தேவயானி - இன்னொரு முகம் | Mahabharatham | Bharathy Bhaskar

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 193

  • @rathnapriya9027
    @rathnapriya9027 Рік тому +36

    Mam, நீங்க இல்லனா நாங்க எல்லாம் என்ன அவோம். கடவுளுக்கு நன்றி. நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கனும்

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Рік тому +14

    இன்றுதான் இப்பதிவை முழுமையாக பார்த்தேன் ரசித்தேன் என்பதை சொல்வதை விட திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் சொல் லயத்தில் மூழ்கி விட்டேன். அருமையான உச்சரிப்பு அருமையான முக பாவனைகள்
    Madam you are much gifted 👏👏👏💐💐💐

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k Рік тому +20

    உண்மையான காதல் என்பது கிடையாது என்பதை நிருபிக்கும் மகாபாரதக் கதை. சந்தர்ப்ப சூழ்நிலைக் கேற்றவாறு நாம் வைக்கும் அன்பு மற்றும் காதல் மாறும்.
    இன்றைய இளசுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும், காதல் தோல்வி தற்கொலை இதெல்லாம் தேவையற்ற ஒன்று.

    • @shreesukumar4650
      @shreesukumar4650 Рік тому +2

      அருமையான பதிவு, உங்கள் தமிழ் கேட்டுக்கொண்டே இருக்கலாம். வாழ்க வளமுடன் அக்கா 🙏

  • @radhaaiyar5124
    @radhaaiyar5124 Рік тому +6

    மிக மிக அருமை பாரதி பாஸ்கர் மா🙏 அந்த காலத்துக்கே போய் யயாதி தேவயானி யோட பயணம் செய்த அனுபவம் பெற்றேன் 🙏🌹Excellent ma👌 God bless you and your loving family🙏💐

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 Рік тому +3

    நாமும் அப்படித் தானே வாழ்கிறோம்.
    Mam I am 60 now.I have been following you right from the beginning of your pattimandram speech.your speech always motivates me in my crucial time.I have almost completed my life journey with you as my anchor.A Royal Salute to you Mam.Thankyou.

  • @NagarajNagaraj-uj5dh
    @NagarajNagaraj-uj5dh 11 місяців тому +4

    இதேபோல ராமாயணத்தின் திரிசங்கு மகாராஜாவின் கதையையும் பகிர்வீராக.

  • @sangamithra6742
    @sangamithra6742 Рік тому +1

    மிக அழகான சம்பவம் , வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் கடந்து செல்ல வைக்கும்

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому +24

    I am a big fan of your story telling .

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 Рік тому +7

    Wow, Mahabharat guides us in all aspects. Apart from religious beliefs, we have thousands of stories that refines us. Thank you mam, your way of narration makes us pure.

  • @gowrishriram4848
    @gowrishriram4848 Рік тому +1

    கண்முன்னே மகாபாரதத்தின் கதையை பார்த்தது போல இருந்தது மிக மிக நன்றி

  • @kamalakamala2996
    @kamalakamala2996 Рік тому +3

    அருமையான கதை📚 உங்களின் கதை சொல்லும் பாங்கு அற்புதம்❤

  • @jodhyvasanthakumar6976
    @jodhyvasanthakumar6976 Рік тому +10

    In the 60s when I was 8to 12 years old, my parents used to buy the monthly childrens magazine "Ambuli Mama". My sister and I eagerly read the magzine which had these stories and other MAhabaratha and Ramayana stories. I can still remember the artist picture of Dhevayani. Thank you for telling these stories :)

    • @ushanarayan7391
      @ushanarayan7391 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyadarshinithiyagarajan7686
    @priyadarshinithiyagarajan7686 Рік тому +14

    What a narration... Just lived through the story. This will always be close to my heart👍🏻

    • @nalinichokkalingam4433
      @nalinichokkalingam4433 Рік тому +1

      What a flow in Thirumathi Barathi Basker's narration. In all of her renditions she adds a tint of all expressions that the viewers are taken up magically into the incidents and story. Hats off to you madam. God bless you and your family.

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +2

    பழி வாங்குது தவறு மன்னித்து விட வேண்டும் என்று கதை உணர்த்துகிறது 👍

  • @shanthiramesh3552
    @shanthiramesh3552 Рік тому

    இந்த kadhai யை thervu Seidhadharku nandri. Ungal Mudivurai arpudham

  • @ushanbu7566
    @ushanbu7566 Рік тому

    மிகவும் சிறப்பு.... நன்றி மேடம்..... தாங்கள் விவரிக்கும் விதம் மிகவும் எளிமை.... ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாக மிகவும் தெளிவாக விவரிக்கிறீர்கள்.... மீண்டும் நன்றி 🙏🏼💐

  • @banumathig5353
    @banumathig5353 Рік тому

    வாழ்க வளமுடன்.மகாபாரதத்தில் தெரியாத பல கதைகள் உங்களால் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. மிக்க நன்றி. நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப அழகு ,அருமை. கதையின் முடிவில் நீங்கள் சொல்லும் படிப்பினை மிக அருமை.🌹🌹👌👌🙏🙏

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому +1

    Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @radhaManimaran4085
    @radhaManimaran4085 Рік тому +12

    Eagerly waiting the post madam

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive Рік тому

    பல விதமான பதிவகளுக்கு இடையே சுகமான அனுபவமாக தஙகளின் பதிவு. 🙏🏻🙏🏻

  • @VijayViji-km5jo
    @VijayViji-km5jo Рік тому

    இதிலிருந்து என்ன தெரிகிறது இன்பமே வாழ்க்கையின் வெற்றி நிதானத்துடன் பொறுமையாக நடந்து கொண்டால் முழுமையான நிம்மதி சந்தோஷத்துடன் வாழ வழிவகுக்கும்

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Рік тому

    அன்புத்தோழி, என்னுடைய சிறுவயதில் சுமார் 50 வருடங்களுக்கு முன் "வியாசர் விருந்து" படித்துள்ளேன். சமீபத்தில் கோவிட் உபயத்தால் கிடைத்த பல்வேறு நன்மைகளில் ஒன்றாக திரு.ஜெயமோஹன் அவர்களின்" வெண்முரசு" படிக்கக் கிடைத்தது.அன்று புரிபடாத எத்தனையோ வினாக்களுக்கு விடை கிட்டியது. இப்போது உங்களுடைய குறிப்பிட்ட எடுத்தாளுகின்ற கதாபாத்திரங்களுடைய சிறப்புத்தன்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகிற சமயத்தில் எல்லையில்லாத மகிழ்வு தோன்றுகிறது. நன்றி. இறைவன் உங்களுக்கு பூரண ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அருள வேண்டுகிறேன்.

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 Рік тому

    மிகப்பெரிய பாடம்.மிகவும் சுவாரசியமாக கதை கூறிய உங்களுக்கு நன்றி.
    காத்திருக்கிறோம் மீண்டும் பல கதை கேட்க.

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan7281 Рік тому +1

    Barathy ma’am
    Neengal kadhai sollum vidham oru vidhamaana eerpum mulumayum intelligence um nirainthathu
    Your way of storytelling gives complete satisfaction to us
    Ethanai per kadhai sonnaalum ungalai yaralum minja mudiyaathu

  • @sarathyrp2912
    @sarathyrp2912 Рік тому +1

    I do not know. How many times I have to repeat. You are extra ordinary, brilliant in story narration. This shows the tremendous hard work behind. You are great. Long live your service. We are able to get this knowledge free of cost. Thanks.

  • @lathakumariu8499
    @lathakumariu8499 Рік тому

    செவிக்கு சிறந்த உணவு ,நன்று நன்றி

  • @kalyanisridharsridhar7225
    @kalyanisridharsridhar7225 Рік тому

    அருமையான தெளிவான உரை! தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் . மகிழ்ச்சி!
    ஒரு சந்தேகம்
    தான் அடிமையாக நடத்தும் ஷர்மிஷ்டை கருவுற்று மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் வரை தேவயானிக்கு விஷயம் தெரியாதது எப்படி சாத்தியம். தன் கண்காணிப்பில் தானே வைத்திருந்தாள். பத்து மாத வயிறு , பிரசவம் இதையெல்லாம் எப்படி தெரியாமல் போயிருக்கும்?? அப்படி தெரிய வரும் பட்சத்தில் அந்தக் குழந்தைக்கு தகப்பன் யார் என்ற கேள்வி வந்திருக்கணுமே ?

  • @latharavi9118
    @latharavi9118 Рік тому +3

    Madam, please post more of such stories so that the youngsters get to know about these. I forwarded it to my teenage kids n they very much enjoyed it thoroughly.

  • @uma0306
    @uma0306 Рік тому +1

    செவிக்கு இன்பம் தரும் குரல்

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Рік тому

    Aaha Mudinthuvittatha O lovely Thankyou mmmmmma

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 Рік тому

    அற்புதம்..நீங்கள் சொல்லும் விதம்; தரவுகள்👌👌

  • @nambimariyappan7326
    @nambimariyappan7326 Рік тому

    Arumaiyana pathiyoo sahothariae. Thanks. Valthukkal

  • @balachandarmanikandan
    @balachandarmanikandan Рік тому

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை.

  • @sathyapriya8370
    @sathyapriya8370 Рік тому

    I am also your big fan.....story neega sollupothu direct visual mathiri iruku Thank u mam

  • @Justin.edits586
    @Justin.edits586 Рік тому

    Nice rendering of the story mam. வாழ்க

  • @meenaneelu8694
    @meenaneelu8694 Рік тому

    That last .... moral of the story really very nice.... thank u my guru ji

  • @DheeranJIVC
    @DheeranJIVC Рік тому +1

    Dear mam . Iam a great fan of yours. I feel up on hearing ur speeches and stories . Keep posting stories on rare unheard stories of Mahabharata 🎉

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 Рік тому +1

    Beautiful story! Can be read / heard several times. It has life' s lessons.

  • @geethanjali5009
    @geethanjali5009 Рік тому

    Very nice ending and life lesson.naam vaazhkkaiyodu nagaravillai vaazhkkai thaan nammai nagarthi selgiradhu.😊

  • @dayalraj1011
    @dayalraj1011 Рік тому +1

    Devyani part 1 and 2 very nice madam. Anger, arrogance, lust, obsession, greedy, jealousy, entanglement, attachment will all lead to misery is the moral of this story

  • @snehabose3349
    @snehabose3349 Рік тому

    Migavum arumai.

  • @bangsarster
    @bangsarster Рік тому

    Thank you very much Madam. God Bless

  • @vidhyakrishnaraju6013
    @vidhyakrishnaraju6013 Рік тому +1

    Just finished first part . Eagerly starting the second part . ❤

  • @dhivya1696
    @dhivya1696 Рік тому

    அருமை அம்மா...👏🏽

  • @vjayvenkat
    @vjayvenkat Рік тому

    Mahabharatam best. How many branching stories and each one is so rich.
    Thanks for sharing this story

  • @RajeshRajesh-rn8ty
    @RajeshRajesh-rn8ty Рік тому

    அருமையான பதிவு

  • @savitharamesh6028
    @savitharamesh6028 Рік тому

    In life we feel truly happy in rare situations only. Such situation I got from your narration of this second part. Thank you so much.

  • @msdevi77
    @msdevi77 Рік тому

    Thanks, that was a good one. That was new. There is an important point is left. Learning is not to show our pride nor to hurt anyone. Learning is to be nice to everyone. If we are not comfortable with somebody that’s ok. U just move on because TIME is THE great teacher.
    If the two ladies kept them mind quieter at the first place, no problem would have been raised. So the moral of the story is WHEN THERE IS TWO WOMEN, HUMONGOUS(puranas). STORIES BEGINS👊🤭(mamukku dumukku ammal dumal).

  • @ramaachandrasekar8801
    @ramaachandrasekar8801 Рік тому

    எப்பவும் போல் அருமை👍

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Рік тому

    Really really really really super...Amma.... please please tell more more story from this Mahabharata.
    I am a devotee of lord Krishna from Malaysia.
    I am your fan too .
    Thanks for this story.

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 Рік тому +1

    Wow what a story madam ❤

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Рік тому

    1984 ல் மகாபாரதத்தில் படித்த நினைவு மீண்டும் வந்தது

  • @vssanthi5750
    @vssanthi5750 Рік тому

    This advice for me correct situation I watch your video thank you mam❤️

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Рік тому

    Hi madam , very fascinating story telling style.. Hats off your knowledge. And you are gifted to Tamil lovers. I am one of them.
    Blessing from Canada.
    Hari Om 🙏

  • @Abu586
    @Abu586 Рік тому

    Miga arumaiyana kathai

  • @velsmal
    @velsmal Рік тому

    Great !! the way you are telling the stories bring the scene lively Infront of my eyes. I work for hours Infront of my systems and hearing your videos all day. Thank you !!! A big fan of you Madam Mrs. Bharathy Bhaskar !!

  • @m.selvakumarjanaki3387
    @m.selvakumarjanaki3387 Рік тому

    I like this story very much mam

  • @dheenathayalans5815
    @dheenathayalans5815 Рік тому

    வணக்கம் பாரதி அம்மா கதைக்காக காத்திருந்தேன் நன்றி.

  • @raviramasubramanian7425
    @raviramasubramanian7425 11 місяців тому

    Hello Ma'am, The narration and flow makes it very interesting. Thanks very much.🙏

  • @manjulasasikumar6873
    @manjulasasikumar6873 Рік тому

    Mam I'm yur fannn❤️❤️❤️❤️the way of story telling wow the character's r in front of eyes 😍😍😍😘😘😘😘😘

  • @Vaybhavhandmade
    @Vaybhavhandmade Рік тому

    Mam thanks for uploading...yenga 1 week aaidumonu nenacha... the way you narrating...too too good...

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 Рік тому

    பல வருடங்களுக்கு முன் சென்னை வானொலியில் நாடக விழாவில் பார்வதி ராமநாதன் தேவயானியாக அற்புதமாக நடித்தார். இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

  • @sridevia560
    @sridevia560 Рік тому

    அருமை💐💐💐

  • @primadhiyan8588
    @primadhiyan8588 Рік тому

    Wow excellent mam.. Really enjoyed the Story. Thank you

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому

    👏👏👏👌no words to your narration

  • @manisharamalingam4906
    @manisharamalingam4906 Рік тому

    Very beautiful story. Valzhgavalamudan Madam

  • @nithyananthamp3017
    @nithyananthamp3017 Рік тому

    Arumai amma

  • @cutehearts3964
    @cutehearts3964 Рік тому

    Amma moral of the story is superb

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Рік тому

    Super sirappu

  • @krishnanra6371
    @krishnanra6371 Рік тому +1

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு, வாழ்கையில் ஒரு தவறு மட்டும் செய்துவிடாதீர்கள். இப்படி மஹாபாரதக்கதை சொல்வதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள். உங்களின் நற்பணி என்றேன்றும் தொடரட்டும். கதையின் முடிவில் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நீதியைக்கூறி முடிப்பது அதன் முத்தாய்ப்பு.

  • @arthiarunkumar8839
    @arthiarunkumar8839 Рік тому

    Such a wonderful narration

  • @thangamayil3942
    @thangamayil3942 Рік тому

    Mam you are a great story teller. I can't even quit this video in between.King Puru is the root cause for the kuru vansh. Please tell us the continuity of this story. Yadhu who is the first son of Yayadhi is the first king of Krishna's yadhu vansh

  • @raka2537
    @raka2537 Рік тому

    I liked this story soo so much mam

  • @hemavarshinihk8876
    @hemavarshinihk8876 Рік тому

    Thankyou so much maam....kindly do us a favour of narating moral story like this....reallly it means a lot

  • @Gopalselva99
    @Gopalselva99 Рік тому +1

    Thanks a lot for sharing such an important story ,Madam ! Anger and Lust are the major causes many problems in this world.

  • @kumar89kumar89
    @kumar89kumar89 Рік тому

    Thank you

  • @shylajanatarajan7160
    @shylajanatarajan7160 10 місяців тому

    Lovely maam

  • @bawaanidurayrajah8422
    @bawaanidurayrajah8422 Рік тому

    Will make a great movie! Thank u for sharing this story.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Рік тому

    அருமை

  • @girvaneshbalasubramanian6258

    Beyond words to express your story telling skills!!

  • @vanathithiru9203
    @vanathithiru9203 Рік тому

    Medam super ah iruku itha matheri rompa story soluga plz

  • @docmk4049
    @docmk4049 Рік тому

    That's lovely ma... we don't get to listen to these unfamiliar stories often, you again did a great job ... We love you ❤️😇✨

  • @aravindyuvarajnanban2898
    @aravindyuvarajnanban2898 Рік тому

    Mam we need more Stories like this mam....

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Рік тому

    Thank you Akka🙏

  • @ragul1120
    @ragul1120 Рік тому

    Arumai arumai amma👏👏👏

  • @radhaaiyar5124
    @radhaaiyar5124 Рік тому

    Love blessings Radha Aiyar...USA

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому

    அம்மா🙏

  • @krs-naturevideosandphotos4976

    Thank you madam

  • @mahalakshmiganesh2841
    @mahalakshmiganesh2841 Рік тому

    Excellent narration.... Happy mam

  • @nivedithaakila3206
    @nivedithaakila3206 Рік тому +1

    waiting for another Mahabharat story🎆

  • @rakesh17ha
    @rakesh17ha Рік тому

    Thank you Ma'am :)

  • @kalaiselvi2645
    @kalaiselvi2645 Рік тому

    Waiting for this video mam🔥🔥🔥na ungaloda big fan... waiting for Siva sangari madam's stories in your voice....

  • @k.gomathy496
    @k.gomathy496 Рік тому

    Arumai. Nicely narrated the story. I was also waiting for the second part. Tq

  • @raasicbe
    @raasicbe 8 місяців тому

    Mam - whether Devayani was really beautiful or not Kasan was very handsome or not we do not know. But the way you present their personalities, we simply visualize the personalities'. Mahabharatham stories become more beautiful when we hear from you. God bless you.

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 Рік тому

    Excellent narration. It's always mesmerizing, listening to you.

  • @seralathanseralathan7601
    @seralathanseralathan7601 Рік тому

    Super Amma

  • @bhavyap9595
    @bhavyap9595 Рік тому

    I was waiting for this mam. Thank you 😊

  • @chithrag1486
    @chithrag1486 Рік тому

    Super irunthathu madam

  • @priyakrishnan1401
    @priyakrishnan1401 Рік тому

    Awesome clarity in your narration...very happy to listen to all these small stories of mahabharata rarely heard.

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Рік тому

    Arumai mam super