சார் எனது மனைவி விருச்சகம் நான் மகரம் ஆனால் எனது மனைவி ரொம்பவும் கஷ்டப்படுகிறாள் அவளால் நானும் கஷ்டப்படுகிறேன் ஆனால் அவளை நான் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன் அவளை நான் மிகவும் விரும்புகிறேன் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறோம் கஷ்டப்பட்டாலும் எங்கள் இருவருக்குள் நன்றாகவே வாழ்கிறோம்
சார் வணக்கம் 🙏 எப்டி சார்! (13.45 நிமிடத்தில்) 100% மிகச்சரியாக சொல்றீங்க. வடகிழக்கு படிக்கட்டு, சூப்பர் சார் 🙏🙏🙏 மேலும், கிட்டத்தட்ட எல்லாருக்கும் பதில் போடறீங்க ! நன்றி 👍
ஒரு பொண்ணுக்கு டைவர்ஸ் ஆகற சூழ்நிலைக்கு போயிட்டாங்க கிட்டத்தட்ட ஒரு வருடமா போயிட்டு இருக்கு தெளிவான ஜாதகக்காரர் பாத்தாங்க பாத்ரூம் மட்டும் மாத்தி வைங்க உங்க வீட்ல தப்பா கட்டி இருக்கீங்க சொன்னாங்க ஜாதகக்காரர் அவர் சொன்ன மாதிரியே கரெக்டா மாத்தி வச்சாங்க டைவர்ஸ் ஆக போன பொண்ணுக்கு அதே மாப்பிள்ளையோட சந்தோசமா வாழ்றாங்க சில பேர் நினைப்பீங்க இது இல்ல அது இல்ல இதெல்லாம் பொய் அப்படின்னு சொல்லுவீங்க ஒரு வீடு கட்டினால் வாஸ்து ரொம்ப முக்கியம் எது எது எங்கெங்கு இருக்கணுமோ அங்கங்க தான் இருக்கணும் இல்லன்னா குடும்பத்தில் பிரச்சினை தான் சந்திக்கிற மாதிரி வறும் சார் சொல்றது உண்மை
உண்மையும் நேர்மையும் மனிதாபிமானம் பெறுமை குணமும் உள்ளவர்கள் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் கடமையை செய்பவர் அவருக்கு சந்தோஷம் பொருள் இழப்பு வாழ்க்கை இழப்பு ஏன் ஏற்படுகிறது. ஏன்
சார் என்னுடைய மகளின் ஜாதகத்தை உங்களிடம் பார்க்கவேண்டும்... தீராத மனவேதனையில் உள்ளேன்... எந்த நெம்பரில் தொடர்பு கொள்ள வேண்டும்.. எங்கு பார்க்கமுடியும் ஆன்லைனில் தொடர்பு கொள்ள முடியுமா....
விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கலும் நிம்மதியா இருக்க மாட்டார்கள் அடுத்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். ஒரு வீட்டில் ஒரு விருச்சிக ராசி காரர் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி கட்டாயம் இருக்காது
Bro my daughter is 1997, yet to get marry, hard worker job is ok buy not able enjoy her life sedentary life. My hubby viruchigam loss n been cheated,my bro same rasi job, n divore, mom also.viruchigam all with health issues n depression . Pls guide us bro 🙏
1996 la porantha ennoda cousin vera level la settled ayitanga... but 1997 la porantha naa. Evulo hardwork panniyum oru munnetram illa...ithuthaan vithiya😔😑enaku anupavichu palagiduchu
சனி பகவான் கெட்டது செய்பவனை தாக்குராரோ இல்லை உழச்சி முன்நே வருபவரை நல்லா தாக்குரார் தம்பி நன்றி
விருச்சிகம் ராசி யை பற்றி சொன்னது 100% உண்மை சார்.
ஶ்ரீ காலபைரவர் துணை🙏
அண்ணா..நானும் இப்படி தான் யோசிப்பேன்...நாம் சரியாக நடந்தால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு பக்குவமான வாழ்க்கை அமையும்..
Anna எல்லாமே உண்மை நான் விருச்சகம்.. எப்பவும் மனசு அழுத்தமா யாரையும் புடிக்கல வெறுக்குறன்
think positively
Thanks anna .. ❣️
Ooo😊l 😅
உண்மை ஜயா
My name Narmadha nanum viruchaga raasi.. neenga solra elamey 💯 true
1969 பிறந்த நானும் இப்படிதான் நீங்க சொன்ன அடி உண்மைதான்
வீடு என்பது 99% ஒருவரின் மன ஓட்டமே! சரியாக சொன்னீர்கள் குருவே!
thank u sir
Thank you sir for your help full sir
Thank you sambath sir
நன்றி
நன்றி நண்பரே❤❤❤❤❤
Thank you
சார் உண்மை100%
சார் எனது மனைவி விருச்சகம் நான் மகரம் ஆனால் எனது மனைவி ரொம்பவும் கஷ்டப்படுகிறாள் அவளால் நானும் கஷ்டப்படுகிறேன் ஆனால் அவளை நான் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன் அவளை நான் மிகவும் விரும்புகிறேன் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறோம் கஷ்டப்பட்டாலும் எங்கள் இருவருக்குள் நன்றாகவே வாழ்கிறோம்
Thank you bro
Theivamae..aiyooo correct
100% உண்மை சம்பத்👍
சார் வணக்கம் 🙏 எப்டி சார்! (13.45 நிமிடத்தில்) 100% மிகச்சரியாக சொல்றீங்க. வடகிழக்கு படிக்கட்டு, சூப்பர் சார் 🙏🙏🙏 மேலும், கிட்டத்தட்ட எல்லாருக்கும் பதில் போடறீங்க ! நன்றி 👍
Yes
நன்றி ஐயா
@@sambaths8936ji bhi ho hi hi hi-ni
1988 இல் பிறந்தேன் , இதுவரை அடி மேல் அடி, விருச்சிகமா பிறக்க கூடாது...😢😢😢
I am virchigm 48 years 100% correct sir.
1997pirantha ore kastam than velaiku try panra kedaikla evalo try panniten
நர்மதா பூ நல்ல இருக்கு
Thank you sir
thank u sir
A good astrologer.
thank u sir
Correct sir waiting for next video
Sir 100/ true iam 1989
Muttrilum porulathara veelchi
I am also viruchigam sir what you are telling is correct sir
ஒரு பொண்ணுக்கு டைவர்ஸ் ஆகற சூழ்நிலைக்கு போயிட்டாங்க கிட்டத்தட்ட ஒரு வருடமா போயிட்டு இருக்கு தெளிவான ஜாதகக்காரர் பாத்தாங்க பாத்ரூம் மட்டும் மாத்தி வைங்க உங்க வீட்ல தப்பா கட்டி இருக்கீங்க சொன்னாங்க ஜாதகக்காரர் அவர் சொன்ன மாதிரியே கரெக்டா மாத்தி வச்சாங்க டைவர்ஸ் ஆக போன பொண்ணுக்கு அதே மாப்பிள்ளையோட சந்தோசமா வாழ்றாங்க சில பேர் நினைப்பீங்க இது இல்ல அது இல்ல இதெல்லாம் பொய் அப்படின்னு சொல்லுவீங்க ஒரு வீடு கட்டினால் வாஸ்து ரொம்ப முக்கியம் எது எது எங்கெங்கு இருக்கணுமோ அங்கங்க தான் இருக்கணும் இல்லன்னா குடும்பத்தில் பிரச்சினை தான் சந்திக்கிற மாதிரி வறும் சார் சொல்றது உண்மை
உண்மையும் நேர்மையும் மனிதாபிமானம் பெறுமை குணமும் உள்ளவர்கள் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் கடமையை செய்பவர் அவருக்கு சந்தோஷம் பொருள் இழப்பு வாழ்க்கை இழப்பு ஏன் ஏற்படுகிறது. ஏன்
Thank you sir for saying athiyaman kottai temple.
thank
உண்மைதான் சம்பத் சார் என் மகன் 1997 இல் பிறந்தார் அவர் ஒரு அனஸ்தீசியா டாக்டர் நான் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார் டபுள் டூட்டி எப்பொழுதுமே
Viruchagam always mass da 🎉🎉🎉
Saagarevaraikkum depression apram eppa thaan vazhi kaatrathu. Nallavelai en thambi thambi dhanus pona varusham intha ulagathai vittu poittaan. Naan anusham ellaraiyum muzhungittu irukken. Porathukku en paiyan 1997 birth.
Alp marumpothu eppadi kashtam eppayum irukkum for virchagam
Yes, correct,sir,yen,rasi
All is well
🙏🏼 Valge Valatuden Ayya
Mikke Nandri
What you said is 100% true Ayya
Prakash 🦂 Kettai From Malaysia 💖
thank u sir
தம்பி நீங்க சொல்வது உண்மை சரியாக சொல்றீங்க நன்றி
thank u
Excellent prediction for vrischikam.. but what about if vrishicka lagnam - rishaba rasi .. still they will have depression?
Because Chandran ucham in rishabam
Same combination here... Vrischika lagnam and Rhishaba rasi
@@vidhyasreeSelvaraj which year born ? What star in rishabam?
En magan jothagathil sani vakaram but. Guru parvai saniku sani .palan eppadi kodukum
Sir, சனி நீசமானால் என்ன செய்வது?நீச பலனை பற்றி வீடியோ போடுங்க.
Ok sure
தெற்கே ஏல்லை ஓடும் வழில வீடு வாசல் இருக்கு அந்த இடத்தில் இருக்கலாமா இல்லை எனில் கிழக்கே வாசல் மாற்றி வைக்கலாமா.
Na 1997 ...viruchiga rasi...nelamaya yosichu parunga...epde irupenu..
😭😭😭
Sir valarpirai astami ku pogavenduma. Theipirai astamiku pogavenduma
அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடியாது depression ஐ....😢
கும்பம் பூரட்டாதி துலாம் லக்னம் லக்னத்தில் சனி இரண்டில் குரு வக்ரம் எல்லாம் பட்டாச் சு
🙄Alp sambath sir youTube channel eruka 🤔
21:19 to 21:30 💯
Sir 1990 desember 20 piranthean.morning enaku enna rasinu sollunga sir
சார் என்னுடைய மகளின் ஜாதகத்தை உங்களிடம் பார்க்கவேண்டும்... தீராத மனவேதனையில் உள்ளேன்... எந்த நெம்பரில் தொடர்பு கொள்ள வேண்டும்.. எங்கு பார்க்கமுடியும் ஆன்லைனில் தொடர்பு கொள்ள முடியுமா....
Saturn rewards 🔱
Free astro counsiling eppa sir pls reply
இதே போல குரு செவ்வாய் வக்கிரம் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா
Please 🙏
wait
தனுஷ் ராசிக்கு நீங்க சொல்றது சரி தான் சார்
Yes
12ராசிக்கும் சனி வக்ரம்தானே சிவசிவா
Yes😊
15:37
குழந்தை பாக்கியம் இல்லை எந்த கோவிலுக்கு போகலாம் சொல்லுங்க
1989 ku ethavathu parikaram eruntha sollunga sir
wait
Naan viruchigam rasi jodhidam padikalama
I born at 1979, same depression as to the deepest always
I am also 1979
Aama sir 1997 uh 😒 remba easy aana visyathuku ennama adi viludhu 😅
Sir விருச்சிக ராசிக்கு மட்டுமா? விருச்சிக லக்னத்துக்கும் இது பொருந்துமா?ஐந்து வருடமா மன அழுத்தமாக இருக்கிறது.
Ji 1987 date of birth ennudaiyathu eppati ji irrukkum
💯 i am 1997
👍👍👍👍
😊
💯/💯🤞
M.rajeswari, 18 .08.1976 rishabam, karthikai. I am write many exams. But not yet to get any job. Life also defeat. My goal is get to job.
ME TOO 23/02/1976
நான் 1990 பிறந்தேன்
ARP - ரிஷபம் ராசி
🙏
😅😅😅😅😅😅😅சார் 🥰🥰🥰🥰🥰
Anchor konjam active a irukalaam. ..poga poga thoongara maari ayitaanga
அய்யா 1989 ல் பிறந்துள்ளேன் விருச்சிக ராசியும் கூட
1989 12:35
1992. விருச்சிக ராசி பத்தி கொஞ்சம் போடுங்க சார் நம்பர் உங்கள பத்தி
🙏🙏🙏🙏👍👍👍👍👍
அண்ணா வணக்கம் நானும் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் நா படாத அடியே இல்லை அண்ணா
நிறைய கடன் தொல்லை மிகவும் கஷ்டப்பட்டு ஊரை விட்டு வந்துட்டேன் எனக்கு எதாவது பரிகாரம் சொல்லுங்கள் 😭😭🙏🏻🙏🏻🙏🏻
Adhiyaman koatai yenga sir..
Dharmapuri district
விருச்சிக ராசி விதி மன அழுத்தம் அதிகம் உள்ளது இதில் கேது திசை வேறு
think positively
Thanusu raasi I’m .. lots of challenges in getting married 😞please suggest some solution 🙏🏻
Sathiyamana unmai...sani vakram
Good proooooooooooo
விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கலும் நிம்மதியா இருக்க மாட்டார்கள் அடுத்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். ஒரு வீட்டில் ஒரு விருச்சிக ராசி காரர் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி கட்டாயம் இருக்காது
Sariya soneenga sir
No 1 pachondi, nimadhi mattum ila, uyirae kooda poidum
Apdilaam onnum kedayaathu naa antha rasi thaan enga veetla nimmathiya thaan irukkom...
உண்மை
Corrot my husband viruchagam
Bro my daughter is 1997, yet to get marry, hard worker job is ok buy not able enjoy her life sedentary life. My hubby viruchigam loss n been cheated,my bro same rasi job, n divore, mom also.viruchigam all with health issues n depression . Pls guide us bro 🙏
Sir very less explanation about those who born 87/97
1997 enbathu unmai...
😊
1996 la porantha ennoda cousin vera level la settled ayitanga... but 1997 la porantha naa. Evulo hardwork panniyum oru munnetram illa...ithuthaan vithiya😔😑enaku anupavichu palagiduchu
accept your karma
1989 ல் பிறந்தேன் விழுவதும் எழுவதும் சகஜம் ஆகிவிட்டது no happy only pain
think positively
நானும் அதே ஆண்டு தான் நண்பா.. திருமணம் ஆகிவட்டதா..
நானும் அதே ஆண்டு தான் திருமணம் ஆகவில்லை....
@@InfoTamilann no marriage
எனக்கு ஆகவில்லை.. நமக்கு எப்போது இறைவன் நல்ல வழி காட்டுவார்ரோ..
Sir nenga sonathu 100 %unmai ragasiyathai solla kudathu naan patuten
Yes fact
👏👌🙏
Viruchaga laknam eptithana...
என்ன விரிச்சிகம் ராசி நல்லது சொல்றிங்க 🙄🤔
Sir nanum 1997 la piranthava than .munnera muyarchi seigiren but mudiyala
Don't worry yethukkum vithivilakku undu magilchiya irunga namma ninaippathuthaan nadakkum
How to contact you sampath
Anna yannoda name TAMILARASAN tha anna vanakam anna
1979 years birth yappadi irukkum
Very very tuff life
Lot of experience in life
Danusu rasi kadan pirachinaiyil irukkar
1997😢
Anna ungala Narula pakkalama pH numbar kidaikuma