நீங்க அழுதா உடனே இதை பார்க்கவும் எனக்கு அழுகை வந்துடுச்சு நீங்க யாரோ நான் யாரோ ஒரு பெண் உறவுகளைப் பார்த்து அழுத உடன் எனக்கு அழுகை வந்து விட்டது எனக்கு உடன்பிறப்பு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நம்ம சொந்தங்களை விட நம்மளுடன் பழகும் நட்புடன் சேர்ந்த உறவு என்றும் அருமை 👌👌👌இதில் நீங்க கொடுத்து வைத்தவர்கள் 👌👌👌👍👍👍என்றும் மகிழ்ச்சி நிறையட்டும் 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌
No Muslim, no Christian, no Hindu, no religion, no caste , no colour , no boundaries , only lovely family relationships stay together 💙, that's the beauty of our land , its called tamilnadu , this house warming occasion is example for that , it was great occasion sherin madam , we really felt emotional and Iiterally cried seeing this family oneness , great occasion, may god bless all these relationships forever with everything,
இந்த வீடியோவை பார்த்து நான் ரொம்ப அழுதுட்டேன் அக்கா..... நானும் வீடு கட்டிட்டு இருக்கேன்... எனக்கும் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை சொந்தங்களும் சரியில்லை..... நீங்கள் இதேபோல் என்று சந்தோஷமா இருங்கள் அக்கா
அக்கா நீங்க அழும் போது எனக்கும் கண்ணிர் அடக்க முடியவில்லை அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க மாமா தம்பி papa எல்லாரும் நல்லா இருப்பீங்க God Bleace you அக்கா
பணக்காசு சேர்த்து வைக்கிறது எல்லாம் பெரும் விஷயம் இல்லை அக்கம் பக்கம் சொந்தமாக நினைத்து நீங்கள் சேர்த்து வைத்த சொந்தங்கள் தான் மிகப்பெரிய செல்வம் என் கண்களில் ஆனந்த கண்ணீர் இறைவன் எனக்கும் இது போன்ற நண்பர்களையும் உறவுகளையும் தந்தருள வேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்
Itha pakum pothu aluthuten Amma oru ponnu pirantha veetula irunthu puguntha veetuku pogum pothu Anna seeru apdinu irukum pothu antha idathula kodi rupaa kottuna kuda athuku equal ethuvume illa Amma itha pathu kannu kalangiduchu Amma super Amma 🥰😍🤩
I never expected this video to be so emotional. It's a very appealing sense of touch. Women are always bright and encouraging to their entire family members, she is a good example of a good wife and a good mother. May Allah bless their dreams in their new homes.
Congrats அக்கா 💓இந்த தருணம் மிக அருமையானது அக்கா இந்த தங்கச்சிய அழ வச்சுட்டீங்க😵😥 என்னால அழுகைய அடக்க முடியல இதெல்லாம் உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வு உங்களுக்கும் சிவா குடும்பம் மற்றும் நம் விஷேசத்திற்கு வந்து நம்மை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த நம் உற்றார் உறவினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி.🙏 பாராட்டுகள்.வாழ்த்துக்கள்💐
May God shower his blessings on you Sherin. Your video is very moving and restores my faith in humanity and togetherness beyond the divisions of caste, creed, language barriers. I am truly happy that you have touched so many lives and so many people have come together to celebrate this amazing moment with your family. I haven't seen a house warming function as wonderful as this full of love and compassion. God bless everyone that has been kind to you and has been there for you!
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வைச்சவங்க. நீங்கள் எந்த ஊர், எனக்கு கூட பிறந்த அண்ணா 3 பேர் இருந்தும் ஒருவர் கூட இப்படி செய்யலை உங்கள பார்க்க பொறாமை யா இருக்கு . ஒனே கால் வருடமா அலைஞ்சு திரிந்து பைத்தியம் ஆகாத குறை யாருமே எனக்கு சப்போட் பண்ணலை( including my husband) அப்பபா இனிமேல் வாழ்க்கையில் வீடு கட்டவே கூடாதுன்னு முடிவு செய்து விட்டேன் இரத்த கண்ணீர் விட்டேங்க 😭😭😭😭
Hi sis Nan ungaloda video title parthutu than view Panna Vanden but comment pannanumnu thonuchu indha videova starting la irundu end varaikum tears 😢 oda than listen pannen.enakum uravugal neraiya per irundum yaarum illadha madhiri than iruken.indha madhiri oru situation enakum nadakanumnu Nan romba expect pannitu iruken enaku bless&pray pannunga sis🥺😥
Soo happy enga veetu function mudicha happiness varuthu ennaku ippo, naa ninacha mathiri neega own home ponathu naane new home pona santhoshama iruku ennaku🎊🎉, sister don't cry neega 😭enakum 😭😭vanthiruchu please don't cry hereafter santhoshama irukanum lifelong 🙋 Jesus with you always sister 🙏 congratulations 👏🎉 for this SPECIAL day 🎁🎊💐
Its truly a heartwarming event. Irrespective of race religion you have captured the hearts of so many who came to grace your house with love and kindness. A blessing indeed. God bless you always. One can have a big house and no people or a small house with so many people. Its love that counts in the end. Regards from Malaysia.
👏👏👏👏👏👏👏👏👏 கதவை திறந்து வைத்தால் தானே, காற்று வரும்... காசைக் கொட்டினாலும், இயற்கை காற்றை விலைக்கு வாங்க முடியுமா? மனதை திறந்து வைத்தால் தான், நினைத்ததை அடைய முடியும்... பனித்துளி போன்ற கவலைகளை விட்டு விடு.. சூரியனின் வெப்பத்தில் பனித்துளிகள் மறையும்... உன் உழைப்பால் கவலைகள் மாயும்... *மனதை திறந்து வைத்தால்...!* 👏👏👏👏👏👏👏👏👏 *வெற்றி நிச்சயம்!* 👏👏👏👏👏👏👏👏👏
Mam neega converted da mam. Naanum converted than. But yennaku yella sonthamum erunthu Ellama erukhen mam.unga video paarukum poothu rombha happy ya erunthathu mam
Dilip bro irukaru sister... He is your brother... He is my elder brother thickest frnd.... Me also knew him very much.... Today onwards I will subscribe your channel... All the best and big congrats for new house warming function
தலைப்பு மிகவும் பொருத்தம் சகோதரி. உறவை விட நட்பு நம்மை அன்பால் அசத்தி விடும். உங்கள் மனம் போல் எல்லாம் நன்றாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.
நீங்க அழுதா உடனே இதை பார்க்கவும் எனக்கு அழுகை வந்துடுச்சு நீங்க யாரோ நான் யாரோ ஒரு பெண் உறவுகளைப் பார்த்து அழுத உடன் எனக்கு அழுகை வந்து விட்டது எனக்கு உடன்பிறப்பு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
S. Truly said
Me also
Me too
Is she muslim or hindhu???!!! 🤔🤔🤔
👍🏻👍🏻🙏🙏🙏
எந்த ஜாதி மதமாக இருந்தாலும் இப்படி ஒத்துமையாக பார்க்கும்போது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது கவலைப்படாதீர்கள் நம்முடன் வல்ல அல்லாஹ் இருக்கிறான்
நட்பு உறவுகள் பொறாமை படாத உறவு. வாழ்த்துக்கள் சகோதரி
நம்ம சொந்தங்களை விட நம்மளுடன் பழகும் நட்புடன் சேர்ந்த உறவு என்றும் அருமை 👌👌👌இதில் நீங்க கொடுத்து வைத்தவர்கள் 👌👌👌👍👍👍என்றும் மகிழ்ச்சி நிறையட்டும் 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌
No Muslim, no Christian, no Hindu, no religion, no caste , no colour , no boundaries , only lovely family relationships stay together 💙, that's the beauty of our land , its called tamilnadu , this house warming occasion is example for that , it was great occasion sherin madam , we really felt emotional and Iiterally cried seeing this family oneness , great occasion, may god bless all these relationships forever with everything,
உறவுகளோடு இணைங்கி வாழ்வதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை..
வாழ்த்துக்கள் 💐. உங்களைப் போலவே நாங்களும் இந்த video வை ஆனந்த கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்தோம்.. இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா புதுமனை புகுவிழாவிற்கு. 😊😊😊👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐🏘️🌹🌹🌹🌹🤩🤩🤩
இந்த வீடியோவை பார்த்து நான் ரொம்ப அழுதுட்டேன் அக்கா.....
நானும் வீடு கட்டிட்டு இருக்கேன்... எனக்கும் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை
சொந்தங்களும் சரியில்லை.....
நீங்கள் இதேபோல் என்று சந்தோஷமா இருங்கள் அக்கா
உங்களுக்கு.நான்.இருக்கேன்.சகோதரியா.கவலைபடாதிங்க.ஆன்டவன்.அருளால்.நல்லபடியா.வீடு.கட்டுங்க.சகோதரி.நீங்க.எந்த.ஊர்.சொல்லுங்க.நான்.தேடி.வருவேன்.
சொந்தங்கள் என்னைக்கும் குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க பழகுற சொந்தம் என்னைக்கும் நம்ம கூட இருப்பாங்க கவலை படாதீங்க சிஸ்டர்
It's true
P
Is she muslim or hindhu ???!!!! 🤔
@@Vidhya221 yenakum same doubt ivanga Hindu va irunthu mulim agirupanga pola avanga husband muslim nenaikiren 🤔🤔🤔🤔yaravthu clear panna nallarkum 😜😜😜
நினைச்ச நேரத்தில் பதிலா நெஞ்ச ஸ்பெல்லிங் மிஸ்டேக் சிஸ்டர்
இது மாதிரி தான் எனக்கு யாரும் இல்லை இதைப் பார்க்கும் போது எங்கள் வீட்டில் நடந்த மாதிரி இருக்கு😭😭🥰🥰🥰
I am crying .same my life
அக்கா நீங்க அழும் போது எனக்கும் கண்ணிர் அடக்க முடியவில்லை அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க மாமா தம்பி papa எல்லாரும் நல்லா இருப்பீங்க God Bleace you அக்கா
நிறைவான சொந்தம் நிறைவான வாழ்க்கை சூப்பர் அக்கா
Rombave emotional aana video ithu.anbana uravugal kidaipathu oru varam.athu ungaluku kidaichiruku.kadaisivaraikum ithe anboda otrumaya irunga
சூப்பர் சகோதரி சூப்பர் உங்க எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர் சகோதரி தப்பா நினைக்காதீங்க நீங்க லவ் மேரேஜா சகோதரி
Masha Allah idha vida oru sirandha sondham vera edhume kidaiyathu amma, including siva bro and family.Alhamdhulillah.💐💐💐💐
பணக்காசு சேர்த்து வைக்கிறது எல்லாம் பெரும் விஷயம் இல்லை
அக்கம் பக்கம் சொந்தமாக நினைத்து நீங்கள் சேர்த்து வைத்த சொந்தங்கள் தான் மிகப்பெரிய செல்வம் என் கண்களில் ஆனந்த கண்ணீர் இறைவன் எனக்கும் இது போன்ற நண்பர்களையும் உறவுகளையும் தந்தருள வேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்
அருமை ...🏠🏠 இந்த காணொளியை காணும் போது கண்கள் குளமாகி விட்டது 🎈🎈
மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி காணொலி. அருமை.
இதுதான் தமிழ்நாடு 😍😍😍😍
I have never seen such a house warming video....ninga love marriage ah... awesome family ma♥️♥️♥️god bless u♥️
Itha pakum pothu aluthuten Amma oru ponnu pirantha veetula irunthu puguntha veetuku pogum pothu Anna seeru apdinu irukum pothu antha idathula kodi rupaa kottuna kuda athuku equal ethuvume illa Amma itha pathu kannu kalangiduchu Amma super Amma 🥰😍🤩
மிக்க மகிழ்ச்சி சகோதரி.சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆனந்த கண்ணீர் எனக்கும்.வாழ்க வளமுடன்
I never expected this video to be so emotional. It's a very appealing sense of touch. Women are always bright and encouraging to their entire family members, she is a good example of a good wife and a good mother. May Allah bless their dreams in their new homes.
Naanum single child........ennakum ithae pola nadakanum pray pannunga sharmi akka......vaalthukal ka.....
You are really lucky to have Soo many people with you ❤️
Share ur story akka, ur parents and ur marriage
Nenga love marriage ah amma happy to seeing this video amma life long ah happy ah irunga
சகோதரி ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வு எல்லாம் வந்து வாழ்த்தினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 💐💐💐💖
ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Congrats அக்கா 💓இந்த தருணம் மிக அருமையானது அக்கா இந்த தங்கச்சிய அழ வச்சுட்டீங்க😵😥 என்னால அழுகைய அடக்க முடியல இதெல்லாம் உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வு உங்களுக்கும் சிவா குடும்பம் மற்றும் நம் விஷேசத்திற்கு வந்து நம்மை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த நம் உற்றார் உறவினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி.🙏 பாராட்டுகள்.வாழ்த்துக்கள்💐
அக்கா உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் இருக்கு நீங்க நல்ல இருப்பிங்க
Don't worry sister நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்
hi h r u
May God shower his blessings on you Sherin. Your video is very moving and restores my faith in humanity and togetherness beyond the divisions of caste, creed, language barriers. I am truly happy that you have touched so many lives and so many people have come together to celebrate this amazing moment with your family. I haven't seen a house warming function as wonderful as this full of love and compassion. God bless everyone that has been kind to you and has been there for you!
Chithapa thambi solranga unga relation than ... first time see u r vlog that why asking ... Yes emotional movement.
Amma alugathinga enake aluga vanthathu.dont cry amma only happy moments God bless
Masha allah ethe otrmayoda yeppavum remba nal santhosama erukkanum varuhindra naatkalil pala viseshanggalai intha ullathil kana manathaara valthuhiren remba ala vachitteega kadantha 5 monthukku munnadi ethe valiyai nanum anubavithen
This is true love cherin sister all culture people come to enjoy your new home your dream come true all the best
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வைச்சவங்க. நீங்கள் எந்த ஊர், எனக்கு கூட பிறந்த அண்ணா 3 பேர் இருந்தும் ஒருவர் கூட இப்படி செய்யலை உங்கள பார்க்க பொறாமை யா இருக்கு . ஒனே கால் வருடமா அலைஞ்சு திரிந்து பைத்தியம் ஆகாத குறை யாருமே எனக்கு சப்போட் பண்ணலை( including my husband) அப்பபா இனிமேல் வாழ்க்கையில் வீடு கட்டவே கூடாதுன்னு முடிவு செய்து விட்டேன் இரத்த கண்ணீர் விட்டேங்க 😭😭😭😭
Neenga love marriage ah amma. Unga marriage story sollunga please
Congrats and best wishes for House warming ceremony. Almighty bless always.
🥺🥺most emotional moment make me cry sis
Oru neighbors ivlo close ah.
. really super...
Hi sis Nan ungaloda video title parthutu than view Panna Vanden but comment pannanumnu thonuchu indha videova starting la irundu end varaikum tears 😢 oda than listen pannen.enakum uravugal neraiya per irundum yaarum illadha madhiri than iruken.indha madhiri oru situation enakum nadakanumnu Nan romba expect pannitu iruken enaku bless&pray pannunga sis🥺😥
Soo happy enga veetu function mudicha happiness varuthu ennaku ippo, naa ninacha mathiri neega own home ponathu naane new home pona santhoshama iruku ennaku🎊🎉, sister don't cry neega 😭enakum 😭😭vanthiruchu please don't cry hereafter santhoshama irukanum lifelong 🙋 Jesus with you always sister 🙏 congratulations 👏🎉 for this SPECIAL day 🎁🎊💐
ஷெரின் அக்கா நீங்கள் அழகருக்கு எங்களுக்கும் அழுகை வருது நானும் அழுதுட்டேன் அக்கா அவ்வளவு பீலிங்கா இருக்கு அக்கா வீடியோ
Pls reply, evangala pathi detsils solluga, muslim or indu vaa pls trll sis
@@afroseitheress2551 hi h r u
Enake alukai vanthuruchu ka.. Brother irukirathu oru சொர்க்கம் 🙏🙏🌹🌹🍫🍫
Sister ur house is very nice. Ur dream came true . Don't feel sister. If u cry I also crying. God is with u, so be happy.
Unga marriage pathi solunga Akka
Ama
எழுத்துப்பிழை..
கவனிக்கவும்👍
Sharmila akka Ashok nagar yellarum erukanga yengala maranthinga la super akka yella grand erunthuchu semma emotional don't feel akka 😆
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் திருமணம் காதல் திருமணமா
Unga bro parkum pothu my brother memories sis👌👌👌👌
Very emotional and happy to see ur family and friends god bless you for ur new home and family very happy
Onga alugatha intha video va paakka thundunathukku mikkiya karaname 🤝
Its truly a heartwarming event. Irrespective of race religion you have captured the hearts of so many who came to grace your house with love and kindness. A blessing indeed. God bless you always. One can have a big house and no people or a small house with so many people. Its love that counts in the end.
Regards from Malaysia.
Vennila
மிக சிறப்பாக உள்ளது.. வாழ்க வளமுடன்
எனக்கும் அழுகை வந்திருச்சுப்பா. நம்ம கூடபிறந்த தங்கச்சி அழுதா எப்படி அழுகை வருமோ அதுமாதிரி இருந்தது. உங்க கூடபிறந்த அண்ணன், அப்பா,அம்மா இதற்குகூட வரலையாப்பா
Unga appa, amma illangala sister, nenga love மேரேஜ்
Sollunga
Congratulations mam.
Mam in ur description by mistake it's typed as house harming ceremony. When you are free please change it.
I saw your video thrice. Such a wonderful house warming.I have never seen like this.very true friends are around you
Ur very lucky sister. Pallandu valamudan vazhga. God bless you ur family.
Romba romba super akka yarum illai enru ninaigathinga nanga ellarum irrukkurom akka really neenga super akka❤️❤️❤️
👏👏👏👏👏👏👏👏👏
கதவை திறந்து வைத்தால் தானே,
காற்று வரும்...
காசைக் கொட்டினாலும்,
இயற்கை காற்றை விலைக்கு வாங்க முடியுமா?
மனதை திறந்து வைத்தால் தான்,
நினைத்ததை அடைய முடியும்...
பனித்துளி போன்ற கவலைகளை விட்டு விடு..
சூரியனின் வெப்பத்தில் பனித்துளிகள் மறையும்...
உன் உழைப்பால் கவலைகள் மாயும்...
*மனதை திறந்து வைத்தால்...!*
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
🙏இது நம்ம தமிழ்நாடு🙏
Sister you got love marriage,bcoz your brother wife put sindura
Congratulations sister. God bless you
Unga manasu pola ungal uravugalum akkaaaa. Happy drs😍😍😍
Super mam, mash aallah ningha vidu katyunadhu enghalku romba happy ya irukku mam
Love marriage a amma ungalukku oru video podunga ma nanga therinchikirom
Ungal Alagna Ennam Ungal Arumaiyana Anbana Manasu therithy indha video la Sherin Akka ... alagana Kudumbammm Lovely to see...Ennoda name kuda Shireen than ungala paka podhum romba happy ah irukum...
Very Imotional video👌, enakkum feeling aayirichu, God bless you🙏
மிகவும் ஆறுதலான வீடியோ அக்கா...... ❤️😍😘நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் 100 வருஷம் பேமிலி ஓட நல்லா இருக்கணும்
Emotional video 🥺❤️ congratulations ma ❤️
Ipadi thampiyoda pirakkanum valgavalamudan
வாழ்த்துக்கள் ஷெரின் அக்கா
ஹாய் நலமா
வாழ்த்துக்கள் மேடம்
Asmauku sail podaum alaja iruku good
உண்மையா ரொம்ப ஹேப்பி ah irukku sister
Mam ungla enaku pidikum entha dish seiyum pothu unga video than papen..... Congratulation mam
Unga life story sollunga sis.
Unga father name Mohammed nu sonninga.
But unga sithapa family veraya irukanga.
Adhan keten.
Thappa yeduthukadhinga ma
Mam neega converted da mam. Naanum converted than. But yennaku yella sonthamum erunthu Ellama erukhen mam.unga video paarukum poothu rombha happy ya erunthathu mam
You are very lucky to have a friend's and relatively God bless you aboundenly
intha video sema super akka 🥰🥰🥰
Dilip bro irukaru sister... He is your brother... He is my elder brother thickest frnd.... Me also knew him very much.... Today onwards I will subscribe your channel... All the best and big congrats for new house warming function
Unga nalla manasuku nega nalla irupinga madam
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 💐💐💐💐
Mashallah 😥உங்கள் அம்மா அப்பா எங்கேma
Paakave yengalukum anantha kanner vandhudichi sister. God bless you
சூப்பர் சிஸ்டர் நானும் சந்தோஷமாக அழுதேன் சிஸ்டர்
Romba Romba Romba pudichirukku English
நீங்கள் அழுகவும் எனக்கு அழுகை வந்தது.தப்பாக நினைக்கவேண்டாம் நீங்கள் காதல் திருமணமா? நானும் அப்படித்தான் எனக்கும் உறவுகள் இல்லை
Enakum sis yaarum illa paarthathum alugai vanthuttu
Congratulations sister,God 🙏 bless you sister ❤️
Akka neenga love marriage . Neenga indu vaa akka
Super ma. Stay blessed 💐. Muslims or Hindhu or Christian. All are our brothers and sisters.
Congratulations and wish you all success
வாழ்த்துக்கள் akka சீக்கிரம் home tour podunga...
Best wishes Sherin
Masha Allah...Mubarak ma
Unga manasukku ellame nallathe nadakkum akka