பணம் கொடுத்து பரிகாரம் செய்வதும் பாவமே | ALP ASTROLOGER SAMBATH

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 58

  • @Yazhinisekar7777
    @Yazhinisekar7777 Рік тому +9

    இப்போது தான் உங்களை திருப்போரூர் முருகன் கோயிலில் பார்த்தேன் ஐயா நன்றி நீங்கள் சொன்னது போல் தாமரை தண்டு திரி விளக்கு போடறேன் ஐயா போன வாரமும் உங்களை பார்த்தேன்

  • @Kalugasalam
    @Kalugasalam 22 дні тому

    Supera sonnenga sir.

  • @mrskrishna1442
    @mrskrishna1442 Рік тому +7

    உண்மை சார்... நான் சஷ்டி க்கு விரதம் இருந்தேன் 6 நாள்... அடுத்த மாதமே கருவுற்றேன்.. இப்போ என் மகளுக்கு 2 வயது

  • @Jothi_ALP_Astrologer_Mdu
    @Jothi_ALP_Astrologer_Mdu Рік тому +2

    நல்ல விளக்கம் அய்யா

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 Рік тому

    You're solution n guider that God gave to us.. The TRUTHS is out there...

  • @mohanaparthasarathy7836
    @mohanaparthasarathy7836 6 місяців тому +1

    பத்து வருடங்களாக குழந்தை இல்லை சஷ்டி விரதம் இருந்து எனக்கு ஒரு பெண் குழந்தையும் அடுத்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

    • @Manju_saranya6
      @Manju_saranya6 4 місяці тому

      Sis enakum 10 years akuthu innum baby neenga epdi viratham iruthika pls sollunga sis

  • @Zia_1994
    @Zia_1994 11 місяців тому

    நன்றி...

  • @thaslim3073
    @thaslim3073 Рік тому +2

    Vanakkam guru ji Mika mika arumaiyai ji ungal sevai thodara Valthukkal guru ji

  • @akilaanand843
    @akilaanand843 Рік тому +1

    ரொம்ப நன்றி தம்பி 👌👌👌🙏🙏🙏

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 9 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @sivabiya7254
    @sivabiya7254 Рік тому +1

    உண்மை எங்கள் வாழ்கை நடக்கும்

  • @gayathripremk.s8696
    @gayathripremk.s8696 Рік тому +1

    Tq so much bro.

  • @rajarockiyaraj1762
    @rajarockiyaraj1762 Рік тому

    Super sir

  • @padmavathisiva587
    @padmavathisiva587 Рік тому +1

    Thanks bro

  • @santhibabu8142
    @santhibabu8142 Рік тому +2

    எனது ராசி தனுசு ராசி மூல நட்சத்திரம் லக்னம் மகர லக்கனம் நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் எந்த திசையில் நான் குடியிருக்க வேண்டும் எந்த நட்சத்திரத்தில் குடி போனால் நீண்ட நாள் இருக்கலாம் நான் 3 வருடத்திற்கு 4 வருடத்திற்கு ஒரு வீடு மாற்றுவதாக இருக்கிறது

  • @rajasekaran4180
    @rajasekaran4180 6 місяців тому

    வணக்கம் ஐயா...

  • @anbumatching
    @anbumatching Рік тому

    sirappu 🙏

  • @vijayaviji8798
    @vijayaviji8798 5 місяців тому

    Aan kulanthai piraka parikaram sollunga sir

  • @santhibabu8142
    @santhibabu8142 Рік тому +1

    வணக்கம் ஐயா எனது ராசி தனுசு ராசி மூல நட்சத்திரம் லக்னம் மகர லக்கனம் நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் எந்த திசையில் நான் குடியிருக்க வேண்டும் எந்த நட்சத்திரத்தில் குடி போனால் நீண்ட நாள் இருக்கலாம் நான் 3 வருடத்திற்கு 4 வருடத்திற்கு ஒரு வீடு மாற்றுவதாக இருக்கிறது எனக்கு சொன்னீங்கன்னா பெரிய உதவியா இருக்கும்

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +3

    பரிகாரம் பணம் கொடுத்து பண்ண அது ஏமாற்றுவேலை.

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Рік тому +3

    வணக்கம் தம்பி. நாங்கள் வெளியால இருக்கிறோம் வெளிநாட்டில் இருக்கும் எங்கள் பிள்ளை களுக்கு திருமணம் நடக்க பாரிகராம் சொல்லுங்கள் ரோகிணி நட்சத்திரம் இடபராசி நன்றி 🙏🏼 ஐயா

  • @kavetharamulu8138
    @kavetharamulu8138 Рік тому

    Baby boon in sasti fasting should attend and need to meet kanchipuram meenachi temple...right sir

  • @srivarsan488
    @srivarsan488 Рік тому +2

    நான் தெள்ளார் பக்கம் தான் அண்ணா

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 4 дні тому

    ஐயா வணக்கம் இலங்கையில் இருக்கிறோம் நாங்கள் எந்த கோயிலுக்குபோகவேண்டும்பதில்தாருங்கள்நன்றி

  • @mohanrao9761
    @mohanrao9761 Рік тому +2

    May appointment given given to me sir. Please 🙏 namaste

  • @gangasriranga7618
    @gangasriranga7618 Рік тому +1

    Ragu thisai ragu puththi entha kovilukku pokavendum sir? Pooram nadchathiram. Singa rasi. Please sir.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      Durgai valipadu seiya vendum.... Siddargalil valipada vendiyavar...
      Gunangudi masthan sahib.. Chennai royapuram..
      Raia rishi ramar pandiyar

  • @arunam8033
    @arunam8033 Рік тому

    Blood cancer with other health issues kku pariharam sollungal

  • @Shanmugapriya-e7b
    @Shanmugapriya-e7b 7 місяців тому +1

    என் தம்பிக்கு ஆண் குழந்தைக்கு எந்த கோவிலுக்கு ஜயா பேகணும்

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Рік тому +1

    Maruthuvam padikum students ku yendha god kumpidamnu solunga sir. Future la kai rasiyana dr agavum perum pugalum vanga help ketu varavangaluku uthavi seyavum sampathikavum entha god a kumpidanum sir please help me 🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +1

      Thiruvanmiyur marundeshwarar...lord shiva is doctor in tat temple

    • @jayachitraj2713
      @jayachitraj2713 Рік тому

      @@mithrasathish4038 ok mam Tq but nanga karur mam enga oor pakathula valipada yethavathu kovil eruka mam

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      @@jayachitraj2713 kalyana pasupatheswarar Temple...
      Rathnagirishwarar Temple...in Karur...
      Ungal veetil ullavargalodu Or nanbargalodu temple tour sellum bodhu...
      Vaitheesawaran,
      Vaithyanadhar...
      Vilvanathar,
      Dhanvatri idhu pondra peyarudaya deivangalum...
      sila kovilil siddhargal noigal neekiyadhagavum, pechu varadhavargalai pesavaithargal endrum irukum.. Angelam sellum bodhu naladhu nadakum... Rasi yana maruthuvaraga maaruveergal...
      Freeyaga irundhal nala guruvidam reiki padiyungal... Healing powers kidaikum...

    • @jayachitraj2713
      @jayachitraj2713 Рік тому +1

      @@mithrasathish4038 Tq very much mam 🙏😍

  • @rajlaxmisaminathan
    @rajlaxmisaminathan Рік тому +1

    சந்திரன் கேது சேர்க்கை க்கு பரிகாரம் சொல்லுங்க

  • @tamilpasanga6161
    @tamilpasanga6161 Рік тому

    மகரம் ராசி பலன் solluga sir job , income vendam

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Рік тому +3

    ஐயா வணக்கம் மகனுக்கு 34 வயது திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் நன்றி 🙏🏼 ஐயா

  • @thaslim3073
    @thaslim3073 Рік тому +1

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 5 місяців тому

    ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉 🙏🙏

  • @ruckudeva4157
    @ruckudeva4157 Рік тому

    Sir marrage ku sollunga sir

    • @natchatrag.d8509
      @natchatrag.d8509 Рік тому

      Bhadrachalam temple in telugana this astrologist said

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 Рік тому +1

    🙏🙏🙏💐💐💐

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +3

    📿🔯🔱

  • @ghssvellalorecbe6011
    @ghssvellalorecbe6011 Рік тому

    திருடு or காணாமல் போன பணம் வர என்ன செய்ய வேண்டும்

  • @muniammasubramaniam2689
    @muniammasubramaniam2689 5 місяців тому

    வெளி நாட்டில் உள்ளவர்கள் எப்படி காமாட்சி அம்மன் கோயிலுக்கு போவது

  • @SankarSankar-e9l
    @SankarSankar-e9l Рік тому +1

    Putru mon patri ore pathiu podunghal ayya

  • @ananthisai8137
    @ananthisai8137 8 місяців тому

    Shorta pesunga sir

  • @Marimuthu-vr7se
    @Marimuthu-vr7se Рік тому +1

    Ayya fancy kadai vaithulan ayya viyaparam illai ayya enna parikaram saiyalam ayya

  • @parvathiakmi4168
    @parvathiakmi4168 6 місяців тому

    நான் என் அண்ணனுக்கு குழந்தை இல்லை நான் அவர்களுக்கு வேண்டலாம

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Рік тому +1

    எனது வாடிக்கையாளர் ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத்தமிழர் அவருக்கு 5 வருடங்களாக குழந்தை இல்லை! நீங்க எல்லோரும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தான் பரிகாரம் சொல்கிறீர்கள். அப்ப வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பரிகாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமா? ஏன் இதே பரிகாரத்தை உலகில் எங்கு வாழ்ந்தாலும் செய்ய முடிகிற எளிய பரிகாரத்தை சொல்லக்கூடாது? ஏன் மற்ற வெளிநாட்டில் கோவில் வழிபாடுகள் இல்லையா என்ன?

  • @selvikalaiyarasi7015
    @selvikalaiyarasi7015 Рік тому

    இடம் விற்க பரிகாரம் சார்

  • @Thivakarrr
    @Thivakarrr Рік тому

    Dai kozhantha venum na nalla healthy saptu try pannu ga da

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Рік тому