அன்னையே அருமை, தங்களின் ஒரு நாள் பேச்சை தாங்களே மறுநாள் வென்று விடுகிறீர்கள். ஆயிரம் ஆயிரம் மகா பாரத கிளைக்கதைகளில் ஒன்று என்றாலும்கூட நளினமாக காதல் கதை சொல்லும்(பாடும்) பெண் கண்ணதாசன் நீங்கள்.
வணக்கம் சகோதரி இது வரை நான் கேட்டிரதா கதை இன்று புதிதாக ஒரு கதை தெரிந்து கொண்டேன் சகோதரி மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரல் வளம் பாகம் இரண்டு எப்போது
Mam, Your are awesome 🤗 உங்கள் உச்சரிப்பில் கேட்கும் போது ஏற்படுகிற ஆனந்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் இன்னும் இன்னும் சொல்லிகொண்டே இருக்க வேண்டும். நாங்கள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும். அந்த இறைவன் அருளால் நீங்கள் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டும். நன்றி 🙏.
காதலர் தினக் கொடையாக பாரதி பாஸ்கர் வழங்கிய அர்ஜூனன் சுபத்ராவின் காதல் பூமலர்வது போல் மலர்ந்த காதலர் இருவர் காவியம் சுவைபடக் கதை சொல்லி மீண்டும் சிறகை விரித்துப் பறக்கும் பாரதி பாஸ்கர் வாழ்க பல்லாண்டு! வாழ்த்துகள்!
அம்மா..மகாபாரதத்தில் ...சில கதாபாத்திரங்களை பற்றி கூறியுள்ளீர்கள்...பாஞ்சாலி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா ..அவளின் தியாகம்..சபதம்..பெண்ணுக்கே உண்டான கர்வம்...இவை பற்றிய பதிவு வேண்டும் ..அந்த பெண்ணை பற்றிய கதையை உங்கள் வாயிலாக கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்..
பாரதி பாஸ்கர் கதை சொல்லும் விதமே அழகு.. 😇
Namadkaram Madam🙏🏿
Vanakkam mam
Unga குரலை மீண்டும் கேட்பது மிக்க மகிழ்ச்சி 😊
நீண்ட வருடங்களுக்கு இதே குரலில் ராணியாக ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🙏
என்ன ஒரு அருமையான பேச்சாற்றல்👌👌👌. அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன் Mam🤝👍.
Ungal kural meedum olippadhu migavum santhosham, dear Bharathi madam
Nice to hear from you mam
மிகவும் அருமை.இதற்குமேல் வார்த்தைகள் இல்லை.நீடூழி வாழ்க.
அழகான விளக்கம். லவ்யூடா பாரதி செல்லம் லவ்யூசோமச்🥰🥰🥰🥰🥰🥰
Mom your back.... Love you❤
அருமை கதை சொல்லும் அழகு
Super ma. ❤
அன்னையே அருமை, தங்களின் ஒரு நாள் பேச்சை தாங்களே மறுநாள் வென்று விடுகிறீர்கள். ஆயிரம் ஆயிரம் மகா பாரத கிளைக்கதைகளில் ஒன்று என்றாலும்கூட நளினமாக காதல் கதை சொல்லும்(பாடும்) பெண் கண்ணதாசன் நீங்கள்.
Super ma thank you take care your health
நன்றி மேடம். மனக்கண் முன் கண்ணனின் குறும் சிரிப்பு வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🤪
Super Barathy AKKA.... 👏👏👏
மிக அருமையான விளக்கம்...கதையிலே மனம் லயித்துவிட்டது..... 🙏
Excellent Rendition Mam
Live long healthy life
😍😍😍 Bharathi amma 🎊🎉🎉🎉 again happy to see u
அருமை சகோதரி
வணக்கம் சகோதரி இது வரை நான் கேட்டிரதா கதை இன்று புதிதாக ஒரு கதை தெரிந்து கொண்டேன் சகோதரி மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரல் வளம் பாகம் இரண்டு எப்போது
கதை நன்றாக இருக்கிறது நன்றி
Mam, Your are awesome 🤗 உங்கள் உச்சரிப்பில் கேட்கும் போது ஏற்படுகிற ஆனந்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் இன்னும் இன்னும் சொல்லிகொண்டே இருக்க வேண்டும். நாங்கள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும். அந்த இறைவன் அருளால் நீங்கள் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டும். நன்றி 🙏.
I'm die hard fan u and ur voice mam
Vanakkam Amma. Unga kurala ketadhil romba sandhosham. God bless u with all good health.
Super speech madam 🙏🙏
Mam i am awaiting for your video i am so happy mam. Thank you
Adutha part kaga waiting mam
Take care mam
காதுகளின் புண்ணியம் கதைகளாக கேட்பது
அருமை அம்மா
Barathi mam neenga solra ella storyum super super super 👌
வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம் ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏
கண்ணனின் பெயரைச் சொல்லும் போது உங்கள் முகத்தில் மலர்ந்தது விகசிக்கும் சிரிப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.
Super Mam.....Nella suspense IL stop panitinga1🤔🤔
Super mam unga story.
Super Madam ❤️
அருமையான விளக்கம்.
அன்பானவர்க்கு அன்பான வாழ்த்துக்கள்..💕 happy valentine's day Mam
Thank you akka🙏
ஜெயமோகனின் வெண்முரசு வில் வரும் காண்டீபம் நாவலை வாசிக்கும் பொழுது மிக சுவாரஸ்யமாக இருந்த பகுதிகளுள் ஒன்று இப்பகுதி
பாரதி அம்மா அவர்களுக்கு வணக்கம்
சுகிசிவம் ஐயா உங்களை பெருமை பேசுகிறார் என்றால் சும்மாவா
உங்கள் நா வன்மை கண்டு மகிழ்ந்தேன்
Too good
Wonderful story Bharathy baskar madame in the valentines day 🤩🤩🤩. This is my gift of the day😀😀
Thank you mam
Please continue this youtube channel ...
I like your way of narrating Mahabharata very much
1 st comment from 🇨🇦🇱🇰
Nalamaka neega iruka iraivan thunai puruvar mam
Unkal story super
Hi mam how r u mam.happy to see u mam. xcellent speech . superb 👌👌
Sabaash..Sabaash..Bharathi baskar.jaihindh
Mam, Very Very Happy to hear your voice! Me and My children love your stories!
Excellent ! Hat's Off Mam ! Love to hear your voice ! God bless 🙌 you !
Nice speech Madam
அருமை
சாப்பிடும் முறை தெரிந்து கொண்டோம் நன்றி 🙏
Excellent 👌
Super
Nice akka. ❤🙏yenandral miga azhagaga solveergal eppodhum. Great pause after that word. 😍
Arumai 👏👏🙏🙏
So happy to see you Bharathi ma'am. Lovely stories. Stay happy & blessed.
Sherlock holmes series continue pannunga madam
ahhaa arumai
மிகஅருமை
Beautiful story. Well done Mrs Bharathi.
Wow 👌 great narration
இனிய காதலர் தின வாழ்த்து அம்மா.....❣️
How is your health?? i am big fan of you
Bharathy Mam, Beautiful Narration Waiting for the next part eagerly 🤞🤞
Phone/System la charge pottutu irukkum pothu headphone use pannadhinga mam, health ah parthukonga mam, very nice narration mam
Happy to see you again.Take care of yourself.
Mam, I just love the way you tell stories... I'm a die heart fan... Happy Valentine's Day.....
Welcome back mam 🙏 nice to see u..Om Sairama 🙏
Happy to see you.Wish you all the best and take care.
அருமை madam
Thank you mam, keep rocking 🥰
Super Arjuna style pramatham
காதலர் தினக் கொடையாக
பாரதி பாஸ்கர் வழங்கிய
அர்ஜூனன் சுபத்ராவின் காதல்
பூமலர்வது போல் மலர்ந்த
காதலர் இருவர் காவியம்
சுவைபடக் கதை சொல்லி
மீண்டும் சிறகை விரித்துப்
பறக்கும் பாரதி பாஸ்கர்
வாழ்க பல்லாண்டு! வாழ்த்துகள்!
தமிழ் வளர்க பாரதி வாழ்க
Very nice speech
Super mam Iam waiting part 2🙏🙏🙏
After long time i hearing you voice madam very happy
awesome your story narrate about Mahabharatham after long heard your nice voice keep it and continue with Swami's blessings
Amazing ❤️
Our queen 👑 is back ❤️
😍😍😍😍 Very Nice Mam🔥🔥🔥 Happy to see u back mam
Wonderful to hear your voice after so many months. Hope you are getting the rest you needed. Take care
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
Beautiful
Happy to listen to your speech
Take care of your health
இந்த கதைகளை அடக்கிய நாவலை நேற்று புத்தக கண்காட்சியில் வாங்கினேன்
கதை முடிந்த பின் சொன்ன கவிதை அற்புதம்..
Mam eppidi erukinga? ungala parkum bothu santhoshamaga ullathu
அர்ஜுனன் இயல்பு சுபத்ராவின் யூகம் அருமை
Arumai mam
Waiting.....
Mam God gives u good vibes speech that's awesome mam I am great inspiration of ur speech mam all the best for further success
Very nice and waiting for part 2
Adada.. super madam
Next part pls upload soon ...
Very happy to see you again mam...
Really very happy ☺️☺️☺️
❤️
Very happy to see you mam...
Really very happy ☺️☺️☺️
Extremely happy to hear you again.
such a amazing narration waiting for 2nd part
அம்மா..மகாபாரதத்தில் ...சில கதாபாத்திரங்களை பற்றி கூறியுள்ளீர்கள்...பாஞ்சாலி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா ..அவளின் தியாகம்..சபதம்..பெண்ணுக்கே உண்டான கர்வம்...இவை பற்றிய பதிவு வேண்டும் ..அந்த பெண்ணை பற்றிய கதையை உங்கள் வாயிலாக கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்..
So happy to see yu after a long time mam..
After long time sister, God bless you.
Lovely narration as usual mam... waiting for the next part...🥰🥰🥰