✨🙋🏻‍♀️ குடும்ப வாழ்க்கை சுமூகமா இருக்க இதெல்லாம் கட்டாயம் செய்யணும் | Daily routine | Motivations |

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • Hey haiiiii 💖💖💖
    hope, all are fine... i trust you all are liked my videos... if you want to say something plss share your feedback... I'm eagerly waiting for your valuble words 💖 Thank you so much for supporting me a lotttzzz 🥹... Any new people watching my videos just click the Red colour subscribe button 😍 If you like my videos pls give a big thumbs up ( like ) 👍🏻... Thanks in advance for your future support... 💖
    love to the coreee 💖💖💖
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    personal messages contact me
    ********************************
    Instagram
    Vinithas creations
    Instagram link
    ...
    Facebook
    Vinitha's creastions
    FB Link
    www.facebook.c...
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    📌Note: Don't use my Names,Videos nd content without my knowledge ... This channel only for vlogging, Day to day routines like samayal, Cleaning, Pooja, organization, shopping and etc...
    ✨🙋🏻‍♀️ குடும்ப வாழ்க்கை சுமூகமா இருக்க இதெல்லாம் கட்டாயம் செய்யணும் | Daily routine | Motivations | Daily vlog | Keera poriyal | Karuvatu | Karuvatu thokku | Karuvatu kuzhambu | Kuzhambu | Recipes | recipes in tamil | Vinithas | Vinithas creationsvlog | ✨👩‍❤️‍👨 கணவன் மனைவிக்குள்ள அந்யோந்யம் அதிகரிக்க சில டிப்ஸ் | Weekly pooja room cleaning | Motivation | Pooja room cleaning | Cleaning routine | Schoolroutine | School life | Lunchbox | Lunchboxrecipea | Lunchbox | Morning routine | Daily routine | Daily vlog | Vlogs in tamil | Tamil vlog | Daily tamil vlog | Housewife routine | Tios | Pooja room tour | Lakshmi kubera pooja | Mahalakshmi pooja | Lakshmi pooja | Husband & wife love | Vinithas creatiins | Vinithas creationsvlog | Law of attraction | Law of attraction tamil | Universe| Pre preparation | Early wKe up tamil | Early wake up tips | 🫵💁‍♀️கணவரை சார்ந்து இருக்கும் பெண்களுக்காக | Don't depend on others | Tamil Vlog | Motivational Vlog | Vlogs in tamil | Motivational vlog | Daily vlog | Viral | Viral vlog ; Meesho shopping | Meesho shopping haul | Shopping haul | Shopping video | Kurti haul | jurti collections | Vinitha creations | Vinithas creationsvlog |
    Tag
    ****
    #Dailyroutineasahousewife #motivation #vinithascreations #Karuvatu #karuvaduthokku #Karuvatukuzhanbu #Recipe #dailyvlog #vloging #Vlogsintamil #Tamilvlog #Beautytips #vinirecipes #Creations #Keera #Keeraporiyal #Motivations #Tamilvlog #tamil #Housewife#housewifeblog #housewifehomelife #Weeklypoojaroomcleaning #Motivation #earlymorningroutine #Earlywakeuptips #vinithascreationsvlog #vinithascreations #Lakahmikuberapooja #Poojaroomtour #Cleaningroutine #Poojaroomtour #Vinithas #Creations #Lawofattraction #law #Lawofuniverse #Lawofabservation #Universe #Schoollife #schoolreopening #schoolroutine #earlymorningroutinevlog #earlyroutine #Tips #Tamiltips #kitchentips #Kitchentour #shortvideo #poojatipsintamil #Poojatips #poriyal #Poriyalrecipes #nightroutine #Motivationalvlog #Dailyvlog #Amla #Juice #vinithascreations #Meeshoshopping #vinithascreationsvlog #Dailyvlog #Curryleaves #Powder #Viral #Trending #Minivlog #Minivlogshorts #Motivational #motivational #Womens #motivationalforsuccess #Trending #Promo #vinithascreationsvlog #Vinivlog

КОМЕНТАРІ • 344

  • @gpmgpm3452
    @gpmgpm3452 5 місяців тому +201

    குழந்தைகள் ஸ்கூலுக்கு போன அப்புறம் ஒரு மூன்று விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வைத்திருந்தேன் அதை ஒரு நபர் கேட்டார்கள் அப்பொழுது நான் சொல்லிவிட்டேன் இப்பொழுது என்னால் போக முடியவில்லை அவர்கள் அதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் நான் சொல்வது எல்லாமே மற்றவர்களுக்கு நன்மையாக இருக்கிறது அதனால் கடவுளிடம் நான் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என் மீது தவறு இருக்கும்போது நான் யாரிடம் குறை சொல்ல முடியும் வெகுளியாக நான் சொல்வது அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது எனக்கு அது தீமையாக முடிகிறது😢 நானும் கற்றுக் கொள்வேன் எல்லாத்தையும் அதற்கு ஒரு நாள் வரும்❤

    • @RithikSelvam-f6f
      @RithikSelvam-f6f 4 місяці тому

      @@gpmgpm3452 என்ன சிஸ்டர் athu

    • @AmuthaSakthi-thara
      @AmuthaSakthi-thara 3 місяці тому +11

      Yes நானும் இப்படித் தான் நமக்கும் ஒரு காலம் வரும்

    • @jiza9992
      @jiza9992 3 місяці тому +3

      Naanum appadithaan sister enna seyya

    • @jayakarthick5636
      @jayakarthick5636 2 місяці тому +2

      Yes, me too

    • @seethalakshmi-vh8so
      @seethalakshmi-vh8so 2 місяці тому +3

      Yes me tooooooooooo

  • @Oonoonoo-we5ep
    @Oonoonoo-we5ep 2 місяці тому +2

    உங்க Speach எனக்கு நல்ல தெளிவை குடுத்திருக்கு. நான் என்னை மாத்திக்குறேன். Thanks.

  • @sangeethamanjula1995
    @sangeethamanjula1995 3 місяці тому +6

    உண்மை தான் சகோதரி.... ஆமா நம்ம தான் சொல்வோம்.. உளரு வாய்... அதிகமா பேசுறது... எல்லாம் நல்லது இல்ல.... நல்ல விஷயம்... நல்ல அறிவுரை... 10000000% உண்மை... நம் வாழ்க்கை நம் கையில்... கஷ்டம்னு வரும் போதும் நாம மட்டும் தான் அனுபவிக்கனும்....❤.❤❤

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 4 місяці тому +69

    உண்மைதான் அக்கா கணவரிடம் எது சொல்லனும் என்று தெரியாமல் சொல்லிவிட்டு இன்றைக்கு என்னோட வாழ்க்கையில் தாங்கமுடியாத துயரங்களை அனுபவிககிறேன்😢😢😢😢

  • @suganyas7611
    @suganyas7611 4 місяці тому +37

    வணக்கம் சகோதரி, நல்லா இருக்கீங்களா? முதல் முறையாக உங்க வீடியோ பார்த்து கமென்ட் பண்றேன். ரொம்ப எதார்தமா இருக்கு. நீங்க சொன்ன அத்தன முட்டாள்தனமும் செய்து விட்டேன். இனிமேலாவது திருத்த முயற்சி செய்கிறேன். நீங்கள் எடுத்துரைத்தது நல்லது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன் ❤

  • @banupriya5973
    @banupriya5973 4 місяці тому +21

    நூத்துக்கு நூரு உண்மை என் வாழ்கையில் நடந்தத அப்டியே சொல்லிருக்கீங்க அப்டி சொல்லிதா இப்ப அவதிபடுர ரொம்பவே கஸ்டபடுர என்னால முடியல இப்டில்லா இருப்பாங்ளானு தோனுது முருகர் கூட‌இருப்பார்னு நம்பர நன்றி இன்னக்கி தா உங்க வீடியோ பாத்த சூப்பர் sis❤❤

  • @meenasumanth428
    @meenasumanth428 2 місяці тому +1

    Na unga videos oru 3days ah pakuren... Today's na mrg 4 o clk eludhichen ma..enaku romba useful ah iruchii. Romba change irunchi mind relax ah irunchi ma...❤🎉🎉❤ Am so happy ☺️

  • @ValararavinthValar
    @ValararavinthValar 4 місяці тому +4

    நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை அக்கா.

  • @rajarani858
    @rajarani858 4 дні тому +1

    Na partha video's la one of the best video intha video and ur words 100 illa 200% Worth able word's 😊 Thanku For the video enakkavay potta mathiri irundhuchu Thank U Sister😊❤❤

  • @Praveena-hq7nx6dq8z
    @Praveena-hq7nx6dq8z 5 місяців тому +9

    💯 ctr akka neenga soldrathu Life la ellamay patta piraguthu than puriuthu ellamay solli solli than life poguthu

  • @NandyArun
    @NandyArun 2 місяці тому +2

    Muruga ve enaku kamichurukaru indha video nethu than en friend kitta sonnen ava nakkal pannina i got a lesson ippo unga video kettu sema siripa vandhuchu nan senja thappa nenachu😊❤ thank u sister
    First time am watching ur channel subscribed ur channel

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 5 місяців тому +6

    Oru amma mathiri naladhu solringa sister❤❤❤ ithuvum oru vagai thanam than ..kadavul ungaluku thunaiya irupanga❤❤❤❤❤❤❤

  • @gpmgpm3452
    @gpmgpm3452 5 місяців тому +19

    அட ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் நான் காலையில் 5:00 மணிக்கு எந்திரிச்சு என் வீட்டுக்காரருக்கு என் பிள்ளைக்கு நல்ல விதவிதமா சமைச்சு கொடுப்பேன் இது ஒரு பங்ஷனுக்கு போகும்போது ஒருத்தவங்க கேட்டாங்க அப்பனா 5:00 மணிக்கு எந்திரிச்சு செய்றேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு மறுநாளில் இருந்தே என்னால எழுந்திருக்கவும் முடியல சமைக்கவும் முடியல சாமா எல்லாம் இருக்கு 5:00 மணிக்கு எழுந்தாலும் எனக்கு அவ்வளவு தூக்கம் வருது நான் சீக்கிரமாவே படுத்து சீக்கிரமாக எழுந்திரும் செய்வேன் லேட்டா படுத்தாலும் வேலை செஞ்சுட்டு அதுக்கு அப்புறமா கூட தூங்குவேன் இப்ப தூக்கம் என்கிறதே இல்ல என்கிட்ட கேட்டுட்டு போனாங்க இல்ல அவங்க அவங்க ஹஸ்பண்டுக்கு இப்போ நல்ல சமைச்சு கொடுக்கலாம் ஆபீஸ்ல பேர் வந்திருக்கு அன்னைக்கு நீ வெயிட்டை எப்படி குறைச்சேன் என்கிட்ட கேட்டாங்க நான் எப்போதும் போல 6:00 மணிக்கு முன்னாடி சாப்பிடுவேன் அப்படின்னு சொன்னேன் இன்னும் என்ன வேலை பார்க்கிறேன் அப்படின்னு சொன்னேன் நான் அதைவிட அதிகமாகவே இப்ப வெயிட் போட்டு இருக்கேன் டீ காபி குடிக்கவே மாட்டேனா இப்ப என்னால குடிக்காமல் இருக்க முடியல அவங்க டீ காபி குடிக்கிறத நிப்பாட்டிட்டு ஒல்லியாக ஆயிட்டாங்க ரொம்ப குண்டா இருப்பாங்க அவங்க நேட்டிவிட்டி எப்படி வருகின்றது இப்பதான் எனக்கு தெரிஞ்சது😢

  • @kalais9129
    @kalais9129 5 місяців тому +9

    3 point enaku crt ah iruku sis, past la solitu ipa kasta padren

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 5 місяців тому +8

    Thank U so much வினி என் மனசுல நிறைய காயங்கள் உண்டு உங்க speech எனக்கு ஆறுதலா இருக்கு நா தெரியாத விஷயமும் உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிறேன் பா thanks டா மா ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🙏

  • @sharmilasekar2996
    @sharmilasekar2996 4 місяці тому +2

    சிஸ்டர் சூப்பர் சில புரிதலை கொண்டு வந்து இருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kavitha.saliya
    @kavitha.saliya Місяць тому +1

    Hi sis I m lawyer I m a die hard fan for ur voice nd motivation speech. Nan vitla vettu vela pakum potum unga video voice ketutey work panuven motivation erukum. Today ur advice wonderful ❤

  • @jothikannan4122
    @jothikannan4122 3 місяці тому +4

    Well said pa.. all u said happend to me too.. manasuku aaruthala erunthathu.. thank you.. will try to follow ur words

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 5 місяців тому +3

    வினி முதல லா நா எந்திரிக்கும் போது உங்க ஜபகம் தா வரும் இந்நேரம் வினி எந்திருச்சு பிரம்ம முகுர்த்த பூஜை செஞ்சு இருப்பாங்க ல அப்டி னு நினைப்பேன் பா உங்க own house வந்த பிறகு செய்ய மாட்டிங்கிறீங்க லே பா உங்க videos எங்களுக்கு ரொம்ப மோட்டிவேட் ஆ இருக்கும் பா ❤️❤️❤️

  • @hamdanrahamath
    @hamdanrahamath 2 місяці тому +1

    💯 unmai sister secret erukkanum 🎉

  • @jhssm.hariharasudanv-c4385
    @jhssm.hariharasudanv-c4385 4 місяці тому +1

    Correct akka........yenka appa yenakku ithathan niraya thadava sollirukkaru........yenga appava yen kannu munnadi kondu vanthurukeennga......thanks ka......❤❤❤❤......but now i miss my appa😢😢......but i think he always with me❤❤❤

  • @brindadevi8813
    @brindadevi8813 9 днів тому

    100percent true words ka❤

  • @rajeshgovindan1440
    @rajeshgovindan1440 5 місяців тому +4

    Nanum ungala paathu than seekram ebdhirikuren sister.... But nama yarukitayum past sollakudathu ... Superb ah soluringa....

  • @UngalSnegithi
    @UngalSnegithi 2 місяці тому

    Sister நீங்க சொன்ன மாதிரி நானும் என் பலம் பலவீனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..இனி நீங்க சொன்ன மாதிரி நடக்கனும்..நானும் உங்கள் புதிய தோழி❤❤❤❤❤

  • @srikrishna6894
    @srikrishna6894 3 місяці тому +3

    Nanum ipdi than yellathaium solliren ..but avangalta irunthu onum vanga mudiyathu

  • @sarithathirumoorthy6888
    @sarithathirumoorthy6888 11 днів тому +1

    Hii sister.... Unga video ku nan eppovune waiting la than erupen sister...

  • @shopitejkutty2809
    @shopitejkutty2809 3 місяці тому +2

    Super nice valuable speech நீங்களும் 8 hour துங்க try pannunga sis

  • @kavik4339
    @kavik4339 4 місяці тому +2

    Thanks sister,unga videos neraya parthu erukean,yenaku rmba பிடிக்கும்,🌹🌹🌹🌹

  • @tir.brothers6633
    @tir.brothers6633 2 місяці тому

    Unmai thaan....naan continue pannuva..5year paathen. Apram therinjikiten

  • @keerthi5049
    @keerthi5049 3 місяці тому

    Thanks sister nala oru advice mukiyama time la unga video pathirken. Itha share pananum ungaluku thonrathe periya vishiyam. Life ku thevaiyana vishiyam ninga sonathu ithu advice illa mantra

  • @gkanmani5384
    @gkanmani5384 5 місяців тому +5

    Thank you sister useful words
    Vazhga valamudan.

  • @naveenaapsara1365
    @naveenaapsara1365 3 місяці тому

    Intha sec intha video enaku romba useful.thank you sis .u r right..enodaind voice la pesura mathiri I felt ..

  • @Smry_24
    @Smry_24 4 місяці тому +4

    Thank you sister..ennamo oru nalla feel after watching your video..solla theriale.. anyhow thank you..

  • @AmmuPraveena-cf1kv
    @AmmuPraveena-cf1kv 4 місяці тому +4

    Super sister correct ah solringa❤❤❤❤🎉🎉

  • @amamala9751
    @amamala9751 2 місяці тому

    Yes aka nenga solradu true.. konjam nerathku mela yarkitaiyachm pesna avngakita irundu oru negativity vardu.. ne adu panu idu panu pasanglku adu seiyu idu seiyu..neat ah vaichko nu advice pana start panidrnga,,, avnga ada senjey ilanalum seira madri solrnga,,, avnga rmba sikanama irukanga but enkita romba banda kamichkitu ne sikanama irukada nu enaku advice panrnga,, ivanga pesardala kekave mudila akka😢

  • @majithamymoon7061
    @majithamymoon7061 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊.உண்மைதான்சகோதரி.❤️❤️❤️❤️

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 2 місяці тому +1

    நானும் உங்களை போலவே.... எல்லாமே உண்மை டாப்பிக் இல்லாம நம்மள பத்தி பேசுவோம்

  • @AkiniraAkinira
    @AkiniraAkinira 5 місяців тому +4

    Recent ta unga video pakka start pannen neenga pesura thu ennoda friend mathiri feel achu... Ungaloda pooja videos and home work video romba enthu va iruku❤❤❤

    • @Vinithascreations
      @Vinithascreations  5 місяців тому +1

      Tq so much ma🙂

    • @JaisairamJai
      @JaisairamJai 3 місяці тому

      @@AkiniraAkinira same situation by amuthavalli 💐💐💐💐💐💐💐

  • @suryamoni2588
    @suryamoni2588 Місяць тому

    First time ungaloda video pakuren super excellent 👌👍🤝🤝🤝🤝

  • @deepaarul589
    @deepaarul589 2 місяці тому

    Thank u sister. Ungaludaya 9 points very superb. I am alert.

  • @SaranyaSaranya-bd7gl
    @SaranyaSaranya-bd7gl 5 місяців тому +5

    இப்போதான் உங்க வீடியோ பார்க்க முடிச்சது சிஸ்டர் 💚💚 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 எல்லாமே தேவைக்கான வீடியோ தான் சிஸ்டர் நீங்க செம்ம ❤️❤️ பிரம்மா முகூர்த்த பூஜை பண்ணுவிங்கள சிஸ்டர் இப்போல்லாம் வீடியோ போடா மாட்டேங்குறிங்க சிஸ்டர்..... 💖

  • @alagualagu1821
    @alagualagu1821 5 місяців тому +4

    எல்லாமே எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு அக்கா. நன்றி அக்கா. எனக்கு முன் மாதிரி நீங்க தான் அக்கா.

  • @mahatuvap-wz3hp
    @mahatuvap-wz3hp 4 місяці тому +1

    அம்மா நான் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கேன் உங்கள புதுசா சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️

  • @JulienamarryRavi
    @JulienamarryRavi 3 місяці тому +2

    Yes 😮😮naanum.apsitha sis aarvakolaru.enkita yarachum pesina ellathaum olariduva itha nanum mathanum ninaikura but mudiyala..

  • @sivasutha5728
    @sivasutha5728 5 місяців тому +3

    Unga video, speech always super vera leval❤❤❤❤❤❤

  • @marimari1925
    @marimari1925 3 місяці тому

    Hi அக்கா உங்க advaise 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 என்னக்கு ரொம்ப use full இருந்துச்சி thank u

  • @ammuammulancy8378
    @ammuammulancy8378 5 місяців тому +3

    Unmai than akka nanum ippo avamana pattu than irukken

  • @dhivyasanthosh4030
    @dhivyasanthosh4030 4 місяці тому +1

    Hi,🙋 sister unga video's eppo than parthen kandipa nanum thinanum 5 o'clock elunthupen ippo unka video partha piraku ennum sikkirana edunthukanumunu ninaikiren try panren sister unka speech enaku motivation panra mathiri iruku sister thank you so much sister

  • @fouziya053
    @fouziya053 5 місяців тому +2

    Thank you so much 🎉 for guiding me for right path and your videos are motivation for me ❤

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Місяць тому

    Super Mamiyar and Super Marumagal😊video also supet👍

  • @SaravananYazhinisathya
    @SaravananYazhinisathya 3 місяці тому

    Hi akka unga video Ipo than pathen athu pathathuku apram na yennaiye mathika pora unga motivation enoda life ku romba helpfull ah iruku very very thanks akka always be positive❤❤❤

  • @aadhifotomedia215
    @aadhifotomedia215 4 місяці тому +1

    Semaya sonninga aarvakolarunu correct ah soninga

  • @KBharathi-n9s
    @KBharathi-n9s 2 місяці тому

    Sister... Very correct
    Superve thank u

  • @jayanthi9135
    @jayanthi9135 3 місяці тому

    Sis 9 secret m enaku sona nariye iruku...ramba thanks sister...unimel na enbaiye mathikara

  • @pandeesridhu1320
    @pandeesridhu1320 4 місяці тому

    Oru nalaiku 8 hours thungunga sister... health ku romba mukiyam

  • @rambuvana6998
    @rambuvana6998 2 місяці тому

    Tq akka i will try your all tips❣️

  • @msasikala4722
    @msasikala4722 2 місяці тому

    Super sis மண்டைல ஒரைக்கும்படி சொண்ணிங்க tq🎉🎉🎉

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 5 місяців тому +4

    Super sister true words thank you🙏

  • @shankarr1436
    @shankarr1436 5 місяців тому +4

    Correct sister nanum ippadithan irukuren inemey konja konjama mathikanum thanks for ur message sis❤️❤️

  • @smuthupriyan719
    @smuthupriyan719 5 місяців тому +4

    Usefull ah irukku pa sister

  • @hemalatha-mt5nw
    @hemalatha-mt5nw 4 місяці тому +1

    Akka unga video romba motivated ah iruku thank U so much 😊

  • @gayathris9690
    @gayathris9690 5 місяців тому +3

    Thanks sister your video useful my life ❤️

  • @pavithrapavithra198
    @pavithrapavithra198 5 місяців тому +1

    அருமை அக்கா உண்மைதான்❤❤😊

  • @kavithakumar7309
    @kavithakumar7309 4 місяці тому +2

    Unga kitchen veedu supara eruku sister'

  • @SaravananJayalakshmiSaravananJ
    @SaravananJayalakshmiSaravananJ 5 місяців тому +1

    அக்கா நீங்க உங்க வீடியோ பார்த்த மோட்டிவேஷனா இருக்கு அக்கா ❤❤❤

  • @nirmalanimmi9954
    @nirmalanimmi9954 3 місяці тому

    Fact madam I accept everything

  • @Pomnalar
    @Pomnalar 2 місяці тому

    🎉super sister thanķ you super unmaithan

  • @yamunadevi8689
    @yamunadevi8689 4 місяці тому +1

    Correct 💯 sister

  • @albifelivlogs1619
    @albifelivlogs1619 4 дні тому

    akka speach nice thank you I am thinking 💯

  • @umamaheswari6270
    @umamaheswari6270 5 місяців тому +1

    Ama sister it's true ❤

  • @vijayakaviya1023
    @vijayakaviya1023 4 місяці тому +5

    நீங்க சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் நம்மளோட சீக்ரெட் நம்மளே மனசுக்குள்ள வச்சுக்கலன்னா வெளியில இருக்காங்க எப்படி 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @songslover2727
    @songslover2727 3 місяці тому

    Akka I'm ur new subscriber.. 3 daysa tha paakkuren.. Unga All videos usefulla irukku.. 😍😍

  • @saravanansaro4552
    @saravanansaro4552 4 місяці тому +1

    ❤❤❤❤ super ka unga motivation

  • @Ram-b2t
    @Ram-b2t 3 місяці тому

    Superb ahh sonninga nanum aptitha ean frnds kitta neraya sollita ippa thappunu thonuthu sister

  • @manashasathesh8727
    @manashasathesh8727 2 місяці тому

    100 percent truth

  • @ParuthiMooties
    @ParuthiMooties 5 місяців тому

    Super sister super sister super sister sister positive very positive sister❤❤❤❤❤

  • @surendarraja2651
    @surendarraja2651 2 місяці тому

    All tips very usefull tThankyou

  • @VinoKirushika
    @VinoKirushika 4 місяці тому +4

    நா என்ன தவறு செய்றனோ அத அப்பிடியே சொல்லிட்டீங்க அக்கா இனிமே நீங்க சொன்ன விசயத்தை நா கட்டாயம் கடைபிடிக்கிறேன்

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 4 місяці тому

    ஹாய் நலமா இன்று தான் பார்க்கிறேன்

  • @bhavanipavee9867
    @bhavanipavee9867 5 місяців тому +1

    Yes jolly tha video vanthutu

  • @jeyas2564
    @jeyas2564 4 місяці тому +2

    Supper akka very useful information . Your speech is very motivational

  • @KarthickKarthick-sc1on
    @KarthickKarthick-sc1on Місяць тому

    Yes akka

  • @SaraswathiSaraswathiSara-gl3xi
    @SaraswathiSaraswathiSara-gl3xi 5 місяців тому +1

    Positive sister super motivation tq sister...... Sister unga soolam tattoo paththi sollunga please......

  • @Gnp962
    @Gnp962 5 місяців тому +1

    Enakum dry fish kolambu romba putikum
    Vlog super sis motivational ah irunchu

  • @sakthisabari1112
    @sakthisabari1112 4 місяці тому

    100 correct sis

  • @SuperAmirta
    @SuperAmirta 5 місяців тому

    Yes sister ur channel is motivation to me . Unga videos patha tha annaiku dayeh fulfill agum enaku. Antha alauvuku deep ah watch panren
    Thank uu so much

  • @DineshKumar-x9k3g
    @DineshKumar-x9k3g 2 місяці тому

    Thank you sister 🙏

  • @Yadushek
    @Yadushek 5 місяців тому +1

    Hi sister ningaoru anba aruthala pasum pothe oru aruthala etukkum romba tangs sister❤❤❤

  • @deepikapanneer26
    @deepikapanneer26 2 місяці тому

    Very nice
    Its real life

  • @geethagee6327
    @geethagee6327 2 місяці тому

    Thank you sis very useful 😊😊😊❤❤❤

  • @SureshLaxmi-z9k
    @SureshLaxmi-z9k 3 місяці тому

    Thanks for the useful advice mam

  • @GowriRoni
    @GowriRoni 4 місяці тому

    Hi, sister i am gowri, neega solrathu en life la appadiya nadathuruku sister, naan romba emotional type sister.
    Unga solrathu naan follow panren sister i miss u sister... Take care.
    Vazkha valamudan

  • @GOVINDASAMYPRIYA-hq7rs
    @GOVINDASAMYPRIYA-hq7rs 5 місяців тому +1

    Be positve sprid positve ❤️

  • @Raniraj8996
    @Raniraj8996 3 місяці тому +1

    Woow akkka super ah soninga ponga. Unga words oru mari feel aguthu. Romba positive ah iruku thank you so much. Ipo than 1st time pakuren unga video

  • @anithasilambu2408
    @anithasilambu2408 2 місяці тому

    Unmai than akka nanum apdithan

  • @Kalaimani-o5r
    @Kalaimani-o5r 4 місяці тому

    Hii sis super... Ellame sariya sollitiga ........

  • @gkp7338
    @gkp7338 5 місяців тому +2

    Super sister very nice sister morning all so l am waiting for your video thank you

  • @SavithieK
    @SavithieK 4 місяці тому

    Super sis true words ❤❤❤❤

  • @Hemavathi.K
    @Hemavathi.K 3 місяці тому

    Nice speech tq sis👏🏻👏🏻👍

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 5 місяців тому +3

    வணக்கம். சகோதரி. ஹோம் டூர் வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்.