Why is it hard to kill mosquitoes | DDT | What happens if all the mosquitoes are killed?

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #mosquitoes #GST #gene
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 139

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Рік тому +16

    கொசு தொல்லை பெரிய தொல்லை

  • @mowleesh3830
    @mowleesh3830 Рік тому +84

    எந்த உயிரையும் முழுவதும் அழிக்கும் உரிமை இல்லை. எந்த உயிர்க்கும் இந்த பூமியில் வாழ முழு உரிமை உண்டு.

    • @401_Naveen-varman
      @401_Naveen-varman Рік тому +24

      boomer uncle no more advice avoid it

    • @mohamedgani5866
      @mohamedgani5866 Рік тому +14

      Poda lusu punnda

    • @game_bit_s
      @game_bit_s Рік тому +1

      உயர்ந்த உள்ளம் படைத்த மதி இழந்தவரே கொரோனா எனும் வைரஸ் உயிர் உள்ள ஒன்றுதான். அதுவும் வாழ்ந்தால் நீ உயிருடன் இருப்பியா?

    • @401_Naveen-varman
      @401_Naveen-varman Рік тому +3

      @@mohamedgani5866 yainnada soula vaara kiruku puinda muita puinda

    • @SelvaKumar-vg2xv
      @SelvaKumar-vg2xv Рік тому +2

      Poda poolu

  • @game_bit_s
    @game_bit_s Рік тому +25

    எனக்கு உணவு இல்லாமல் போனாலும் பரவாயில்லை கொசுவ அடியோடு அழிச்சுடுங்க 😭😭🙏🙏🙏

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 Рік тому +15

    Cartoon மூலம் விளக்கம் கொடுத்தால் இன்னும் அருமையான வீடியோவாக இருந்திருக்கும்.. Any way good jop bro 😍

  • @karthickumarm5840
    @karthickumarm5840 Рік тому +1

    இயற்கையின் கட்டமைப்பில் மனிதன் கைவைத்தால், விபரீதம், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும்.

  • @venkattn49
    @venkattn49 Рік тому +7

    Ithukku easy a oru vali irukku, world full a ellarukkum oru mosquito bat kuduthu daily one person one mosquito konna kuda oru naalaikku 783 crores mosquitos a kolla mudiyum

  • @py.vincenzo2542
    @py.vincenzo2542 Рік тому +20

    கொசு கடியோட இந்த வீடியோ பாக்கறவங்க சார்பாக வீடியோக்கு ஒரு லைக் போடுங்க 😜

  • @vivek123454401
    @vivek123454401 Рік тому +6

    Pharma compenies விட மாட்டனுங்க, வாய்ப்பில்லை ராஜா..

  • @siranjeevir1584
    @siranjeevir1584 Рік тому +5

    Konnudunga da antha kosuva tholla thanga mudiyala samy

  • @karthikvanathi4136
    @karthikvanathi4136 Рік тому +4

    உணவு சங்கிலி மாற்றம் வருவது என்னவோ உண்மைதான் ஆனால் அதே நம்பி இருக்கும் கம்பெனியின் நிலைமை என்ன........?

  • @gowtham9830
    @gowtham9830 Рік тому +6

    Cylinder gas refill eppadi pandranga, smell ku enna gas use pandranga nu sollunga my humble request street light❤

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 Рік тому +1

    Yenga poninga romba nal ah ungala ah Alu address ye kanam...first first Unga video va pathu dan inspire Ana...apo apo vanga ok👍

  • @T01821
    @T01821 Рік тому +1

    உயிரினங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 👍

    • @subashsubash558
      @subashsubash558 Рік тому

      அனைத்து உயிரனமும் கடவுள் படைப்பு.எந்த உயிரனமும் பரிணாம வளர்ச்சி அடைந்து வரவில்லை💯.

    • @T01821
      @T01821 Рік тому

      @@subashsubash558 மனிதனையும் கடவுள் படைத்துவிட்டார. பரிணாம வளர்ச்சி என்பது என்ன? கடவுளை யார் படைத்தத. கடவுள் மனிதனை ஏதை கொன்டு படைத்தார் என்பதை எனக்கு விளக்கி சொல்லுங்கள் நண்பரே 😁

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +4

    கொசுவலை பயன்பாடுகள் கொசு தொல்லை இல்லை

    • @mmuthu9004
      @mmuthu9004 Рік тому +1

      கொசு வலையை எலி கடிக்குது

  • @phoenixstars157
    @phoenixstars157 Рік тому +3

    Oru Chinna Karpanai : Namma Ninaikira mathiri Aadu Maadu ellam Humans Nammala Romba Saavadikiranga nu Humans inathaye azhikka vantha Namma Atha Accept pannipoma?

  • @TIMEPASSBROTHERS
    @TIMEPASSBROTHERS Рік тому +2

    Va thalaiva un voice ledu avalo nal achu and simple exolain

  • @-conscience
    @-conscience Рік тому

    அருமையான தகவலுக்கு நன்றிகள் இதேபோன்று பாம்பை ஏன் கடவுள் படைத்தார் அதனால் என்ன லாபம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கேள்வி எழுப்பினர் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது பாம்பின் விஷத்தில் இருந்தும் மயக்க மருந்துகள் தயாரிக்கப்படுகிறது என்று அது போல்தான் இதுவும்

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 10 місяців тому +3

    பூமியில் எந்த உயிரினத்தையும் அளிக்கத் தேவையில்லை கொடூர குணம் கொண்ட மனிதனைத் தவிர

  • @SanjayKumar-es5ch
    @SanjayKumar-es5ch Рік тому +11

    Many precious and harmless species have become extinct because of human intervention. So nothing to worry about mosquitoes going extinct

  • @hariharand5788
    @hariharand5788 Рік тому +3

    Who are humans to decide weather a species should thrive or not ?

    • @eggshell8789
      @eggshell8789 Рік тому

      its not thriving its a parasite

    • @sakthiveld3835
      @sakthiveld3835 Рік тому

      Dengue, malaria vanthu hospitala admitaagumbodu polambuvaan, kosuvey venaanu

  • @peterpeter7030
    @peterpeter7030 Рік тому +2

    ராத்திரி நேரத்தில்தான் கடிக்கிது

  • @edwinhook574
    @edwinhook574 Рік тому +2

    LMES.MR.GK வரிசையில் இப்போது theneer idaivelai 🔥🔥🔥
    இந்த comment ta paakavanthavanga lam yaru 🤣

  • @meshu6602
    @meshu6602 Рік тому +5

    Anna winter la food kittala oru kutty poochi varudhe adhu why?
    Please oru video

  • @ramyaDurairaj7
    @ramyaDurairaj7 Рік тому +1

    Evlo nal enga ponibga muththukumar

  • @Arunkumar-wm2bt
    @Arunkumar-wm2bt Рік тому +2

    Enga pa pona ivlo naal ah??

  • @velanganibabu7071
    @velanganibabu7071 Рік тому +2

    Ithellam venam, kosu ottumothama azhichinduga, kosu sila uyirinam ippo neraya kanam athanla oru problem Ila. Mothala yellathaium savadinga

  • @leninLN
    @leninLN Рік тому +1

    Newzealand la yean kosu ippakooda poga mudiyala

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +1

    Super👍🎉

  • @karthikvanathi4136
    @karthikvanathi4136 Рік тому +2

    Only one Business ok

  • @PrakashPrakash-sb5xj
    @PrakashPrakash-sb5xj Рік тому

    என்ன ஜீ... ரெம்ப நாளா ஆள காணோம்...உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம்...இப்போ ஹேப்பி..😊😊😊

  • @mrs6948
    @mrs6948 Рік тому +2

    Bro antha kosu kooluga chennai city bangalore city pothuva city side puila kadchi sakadikathu😡😡 village side no kosu Thoila eila 🦋

    • @siva-se9cy
      @siva-se9cy Рік тому +1

      Appadi illa bro village side layum neraya irukku.

    • @mrs6948
      @mrs6948 Рік тому +2

      @@siva-se9cy yanka vetana eila, but city side yanga vanthalum kadiukum oru konjanaram vakara mudethu

  • @Saravanan.V2501
    @Saravanan.V2501 Рік тому +4

    Thalaiva evlo naal enga pooninga🥳🥳

  • @bala_kavi
    @bala_kavi Рік тому +2

    Bro O blood group ulla aala athigama kadikkuma

  • @suryasubramani2707
    @suryasubramani2707 Рік тому +3

    எது தேவை எது தேவை இல்லை என்பதை இயற்கை முடிவு செய்யட்டும்

  • @dandocus160
    @dandocus160 Рік тому

    good very informative

  • @karthikram-ev9ug
    @karthikram-ev9ug 6 місяців тому

    Nethu Yosuchen... Innaiku Suggestion

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    உங்கள் நற்பணி தொடர வேண்டும்!

  • @peakyblinders4887
    @peakyblinders4887 Рік тому +2

    Hi bro

  • @srikumar4640
    @srikumar4640 3 місяці тому +1

    Kosuvai azhikka koodathu

  • @firemoon853
    @firemoon853 Рік тому

    Kumki kosu pathi sollunga

  • @krishna8807
    @krishna8807 Рік тому

    Marabanu maatram nu sollrangala adhu epdi pannuvanga? Epdi DNA la changes panni adha innoru uyirnathukula seluthuranga?

  • @sadhamhussain5121
    @sadhamhussain5121 Рік тому +1

    Bro konjam slow va sollunga speed ah poringa

    • @pvzvscoc700
      @pvzvscoc700 Рік тому

      Adjust yourself playback video speed

  • @vigneshkamaraj1313
    @vigneshkamaraj1313 Рік тому +1

    Enna bro romba naala aala kanom..

  • @interiors-interiordesigns1566

    Kosu thollai rombavum irukku. ...

  • @babu_s23
    @babu_s23 Рік тому +1

    Just in time

  • @RobertSingh-fm3iq
    @RobertSingh-fm3iq 8 місяців тому

    Mosquito life is 10 to 48 days

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @vijaythamizharasan8010
    @vijaythamizharasan8010 8 днів тому

    Food chain ⛓️ பாதிக்காம இருக்கணும் அதான் எல்லாருக்கும் நல்லது

  • @karthidevilff7701
    @karthidevilff7701 Рік тому

    Nature is great

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    💚

  • @rajeshbe2234
    @rajeshbe2234 3 місяці тому

    உங்க background soundsa filter பன்னி வீடியோவ போடுங்க ரொம்ப எரிச்சலா இருக்கு.

  • @mousiganm.v8906
    @mousiganm.v8906 Рік тому

    Enga bro poitinga ivalo naal ah

  • @mindset5105
    @mindset5105 Рік тому

    Bro mosquitoes only drink blood.

  • @Ggtg34
    @Ggtg34 Рік тому +1

    Kuawei ō,ō bird extinction pathi pesunga bro

  • @malikbasha3638
    @malikbasha3638 Рік тому

    உண்மைதான் சில அல்ல பலவிசயங்களை கனிக்க முடியாது இல்லை தவறான கனிப்பாகவே முடியும்.

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 6 місяців тому

    நல்ல தண்ணிர் இருக்கு சக்கடை நீர் இருக்கு

  • @dhanudhanushya8469
    @dhanudhanushya8469 Рік тому +1

    First like 🥳🥳🥳

  • @cartoonstorytamil2370
    @cartoonstorytamil2370 Рік тому

    Kosukku marunthu gusu

  • @Aa-di4yl
    @Aa-di4yl Рік тому +1

    👌

  • @sathyanarayanan1954
    @sathyanarayanan1954 Рік тому +1

    Bro I think it is DiFluoro not DiChloro in that chemical DDT. 🤔

  • @manjunathgc9237
    @manjunathgc9237 Рік тому +1

    👍

  • @suhailrahman8305
    @suhailrahman8305 Рік тому

    Thapu

  • @DinakarAnchan-rc4iw
    @DinakarAnchan-rc4iw 7 місяців тому

    💯

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +13

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Street Light 🔥🔥🔥

  • @ranjanranjanran5022
    @ranjanranjanran5022 Рік тому

    Kosukalala kolluga

  • @subadhira.r2946
    @subadhira.r2946 Рік тому +2

    45 like

  • @balachandarramajayam1515
    @balachandarramajayam1515 Рік тому

    👍👍👍👍👍👍👍👍

  • @naveenrock1420
    @naveenrock1420 Рік тому +1

    👏👏👏

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Рік тому

    🎉❤

  • @madhushiva6844
    @madhushiva6844 Рік тому

    இளறிகள் இல்ல....அது லார்வாக்கள் nu sollu....

  • @yuvanmusic6097
    @yuvanmusic6097 Рік тому

    கொசு அடித்து கொண்டே கொசு வீடியோ பார்ப்போர் 😂

  • @saravananc9660
    @saravananc9660 Рік тому

    😳😂

  • @joesamleenus4122
    @joesamleenus4122 Рік тому +1

    Deii oonjala okanthuruntha thambi..vantiya da... Regular ah onnoda video va podra... Thoongidatha, ok va

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    மனிதன் அழிய வேண்டும். கொசுக்கள் வாழ வேண்டும். கொசுக்கள் வாழ்க. ♥️

  • @peterpeter7030
    @peterpeter7030 Рік тому +2

    ராத்திரி நேரத்தில்தான் கடிக்கிது

  • @peterpeter7030
    @peterpeter7030 Рік тому +3

    ராத்திரி நேரத்தில்தான் கடிக்கிது

  • @peterpeter7030
    @peterpeter7030 Рік тому

    ராத்திரி நேரத்தில்தான் கடிக்கிது

  • @peterpeter7030
    @peterpeter7030 Рік тому

    ராத்திரி நேரத்தில்தான் கடிக்கிது