கிராமத்து முறையில் சுவையான நாட்டுக்கோழி குழம்பு இப்படி ஒருமுறை செய்து பாருங்க | CHICKEN GRAVY

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 717

  • @bhuvaneshkumarr7527
    @bhuvaneshkumarr7527 2 роки тому +5

    எவ்வளவோ யூடியூப் சேனல் - ல கோழி குழம்பு பாத்திருக்கேன்... உங்க செய்முறை முயற்சி செய்து பார்த்து எங்க அம்மா wife papa -ku செஞ்சு குடுத்தேன் ... வேற லெவல் டேஸ்ட்.... இனி நா கோழி குழம்பு செஞ்சா இந்த நீங்க செய்த இந்த முறையில் தான் செய்ய போகிறேன்....

  • @padmini4166
    @padmini4166 3 роки тому +4

    நான் இன்று செய்தேன் சூப்பராக இருந்தது நன்றி அம்மா

  • @partheepanparthee9342
    @partheepanparthee9342 4 роки тому

    ரொம்பவே அருமையாய் வந்துருக்கு கோழி கொழம்பு.... ஒரு சின்ன வித்யாசம் மட்டும் நான் செக்கு கடலை எண்ணெய்யில் தாளிச்சேன்..... நன்றி அம்மா.... வீட்லயும் எல்லாரும் நல்லா இருக்குனு சொன்னாங்க....

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறியதற்கு நன்றி.👏👏👏😊👍❤️🤗

  • @kavi521
    @kavi521 3 роки тому +3

    Ipo lam Na regulara intha method tha follow seiyarane avlo taste v2la ellarum nalla saptanga thanks sis😇😇😇😇

  • @anuratha2225
    @anuratha2225 4 роки тому +8

    Today I tried this gravy mam.... Outcome very well... Today my hubby appreciated me... Am happy today.... Tq for this recipe..... Your explanation awesome mam... Tq so much mam

  • @enkaruthu3445
    @enkaruthu3445 5 років тому +6

    அம்மா...இன்று..உங்கள் ரெசிபியை செய்தேன்..ரொம்ப..ரொம்ப..நல்லா இருந்தது..மிக்க நன்றி..வாழ்த்துக்கள்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      Tq soooo much for your comments and support iam very happy for your comments 👏🏼👏🏼👏🏼👏🏼👍❤😊

  • @sasikala855
    @sasikala855 4 роки тому +2

    குழம்பு சுவையா வந்திருக்கு....Thanku

  • @MahaShalu-q3i
    @MahaShalu-q3i 5 місяців тому

    நான் இன்று செய்து பார்தோன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி அம்மா நன்றி....

  • @RidhamRidham-q4y
    @RidhamRidham-q4y 5 років тому

    அம்மா நான் இன்னிக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது உங்களுடைய செய்முறை விளக்கம் இனி கண்டிப்பாக இந்த மாதிரி தான் நான் குழம்பு வைக்கப்போறேன் நன்றி அம்மா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      உங்கள் கருத்துக்களுக்கும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மிக்கநன்றி 😊😊😊😊😊❤❤❤❤❤👍👍👍👍

  • @Mahendrangn
    @Mahendrangn 3 роки тому

    இன்னிக்கி நான் செய்து பார்த்தேன. அருமையாக இருந்தது..நன்றிகள்

  • @karunamoorthy1016
    @karunamoorthy1016 3 роки тому +159

    நாளைக்கு எங்க வீட்டு சேவலுக்கு ஆயுள் முடியப் போகிறது 😁 எங்க அப்பத்தா சமையல் நினைவுக்கு வந்துவிட்டது. ❤️

  • @pushpalathathambidurai3260
    @pushpalathathambidurai3260 2 роки тому

    நான் இன்று இதைப்பார்த்து சமைத்தேன் நன்றாக இருந்தது. நன்றி அம்மா 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍

  • @karthicksuganya3893
    @karthicksuganya3893 3 роки тому

    நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமை

  • @hemanika4388
    @hemanika4388 3 роки тому +3

    Amma today I done this recipe sema taste .. different method .. I also made in mud pot only vera level .. kudos to amma 🤩❤️🥳

  • @RajKumar-pz4wh
    @RajKumar-pz4wh 3 роки тому +9

    I tried this recipe today .. really came out very well and tasty too

  • @jesuslove3197
    @jesuslove3197 3 роки тому

    Na intha kulambu try panna mam super ah erunthathu thank you

  • @arivazhakanravi3881
    @arivazhakanravi3881 4 роки тому

    நன்றி. திருவனந்தபுரத்தில் இருந்து. சூப்பர். I will try.

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 5 років тому +1

    நாட்டு கோழி குழம்பு கிராமத்து செய்முறை விளக்கம் அருமை

  • @சுமித்ரா
    @சுமித்ரா 4 роки тому +1

    Mmmmmm yummy. Naaleiku naattu kozhi kulambu thaan. Innaikae vaangitu vanthachu

  • @sasikala855
    @sasikala855 4 роки тому

    நாட்டு கோழி குழம்பு...எனக்கு அருமையா வந்திருக்கு...நன்றி..நானும் ஈரோடு தான்..வாழ்த்துக்கள்...

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤👌😊😊😊😊😊👏👏👏👏👏👏👏👍👍👍

  • @venkataramanan2328
    @venkataramanan2328 3 роки тому +1

    Preparation method super we will try to prepare like this

  • @harshiniakash1446
    @harshiniakash1446 5 років тому +2

    Amma superma, enakku ennoda amma ninaivu varudu ungaloda oru samayal kooda miss panna matten superma neenga, your family romba lucky

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      Tq sooo much for your comments and support iam very happy 🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤👍👍

  • @kalaimalar7339
    @kalaimalar7339 5 років тому +1

    Nattu kozhi kolambu vasanai nandraga manam veedu varai varudhu. Very tasty and easy kolambu. 👌👌👌👍👍👍

  • @rajithirurajithiru4521
    @rajithirurajithiru4521 4 роки тому

    Today I will try amma.👌👌👌vanthathu.enaku taste pidithu irunthathu

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      Tq soooo much for your support try pannadhuku iam very very happy 👍❤️😊

    • @priyaasenthilkumar
      @priyaasenthilkumar 2 роки тому

      Spices measurement in Teaspoon or table spoon mam ???

  • @karthikeyandeepak2532
    @karthikeyandeepak2532 4 роки тому

    Mam unmayave innaiku Neenga senja madhriye panunen mam, sema test ta irundhuchu, Romba Romba thanks, Enga veetla ellarkum pudichurndhuchu

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      Try pannadhukku Mikka nandri iam very very happy. 😊❤👍👏👏👏👏

  • @dayanachriste4323
    @dayanachriste4323 4 роки тому

    Na innaiku seithea amma semmaya irrukuthu romba nandri 🙏🏻ungaloda mutton kulambu last week seithean enga veetla ellam romba nalla irruku nu sonnanga ippoyella unga video’s tha na pathu cook pandra thank you amma ❤️❤️😍😍😍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      Tq soooo much for your support and comments I'm very very happy try pannadhku mikka nandri. ❤👍😊🙋

  • @srinivasank7811
    @srinivasank7811 5 років тому +7

    சாப்பிட்ட மாதிரி இருந்து நன்றி அம்மா.

  • @ramakanagaraj7938
    @ramakanagaraj7938 3 роки тому

    Amma romba nalla erudhuchu thank you amma

  • @villagestarcooking84
    @villagestarcooking84 5 років тому +56

    நாட்டு கோழி குழம்பு நாவில் எச்சில் ஊருகிரது நீங்கள் சமையல் செய்முறை விளக்கம் சூப்பர் 👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @jenitweetty4762
    @jenitweetty4762 3 роки тому +1

    Wow perfect amma .....today try panenane.....taste vera level.....thanq

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 6 місяців тому

    Every week I am preparing like this. Fantastic

  • @MohamedAli-xp7ti
    @MohamedAli-xp7ti 5 років тому +1

    ஈரோடு அக்கா நான் பக்கத்தில் அந்தியூர் உங்கள் சமையல் பார்த்தேன் மிகவும் அருமை நான் லேட்டா தான் பார்த்தேன் நானும் கோழி எடுத்து இதேபோல் குழம்பு வைக்கிறேன் நாட்டுக்கோழி குழம்பு எச்சில் ஊறுகிறது அக்கா ரொம்ப சூப்பர்உங்க குழம்பு

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      கண்டிப்பாக செய்துப்பாருங்கள் 👌👌இருக்கும் மிக்க நன்றி ❤👍😊

  • @prathibag1441
    @prathibag1441 3 роки тому +3

    I tried this one its actually very very good and taste is awesome. Thanks a lot

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 4 роки тому

    பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது. அருமை

  • @meenugopal1526
    @meenugopal1526 3 роки тому +7

    Na today try pannunen amma..my husband told me that its Very delicious🥰🥰thank you ma..

  • @then-indiagramathusamayal7341
    @then-indiagramathusamayal7341 4 роки тому

    பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருக்குது சூப்பர் நாட்டுக்கோழி குழம்பு👌😁

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் .😊👍❤

  • @SGrace-kg1ti
    @SGrace-kg1ti 4 роки тому +1

    Sis today naan senjan semmaya vandhuchi super tasty thanks for your review

  • @stalifestyle123
    @stalifestyle123 2 роки тому +1

    வறுத்து அரைத்து செய்த கோழிக்குழம்பு அருமை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😊👍

    • @stalifestyle123
      @stalifestyle123 2 роки тому

      Ok தொடர்ந்து பயணிப்போம்

  • @hepsiabcabcabc7526
    @hepsiabcabcabc7526 5 років тому

    Erode ammachi rompa nala irukanumnu en husband sola sonanga. Unga recipe pathu than na nala samyal panren. Tqq ammachi😍😍😍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому +1

      Tq sooo much for your support and comments iam very happy 😊👍❤

  • @sivaranjani1126
    @sivaranjani1126 5 років тому +5

    Inaikutha unga video pakuran amma super ma

  • @UKDhanush
    @UKDhanush 5 років тому +36

    Super. Enakennamo thengai oothrathuku munnadi iruntha kolambu pakkuvam thaan pidichiruku 😉👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому +2

      Okay appadithan pedichirunthal coconut add panna vandam 👌👌irukkum tq soooo much for your comments 👍❤👌

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 4 роки тому

      I prepare chicken in the same way.Nice

  • @WasantaStuuthiSir
    @WasantaStuuthiSir 2 роки тому +1

    நல்ல சமையல் 👍👍👍👍👍👍

  • @navithasdiary1025
    @navithasdiary1025 3 роки тому +1

    Tdy i tried dis recipie....... very very very delicious...... really super ah irunthuchi.... rock it

  • @prmarunalodge2150
    @prmarunalodge2150 3 роки тому

    nanum erode tha ....semaiya irukku kolambu paarkkumpothu

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 4 роки тому

    தேங்காய் ஊற்றும் முன் குழம்பின் கலர் ப்ப்ப்பா, சூப்பர்.

  • @thilagamganesan9749
    @thilagamganesan9749 3 роки тому +1

    Romba naalku aparam naatu kozhi kulambu intha methodla semma taste ma.👌

  • @mahalakshmii4492
    @mahalakshmii4492 5 років тому

    Intha kulambu seiratha pakkum pothe nattukoli eduthunuvanthu samaichi sapdanumpola irukku 😋😋👌👌💐💐💐💐

  • @selvinmary6765
    @selvinmary6765 3 роки тому +4

    மிக மிக சுவையாக இருந்தது.

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 2 роки тому +1

    Today na senju parthen taste vera level amma super thank you happy new year amma

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Рік тому

    I tried and it came out very well. Tasty and yummy
    Thanks for uploading this excellent recipe

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 років тому

    அக்கா அருமையாக பொருமையாக சொன்னீர்கள் நன்றி, எனக்கு பயனுள்ள தகவல்கள் நான் சமைக்கபோகிறேன் இப்பொழுது. வினாயக்,மலேசியா .நான் கோவை.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      உங்கள் அன்பிற்கு
      மிக்க நன்றி இதை செய்துபார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் 👍❤❤❤❤😊😊

    • @vinayakvinayak3854
      @vinayakvinayak3854 5 років тому

      @@ErodeAmmachiSamayal சரி

  • @SRK-vf2br
    @SRK-vf2br День тому

    Super amma❤❤🎉🎉

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 3 роки тому

    அம்மா நாட்டுக்கோழி குழம்பு அருமை

  • @pradeesh3162
    @pradeesh3162 3 роки тому

    Super amma sema unga samayal so tasty 😋😋 unga mutton Biryani recipe very super amma

  • @saranthamarai4670
    @saranthamarai4670 2 роки тому

    Amma unga kai ingredians podum pothu romba azhaga irukku naan eppaiyum paapaen

  • @valdarganesh8598
    @valdarganesh8598 2 роки тому

    சூப்பர் அருமை👌👌👌👌

  • @sathyaarumugam9964
    @sathyaarumugam9964 4 роки тому

    Hai ma innaikku tha unga channel pathey.....nattu koli kulambu try panne ....veettula ellarum nallarukkunu sonnanga.....i am so happy...
    Because you.....

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      Tq soooo much for your support and comments iam very very happy try pannadhukku Mikka nandri. ❤👍😊🙋

  • @shakunthalladevish954
    @shakunthalladevish954 10 місяців тому

    Nice dish I will in Sunday special 🎉🎉🎉🎉🎉

  • @kavinkayal8873
    @kavinkayal8873 2 роки тому

    அருமையான சமையல்

  • @saravananvs1852
    @saravananvs1852 2 роки тому

    அருமை மேடம்.

  • @gowthamncc.4911
    @gowthamncc.4911 2 роки тому

    Today I will try very nice 👍 super tasty 😋 thank you really came out very well

  • @santhithilaga2481
    @santhithilaga2481 11 місяців тому

    Super mam thanks vazgavalamudan ❤❤❤

  • @elsydan5857
    @elsydan5857 2 роки тому

    Ammi or attukal use panna suvai awesome taste 👍👍

  • @snehamaharajan7936
    @snehamaharajan7936 3 роки тому

    Suuuperrrbbbbb taste... tried today... all are happpyyyyyyy..
    Thanku for the recipe.....

  • @sabinkitchen6852
    @sabinkitchen6852 4 роки тому +2

    Hello mam,
    Tried this nattu kozhi kulambu today..came out well...everyone liked it..thankyou for posting this recipe...
    Used coconut oil for this recipe...

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 5 років тому +10

    AMMA YOUR RECIPE IS SUPERB.
    LIKE THE WAY YOU EXPLAIN.
    IT'S MORE OVER..... SIMILAR TO MY MOTHER'S COOKING.
    SO NICE N MOUTH WATERY
    JUST NICE( NOT WATERY).

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому +1

      Okay tq soooo much for your support and comments ❤👍😊

  • @mathimathi1791
    @mathimathi1791 3 роки тому

    Realy super nas panniparthen ka semmaiya iruthuchu ka tq🙏

  • @ramaprabha8547
    @ramaprabha8547 3 роки тому

    Na today try panna ma super taste ma thnk you.

  • @harishabi5584
    @harishabi5584 5 років тому

    நீங்க செய்த போலவே பருத்திப் பால் செய்தென் சூப்பரா இருந்தது அம்மா ...

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு 👏👏👏👏👍👍❤❤❤

  • @sankarikannan1394
    @sankarikannan1394 2 роки тому

    Amma semaiya iruku ..

  • @rameshdurai3781
    @rameshdurai3781 3 роки тому

    I am also a erode kku vaala vandhan marumagal I tried it

  • @AbdulSalam-kh7cq
    @AbdulSalam-kh7cq 5 років тому

    ஆஹா பார்க்கும் போதே நாக்கு ஊருது. சுபரோ சுபர்

  • @Vels2022
    @Vels2022 3 роки тому

    Wow super amma natural ya irukuma packet masala eduvumey use pannamey solirukeengey super ma thank you so much amma 👸👍👍👍👌👌👌👌

    • @Vels2022
      @Vels2022 3 роки тому

      Amma sathumavu epadi seivathunu solungey 👍👍

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 3 роки тому

    Semma.🐓Veda Kozhi 😘😋veralaval 🙏thank u 🙏

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 роки тому

    Great video and thank you for sharing😀

  • @sugunasenthilkumar145
    @sugunasenthilkumar145 4 роки тому

    இந்த விடியோ 4 முறை பாத்துட அம்மா . சூப்பர்

  • @mythily55
    @mythily55 4 роки тому +12

    Akka, I tried this and came out very well! my husband applauded me for each and every morsel! Hats off to u ka🥳

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому +1

      Thank you so much da😍🤗❤am so happy to hear this ...try more food and share your comments with me as the same ❤❤🤗🤗🤗🤗

  • @jpk6081
    @jpk6081 5 років тому +6

    👏👏👏👏👌👌👌👌என் அம்மா எனக்கு சமையல் செய்த ஞாபகம் வருகிறது. ஆனால் இன்று என் அம்மா இல்லை 👏👏👏👏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому +4

      நீங்கள் என்னை உங்கள் அம்மா விற்கு இனையாக நினைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி 😊👍

    • @balusubramamiyaarbalu0073
      @balusubramamiyaarbalu0073 5 років тому

      👍👍👍👍👍

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 4 роки тому +1

    Unga recipes are always good mam

  • @balusubramamiyaarbalu0073
    @balusubramamiyaarbalu0073 5 років тому +5

    My Birth place Erode
    I am 42 years old Koung polytechnic
    1998 batch
    I love Erode
    Respect People's in Erode

  • @vengat-k7f
    @vengat-k7f 2 місяці тому

    Best recipe ever

  • @m.panchlxalingamm.panchali1580
    @m.panchlxalingamm.panchali1580 5 років тому

    Ammachi nattukoli kulambu seiyum pothu mostly enga patti thalikka mattanga pieces, oil & masala yellaththaiyum onna mix panni apdiye stovla veppanga offcook anathum coconuta Chinna,Chinna piecesa cut panni pottu seivanga enga pattiyum ippa Vara apditan senchu taruvanga tevaipatta lastla oil,kaduku,redchilli talippanga semaiya irukum

  • @bhavanibabu4090
    @bhavanibabu4090 2 роки тому

    குழம்பு செம ருசி பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள்

  • @sathiyanathan4764
    @sathiyanathan4764 3 роки тому +1

    Thank u so much sis supper result

  • @priyankak2063
    @priyankak2063 2 роки тому

    அருமை அம்மா🙏

  • @r.muruganmurugan6313
    @r.muruganmurugan6313 3 роки тому +3

    மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @saransakthi5703
    @saransakthi5703 3 роки тому

    supera senjurukkinga kandipa senju pappom

  • @selvapaneer2512
    @selvapaneer2512 5 років тому +3

    பாக்கும் போதே சாப்பிடணும்னு தோணுது

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 років тому

    Iam new subcriber..... எங்க அம்மா இப்படி தான் மசாலா வறுத்து அரைத்து குழம்பு வைப்பாங்க செம டேஸ்ட் டா இருக்கும்... சூப்பர் நானும் try பண்ணிட்டு சொல்றேன்....

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 років тому

      Tq sooo much for your support கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று comment pannuga அடை link அனுப்புகிறேன் 😊👍👍❤

    • @asteria_x_
      @asteria_x_ 5 років тому

      @@ErodeAmmachiSamayal super amma

  • @dhanabalnagaraj5928
    @dhanabalnagaraj5928 3 роки тому

    Semma supper nice veryteasty

  • @suganyaselvan3346
    @suganyaselvan3346 3 роки тому +1

    Awesome. I have tried for first time. And i m very much satisfied and happy. Started following all your videos. Yummy😋

  • @andakafunda3835
    @andakafunda3835 2 роки тому

    Na ithu pannen. Super taste

  • @umakumar7056
    @umakumar7056 4 роки тому +4

    Tried it today. It was awesome. Thanks.

  • @thenmozhithenmozhi5710
    @thenmozhithenmozhi5710 11 місяців тому

    I tried akka sema yummy yummy

  • @kirubaraj335
    @kirubaraj335 3 роки тому

    Yummy to watch... Tomorrow I will try

  • @achusachu2614
    @achusachu2614 3 роки тому

    அருமை அம்மா 👌👌👌

  • @ashakannan8542
    @ashakannan8542 3 роки тому

    I tried this recipe super mam

  • @malathim8685
    @malathim8685 3 роки тому

    Super we will try.... Erode erode thn,😑😇🤗

  • @leojosephine5500
    @leojosephine5500 3 роки тому +1

    I hv downloaded this receipe let .e try

  • @SasiKumar-sf3pv
    @SasiKumar-sf3pv 4 роки тому

    Romba romba nandri amma.the taste is awesome....😍😍😍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 роки тому

      Tq soooo much for your support try pannadhku mikka nandri .❤👍😊