எங்கள் ஊர் நாட்டுக்கோழி குழம்பு - வறுவல் I மசாலா Paste செய்முறை I Country Chicken Kulambhu- Varuval

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 928

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  4 роки тому +96

    For Making Masala Paste (For 1Kg Chicken)
    Oil
    Coriander Seeds : 150 Grams
    Fennel Seeds : 3 Spoon
    Cinnamon : 5
    Clove : 3
    Black Pepper : 1 Spoon
    Dry Chilli : 10 - 12 Nos
    Curry Leaves
    Cumin Seeds : 3 Spoon
    Turmeric
    Small Onion : 3/4 Kgs
    Ginger : 1 Inch
    Garlic : 15-20 Nos
    For Making Chicken Fry :
    Oil
    Mustard
    Onion
    Dry Chilli
    Curry Leaves
    Tomato
    Masala Paste
    Salt
    Coriander Leaves

    • @saranyakrishnan4507
      @saranyakrishnan4507 4 роки тому +6

      Vengayam vathakum pothu 2 thakkali sethukoga ka

    • @mathinabivi9141
      @mathinabivi9141 4 роки тому

      8 007) p))) pool) look,

    • @rovina75
      @rovina75 4 роки тому

      tq sis i rdy did the masala n i used for Saatisoru super super sis tasty n nice...tq

    • @nirmalajeyarani1528
      @nirmalajeyarani1528 4 роки тому

      I'll try ma. Tku

    • @janakarkp3393
      @janakarkp3393 4 роки тому +7

      Thanks for making kulambu without tomato . This is our Coimbatore village style

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 7 місяців тому +3

    சூப்பர் அக்கா வீடியோ ,, நம்ம ஊரு ஸ்டைல் கோழி குழம்பு ... தண்ணி மாதிரி கொதிக் கொழம்பு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி குடித்தால் நல்லா இருக்கும்... நாங்க பொள்ளாச்சி காரங்கோ...

  • @kumarvanka9808
    @kumarvanka9808 4 роки тому +18

    உண்மையில் முழுமையாக கிராமத்து சமையல் மிகவும் அருமையாக உள்ளது வேலன் வந்தது ஆசீர்வாதம் தருகிறார்

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 роки тому +140

    ஒப்பனை.இல்லாத.எளிமையான.மனிதர்கள்..நிதானமான.பேச்சு.சுவையான.சமையல்.வாழ்க.தம்பதிகள்.

  • @venkatgreen5
    @venkatgreen5 4 роки тому +64

    பதட்டமில்லாம நிதானமா சமைக்கறது மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @harshisjourney5589
    @harshisjourney5589 3 роки тому +25

    Sister , மிகவும் எதார்த்தமாக இருக்கிறீர்கள் super 😍

  • @நாட்டுக்கோழிவளர்ப்பு-ம1ய

    அக்கா நீங்க செஞ்ச மாதிரி நாட்டுக்கோழி குழம்புநான் செய்து பார்த்தேன் செம டேஸ்டா இருந்தது நன்றி

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 роки тому +35

    கொங்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் இப்படி தான் செய்கிறோம் சூப் குடிக்க டம்ளர் வச்சுட்டு சுத்தி உக்காந்து இருப்போம் இதுதான் சந்தோசமே

  • @rajasekarank689
    @rajasekarank689 6 місяців тому +1

    நாட்டுக்கோழி தண்ணி குழம்பு அருமை இப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் 👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @indumathiriswa626
    @indumathiriswa626 3 роки тому

    உங்க சேனல் பார்த்துட்டு இன்னக்கி இதே மாதிரி நாட்டுக் கோழி தண்ணிகுழம்பு செஞ்சேன் சுவை 😋 அட அட அட வேற லெவல் traditional a பண்ண taste

  • @PremNat15
    @PremNat15 4 роки тому +11

    என்ன ஒரு அற்புதமான சமையல் 👍👍👍

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 роки тому +5

    பார்க்கவே வாயில் நீர் பெறுகிறது சகோதரி. look very nice. Good recripe

  • @bebur6251
    @bebur6251 2 роки тому +12

    நாங்களும் இப்படித்தான் கறி குழம்பு வைப்போம் அக்கா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      👍👍❤️

    • @alberti9669
      @alberti9669 Рік тому

      சகோதரி அருமையான தண்ணீர்கறி குழம்பு அழகான விளக்கம் ஆனால் நீங்கள் சட்டியில் செய்யலாமே குழம்பை உடலுக்கு நல்லதுதாரனே என்றைக்கும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்
      சுத்தம் சுகம் தரும். நன்றி.

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 роки тому +2

    அரூமை கவிதா மழை நேரத்தில் வேற லேவல் கண்டிப்பாக உங்க ஊருக்கு கோழி குழம்பு சாப்பிட வருவோம் நாங்க பொள்ளாச்சிதான் 😃😃😃

  • @vidhyashree5917
    @vidhyashree5917 4 роки тому +50

    அஹா..... பார்கவே அருமை. என் மாமியார் இப்படி தான் செய்வாங்க.. கோயம்புத்தூர் மனமும் சுவையும் அடிச்சிக்க முடியுமா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому

      Mikka nandri sister 🙏🙏

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 3 роки тому

      All are ok but kadugu pottu thalippu complete ly different

    • @nithyamani6247
      @nithyamani6247 3 роки тому

      @@johnnymaddy4530 Coimbatore side ipadithanga seivanga

  • @arichandran4277
    @arichandran4277 3 роки тому +4

    உங்கள் வீடியோ பார்த்தா சாப்பிட்டு மாதிரி இருக்குது. சகோதரி

  • @360arun
    @360arun 4 роки тому +17

    I like both Husband and Wife very much helpful to Each Other and whatever you Cook with Love comes out Good that too making in traditional woodfire and grinding with stone it has its own Taste keep up the good work.

  • @sudhasaravanan8088
    @sudhasaravanan8088 3 місяці тому

    இன்று ,நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் அருமையாக இருந்தது..... உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... sister...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 місяці тому

      ரொம்ப சந்தோஷம்ங்க sister..thank you 🥰

  • @gertrudevathsalavathsala7432
    @gertrudevathsalavathsala7432 4 роки тому +6

    சாப்பிடணும் போல இருக்கு 😘

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому

    அக்கா உங்க நாட்டுக்கோழி குழம்பு சூப்பர். உங்க எதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +3

    உன்னுடைய கொங்கு தமிழ் அருமை மா

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 3 роки тому

    வணக்கம்.இன்று தாான் நான் உங்கள் சமையல் பார்த்தேன். நான் வாழும் நாட்டில் நாட்டு கோழி இல்லை.ஆயினும் மற்ற கோழியில் I will try. எல்லாவற்றையும் விட உங்கள் பேச்சு அழகு.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      மிக்க நன்றி சகோதரி..இது போல சமைத்து பாருங்கள்..அருமையாக இருக்கும்..❤️👍

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 роки тому +12

    சகோதரி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @seenumsborewellsgopi6845
    @seenumsborewellsgopi6845 2 роки тому

    உங்கள் பேச்சுக்கும் சமையலுக்கும் நான் அடிமை சகோதரர் மற்றும் சகோதரி

  • @saravananfromsalem
    @saravananfromsalem 4 роки тому +12

    மசாலா சாந்து Delicious...

  • @stellahm1950
    @stellahm1950 Рік тому

    Ungal speech romba pidikkum .Nature samaiyal .good

  • @mageswari3027
    @mageswari3027 4 роки тому +5

    சூப்பருங் அம்மினி .

  • @santhikalarani8471
    @santhikalarani8471 Рік тому

    நீங்க சமைக்கும் போதே சுவை தெரிந்தது. என் மாமாவுக்கும் செய்து கொடுத்து குடும்பத்துடன் சுவைத்து சாப்பிட்டோம். நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      மிக்க நன்றிங்க ..👍🙏❤️

  • @G.dass-yr4db
    @G.dass-yr4db 3 роки тому +3

    நானும் கோவை தானுங்க.... எங்க வீட்ல கோழி ரசம்னு சொல்லுவோம்

  • @rathikarathika8158
    @rathikarathika8158 3 роки тому

    அக்கா நீங்க சொன்ன மாதிரி செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌👌👌

  • @manimegalaipalanisami1182
    @manimegalaipalanisami1182 4 роки тому +6

    I tried this recipe today,it was awesome, very tasty,all should try this recipe, thankyou sister

  • @jayanthi6948
    @jayanthi6948 Рік тому

    Just now akka ippo than senji saptom first class ah irunthuchi en pasanga nalla saptanga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому +1

      Rombha santhosam nga sister..thank you so much 🥰🙏

  • @SoloBackpacker_K
    @SoloBackpacker_K 4 роки тому +6

    Supernge.... Romba romba super presentation... Simple... Attractive. Subscribed. From Kerala. Tamil is such a beautiful language. So soothing to listen.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @Prabu638
    @Prabu638 Рік тому +4

    Congratulations for 1.2M views ❤️💐👑🥳

  • @everydaymealsindia
    @everydaymealsindia 4 роки тому +1

    உங்க பேச்சு அருமை வெகுளித்தனமனா குழந்தைசிரிப்பு அருமை

  • @yesuraj2621
    @yesuraj2621 4 роки тому +4

    Super sister my favorite naatu kozhi kulambu super yummy 👌😋

  • @jayasriseetharam
    @jayasriseetharam 4 роки тому

    Wow ipdi oru taste ah munbu sapdathu illa. Super ah irunthuji

  • @luvallakunchala2756
    @luvallakunchala2756 4 роки тому +4

    I made this and it was delicious , my son who does not like chicken loved the charu.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому +1

      Thank you so much sister..👍👍❤️❤️

  • @ponnikalyanasunderam4159
    @ponnikalyanasunderam4159 Рік тому

    Neengal solumvithamea alagu nattu koli kulambu sooooper

  • @mallikaranjani1180
    @mallikaranjani1180 4 роки тому +7

    Beautiful environment and the Peacocks are the real beauties of this cooking

  • @emishasworld8084
    @emishasworld8084 Рік тому +1

    மிக அருமை வாழ்த்துக்கள்....👍👍👍👍

  • @ushapatrick111
    @ushapatrick111 4 роки тому +4

    So sweet...lovely couple... mouth watering recipe..😋😋👌

  • @priyaschannel2596
    @priyaschannel2596 2 роки тому

    Sister nenga panra dish la enga vetla nanga dailiyum seiyura samaiyal tha kongu nattu samayal eppavum healthy ha irukum keep it sister

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      Namma ooru samayal eppavume thaani suvainga..neenga entha oor .. thank you 🙏❤️

  • @ayyavuhomeappliances2531
    @ayyavuhomeappliances2531 3 роки тому +3

    Regional Traditional recipe is awesome. Thank you

  • @UshaRani-vm9xx
    @UshaRani-vm9xx 2 роки тому

    Super Arumai sis arumai eppavum sariyathan solringa sis arumai

  • @dhanabalankc1753
    @dhanabalankc1753 3 роки тому +7

    I tried your recipe madam, really nice & tasty...Congratulations 👏👏👏

  • @muruganpavi568
    @muruganpavi568 4 роки тому

    nanum ippaditjan saeiven kavi.tq. paiyana patta pottu kamichirutha kovilil kari sappit feeling rukkum.kadai varuval mathiri.ella vediovilum avanukkum oru place kodugga.recipe so nice.

    • @juliyaporchelvi6268
      @juliyaporchelvi6268 4 роки тому

      யாராவது கோழி குழம்புக்கு கடுகு போடுவாங்களா?

  • @saidevika5538
    @saidevika5538 4 роки тому +7

    Perfect couple God bless you

  • @jeyamary1066
    @jeyamary1066 Рік тому

    மிகவும் நன்றாக சமைத்தீர்கள் சகோதரி நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 4 роки тому +4

    சொல்ல வார்த்தை இல்லை அருமை

  • @சிட்டு
    @சிட்டு 6 місяців тому

    En amma ithey recipe tha samaipanga romba nala irukum.. intha video pathathum amma niyapagam varuthu.. romba mis pandren.. .

  • @Elakkiya384
    @Elakkiya384 4 роки тому +9

    Ennoda favourite ♥️♥️from Pollachi

  • @vinouma8564
    @vinouma8564 Рік тому +2

    Kongu spl non veg adichuka mudiyadhu

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 4 роки тому +13

    Happy Couple. Best wishes.

  • @kumarnalini6715
    @kumarnalini6715 3 роки тому

    Mam today unga stylela nattukoli kolamu and gravy try panni parthen mam super aga vanthchu thank you Mam...🤗

  • @gokilaveniramasamy6545
    @gokilaveniramasamy6545 2 роки тому +3

    Mind blowing cooking style, really it tempts to eat ,congrats mam 💐

  • @ConfusedCoastalBeach-yf5nk
    @ConfusedCoastalBeach-yf5nk 5 місяців тому

    ♥️♥️♥️♥️akka enga amma veetla seme entha matheri tha kolikulampu vaipanga super ♥️♥️♥️

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 місяців тому

      namma oor samayal eppavum super ah erukum nga..thank you

  • @akshai2010
    @akshai2010 4 роки тому +4

    Very nice I can feel the taste while seeing your cooking method. Favorite is for each every talk u are telling enaga mama that is very nice lucky man all the very best for your channel

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому

      Thank you so much sister..try this recipe our method one time..very tasteful..🙏👍

  • @banumathi3417
    @banumathi3417 Рік тому

    Arumai sakothari ....vazhka vazhamudan

  • @sharmilavenkat804
    @sharmilavenkat804 4 роки тому +3

    Oh wow awesome receipe. I'm really missing my grandma. She always prepare like this only. Super sissy. Excellent cooking...

  • @manasyaasenthil1754
    @manasyaasenthil1754 4 роки тому

    Hi inikki unga recipe try Panninom..romba super a vandhichu..thank you

  • @shachinvivitha4877
    @shachinvivitha4877 4 роки тому +3

    I like it I try

  • @charusaam7300
    @charusaam7300 2 роки тому

    Super akka porumaiyana speech nice samayal

  • @ambika2294
    @ambika2294 4 роки тому +6

    Nama ooru style avlo taste ah irukum Ka...

  • @VinithaKumarkgm
    @VinithaKumarkgm Рік тому

    Namma kongu style thanni kulambu👍👍👍

  • @nishmithanaik618
    @nishmithanaik618 4 роки тому +9

    I'm coming your food tasting OK mam your beautiful recipe ilike it

  • @thirumersal
    @thirumersal 4 роки тому

    Chicken fry pakkavea arumaiya irukuthu😋😋😋

  • @Gulf_kiligal
    @Gulf_kiligal 4 роки тому +9

    250th like.. yummy dish sis😍😍

  • @aruljothinagarajan5144
    @aruljothinagarajan5144 3 роки тому

    Unga samayal kongu style supera irukku

  • @ffclownbros1631
    @ffclownbros1631 4 роки тому +4

    Iam subha iam also pollachi surely come to your garden when I come

  • @vidhyabalu5753
    @vidhyabalu5753 3 роки тому

    நீங்க சாப்ட நாங்க சாப்ட மாதிரி.
    வாழ்த்துக்கள்.

  • @selviselvi-gh7ox
    @selviselvi-gh7ox 3 роки тому +3

    We do this recipe, it is delicious 👌 thank you

  • @steffybritto3299
    @steffybritto3299 4 роки тому +2

    Akka super......enaku sapdanum pola iruku...

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 роки тому +10

    நாங்களும் மொழகு ன்னு தாங்க அக்கா சொல்லுவோம் ங்க

  • @riselvi6273
    @riselvi6273 10 місяців тому

    Idha, sister. Superb., idhaithan expect panninen

  • @vanithamurali1889
    @vanithamurali1889 4 роки тому +3

    Super👍

  • @divyathangavel1278
    @divyathangavel1278 3 роки тому

    Enga vittula iptithan akka amma panuvanga super akka

  • @saranyamani3104
    @saranyamani3104 4 роки тому +8

    Same method. But naanga coconut add pannuvom sis...

    • @sathyamurugan788
      @sathyamurugan788 4 роки тому +1

      Coconut entha stage add pannanum

    • @srivirukshaschool7769
      @srivirukshaschool7769 3 роки тому

      Chicken varukka etukkaraku munnati cocunet sekkanum

    • @saranyamani3104
      @saranyamani3104 3 роки тому

      @@sathyamurugan788 onion masala ready pandromla sis adhula tha coconut add pannanum...

  • @sathya1414
    @sathya1414 2 роки тому

    அருமை sister கோழி குழம்பு

  • @karthicksugi3193
    @karthicksugi3193 4 роки тому +4

    Edhu velavanukku girl friend ha 😂😂😂😂😂

  • @rajadaisy912
    @rajadaisy912 3 роки тому

    அருமையான பதிவு செய்யும் அக்கா நீங்க மட்டும் ஹோட்டல் வைத்த சூப்பராக இருக்கும்

  • @indianhomefoods3231
    @indianhomefoods3231 2 роки тому

    Unga video pakum pothu enga veetla irukra mathiri feel aguthunga akka. Mamavayum ketatha sollunga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      On nga..neenga entha oor.. thank you ❤️

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 роки тому

    Super Madam Arumai Samayal Sir Super

  • @sornalalitha6981
    @sornalalitha6981 4 роки тому

    kulanthai mathiri pesariyema un serippu peachu un samayal un velan avanoda gril feiend ellam arumai

  • @janu5077
    @janu5077 3 роки тому +2

    சகோ ஒரு பார்சல் இங்கே அனுப்பி விடுங்களேன், அருமை from இலங்கை 🇱🇰

  • @mahalaxmi2148
    @mahalaxmi2148 Рік тому

    Rompa rompa rompa super sis natto koli kulambu

  • @thookubosi1110
    @thookubosi1110 3 роки тому

    Akka super enga Amma eppadi than seivanga nice akka

  • @prabhu4768
    @prabhu4768 3 роки тому

    Akka,anna arumayaga irukkirathu ungal videos,👌👌👌

  • @பாரதிபுஜ்ஜிமா-ய3ந

    அக்கா ,நா இன்னைக்கு இந்த சிக்கன் குழம்பு ,வறுவல் தான் ரெடி பண்ணின ,வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க அக்கா ,ரொம்ப நன்றி எனக்கு டேஸ்டா சமைக்கவே வராது கஷ்டமா இருக்கும் , இப்போ உங்க சமையல் தான் எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு இதுக்கு முழு காரணம் நீங்க தான் ,ரொம்ப நன்றி அக்கா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому +1

      மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றி சகோதரி 👍❤️

  • @parimalar2559
    @parimalar2559 Рік тому

    கவிதா உங்கள் சமையல் சூப்பர் பொள்ளாச்சி ஸ்பெசல்

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 роки тому +2

    Superp 😍😍😍😍 பார்த்ததும் subscribe paniten👍👍👍👍👍👍

  • @baranibarani53
    @baranibarani53 2 роки тому

    நிங்க சொன்னா கருணை குளம்பு சுபேர்கோ .... உங்க சமயல் எல்லம் சூப்பர் pongo

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      மிக்க நன்றிங்க 🙏❤️

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Рік тому

    Super madam Arumai varuval Arumai kaduku thalikathinga Madam

  • @manic125
    @manic125 4 роки тому

    Super ma I liked your nattu kozli kulambu and grevi nanum ungalai mathri thaan seivan ma ok very good

  • @heleningle5793
    @heleningle5793 Рік тому

    Whatever may be. I don't follow others u tube cooking. Only I follow u. I go to u tube and type food money food. Then I learn south food from u. Seriously akka. I love your cook soooooomuch. Take care. Bye

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      Thank you so much dear 🙂 for support and love on us..Happy to read your message sister ..👍❤️

  • @amudhasarangan3897
    @amudhasarangan3897 3 роки тому +1

    Supper naaval suvai neer wow

  • @saidhivya3789
    @saidhivya3789 3 роки тому +1

    Tq akka, my husband praising me for ur recipe

  • @sukuvalu7020
    @sukuvalu7020 3 роки тому

    Enaku romba asai ka inda Mari seiyanum nu. . Kandipa try panuven. Thank you

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      Try pannunga..super ah erukum..👍👍

  • @thandhapaanithadhapaani7205
    @thandhapaanithadhapaani7205 9 місяців тому

    Aingkanu ne eantha ouru same na tirupur same sutupatam pata eanga ammatha nagapakam varutu super ❤❤