உடலில் பலருக்கு தென்படும் கட்டிகள்- வகைகள்,அறிகுறிகள், மாற்றங்கள் என்ன? புற்றுநோய் அச்சம் தேவையா?
Вставка
- Опубліковано 9 лют 2025
- கொழுப்பு கட்டி, நெறி கட்டி உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் தோன்றும் பல கட்டிகள் இருக்கும்? கவனிக்க மாற்றங்கள் என்ன? சிகிச்சைகள் என்ன? கேன்சர் ஆக இருக்க வாய்ப்புள்ளதா? - அடிப்படைகள் அறிவோம்!
Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் :
93618 29185
( To Send "hello" in Whatsapp to this number for consultation details)
PILES /HEMORRHOIDS Part 2 - Treatment of piles. Some Surgery treatment indications. Cure of Hemorrhoids. How to prevent Constipation & Piles. (Piles part 2-In Tamil).
DR. ராம்குமார் MBBS., MS., லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
#piles #மூலம் #hemorrhoids
Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namkkal District.
For consultations details: Whatsapp to Secretary @ 9361829185
Credit/ attribution/source for the photos/screenshots used in this video: As mentioned in the video.
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீ...
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!
எனக்கு நெஞ்சுக்கு நடுவுல சின்னதா கட்டி போல வந்து இருக்கு அதை அமுக்கின பெருசா கிழ வீங்குது என்ன வா இருக்கும்..... சொல்லுங்க ரொம்ப நாள இருக்கு
Cherry angioma vandhu enakku 7years aagiduchu adhu ippo katti maadhiri aagi thotta nagarudhu adhu ennadhu nu sollunga sir?
மிக தெளிவான விளக்கம் டாக்டர் சூப்பர் நன்றி
நன்றி
ரொம்ப நன்றி சார்
சார் நீங்கள் இரண்டாவது சொன்ன மாதிரி எனக்கு கட்டி வந்து நடுவில் புள்ளி மாதிரி இருக்கு சார் இப்பதான் இப்படி இருக்குது சார் எழு எட்டு இடத்தில் இருக்குது சார் நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு பயமாக இருக்கிறது சார்
. பாதிக்கப்பட்ட அனைவரும் எல்லாம் வல்ல இயற்கையே, கருணை காட்டு,
Romba nandri sir idhupola vidio innum adhigama podungga pleses
ஐயா எனக்கு உடலில் 10 கொழுப்பு கட்டிகள் இருக்கு வலி இல்ல கட்டி கரைய எதாவது தீர்வு இருக்கா சார்
Sir enaku cherry anjioma mari eruku sir enna pantradhu sollunga
Neuro fibroma explain pannunga sir
Arumaiyana speech
Sir enakku thalaila kola kolanu katti madhiri irukku sir aana valikkila sir
Romba tnx doctor
நன்றி சார்
Thank you sir
2nd type solution soluga sir
என்னோட boykku age 4 years ஆகுது .. காலுக்கு பின்பக்கம் மடிப்பில் ஒரு கட்டி இருக்கிறது.. இது problm ஆகுமா?
Sir 3 rd la neega sona katti mathri epo recent day ah kayla eruku enaku 😢 sathayoda ootna mathri eruku!
Tq sir 😍❤️🙏🙏🙏
10 varsama katti irukku sir
Sir koluppu kattipoga sarii seiya sollunga doctor😢
Sir yanaku Neurofibroma katti tha iruku atha seri pannamudiuma
Sir katti varuthu thanaga marainthu vidugirathu
👍
ஐயா எனக்கு வயிற்று பகுதியில் சிறு சிறு கட்டிகளாக தோன்றி அது அதிகப்படியான கட்டிகளாக தோன்றி வளர்ந்து கொண்டே இருக்கின்றது ஆனால் வலி எதுவும் இல்லை
நான் மருத்துவ ஆலோசனை பெற வேண்டுமா
Leg layum iruka bro same problem
Lipoma left side eruku some times valikuthu
எனக்கு தலையில் கட்டி இருக்கிறது. 12 வருடங்களாக இருக்கிறது வலி இல்லை ஆனால் சிறுவளர்ச்சி இருக்கிறது. யாருக்கேனும் இதுபோல் இருக்கிறதா?
Enaku iruku.... Antha pakam padutha urithikitae iruku doctor kita pona athu onnum panathunu solranga
Enaku 4 iruku...solution plzzz
கேன்சர் கட்டி உடையுமா சார் கொஞ்சம் சொல்லுங்க சார்
Sir en kaiyil aani adiththu en kaiyil siriya kaddi ullathu athu ippothu en kai muluvathum vali
சார் எனக்கு கேங்கிளியான் கட்டி இருக்கு சார் அந்த கட்டி ஜெல் மாதிரி இருக்கு, ஓபன் சர்சரி ஆப்பிரேசன் பண்ணி இருந்தேன் ஆனா இன்னும் சரியாகல சார் ரொம்ப வழியிருக்கு எந்த வேலையும் செய்ய முடியல சார் அதுக்கு என்ன பன்றது சார்
எனக்கும் அந்த பாதிப்பு இருக்கு. .. ஆபரேசன் செய்து பயனில்லை. ... வலி அதிகமாக இருக்கு
அய்யா எனக்கு கவட்டு பகுதி வலி உள்ள கட்டி உள்ளது
சார் எனக்கு காலையில் தலையில் ஒன்றும் இருக்காது இரவில் மட்டும் தலையில் உரள் எடுத்து குட்டி குட்டி கட்டிகள் வரும் காரணம் என்ன சார் please sollunga 🙏🏼🙏🏼
சார் உங்களிடம் ஒரு சில தகவல் தேவை படுகிறது... தயவு செய்து உங்கள் தொலைபேசி எங்களை தாருங்கள் 🙏
9361829185 முன்பதிவுக்கு
சார் elastrofibroma பற்றி சொல்லுங்க சார்.இதற்கு என் ன treatment sir
Ena pannalamnu sollunga sir lipoma middle la oru black point small a iruku sir
Second type of katti pathy briefly soluga sir please
Intha kaitya yaipdi cure pannurathu
Thank you sir
இந்த கட்டிகள் ஆன ஆபத்து உள்ளதா எனக்கு கூறுக😮😮😮😮😮
Sir enkku kaluththukku pin pakuthila katti onnu vanthurukku
Tnks sir
So nice of you
Ah up
இதற்கு சிகிச்சை உள்ளதா ஐயா
Sir en payanukku face la kozhuppu katti irukku,cheesla
Sir I am feeding mother . Enakku ippo leg partla irukkera Katti pain aguthu Enna medicine edoththukalam
Enaku thaakkattaiyil right side la katti iruku romba naala iruku ipo valikithu
இவை தொற்ற கூடியவைகளா சார்
சாா் என௧்கு இரண்டாவது ெசான்னது ேபால் இ௫௧்கு அதை அமி௧ினால் அ௪டு வறு௧ிறது ௧௫ப்பா௧ வ௫௧ிறது.
Correct ka aptitha yenakkum varuthu
சார் தங்களுடைய தொலைபேசி எண்ணை தரவும் நன்றி
Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் whatsapp தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm).
@@DoctorRamkumarTalks tq sir
@@DoctorRamkumarTalks location sir
சார் எனக்கு வயிற்றுக்குள் நீர்தாரைக்கும் ஐயோட்டா நரம்புக்கும் இடையில் கொழுப்பு கட்டி Ganglioneuroma கட்டி உள்ளது தீர்வு சொல்லவும்🙏
Sir neenga sona 2th katti eppadi sari seivathu
Iyya Unga Hospital Enga Irukku
9361829185
Sir unglada mobil number venum
sir எனக்கு கன்னத்துல கட்டி வந்துருக்கு சலம் மாறி solution சொல்லுக sir pls.
Na param thukkura velatha seire
Sir ungaloda mobile number venum sir