Unknown Facts: சிங்கம் Vs புலி | Which is the strongest? | Lion or Tiger explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2024
  • This video explains in detail everything about the difference between lion & tiger
    - which animal will win if lion & tiger fight
    - which is strongest - lion or tiger
    - lion vs tiger - physical strength
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...
  • Наука та технологія

КОМЕНТАРІ • 368

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 4 місяці тому +56

    புலியின் கடி விசை சிங்கத்தின் கடி சக்தியை விட கிட்டத்தட்ட இரு மடங்காகவும், புலியின் பற்கள் 4 அங்குலமாகவும் சிங்கத்தின் பற்கள் 3 அங்குலமாகவும் இருக்கும். 😊

    • @sudhansudhan300
      @sudhansudhan300 4 місяці тому +6

      நீங்க சொல்லுவது தான் உண்மை 👍

    • @gunalesnar8290
      @gunalesnar8290 2 місяці тому +1

      உண்மை

    • @SaraVava-it7bg
      @SaraVava-it7bg 16 днів тому

      SOLO TIGER KING THALA

    • @Antony-ps3fj
      @Antony-ps3fj 7 днів тому

      உங்களுக்கு அப்படி இருக்கும்னு தெரியுமா 🥰🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 7 днів тому

      @@Antony-ps3fj many scientists said this

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 4 місяці тому +83

    புலி 🐯 கெத்து 🔥

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 2 місяці тому +1

      இன்னொரு புலி நம்ம தமிழ் மக்களுக்கு பெரிய கெத்து ஈழபுலி🔥🔥🐯

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 4 місяці тому +19

    நம் நாட்டின் தேசிய விலங்கு மற்றும் நம் நாட்டின் தேசிய சின்னம் என்றுமே சிறந்தது தான்.. அருப்புதமான படைப்பு இரண்டும் நம் இரு கண்கள் போல ❤️🥳

  • @karthiks9306
    @karthiks9306 4 місяці тому +111

    புலி - சோழர்கள்
    சிங்கம் - மவுரியப்படையேடுப்பு
    எப்பவும் புலி தா வெற்றி பேரும்.

    • @jayakumar5871
      @jayakumar5871 4 місяці тому +14

      எதை கொண்டு வந்து எங்கயா கோத்து விடுறீங்க

    • @karthiks9306
      @karthiks9306 4 місяці тому +2

      @@jayakumar5871 😂

    • @Praveenvicky2114
      @Praveenvicky2114 4 місяці тому +4

      Bro comedy panathiga

    • @Praveenvicky2114
      @Praveenvicky2114 4 місяці тому +1

      Athuku adha link panuringa

    • @karthiks9306
      @karthiks9306 4 місяці тому +2

      @@Praveenvicky2114 comedy panna siricitu poda

  • @Praveenvicky2114
    @Praveenvicky2114 4 місяці тому +102

    Bro your wrong
    Lion bite force 650 psi
    Tiger bite force 1050 psi

    • @prnv6768
      @prnv6768 4 місяці тому +7

      yes

    • @vijayanp9102
      @vijayanp9102 4 місяці тому +5

      Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

    • @Praveenvicky2114
      @Praveenvicky2114 4 місяці тому +2

      @@vijayanp9102 ama bro report Pani irukaga
      Zoologists ye lion jaw amaipu pati 1000 psi bite irukkalam tha solli irukaga but actual record pati 650psi dha 1000psi inum Record panala
      Irukalam tha solli irukaga record pana veriko 650 psi tha bro

    • @user-zb9hy8yp1s
      @user-zb9hy8yp1s 4 місяці тому +1

      Lion bite force.1000 in records.source discovery channel, National geographic channel

    • @peter-uo6lh
      @peter-uo6lh 4 місяці тому +1

      இதைதான் நானும் சொல்ல வந்தேன்.

  • @kaliswaran5880
    @kaliswaran5880 4 місяці тому +29

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்

  • @balamurali243
    @balamurali243 4 місяці тому +83

    LION - ALPHA 😎
    TIGER - SIGMA🔥💀

    • @_SridhAr_
      @_SridhAr_ 3 місяці тому +1

      Bcuz tiger like to be always in solitude !

    • @Ar518
      @Ar518 Місяць тому

      அப்போ sloth

  • @user-bx3oe4nf3u
    @user-bx3oe4nf3u 4 місяці тому +34

    தவறான தகவல்கள்.
    சிங்கம் 650 psi
    புலி 1050 psi

  • @guna058
    @guna058 4 місяці тому +22

    தமிழர்கள் என்றும் புலிகள் ❤🔥

    • @sibidhayalan5919
      @sibidhayalan5919 4 місяці тому +2

      koodi valthal kodi nanmai like lion but tiger mari irukiranala than namale nama einatha alichikirum

  • @Simbu.
    @Simbu. 4 місяці тому +56

    Tigers also more intelligent than lions.

    • @subramanip8434
      @subramanip8434 4 місяці тому +1

      But it's cunning coward

    • @AMTH_IND
      @AMTH_IND 4 місяці тому +12

      ​​@@subramanip8434 Wild has no right or wrong, brave or coward. Stop comparing animals with human social systems.

    • @subramanip8434
      @subramanip8434 4 місяці тому

      @@AMTH_IND i just replied him stating that it's more intelligent. You must have replied him

    • @digcurbnr2312
      @digcurbnr2312 4 місяці тому

      You are clown of first order​@@subramanip8434

    • @surendhar1572
      @surendhar1572 4 місяці тому

      Bro coward ha female lion ha hunt pana vitutu thirudi sapadra lion than coward 😊​@@subramanip8434

  • @sisiliaderose4224
    @sisiliaderose4224 4 місяці тому +15

    Tiger bit force 1050
    Lion bit force 650
    மக்கள் பல பேர் பாக்குற கானோலில இப்படி தப்பா போடுறீங்க

    • @jakirjr4639
      @jakirjr4639 4 місяці тому +2

      ஜாக்குவார் 1300 Force 😅😅

  • @prabanjam5690
    @prabanjam5690 4 місяці тому +43

    தம்பி தவரான தகவல்... புலி வேற லெவல்

    • @vijayanp9102
      @vijayanp9102 4 місяці тому +3

      No lion is mass..Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

    • @almalu9353
      @almalu9353 4 місяці тому +1

      Thambi crt ah than solraru bro ..neenga thappa type panni anupi irukinga

  • @muralikumar610
    @muralikumar610 4 місяці тому +9

    Eannaku chinna vayasula irrunthu pulithan pidikum, but eannu solla therilla 😊

  • @sarvan166
    @sarvan166 4 місяці тому +15

    Tiger is more power then lion

  • @manibalansurya2249
    @manibalansurya2249 4 місяці тому +18

    Tiger 🐯🐯🐯🐯🐯🐯

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 4 місяці тому +9

    நண்பரே, புலியின் பிட் விசை கிட்டத்தட்ட இரட்டிப்பு 😊🙏

  • @dhanasowndar
    @dhanasowndar 4 місяці тому +7

    சிங்கம் ❤

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 4 місяці тому +11

    புலிகள் தான் வெல்லும். சைபீரியாவில் உள்ள புலிகள் மிகவும் பலசாலி ❤❤❤

  • @saranchidambaram4556
    @saranchidambaram4556 4 місяці тому +14

    இறுதியாக சொன்ன வார்த்தை ரொம்ப முக்கியம் செயற்கையாக சண்டை நடத்தப்பட்டுள்ளது.என்றுமே இயற்கை தான்" இயற்கைக்குத் தான் வலிமை. சண்டை போடுவதற்கு உடல் வலிமை விட மன வலிமை ரொம்ப முக்கியம்.அந்த மன வலிமை புலியை விட சிங்கத்துக்கு அதிகமா இருக்கிறது. உதாரணத்துக்கு பிராய்லர் கோழி நாட்டு கோழியை விட எடை அதிகம். அதற்காக நாட்டுக்கோழி வலிமை குறைவு பிராய்லர் கோழிக்கு வலிமை அதிகம் என்று சொல்ல முடியுமா இந்த உலகம் இருக்கும் வரை சிங்கம் தான் எப்போதும் 🏆🏆ராஜா🏆 ராஜாதிராஜா🏆🏆

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 4 місяці тому +1

      தனியாகப் பயப்படாமல் யார் உதவியும் இல்லாமல் புலி தான் வேட்டையாடும் பிராய்லர் கோழி தவறு ,,,

    • @PraveenKumar-vd4yi
      @PraveenKumar-vd4yi 4 місяці тому

      Raja gambeera raja marthanda vettaiya maharaja varar varar......😆😆😆

  • @AHAMEDZAYED
    @AHAMEDZAYED 4 місяці тому +36

    அப்போ சிவாஜி படத்துல ரஜினி சொல்ற டைலாக் பொய்யா கோபால் - அய்யோஓஒ😂
    (பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிலா தான் வரும் )

    • @digcurbnr2312
      @digcurbnr2312 4 місяці тому +9

      Adhu rhyming ku sonnadhu😂

    • @user-pd6iv2fx2x
      @user-pd6iv2fx2x 4 місяці тому

      I also thought sivaji movie dialogue

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 4 місяці тому +7

      சிங்கம் இல்லை, புலி தான் சிங்கிலா வரும்

    • @rajaealangovan7859
      @rajaealangovan7859 4 місяці тому

      சண்டை என்று வந்தால் சிங்கம் சிங்கிளா தான் வரும். வெட்டைக்கு மட்டும்தான் சிங்கம் கூட்டமாக செல்லும். சிங்கம் சாகும்வரை போராடும், ஆனால் புலி அப்படி அல்ல தன்னை முதலில் காத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும். ஒரு கட்டத்தில் புலி பின்வாங்கும் ஆனால் சிங்கம் பின் வாங்காது ஒன்று இறக்கும் அல்லது வெற்றி பெறும். அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது. It's an attitude.

    • @anwarozr82
      @anwarozr82 4 місяці тому +1

      Male lion hunts alone

  • @tamilan3400
    @tamilan3400 4 місяці тому +5

    இரண்டும் சேர்ந்து உருவாகும் ஜாக்குவார்

  • @mohammedyunusyunus9893
    @mohammedyunusyunus9893 4 місяці тому +12

    Lion bite force is wrong

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A198 4 місяці тому +2

    அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா ❤

  • @GowriSankar-ou7eo
    @GowriSankar-ou7eo 4 місяці тому +8

    புலி பல் 4 இன்ச் நீளம்

  • @damnsick
    @damnsick 4 місяці тому +10

    Lion um cage la vaazhndhuruku Tiger um cage la than vaazhndhuruku appa epdi lion jeikala... Even forest la one on one fight vecha kuda Tiget than jeikum... Tiger are smarter stronger faster than lion...

  • @bharaththangavel
    @bharaththangavel 4 місяці тому +6

    Tiger 🐯 is my favourite animal

  • @AnnoyedFullMoon-we3cs
    @AnnoyedFullMoon-we3cs 4 місяці тому +8

    புலி ❤️மை பிரண்ஸ்

  • @mohamedbilal1524
    @mohamedbilal1524 4 місяці тому +4

    Tiger more weight and bite force, gives huge advantage to it. So it will win.

  • @Akash_gaming12345
    @Akash_gaming12345 4 місяці тому +7

    Always 🐯 tiger.... Strong bitforce 1000 bsi lion 450 😅😅😅

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 місяці тому +3

    Super anna 😊

  • @Ranjith-up3dc
    @Ranjith-up3dc 4 місяці тому +29

    Tiger beast bro🔥

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 2 місяці тому +7

    TIGER ALWAYS WIN

  • @user-uo7dp9oq8b
    @user-uo7dp9oq8b 4 місяці тому +5

    Bro fight not depend on this place.... Fight force eppothume Tiger thaa forward ka irukku

  • @6560koke
    @6560koke 4 місяці тому +17

    இலங்கையில் புலிகள் சிங்கம் சண்டை ஞாபகம் இல்லை யா bro🙏🙏🙌💪💪💪🐅🐅

    • @kamalarasa3691
      @kamalarasa3691 4 місяці тому +9

      ஆனால் ஒரு புலியுடன் சண்டை போட ஒன்பது நாட்டு சிங்கம் வந்ததுதான் வேடிக்கை

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 4 місяці тому +9

      புலியை யுத்தம் செய்து வீழ்த்த முடியாத சிங்கம் வஞ்சத்தால் வீழ்த்தியது

    • @susilanagarajan9984
      @susilanagarajan9984 3 місяці тому +2

      புலிகள் தனியாக வேட்டையாடும் சகோதரா சிங்கம் தான் கூட்டமாக வேட்டையாடும் சகோதரா. புலி கிட்ட சிங்கம் வெற்றி பெற முடியாது சகோதரா புலி. Sigma Attitude 👍👍👍

    • @susilanagarajan9984
      @susilanagarajan9984 3 місяці тому +3

      ஒரே புலி மேதகு வே.பிரபாகரன் அண்ணனை வீழ்த்த 20 நாடுகள் சேர்ந்தது. துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 4 місяці тому

    Super👌👍

  • @meganathankns6375
    @meganathankns6375 4 місяці тому +56

    சந்தானம் காமெடி ' இந்த வெட்டு புலியா இல்ல அந்த செத்த எலியா'😂😂😂

  • @JohnKumarBuses
    @JohnKumarBuses 4 місяці тому +5

    Half of the information wrong.

  • @senthilprabu9828
    @senthilprabu9828 4 місяці тому +3

    காட்டு யானை : என்னடா அங்க சத்தம்?

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 4 місяці тому

    SUPER

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 4 місяці тому +5

    சிங்கத்தின் வீரம் கெத்து

  • @splaysbar
    @splaysbar 4 місяці тому +2

    Height ku Metric system use pantu length ku Imperial system use panradhu disoriented ah iruku
    Imperial system mothamaaga avoid seiyavum...😅

  • @stewiegriffindaddy
    @stewiegriffindaddy 4 місяці тому

    how about liger?

  • @funnygamingnews
    @funnygamingnews 2 місяці тому +2

    புலி பலசாலி சிங்கம் தரியசாலி என்றும் தரியசாலிதா காட்க்கு ராஜா🎉

  • @MaruthudeluxeMaruthudeluxe
    @MaruthudeluxeMaruthudeluxe 4 місяці тому +3

    Lion of king
    Tiger of emperor it's the TRUE

  • @dassdass6741
    @dassdass6741 4 місяці тому +4

    Tiger bite force 1200

  • @thalapathi7153
    @thalapathi7153 4 місяці тому +7

    Tiger🔥

  • @dinoselva9300
    @dinoselva9300 4 місяці тому +2

    தமிழீழ புலிகள் 6:55 சிங்கள சிங்கங்களை பலமுறை அழித்துள்ளார்கள். 2009 உலகநாடுகளால்தான் புலிகளை மௌனிக்கவைக்கமுடிந்துள்ளது

  • @blomms215
    @blomms215 4 місяці тому +1

    Do difference between jagaur and leopard

  • @muralimani2137
    @muralimani2137 4 місяці тому +5

    Lion mass

  • @JulJul-ul7xt
    @JulJul-ul7xt 4 місяці тому +2

    Nice explanation

  • @kannamariappankannamariapp2942
    @kannamariappankannamariapp2942 4 місяці тому +2

    K9 teeth very long in TIGER. But average size in Lion

  • @JesusLovesYou3311
    @JesusLovesYou3311 3 місяці тому +1

    புலியின் பற்கள் சிங்கத்தின் பற்களை விட பெரிதாக இருக்கும். புலியின் கடி சிங்கத்தின் கடி Bite force விட இரு மடங்கு அதிகமாக இருக்கும்.
    A male lion has a bite force of 691 pounds per square inch. A male tiger has a bite force of 1050 pounds per square inch..
    சுதந்திரமாக காட்டில் நடமாடுவதாக இருந்தாலும் அங்கு புலி தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது..

  • @Mersal_Ram
    @Mersal_Ram 4 місяці тому +2

    1st comennt 😊

  • @JubairaliAli-vq7pw
    @JubairaliAli-vq7pw 2 місяці тому +1

    Both or equal 💯🔥

  • @arunrocks02
    @arunrocks02 4 місяці тому +2

    Bite force for tiger is nearly 2 times more powerful than lion.

  • @adharsh7784
    @adharsh7784 3 місяці тому

    Epdi bro 13 feet neelam varum ??

  • @user-yi6db3gu8y
    @user-yi6db3gu8y 4 місяці тому +2

    lions bite force is lesser than tigers and male lions head is bigger than male tigers but due to weight , paw attack, aggressiveness and bite force makes the tiger as a Strongest big cat and it can kill a lion or even a croc

  • @nandhagopal5752
    @nandhagopal5752 4 місяці тому +3

    But always tiger is best

  • @khalilbasha3919
    @khalilbasha3919 4 місяці тому +2

    Bro more News I see.. lion 🦁 wining.... And more videos also I see....

  • @senthilkumar4404
    @senthilkumar4404 4 місяці тому +1

    First' like

  • @thiyagarajank6893
    @thiyagarajank6893 4 місяці тому +2

    Tiger-Killer Machine🐅

  • @Canadatamill
    @Canadatamill 4 місяці тому +3

    Tiger wins 90% of time😊

  • @GixxerRider7848
    @GixxerRider7848 4 місяці тому +2

    Length ah wrong ah solli irukinha bro.. jump panna 13 feet long ah jump pannum. But neenga width ah 13 feet nu solli irukinga

  • @lakshmanmahendran1227
    @lakshmanmahendran1227 4 місяці тому +2

    புலி ல அப்பா புலி இருக்காது ஆனா சிங்கத்துல அப்பா சிங்கம் இருக்கம்

  • @AHAMEDZAYED
    @AHAMEDZAYED 4 місяці тому +2

    போட்டொல இருக்கறது பொம்பல புலிதான???😂
    பொம்பலகிட்ட ஆம்பள கடிவான்குறது ஒன்னும் அவமானம் இல்ல .. வாஙட்டும்
    Love bite eh irukum ya😂

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 4 місяці тому

    தெளிவான விளக்கம்

  • @ramasubramanian8622
    @ramasubramanian8622 4 місяці тому +1

    Human Vs lion Vs tiger who are you win passable

  • @guruprasad2624
    @guruprasad2624 12 днів тому

    That singam and Puli mind voice nanga en da sandai podanum

  • @ROLEX_9798
    @ROLEX_9798 18 днів тому +1

    சிங்கம் 🔥🔥🔥

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 4 місяці тому +8

    காட்டுக்கு ராஜா புலி என்று சொல்கிறோம் ஆனால் கூட்டமாக வேட்டையாடும் புலிகள் தான் தனியாக வேட்டையாடும்

    • @dhachanamoorthia1772
      @dhachanamoorthia1772 4 місяці тому

      Illa kattuku raja singam nu solrom😂

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 4 місяці тому

      ​@@dhachanamoorthia1772 irundhalum singam dha Raja!! Puli vaalura idam full ah maram ,chedi nu irukum so puli yaala othai ya vettai aada mudiyum!! Ana singam vaalura idam apdi illa open dessert so group ah poi dha hunt panna mudiyum!!

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 4 місяці тому

      ​@@dhachanamoorthia1772because of its attitude naala singatha raaja nu sollurom!!

  • @rajeshcr8716
    @rajeshcr8716 4 місяці тому

    Nallave sonnego தம்பி

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 4 місяці тому +1

    Tiger The Best In The Cat Family Bengal Tiger My Favourite Siberian Tiger My Next Choice.

  • @saravananr6449
    @saravananr6449 4 місяці тому +10

    Lion than mass

  • @subramanip8434
    @subramanip8434 4 місяці тому +3

    Always Lion

  • @vijayanp9102
    @vijayanp9102 4 місяці тому

    Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan

  • @subramanip8434
    @subramanip8434 4 місяці тому +5

    Tiger is just a oversized house cat whereas Lion has some unique character and attitude that's why he is called king

  • @nandhagopal5752
    @nandhagopal5752 4 місяці тому +1

    Lion and tiger bite power Vida
    Hyena bite power adhigam

  • @krishnakumarsridarane4430
    @krishnakumarsridarane4430 4 місяці тому +3

    Obvious tiger will win if one to one fight

  • @sibidhayalan5919
    @sibidhayalan5919 4 місяці тому

    both are strong, lion teritorial hunter, tiger solitary hunter. Tiger usualy in rain forest, hunting startegy like hide and seek. Lion is more brave and courageous though less powerful than tiger but face straight to straight as a single and in group hunting stratrgy...

  • @KishoreHarish-lo3en
    @KishoreHarish-lo3en Місяць тому

    யானையை பற்றி மேலும் அறியலாம்

  • @sathiboy4327
    @sathiboy4327 4 місяці тому +2

    Whatever Lion is king 👑👑👑👑

  • @AYUSH-kw1be
    @AYUSH-kw1be 4 місяці тому +1

    Simham 700 bite force

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 3 місяці тому +1

    Lion 🦁🦁

  • @WOT09
    @WOT09 4 місяці тому +2

    Singathuku bayam enbathu illai nerla ethu vanthalum thappichu pogamudiyathu😂

    • @user-cs9il5hi8m
      @user-cs9il5hi8m 4 місяці тому

      புலி கண்டிப்பா பயப்படும் ஆனா அதால இரண்டு நிமிசத்துக்கு உள்ளயே சிங்கத்தை கொல்ல முடியும் பயம் இல்லை அப்படிங்குதற்க்காக அது ஒன்னும் புலியை ஜெயிச்சிரும்ன்னு அர்த்தம் கிடையாது புலி எந்த மிருகத்தையும் கொலை பண்ண தான் பாக்கும் அது சண்டை போட விரும்பாது

    • @digcurbnr2312
      @digcurbnr2312 4 місяці тому +2

      Apdilaam kedayaadhu...edhavadhu naalu youtube video paaathutu olaradha bro...

  • @sivanesh9163
    @sivanesh9163 3 місяці тому

    Tiger at the same time two hands use fight ku but lions only one hand ah fight pannamu..

  • @mdharshan9087
    @mdharshan9087 4 місяці тому

    Bro gorilla vs tiger

  • @user-kp6hm7oz7t
    @user-kp6hm7oz7t 4 місяці тому +2

    ada deiii tiger lion vida height da tiger la 2 types iruku da

  • @user-ir3ot5gg6v
    @user-ir3ot5gg6v 4 місяці тому +1

    SMILODON🔥

  • @jkjohn2087
    @jkjohn2087 4 місяці тому +7

    Tiger is as fast as like cat
    Tiger can attack & defend faster than lion
    Tiger's back legs are much stronger than Lion so tiger can stand & fight it's the major advantage for the chance of winning
    Bitting force , strength, size ellamae tiger ku dha adigam
    But...Ivalo advantage irunthaalum Lion jeika vaippu irukumo nu nammala think panna vaikurathu athoda Attitude
    & Also Lion head fulla hairs cover panni irukurathala Tiger ninachalum lion kalutha kadichu moocha nirutha mudiyathu
    My opinion: because of it's attitude lion will start the fight First And then tiger can stand fight & cause severe damage to Lion's face . According to me Tiger will win.
    Rendu la ethu jeichalum kandipa easy..ah jeika mudiyathu. Rendum orae place la iruntha kandipa rendula onnu dha irukum

    • @vigneshvicky710
      @vigneshvicky710 4 місяці тому

      Superb bro👌

    • @vijayanp9102
      @vijayanp9102 4 місяці тому

      Bro tiger lion bite force rendum equal than... Ippi sollura 650 bite force 2005 la 24 months lion test panni eduthathu.. Atha myth nu national geographic explain pannitanga.. Lion bite force 1000psi varum nu research panni sollitanga... And lion ku will power athigam... Tiger ku less than will power..lion than adikanum nu ninaicha atha evolo periya animal nalum sanda poda pogum but tiger pin vanga than seiyum.. Ithuvum national geographic la explain pannuvanga.. So weight ithulam matter kedaiyathu... Will power first mukkiyam... Neriya fight la tiger win panniurku nu solluvanga.. Antha fight equal strength oda nadanthu thanu theriyathu????...adult lion kuda avolo seekirama lam tiger win panna rathu kastam.. And neriya time lion vantha tiger pin vangaratha than nan pathurukan tv la...

    • @user-cs9il5hi8m
      @user-cs9il5hi8m 4 місяці тому

      ​@@vijayanp9102பின்வாங்குவது தோல்வி ஆகாது அனிமல் உலகத்துல பின்வாங்குவது தப்பிச்சு ஒடுவது எது எதுவும் தோல்வி கிடையாது அனிமல் உலகத்தை பொறுத்த வரை உயிரை காப்பாற்ற வேண்டும் அவ்வளவுதான் இப்போ இந்த இரண்டு மிருகங்களில் யாரு உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு பார்த்தா
      1-இரண்டு பேரும் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு (அதாவது புலி பின்வாங்கிரும்)
      2-புலி உயிரோட இருக்கும் (அதாவது புலி சிங்கத்தை கொண்ணுரும்)
      சிங்கம் புலியை கொல்லுவது என்பது அரிதிலும் அரிது

  • @muthupandis711
    @muthupandis711 4 місяці тому +3

    Singathirku udampu sariellama poirukum pa

  • @World_of201
    @World_of201 4 місяці тому

    Tiger cholar simple enaikum wait 🎉

  • @blomms215
    @blomms215 4 місяці тому

    Tiger wins but lion won't give up easily if tiger get injured and survival rate is less when compared to lion because of big skull tiger has more bite force especially Siberian tiger is big

  • @thamizhselvank6668
    @thamizhselvank6668 19 днів тому

    🦁Oru Kattukea raja singam 👑

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv 4 місяці тому +1

    நமது தேசிய விலங்கு புலி தான் தீ வின்னர் இஸ் புலி வின்னர் 🔥🔥🔥🔥

  • @TheepanRaj-wo8hj
    @TheepanRaj-wo8hj 4 місяці тому +9

    PSI Info is wrong
    Lion - 650
    Tiger - 1050

  • @BaluKeerthivasan-yg4ww
    @BaluKeerthivasan-yg4ww 3 місяці тому

    டைகர் வெரி குட் பர்ஃபாமென்ஸ்

  • @shahfiakthar2574
    @shahfiakthar2574 4 місяці тому

    Attitude make the kind not strength

    • @gopikrish3976
      @gopikrish3976 4 місяці тому +1

      Attitude without brain😂😂😂

  • @AnilBaz
    @AnilBaz 4 місяці тому

    Ellam therinja mari olaritu irukan lion oda stamina vera endha animal kum illa munnadi ethana per irundhalum sanda podum tiger thala therika odum🦁

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 місяці тому +2

    Definitely tiger. Practically 4 to 5 lions group hunt down a wild buffalo. But, tiger will do this alone (only one tiger will hunt & kill)

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 4 місяці тому

      You're wrong!! Lions hunt panra buffalos are African cape buffalos which are more heavier and agressive but tiger attack panra buffalos size la chinnathu , agressive ah irukadhu !! So don't compare

    • @balanagarajan7905
      @balanagarajan7905 4 місяці тому

      Even hyenas r hunt buffaloes in team. But, alone lesser chance. Not only buffaloes. Lion hunt all kind of animals in group. But, tigers are solo performance.

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 4 місяці тому

      @@balanagarajan7905 for your kind information, tiger lives in bushy forest so it will help tiger to hide themselves and hunt whereas in the case of lions they live in savannas which is open ground where they can't hide themselves so they need their whole pride to hunt bigger and faster animals!! Elephant,hippo, cape buffalos lives in savannas where lion lives !! Whereas tigers most of the time hunts deer and inbalas and normal sized buffalo

    • @balanagarajan7905
      @balanagarajan7905 4 місяці тому

      @@manwithmonstervoice1100 lions using their brain. They know team coordination. Not all the lions r in open forest. Their jaw power is (much larger jaw disperse the psi), much lower than tigers. Nat geo & discovery all r explained this, even several years before. This is not about hiding. It is bite & killing strength after catching the animal. Even in that time many lions need to hold an animal. But, tigers can hold & kill all alone bro.

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 4 місяці тому

      @@balanagarajan7905 as I told earlier tigers only hunts deer, inbalas and normal sized buffalos!! Show me any video where tiger hunts alone heavier animals like cape buffalo, elephant,hippo, giraffe !!

  • @madevandeva1704
    @madevandeva1704 4 місяці тому

    Neengal solvathu perumbanmai sirumbanminarai odukkuvathu poll😢