lipoma treatment in tamil | கொழுப்பு கட்டி கரைய மருந்து வர காரணம் உணவு kolupu katti | dr karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • lipoma treatment in tamil | கொழுப்பு கட்டி கரைய மருந்து வர காரணம் உணவு kolupu katti | dr karthikeyan
    #lipoma || #கொழுப்புகட்டி || #kolupukatti || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the formation of lipoma (கொழுப்பு கட்டி) with the help of diagram in Tamil. Further various reasons for origin of lipoma such as hereditary causes, genetic causes and injury are explained followed by the various treatment modalities in tamil. Doctor Karthikeyan ends the video by explaining about the surgical treatment modality for surgical removal of lipoma swelling from the skin.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Back pain and sciatica treatment in tamil - • low back pain sciatica...
    Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
    Corn callus foot crack treatment in tamil - • corn callus foot crack...
    Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
    Deep Vein Thrombosis - • deep vein thrombosis e...
    Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba... |
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @josejosejustin4647
    @josejosejustin4647 Рік тому +71

    பயத்தை மாற்றக்கூடிய தெளிவான விளக்கம் இது
    அனைவருக்கும் பயன் உள்ள
    பதிவு நன்றி டாக்டர்

  • @v.saravananv.saravanan3502
    @v.saravananv.saravanan3502 2 роки тому +238

    என்னுடய உடம்பிலும் சொல்வது போல் ஏழு எட்டு இடங்களில் கொழுப்பு கட்டிகள் உள்ளது. இது நாள் வரை பயந்து கொண்டிருந்தேன். தாங்கள் இதைப் பற்றி விலக்கியபோது பயம் நீங்கி விட்டது. மிக்க நன்றி அய்யா.🙏

    • @nellaimobiles1323
      @nellaimobiles1323 2 роки тому +19

      Enakku70 irukku

    • @paramuparamu6969
      @paramuparamu6969 2 роки тому +4

      Bro

    • @mkeparveen8383
      @mkeparveen8383 2 роки тому +2

      @@nellaimobiles1323 k kal

    • @ramvj
      @ramvj 2 роки тому +2

      Ear KU pinnadiyum katti varuma?but pain edhum illa Enaku..Enna reasonah irukum??

    • @bharathiraja2062
      @bharathiraja2062 2 роки тому +1

      @@nellaimobiles1323 70 ah enna solringa ....ithu vara Vera ethuvum problem illala

  • @vilogmix9980
    @vilogmix9980 2 роки тому +80

    அனைவருக்கும் புரியும் படி எளிமையான முறையில் விளக்கம் அளிக்கும் மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி

    • @KumarS-ve6ti
      @KumarS-ve6ti Рік тому

      Aya kudalil kozhuppu katti erukku enru daktar kurinar andha kuzhuppu karaya vazhi sollungal aya

  • @sivakumar-tg2yu
    @sivakumar-tg2yu 2 роки тому +34

    பயனுள்ள பதிவு. எனக்கும் இது போன்ற கொழுப்பு கட்டி ஒன்று கையில் உள்ளது. என் மனதில் இருந்த கலக்கத்தை சிறப்பான விளக்கத்தின் மூலமாக அகற்றியத்திற்கு நன்றி DOCTOR.

  • @karulselvam5656
    @karulselvam5656 3 роки тому +48

    அருமையான பதிவு சார்
    உண்மையை பேசுகிறீர்கள்
    ரொம்ப நல்ல விஷயம்
    கடவுள் ஆசீர்வதிப்பாராக🌷👏

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 роки тому +10

    ரொம்ப நாளாக என் கணவர் கைகளில் உள்ள கொழுப்பு கட்டியை பார்த்து பயந்து கொண்டிருந்தேன். முழுமையாக விளக்கம் அளித்ததுக்கு மனமார்ந்த நன்றி மருத்துவர் கார்த்திக். தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

    • @ramyapalanisamy1184
      @ramyapalanisamy1184 2 роки тому

      Naanum ungala mathiri than romba bayanthuttu irunthaen....now little relaxed

  • @veilmari3163
    @veilmari3163 2 роки тому +20

    டாக்டர் கொலுப்புகட்டியை பற்றி அழகான விளக்கம் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி இனி யாரும் பயம் கொள்ள தேவையில்லை நன்றி சார்

  • @abdulaffaar4655
    @abdulaffaar4655 2 роки тому +43

    பயம் காட்டாமல். எளிமையான விளக்கம் நன்றி doctor .....

  • @vijivisu7913
    @vijivisu7913 3 роки тому +87

    உங்கள் விளக்கம் எல்லோருக்கும் புரியும்படி உள்ளது. நன்றி டாக்டர்.

    • @thilakasaba227
      @thilakasaba227 4 місяці тому

      பயனுள்ள விளக்கம்.நன்றி

  • @leviarun
    @leviarun 3 роки тому +26

    ரொம்ப நன்றி Sir ,என் பல ஆண்டு ஐயம், பயம் போக்கியதற்கும் மிக எளிமையாக விளக்கியதற்கும்.

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 2 роки тому +4

    அருமை அருமை அருமை எளிமையாக புரியும் வகையில் இருந்தது தங்களின் விளக்கம் நன்றி வணக்கம்

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil Рік тому +1

    இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு நன்றி.....கை,கால்,தொடை என்ற மூன்று இடங்களிலும் என் அம்மாவிற்கு உள்ளது...அவர் வயது 83... நீங்கள்எளிதாக சொல்லும் உதாரணங்கள் (ரப்பர் மற்றும் நகரும் ) ஒரே இடத்தில் இருக்காது போன்ற எளிய விளக்கங்கள் மிகவும் அருமை.இறையருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன்... என்றும் நலமுடன்.... என்றென்றும் அன்புடன்... திருமதி.ரேவதி.நெய்வேலி...

  • @historylover5042
    @historylover5042 3 роки тому +13

    மிக தெளிவான விளக்கம். தங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை. நன்றி.

  • @lifeissimplebeautiful7083
    @lifeissimplebeautiful7083 3 роки тому +7

    உங்கள் பதிவுகள் எல்லாம் பயனுள்ளவை. எளிமையான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. இறையாசீர் என்றும் உங்களோடு தங்கட்டும்.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +25

    பலஆண்டுகளா நீடித்த சந்தேகம் தெளிவான விளக்கமளித்த மக்கள்மருத்துவர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 10 годин тому +1

    நாம பாட்டுக்கு,, யாரு வம்பு தும்புக்கு போறதில்ல...., நீங்க கோட்டுக்கு அந்தப்பக்கமா இருங்க, நாங்க இந்த பக்கமா இருந்துக்கிறோம்! 🙏

  • @pslsakthi7406
    @pslsakthi7406 3 роки тому +24

    வணக்கம் டாக்டர் எனக்கும் இது போல் உடல் முழுவதும் கொழுப்பு கட்டிகள் உள்ளது. ஆனால் ஒரு சில நேரங்களில் லைட்டா வலி ஏற்படுகிறது. வீடியோவில் விளக்கியதுக்கு நன்றிகள்

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 3 роки тому +4

    Sir arumaiyana definition. Kaluthin pinnal ullathu. Doubt clear anathu. Thank you so much Sir

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 2 роки тому +2

    உங்களின் மருத்துவ விளக்கம் எளிய தமிழில் அதாவது புரியும்படியான தமிழில் விளக்கம் அளிப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஊக்கமும் விளக்கமும் தருகிறது நன்றி மருத்துவரே

  • @ramyadevi2630
    @ramyadevi2630 2 роки тому +5

    Thanks for your explanation Sir, Stay blessed 🌷🌷🌷🙏🙏🙏

  • @chitrasivaraman175
    @chitrasivaraman175 3 роки тому +10

    Thank You Dr.Karthikeyan . My anxiety relieved by your advice. M.K.Sivaraman

  • @user-dx9fg1wl7y
    @user-dx9fg1wl7y Рік тому +6

    அண்ணா தெளிவா விழக்கி தெரியபடுத்தியத்திற்க்கு நன்றி பயத்தை போக்கியதற்க்கு நன்றி அண்ணா

  • @sathikayal..1828
    @sathikayal..1828 2 роки тому +1

    Super sir very fantastic information thank you so much sir...ennoda appa Kum naraiya iruku ungaloda vedio pathathuku aparom, ippo payam yalla poiduchu thank you so much sir

  • @sumithras542
    @sumithras542 14 днів тому

    நன்றி ஐயா. உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 роки тому +9

    வணக்கம் சார்.
    மிகவும் நன்றி 🙏

  • @k.silmiyabanu2521
    @k.silmiyabanu2521 3 роки тому +3

    Karthik sir excellent clarification for koluppu katti

  • @vijayakannaiyan
    @vijayakannaiyan 3 роки тому +8

    Well explained 👏👌👍. Thank you very much sir💐

  • @karuppiahpkk9822
    @karuppiahpkk9822 2 роки тому +4

    அய்யா இந்த பதிவு பலருக்கும் பயன்படும் வகையில் உள்ளது நன்றி வாழ்கவளமுடன

  • @sk.jayababu.9949
    @sk.jayababu.9949 3 роки тому +8

    DOCTOR AVARGALUKU VANAKKAM SUPER CLARIFICATION YOU'RE GREAT SIR

  • @manjulaa4425
    @manjulaa4425 3 роки тому +13

    Wonderful explanation Doctor Sir,🙏🙏👌

  • @Aveiw
    @Aveiw 2 роки тому +1

    எவ்வித சுயநலமின்றி இலவச வைத்திய ஆலோசனையை வழங்கும் வைத்தியர் வாழ்த்துக்கள்

  • @jayaseelang6951
    @jayaseelang6951 Рік тому +1

    Super doctor அறியாமையில் மன குழப்பம் தெளிவுபடுத்தியதற்கு நன்றி

  • @SathishKumar-nu6gv
    @SathishKumar-nu6gv 3 роки тому +3

    Super sir👏👏👌👌அருமையான பதிவு 🙏🙏🙏

  • @asp.asr.1015
    @asp.asr.1015 2 місяці тому +11

    கலச்சிகாய் நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.கொழுப்பு கட்டி கரைய பயன் தருகிறது.நான் என் கணவருக்கு பயன்படுத்தினேன்.குணமாகிவிட்டது.

    • @krishnanr.krishnan2717
      @krishnanr.krishnan2717 Місяць тому

      @@asp.asr.1015 மேடம் .. கலசி காய் யேவ்வரு எப்படி பயன் படுத்தவேண்டும்

    • @krishnanr.krishnan2717
      @krishnanr.krishnan2717 Місяць тому +1

      அக்கா அதை எப்படி பயன்படுத்துவது??

    • @shivasms5744
      @shivasms5744 Місяць тому

      Pls enakum soluga 10mela iruku payama iruku

    • @subramaniyandharmalingam1120
      @subramaniyandharmalingam1120 Місяць тому

      Plz எப்படி use பண்றது சொல்லுங்க என் husbent கு 25 khela eruku plz explain

    • @krishnanr.krishnan2717
      @krishnanr.krishnan2717 Місяць тому

      @@shivasms5744 கழசிக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 25g-50ரூபாய்.. தினசரி காலை வெறும் வயிற்றில் சுடுநீர் மற்றும் சிறிதளவு மிளகு தூள் கலந்து குடிக்க வேண்டும்.. ஏற்கனவே உள்ள கட்டி குறைய 3மாதம் மேல் பிடிக்கும்.. குடிக்கும் நாள் முதல் வேறு புது கட்டிகள் உருவாகாது.. குளிர்த நீர் தவிற்கவும்.. குடிக்க எப்பொதும் வெந்நீர் உபயோகிக்கவும் ( சூட்டுடன்) குடிக்கவும்..

  • @shanthir7741
    @shanthir7741 2 роки тому +1

    Arumaiyana villakkam kodutheergal Dr. Mikka Nandri. 🙏

  • @TSRAJ775
    @TSRAJ775 2 роки тому +5

    Good explanation... congratulations DR... your great work...

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 роки тому +4

    Thank you sir. I had a Doubt about this. Very clear explanation sir.

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 3 роки тому +5

    Thanks for sharing real facts.
    🙏🌹🙏💐

  • @selvamushaselvam3620
    @selvamushaselvam3620 2 роки тому +2

    உங்கள் பதிவுகள் மிகவும்பயனுள்ளதாக இருக்கிறது சார் 💐💐

  • @svhome1981
    @svhome1981 Рік тому +1

    அருமையான தகவல் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்

  • @lawrencec5735
    @lawrencec5735 2 роки тому +3

    Very nice information and relieved from fear, thank you doctor, may God bless you

  • @dr.r.selvam299
    @dr.r.selvam299 3 роки тому +15

    மிகவும் நன்றி ஐயா 🌹 பயனுள்ள பதிவு.... யாரையும் பயமுறுத்தாமல் ஊக்கம் தரும் வகையில் உள்ளது. நன்றி மீண்டும்... தொய்வின்றி தொடரட்டும் உங்கள் பணி.... வாழ்த்துக்கள் 🌾🌾🌾

    • @ranganathansanthal9147
      @ranganathansanthal9147 2 роки тому

      நன்றி சார். எனக்கு நடு விரலில் இருக்கிறது. சிறியதாக இருந்தது. இப்ப பெரியதாக பன்னீர் திராட்சை அளவு இருக்கிறது. என்ன செய்யலாம் பதில் அளித்தால் உதவியாக இருக்கும். நன்றி டாக்டர்

  • @babsbab9356
    @babsbab9356 2 роки тому +1

    Arumayana pathivu sir....enaku thodai paguthiyil adigamaga irukuthu sir ....ungal pathivu thairiyam alithullathu 🙏

  • @geethaanjalisong8091
    @geethaanjalisong8091 6 місяців тому

    நன்றி சார் 🙏🏻

  • @Drjameel1975
    @Drjameel1975 Рік тому +6

    Thanks Dr may God bless you and your family

  • @nviji7878
    @nviji7878 2 роки тому +6

    Sir, Sodium level fluctuations காக tablet எடுக்கறவங்களுக்கு Tips ஒரு video போட முடியுமா Sir? My mother is taking Hyponat 0 15 MG tablet

  • @krishnamoorthyrajam2582
    @krishnamoorthyrajam2582 2 роки тому +3

    Very educative. Dr. Is very good in explaining. Thanks a lot. Rk

    • @sivasakthir4617
      @sivasakthir4617 2 роки тому

      Plzz upload abt fibroadenoma and it types sir.... It can changa carcinoma..

  • @bestfriend8011
    @bestfriend8011 11 місяців тому +2

    Excellent explanation for lipoma treatment in Tamil.Thank u Dr. Karthigayan.

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 3 роки тому +12

    தெளிவான விளக்கம்

  • @sheelababu5880
    @sheelababu5880 3 роки тому +3

    Thank you for your explanation of lipoma it's very useful information to my son god bless you dr

  • @radhavijiraj7704
    @radhavijiraj7704 2 роки тому +1

    Super sir, romba nallavangala irkuinga

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு👌🙏

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis Рік тому +3

    What a explanation!.Thank you sir.

  • @mohideen3716
    @mohideen3716 3 роки тому +5

    Dr. When Eating boiled egg some says the yellow part creates cholesterol is it true ? Kindly advise the quantity of egg yellow yolk allowed per day will be no issue.

    • @pujix8934
      @pujix8934 2 роки тому

      165 mg cholesterol in egg yolk but it's good cholesterol if you are working out regularly

  • @syamiskitchen7481
    @syamiskitchen7481 2 роки тому +1

    Thanks Dr. ரொம்ப அழகாகவும், மிக தெளிவாகவும் இருந்தது. 🙏🏻

  • @k.silmiyabanu2521
    @k.silmiyabanu2521 3 роки тому +2

    Thank u for ur excellent clarification

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому +16

    👌👌👌. Sir always you are dealing with the common health related problems & creating awareness among us. Thank u. Waiting for the next valuable topic. From Bangalore.

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      yes .. psychological support is an important topic..I will make one video

    • @ramanujam2309
      @ramanujam2309 Рік тому

      இவ்வளவு தெளிவாக விளக்கம் சொன்னீர்கள் டாக்டர். மிக்க நன்றி. ஆனால் அதைக் கலைப்பதற்கு மருந்து எதுவும் சொல்லவில்லை. அதை சொன்னால் மிக்க நன்றாக இருக்கும்

  • @sujathasureshmoorthy3785
    @sujathasureshmoorthy3785 3 роки тому +3

    All messages are super sir. keep going,👏👏

  • @lankalanka3446
    @lankalanka3446 3 роки тому +1

    Dr சார். பணம் கொடுத்து chanaling பண்ணும் டாக்டர் கூட இவ்வளவு நன்றாக சொல்லமாடங்க. எனக்கு 20 30 வருடமாக எனது வயிறு இடுப்பு பகுதிகளில் 4 கட்டிகள் உள்ளது. அது இன்று குணமாகியதுபொல் உள்ளது சார். உங்கள் இந்த சேவைக்கும் உங்கள் பணிவுக்கும் மிக மிக நன்றி சார். நீடுளி வாழ்க.!!

  • @balaraman684
    @balaraman684 Рік тому

    தெளிவான பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி ஐயா.

  • @Naraenkarthick
    @Naraenkarthick 2 роки тому +4

    thank you for your clear explanation sir... I was worrying and keep on searching online. finally a happy and positive words made me relax..

  • @christiesquillingcorner6401
    @christiesquillingcorner6401 3 роки тому +78

    Dr, recently I was shocked to see my 11 year old son having this on his neck on the back side. After much research I tried this method: fresh aloe vera gel, garlic(along with skin) 2 numbers and little turmeric powder.. Make a paste of this in mixie and boil it using double boil method. Once it cools down apply it like a paste on the lipoma( fat katti). Keep it for 20 mins. Did this every night for three days and on the second day there was a slight reduction. Fourth day it was gone. Till this day it is flat. Request you to try this. As many will be benefited by you.

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +13

      This is an interesting suggestion .... Thank you...May be after seeing your comment, some may try...If anyone try this method and it is useful, kindly comment below..once again thanks to christie

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 роки тому +2

      Wow. You have done a lot useful efforts for others too. Thank you.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 роки тому

      @@drkarthik doctor if u get result. Kindly make a video about this. Thank you.

    • @sudhaprem6474
      @sudhaprem6474 2 роки тому +1

      Thank u really

    • @shortncute24
      @shortncute24 2 роки тому +2

      I will going to try this madam, my son also have some problems, thank you so much 🙏

  • @ushausa8669
    @ushausa8669 2 роки тому +1

    Thank you very much Dr. Your video was helpful to me

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 роки тому +1

    arumaiyana pativu Dr nanry

  • @lingeshwaran21i4
    @lingeshwaran21i4 2 роки тому +4

    Yes doctor.....i also have same lipoma 13 places in my both hands.....last 15 years

    • @ramyapalanisamy1184
      @ramyapalanisamy1184 2 роки тому

      Hi....13 all of sudden vanthucha....day by day or year by year nos increase aitae irunthucha sir....

  • @elangovanchinnasamy918
    @elangovanchinnasamy918 3 роки тому +4

    ஐயா வாழ்க வளமுடன்.🙏

  • @pannerselvam1710
    @pannerselvam1710 Рік тому

    நல்ல அருமையான விளக்கம் தங்களையே எடுத்துகாட்டாக விளக்கம் அளித்துள்ளீர் நன்றி நன்றி நன்றி

  • @minnal1172
    @minnal1172 Рік тому +1

    Thanks for your precious message 💕 sir

  • @sanjey2379
    @sanjey2379 Рік тому +3

    Valuable explanation doctor

  • @saliinbaraj1288
    @saliinbaraj1288 2 роки тому +6

    Thank you sir for your clear explanation

  • @senthivelnagappan7449
    @senthivelnagappan7449 Рік тому

    அருமையான விளக்கம் டாக்டர் மருத்துவத்துறையில் தொடர் வெற்றி ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

  • @chandrasekaran5389
    @chandrasekaran5389 6 місяців тому

    First time...oru good possitive msg sir...ungalai vanangugiren...thank you...sir

  • @AntiSanghies
    @AntiSanghies 3 роки тому +9

    நீங்க டாக்டரே இல்லை... தெய்வம்.... 🙏

  • @jcatherine6269
    @jcatherine6269 3 роки тому +6

    Thank you DR 🙏

  • @mskumarms843
    @mskumarms843 2 роки тому +1

    Thanks for your information. D0CTOR SIR

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 2 роки тому

    அருமை சூப்பர்னு புகழ்ந்தால் லைக் செய்வது பதில் சொல்வது இல்லையென்றால் கண்டும் காணாமல் இருந்து விடுலது நீங்கள் போடுவதை தான் நாங்க பார்க்கனும் நாங்க ஒரு கேள்வி கேட்டா பதில் போட மாட்டீர்கள் நல்ல பன்பு வாழ்க நீங்கள் பல்லாண்டு

  • @elangodjango4446
    @elangodjango4446 3 роки тому +4

    Dr. This is great thank you for the video

  • @selvamohanbabu3908
    @selvamohanbabu3908 2 роки тому +8

    நாம் தொடர்ந்து சிறு தான்ய உணவுகளை எடுத்து கொண்டால் ..இந்த பரிச்னை அகலும்

    • @krvelmurugan4883
      @krvelmurugan4883 2 роки тому +1

      என்னா சிறுதானிய உணவு என்பதை தெளிவாக கூறவும்

    • @selvamohanbabu3908
      @selvamohanbabu3908 2 роки тому +1

      @@krvelmurugan4883 தினை..சாமை...இவைகளை அரிசி சாதத்துக்கு பதிலாக உட்கொண்டால்...நல்லது

  • @LoganathanBe
    @LoganathanBe 2 місяці тому

    Super sir. Excellent explanation.. I have same problem like you. But No issues. ❤

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 Рік тому +1

    I share this to all my family members. Thank u so much

  • @barnaboss721
    @barnaboss721 2 роки тому +4

    சமையலில் கடுகு எண்ணெய் சேர்த்து கொண்டு வந்தால் வராமல் தடுக்கலாம்

  • @chalz533
    @chalz533 3 роки тому +7

    இந்த கொழுப்பு கட்டி மேலும் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +4

      இது பரவாது சார்...வாய்ப்பு இல்லை...வளர வாய்ப்பு உள்ளது..ஆனால் பரவாது

    • @barnaboss721
      @barnaboss721 2 роки тому

      சமையலில் கடுகு எண்ணெய் சேர்த்து வந்தால் மேலும் வராமல் தடுக்கலாம்

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g Рік тому +1

      அதை நீக்க முற்சிக்காதே
      நீக்கினால் நிறைய வரும்

  • @balakumar8459
    @balakumar8459 Рік тому

    Thanks doctor.. Nan... Daily... Payipuduvan
    Clear.. Explain... Panathuku

  • @abuprem
    @abuprem 7 місяців тому

    Thank you Doctor for allaying our fear and anguish. Glad that you have chosen this topic.

  • @Jayashree.Sanyasi
    @Jayashree.Sanyasi 2 роки тому +12

    Doctor, could you please tell us about skin disorders like ashy dermatosis, cysts, skin tags and home remedies if possible. Thank you in advance. In anticipation.

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +3

    Very good information and good teaching.

  • @subhashinik6904
    @subhashinik6904 3 роки тому +1

    Thanks Dr useful video god bless you

  • @abishekx25
    @abishekx25 Рік тому +1

    This speech made my thoughts and heart more light, thank u doctor🥰💯God bless u

  • @beastkumaran9984
    @beastkumaran9984 3 роки тому +4

    Sir ,saravaangi (artharities)disease pathi video podunga .......i am waiting for that sir.....

  • @beulahprasad4433
    @beulahprasad4433 2 роки тому +3

    Thank you Doctor 🙏🏻

  • @unal_unaisfireboys
    @unal_unaisfireboys 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சார்

  • @bommurajuk4525
    @bommurajuk4525 Рік тому +1

    Super sir, nice explanation...

  • @alagammaipalaniappan9982
    @alagammaipalaniappan9982 3 роки тому +5

    Thank you for your clear explanation 👌👌

    • @deepaksmart9614
      @deepaksmart9614 2 роки тому

      Sir enaku hand joint top LA vanthu Eruku sir

  • @valarmathis5991
    @valarmathis5991 3 роки тому +3

    குதிகால் வலிக்கு விளக்கம் குடுங்க சார்

  • @shahithpraneeth4519
    @shahithpraneeth4519 2 роки тому +1

    Thanks doctor very clear explanation

  • @JoJo-cx4lb
    @JoJo-cx4lb 2 роки тому +1

    Alhamdulillah, romba nandri dr,

  • @padmavathimohanraj9466
    @padmavathimohanraj9466 3 роки тому +7

    Sir ,
    You are doing great service . My mother-in-law is suffering from following health issues
    1.Anterior wedge compression fracture in L3 vertebra
    2.Lumbar spondylosis
    3. Posterior disc buldge in L4 - L5 and L5 - S1 levels
    Currently she is not taking any treatments because of Covid. Her pain is worsening now . It would be helpful if u tell us how to reach you to book for online consultation.
    Thanks

    • @TOMMY-oc9eb
      @TOMMY-oc9eb 2 роки тому

      I Have taken Treatment for a disc bulge in L4 - L5 and L5 - S1 at Madurai Dhanvanthiri hospital in 2015 Now I am planning to get Treatment at Dhanvantralaya Tambaram

    • @HjkHjj-km5pq
      @HjkHjj-km5pq Рік тому

      ண ணண

  • @A.B.C.58
    @A.B.C.58 3 роки тому +3

    beautiful explanation. 💯💯💯💐💐💐👌👌👍👍🙌🙌scalp is missing in the list. I have seen many people with lipoma in various sizes, including myself with 6mm dia. so ithey vachithan palar thittumbothu onakku romba kozhupputhan endru solgirargal endru ninaikkiren.🤣🤣 🤝🤝🤝🙏🙏🙏 PS. I have become an addict to all your videos. thank you so much Dr.

  • @shylamadhesh1835
    @shylamadhesh1835 2 роки тому

    நன்றி ஐயா.. அருமையான விளக்கம்

  • @muruganpillai5828
    @muruganpillai5828 2 роки тому +2

    Really nice topic, and explained sir 👍