Це відео не доступне.
Перепрошуємо.

P. LEELA SPECIAL PODCAST-Weekend Classic Radio Show | RJ Sindhu | P. லீலா ஸ்பெஷல் |Original HD Songs

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2018
  • WEEKEND CLASSIC PODCAST:: A GIFTED VOICE "P. லீலா" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ சிந்து தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் GIFTED VOICE "P. லீலா" அவர்களின் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
    TRACK LIST ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 01:31 - Vaanga Machan Vaanga - வாங்க மச்சான் வாங்க
    ► 06:55 - Kannum Kannum Kalandhu - கண்ணும் கண்ணும் கலந்து
    ► 13:44 - Aaha Inba Nilaavinile - ஆஹா இன்ப நிலவினிலே
    ► 18:09 - Thazhayaam Poomudichi - தாழையாம் பூமுடிச்சி
    ► 23:59 - Nenjil Kudiyirukkum - நெஞ்சில் குடியிருக்கும்
    ► 27:49 - Yenaiyaalum Mery - எனையாலும் மேரி
    ► 31:22 - Yendru Thaniyum - என்று தணியும்
    ► 34:31 - Konjum Salangai - கொஞ்சும் சலங்கை
    ► 38:01 - Saanthu Pottu - சாந்து பொட்டு
    ► 42:24 - Maappillai Doi - மாப்பிள்ளை டோய்
    ► 45:31 - Sundari Soundari - சுந்தரி சௌந்தரி
    ► 48:56 - Neeye Gathi Eswari - நீயேகதி ஈஸ்வரி
    ► 52:03 - Mugatthil Mugam - முகத்தில் முகம்
    ► 55:18 - Villendhum Veerarellam - வில்லேந்தும் வீரரெல்லாம்
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of A gifted voice of Tamil Cinema "P. Leela" Tamil movie songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Vaanga Machan Vaanga
    Album : Madurai Veeran
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : G. Ramanathan
    Lyricist : Udumalai Narayanakavi
    Song-2 : Kannum Kannum Kalandhu
    Album : Vanjikkottai Vaaliban
    Singer : P. Leela, Jikki
    Music : C. Ramchandra
    Lyricist : Kothamangalam Subbu
    Song-3 : Aaha Inba Nilaavinile
    Album : Maya Bazaar
    Singer : Ghantasala, P. Leela
    Music : Ghantasala
    Lyricist : Thanjai .N. Ramaiah Das
    Song-4 : Thazhayaam Poomudichi
    Album : Bhaaga Pirivinai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-5 : Nenjil Kudiyirukkum
    Album : Irumbu Thirai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : S. V. Venkataraman
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-6 : Yenaiyaalum Mery
    Album : Missiamma
    Singer : P. Leela
    Music : S. Rajeswara Rao
    Lyricist : Thanjai .N. Ramaiah Das
    Song-7 : Yendru Thaniyum
    Album : Kappalottiya Thamizhan
    Singer : P. Leela
    Music : G. Ramanathan
    Lyricist : Subramania Bharathiyar
    Song-8 : Konjum Salangai Oli
    Album : Konjum Salangai
    Singer : P. Leela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Ku.Ma. Balasubramaniyam
    Song-9 : Chanthu Pottu
    Album : Sivagangai Seemai
    Singer : P. Leela, Jamuna Rani, Chorus
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-10 : Maappillai Doi
    Album : Manampol Mangalyam
    Singer : P. Leela, A.M. Rajah
    Music : A. Ramarao
    Lyricist : Kanaka Surabhi
    Song-11 : Sundari Soundari
    Album : Thooku Thooki
    Singer : P. Leela, T.M. Soundararajan, A.P. Komala
    Music : G. Ramanathan
    Lyricist : A. Maruthakasi
    Song-12 : Neeye Gathi Eswari
    Album : Annaiyin Aanai
    Singer : P. Leela
    Music : S.M. Subbiah Naidu
    Lyricist : A. Maruthakasi
    Song-13 : Mugatthil Mugam
    Album : Thanga Padhumai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-14 : Villendhum Veerarellam
    Album : Gulebakavali
    Singer : Trichy Loganathan, P. Leela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Thanjai .N. Ramaiah Das
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #pleela #saregamatamil #podcast

КОМЕНТАРІ • 274

  • @gurun7829
    @gurun7829 2 роки тому +6

    அம்மா அவர்களின் குரல் இனிமையாக உள்ளது.

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 роки тому +3

    வணக்கம். சிறந்த பாடகி. வணங்குகிறேன்.

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 2 роки тому +1

    அருமையான பாடல் வரிகள் மனதுக்கு இதமாகவும் சுகமாகவும்இருந்தது நன்றிமா

  • @sankarudaya1657
    @sankarudaya1657 2 роки тому +2

    இனிமையான குரல். சூப்பர்ஹிட் பாடல்கள். அருமை அருமை.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +1

    பி.லீலா அம்மா அவர்கள் பாடல்கள் சூப்பர் 🖐✋😎😃

  • @jikky08
    @jikky08 3 роки тому +23

    கம்பீரமான லீலாவின் குரலில். பாடல்கள் கேடபதற்கு மிக அருமை.
    வழங்கியமைக்கு நன்றி.

  • @thangavel.r8178
    @thangavel.r8178 3 роки тому +11

    இவரது பாடலை பல முறை
    கேட்டுவிட்டேன் மிகுந்த மகிழ்ச்சி

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +1

    லீலா வின் குரலானது இனிமையும் அழுத்தமும்
    கொண்டது. சீரங்கத்தார்.
    சுசீலாவின் குரல் இனிமை.

  • @krishumarkumar2034
    @krishumarkumar2034 3 роки тому +8

    Kannum kannum.. Cosinger Jikki Amma... Another Legend 💜😊😊😊

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 4 роки тому +30

    இந்தம்மா பாடல்கள் கேட்டாலே
    மனநிறைவோடு உறங்கலாம்

  • @TheAsanali
    @TheAsanali Рік тому +15

    ஊதியம் குறைவாக இருந்தாலும் ஊதாரித்தனமில்லாமல் மக்கள் உற்சாகமாக வாழ்ந்தார்கள்.

  • @rimdeen5416
    @rimdeen5416 2 місяці тому +1

    SUPER SUPER

  • @kathiresanks6229
    @kathiresanks6229 2 роки тому +4

    Super.நல்ல பாடகி. ஏனோ ஒரு கால் கட்டத்தில் பாடுவதை நிறுத்திவிட்டார்.நமக்கு பேரிழப்பு.

  • @nasarvilog
    @nasarvilog 4 роки тому +6

    மிகவும் அருமையான பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட் மிகவும் அருமையான குரல்கள்

  • @NkvKumar-to8do
    @NkvKumar-to8do 3 місяці тому

    Eiravu Neram 9/ Maniku Mele Leela Amma Padalkalai Kettu Rasippom Miga Arumaiyana Padalkal Maraka Mudiya thu Thankyou Vazhthukkal Om namah shivaya thirusitrambalam

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 роки тому +4

    Excellent song. Old is gold. She is an amazing singer. With Greetings, Bharat Maataki Jai.

  • @msaravanan882
    @msaravanan882 3 роки тому +11

    திருமதி.P லீலா அவர்கள் பெயர் கேட்டிருக்கேன,ஆனால் அவர் பாடிய பாடலகளை கேட்டேன் அத்தனையும் மிக அருமை. இவர் பாடியதுதான் என்பதை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 роки тому +6

    லீலா குரல் இனிது வர்ணித்த சிந்துவுக்கு நன்றி

  • @sivajuttu6623
    @sivajuttu6623 2 роки тому +7

    What a divine voice great leelamma

  • @ramasamyap3214
    @ramasamyap3214 4 роки тому +1

    1980 ம் அதற்கு முந்தைய பாடல்கள், இசை ! இனிமை. அருமை.நன்றி.

  • @chendilvelv
    @chendilvelv 3 роки тому +2

    உத்தமபுத்தின் பாடல் காத்திருப்பான் கமலக்கண்ணன் சேர்த்து இருக்க வேண்டும்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 років тому +4

    Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> ua-cam.com/video/-EOZyEWmAD4/v-deo.html

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 роки тому +4

    R.J.Sindu,super compilation. P.Leela Amma sang extremely well .

  • @gpreemeela2163
    @gpreemeela2163 11 місяців тому +1

    One of the best voices of South Indian Cinema with a solid Karnatic music knowledge equally famous as a devotional musician and very popular solo concert artist esp in devotional music throughout Kerala and Tamilnadu temple festivals.She has sung the folk style songs vaanga matchaan and all time favourite Thaalayaam poo mudichu.Dedicated her life to music and devotion.Such programmes also should include her songs in other languages like Telugu Malayalam Kannada and Sinhalese to know the artists talent.
    Congratulations for the nice presentations
    both as a karnatic

  • @ramasamya2391
    @ramasamya2391 4 роки тому +6

    இனிமையான குரல் வாழ்த்துக்கள்

  • @dharmasri4287
    @dharmasri4287 4 роки тому +3

    அருமையான பாடல்கள்...

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +1

    எங்களின் பொற்காலம் அந்த காலம்.பழமை என்றும் பெருமை கொண்டது.உயர்ந்த ஆங்கில வழி கல்வி பயின்ற தங்களின் தமிழ் ஏன் இப்படி ஏற்ற இறக்கம் தேவையில்லை.பதிவு அருமை.ஆனால் தங்கள் தமிழ்.......

  • @karuppakuttivasan5113
    @karuppakuttivasan5113 2 роки тому

    இனிமை இனிமை

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 4 роки тому +10

    She has a smooth , pleasant, n pleasing voice.

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be 3 роки тому +6

    தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து. நடை நடந்து .வாழையிலை போல வந்த பொன்னம்மா எங்கள் லீலம்மா.🙏🙏தமிழர்களின் வாழ்வில் ❤️❤️❤️ இசை தானம்மா எங்கள் டிஎம்எஸ் அய்யா பி லீலம்மா 👍👍👍

    • @venkatesang9518
      @venkatesang9518 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang9518
      @venkatesang9518 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang9518
      @venkatesang9518 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang9518
      @venkatesang9518 Рік тому

      😊😊😊😊😊😊😊😊

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 роки тому +1

    சுசீலா வை விட
    சூப்பர் குரல் வளம்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 3 місяці тому +1

      சுசீலாவால் பாட முடியாத பாடல்கள் பாடும் திறன் பெற்றவர் குறிப்பாக பரதநாட்டிய பாடல்
      காத்திருப்பான் கமலக்கண்ணன்
      MLV உடன் பாடியவர்
      சுசீலாவால் பாட முடியாது
      எல்லாம் இன்ப மயம்

  • @parameswarans2752
    @parameswarans2752 2 роки тому +5

    Thanks for the nice collection 👍

  • @ramamoorthikaruppaiah6181
    @ramamoorthikaruppaiah6181 3 роки тому +6

    லீலாவின் பாடல் மக்களுக்கு ஒரு வரம்

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 роки тому +1

    A good tribute to P.Leela Amma. Thank you Sindhu
    G.CHANDRA SEKARA PANDIAN
    DINDIGUL

  • @skalimuthu131
    @skalimuthu131 10 днів тому

    Super songs

  • @savijayakumar3457
    @savijayakumar3457 2 роки тому +2

    கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் தொகையறா இல்லை. அதை எடிட் செய்தது பெருங் குற்றம்.அழகிய கற்பனை வளம் மிக்க இசையமைப்பு அதை மிக அற்புதமாக லீலா அம்மா பாடி இருப்பார்கள்.அதை வெட்டி எறிந்தவருக்கு. ரசனை என்று ஒன்று அறவே இல்லை.

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 роки тому +1

    என்ன அருமை👌

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +7

    இரு பெரும் பாடகிகள், இரு பெரும் நாட்டிய நடிகைகள்.

  • @paleeswarandoraisamy817
    @paleeswarandoraisamy817 3 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு.

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 Рік тому +1

    Super

  • @baburajpv4372
    @baburajpv4372 4 роки тому +16

    P Leela the best in the industry ...till now ...nobody can cross her .....a blessed singer both Classical and film songs..

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 6 років тому +22

    P LEELA was one of the outstanding singers inthesouthern film industry பிடித்தமான பாடகி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +4

    நவரசங்களிலும் பாடி திரை உலகில் அசத்தியவர் P.லீலா அவர்கள்.

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 роки тому +9

    A unique and great voice.Good match for TMS voice. !!!

  • @padmanabants8795
    @padmanabants8795 2 роки тому +6

    இவ்வளவு அருமையான பாடல்களை பாடியுள்ளாரா பி.ஷீலா அம்மா? அவருடைய காலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் நமது வணக்கமும் நன்றியும்.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 роки тому

    நல்ல குரல்வளம்.

  • @shefana7868
    @shefana7868 4 роки тому +3

    சூப்பர்

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому +6

    Exceptional voice and rendition of all varieties of songs. Nostalgic memories.

  • @jothis9120
    @jothis9120 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @duraisamyjayadurai1782
    @duraisamyjayadurai1782 4 роки тому +5

    நல்ளாபாடலைவழ்ங்கியாமைக்கு. நன்றி.

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 місяців тому

    🌹லீலா. அ ம்மா வு க்கு 🌹
    🌹வாழ்த்துக்கள் 🌹

  • @sranganathans6560
    @sranganathans6560 2 роки тому +4

    Almost all her duets with the legend TMS are hits and still popular

  • @Osho55
    @Osho55 5 років тому +5

    Muralidhara Hare Mohana Krishna is a great song of hers.
    Nithirai Illaiyadi Nimmadhi Illaiyadi is another classic.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +3

    அபாரம்...

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 років тому +5

    அருமையான குரல் ..அனுபவித்துப் பாடும் பாங்கு ..எந்த வகையான பாடல்களானாலும் அமுதமாக ஒலிக்கும் நம் காதுகளில் ...
    இவரின் எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் ...

  • @kkperumal7001
    @kkperumal7001 3 роки тому +5

    P.leela songs are ever green old is gold I had seen many films where she had contributed worth mentioning

  • @venkatrao5435
    @venkatrao5435 4 роки тому +5

    A great Singer in Tamil n TELUGU in 1950n 60s.. All duets of LEELA n Ghantasala r great success in both languages with super melody . !!!

  • @anjianjineyan8036
    @anjianjineyan8036 3 роки тому +2

    லீலா அவர்களின் பாடும் திறனை காணும் செய்ததற்கு நன்றி

  • @ramlakshmiravikumar5499
    @ramlakshmiravikumar5499 Рік тому +2

    Old artists performance never beat by current artists. They are dedicated, truthful, hard working humbled, trusted.
    But there is no the above qualities present cine world

  • @wutyi7690
    @wutyi7690 4 роки тому +6

    The legend and so nice play back singer.

  • @mayilvaganan3021
    @mayilvaganan3021 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @manoramaraj5826
    @manoramaraj5826 9 місяців тому

    Very very sweet😊

  • @selvamrselvamraju8138
    @selvamrselvamraju8138 2 роки тому +1

    super voice. i. love

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 3 роки тому +1

    SUPER SUPER SUPER SUPER SUPER

  • @davidprabhukumar6703
    @davidprabhukumar6703 3 роки тому +4

    Great legend. Talents aplenty in our culture. P. Leela is an emotional singer.

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 6 років тому +10

    Wow !!! Another living legent from South
    Dr Soma, Malaysia

    • @krvramani
      @krvramani 3 роки тому

      All songs of Carnatic music base and terribly melodious!

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +12

    Great ledgnetry singer Leela Amma unique voice only one singer

  • @muralirao9566
    @muralirao9566 4 роки тому +6

    Thanks to UA-cam and weekend classic radio show. We could enjoy such melodies. It takes us down the memory lane.

  • @kamatchir.9532
    @kamatchir.9532 2 роки тому

    Excellent madam. Mamam mayakkum songs Many more happy

  • @saba6601
    @saba6601 6 років тому +7

    Super selection Sindhu-Regards Dr Sabapathy ( Singapore,Film archivist & 78rpm Indian Records collector.)

  • @radhakrishnan8111
    @radhakrishnan8111 Рік тому

    Yr sweet voices rj sindu

  • @avittamsree4608
    @avittamsree4608 3 роки тому +5

    Sooper songs, nice feelings .thanks for uploading these songs.helpful for the new generation to hear and enjoy these beautiful songs

    • @YogeshYogimayi
      @YogeshYogimayi 2 роки тому

      My 90 ok I'll 99 🔥0 🎉0 🎉0 99 09 🎉989899 😎9 😎9o 😎😎🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟9 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟o 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟o8 🐟🐟🐟oo 🐟8o9 🐟🐟oo🐟🐟🐟🐟🐟🐟8 🐟o8o88oo8888oo8o 🐟8oo 🐟🐟🐟🐟8o88oo 🐟🐟🐟🐟🐟7o 🐟8oo 🐟🐟o8oooooo88ooooooo888o8o8oo8 🐟🐟🐟🐟8oo 🐟🐟🐟🐟🐟8oo88ooooo88o 🐟o 🐟oooo 🐟8ooo8o8oo88oooo 🐟🐟p 🐟🐟 o8 pop 🐟 oo 🐟pop 🐟o8 🐟 oo 8o8p 🐟8oo 🐟🐟🐟🐟9 🐟🐟🐟o 😎99 🐟⁹🐟⁹⁹988o 🐟9989999⁹9⁹9999999

  • @pattabiseetharamanr5710
    @pattabiseetharamanr5710 Рік тому

    Miga Miga Arumai🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmimurukeshan7029
    @muthulakshmimurukeshan7029 2 роки тому +1

    Super old is gold

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +1

    என்றுதணியும்....பாடியவிதம்நாட்டுப்பற்றைஉயிரோடுஇழைக்கின்றது

  • @k.kperumal8894
    @k.kperumal8894 4 роки тому +10

    P.leela voice is excellent her melody raag is always remember ed..commander KKP kumbakonam

  • @mariacharles5428
    @mariacharles5428 4 роки тому +11

    55 60 70 திரையிசையின் பொற்காலம்

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому

    மாசற்றகுரல்வளம்மழலைமொழிதெளிவானசொல்லழகு.கேட்டார்பணிக்கும்தகைமை

  • @n.c.ranganathandharmakarth5884
    @n.c.ranganathandharmakarth5884 6 років тому +5

    My favorite singer

  • @udukkusamiarmynextbirthiwi5200

    Heals my inner & gives peace of mind.

  • @muniyandymuthusamy9272
    @muniyandymuthusamy9272 4 роки тому +11

    பலே திருடன் படத்தில் லீலா அவர்கள் பாடிய "எங்குமே ஆனந்தம் " என்ற மிக இனிமையான பாடலை சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.

  • @midhunsr3131
    @midhunsr3131 4 роки тому +3

    Wow...the legend p leelamma

  • @muniandybala8037
    @muniandybala8037 6 місяців тому

    Very nice songs.

  • @srinivasanraja7689
    @srinivasanraja7689 Рік тому

    Super song collection

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +4

    பீ லீலா கணீர் குரலில் இனிமை ஆக பாடுவார்.... இவரின் குரல் வாணி ஜெயராம் குரல் சாயல் இருக்கும் நன்றி அண்ணா

  • @krishithottam6210
    @krishithottam6210 2 роки тому

    Nallapadalkal

  • @tsravindran9314
    @tsravindran9314 3 роки тому +2

    Every song is lilting to ears 30 minutes have passed now mayabqzar ahainbanilavinile

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 4 роки тому +5

    TMS ஐயாவுடன் பாடிய ..நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ..பாடல் மிகஅருமை

  • @swaminathanramachandran1055

    Interesting to note that she has sung Bengali and Sinhala songs. Leela is legend. RJ Sindhu adds value.

  • @sriraj3043
    @sriraj3043 4 роки тому +3

    Going back, to, those olden days,,,,,,,

  • @chandramohan7071
    @chandramohan7071 3 роки тому +1

    இந்தமாபிள்ளை பாட்டு எனதுஅத்தைபாடினால் சிறியவயதில்அப்படிஆடுவேனாம் இறக்கும் வரை கூறிக்கொண்டே இருப்பார்கள் அந்தநினைவுவந்துகண்நிறைந்தது

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 4 роки тому +3

    Singer with unique voice
    Perfect classical singer

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +4

    I like the song MAPPILLAI DOI ! MAPPILLAI DOI ! sung by Leela & A M Raja. Beautifully composed in Brindavani & Saaranga. I heard this song now & then when I was a kid. Also, NEEYE GATHI EASWARI in Leela's voice sounds great in Chaarukesi Raagam.. Also. the classic song MUGATHIL MUGAM PAARKALAAM from THANGA PADHUMAI in Raagam
    KALYANI under the baton of all time great Viswanathan-Ramamurthi to the lovely lyrics of Pattukkilottai Kalyana Sundaram.

  • @pitchaimuthup4718
    @pitchaimuthup4718 3 роки тому

    All the songs are very good.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 роки тому +7

    பாரதி பாடலை உளங்கனிந்து மனமுருகி அனுபவித்து பாடியுள்ளார். வரலாற்றில் பதிவு பெற்ற நல்ல பாடகி

  • @chandramohan7071
    @chandramohan7071 3 роки тому +3

    இந்த சுதந்திர தாகம் குரலில் கொப்பளித்து மக்களின் சுதந்திர தாகத்தை அதிகபடுத்தியது உண்மை

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 3 роки тому

    Super Super happy.

  • @ggowdaman5447
    @ggowdaman5447 Рік тому

    Good songs and sungs

  • @jothiraghavan857
    @jothiraghavan857 Рік тому

    Very supersong

  • @user-go9oc1sg9n
    @user-go9oc1sg9n 2 роки тому

    Super 💞