7 місяців тому

      @@a.shanmugamarumugam8363 link irukka bro

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 7 місяців тому

      1967ல் இருந்த இந்தி எதிர்ப்பு உணர்வலைகளில், சீனிவாசன் அல்ல, ஒரு சின்னப்பய கூட தோரற்கடித்து இருப்பான்.

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 7 місяців тому +72

    காணாமல் போயிருப்பார். கர்ம வீரனின் தியாகம் வீணா போகுமா என்ன.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 7 місяців тому +32

    காமராஜரைஎதிர்க்கநினைத்ததேஅண்ணாசெய்ததவரு

  • @narayananmohan342
    @narayananmohan342 7 місяців тому +72

    இன்றைய காங்கிரஸ் எதிரியுடன் கூட்டணி அமைத்து அசிங்கப்படுகிறது.

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 місяців тому

      @nayanamohanஅரசியல் பொருளாதார விழிப்புணர்வு இல்லாத வாக்காளர்கள் மலிந்து இருக்கும் வரை பொய் பித்தலாட்டம் நிறைந்த ஏமாற்றுக்கார அரசியல் கட்சிகள் நடத்தும் குள்ள நரிகளின் பாடு கொண்டாட்டம் தான் எம்.ஜி.ஆருக்கு குஷ்புவுக்கு கூத்தாடிகளுக்கு கோயில் கட்டி வணங்கும் மூடர்கள் மலிந்த தமிழகம் அல்லவா! சந்தர்ப்பவாத சுயநலவாத மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகள் வெட்கம் சூடு சொரணை இன்றி எப்படிப்பட்ட கேடுகெட்ட கட்சிகளுடனும் சேர்வது பிரிவது வாடிக்கையே!

  • @janakiraman5112
    @janakiraman5112 7 місяців тому +93

    பெரிய அதிசியம் ஒன்றும் இல்லை.. அப்பவே தி மு க் வின் தில்லு முல்லு.. கள்ள வோட்டு தான்.

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 7 місяців тому +1

      Ys

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 6 місяців тому +1

      ஆம்.

    • @gurumurthy910
      @gurumurthy910 6 місяців тому

      இப்ப voter list லேருந்து பெயரை நீக்கிடறாங்க... இன்னும் ஈசி...

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 7 місяців тому +53

    கள்ள வோட்டு போட்டால் முடிஞ்சது.

  • @ganeshbabu9651
    @ganeshbabu9651 7 місяців тому +27

    வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகாசி பாராளுமன்ற தொகுதி தேர்தலில்... "மலர் தூவும் மங்கை" என்ற சின்னத்தில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார்..24 மணி நேர குடிகாரன்

  • @senthur.psenthur.p1596
    @senthur.psenthur.p1596 7 місяців тому +22

    வணக்கம்... முதலில்... நான் அன்றும் இன்றும் என்றும் பெருந்தலைவரின் தொண்டன்& சிவாஜி ரசிகன்👍👍👍👍👍சரி..1988.. என்று நினைக்கிறேன்.
    இன்ஸ்பெக்டர் அன்வர்ஷா மாற்றலுக்கு காரணம் சீனிவாசன்தான்👍👍👍👍👍 காமராசருக்கு
    ""கிங் மேக்கர் ""
    என்ற பெயர் வந்தது...1967.தேர்தலில் தோற்ற
    பின்புதான் 👍👍👍👍👍என்தலைவர்...
    பெருந்தலைவர்
    ஒருமுறையாவது பிரதமாக இருந்ததிருக்க வேண்டும் 👍👍👍👍👍 முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல்.
    பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் 👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹
    இது என் நிறைவேறாத ஆசை 👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹
    மீண்டும் பெருந்தலைவரின் தொண்டன் & சிவாஜி ரசிகன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthiKeyan-sj3sk
    @KarthiKeyan-sj3sk 6 місяців тому +13

    விருதுநகர் தொகுதி யில் உள்ள அனைத்து மக்களுக்கும் கேவலம் மீண்டும் தேர்ந்தெடுத்தது அதைவிட கேவலம்

  • @MrSekar21
    @MrSekar21 7 місяців тому +8

    Biggest blunder committed by people of Virudhunagar and Tamil Nadu. That day bad time started for the State and continuing till now since the insult made to the one of the greatest leader, backfiring now.
    God, Our State has already suffered a lot because of above mistake, alteast save now.

  • @rbadri7934
    @rbadri7934 7 місяців тому +47

    வெற்றி தோல்வியை மக்களே தீர்மானிக்கிறார்கள்.

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 7 місяців тому +4

      Not people alone, it was a creed, money and fake votes those days

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 7 місяців тому +5

      அவர்கள் தலையில் அவர்களே மண்ணை போட்டுகொள்கிறார்கள்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 6 місяців тому +10

    எங்கள் அருமை ஐயா காமராஜர் ஐயா அவர்களின் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியல் பேசுவதை முற்றிலும் நிறுத்தியவள் இந்த எளியவள் !
    அன்று முடிந்த தமிழகத்தின் நிம்மதி இன்னும் திரும்பவில்லை !

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 7 місяців тому +8

    The greatest mistake is to have defeated kamarajji who never gave lie promises..He was practical in making long term development of the state.

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 7 місяців тому +10

    நன்றி கெட்ட தமிழ் மக்கள் சிவாஜி ரசிகர்கள் வணக்கம் ❤😢

  • @vpkmobile3674
    @vpkmobile3674 7 місяців тому +31

    அன்னைக்குஆரம்பம ஆனதுதமிழ்நாட்டின்அழிவுகாரணம்அண்ணாதான்

  • @r.sathiyanarayannansathiya5754
    @r.sathiyanarayannansathiya5754 2 місяці тому +5

    காமராஜர் ஒரு மாணிக்கம் வைரம்.MGR தவிர அதன் பிறகு வந்தது எல்லாம் தகரம். நாடு நாசமா போனது தான் மிச்சம்.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 7 місяців тому +21

    அன்று பிடித்த பீடை

  • @seenivasan7167
    @seenivasan7167 7 місяців тому +11

    தமிழன் தலை குனிந்த நாள்

  • @asokkannappan
    @asokkannappan 7 місяців тому +11

    நல்ல தலைவருக்கு இடமில்லை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 7 місяців тому +18

    திரு கருணாநிதி பின் சென்றால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @jolilogymkhana67676
    @jolilogymkhana67676 6 місяців тому +11

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... வேறு என்ன சொல்வது...

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 6 місяців тому +7

    உண்மையில் தோற்றது காமராஜர் அல்ல விருதுநகர் மக்களே, தோற்றாலும் காமராஜர் காமராஜர் தான் 😢👊🥰😘🙏🙏🙏🙏🫡💪

  • @RajeshN-y2q
    @RajeshN-y2q 6 місяців тому +8

    காமராஜர் அடுத்த தேர்தலில் தொகுதி மாறி நின்று நாகர்கோவிலில் வென்றார்..
    அது MP தேர்தல் தெரியுமா.

  • @rajakumard.v.r.5172
    @rajakumard.v.r.5172 7 місяців тому +35

    தமிழ்னாடு டாஸ்மாக்னாடு ஆனது

  • @jenisjebaris
    @jenisjebaris 7 місяців тому +7

    Thank you for the information akka 👍👍👍

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +1

    நல்ல தலைவரை தோற்கடித்தது தமிழக மக்கள் தான்.
    அதனால் தமிழகம் தான் தோற்றுப் போனது.
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 7 місяців тому +12

    எப்படி செத்தார்னு சொல்லவே இல்லையே கடைசிவரைக்கும் அதையும் போடுங்களேன் பாப்போம்ல 😂😂😂😂😂😂😂

  • @palanie7509
    @palanie7509 Місяць тому +2

    சீனிவாசலு வாம்... பிறகென்ன திராவிடர்கள் ஒன்றினைந்திருப்பார்கள். தமிழர்கள் எப்போதும் போல் சாதி பார்த்து பிரிந்திருப்பார்கள்.

  • @RaviChandran-bo5dt
    @RaviChandran-bo5dt 7 місяців тому +16

    விருதுநகர் மக்கள் இவ்வளவு கேவலமா இருக்கிரர்கல்

  • @veeravel8221
    @veeravel8221 7 місяців тому +31

    மொழிப்போராட்டம் என்பதே ஒரு கபட நாடகம் தான்

  • @vijayakumarmahadevan3365
    @vijayakumarmahadevan3365 7 місяців тому +42

    இது ஆச்சரியம் இல்லை . அசிங்கம்

  • @ThenmozhiBalan
    @ThenmozhiBalan 6 місяців тому +2

    அசத்தலான உச்சரிப்பு … அருமை …

  • @muthiahnayarajah1204
    @muthiahnayarajah1204 7 місяців тому +16

    Defeat of kamarajar is shame to tamilnadu

  • @manishankarsellappagounder1994
    @manishankarsellappagounder1994 Місяць тому +1

    தமிழக வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு விஷயம்... காமராஜர் தேர்தலில் தோற்றது தான்!

  • @kannang1303
    @kannang1303 7 місяців тому +17

    1967 seitha paavam. Innum thodaruthu.

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan Місяць тому

    Thank you , for giving details about mr. Sreeneevasan

  • @vadivelmurugans393
    @vadivelmurugans393 7 місяців тому +11

    தமிழ் நாட்டின் தலைவிதி மிக மோசமாக மாற்றி எழுதப்பட காரணமானவர் இவர்.மக்களால் மறக்கப்பட்டவர்.

  • @kepinstephen25
    @kepinstephen25 7 місяців тому +68

    கர்மவீரரை தோற்கடிக்கவில்லை சத்தியத்தை தோற்கடித்தனர் அடிமைகள் அவர்கள் அனைவரும் அழுகி சாவார்கள்

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 7 місяців тому

      காமராசர் இந்திக்காரனுங்கள நம்பி தழிழர்களை பணிந்து போக அறிவுறுத்
      திினார். பச்சையா சொல்லணும்னா அடகு வச்சிட்டார். இதைப் பற்றி ரொம்ப பேசறது தப்பு. நான் இதோடு முடித்துக் கொள்கிறேன்.

    • @PoppushaB
      @PoppushaB 7 місяців тому

      British government pavam.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 7 місяців тому +11

    பலே பாண்டியா படத்தில் நடித்த "வசந்தி" என்ற நடிகையை மணந்தவர் இவர் ...😮

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu 7 місяців тому +3

    Miga sirantha pathivu🙏🙏🙏

  • @srinaidu3156
    @srinaidu3156 7 місяців тому +3

    Very good information thank you ma'am

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 7 місяців тому +15

    ஐம்பெரும் தலைவர்கள் - கணியூர் குடும்பம், மதியழகன், கிருஷ்ண சாமி; நெடுஞ்செழியன், செழியன்; இவிகே சம்பத்; nvn நடராசன்; அண்ணா துரை.பாரதி தாசன். ஹிந்தி திணிப்பு என்பதே நாடகம். அண்ணா துரை ஆட்சியி லும் பள்ளிகளில் ஹிந்தி இருந்தது. ராபின்சன் பூங்கா பொது கூட்டத்துக்கு 500 ரூபா . பணம்கொடுத்தவர் பாரதி தாசன். பேச்சாளர்களில் 28 வது ஆள் கருணாநிதி. நீங்கள் எண்ணவோ சீனிவாசனை பற்றி....

    • @rrajan5476
      @rrajan5476 7 місяців тому

      miga sari. Naan palliyil indhi padiththen. Kamarajar thotra paavam DMK vai saaraadhu. TN makkalai dhaan saaru, . Kedu keda aarambiththa TN makkal 1967 lirundhu inru varai thirundha villai. thirundha maattaargal enbadhil perumai veru!!

  • @viswanathanm6684
    @viswanathanm6684 7 місяців тому +4

    In recent years Ashwini Vasishav M P from Bihar B J P (now Railway Minister) was elected unopposed from Bihar, the Naveen Patnayak Govt. wished a man from their place to take part in active govt. That is good gesture in healthy politics

  • @sureshKumar-wd3gl
    @sureshKumar-wd3gl 7 місяців тому +7

    1967 ல் தேர்தல் சமயம் திண்டுக்கல் வந்த தந்தை பெரியார் இடம் அவரின் உதவியாளர் சொல்கிறார் ஐயா காமராஜரை அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்று விருதுநகர் பெ சீனிவாசனை ஆதரித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் "படிக்காத காமராஜரை பற்றி படித்த காமராசன்(கவிஞர் நா. காமராசன்., எம். ஏ )பேசுவார்"என்று மதுரை, விருதுநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் என்று அதற்கு தந்தை பெரியார் சொல்கிறார்,சரியாத்தான்யா போஸ்டர் போட்டிருக்கான் ஆனா எழுத்து பிழையாக்கிட்டான் என்று இப்படி சொன்னாராம் "காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த காமராசன் பேசுவார் "என்று!

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 4 місяці тому +3

    காமராஜர் காலத்தில் இந்தியா முழுவதும் அரசியல் நேர்மை நாணயம் இருந்தது.
    மக்காச்சோள பஞ்சம் வந்தது அந்த சமயத்தில்தான்.தமிழர்கள் பெட்டியை தூக்கிக்கொண்டு வடநாடு போனதும் அப்போதுதான்.இப்போது அவர்கள் பெட்டியை தூக்கிக்கொண்டு இங்கே வந்து குவிகிறார்கள்.அப்போது கல்வியறிவில் தமிழ்நாட் பின்தங்கி இருந்தது.இப்போது கல்வியறிவில் நாம் இரண்டாமிடம்.அதேபோல் தொழில்துறையில் வரிகொடுப்பதில் நாம் இரண்டாமிடம்.இதெல்லாம் திராவிட ஆட்சி வந்தபின்தான் சாத்தியமானது.சும்மா காமராஜர் காமராஜர் என்று பீற்றவேண்டாம்.டெல்லியில் காமராஜர் வீட்டைக்கொளுத்தி கொல்லமுயன்றவர்கள் இப்போது காமராஜரை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள் எல்லாம் ஓட்டுப்பிச்சை.

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 Місяць тому

      அருமையாக சொன்னிர்கள் தி.மு.கா அதிமுகாவும் தான் கல்வியறிவுக்கு காரணம்

  • @coswamy
    @coswamy 7 місяців тому +12

    Today no congress in tn only dmk stamp ...

  • @tajshayan3257
    @tajshayan3257 2 місяці тому +3

    அன்று பிடித்த சனி
    இன்று வரை தொடர்கிறது

  • @chandranr2010
    @chandranr2010 7 місяців тому +19

    துனைசபாநாகயர் சபாநயகராக இருந்தார்.இரவும் பகலும் திரைப்படத்தில் ஜெய்சங்கருடன் நடித்த நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

    • @mkaz1960
      @mkaz1960 7 місяців тому +9

      தவறு பலே பாண்டியா வசந்தி பாலா ஜி ஜோடியாக நடித்தவர்

    • @stephenvincent4534
      @stephenvincent4534 7 місяців тому +4

      தேனிலவு படத்தில் நடித்த நடிகை வசந்தி?

  • @m.ramanathanmuthusamy31
    @m.ramanathanmuthusamy31 7 місяців тому +4

    No one is match to kamaraj in tamilnadu politics as a politician or administrator

  • @senniappan.m8191
    @senniappan.m8191 7 місяців тому +8

    செயல்வீரர் காமராஜர் அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். 1967 தேர்தல் நடந்த போது நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சிறுவன். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரிசிப் பஞ்சத்தைச் சரியாகக் கையாளவில்லை என்று நினைக்கிறேன். நானும் என் தங்கையும் சின்னஞ்சிறு வயதில் ரேசன் கடையில் மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடந்து ரேசன் அரிசி அல்லது கோதுமை வாங்கியதும் உண்டு; வாங்காமல் வெறுமனே திரும்பியதும் உண்டு. அப்போது திரு. பக்தவச்சலம் அவர்கள் முதலமைச்சர். ஆட்சியில் இருந்த குறைபாடுகளைக் களைய காமராஜர் ஏதாவது செய்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிகமான அளவில் அதிருப்தி நிலவியது உண்மை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தாக்கம் ஓரளவு தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன்னை எதிர்த்து ஒரு இளைஞனைக் களமிறங்கியதைக் காமராஜர் அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை போலும். "நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்," என்று அதீத நம்பிக்கையுடன் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தோல்வி அடைந்தது தவிர்க்க முடியாததாகி விட்டது. கொள்ள ஓட்டுப் போட்டதால் தி.மு.க. வெற்றியடைந்ததாகக் காமராஜர் சொல்லவே இல்லை. மாறாக தன்னுடைய தோல்வியால் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது என்றே அவர் கூறியதாகச் செய்திகள் உண்டு. 1967ல் நடந்த நிகழ்வை, இன்று 68 வயதைக் கடந்த நிலையில், என் நினைவில் உள்ளவற்றின் அடிப்படையிலும், பின்னர் நான் அறிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையிலும் என் கருத்தை இங்கு தெரிவித்துள்ளேன். ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 7 місяців тому

      1967 Rice scarcity was artificially created . Central govt could not provide rice or wheat as US govt stopped PL420 FOOD aid after 1965 indo pak war. The Cm mr. Bakthavatsalam didn't effectively run the govt& he indirectly helped DMK . eg, Shooting & killing during anti Hindi mob violence instigated by opp. Party then.

    • @peermohamed7812
      @peermohamed7812 Місяць тому

      அரிசிப்பஞ்சத்தை சரி செய்ய
      ஆந்திராவில் இருந்து வாங்க
      இஷ்டமில்லை.எலி கறி சாப்பிட
      அறிவுறுத்தினார்கள்.ரேஷன்
      கடையில் போட்ட அரிசியில் புழு.
      மழை பெய்யாமல் ஒரு தரம்
      விளைச்சல் இல்லை எல்லாம்
      சேர்ந்து கா.ஆட்சி போனது.

  • @sadiqali41
    @sadiqali41 2 місяці тому +1

    I like that the new generation is talking about Kamaraj time

  • @johnrabikumarm8933
    @johnrabikumarm8933 5 місяців тому +2

    அவரை ஆதரித்து வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியது எம் குமரி மக்கள்.

  • @ChandraSekaran-vx8di
    @ChandraSekaran-vx8di 7 місяців тому +14

    நல்லோர் மனதை நடுங்க செய்ததால் நஷமா போனான்
    இவன் தமிழக அரசியலின்
    கரும்புள்ளி

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 7 місяців тому +16

    IZHIVAANA PIRAVI THAMIZHAN

  • @MagalingamMagalingam-c5j
    @MagalingamMagalingam-c5j Місяць тому

    Kamarajar mathiri oru thalaivar parkka mudiuma thatha love u😊

  • @ganeshbabu9651
    @ganeshbabu9651 7 місяців тому +10

    மாடப்புறா என்ற படத்தில் நடித்த வசந்தி என்ற நடிகையை திருமணம் செய்தான்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 6 місяців тому +2

    நல்ல மனிதரை தோற்கடித்த பலனை இன்னும் நாம் அனுபவித்து கொண்டு உள்ளோம்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 7 місяців тому +7

    நன்றி கெட்ட தமிழ் மக்கள் 😂

  • @smith-yd4yq
    @smith-yd4yq 6 місяців тому +2

    நம் மக்கள் அந்த காலத்திலிருந்தே புத்தி இல்லாதவர்கள், இன்னும் திருந்தவில்லை.