செய்வினை மருந்துகள் யாரை பாதிக்கும் | what is Black magic and how to find sooniyam | black magic

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 163

  • @sekarnami2523
    @sekarnami2523 3 роки тому +15

    நீங்கள் சொல்வது 100% உண்மை....... இது எனது அனுபவம்.

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 3 роки тому +6

    மிகவும் அருமையாக சொன்னீங்க அக்கா உங்க வீடியோ பார்த்த பிறகு என் மனதில் பயம் இல்லை 🙏🙏🙏

  • @tulasithomas6154
    @tulasithomas6154 Рік тому

    When I was in deep confusion, I found your videos... you gave me answers to my doubt.
    Thank you Amma

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому +1

    நல்ல அற்புதமான பதிவு.நன்றி

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +3

    Very informative & true contents. Good video. Thanks 🙏

  • @behappyalways11
    @behappyalways11 3 роки тому +41

    அம்மா, செய்வினை என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்த விஷயம். சில பேரு அந்த பேர் கேட்டே பாதிக்க படுவார்கள். நமது மனம் வலிமையுடன் இருந்தால், நிச்சயம் சமாளிக்க முடியும்.

  • @saranya2857
    @saranya2857 3 роки тому +1

    Just now only i have watched your third day moon video it was 👍 I'm going to worship that God .just simply by prayer only. Thank you so much for teaching n guiding the spiritual things. Mam . I too hope that my problems will solved soon i will get second child too. Bless me mam.

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 3 роки тому +30

    கடவுள் இருக்குறார் அம்மா சூரியன், சந்திரன் இருப்பது போல் கடவுள் உண்மையில் இருக்கு, கடவுளை மீறிய சக்தி பூமியில் இல்லை அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏

  • @bharathipanneer499
    @bharathipanneer499 3 роки тому +25

    தொழில் கட்டு, குலதெய்வக் கட்டு என்பது உண்மையா அம்மா, இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏

  • @manjulajayaprakash8636
    @manjulajayaprakash8636 3 роки тому +9

    கடவுள் இல்லை என்று சொல்பவர்களை விரிஞ்சிப்புரம் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவிற்கு சென்று சிம்ம தீர்த்தில் நீராடினால்
    இறைவனை காணாலாம்🙏🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +2

    செய்வினை என்றால் என்ன என்று சிந்திக்காமல் வாழ்ந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு சிறு சம்பவம் நடந்தது அப்பொழுதுதான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது , நான் செய்வினையின் விளைவைச் சொல்லவில்லை மாறாக அது நடந்த விதத்தைச் சொல்கிறேன் , அப்போது தான் அதன் மேல் ஒரு நம்பிக்கை வந்தது .
    இறை நம்பிக்கை எந்த வினையையும் தகர்த்து எரியும் என நம்பிக்கை உள்ளவள் நான் அதனால் பாதிப்புகள் குறைந்தது . நாம் சிவனேன் என்று இருந்தாலும் (முதலில் ) நடப்பது நடக்கிறது தடுக்க முடியாது நம் பலவீனம் உறுதி இன்மை இவைகளால் நடக்கவில்லை . விளைவு மட்டுமே ஆளுக்கு ஆள் மாறுபடும்

  • @selvamani440
    @selvamani440 3 роки тому

    அற்புதமாக சொன்னீர்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @ravindraudayakumara1690
    @ravindraudayakumara1690 3 роки тому

    மிகவும். அருமை. ரொம்ப நன்றி. அம்மா 🙏🙏🌹🙏👍🙏

  • @mailgach
    @mailgach 3 роки тому +1

    God Bless you Amma 🙏

  • @AmmuAmmu-rn5bh
    @AmmuAmmu-rn5bh 3 роки тому +1

    ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @JenittaHerft
    @JenittaHerft 10 місяців тому

    True mam 💯Only God Is True

  • @jayanthiedward686
    @jayanthiedward686 3 роки тому +1

    நல்ல பதிவு மேடம் நன்றி

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 3 роки тому +8

    இந்த கலியுகத்தில் வாழ உங்கள் அறிவுரையும் உங்கள் அக்கறையும் அவசியம் தேவை அம்மா 🙏🙏🙏

  • @mohanrajd8831
    @mohanrajd8831 2 роки тому

    Welcome your point Welcome your pointI

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 3 роки тому +1

    Thank you so much amma 🙏😍❤️💕

  • @kamatchikannan2145
    @kamatchikannan2145 3 роки тому +1

    Woww superr and wonderful video mam superr 👌👌👌👌

  • @vasanthirajah1010
    @vasanthirajah1010 3 роки тому +1

    Romba nanri amma..

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 3 роки тому +1

    Nandri amma 🙏🙏🙏

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 3 роки тому

    Good 👍Amma . Very useful 👌👍

  • @sathyapriyadharsini7442
    @sathyapriyadharsini7442 3 роки тому +1

    Arumaiyana vilakkam 👌

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 роки тому +1

    Very nice video thank you

  • @shyamaladhavasamy2601
    @shyamaladhavasamy2601 3 роки тому +1

    Thankyou amma🙏🌹💘

  • @iniya6684
    @iniya6684 3 роки тому +1

    Thanks amma very nice

  • @raghavanchakravarthy2974
    @raghavanchakravarthy2974 2 роки тому +2

    Madam you have a point.Unless we change our approach from pessimistic to Optimistic we cannot face our problem.

  • @dhandapani6405
    @dhandapani6405 3 роки тому

    Mukkiamana pathivu.Arumai

  • @ranipeter5048
    @ranipeter5048 2 роки тому

    Very innovative msg mam thank u

  • @govinthsanjay9374
    @govinthsanjay9374 3 роки тому

    Ohm sivaya nama Amma🙏 Amma 🙏roamba nanri neegal soaluvathu anaithum unmatham eanaku Aaruthala iruku really appreciate Amma. Na ipathan roamba feel Aguran Amma.

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 3 роки тому

    Thank you ma'am ❤️❤️🙏🙏

  • @soundark2119
    @soundark2119 3 роки тому

    Very nice information amma thanku so much amma

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 3 роки тому

    மிகவும் அருமை நன்றி அம்மா

  • @srisailakshmi9187
    @srisailakshmi9187 3 роки тому +1

    நன்றி அம்மா

  • @vasanthakumariperiasamy8741
    @vasanthakumariperiasamy8741 3 роки тому +1

    Super madam neenga sonnadu

  • @darikasuresh2689
    @darikasuresh2689 3 роки тому +1

    Tq amma 🙏🙏🙏

  • @spssamayal
    @spssamayal 3 роки тому +9

    நாங்கள் பாதித்தது உண்மை.அம்மா

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 6 місяців тому

    சகோதரி அவர்களே ஜோசியம் எவ்வளவு சதவிகிதம் உன்மை ஏன் என்றால் நம் முன்னோர்கள் ஜாதகம் எழுத காலம் பூமியைத்தான் மற்றகிரகங்ககள் சுற்றி வருகிறது என்று நம்பியிருந்த காலம் ஆனால் இப்போது சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் சுற்றி வருகிறது இதில் முரண்பாடு இருக்கும்போது மாற்றம் உன்டா இல்லையா இப்படி இருக்கா ஜாதகம் எவ்வளவு சரியாக இருக்கும்‌.இதைப்பற்றி மக்கள்தான் சிந்திக்கவேண்டும்...

  • @santhisundar8788
    @santhisundar8788 3 роки тому

    Thank you 🙏🌹

  • @GopiGopi-lx6jj
    @GopiGopi-lx6jj 3 роки тому +1

    அம்மா சூப்பர்

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 3 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @gmunieswari7034
    @gmunieswari7034 3 роки тому +17

    செய்வினை பாதிக்காமா இருக்க பதிவு கொடுக்க அம்மா

  • @saravananchandra8700
    @saravananchandra8700 3 роки тому +3

    Hi! Mam plz tell dat is it good to buy gold on prathamai day?

  • @madhand7440
    @madhand7440 3 роки тому +1

    Good morning Amma 🙏

  • @logeshwaridevalogeshwaride6226
    @logeshwaridevalogeshwaride6226 3 роки тому

    Wonderful information madam

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Рік тому

    நான் பாதித்தது உண்மை 😍😍

  • @vanitha8841
    @vanitha8841 3 роки тому

    Very nice and true

  • @mohannirmala5753
    @mohannirmala5753 3 роки тому +1

    Verygood

  • @vasttech480
    @vasttech480 3 роки тому +2

    சுய நிர்வாகம் இழப்பதாகவும் உணர்கிறேன், அம்மா எப்படி வெளியே வருவது, _எப்படி_ குணப்படுத்துவது என்று எனக்குச் சொல்லுங்கள் தயவுசெய்து, எனக்கு 33 வயது திருமணமாகவில்லை

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 2 роки тому +1

    Kalathra dosham pathi sollunga maa pls

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому +8

    My neighbour full life doing black magic using Muslim. Baba and living full life happily but no God is punishing them

  • @nishanthr3862
    @nishanthr3862 3 роки тому +2

    I believe Amma bcoz of black magic i lost my father now but there are happy god not punished them

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 3 роки тому +1

    Super.

  • @rajasundari5737
    @rajasundari5737 3 роки тому +13

    நீங்கள் சொல்வது உண்மை,ஜாதகத்தை தேவையில்லாமல் பிறரிடம் காண்பிக்கவேண்டாம் என்கிறீர்கள்,ஆனால் வரன் பார்க்கும் போது ஜாதகம் கொடுத்ததை வைத்து செய்வினையை செய்துள்ளார்கள்

    • @devakivasantha2403
      @devakivasantha2403 3 роки тому +1

      உண்மை. எனக்கும் நடந்துள்ளது

    • @sree2089
      @sree2089 2 роки тому +2

      True , en mamiyar done for me

    • @lakshmichitra5776
      @lakshmichitra5776 7 місяців тому

      My brother மாமியார் homela வச்சிருக்காங்க

  • @karthicc7298
    @karthicc7298 2 роки тому

    அம்மா எனக்கு இரவில் தூக்கம் வருவது இல்லை கடந்த 10 நாட்களாக 🥲😥😢😓
    யாரோ ஏதோ seithirupaargalo என பயம்.
    Pls pray for my sleep.

  • @anithas3572
    @anithas3572 Рік тому +2

    1 week munadi tha kandu pudichi yeduthom. Engaluku idhula nambikaiye ilama irundhom. Enga appa business, property yellamey loss konja years ah. Veetula yepovumey yedhachu verupu sandai tha. Na kooda jadhagam dasa buddhi sari ilama matutha ipdi iruku nenaichen. Neraya pets yelandhurukom romba adikadi.
    Enga relatives la tha yaro senjirukanga. Enga veetla enakum sari , family members ku sari yedha thottalu problem ah ye mudinjidhu.
    These kind of marundhu,seivinai la romba bad.yepdi tha manasu varudhoo oru kudumbatha ipdi alikanumnu. God and katma will definitely punish this kind of evil people

  • @snehaahens1452
    @snehaahens1452 3 роки тому +2

    Hi mam....karungali maalai pathi konjam solunga mam...is that good ?

  • @karthickmuthu8647
    @karthickmuthu8647 Рік тому

    Amma enga nathanar sanda pottu veetuku vantu erukaga amma avagala huspand kuda vazla vali solu ga amma pls

  • @vinyagar8198
    @vinyagar8198 2 роки тому +1

    எங்க அப்பாவையும் இப்படி தான் கொனுட்டங்க நீங்கள் சொல்வது சரி இரத்த சம்மந்தப்பட்டவுங்க இந்த மாதிரி செய்றாங்க

    • @karuppan9344
      @karuppan9344 2 роки тому

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku

    • @karuppan9344
      @karuppan9344 2 роки тому

      Unga idathula irukkura problems

  • @ambikadeva3052
    @ambikadeva3052 3 роки тому

    It's true 👍👍 mam

  • @devidurga1603
    @devidurga1603 3 роки тому +1

    🇲🇾🇲🇾🇲🇾True amma. I sit with some of family members I got kotai so many times what's does mean?

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 3 роки тому +1

    Namaskaram Amma🙏

  • @janiferangeline7217
    @janiferangeline7217 6 місяців тому

    I stay in Singapore how i can receive your product how i payment I want vadambu mei

  • @prakalathanprakalathan5187
    @prakalathanprakalathan5187 3 роки тому +1

    உண்மைதான் அம்மா

  • @sboopathy9588
    @sboopathy9588 3 роки тому +1

    My family members jadagams given already given to my relation, who is worst latly known. I have lost my family members, money&name.Now what shall do now. Pl. Tell the way...

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 3 роки тому

    Thankyou mam.

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому

    வணக்கம் அம்மா....🙏🙏🙏🙏

  • @Mr.RAMUCCE
    @Mr.RAMUCCE 3 роки тому +1

    Good evening🌙 maaa

  • @Mr.RAMUCCE
    @Mr.RAMUCCE 3 роки тому +3

    NalLA PADIKURATHU KU ENNA PANNANUM NU SOLLUUUNGA MAA

  • @lumthia1550
    @lumthia1550 3 роки тому +1

    Super

  • @krishnaveni7771
    @krishnaveni7771 3 роки тому +1

    Amma seivinai apdinu oru visiyam erukku & Ella athavidunga aanal aathigalithil erunthu entha seivinai apdinu oru visiyam kandipa erukunu Bathikkapatta makkal romba um manusu nonthupoi pesi erukangaga athu antha valiye anubavichavagalala mattumthan athu ynnnrathu thyrium

  • @vsdivyaadivya2135
    @vsdivyaadivya2135 3 роки тому

    Kulatheivakae 🙏🙏

  • @vishalanu2450
    @vishalanu2450 3 роки тому

    Romba naal a indha doubt irrundhuchi ippo sari aaiduchi

  • @SakthiPriya-nh9nh
    @SakthiPriya-nh9nh Рік тому +1

    அம்மா உங்கலோட நம்பர் அனுப்புக அம்மா. நிங்க சொன்ன பிரச்னை தான் அம்மா உங்க மகளா நினச்சு உதவி பன்னுக ப்ளிஸ் மா.

  • @ashuwanth
    @ashuwanth 3 роки тому

    Thank you so much ma

  • @esakkiammaljikki7627
    @esakkiammaljikki7627 6 місяців тому

    உண்மைதாம்மா நம் குலதெய்வம் நம்மை காப்பாற்றும் எந்த கெட்ட சக்தியும் ஜெயிக்காது

  • @mohannirmala5753
    @mohannirmala5753 3 роки тому

    Thanksomuch

  • @lala4118
    @lala4118 5 місяців тому

    Amma ennaku 26 vayadhu dhan seivinaiyal ennai spine surgery panni 3 madham padutha padukai akki vittadhu ennaku twins vayadhu 2 dhan agiradhu enna pillai rmb ha kashtam padukiragal en puruchanuku yan mela pasamea illa ennaku yan indha vayadhil ivolovo kashtam amma ennaku yeadhavadhu parikaram sollunga

  • @JuJo_Lifelines2021
    @JuJo_Lifelines2021 Рік тому

    வணக்கம்,எனக்கு ஒரு விசியம் தெரியவேண்டும் ஒருவர் வீட்டின் முன் gate இல் குங்குமம் கரைத்து ஓட்டிவிட்டு செல்கிறார்கள் என்றால் என அர்த்தம்?? காரணம் என்ன???

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 3 роки тому

    Good evening mam 🌹

  • @malaramalar5042
    @malaramalar5042 2 роки тому

    Akka, marriage agei, 10yers aguthu, ennum vara oru muunaytamay ela. Romba romba kastap padura. Evalavu tary pannalum, Kayla pana may theavay mataguthu.pls reply

  • @radhakasinathan4852
    @radhakasinathan4852 3 роки тому

    Wonderful information amma 🌹

  • @pavigeetha9090
    @pavigeetha9090 3 роки тому +1

    Amma nanu Swamy pathierka payee pathieruka

  • @saranyam923
    @saranyam923 3 роки тому

    மாலை வணக்கம் அம்மா 🙏🙏

  • @pavithrakumar1375
    @pavithrakumar1375 2 роки тому +1

    En maneviyee ennidam erunthu perichittango Amma

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому +1

      Kaaranathai paarungal

  • @ramyamoorthy8080
    @ramyamoorthy8080 3 роки тому

    Madem nenga oru vishiyam sonninga ithana theiva sakthigalaium thandi theeyaveenaiya namba manasu nambuthunu ana mam enda oru kadavul um nambala special target panni varam kodukarathu kedaiyathu avar ellarukum evlo prachana irrunthalum one view tha ana theeya sakthi apd illa namaku special target athu nenga innoru pathivula kanthirushti pathi pottu irrunthinga athula nenga sonna vishiyam ithuku direct opposite yengayo yaro irrukavanga nambala pathi pesuna namaku odambu sari illama pogum nu appo ithula irrunthu theeya sakthiku ivlo power nengalae pathivu pandringa innoru vishiyam sonninga kadavulaum, peiyayum yarum nerla pakkalanu ana madem kadavula yarum nerla pathathuku enda CCTV footage illa manishangalum sollala ana peiya pathi Atha pathavangalum solranga of course neraya footages um irruku itha nerla na patha nu solra alavukavathu alunga irrukanga ana kadavul ah apd kuda pathanu yarum sonnathila guys note thing positive energy and negative energy only real every body feel it so only believe in the way simple ah sollanum na kadavul illanu na sollala iruntha nalla irrukum nu tha solra kamal dialogue is real avaru oru Brahmin kudumbathula poranthalum itha appavae unarnthu sollitaru namudaiya ennam evvazhiyo vazhkayum avvazhiyae plzz kept only positive energy it will raise you up

  • @anithao1448
    @anithao1448 3 роки тому

    Good evening amma

  • @gangabai565
    @gangabai565 3 роки тому

    Nice ma

  • @vishalanu2450
    @vishalanu2450 3 роки тому +1

    Amma yennoda. ponnu ku indru pirandha naal vazhthukal sollunga amma

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 3 роки тому +2

    SEYVINAI BILLI SUNYAM PONRAVAIGAL MAHAPERIYAVAR PONRA MAHANGAL MUN NIRKATHU.

  • @ashwinop6437
    @ashwinop6437 3 роки тому

    Gud evening mam narpavi

  • @boopathig7086
    @boopathig7086 3 роки тому

    நன்றி அம்மா என் மகள் அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் இருக்கு என்ன செய்ய வேண்டும் அம்மா 2வயது அம்மா🙏🙏🙏🙏

  • @malaramalar5042
    @malaramalar5042 2 роки тому

    👌akka

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Рік тому

    😭😭😭😭உண்மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭உண்மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭மை வச்சாங்க

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 3 роки тому

    இனிய மாலை வணக்கம் அம்மா

  • @sangeethapsangeetha1000
    @sangeethapsangeetha1000 3 роки тому

    Amma kalaila kolam pottu eruntha,atha dog,and cow vanthu sapduthu.ellaina alikuthu athuku enna artham amma,ple reply pannuga

  • @lingagaming6610
    @lingagaming6610 3 роки тому

    Thank you Amma 🙏🙏🙏 Amma good

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 роки тому +1

    Saivinai illai andru solgireergala madam nan thiruvonam natchathiram nagara rasi an kanavar orupennodu thodarbu kondu annaiyin an 2 kulandaigaluku saivinai vaithu padada padu pattam mudivil ankanavaraiyum saivinai saidu sagadithuvittal anda pan saivinai anubavithal than theriyum ippodhu anmarumagalay anakku an magaukkum saivinai vaithullal idhai annavandru solvadu nan oru sivabakrhai neengal solvadupol sivan annai kappattri varugirar amavasaikkum powrnamikkum saivinai saidukonday yirukkirargal aanalum sivan annai kappattrugirar an maganuku saivinai saidu kondu than yirukkirargal idhai appadi aduthukolvadu anal anubavithal than theriyum amma