உண்மை பாரதி. கடந்த ஜனவரி 2 ல் என் தாயை இழந்தேன். அவளுடன் மட்டுமே என் வாழ்க்கையை கடத்தியவன். அவளுக்கு பின் இப்போது வெகுவாக அவளை நினைக்கிறேன். தாய்க்கு ஈடு யாருமே இல்லை.
அன்னை எனும் உயிர் உயர்ந்த அன்புள்ளம் கொண்டது என்பதில் சந்தேகமில்லை, இது அன்று.ஆனால் இன்றும் அவ்வாறான தாய் உண்டா என வினவ தோன்றுகிறது. காரணம் எந்நேரமும் அந்த தாய்மாரின் கைகளில் உள்ள Smart phones + Social medie வின் ஆதிக்கம்.(not all mothers).
அனைவரின் பேச்சும் அற்புதம்...🎉
அய்யா இறையன்பு அவர்கள் வாழும் காலத்தில் வாழ்வதே பெருமை....
அனைவரின் அறிவாற்றலும் போற்றுதலுக்குறியது....🎉🎉🎉
பதிவிற்க்கு நன்றி!!!
சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றல் வேண்டும்❤
அம்மாவே தெய்வம் தாயிற்சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவினில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை.
உண்மை பாரதி. கடந்த ஜனவரி 2 ல் என் தாயை இழந்தேன். அவளுடன் மட்டுமே என் வாழ்க்கையை கடத்தியவன். அவளுக்கு பின் இப்போது வெகுவாக அவளை நினைக்கிறேன். தாய்க்கு ஈடு யாருமே இல்லை.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🎉❤
என் அம்மா நான் சாப்பிட்டவுடன் தான் ஏப்பம் விடுவாள்😢
💎💎💎💎💎💎💎💎💎💎
Sumathi amma❤ 12:46
அன்னை எனும் உயிர் உயர்ந்த அன்புள்ளம் கொண்டது என்பதில் சந்தேகமில்லை, இது அன்று.ஆனால் இன்றும் அவ்வாறான தாய் உண்டா என வினவ தோன்றுகிறது. காரணம் எந்நேரமும் அந்த தாய்மாரின் கைகளில் உள்ள Smart phones + Social medie வின் ஆதிக்கம்.(not all mothers).
இப்ப.உங்கலோடதுரோம்பவும்வரதுல்லை