தாத்தா உண்டு ஆனா அப்பா இல்ல - அது எப்படி? | Insect that is born without the need of a father

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 69

  • @ambosamy3453
    @ambosamy3453 Рік тому +12

    உண்மையான வாத்தி நீங்க ஐயா...!
    வாழ்த்துகள் உறவே.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Рік тому +5

    அடடா இதெல்லாம் அதிசயமா இருக்கே.....நன்றி ❤️👌🙏

  • @thevapaskaranmurugupillai8827

    தங்களுடைய பதிவுகள் எப்போதும் த 7:27 னித்தன்மை வாய்ந்தவை. நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் மிக மிக அருமையான பதிவு.

  • @Emma_Myers248
    @Emma_Myers248 Рік тому +7

    Good explanation 👍🏻

  • @twilight0057
    @twilight0057 Рік тому +5

    Wow! Ant is really an interesting species

  • @jaiadheedhan
    @jaiadheedhan Рік тому +4

    nature is so great. different design. nice explanation. starts with a confusion question is awesome.

  • @mdisaq1160
    @mdisaq1160 Рік тому +1

    hi bro hats off dont know how you spontaneously delivered explanation to such a confusion topic

  • @geethavishnu9771
    @geethavishnu9771 Місяць тому

    You are a great mentor Brother. Hats off to your great knowledge 😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +6

    எறும்புகளுக்கும் இப்படி ஒரு செயல்பாடு இருக்கிறதா அற்புதம் அருமை

  • @balamuruga35
    @balamuruga35 Рік тому +18

    சகோ என் மனைவி எனக்கு நாலு தலைமுறை தாண்டி,பங்காளி முறைல அத்தை முறை வருது..என் மனைவிக்கு நான் அண்ணன் பையன் முறை வருது. எங்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தைகள் இருக்காங்க....கல்யாணம் பண்ண பிறகு கடைசியாக தா தெரிய வந்தது....சில பேரு தப்பு இல்ல சரின்னு சொல்றாங்க...எனக்காக சொல்றாங்களா ன்னு தெரியல..ஒரு வேலை முறை பொண்ணா கல்யாணம் பண்ணிருந்தால் குழந்தை இல்லாமல் இருந்துருப்பிங்க இப்படி பண்ணது தப்பு இல்ல ன்னு சொல்றாங்க...இத பத்தி தெளிவாக ஒரு வீடியோ பதிவு போடுங்க சகோ... உறவு முறைகளை பற்றி தெளிவாக பதிவு போடுங்க. என்ன மாதிரி இன்னும் பலபேர் தெரியாமலே கல்யாணம் ஆகி இருக்காங்க..நன்றி

    • @yourhappiness7361
      @yourhappiness7361 Рік тому

      correct

    • @michaelraj873
      @michaelraj873 Рік тому +1

      Same doubt bro

    • @Madesh.R
      @Madesh.R Рік тому

      எனது சேனலில் இது பற்றிய வீடியோவை பாருங்கள் நண்பரே

    • @balamuruga35
      @balamuruga35 Рік тому

      @@yourhappiness7361 சரியான முறையா...எனக்கு அத்தை முறை வருது...அது சரியா தவறா சகோ

  • @vadivelucomedys7407
    @vadivelucomedys7407 Рік тому +4

    super explanation.... oru doubt.. antha raani sethuta adutha raani yaaru

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Рік тому +3

    அருமை அருமை

  • @raviRavi-pd5rt
    @raviRavi-pd5rt Рік тому +12

    Ungala pathi solla vaarthaiye illa pro ungala nenacha romba perumaiya irukku pro💐💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍👍👍i like you pro

  • @pakkaphysics7899
    @pakkaphysics7899 Рік тому +1

    Visualisations are great to see

  • @MuthuManiV
    @MuthuManiV Рік тому +3

    Very fascinating to know this information 🤯🤯 thank u bro ❤️ 🙏 keep doing this series forever 🙌🫶

  • @smanivannan2201
    @smanivannan2201 Рік тому +2

    அருமையான பதிவு

  • @karthikalakshan7964
    @karthikalakshan7964 Рік тому +2

    Very clear explanation 👏👏👏

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +4

    இறைவன் படைப்பில் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம் 🙏🙏🙏

  • @prakasamm1266
    @prakasamm1266 Рік тому +3

    Hi sir சேவல் இல்லாமல் கோழி எப்படி முட்டை இடுகின்றது. வீடியோ போடுங்க sir

  • @umav1905
    @umav1905 Рік тому +1

    apo ella insects la yum female ta Ulla unfertilized egg la male mattum than varuma ??

  • @leemaarts2830
    @leemaarts2830 Рік тому +1

    Headlouse (paengal ) video poduga

  • @whatlearnt
    @whatlearnt Рік тому +1

    I have one question. If an queen bee is death, then what will happen?. Is worker bee to become a queen bee?

  • @pakkaphysics7899
    @pakkaphysics7899 Рік тому +2

    Great

  • @kumaravelan7285
    @kumaravelan7285 Рік тому +4

    Bro queen oda birth pathi sollave illa . 🙄

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Рік тому +2

    Nice understanding and explanation. Unga education therunchukalama? Science background?

  • @gpraman6142
    @gpraman6142 Рік тому +2

    சகோ இப்ப நீங்க சொன்னதுல கடைசியா இன்னொரு இடத்துல போய் காலணி ய உருவாக்குனதுக்கு அப்பறம் அங்க ராணி எறும்பு உருவாகும்னு சொன்னீங்க.
    அந்த புது காலணி ல ஆண் எறும்புகள் ஒரே ஒரு பெண் கூடதா இணை சேந்து ராணி உருவாகுமா...
    மத்த பெண்களோடயும் சேருறதுக்கு வாய்ப்பு இருக்குதா...
    ராணி எறும்பு இத பத்தி மட்டும் இன்னும் விளக்கமா சொல்லுங்க...

  • @m.jagadeeshwaran2935
    @m.jagadeeshwaran2935 Рік тому +1

    Bro male ant fertilize after automatic death aguma illa

  • @arulthala4521
    @arulthala4521 Рік тому +2

    Anna video all 👌👌👌

  • @nirmalraj2571
    @nirmalraj2571 Рік тому +3

    How queen bees are born

  • @praveen20000
    @praveen20000 Рік тому +1

    Appa oru koottathula raani sethutta antha koottathula 1 thana iruku

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +2

    சொந்தத்துல அதாவது உறவுக்கார பெண்ணை கல்யாணம் முடித்தால் குழந்தை ஊனமாக மாற்றுத்திறனாளி குழந்தையாக பிறப்பது ஏன் இதைப் பற்றி ஒரு வீடியோ. சில பேர் அப்படி எல்லாம் இல்லை என்று கூறுகிறார்கள் இதில் எது உண்மை. ஒரு வீடியோ

  • @sakthi_mr
    @sakthi_mr Рік тому +2

    How Queen ant get birth?

  • @sivasankar-zi5gb
    @sivasankar-zi5gb Рік тому +4

    Sir again ask please upload about fetal circulation video

  • @gokulr3995
    @gokulr3995 Рік тому +4

    Theliva kolapitinga bro 🤐😔😔

  • @gajagaja9340
    @gajagaja9340 Рік тому +2

    👌👌👌

  • @traveller_kk2028
    @traveller_kk2028 Рік тому +3

    🔥🔥🔥

  • @dharanidharnn
    @dharanidharnn Рік тому +5

    Ant man and wasp Qumantm

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 Рік тому +3

    🙏

  • @rengapradeep
    @rengapradeep Рік тому +1

  • @Ranjith2K00
    @Ranjith2K00 Рік тому +2

    தமிழர்களும் ஒரு காலத்துல தாய் வழி சமூகமாகாதான் இருந்தனர்....

    • @Yessappa_pillai
      @Yessappa_pillai Рік тому +1

      உருட்டு உண் இஷ்டத்துக்கு

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому

      @@Yessappa_pillai போய் படிங்க bro

    • @Yessappa_pillai
      @Yessappa_pillai Рік тому

      @@Ranjith2K00 நீங்க சொன்ன தகவல் எந்த நூல்ல இருக்குனு சொல்லுங்க படிக்குறோம்.

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому

      @@Yessappa_pillai அகநானுறு ல பாடல் 24,274,284 ல பாரு..... Bro

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 Рік тому +1

    🤔🤭😳

  • @trendingreelsforyou9489
    @trendingreelsforyou9489 Рік тому +2

    Pavavom😭 aan erumbugal vela mudichathum theva ilatha nala Sethu poidum enga ponalum pasanga pavam

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Рік тому

      இது இயற்கை நியதி

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Рік тому

      ஆனால் ஆண் மனிதர்கள் இல்லை என்றால் பெண் இனம் அடுத்த பரிணாமம் அடைவதற்குள் அழிந்து போய் விடும்....

  • @sbnt6327
    @sbnt6327 Рік тому +2

    😄😄😄😄😄😄😄😄😄😄

  • @Tamilan88
    @Tamilan88 Рік тому +4

    அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா? பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான். பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான். அவனிலிருந்து ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான். இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?
    [அல்குர்ஆன் 75:37-40]

    • @traveller_kk2028
      @traveller_kk2028 Рік тому

      வந்தது தெரியும் போவது எங்கே
      வாசல் நமக்கே தெரியாது
      வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
      இந்த மண்ணில் நமக்கே இடமேது?
      வாழ்க்கை என்பது வியாபாரம்
      வரும் ஜனனம் என்பது வரவாகும்,
      அதில் மரணம் என்பது செலவாகும்
      வாய்ப்பு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியவர்கள் உயிர் போன பிறகும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @george9444
    @george9444 Рік тому +2

    ஆண்கள்னாலே இளிச்சவாயன் தானா...😒

  • @dhanamlakshmi9518
    @dhanamlakshmi9518 Рік тому +2

    🙏