கனவு கண்டால் மட்டும் போதாது. கனவு நிஜமாக உழைக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறீர்கள் சகோதரி. உங்களுடைய கடின உழைப்பிற்காக மனதார உங்களை வாழ்த்துகிறேன் சகோதரி. உங்களுடைய கிச்சன் சூப்பர். அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிச்சன் மட்டுமல்ல வீடு எல்லமே சூப்பரா இருக்கிறது. நீங்கள் இன்னும் உழைத்து அநேகருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க இறைவன் தாமே உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.
உங்கள் குடும்பத்திற்கு இறைவனுடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உங்களுடைய கனவு இல்லம் சூப்பராக இருந்தது என் பெயர் பிரமிளா நான் சென்னை சூப்பர் வீடு அக்கா ரொம்ப வாழ்த்துக்கள் எனக்கு சந்தோசமா இருக்கு உங்களுடைய உழைப்பு வீணா போகவில்லை உங்களுடைய உழைப்பு உயர்வு இந்த இல்லம் தான் காட் இஸ் கிரேட் அக்கா உங்க ஃபேமிலியே எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள்
Very nice ka Naangalum construction start pannirukom enga builders only building dan ka no light no fall ceiling Then motta maadila set supera iruka engalukum refer pannunga
Nice construction and planning akka ♥️♥️♥️ super 🎉 but front elevation ah kaatave Ela akka ... next video la home oda front elevation oda kaatunga akka
Kalyanam panni paar, veeta katti paar nu solluvaango, adil oru kanavu nijamagi vittadu, romba romba santhosham sister, unga veedu romba romba azaga irukudu, congrates sister, keep growing sister, ALL the best
அக்கா வீடு மிகவும் அழகாக உள்ளது 👌👌👌flawer wash சூப்பர் 👌👌👌இன்று போல் என்றும் மனமகிழ்ச்சியோடும் 👍👍எல்லா வளமும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👌👌👌❤️❤️🙏🙏🌹🌹🌹👍👍👍👍👍
Akka excellent elevations. Wow wow unga papa room very nice and attract wall color ceiling romba algu mottai madi tent super romba algu all the best for coming future and planing
Assalamu alaikkum.suhama sis.Masha allah.ungada house romba alaha irukku.unga ideasm super,congratulation,ungada veedu katra kanavum successful a mudinjitu.ellathaum hirakithantha allahvukuthan ella puhalum.alhamdulillah.unga family oda neega eppavum happy a irikka dua seyram.Allah bless you sis.
அக்கா வீடு சூப்பரா இருக்கு நாங்களும் உங்களை மாதிரி வாடகை வீட்ல தான் இருக்கும் சீக்கிரம் ஒரு இடம் வாங்கி நாங்களும் ஒரு வீடு கட்டணும் நீங்க பிரேயர் பண்ணிக்கோங்க இந்த அளவுக்கெல்லாம் கட்டுறதுக்கு என்கிட்ட காசு இல்ல சின்னதா ஒரு கூரை வீடு கட்டினால் கூட போதும்
கனவு கண்டால் மட்டும் போதாது. கனவு நிஜமாக உழைக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறீர்கள் சகோதரி. உங்களுடைய கடின உழைப்பிற்காக மனதார உங்களை வாழ்த்துகிறேன் சகோதரி. உங்களுடைய கிச்சன் சூப்பர். அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிச்சன் மட்டுமல்ல வீடு எல்லமே சூப்பரா இருக்கிறது. நீங்கள் இன்னும் உழைத்து அநேகருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க இறைவன் தாமே உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.
Husband &Wife சேர்ந்தது ஒற்றுமையாக யோசித்து முடிவு எடுத்தால் வெற்றி தான் வாழ்த்துக்கள் சகோதரி👭 😍😍
அக்கா வீடு செம்ம அழகா இருக்கு . நீங்க எல்லாரும் எப்பவுமே சந்தோசமா இருக்கனும் .
உங்கள் குடும்பத்திற்கு இறைவனுடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உங்களுடைய கனவு இல்லம் சூப்பராக இருந்தது என் பெயர் பிரமிளா நான் சென்னை சூப்பர் வீடு அக்கா ரொம்ப வாழ்த்துக்கள் எனக்கு சந்தோசமா இருக்கு உங்களுடைய உழைப்பு வீணா போகவில்லை உங்களுடைய உழைப்பு உயர்வு இந்த இல்லம் தான் காட் இஸ் கிரேட் அக்கா உங்க ஃபேமிலியே எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள்
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக வீடு அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🙏💐💐💐💐
எல்லோருக்குமே சொந்தமா ஒரு வீடு இருக்கனும்னு ஒரு ஆசை
வீடு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் 💐😍 வீடு நீளம் எவ்வளவு அகலம் எவ்வளவு வீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு
Very nice ka
Naangalum construction start pannirukom enga builders only building dan ka no light no fall ceiling
Then motta maadila set supera iruka engalukum refer pannunga
ரொம்ப அழகா இருக்கு வீடு ❤️
Sqft, cost, builders cost, total cost, interior works knjam details solluga amma.... Nanga ipo veedu kattalam nu mudivu pannierukom
Unga home superb ah eruku
Daughter room la erukara rose colour wall mattum pidikala
Son room excellent ah eruku
Nice construction and planning akka ♥️♥️♥️ super 🎉 but front elevation ah kaatave Ela akka ... next video la home oda front elevation oda kaatunga akka
Kalyanam panni paar, veeta katti paar nu solluvaango, adil oru kanavu nijamagi vittadu, romba romba santhosham sister, unga veedu romba romba azaga irukudu, congrates sister, keep growing sister, ALL the best
காசு என்னங்க காசு வீடு சூப்பரா இருக்கு சகோதரி.பார்க்கும் போதே மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கே...
Price Yavalvu aachu sister please sollunge
வினோ
அக்கா veetu சூப்பரா இருக்கு எவ்ளோ அக்கா வந்தது veetu ரொம்ப சூப்பரா இருக்கு..
நல்லா இருக்குப்பா வீடு...!நிறைந்த சந்தோசத்தையும், நிம்மதியையும் அந்த அல்லாஹ் அருளட்டும்..!வாழ்த்துக்கள்..!
Supper house balga vazhamudan
Sherin akka islamaa
enna oorpa
super
Super
Allah va?
UA-cam la ithu varaikum evulo veeru pathuruken. 1st time unga veedu enaku rempa pidujuchuruku. Neenga evulo cent la kattunenga budget evulonu sollunga. Naangalum veedu katurathu model pathutu irukom. Pls quick a solunga
வீடு உங்க மனசு போல உங்கள் பேச்சைப் போல உங்கள் குணத்தைப் போல அழகா இருக்கு..
அற்புதமான அழகான வீடு எனக்கு மிகவும் பிடித்த அமைப்பாக உள்ளது வாழ்த்துக்கள் எவ்வளவு செலவு ஆனது என்பது தெரியப்படுத்துங்கள் சகோதரி நன்றி
🎈🎈அக்கா இது வீடு இல்லை. சொர்கம்.... மிக அழகு😍😍 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
Veedu Semma ya erukku mam. Evala square feet la katti erukinga
இன்டிரியர்வேலை super.பில்டிங் செம super. Pls pone bomber.தேவைபடுபவர்க்கு use.வாழ்த்துக்கள்.
முடிந்தால் house plan diagram ம் podunga....
அக்கா வீடு மிகவும் அழகாக உள்ளது 👌👌👌flawer wash சூப்பர் 👌👌👌இன்று போல் என்றும் மனமகிழ்ச்சியோடும் 👍👍எல்லா வளமும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👌👌👌❤️❤️🙏🙏🌹🌹🌹👍👍👍👍👍
எப்படியோ சொந்தவீடு கட்டியாச்சு.. Thank God and enjoy your life with your family...👍👍
very beautiful house
super
ரொம்ப நல்ல இருக்கு இன்ஜினியரிங் மூலம் கட்டிங்க எவ்வளவு சிலவு ஆனது எந்த இன்ஜினியரிங்
Super sister
எனக்கும் இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும்னு கனவு
You strat you tube channel, 3 or 4 years குள்ள இந்த மாதிரி வீடு கட்டுவீங்க
அழகான வீடு எடுத்து காட்டியதுக்கு நன்றி
Builders periya wishes 💐💐🤝🤝🤝... Also unga paiyan room neet ah simple ah irukku cute😍... Super ah irukku...
Cupboard work wood or pvc ah sister
அழகான வீடு அற்புதமான வீடு வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
Home interior work is very nice ,pls tel who did this interior work bcz my home construction is going on prasses its useful for me mam
ரொம்ப superஆ இருக்கு sister.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 💕💕
ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம் 💐💐💐💐💐.. வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.... வாழ்த்துக்கள்..... 💐💐💐💐💐
அக்கா வீடு செம கண்ணு பாட போகுது செம ❤️❤️❤️❤️🥰
Plat ஓட dimention சொல்லி .. இருந்தா நல்லா இருந்து இருக்கும்.....
அருமையான வீடு.அழகான குடும்பம்.வாழ்த்துக்கள். God bless your home 🏡 and your 👪. From Canada 🇨🇦
Medam neengke kodisvaringke uangkalale ithumatuma ithukumelaium pannakam vasathi illatha ezai makkal partha enna ninaiparkal enpathaium konjam yosikanum
வீடு அழகாயிருக்கு மா.பின் பக்கம் உள்ள மலை 👌👌👌👌
வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான கனவு வீடு
வாழ்க வளமுடன் 👍
உங்கள் அறையில் நட்சத்திரங்கள் நிரம்பிய சீலிங் உடன் led லைட் மஞ்சளாகவும் வானத்தின் நீலமாகபும் வரும்படியாக செய்திருக்கலாம்...
Akka excellent elevations. Wow wow unga papa room very nice and attract wall color ceiling romba algu mottai madi tent super romba algu all the best for coming future and planing
Assalaamu alaikkum, sister, vungalukku ground floor il room set panni kondu, vunga pasanga 2 perukkum, 1st floor il room set seidhu irundhaal nalla irundhu irukkum. Avanga chinna pillaigal thaané, chuk chuk nnu padi yeri first floor kku poi viduvaargal. Neenga padi yera sila time, mutti kal vali (sorry) irundhaal, padi yera, konjam siramamaa irukkum. Adu thaan solren. Insha Allah nalla padiyaa sandhosama, Allah vin arul anaithum petru vaalunga. Aameen. Vunga video vai naan niraya paarppen. 🇨🇵🤲👍
Veedu super sister.exterior work and siling, cupboard ellame super 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
How much budget mam????
வாழ்த்துக்கள் 🎉 God bless you & your family
Akka veedu katti mudika Motham evelo amount achu,ethana cent please sollunga Akka
Beautiful house, god bless you and your family, let that house give you and your children many more blessings
Hi sis .. interior work ku yevlo aachu sis
எனக்கு மொட்டை மாடி ஏரியா ரொம்ப புடிச்சிருக்கு
Home super mam... Unga plan nalla iruku... Kandipa budget sollunga... And tiles enga vanguninga num sollunga...
Congrats sis💐 excellent work..beautiful house...
Fallceling cast solunga mam
Akka. Really house looks awesome.... Valzha vazhamudan...
Could have added a guest room
Total cost evalo akka
Akka veedu endha area la iruku evlo selavachu ka veedu super excellent work very nice
Beautiful house ma'am.👌👌 Congratulations and best wishes to all of you. 💐💐
Hi ...ur recipes are super...
Pls tell..how much square feet ur house and how much amount it takes to complete ur house construction
May Allah bless you with all the happiness in your life
பாத்ரூம் டைல்ஸ் சூப்பராக இருக்கிறது..எந்த இடம்.என்ன டைல்ஸ்.எங்கே வாங்கியது.விவரமா சொல்லவும்க
வீடுசூப்பரா இருக்குஅக்கா
House super amma. Ungaluku romapa tq. Evalavu alaga details sonnathugu ma .nanga question kega thevaye illa.bye ma happy enjoy your life ma
Masha allah very nice home. God bless you amma
Super mam pls budjet solunga
Masha Allah , nice home , u r confident and hard working is super , congrats akka .. dua seirom , neengalum dua seeing
madam உங்க வீடு super O super
கடவுள் நல்லவிதமா ஆசீர் வதித்திருக்கிறார்உங்கள எனக்கு
ரொம்ப பிடிக்கும் உங்கவீடும் ரொம்ப நல்லா இருக்கு
Super vera level ❤️ house mass ✋
How much is your house built up area?
Masha Allah. Evolo cost ahchu mam built panna?
Solluga sis
Assalamu alaikkum.suhama sis.Masha allah.ungada house romba alaha irukku.unga ideasm super,congratulation,ungada veedu katra kanavum successful a mudinjitu.ellathaum hirakithantha allahvukuthan ella puhalum.alhamdulillah.unga family oda neega eppavum happy a irikka dua seyram.Allah bless you sis.
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் சதீஷ்குடும்பத்தினர்
Motai madi super yavalavu squarefit vedu yavalavu salavu achu adutha video la poduga mashallah
Super sister, congratulations husband and wife 👍👍💐
Nalla iruku sister nanka veedu kadrom yen viruppapadi ethum seiyala unka v2 super sis
Total amount evlo ma
Superb home tour pa total budjet evvolo aachi pa soon kithen tour podunga we r waiting to see kitchen pa
Congrats sherin and brother. God bless your family forever
V2u Suppppper Akkka Nanum Idhu Mari Vaanganum V2u Ennaya Asirvadhinga Akkkaaaa.....
Congratulations! Beautiful home and nice no nearby surrounding by nature location sister.
Unga nalla manasu Madhiri ye veedum azhagu
Congratulations mam... have a happy life.... God bless your family....
Super. What was the construction cost? and how much build up area
எத்தனை சென்டில் வீடு கட்டியிருக்கீங்க அம்மா
One cent
Can u share the details of builder and interior work please
Beautiful house...Nice selection of tiles n painting... Lighting too was good... Awesome.... Stay blessed.. 🥰
அக்கா வீடு சூப்பரா இருக்கு நாங்களும் உங்களை மாதிரி வாடகை வீட்ல தான் இருக்கும் சீக்கிரம் ஒரு இடம் வாங்கி நாங்களும் ஒரு வீடு கட்டணும் நீங்க பிரேயர் பண்ணிக்கோங்க இந்த அளவுக்கெல்லாம் கட்டுறதுக்கு என்கிட்ட காசு இல்ல சின்னதா ஒரு கூரை வீடு கட்டினால் கூட போதும்
Thambi room sema super 💐💐
Akka veeta suthi neraiya marangal trees vaiga....congratulations
Very nice and beautiful house. Super sister
வீடு மிகவும் அருமை.உங்கள் தேர்வு அனைத்தும் அருமை. இடத்தின் அளவு மற்றும் பில்டர் பெயர் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கனவு இல்லம் அருமை. வாழ்த்துக்கள்👌👌🤝
வீடு அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.
endha oru sis ethu? beautiful house
Very nice house, keep well and stay blessed Sherin with your family. Love and blessings from Canada.
Superb mam please tell builder name
Very preety house 🏡 hope our dreams also come true 🤞
الحمدلله ،
அல்ஹம்துலில்லாஹ்!
அருள்வளம் நிறைந்த இல்லமாக அமையட்டும்,
house vera level sister....congratulations. ..excellent selection 💐
Video super veedu Rompa alaha irukku sis neengalum unga husband &pillaigaludan nalamaaga irungal