தலைவலி - காரணங்கள் என்ன ? | Headache in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 582

  • @beingwithjesus8817
    @beingwithjesus8817 Рік тому +94

    நல்ல ஆலோசனை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து பலப்படுத்துவார்

  • @Vinosuthkar
    @Vinosuthkar 10 місяців тому +10

    சார் நீங்க சொன்ன தகவல் ரொம்ப பிரகாசமாக இருந்தது ,சார் எனக்கு தலை வலியோடு சேர்ந்து தலைச்சற்று வருகிறது அப்புறமாக கண்களை முடிக்கொண்டு இருக்கனும் போல தோன்றுகிறது சார்

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 7 місяців тому +7

    சார் வணக்கம் தலைவலி பற்றி மிகவும் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்🙏 நீங்கள் சொல்லும் விதத்தில் பாதி நோய் குணமாகிவிடும் மேலும் ஒரு தலைவலிக்காக பயப்பட வேண்டாம் என்பதையும் மிகவும் அருமையாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் 🙏நல்லா இருக்கீங்களா சார், மேடம் நல்லா இருக்காங்களா, அப்பா நல்லா இருக்காங்களா, பொண்ணு நல்லா இருக்காங்களா, மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாயநம🙏

  • @padminilakshmi629
    @padminilakshmi629 Рік тому +27

    அருமையாக விளக்கினீர் நன்றி 🙏

  • @devakig8989
    @devakig8989 Рік тому +4

    அருமையான விளக்கம் sir நன்றி 🙏🏻🙏🏻

  • @SherleySana7
    @SherleySana7 Місяць тому

    World no 1 good doctor... Sir bayathoda erunden konjam bayam illama eruku sir...

  • @Ananthivasu47
    @Ananthivasu47 Рік тому +3

    Super sir enaku oru nalla vizhipunarvu kodutha vdo.. Enaku adikadi thalavali vararthala scan edukalamanu thinking la irundhen.. Idhu Enaku oru nalla vizhipunarvu.. 😊😊😊😊

    • @avairtech704
      @avairtech704 9 місяців тому

      ua-cam.com/video/f2KQRHBr2lI/v-deo.htmlsi=3UQghkKhqUIFLhfT

  • @Saranya-gg3ju
    @Saranya-gg3ju 9 місяців тому

    மிக்க நன்றி அண்ணா எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு அது எனி டைம் வராது ஏதாவது ஒரு டைம் வரும் ஆனா என்னை பாடா படுத்திரு எனக்கு வெயில் போனா தலை வலிக்குது நாளைக்கு குளிச்சா தலை வலிக்கும் சில டைம்ல டென்ஷன் ஆன வலிக்குது இதெல்லாம் எதெல்லாம் வேணாம் ஆனா நீங்க சொன்ன கருத்து படி பார்த்தா எனக்கு தலையில் எந்த ஒரு பிரச்சனையும் தெரிஞ்சுச்சு எல்லாமே ஒரு சாதாரண தலைவலி மிக்க நன்றி அண்ணா அதுக்கு உண்டான வைத்தியத்தை எடுத்துக்கிட்டா வாத்தியம் போதும்னு நினைக்கிறேன்

  • @jjwindenergy4654
    @jjwindenergy4654 2 місяці тому +1

    World no : 01 Good Doctor

  • @rajamanip5647
    @rajamanip5647 Рік тому +13

    Really excellent explanation..sir🎉🎉super

  • @SANJAYPRINCE-c9y
    @SANJAYPRINCE-c9y Місяць тому +2

    Pin mandai thala vali varuvadhatkaana kaaranam ennaau konjam sollunga doctor

  • @ThamilArasi-u5v
    @ThamilArasi-u5v 11 днів тому

    Super sir thank you nalla sollusion may God bless you

  • @maazinkamal1927
    @maazinkamal1927 Місяць тому

    Thank you for your information sir. Neenga sonna ella valiyum enaku regular a mathi mathi varum so nan eppadi cure pannikanum

  • @musicplayer9672
    @musicplayer9672 7 місяців тому

    U r real doctor

  • @user-up5dk2qw3l
    @user-up5dk2qw3l Рік тому +280

    எனக்கு வெளிச்சம் பாத்தா தலைவலி வெயில்ல போனா தலைவலி தலை குளித்தால் தலைவலி வந்தா மூன்று நாள் தொடர்சியா வலி இருந்த படியே இருக்கு சார்😭😭😭😨😨😨😨

    • @shafajailani5821
      @shafajailani5821 Рік тому +14

      எனக்கும் தான்

    • @yasotha7186
      @yasotha7186 Рік тому +6

      Enkum sam brablam sir

    • @Love_reel_2k
      @Love_reel_2k Рік тому

      😅5555555

    • @shahulhameedsathik5567
      @shahulhameedsathik5567 Рік тому +3

      எனக்கும்தான்சார்

    • @suruthisharmila7699
      @suruthisharmila7699 Рік тому +44

      Sir தலைவலி வரும்போது கழுத்து கண் சேர்ந்து வலிக்குது 10 years ah iruku solution sollunga sir pls

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq Місяць тому

    சார் என்னோட சந்தேகம் தீர்ந்தது நன்றி ❤

  • @AllanLeo-h9z
    @AllanLeo-h9z 5 місяців тому

    Explained clearly sir. Thank you for clarity.

  • @mydeensyed5269
    @mydeensyed5269 Рік тому +3

    Super explaination very use full thankyou sir

    • @avairtech704
      @avairtech704 9 місяців тому

      ua-cam.com/video/f2KQRHBr2lI/v-deo.htmlsi=3UQghkKhqUIFLhfT

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR Рік тому

    வணக்கம் சார் சூப்பர் சார் உங்களோட ஸ்பீச் இப்பதான் கேட்டேன் சார் சூப்பரா இருந்தது சிஸ்டம் ஒர்க் பார்க்கும்போது தலைவலிக்கு நெஞ்சு படபடன்னு வருது அது போய் செக் பண்றதுக்கு டென்ஷன் சொல்லி மாத்திரை கொடுத்தாங்க மத்தபடி பிபி நார்மலா இருந்தது மறுபடியும் சிஸ்டம் ஒர்க் பார்த்தா அது மாதிரி ஆகுது சார் இதுக்கு என்ன என்ன பண்ணலாம் சார்

  • @rameshvanitha8684
    @rameshvanitha8684 Рік тому +5

    சார் நீங்க உன்மையாலும் டாக்டர் நீங்க தான் சார் என்ன நீங்க தான் மக்கள் காக்க சிந்திச்சி ஒரு நல்ல video போடுறீங்க ஆமா sir நீங்க சொல்லுறது எல்லாம் உன்மை தான் சார் இப்படி தான் தல வலி வருது sir

    • @avairtech704
      @avairtech704 9 місяців тому

      ua-cam.com/video/f2KQRHBr2lI/v-deo.htmlsi=3UQghkKhqUIFLhfT

  • @soloqueeneditz9950
    @soloqueeneditz9950 10 місяців тому

    அருமையா சொன்னிங்க சார்

  • @SumiSumi-w1n
    @SumiSumi-w1n 6 місяців тому

    Nan confusion la irunthan it clear sir thanking u

  • @deepaganesan1549
    @deepaganesan1549 Рік тому +3

    Simple and clear explaination sir.... Thank you ....

  • @geethas4580
    @geethas4580 Рік тому +2

    Good morning my husband is having a pain near eyes ,eyebrows, so that for simple problem also he not able to tolerate these things happen after the COVID. Wat is the solution

  • @balajibala9301
    @balajibala9301 2 місяці тому

    Sir unga explanation romba cleara iruku👏👏👏👏👏 enaku oru doubt power glasses use panama iruntha head ache varuma kindly reply panunga

  • @AnandhiDhanasekaran-h7e
    @AnandhiDhanasekaran-h7e Рік тому +5

    Very clearly explaination sir,thank you

  • @sabariff3771
    @sabariff3771 Рік тому +8

    சார் தலையை எனக்கு மண்டை புல்லா வலி இருக்கு தலைவலி வரும் போது இருமல் வந்துச்சுனாலும் எனக்கு அப்போ ரொம்ப வலி இருக்கு அதுக்கு என்ன செய்யலாம் சார்

  • @rabikamarjuka355
    @rabikamarjuka355 Рік тому

    Nice rembave theliva sonninga sir enakku ithe problem votrai thalai vali morning running nose innum pala thagaval kudunga sir🙏

  • @sathishkumarsathishkumar6852
    @sathishkumarsathishkumar6852 Рік тому +4

    தலை முன் பக்கம் குழப்ப நிலை இருக்கு கம்யூட்டர் use பண்நும் போது அப்ரும் மொபைல் பாக்கும் போதும்

    • @vigneshvadivel3105
      @vigneshvadivel3105 2 місяці тому

      Sir enaku same problem iruku dailyum thungi enthuruchu irunthu thunga pora varaikum irukum

  • @itsmyworld628
    @itsmyworld628 16 днів тому

    Thnx sir. Enakum thala vali irukku 15yrs a irukku sir.

  • @mohanbabu2498
    @mohanbabu2498 Рік тому +7

    எங்க அம்மாவுக்கு உட்சந்தலை வலிக்குது sir
    .. என்ன செய்ய

    • @madhuganesh7895
      @madhuganesh7895 8 місяців тому

      Enakum utchathalai valikuthu app apo ena pblm

  • @muni1682
    @muni1682 Рік тому

    Nice tablet take friends green colour parking any type of headache clear within half an hour

  • @Rasikali-bw3kd
    @Rasikali-bw3kd 2 роки тому +2

    அருமையாக சொன்னீர்கல் dr

  • @govindsamy7905
    @govindsamy7905 7 місяців тому

    சூப்பர் சார்.நன்றி

  • @agritechl-z5p
    @agritechl-z5p 9 місяців тому +1

    Thank you sir very useful information

  • @bavinkishore
    @bavinkishore 3 місяці тому

    Good Explanation sir, Thank you

  • @IMAGEGRAPHICS-l9h
    @IMAGEGRAPHICS-l9h 4 місяці тому

    Type1diabetic 23yrs child headache varakaranam enna, enna seyanumnu solringala sir. Tq.

  • @kandasamykumar5290
    @kandasamykumar5290 Рік тому +1

    Sir eyes patthi video podunga Nalla paarvai theriya ena pannanum nu

  • @geethavijayakumar2637
    @geethavijayakumar2637 Рік тому

    Dr.sir.nalla.nalla.pathivugala.tharringa.sir.nanri❤🙏🏻🙏🏻🙏🏻

  • @naethrarajalakshmi4299
    @naethrarajalakshmi4299 23 дні тому

    Sir, please tell me, migraine head pain. Treatment,explain

  • @rachel5376
    @rachel5376 Рік тому

    Praisethe lord pastor why we get headache after mesturation dr .

  • @AnshulvasanthaKumar
    @AnshulvasanthaKumar 10 місяців тому +1

    Doctor eanga son 6years old... thalaila pinpuram kazuthukitta irukka antha kuzimathiriyana idathula valikithunu solar thalaila antha bagam valikka eanna karanam pls sollunga....

  • @natureboyvasu7652
    @natureboyvasu7652 Рік тому +1

    Sir migraine ah eppidi avoid panlamnu detail ah solanudiyuma en amma ku enna panalum kurayamatidhu

  • @Sumanthini-uh2hn
    @Sumanthini-uh2hn 9 місяців тому

    Very useful
    Thank you doctor

  • @Ananthivasu47
    @Ananthivasu47 Рік тому

    Na mathirai avoid panna neraya Kai vaithiyam pandren.. Exmple avipudikarthu.. Neerkorvai mathirai patthu... Idhu illama vera tips kodunga pls..

  • @yasmin.jamaludeen530
    @yasmin.jamaludeen530 Рік тому +6

    Thank you so much sir very clear explanation useful information

  • @AravindKumar-ut3wv
    @AravindKumar-ut3wv 16 днів тому

    Sir after sleep headache..Yenna Reason ah irukum..athuku solution iruka...?

  • @sathyapriyapriya6303
    @sathyapriyapriya6303 Рік тому +1

    Ninga soldra ellame enakku iruku

  • @indramadhu7886
    @indramadhu7886 Рік тому +1

    Very good and useful message also good advice.🎉

    • @Vagsvlogs
      @Vagsvlogs Рік тому

      Good nd USEFUL tips sir. But my daughter age 8 to 14 years ரன் avaluku monthly 2 times evening time aichina headache overra erukum appo thaliku nenga sona mathiri kairu eduthu dhaliel kattikuva

  • @sidharthdiya
    @sidharthdiya 7 місяців тому +1

    Hai sir child veezing problems குணம் ஆக எவளவுநாள் ஆகும் Sir என் மகன் ௩ வயசுலயிருந்து Tretment எடுக்குறான் இப்போ அவனுக்கு 7 வயசுஆகுது ஆனா இன்னும் குணமாகல Sir pleace your advoice sir

  • @ugishakthi1017
    @ugishakthi1017 Рік тому +2

    Sir eanaku dailyum thalavali varuthu sir mathara potatha nikithu sir eanna panrathu sir pls solunga sir

  • @nithyanirmal759
    @nithyanirmal759 9 місяців тому

    Sir Good evening..my daughter aged 7 yrs... continuously now past 20 days saying headache.. with symptoms like if light headache sensation vomiting... if severe headache no vomiting.... my son aged 14 yrs have sinus problem... could u pls advise

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 Рік тому +7

    Thank you so much sir for your explanation

  • @najmasaleem5712
    @najmasaleem5712 Рік тому

    Thank you so much sir pls headache extra explain sir

  • @jansijansi8902
    @jansijansi8902 Рік тому +2

    Thanks docker 🙏🙏

  • @manishacutie5118
    @manishacutie5118 Рік тому +1

    Sir enaku thalayil fan vizhuNdhuduchu sir
    Athilairundhu continue va thalai overa valikuthu pls enna problem nu sollunga sir

  • @lyricswithsong1471
    @lyricswithsong1471 5 місяців тому

    DR! How to cure the frontal sinus Completely?

  • @subumani2295
    @subumani2295 10 місяців тому +1

    Sir my question is bp 160 two side head pain sir how to reduce bp tell me sir??

  • @swarnaimponcollections
    @swarnaimponcollections 6 місяців тому

    Super explanation sir👌

  • @RasathiRasathi-o6z
    @RasathiRasathi-o6z 3 місяці тому

    Enaku apati iruntha pundu tholu aduthu head back side vachu paduthupa vali sari akidum unkaluku therincha tips sollunga sir

  • @yusuf777cr7
    @yusuf777cr7 Рік тому +4

    Thank you so much doctor

  • @balajitbalajit8791
    @balajitbalajit8791 4 місяці тому

    நன்றி நன்றி நன்றி சார்

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Рік тому

    Hi dr for normal headache nd for migarine wht tablet we can take nd wht drink we hv to take solllunga dr

  • @krishnankarthik9038
    @krishnankarthik9038 11 місяців тому +1

    sir my husbandku thalaila pinnadi right side kathuku pinnadi vin vin therikira mari valikutham sir ithuku Enna problem thriyala sir ithuku Enna treatment pls sollunga sir pls

  • @srinandinikrishnamurthy4218
    @srinandinikrishnamurthy4218 11 місяців тому

    Please talk about tmj headache and dizziness

  • @vijayalakshmiviji2962
    @vijayalakshmiviji2962 Рік тому +1

    Good morning sir, pin mandai vali ethanal varuthu

  • @balajitbalajit8791
    @balajitbalajit8791 4 місяці тому

    அருமை சார்

  • @veerapandi1771
    @veerapandi1771 Рік тому +1

    Maicran sonneenka அது சரி தலை குளித்தால் வருது வெளிச்சம் பார்த்தால் வருது என் குடும்பமே இருக்கு

  • @MrVeerakarthik
    @MrVeerakarthik 3 місяці тому

    nose top edge sides and eye n head pain ..solution pls..m taking hair bath daily..

  • @nivedithakarthik9957
    @nivedithakarthik9957 9 місяців тому

    Please explain about migraine sir

  • @balaaanbu1608
    @balaaanbu1608 Рік тому

    Good evening sir, thalavali pin kaluthula aarapichu valikkuthu sir

  • @pradeepkumarg4758
    @pradeepkumarg4758 Рік тому

    Clearly explaination sir ,one by one headache

  • @balaaanbu1608
    @balaaanbu1608 Рік тому

    Sir, good evening sir. Kaluthu pin paguthila arampichu thalavali sir. Tips sir

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 Рік тому

    Good and clear explanation sir

  • @rajuusaranya1288
    @rajuusaranya1288 9 місяців тому +9

    Enaku dailium headache varuthu😢

  • @PavithraG-x2c
    @PavithraG-x2c Місяць тому

    Vanakam sir enakum head pain iruku sinus nu Dr sonaru tablet pota ninga Sona mathiri aavi pudukura irundhum kuda enaku pain iruku enakum vamit varum sir nanum neraya tablet potuta one month sema pain ah iruku left side tha full pain ah iruku

  • @kalaia7332
    @kalaia7332 7 місяців тому

    Sir kandipa sollunga sir enaku semaya thala valikum sir 😢

  • @sathyaa3778
    @sathyaa3778 Місяць тому +2

    Sir enaku mun pakam laita valikura mathiri oru mathiriya irukum aptiye uchimandai valikum aptiye ovaru neram pinpakamavum thalivalikum sir ithuku na enapanrathu vali poruka mudiyama mathirai potta enaku vairu vali varuthu enaku alsar problem iruku ithuku na ena panalam sir ethuku valikudhunu purunjukavum mudiyala

    • @Enjoyyourlife245
      @Enjoyyourlife245 Місяць тому

      எனக்கு அப்ப அப்ப நடு மண்டை வலி ஏற்படுகிறது. காரணம் என்னவாக இருக்கும்

  • @dalwaj9211
    @dalwaj9211 Рік тому +1

    Thalai vali vanthal kadhu pakkam la valigal irukumaa Doc sir❓❓

  • @DARK_STUDIO-33
    @DARK_STUDIO-33 4 місяці тому

    Sir.anakku 4 maruhama talawali.tala ullukku now.kanda .warudu .scan pannanuma.

  • @pavithrakaviyarasan2
    @pavithrakaviyarasan2 Рік тому +3

    Sir head pain vantha eyebrow pain eruku sir atha yen video podunga sir

  • @parkavim3293
    @parkavim3293 9 місяців тому +1

    Thank you for example sir

  • @Vidyasriadheeshkumar
    @Vidyasriadheeshkumar Рік тому +1

    Vomit vara pola iruntha headache aga irukku ithukku enna solution sir

  • @murali-u4r
    @murali-u4r 7 місяців тому

    Super explanation sir

  • @Nadanis-tc8ii
    @Nadanis-tc8ii 2 місяці тому +1

    😮Abduila ❤❤

  • @arumugamrd
    @arumugamrd 8 місяців тому

    சார் நன்றிசார்

  • @selvamjai3739
    @selvamjai3739 Рік тому

    Migraine ku tablet.... Vasograin koduthrukanga.... Regulara edukka sonnanga.... Edukalama sir....

    • @smakthisabari
      @smakthisabari Рік тому

      Enakum than koduthurukanga

    • @selvamjai3739
      @selvamjai3739 Рік тому

      @@smakthisabari ena problem... Entha hospital pathinga... Regulara edukiringala

    • @smakthisabari
      @smakthisabari Рік тому

      @@selvamjai3739 ama but na chennaila neurolife hospital pathen Ella hospitalukum ponen ethume sari aagala but Anga poi pathen oru injection 1week tablet koduthanga migraine sariya pochu. But enaku sinus pblm than vidama thorathuthu

  • @ThenmozhiR-iy8st
    @ThenmozhiR-iy8st 6 місяців тому

    Migraine headache controla irukramari tablet edudikamala sir ciplar plus 5 tablet sapdiran sir

  • @EstherRoja-b6q
    @EstherRoja-b6q 5 місяців тому

    Super advance doctor 💊

  • @HariHariharan-js8ul
    @HariHariharan-js8ul 10 місяців тому +1

    Sir epothume thala valuchute iruku sir 3years aa iruku sir few times head fulla valikithu sir CT scan eduthom sir normal nu sonnanga sir ennanu konjam sollunga sir plzz answer 🙏🙏🙏

  • @santhoshss9365
    @santhoshss9365 6 місяців тому +3

    எனக்கும் கடந்த 10 வருடமாக மாதம் ஒருமுறை தலைவலி ஏற்படுகிறது அதுவும் இடதுபுறம் பின்பக்கம் புரடி என‌ சொல்லும் பகுதியில்,
    நான் ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பு ஸ்கேன் செய்து செக் செய்துள்ளேன் அப்பொழுது ஒரு டாக்டர் என்ன கூறினார் என்றால் உங்களுக்கு அதிக டென்ஷன் அதிக சோகம் இந்த மாதிரி ஏதாவது நினைத்தால் இந்த தலைவலி வரும் என கூறினார் ஆனால் எனக்கு புரியவில்லை நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை சோகம் கோபம் என எதுவும் செய்வதில்லை ஆனால் மாதம் ஒரு முறை தலைவலிக்கிறது ஏன்?
    நான் தலைவலி வரும் பொழுது பாராசிட்டமால் மாத்திரை மூன்று நாட்கள் எடுக்க வேண்டியுள்ளது மூன்று நாட்கள் எடுத்தால் தான் அந்த தலைவலி குறைகிறது.
    இந்த தலைவலி ஏன் வருகிறது எதற்காக என புரியவில்லை யாரேனும் தெரிந்தால் கூறவும் தயவுசெய்து உதவுங்கள்

  • @fairyv3200
    @fairyv3200 Рік тому +2

    இதுவரைக்கு தலவலி வந்தது இல்ல நேத்துல இருந்து திடீர்னு தல ரொம்ப வலிக்குது என்ன problem sir

  • @Suriyas-sb7dw
    @Suriyas-sb7dw Рік тому

    Thank you very much sir God bless you🎉❤

  • @RamachandraR-wq8mh
    @RamachandraR-wq8mh 6 місяців тому

    Konjaneram sit pannirutha thalaibaliku sir enna pannurathu sir

  • @ezhilajith4299
    @ezhilajith4299 Рік тому

    Hello sir, 3yrs back velayata sandai la head heavy ah adi pattuchu on that time I had a sprak on my eyes. After that I got pain on my head and eyes sometime. WilI have to check a doctor. Pls reply me sir

  • @babygulife2392
    @babygulife2392 Рік тому +1

    Sir எனக்கு குழைந்தைகள்ளோட. ஓடி பிடிச்சு விளையாடும் போது காதுகளுக்கு கொஞ்சம் பக்கத்துல இரண்டு பக்கமும் வலிக்குது விளையடினால் மட்டுமே வருது விளையாட்டை நிருத்தினால் சிறிது நேரத்தில் வலி இல்லை காரணம் சொல்லுங்க சார்

  • @Chocklin7475
    @Chocklin7475 2 роки тому +4

    Thank you for great explanation doctor.

  • @AnandanK-dy9lx
    @AnandanK-dy9lx 11 місяців тому

    Sir anandan enn wife kankal perthu pora. Mathre valikuthu. Etharku allosanai sollunga.

  • @ranjitharanju6501
    @ranjitharanju6501 Рік тому

    Doctor enaku thala vali daily um irukku back side la romba thudippa irukku eye ellam pain agudhu please reply dr.

  • @aravindard6698
    @aravindard6698 Рік тому

    En Maganukku teratatalaivali Yalminde DivadagimananalpattirutuEtuennaTalavalisir