அதீத தலைவலி கண்பார்வை மங்குதல் ஏன் | brain pseudo tumour symptoms

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2023
  • #brain #tumour #symptoms #pseudotumourcerebri #idiopathicintracranialhypertension #iiht #braintumour #exercise #drkarthikeyanyoutube #doctorkarthikeyan #drkarthikeyantamil
    Can pseudotumor cerebri be cured?
    What are the symptoms of a pseudo brain tumor?
    Can I live a normal life with IIH?
    Can pseudotumor cerebri cause memory loss?
    What were your first signs of a brain tumor?
    Can brain tumor be cured?
    Can you live 20 years with a brain tumor?
    Do brain tumors affect memory?
    Reference Links: www.hopkinsmedicine.org/healt...
    www.mayoclinic.org/diseases-c...
    my.clevelandclinic.org/health...
    My Recommended Videos on Brain:
    Brain Healthy Foods - • 10 foods and exercises...
    Brain detox - • Brain Detox in Tamil 6...
    Brain exercise 1 - • Brain Exercises Animat...
    Brain exercise 2 - • காலையில் 15 மூளை பயிற்...
    Brain exercise 3 - • மாலையில் 10 மூளை பயிற்...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 153

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 6 місяців тому +36

    டாக்டர் பின்னனி இசை சகிக்க முடியவில்லை உங்கள் வீடியோவிற்கு எந்த பின்னனி இசை கோர்ப்பும் தேவையற்றது என்பது என் எண்ணம்❤

  • @ramchandran6719
    @ramchandran6719 6 місяців тому +42

    சார் என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு மிகத் தெளிவாக பதில் அளித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏

    • @manokarthi2514
      @manokarthi2514 3 місяці тому +1

      What happened to you ? U got iih ?

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 6 місяців тому +16

    நன்றிடாக்டர்❤ அடுத்த வீடியோவில் ம்யூசிக் மாத்தசொல்லுங்க எடிட்டரை ...தாழ்மையான வேண்டுகோள்

  • @sivaraman9883
    @sivaraman9883 6 місяців тому +15

    எனக்கு இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருக்கிறது. நான் சைனஸ் என்று நினைத்து கொண்டு இருந்தேன். மிக்க நன்றி 🙏

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e 6 місяців тому +7

    Very nice video. all videos are very good and useful for all of them thankyou sir ❤🎉

  • @RADHARANI-hn6ru
    @RADHARANI-hn6ru 6 місяців тому +8

    Thanks for your valuable information

  • @vanathip2494
    @vanathip2494 6 місяців тому +5

    மிக்க நன்றி சார் 🙏🙏

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 6 місяців тому +8

    Thanks doctor.
    Same problem.
    Sometimes few minutes.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 6 місяців тому +2

    Therinthukolla vendia nalla ppayanulla pathivu Thanks doctor

  • @janakijanaki5148
    @janakijanaki5148 5 місяців тому +1

    Yes. ... Super explaination

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 6 місяців тому +2

    நன்றி டாக்டர் 🎉

  • @calligraphy8791
    @calligraphy8791 6 місяців тому +2

    Sir ungalai pola yarum ivlo theliva vilakki sonnathu illa . Sir .romba nantri .👍👍👍👍👍

  • @skarthi063
    @skarthi063 6 місяців тому +2

    Seliac disease food habits video podunga sir.... Avoid foods la parlie, maida laam sonninga... Asafoetida(பெருங்காயம்) avoid pannanum ah sir... Seliac food habits innum konjam detailed video kudunga sir... Please sir

  • @muhamathiram5184
    @muhamathiram5184 2 місяці тому

    வணக்கம் டாக்டர். மிகவும் தெளிவாக கூறினீர்கள்.. நன்றிகள் சார்..🙏🙏

  • @user-qs8lg3vs2r
    @user-qs8lg3vs2r 6 місяців тому +11

    சார் எனக்கு இந்த பிரச்னை வந்தது அப்போது வயது 39 திடீர் என்று கண்ஒளி எல்லா பொருளும் இரண்டு இரண்டாக தெரியும் உடனே கண் ஸ்கேன் எடுத்தார்கள் மூளைக்கு போகும் நரம்பும் கண்ணுக்கு போகும் நரம்பில் தண்ணீர் உள்ளதால்நீரோ டாக்டர் பார்த்து மாத்திரை கொடுத்தார் டாக்டர் புண்ணியத்திலும் நான் வணங்கும் கடவுள் அருளால் இப்போது பார்வை நன்றாக தெரிகிறது. ரொம்ப நன்றி சார்

    • @YuvarajMathi
      @YuvarajMathi 2 місяці тому

      Enga appuvukum intha problem iruku, entha hospital la treatment edutheenga, entha doctor ah parkanum

    • @rajiram-nq6tn
      @rajiram-nq6tn 2 місяці тому

      @@YuvarajMathi sir ennakum one year before entha prblm erunthuchu 1st na chennai la Egmore government eye hospital ku poi check panna, avanga MRI SCAN panna sonnanga, aprom neurologist poi parunga nu chennai Rajiv Gandhi government hospital central ku poga sonnaga, anga neurologist hospital admit panna sonnanga, regular blood test, lumber puncture pannanga, doctor sonna tablets dha avanga prefer pannanga, ennaku early stage so tablets kuduthu seri pannanga, epo ennaku eye sight nalla eruku, so bayapadama neenga doctor kita ponga yellam seriya poidum

    • @mohanselva
      @mohanselva Місяць тому

      ​@@rajiram-nq6tnGH la than treatment panninkala 😊

    • @rajiram-nq6tn
      @rajiram-nq6tn Місяць тому

      @@mohanselva ama sir na government hospital la patha, neenga unga financial status poruthu nalla neurologist parunga avanga enna panrathunu solluvanga

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 6 місяців тому +8

    Thanks for valuable information doctor may God bless you and gives you good health and the long life Aamen 🙏🙏🙏🙏🙏

  • @MT-ss5kb
    @MT-ss5kb День тому +1

    இந்த தலைவலியை எப்படி நிறுத்துவது என்பதை எந்த இடத்தில் குறிப்பிடுகிறீர்கள் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @dhanaelavarasan8431
    @dhanaelavarasan8431 4 місяці тому +1

    Sir very very.use.full. thank you doctor 🙏🙏🙏🙏🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 6 місяців тому +1

    Thank you Dr. K 🙏🙏

  • @BalaSubramanian-qu1nw
    @BalaSubramanian-qu1nw 6 місяців тому +2

    சார், colloidal cyst - foraman monro CSF block - cyst excition பத்தி ஒரு வீடியோ போடுங்கள். பலபேர் இந்த வகை பாதிப்பில் இருக்கிறார்கள்.

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 2 місяці тому

    Good information dr thank you

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 6 місяців тому +2

    Tks.Doctor.

  • @sumianvi2879
    @sumianvi2879 6 місяців тому +2

    Thanks for this video

  • @thirumurugan4787
    @thirumurugan4787 6 місяців тому +2

    Yanaku romba usefull video sir thank you sir

  • @meenalsp7498
    @meenalsp7498 6 місяців тому +2

    Thank you Dr

  • @thirumurugan4787
    @thirumurugan4787 6 місяців тому +1

    Thank you so much sir

  • @jebazneedlearts
    @jebazneedlearts 5 місяців тому +5

    Sir after delivery enaku period varathuku before 2 or 3 days la headache migraine heavy ah varuthu.. yella month um period time headache vanthuruthu.. pls ethuku ena reason sollunga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 місяці тому +2

    All so correct doctor

  • @g.vinothkumar2897
    @g.vinothkumar2897 25 днів тому +1

    ரொம்ப நன்றிங்க சார் ❤❤❤

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 6 місяців тому

    Super and thamk u

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 6 місяців тому +2

    Thank you sir

  • @amman-
    @amman- 3 місяці тому

    👍tanks arinthu kondom .

  • @pragiyav1426
    @pragiyav1426 6 місяців тому +3

    Sir thank u sir enakkum intha problem eruku sir. Nan mulai narapiyal doctor kita treatment edukren migraine tthalavalinu tablet koduthanga normmalachu epo one side face nerve pain eye tight mouthlid problm eruku sir pls reply kodunga sir

  • @meenarajavel9739
    @meenarajavel9739 6 місяців тому +1

    உடம்புல எவ்ளோ விஷயம் இருக்கு ரொம்ப நன்றி டாக்டர் sir

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 6 місяців тому +2

    Thanks sir

  • @hussainj4811
    @hussainj4811 6 місяців тому +1

    Good 👍🙏

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 6 місяців тому +5

    நன்றி டாக்டர் எனக்கு சைனஸ் மைகிரேன் காது இரைச்சல்உள்ளது

  • @akilathangaraj132
    @akilathangaraj132 6 місяців тому +2

    ஐயா வணககம் திரிபல சூரணம் பற்றி சொல்லுங்கள்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 6 місяців тому +11

    Dr.A humble request. Please avoid giving names of medicines here. Some people might indulge in self medication.

  • @Mariyappan-gr1ef
    @Mariyappan-gr1ef 6 місяців тому +1

    Sir blood white cells athigamanal enna problem varum please video podunga

  • @kitchenpart714
    @kitchenpart714 6 місяців тому +4

    Sir i have migrine with gums pain sometimes have nausea &vomiting but not now.. Then I have backpain for 1.5yrs what should i do? How to know what condition is?

  • @eshameha1228
    @eshameha1228 Місяць тому +1

    Sir yenakku periods munnadi 2 or 3 days munnadi thalaivali athigama irukkuthu thalaye vedikuramathiri irukku apdiye vali oru side vanthu kankalil nirkirathu kannagal vali athigama irukku Nan systemla work pantren thirvu yenna pls suggest me

  • @vasantasrini8465
    @vasantasrini8465 4 місяці тому

    Dr karthikeyan , thousands of people are grateful to read, listen and understand many things because of you, I am sure many doctors must also
    benefit from the excellent way
    You explain so many problems
    People suffer everyday, God bless you and your family,thanks a million ,

  • @maryvimala3655
    @maryvimala3655 6 місяців тому +6

    Same problem i have, doctor's sonnanga.brain pressure irruku nu.thank you dr. Neenga ihntha video potathuku

  • @kkguru10
    @kkguru10 6 місяців тому +1

    What will happen for high sound of ear?

  • @Creative_sano
    @Creative_sano Місяць тому +1

    சார் எனக்கு கண் இமை கடந்த 10நாட்களாக துடித்து கொண்டே இருக்கிறது... அதோடு கண் பக்கத்தில் கடுமையான வலி இருக்கிறது நரம்பும் வலிகுது என்ன காரணம் எனக்கு சின்ன வயது முதல் தலைவலி வரும்

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA 6 місяців тому

    Sir, put without background music

  • @mrmkchikomcr7-ld1js
    @mrmkchikomcr7-ld1js 6 місяців тому +3

    Sir எனக்கு அடிக்கடி ஒரு பக்க தலை வலி வரும்போதெல்லாம் மாத்திரை சாப்பிடுவேன் இதற்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அய்யா

  • @babasathik253
    @babasathik253 6 місяців тому +1

    Sir enakku indha head and eye problems irukku neurology Dr kitta Karen propronal 40mg kodukuranga sapidalama

  • @thirumurugan4787
    @thirumurugan4787 6 місяців тому

    Sir yanaku head pain thank you for information sir

  • @roselineselvi2399
    @roselineselvi2399 6 місяців тому +3

    Thank you sir 🙏

  • @user-rk4xi5go8g
    @user-rk4xi5go8g 6 місяців тому +6

    Sirஎனக்கும் இந்த மாதிரி கண் பார்வை மங்கியது அதனுடன் ஒரு செக்கன் அளவில் தலை சுற்றும் ஏற்பட்டது மருத்துவர் இதனை பக்க வாதத்தின் அறிகுறி என்றார்

    • @speakeasily97
      @speakeasily97 4 місяці тому

      IPO epdi irukeenga

    • @TZ.s5894
      @TZ.s5894 3 місяці тому

      Yes உண்மை😢
      எனக்கு bp இருந்துச்சி medicine எடுத்தேன் then stop பன்னிடேன் 2 வருஷமா..then 1 months முன்னாடி திடிர்னு கண் பார்வை மங்கிருசி..
      Then nightல ஒரு நாள் ஒரு side face drop அனா மாறி இருந்துச்சி..
      But ஒன்னும் அகால..
      இன்னும் சில அரிகுரி இருந்துச்சி..
      Then ஒரு நாள் left hand மூழங்கை வரைக்கும் மறுத்து,கண் இருண்டுச்சி then ok ஆச்சி..
      But right side கண்ணுல மட்டும் ஒரு gray colour dot இருந்துச்சி,doctor கிட்ட checkup போன சொல்லிடாங்க..
      எனக்கு eye strokeணு😢

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 місяці тому +2

    Tqdoctor

  • @nandhukrish9203
    @nandhukrish9203 3 місяці тому

    I have same problem sir....

  • @divyamarychetty-bj6xw
    @divyamarychetty-bj6xw 6 місяців тому

    Sir na full test pannitai doctor unaku migraine sonnaga eppo neega sonna tablet eduthukalam endha time la eduthukalanu solluga sir

  • @fsmr2539
    @fsmr2539 6 місяців тому +2

    ஐயா கைவிரல் மூட்டில்,பாத மூட்டில் ஒரு வித எரிச்சல் மாதிரியான அரிப்பு இருக்கிறது...விரல்கள் பலவீனமானது போல உள்ளது இதற்கு காரணம் என்ன?

  • @playmusic2562
    @playmusic2562 6 місяців тому +1

    Sir thanks sir

  • @IrfanaM-ml3vi
    @IrfanaM-ml3vi 5 місяців тому +1

    நான் ஒல்லியான உடலமைப்பு கொண்டவள் தான் ஆனால் எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது 😢

  • @mallikae1323
    @mallikae1323 6 місяців тому +5

    Sound payama eirukuthu sir

  • @Be_-happy_.
    @Be_-happy_. 6 місяців тому

    Sir enaku cold and fever erunthathu fever 2 days la sari agiduchu but enakku 1 month ah smell taste ethum theriyala ethukku athavathu tips kodunga

  • @jahangerabdulmajeeth2274
    @jahangerabdulmajeeth2274 4 місяці тому +1

    சார் வணக்கம் தலைவலி பற்றி பார்த்தேன் ங்க சார் என் மனைவி க்கு‌ ரொம்ப வருஷம் தலைவலி வீடியோ வில் பார்த்த மாதிரி எல்லாம் இருக்கிறது ஹாஸ்பிடல் போய் பார்க்க பயப்படுறாங்க சார் நான் வந்துதான் கூட்டிகிட்டு வரனும் சார் உங்களுடைய கிளினிக் எங்க சார் இருக்கிறது

  • @sureshswaminathan2460
    @sureshswaminathan2460 2 місяці тому

    Sir supera sonnega rombo thanks ippa tha purethu annku rombo varashama thalavale irruku na pain killer. Saptatha valea nikkum

  • @skihnadocbd1710
    @skihnadocbd1710 2 місяці тому

    டாக்டர் நங்க சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கு. நான் நீங்க சொன்ன மாத்திரைகளை எடுத்து கொள்ளலாமா.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 6 місяців тому +2

    அந்த fluid முதுகில் மயக்க ஊசி போட்டா குறைந்து போய் அதனாலும் தலைவலி வருமா டாக்டர்?

  • @sifahad2024
    @sifahad2024 6 місяців тому +1

    மாத்திரைகள் தவிர்த்து உணவு முறையில் சரி செய்ய முடியுமா டாக்டர்

  • @adimm7806
    @adimm7806 6 місяців тому +1

    👍👌🙏

  • @selvamselvaraj2177
    @selvamselvaraj2177 6 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrasankar1335
    @chitrasankar1335 6 місяців тому

    Sir yennoda tambi.daughter 18 yes aguthu avanga 1yr back ms patient nu kandupidichoam weekly ore injection potukuranga dr.epo avanga antha disease la irunthu recover aga mudiyuma dr. Illana antha problem la irunthu yepdi prevent panni Klama illana yepdi avanga la innum care panikanumnu sonna help ha irukum dr.please dr itha pathi oru detail.video podunga sir pls

  • @sakthinathan8010
    @sakthinathan8010 6 місяців тому

    Sir engu ethumathi headache 5 years aha erku bt 15 days once varum annal enku eyesight onum problem ella Nan Ena panurathu

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 місяці тому +1

    Teeth painla
    Headache severe varumaa
    Doctor
    It create chest
    Pain too

  • @sankarsiva5357
    @sankarsiva5357 6 місяців тому +1

    என்ன செய்வது

  • @jftn50tech96
    @jftn50tech96 6 місяців тому

    Sir thalavali ya pathi pesuringa unga video la ulla music ah skip pannirukalame

  • @ponniv7205
    @ponniv7205 5 місяців тому

    🙏

  • @princysunil9644
    @princysunil9644 6 місяців тому

    🙏🙏🙏

  • @Kollakaranofficial
    @Kollakaranofficial 2 місяці тому

    Vanakkam sir...enakku earing sound 7 years ah kekirathu sir...ippo age 43 years old...so dr Kitta kamichom enna problem mum kandu pidikka mudiyala sir..pls neenga reply pannunga sir🙏

  • @user-hr8sj5bk5g
    @user-hr8sj5bk5g 5 днів тому

    Ungala eppadi contact pandradu sollunga sir plz

  • @vanithavanitha7720
    @vanithavanitha7720 2 місяці тому

    I have same problem

  • @monikamoni3678
    @monikamoni3678 8 днів тому

    Doctor yanaku irukku intha problem

  • @jahangerabdulmajeeth2274
    @jahangerabdulmajeeth2274 4 місяці тому +1

    சார் வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி உங்கள் மருத்துவ வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் ஒரு வீடியோ பக்க வாதம் பற்றி பார்த்தேன் சார் ஒரு மாசம் ஆச்சு எடது கைல பெரு விரல் ஆழ் காட்டி விரல் நடுவிரல் கரண்ட் அடிச்ச மாதிரி விரு விருன்னு ஏறுது ங்க சார் இப்ப நான் ரெஸ்ட்டரண்ட்ல மலேசியாவில் வேலை செய்ரேன் சார் 3மாசம் அப்பரமஆக ஆள் வந்ததும் அனுப்புகிறேன் சொல்லிட்டாங்க சார் அது வரைக்கும் நான் எந்தமாதிரி மருந்துகள் எடுத்துக்கூறும் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @shalinisrinivasan5104
    @shalinisrinivasan5104 2 місяці тому

    Sir what is the reason for sudden dent in head ?

  • @thanusiyathanusiya8000
    @thanusiyathanusiya8000 3 місяці тому

    Entha pirachana ellaam enakum irukku ethatku ena solution sir kathukala urnthu thanyum varuthu kan manguthu netri veenguthu

  • @SanthoshKumar-ly6kn
    @SanthoshKumar-ly6kn 6 місяців тому

    Sir yanaku eyar pennadi thalavali kaluthu muthuku Vali sir mayagam

  • @readystudytnpsc1508
    @readystudytnpsc1508 2 місяці тому

    Sir athikama padikumpodhu letter pakkamudiyala letter sariya theriyala ,konjam neram vitta sari ayiduthu, yenna prb sir
    And eye doctor kannula prb ilanu sollitanga

  • @thesoulofnature3027
    @thesoulofnature3027 3 місяці тому

    Same problem ippothan😢

  • @RajKumari-fh8yr
    @RajKumari-fh8yr 16 днів тому

    Sir yanakku romba thalai vallikkum sir

  • @saminathan7694
    @saminathan7694 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanusiyathanusiya8000
    @thanusiyathanusiya8000 Місяць тому

    Sir enaku eoadithan iruku ct edukaporanga edutha thriyuma sir ena pirachana endru

  • @anithasridhar1717
    @anithasridhar1717 4 місяці тому

    Migraine edhum onna sir..

  • @user-op5vv3sp7b
    @user-op5vv3sp7b 6 місяців тому +2

    Enakum adikadi head ache varuthu

  • @arunmurali7960
    @arunmurali7960 День тому

    Unga clinic yenga iruku sir

  • @senthilkumar-db9uu
    @senthilkumar-db9uu 6 місяців тому +7

    Sir unga hospital enga iruku please tell me

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 3 місяці тому

    சார் எனக்கு அடிக்கடி கண்ப்பார்வை மக்களாய் தெரியும் . சில நேரங்களில் நார்மால இருக்கும்.இடது பக்கம் தலை வீக்கம் இருக்கும்.கழுத்து வலியும் இருக்கும்.நரம்பு வீக்கம் தலைமையில் இருக்கும் சில நேரங்களில் இருக்காது.வெளியில் சென்றாலும் கண் பார்வை மங்கலா தெரியும்.பஸ் நெம்பர் எழுத்து 2ஆக தெரியும் தெளிவாக இருக்காது தலைவலி இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை இருக்கும் இப்போது கூட தெளிவாக தெரியவில்லை டெக்ஸ்ட் மெசேஜ் பண்ணனும் போதும் மங்களாக இருக்கு சார் 🙏

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 3 місяці тому

    Doctor ippo ennaku apdithaan doctor irukku romba romba romba bayama irukku doctor enna panrathu

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5b 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 6 місяців тому +1

    சார் எனக்கு கழுத்து மற்றும் இடது பக்க பின்தலை இடதுபக்கம் புருவத்திற்க்கும் மேல் அதிக வலி ஏற்படுகிறது மருத்துவரை அணுகினால் அவர் இது ஒற்றை தலைவலி என்று கூறினார் கடந்த எட்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்

  • @indiraindira8777
    @indiraindira8777 17 днів тому

    Sir yanagu intha problem than iruggu itha taplet sari panna mudiyuma sir oprasan panra alavuggu vasathi illai ,kannu chek pannan ippo 3 month thalai alutham athigama iruggu,kannu thanni kulla irunthu pargura mathri iruggu,iye hospital kannula yantha problem illanu solranga ,neuroo doctor otha thalai vali solli one month taplet thanthanga ana katgava illai

  • @Hamspree07
    @Hamspree07 4 місяці тому

    O god enaku ipdtha iruku thaanga mudiyala antha pain vantha eyes la iruttum..........ena panrathunu therla Dr ........suthama mudiyala......plsssssssssd plssssssss

  • @myniranjanamala8980
    @myniranjanamala8980 5 місяців тому +1

    Sir 30 days ah naan hospital la treatment la lumbar puncture pannirukkanga ennoda reports lam ungalukku send pannanum pls en number ku call Pannunga sir . Dr lam kuzhappathula irukkanga ungakitta naan pesanum pls

  • @hasiniaarihouse8427
    @hasiniaarihouse8427 3 місяці тому

    சார் வணக்கம் எனது வயது 28 நான் ஒரு பெண் இரண்டு குழந்தைகள். மிகவும் ஒல்லியாக இருப்பேன் எனக்கு 10 நாட்களாக இந்த வலியை அனுபவித்து வருகிறேன். பகல் முழுவதும் வலி அதிக அளவில் இருக்கும். நான் தையல் தொழில் செய்கிறேன் நான் நூலினை ஊசியில் கோர்கவே தடுமாற்றம் அடைகிறேன். 1 மாதத்திற்கு முன்பு இது போன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை. என் தலைவலிக்கு நான் கண் டாக்டர்களை அனுகலாம்மா.

  • @Sandralenin-do4yo
    @Sandralenin-do4yo 6 місяців тому +2

    En amma kum indha problem irundhuchi 5yrs ,ipo avanga uyiroda illa