JIKKI PODCAST - Weekend Classic Radio Show | RJ Mana | "ஜிக்கி" ஸ்பெஷல் | Tamil | HD Original Songs

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 264

  • @kps.kalyanasundharamkps.su1074
    @kps.kalyanasundharamkps.su1074 3 роки тому +8

    எனக்கு மிகவும் பிடிக்கும் ஏ.எம்ராஜாஜிக்கி. எஸ்பிஷைலஜா.ஏசுதாஸ்மெலோடிபாடல்கள்.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +14

    ஜிக்கி கிருஷ்ணவேணி... இனிமை இனிமை இனிமை ஆன பாடல்கள்... நன்றி..பீ.. லீலா.... ஜமுனா ராணி... இப்படி அனைவரின் குரலிலும் இனிமை யும்... அழகு த்தமிழும்.... தெளிவான உச்சரிப்பும்...கேட்கவே காதிற்கு.... சுகமாக இருந்தது.... இத்தனைக்கும் அவர்கள்... வெவ்வேறு தாய்மொழி... உடையவர்கள்.... இது ஆண் பாடகர்களுக்கும் பொருந்தும்..... நன்றி நன்றி நன்றி...

  • @nagarajanpandiyapillainaga5423
    @nagarajanpandiyapillainaga5423 3 роки тому +10

    துள்ளாத மனமும் துள்ளும் என்றும் நான் விரும்பும் பாடல். அந்த குரலில் எதோ மயக்கம்.

  • @manickammanic5165
    @manickammanic5165 2 роки тому +1

    Ho arumai. Palaiya paadal kekumpoothu manathukku sugamaaga irukitathu athuvum iravil kekumpoothu inimiyaaga irukitathu.

  • @somasundarama5477
    @somasundarama5477 5 років тому +39

    அருமை.. அருமையான குரல்.
    மயங்க வைக்கும், சுணடியிழுக்கும் குரல்..
    மிக்க நன்றி..

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 роки тому +9

    அம்மா ஜிக்கி யின் பாடல்கள். நம்மை வசியப்படுத்தும். மோகனகுரல்.

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 2 роки тому +3

    Super singer Mdm Jikkie voice like Honey Sweet 🙋‍♀️👍👍🗣and Christian Song 🎵 also 🛐☦⚘God bless 🙌

  • @srinivasanraja7689
    @srinivasanraja7689 2 роки тому +1

    Arumaiyana padalgal

  • @sivaamutha168
    @sivaamutha168 2 роки тому +18

    எனக்கு தற்போதைய வயது 73. வெள்ளித் திரையில் எனது முதல் தேடல் ஜிக்கி அவர்களுடையது தான். எனது தேடலை நிறைவேற்றிய ஸரிகம தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி.,

  • @manickamnp3103
    @manickamnp3103 10 місяців тому +7

    Old can't be replaced by new.- a melodious voice.

  • @malaisamyp4622
    @malaisamyp4622 4 роки тому +16

    இனிமையான குரல். அருமை.. கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஜிக்கி அம்மாவின் தேனிசை பாடல்களை.

  • @pondassadt7690
    @pondassadt7690 2 роки тому +4

    Gold veis. Jekki amma.

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Рік тому +2

    Jikki.amma.favorite.song.🙏💯✅🌹

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 2 роки тому +3

    Jiki mam songs is very good and super thanks for your

  • @amirtharajmm788
    @amirtharajmm788 3 роки тому +2

    RJ Sir நீங்கள் ஜிக்கி அம்மாவை பற்றி கொடுத்த வருணனையை காட்டிலும் நாங்கள் சிறப்பாக என்ன comments பண்ண முடியும். அம்மா குரலுடன் உங்கள் வருணனை மிகவும் superb....

  • @manokaran7903
    @manokaran7903 5 років тому +12

    ஜிக்கி அம்மாவின் அருமையான பாடல்களை , அமைதிமிக்க மிருதங்க இசையோடு , அழகான நிகழ்வுகளை விவரித்து வழங்கும் , r j மனா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    • @rajagopalperiapa1289
      @rajagopalperiapa1289 4 роки тому

      ஜிக்கி அவர்கள் பாடியாடல் அருமைtse2.mm.bing.net/th?id=OGC.6ed32e038bdfc48679157ff32edac626&pid=Api&rurl=https%3a%2f%2fupload.wikimedia.org%2fwikipedia%2fcommons%2fd%2fd4%2fSadSmiley.gif&ehk=LXph0eSZlm4ti2qJGp%2fyFRSUS3zPBk8cbNcoR2n6xH8%3d

    • @pbalakrishnan3408
      @pbalakrishnan3408 2 роки тому +1

      Mlzz

  • @helenesivaganasan6817
    @helenesivaganasan6817 2 роки тому +3

    Toules sang sont très bien merci pour tous les sons OK 👌

  • @subramaniana5815
    @subramaniana5815 Рік тому +1

    Suppar. Song

  • @anwarbasha1511
    @anwarbasha1511 2 роки тому +3

    The great song jikki

  • @palakkadaimuthu1305
    @palakkadaimuthu1305 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤😮😊❤

  • @krishnanpradha4661
    @krishnanpradha4661 2 роки тому

    Jikkiyammaavin.vedripaadalkalil.edhuvum,ondru.salaampaapu.eandrapaadal.eadhdhanaimuraikeddaalum.enikkum.chengkarumpu.aruppukottai.radhakrishnan.nandri

  • @manickam9811
    @manickam9811 Рік тому +1

    அருமையான பாடல்கள் நண்பரே...!

  • @thangavel.r8178
    @thangavel.r8178 3 роки тому +4

    ரொம்ப நாளா இவங்களோட
    பாட்டதான் தேடிகிட்டு இருந்தன்💖💖💖

  • @basheerahmedbasheer9940
    @basheerahmedbasheer9940 3 роки тому +8

    ஆகா அருமை..அருமை ஜிக்கி அவர்களின் இந்த திரைப்பட பாடல் என்னை ஒரு 45 வருடம் பின்னோக்கி அழைத்து சென்றது ஆனந்தமோ..ஆனந்தம். அவ்வாறான பாடல்களை தொகுத்து வழங்கியதற்க்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.!

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 років тому +13

    எந்தப் பாட்டானாலும் அனாயாசமாகப் பாடக் கூடியவர் ..
    One of my favourite singers ...

  • @seetharamanganesh6170
    @seetharamanganesh6170 3 роки тому +2

    ஆனந்தம்

  • @kkvramanan9426
    @kkvramanan9426 4 роки тому +10

    திகட்டாத தேன் குரல் "ஜிக்கி" என்றென்றும் இனிமை

  • @ricky5884
    @ricky5884 6 років тому +23

    Jikki is my favourite singer. I rate her high above P Susheela. She had a powerful, sweet and exuberant voice. She has sung some wonderful songs. In this Saregama programme, I found that the songs selected are songs that we normally hear over our radios. What about sad songs like "minnalai poley en kathal Rajan" from "Kaithi", the duet with AM Rajah "Pesum Yazhey Pen Maaney" In the movie " Naam", "Thazhelo Kan mevum nilavey" from Rani and many more.
    So Mana, in future when you are presenting these programmes, please unearth the very rare songs and present them. Other than, these programmes are great, especially the stories around the singers. Don't worry about people like Pastor Selvanathan Moodley. Without talking the presenter can't get the story across.

    • @rajeswarinarayanan696
      @rajeswarinarayanan696 6 років тому +4

      jikki is a good singer . but when it comes to sweetness and voice clarity, suseela reigns supreme. both are good singers, both are my favourites.jikki's rare songs were aired by radio ceylon.

    • @fredricfeddy4201
      @fredricfeddy4201 6 років тому +3

      Jiki very good

    • @vengasin6815
      @vengasin6815 6 років тому +4

      Somasundarampillai Muthukumaraswamy z's

  • @padmanabhannair8963
    @padmanabhannair8963 3 роки тому +3

    Jikki my favorite singer .Her "Gramathin Hridayam Snehathin Nilayam" I like very much.

  • @josephanthonyraj7440
    @josephanthonyraj7440 11 місяців тому

    Mana உங்களுடைய அறிவிப்புகள் மிக அருமை.
    ஆதி முதல் இன்றுவரை நல்ல மெலடி (melody) பாடல்களை தொகுத்து வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும், குறிப்பாக காரில் (car) பயணம் செல்லும்பொழுது பாடல்களை ரசித்து கேட்கும்படியாக இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @krishn5078
    @krishn5078 6 років тому +11

    jikki ammah is my favourite singer , as R.J.M said she has a unique voice and the vacuum she has left behind has not been filled by any other singer in South India. Every night I listen to her devotional songs such as Padithuthi Maname , the Christian Song , though I am a Hindu. Such a melodial voice and it takes me to God. irrespective of my religion.
    I would have loved to see her in person singing , but unfortunately I didn't get the opportunity, though I have been to Chennai , many times .
    I am in Canada for the last 40 some years and I don't remember coming to Canada . I wish she takes rebirth and come back in our midst to the service she left behind.
    Artiste of great stature , character and wisdom.

    • @varadarajanrajan7634
      @varadarajanrajan7634 3 роки тому +1

      Pleasant and sweet cool voice

    • @rubandharmaraj4833
      @rubandharmaraj4833 3 роки тому +1

      You are great sir......

    • @thamilarasuvt8572
      @thamilarasuvt8572 2 роки тому +1

      மனம் பொங்கிய சொற்கள். ராஜா ஜிக்கி கச்சேரியை தியாகராசர் பொறியியல் கல்லூரி முத்தமிழ் விழாவிற்கு அழைத்து கேட்டு மகிழ்ந்தோம். அந்த நாள் வீரபாண்டி திருவிழாவில் எல்லா கடைளிலும் ஜிக்கிஅ ம்மா பாடல்க தான். அவர்ரவிருப்பம் தான் என் வி.ருப்பமும்.

  • @555shekha
    @555shekha 3 роки тому +6

    She was very much expert in singing voice of Latahaji is special information. My father was a fan of jikki amma used to took me into jikkiamma programmes in 70s place I can't remember once Raja Annamalai mandram Chennai high court area.

  • @AnnaAnna-hu1bt
    @AnnaAnna-hu1bt Рік тому

    Anaith7m arumai

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 3 роки тому +3

    Very very nice ma

  • @AnnaAnna-hu1bt
    @AnnaAnna-hu1bt Рік тому +2

    சூப்பர் பாடல்கள்

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Рік тому

    Syabas R.J.Manna your presentation was super good information about the singer simple and precise keep up the good work.

  • @mgr6181
    @mgr6181 3 роки тому +4

    தேனின் குறல் மட்டும் இல்லை அற்புதமான சங்கீதம் கூட

  • @karppuparameswarankarppupa1482
    @karppuparameswarankarppupa1482 3 роки тому +3

    Miss jikki your sweet voice is Tean, Tean, Tean for ever.

  • @sivarajindia8338
    @sivarajindia8338 3 роки тому +3

    Very nice songs and thanks for your good selection

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 6 років тому +15

    அருமை அருமை 👌

  • @selvaroumougame
    @selvaroumougame 5 років тому +12

    My favourite female singer Jikki is always best !

  • @manimegalaikugan4761
    @manimegalaikugan4761 5 років тому +17

    சரிகமவுக்குநன்றி.இன்னும்நிறைய எதிர்பார்க்கிறோம்.

  • @arunpandianma5564
    @arunpandianma5564 4 роки тому +17

    ஜிக்கி அம்மாவின் திரை பாடல் கள் தேவாமிர்தம்.

  • @samsunglucky5791
    @samsunglucky5791 2 роки тому +4

    ஜிக்கியின் குரல் வழி வந்த பாடல்களை நம் வாழ் முழுவதும்
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்!***

  • @padmanabhanv7240
    @padmanabhanv7240 4 роки тому +7

    Golden songs of jikkimadam

  • @dr.baskarnamutha9635
    @dr.baskarnamutha9635 2 роки тому +3

    Iam 72 now still l am hearing only jikki songs

  • @sathyanarayanan1554
    @sathyanarayanan1554 Рік тому +1

    Words, dialogues, accent, language usage everything is natural, practically heard in Rural as well as Urban South India. Jikki, Chandrababu have no parallel in the past or future! What a lovely sweet voice!! All songs bring sweet past memories!!

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +9

    I am indebted for this Jikki hits which glow blissful.

  • @subramaniann9661
    @subramaniann9661 3 роки тому +4

    Remarkable and outstanding songs and unique voice

  • @sundararajannr5596
    @sundararajannr5596 2 роки тому +2

    Jikki voice is very sweet all are know

  • @nagendrenpillai339
    @nagendrenpillai339 2 роки тому +2

    Ever green songs and unforgettable

  • @subramaniana5815
    @subramaniana5815 Рік тому +1

    Supper. Song

  • @nadesmanickam
    @nadesmanickam 4 роки тому +3

    ஆங்கிலம் கலவாமல் தமிழில் மட்டுமே நிகழ்சியை படைக்கலாமே. நன்றி..

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +11

    அன்னை ஜிக்கி அம்மா குரல் மிகவும் இனிமையானது.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அரசர்கால ராணி காதலர் பாடல் இவருக்கு p.susheela அம்மா போல பொருத்தமாக இருக்கும்.

  • @edwardjayamohan6400
    @edwardjayamohan6400 2 роки тому +2

    Bold voice and clear pronounce glad to hear the old. songs by Gikki

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 3 роки тому +14

    Proper recognition to be given to Jikki who adorned good old days specially for Srilanka/ Ceylon fans.
    மறக்க முடியுமா!!from Srilanka

  • @sarojas9186
    @sarojas9186 5 років тому +10

    All songs are very good.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 3 роки тому +5

    Masterly singing and great voice. Love to hear Jikki's voice in particular every time you hear old songs.

  • @varadarajslukannaian3625
    @varadarajslukannaian3625 4 роки тому +19

    Sweet and nice voice !

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 5 років тому +24

    தமிழ் உச்சரிப்பு பிரமாதம்

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +17

    These are the songs of wisdom which wholeheartedly delights my day.

  • @paramasivamparamasivamsale3695
    @paramasivamparamasivamsale3695 3 роки тому +2

    My favourite song contacts ❤️❤️🎉.

  • @selwaraja3585
    @selwaraja3585 3 роки тому +2

    Your vevynice song vevynic dance vevynice super good morning ❤❤❤❤❤❤❤❤

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 роки тому +4

    அம்மா ஜிக்கி யின் குரல். துள்ளாத மனதை துள்ள வைக்கும் .கிள்ளாத மனதை கிள்ளும்.

  • @rajagopalperiapa1289
    @rajagopalperiapa1289 4 роки тому +4

    பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்

  • @rajamboomuniandy2136
    @rajamboomuniandy2136 2 роки тому +3

    Pls introduce each every singer's background ya...add on info💪😎👍 such as family n singing periods....

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 роки тому +2

    Ivar voicela eppavum oru kick irukkum sir. That is Jikki ma'm

  • @raamalingam7295
    @raamalingam7295 2 роки тому +2

    Super

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +20

    ஆரம்ப பாடலே அசத்தல்

  • @nagarajanv5114
    @nagarajanv5114 6 років тому +12

    ஜிக்கி இந்த மாதிரி தான் இருக்கும்
    supper singer இன்றும் அந்த
    அவர்பாடலை கேட்டுக்கொண்டேஇருக்கலாம்11 3 18

  • @padmashreeb3481
    @padmashreeb3481 2 роки тому +2

    Classic songs

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 6 років тому +21

    Old golden hits - a living legend from the Tamil film industry
    Dr Soma, Malaysia

  • @ndinakaran311
    @ndinakaran311 4 роки тому +15

    Jiggi is no more with us.But her sweet and devine voice will remain with us forever.Long livea Madam Jiggi.

  • @nambiarm2315
    @nambiarm2315 3 роки тому +4

    Jiki..a.m raja as famous in Malayalam also

  • @Vd57101
    @Vd57101 2 роки тому +3

    Mana's voice & presentation is so beautiful 👌

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Рік тому +10

    சுசீலா அம்மா காலத்திலேயே ஜிக்கியும் பாடினார்கள் ஆனால் இவர்களுக்கு சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம்

    • @saravananlegacy3890
      @saravananlegacy3890 Рік тому +3

      Yes.bro💯💯💯✅

    • @JayachitraDharmalingam
      @JayachitraDharmalingam Рік тому

      @@saravananlegacy3890 0ppp0

    • @n.n.thangavelu4779
      @n.n.thangavelu4779 11 місяців тому

      ​@@saravananlegacy3890yes yes yes

    • @gopalan1815
      @gopalan1815 11 місяців тому

      ​@@saravananlegacy3890😂4123

    • @sandanadurair5862
      @sandanadurair5862 5 днів тому

      ஜிக்கிக்குப்பின் தான் சுசீலா தமிழ் பாடல் பாடவந்தார். தூள் கிளப்புக்கு சமயத்தில் சுசீலா குரல் வந்து ஜிக்கியை பின்னுக்குத் தள்ளிவிட்டது. கணவரான ராஜாவே சுசீலா வாய்ப்பைக் கொடுத்தார். மேலும் ஜிக்கியை பாடவிடாது தடுத்ததாகவும் செய்தி உண்டு. நிறைய துள்ளல் பாடல்களைக் கொடுத்தவர்.

  • @Dhaya928
    @Dhaya928 Рік тому

    Jikki songs supperunka

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 років тому +3

    Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> ua-cam.com/video/-EOZyEWmAD4/v-deo.html

  • @alwarpillainambi2967
    @alwarpillainambi2967 6 років тому +9

    சரிகமவுக்கு நன்றி old is gold

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 роки тому +2

    Supper thank u

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 роки тому +1

    Wery wery good thank u

  • @k.aantony4892
    @k.aantony4892 2 роки тому

    RajaJikki theninum inimy

  • @jyothiiyer7137
    @jyothiiyer7137 3 роки тому +5

    JIKKI IS my all time favourite..unique voice

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +4

    Semma voice great ledgentry singer jikki amma

  • @rajendrank5296
    @rajendrank5296 5 років тому +13

    Old is gold

  • @najma2209
    @najma2209 3 роки тому +2

    Super voice

  • @hhhj6631
    @hhhj6631 4 роки тому +4

    jikkiama ,: Beautiful and trendy songs.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 роки тому +4

    Jikki had an excellent voice. She had her own style of singing.

  • @ilangovank.s.4123
    @ilangovank.s.4123 2 роки тому +1

    Supersong

  • @jamesmuniandi8399
    @jamesmuniandi8399 3 роки тому +1

    All super song

  • @visvanathan1183
    @visvanathan1183 4 роки тому +2

    All song super

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 3 роки тому +2

    The best voice ever of the tamil cinema!! I like Jikki's voice better than any other female singer!!

  • @ArunArun-fb2nv
    @ArunArun-fb2nv 6 років тому +6

    All songs very nice super.. 🌹 🌹

  • @ggirish7641
    @ggirish7641 4 роки тому +3

    Soulful

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому

    🌹ஜிக்கி. அம்மா வுக்கும் 🌹
    🌹ஐயா. ராஜா. வுக்கும் 🌹
    🌹சா ந் தி உ ண் டா க ட்டும் 🌹

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 5 років тому +3

    Jikki out standing singer. Marvellous voice.

  • @rangag2968
    @rangag2968 2 роки тому

    Marakkamudiyadhaninaivu

  • @மக்கள்தோழன்-ம7ச

    ஜிக்கி அம்மா தமிழ்த் திரையுலகின் பெரிய இசை ஆளுமைகளில் ஒருவர்

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @mahendranmahe8432
    @mahendranmahe8432 5 років тому +6

    Swarnalathama jikkiyamma no 1 singer