பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் |

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் | #alpastrologer #kalyanam | ALP ASTROLOGER SAMBATH
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 200

  • @jinavijayan5063
    @jinavijayan5063 Рік тому +18

    உண்மையை உணர்ந்து உரக்க சொல்லிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Рік тому +32

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா எதார்த்தமான வாழ்க்கை பேச்சு அண்ணா

  • @SEETHATAMIL-q9z
    @SEETHATAMIL-q9z 11 місяців тому +9

    ஐயா வணக்கம் உங்களின் நேர்மையான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி

  • @cuber9273
    @cuber9273 10 місяців тому +16

    Yes நாங்களும் செவ்வாய் கிழமை தான் வீடு பூமி பூஜை போட்டோம்.எங்கள் area லயே பெரிய வீடு எங்களது வீடு. செவ்வாய் கிழமை தான் borewell போட்டோம்.இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உப்புத் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர்.ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் தான் தண்ணீர் தாராளமாக இருந்தது.நாங்கள் ஜாதகம் பார்த்து இப்படி செய்யவில்லை.எல்லோரும் செவ்வாய் கெட்ட நாள் செவ்வாய் வெறும் வாய் என்றனர்.நாம் ஏன் செவ்வாய் கிழமை செய்யக் கூடாது என்று தான் செய்தோம் இன்று வரை சுபமாகத் தான் இருக்கிறது.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +90

    வயிறு எரிவது முதலில் சொந்தங்கள் தான்🌺

    • @sambaths8936
      @sambaths8936 Рік тому

      😊

    • @dhivyasaranya2869
      @dhivyasaranya2869 Рік тому

      Ss dhanu sis

    • @SankarSankar-e9l
      @SankarSankar-e9l Рік тому +2

      Unmai

    • @venikrishna8839
      @venikrishna8839 Рік тому

      ​qqqqqqaqqqqqqqqaqqaaqaqaaaaqaqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqaaqq1qqqqqqqa1àqaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàa
      வு பு
      BB😊

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy 11 місяців тому +1

      உண்மை💯

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +60

    சொந்த காரனே எதிரி உண்மைங்கோ 😂😂😂😂

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 6 місяців тому +2

    நீங்கள் சொல்லும் விளக்கம் ஒவ்வொன்றும் உண்மை சார் கோடான கோடி நன்றி சார்

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 Рік тому +28

    ❤அருமை சார் உண்மை ❤

  • @arasanmeena5733
    @arasanmeena5733 Рік тому +10

    அருமை👍👍👍👍👍

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK Рік тому +8

    அருமை. Correct.

  • @bluestar7868
    @bluestar7868 10 місяців тому +5

    சார் எப்ப வீடு கட்டி பால் காய்ச்சணும் எந்த மாசம் எத்தனை மணிக்கு காய்ச்சினால் நல்லதுன்னு வீடியோ போடுங்க சார்

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq 8 місяців тому +2

    excellent ALP Super star wish You all the best

  • @premapremamurugan7848
    @premapremamurugan7848 Рік тому +4

    நல்ல பதிவு சார் நன்றி

  • @lakshya5165
    @lakshya5165 Рік тому +15

    100%உண்மை சார் ஞாயிற்று கிழமை எனக்கு கல்யாணம் பண்ணி 13வருஷம் ஆனால் நான் ஒரு நாள் கூட சந்தோசமா வாழ்ந்தது இல்ல சார், கஷ்டம் மட்டும் தான் வாழ்க்கை சாவோட விளிம்பில் வரை போய்ட்டு வந்துட்டேன் இந்த பிரஜனைக்கு தீர்வு பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்

    • @veni-pe7do
      @veni-pe7do 8 місяців тому

      எனக்கும் தான்

    • @lyricmaster5222
      @lyricmaster5222 3 місяці тому

      எனக்கும் தான்

  • @suganthip1212
    @suganthip1212 Рік тому +6

    Vazga sambath God bless you

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Рік тому +14

    அருமை.உண்மை

  • @raviganeesh3882
    @raviganeesh3882 Рік тому +3

    Valthukal er Sampath sir civil

  • @-___.._
    @-___.._ Рік тому +6

    Sooooper thalaivaaa.feeling very happy

  • @whatismynamehere
    @whatismynamehere 6 місяців тому +1

    SUPER SIR... 100% TRUE...

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 2 місяці тому

    உண்மை தான் சகோதரா❤❤❤❤

  • @kalyanisubramanian1711
    @kalyanisubramanian1711 Рік тому +15

    Sir
    What you are saying is 100% correct. I have experienced all this in my life. Thanks for openly expressing your observations. 🙏

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Рік тому +9

    What is Sampath Sir telling is very very true

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +8

    சூப்பர் ஐய்யா நல்லா பேசுரிங்க ஐயா மக்களுக்கு. நல்ல விஷயம் மட்டும் தாங்க ஐயா தங்களால் எழை எளிய மக்கள் வாழ்ந்து இருக்கட்டும் ஐய்யா அந்த புன்னியம் தங்களை வந்து சேரட்டும் ஐயா

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Рік тому +6

    Arumai sir

  • @suganthip1212
    @suganthip1212 Рік тому +5

    Vazha sambath God bless you

  • @vishaachu3103
    @vishaachu3103 7 місяців тому +2

    Sonthakaarargal sirripaargal... offcourse romba romba unmai sir

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 7 місяців тому +1

    Nandri iya

  • @punniyakodi33
    @punniyakodi33 Рік тому +11

    100 percentage correct

  • @vishaachu3103
    @vishaachu3103 7 місяців тому +2

    Tuesday for me also superb day

  • @malathigovi3545
    @malathigovi3545 Рік тому +4

    100 percent correct sir 🎉

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 Рік тому +9

    உண்மை

  • @thangarevathi5354
    @thangarevathi5354 Рік тому +3

    Unmai sir en valkailaiyum nadakuthu .....

  • @sangeethasangeetha8506
    @sangeethasangeetha8506 7 місяців тому +1

    Super explaining sir

  • @vasundharas710
    @vasundharas710 11 місяців тому +1

    ஐயா உங்கள் பதிவுகளை மிகவும் ஆவலுடன் பார்ப்பேன்...எனக்கு 15 நாட்களுக்குள் மண்மையில் 2 முறை பலத்த அடிபட்டுள்ளது இரண்டாவது முறை பட்டதில் தையல் போடப்பட்டது இதற்கு ஏதாவது கோயில் அல்லது பரிகாரம் உள்ளதா...என்று தயவுசெய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @mohanan6265
    @mohanan6265 Рік тому +2

    Really correct bro

  • @malathigovi3545
    @malathigovi3545 Рік тому +3

    God bless 🙌 you sir

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Рік тому +6

    dont call relatives very true....analyse the character and find through detective first before on hand check the horoscope seriously ...and then marry even at home /temple
    never call relatives
    u can provide food to helpless people/homage instead calling those jealousy people

  • @neelad9721
    @neelad9721 Рік тому +4

    Arumai sir

  • @kalaichelvipanierselom5260
    @kalaichelvipanierselom5260 Рік тому +4

    Veey true....i had loved a person. I thought the person had known me so well but he had just ignored me after 24 years.

  • @hobbytime5292
    @hobbytime5292 Місяць тому

    Sambath Sir, ungal nanbarukaga nalla velayi miss pannittu feel Panna
    En son num eppadi. Nalla vela I vaipigalai friends kaga drop pannivittu, I PPO 10 yrs. ah summa irukiran . Ungal experience en heart
    Heavy ah feel aguthu

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Рік тому +2

    Thank you sir 🙏

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq Рік тому +7

    100% true

  • @sadhasreenagarajan9020
    @sadhasreenagarajan9020 Рік тому +24

    ஐய்யா உண்மை எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை. நடந்தது என்ன பன்றது ஐயா

    • @eswarirajasekaran1961
      @eswarirajasekaran1961 Рік тому +4

      Vera Kalyanam panniko

    • @nithyagovind5307
      @nithyagovind5307 Рік тому +5

      சகோதரி எங்களுடைய திருமணமும் ஞாயிற்றுக்கிழமை தான் நடந்தது எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் 9 வயதில் ஒரு குழந்தை 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் இனி நடக்க போவது இறைவன் ஆசிர்வாதத்தால் நன்மையாக நடக்கும்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +1

      சாமி திருவருள்

    • @sathya7983
      @sathya7983 Рік тому +4

      ஒன்னும் பண்ண முடியாது நம்ம தலையெழுத்து ஞாயிற்றுக்கிழமை தான் கல்யாணம் ஆகணும்னு இருக்குது நான் 21 வருஷமா இப்படித்தாங்க குப்பை கொட்டிட்டு இருக்கேன்

    • @ammaniammani7270
      @ammaniammani7270 Рік тому +3

      எனக்கு திருமணம் ஆகி 28வருடங்கள்ஆகிறதுஞாயிற்றுகிழமையில்திருமணம்நடந்ததுபடததுன்பம்இல்லைஇன்னும்அனுபவிக்கிறேன்😂😂😂😂😂😂

  • @vishaachu3103
    @vishaachu3103 7 місяців тому +1

    Keep it up sir always superb

  • @preethitamilarasi7620
    @preethitamilarasi7620 Рік тому +2

    Thanku sir 🙏🙏🙏

  • @nachalarun6597
    @nachalarun6597 Рік тому +15

    True friends are rarely found nowadays, all have another side, 😊

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 16 днів тому

    Arumai..Advoxate jayanthi

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Рік тому +8

    Anna your words are very true I bacame ur fan I don't have parents my love marriage we dono anything we married on Tuesday 26th year aniversary celebrated ur all things true

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai7990 Рік тому +7

    Sir awesome

  • @santhiv9336
    @santhiv9336 Рік тому +2

    Tks Bro

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 3 місяці тому

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏

  • @jaisudharaju9402
    @jaisudharaju9402 Рік тому +2

    Super sir correct

  • @thangarevathi5354
    @thangarevathi5354 Рік тому +2

    Thanks sir

  • @padmasaravanan2564
    @padmasaravanan2564 Рік тому +4

    True

  • @diviraghav4478
    @diviraghav4478 Рік тому +6

    Yes yes crct sir

  • @sivakamisimi451
    @sivakamisimi451 7 місяців тому

    உண்மை அண்ணா எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்கிறதா அண்ணா.

  • @bramalar8653
    @bramalar8653 Рік тому +4

    Sir bisiness thodangura poojai kooda sevai kilamai pannalama. Pls tel me sir.

  • @balajit6933
    @balajit6933 Місяць тому

    Yes good answer 👍 sir like with in Second people crihitive people so good thinking sir thuard parsens in tha people think So Jurgeing whatching the people' so sorry your Experience whit Told so like your videos everyone one video in whatch sir like somuch ❤

  • @sanjay2685
    @sanjay2685 Рік тому +4

    True

  • @rathnamsenthil2939
    @rathnamsenthil2939 Рік тому +5

    ஐய்யா உண்மை எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை. நடந்தது என்ன பன்றது ஐயா

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Рік тому +1

      ஐயா, உங்களுக்கு குழந்தைகள் பிறந்து விட்டதா

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Рік тому

      சூரப்பேட்டையில் வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது கவலைப்படாதீங்க வேண்டாம்

  • @sponni9069
    @sponni9069 Рік тому

    உண்மை சார்

  • @kdhananjayankdhananjayan4654
    @kdhananjayankdhananjayan4654 Рік тому +8

    100%

  • @thecatalyst3147
    @thecatalyst3147 Рік тому +2

    Kandrishti unmaithan. Sir Neenga solradhu ellam unmai than. Yaarum namba maatanganu solladheenga. Vaalkaiyil adi pattavarkal unarvaarkal.

  • @Durai6283
    @Durai6283 Рік тому +25

    என்னுடைய ஐந்தாண்டு காலம் ஜோதிட உலகில் நீங்களும் ஜோதிடர் திரு ராஜநாடி கா பார்த்திபன் அவர்களும் ஜோதிடத்தில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கி வருகிறீர்கள்

    • @jayakavya3036
      @jayakavya3036 Рік тому

      ராஜநாடி... என்று சொல்லிடுக்கீங்களே.. அவர் நாடி ஜோதிடரா?

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому

      நன்றி ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому

      thank U Sir

    • @diviraghav4478
      @diviraghav4478 Рік тому +1

      ​@@jayakavya3036no no normal ah horoscope or date and time vachi pakuravaru tha but. Awesome and perfect prediction.

    • @jayakavya3036
      @jayakavya3036 Рік тому

      @@diviraghav4478 oh... Thank you sir. En kanavaruku pirandha naal edhunnu theruyalai.. Adhanaala jadhagamum illai.. Regai vaichi thulliyama pirandha naalai solravanga yaaraavadhu therinja sollunga.

  • @indhujar9216
    @indhujar9216 7 місяців тому

    Sir நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக கரைட் sir

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Рік тому +13

    Brammaanda kalyanam panna kudadhu, romba unmai,

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn 9 місяців тому

    Thank you anna

  • @selvagangaivailayeenatesan641
    @selvagangaivailayeenatesan641 Рік тому +4

    Unmai ya urakka sonninga ayya....

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 Рік тому

    100/உண்மை

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 Рік тому

    சம்பத்ஐயா என்னுடைய கடன் ஒரு பகுதி இரண்டுவாரத்தில் முடிந்தது ஐயா நன்றி ஐயா

  • @tamilcolours9697
    @tamilcolours9697 Рік тому

    Unga fan ayiten sir

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 Рік тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilselvitamilselvi8248
    @tamilselvitamilselvi8248 Рік тому +9

    Yes sir 100/true

  • @poojababu6451
    @poojababu6451 Рік тому +3

    Sir nan unka fan

  • @ranisornalatha
    @ranisornalatha Рік тому +6

    True true true

  • @raji6413
    @raji6413 Рік тому +1

    Sir nanveedukatti vithuten enimelveedu katta mudiyuma sir please enakku sollungal

  • @thamaraiselvijagadeesh7272
    @thamaraiselvijagadeesh7272 10 днів тому

    True

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk Рік тому +1

    திருமண தடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @vishwavishwa8622
    @vishwavishwa8622 7 місяців тому

    Super ❤❤❤❤

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 Рік тому +6

    உண்மை sir.., என்னோட உயிர் தோழியால் 9 வருடம் நான் வேலை செய்த அரசு வேலையை இழந்து திக்கற்று நிற்கிறேன் என்ன பரிகாரம் செய்வது என்று கூட தெரியவில்லை 😢😢😢😢😢

  • @umav2001
    @umav2001 11 місяців тому

    Sampath sir ... Please put a video here why we need to do shift a home on Sunday 6 -7 am . Its a humble request. I have read all these years we should not do house warming or shifting on surya horai. Brother please talk on these topics - " surya horai " ,
    " sunday timings 6-7.30 am ". Thankyou and thanks to the universe for coming up with this topic of marriage & housewarming.

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Рік тому +6

    North Indians lam Tuesday than marriage pannuvaanga nu Arigesanallur Venkatraman solli irukar, sir solvathu unmai than...

  • @sumathipandurangan1568
    @sumathipandurangan1568 Рік тому +1

    100% true

  • @lathaanbu1787
    @lathaanbu1787 Рік тому +1

    Yenga mrg um Sunday dhan daily sanda varum. Happy ye illadha life. Any parikaram

  • @kamarajpandi4223
    @kamarajpandi4223 10 місяців тому

    Super sir🎉

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 11 місяців тому

    Had seen one of my friend arranged marriage in Sivan temple by 11 to 12:30 day time .. on Tuesday . First time seen that kind of muhurtham and venue

  • @parikshith7423
    @parikshith7423 Рік тому +2

    Marriage grand life hell right

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn 9 місяців тому

    I like it anna

  • @ksmallrounder8682
    @ksmallrounder8682 Рік тому +10

    Richa kalyanam panna thirustiyal kedum life correcta sonninga

  • @vembarasithiyagarajan6595
    @vembarasithiyagarajan6595 Рік тому +2

    Enaku Sunday than marriage sir 12 yr aguthu kuladha illai sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Tq

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Рік тому +2

    my marriage had happened in a big mandapam but it has failed within a week due to my hsuband character..he is simma laknam , sevvai +sani combination am kumbam rasi..many simmam rasi marrying kumbam but its a very worst choice ever...they think kumba rasi as their enemy only .
    relatives were gosiping there were no crowd also they created many issues during the marriage and we are living our life in family court for 9 yrs

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +5

    My Merriage Very Grand Happening in Chennai at NATHELLA SAMBATH CHETTY Merrieage Hall expense over 5 laks at 2005 KANTHRESTIE 👁️👁️ it is True indeed my life BROWKEN Go to Family Court & Dieverse with in 6 months iam So pitty So pathetic So Grief So Mourn So Alass Now iam Single Batchler still Alone what can i do 😭 iam kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No family No Childrense 😩😥😢

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому +2

    💯💯👌

  • @shastiragang9062
    @shastiragang9062 Рік тому +6

    👍👍👍👍👍

  • @rrassia8803
    @rrassia8803 11 місяців тому

    நீங்கள் கூறியது உண்மையான வார்த்தை சொந்தங்களை பற்றி கூறியது

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +7

    Something is realized too late

  • @mariamikhail7962
    @mariamikhail7962 11 місяців тому

    Super Anna

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu Рік тому +6

    🎉

  • @rosemaryjulian-e1d
    @rosemaryjulian-e1d 5 місяців тому

    Sir anga Veedu thankizaku than I erukkubore botta phathikkuma.