இந்தியாவிலேயே எங்கும் காணாத அசைவ உணவகம் - Karthiks View

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2021
  • Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Vanakam Nanba I loved making this video about A.W.SHAJAHAN WAHAB RESTAURANT
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    A.W.SHAJAHAN WAHAB RESTAURANT
    Phone : 9361111999, 9894236008
    Location: goo.gl/maps/JD65v1B42unjmdHK9
    Address: Kattabomman St, Tiruvennanallur, Tiruvannamalai, Tamil Nadu 606601
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

КОМЕНТАРІ • 210

  • @pulipaani6303
    @pulipaani6303 2 роки тому +80

    இத்தனை ரகம் செய்வது எவ்வளவு கடினமான வேலை. மிகுந்த பாராட்டுக்கள்

    • @jesussoul3286
      @jesussoul3286 2 роки тому +5

      என் நண்பர் மனைவி காலை டிப்பனுக்கு 10 சட்னி கொடுத்தார் எனது உறவினர் அதை பாராட்டினர் உடனே அதன் ரகசியத்தை சொன்னார் என் நண்பர் அது ஒன்றும் இல்லை தினமும் அரைக்கும் சட்னி மிச்சம் ஆகும் அதை உடனே """ப்ரிஜ்ல""குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள் ஆம் அப்படி மிச்சம் ஆன பத்து நாட்கள் சட்னியை தான் இன்று நாங்கள் உண்ண எடுத்து வெளியே கொடுத்தாராம் ஆனால் துளியும் சாப்பிடும் போது தெரிய வில்லை அது போல தான் இதுவும் 😂🤣😅

    • @sumostars7322
      @sumostars7322 2 роки тому +4

      தினமும் காலை 6 மணிக்கு வந்து பாருங்க மீந்துபோன பழைய ஆட்டுகறி தண்ணீர் தொட்டியில் வைத்து காலையில் விற்பனை செய்வாங்க வந்து பாருங்கள் அதில் எவ்வளவு ஈக்கள் மொய்க்கும் என்று. மீந்துபோன கிரேவி எல்லாம் மறுநாள் சூடு செய்து விற்பனை செய்வாங்க. 🤮

    • @_megavannan_5608
      @_megavannan_5608 2 роки тому +4

      Thalaivaaa intha hotel la yethuvumey fresh illa

    • @sivaramans7829
      @sivaramans7829 2 роки тому +1

      @@_megavannan_5608 unmayaa😲😲😲

    • @_megavannan_5608
      @_megavannan_5608 2 роки тому +1

      @@sivaramans7829 aamaa yellamey 1-2-3-4 weeks aqh aathu aapadiye thaan irrukum neenga nambalanaa poitu paarunga sudu pani sudu pani vipaanunga ithuku opposite ivanungaluthu periya hotel irruku aathuku ithula irrunthu kondupoiduvaaninga

  • @kumarhindu2307
    @kumarhindu2307 2 роки тому +161

    முதலில் எல்லாவற்றையும் மூடி போட்டு மூடவும். கடையில் உள்ள அனைவரும் தலைக்கு Cap அணியவும். உணவுப்பொருட்களுக்கு சுத்தம் அவசியம்.

    • @jesussoul3286
      @jesussoul3286 2 роки тому +15

      வாங்கி சாப்பிட்ட சீக்கிரம் செத்து போகவேண்டியது தான்😅😂👉

    • @dr.k.e.dineshkumar
      @dr.k.e.dineshkumar 2 роки тому +5

      Sangi naaiya

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 2 роки тому +7

      @@dr.k.e.dineshkumar sammndhamey illama umbura punda mads

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 2 роки тому +4

      @@dr.k.e.dineshkumar sari da punda

    • @bossmedia260
      @bossmedia260 2 роки тому

      Boomer

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому +14

    சேலத்தில் இது போல் 200 கடைகள் உள்ளன குகை கருங்கல்பட்டி சூப்பர் கடைகள்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 роки тому +10

    கையுறை அவசியம்.எண்ணை புதிதாக இருக்கவேண்டும்.பயண்படுத்திய எண்ணையை திரும்ப திரும்ப பயன்படுத்தக்கூடாது.இவைஎல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்.நல்லபெயர் கிடைக்கும்.

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 роки тому

    இறைச்சி கடை !!
    பொரிச்ச கடை !!
    Super ! Bro.👌👌👌

  • @dineshmaduranga7801
    @dineshmaduranga7801 2 роки тому

    Beat wishes from sri lanka .. my favorite youtube chanel ...❤️😘

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 2 роки тому +1

    Super.... congrats....

  • @batchanoor2443
    @batchanoor2443 2 роки тому +12

    உணவுக்கு முன் கண்ணாடி ஸ்டால் கொண்டு மூடி வியாபாரம் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 роки тому

    சூப்பர் வெரைட்டிஸ்..இது. மாதிரி பாத்ததில்லை..

    • @_megavannan_5608
      @_megavannan_5608 2 роки тому +1

      Yepadi paapinga matha hotel la laam yethuvum menthu poogaathu ...... Intha hotel la irrukarathu yellamey pala vaaramaa sudu panni sudu panni vikaraangaaa

  • @gpmuthuofficial.1673
    @gpmuthuofficial.1673 2 роки тому +14

    ஜ.மு.க -ஜமான் முன்னேற்ற கழகம் -கனடா கிளை கழகம் / தலைவரின் வெறியர்கள், Happy Diwali to All! from Canada Jaman Munetra Kazhagam🪔💥🌟✨⭐️💥

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 2 роки тому +4

    good effort brother take care

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 роки тому +13

    Hygienity is a question mark here... All the dishes are in open space... Not covered by a lid....

    • @_megavannan_5608
      @_megavannan_5608 2 роки тому +2

      Pala naal munnadi senja fish laam fry pani fry panni kudupaanga broo

  • @singarajap9675
    @singarajap9675 2 роки тому

    அருமை சகோதரா

  • @prs2001
    @prs2001 2 роки тому +10

    100 gram rupees 50 romba low cost super...enga orula 25 rupees tha and chennai la kuda 40 rupees tha...

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 2 роки тому +3

    It s my city awesome taste.. 😍

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 роки тому +2

    வீட்டு டேஸ்ட் nu soluraru கலர் பவுடர் எப்படி கலந்து இருக்கு பாருங்க

  • @bhakthavachalambhakthavach6191
    @bhakthavachalambhakthavach6191 2 роки тому

    Very good
    Suppar

  • @philoskitchen
    @philoskitchen 2 роки тому

    Very interesting video enjoyed watching

  • @saleemartsmaster8401
    @saleemartsmaster8401 2 роки тому

    சரியான பதிவு

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i 2 роки тому +2

    அருமை 🤗🤗 மிக சிறப்பு🙋🙏🏼😻😻😻😻

  • @gdbenji3278
    @gdbenji3278 2 роки тому

    Fantastic 👍

  • @nanthakumar6950
    @nanthakumar6950 2 роки тому

    சூப்பர்

  • @rmr2000
    @rmr2000 2 роки тому +3

    இவர்கள் கடையில் நான் சாப்பிடுவதில்லை நாம் கொடுக்கும் காசு தீவிரவாத செயல்களுக்கு. போகும்

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 роки тому

    SUPER👌😍

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 2 роки тому

    Wow💐

  • @jackievishaan388
    @jackievishaan388 2 роки тому +7

    Ayayyoo thala vera level ♥️

  • @gr8gaya
    @gr8gaya 2 роки тому +8

    Bro pls inform them. Change the OIL everyday and can hike the price little bit too

  • @balakavee9231
    @balakavee9231 2 роки тому

    தில்லி கணேஷ் குரல் சூப்பர்.

  • @selvam2983
    @selvam2983 2 роки тому

    Super

  • @jesussoul3286
    @jesussoul3286 2 роки тому

    மக்கள் இது போன்ற வெளி உணவை தவிர்ப்பது நல்லது உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது

  • @aravindspn9144
    @aravindspn9144 2 роки тому

    I like it

  • @srimithran7829
    @srimithran7829 2 роки тому +16

    எல்லா வகையான உணவுப் பொருட்களையும் மூடி வைக்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும்.

    • @u1_loverbgm302
      @u1_loverbgm302 2 роки тому +1

      Kurai sollamattum enga irudhu varinga 😂

    • @selvarajs2754
      @selvarajs2754 2 роки тому +1

      @@u1_loverbgm302 FOOL IDHU KURAI ILLAIDA MUTTALL... SUGGESTIONS

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 2 роки тому +1

    Kartik Happy Diwali and continue your service God bless

  • @suryanarayanacharyv6564
    @suryanarayanacharyv6564 2 роки тому +3

    Where there is good there will be bad also.why you know to know differentiate and extraordinary! One side Non veg shop and other side Spiritual Richness of Ramana Maharshi Aashramam and free food distribution to sadhoos.

  • @aryavishwanathan4662
    @aryavishwanathan4662 2 роки тому +2

    Maybe 10/10 for taste, but 0/10 for hygiene.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +4

    Please open one branch at Chennai. All hotels owners are take training at to this hotel please. 🎉🙏👍🔥

    • @SURESS-hn1mz
      @SURESS-hn1mz 2 роки тому

      Open pannunge.. Prime minister marumagan kekuraru...

  • @avulansari7630
    @avulansari7630 2 роки тому +1

    Massa Allah இது கடை அல்ல கடல்

  • @anbarasanarumugam7316
    @anbarasanarumugam7316 2 роки тому

    எங்க ஊரு

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. 2 роки тому +4

    இனிய மாலை பொழுது (இடை முன் I am view) அண்ணா முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக் சகோ

  • @hp.8
    @hp.8 2 роки тому

    👌🏼👌🏼👌🏼

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 роки тому

    அட நம் ஊர் திருவண்ணாமல

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb 2 роки тому +3

    Sir am also Tiruvannamalai welcome sir
    Sir taste the food please tell me sir how is it 🙏

  • @sugusaravanan3733
    @sugusaravanan3733 2 роки тому

    Theni Allinagaram.la super hotel onnu iruku bro
    ..anga try panni review podunga we are waiting...antha shop afternoon mattum than open pannuvanga location correct ah sollanumna allinagaram busstop ku next stop la antha shop irukum

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому

    👍👌👌👌👍

  • @animeworld1771
    @animeworld1771 2 роки тому +14

    Best place to get food poisoned because they are using artificial color

  • @jackpotjoel3933
    @jackpotjoel3933 2 роки тому

    ❤️

  • @dhina687
    @dhina687 2 роки тому +2

    5th comment bro 👍👍👍🔥

  • @kasiviswanatharulagaman422
    @kasiviswanatharulagaman422 2 роки тому

    Supwr

  • @bigilvicky9009
    @bigilvicky9009 2 роки тому +1

    Bro nanum Tiruvannamalai

  • @srijoseph5344
    @srijoseph5344 2 роки тому

    G neenga (theni district) markkaiyan kottai ....jothis hotel vannga...

  • @harishkumararunkumar4294
    @harishkumararunkumar4294 2 роки тому +1

    My hometown 🤩

  • @rajasekarrajoo
    @rajasekarrajoo 2 роки тому +1

    Intha owner iyya-ve oru visiyathule rombe mathikeren. Bhaai nu soldrange but oothu bathi aathaaranai kaatinaru parunga kalla petti matrum Portugal meethu. Avar avar ennam Pol thaan vaalkai irukkum ithu oru uthaaranam.

  • @arunnck1
    @arunnck1 2 роки тому

    திருவண்ணாமலை

  • @ovimanip502
    @ovimanip502 2 роки тому

    😋😋😋

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 роки тому +2

    Intha item sapitta health supera irukkum😁😁😁
    Colour colour ra irukku
    Oru nalaikku 25 grams fiber sapidanum
    Neraiya perukku veg sapida pudikka matinguthu 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel 2 роки тому +1

    Super my school days every day going this way afternoon amazing biriyani smell good my favorite

    • @larancer9760
      @larancer9760 2 роки тому

      திருவண்ணாமலை ல எங்க இருக்கு

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel 2 роки тому

      @@larancer9760near periyarsilai Danish school road

    • @larancer9760
      @larancer9760 2 роки тому

      @@VinothKumarTravel busstand kitternthu eppadi?

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel 2 роки тому

      @@larancer9760 bustand to roundtana and periyarsilai and this shop minimum 10 minits waking from bustand

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +1

    👏

  • @nachirani4891
    @nachirani4891 2 роки тому

    Salem or kallakurichi side non veg kada sollunga

  • @kidscartoons600
    @kidscartoons600 2 роки тому

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருஒட்டால்போடுங்க

  • @torettovlogs292
    @torettovlogs292 2 роки тому +10

    Karthi bro price yellameaaa high tha.... 100 gm chilly yeaaa 50 na ovr....

    • @_megavannan_5608
      @_megavannan_5608 2 роки тому +2

      Neenga mattum intha kadaya nerla paathinganaa aavulothaan broo yellam palaya stock

  • @gobim1877
    @gobim1877 2 роки тому +1

    Elaa items k
    Anaa first mudii vaingaa...
    Udalukuu safety first...
    Veliyala vaikathingaa pls.
    Makkal healthy important 🙏

  • @alphavijay
    @alphavijay 2 роки тому +1

    Aei enga area ku epo da vanthinga 😀

  • @lashmiarichandran9943
    @lashmiarichandran9943 2 роки тому

    Enga theni maavatathil enga mama kadai irukku

  • @manikanthan4693
    @manikanthan4693 2 роки тому

    Everything is deep red in colour. Whether they add colour? If it is so, it will be dangerous to health.

  • @ocularist981
    @ocularist981 2 роки тому

    In Chennai where

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 роки тому +1

    😲👍

  • @swetham5049
    @swetham5049 2 роки тому

    NAMMA thala da yanga veetukku pakkathu kadapa namba baai

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 2 роки тому +1

    Tiruvanmalai , already soothu mootai channel had given glimpse and videos

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 роки тому

    நான் திருவெண்ணாமலை வந்தும் இந்த கடையைப் பற்றி அறிய முடியவில்லை.
    இனி கண்டிப்பாக இந்த கடைக்கு போவேன்.

  • @sakthivel-sy5qk
    @sakthivel-sy5qk 2 роки тому

    Vidoes atha adam ithu first sollikaa bro what this place

  • @muthuraman1899
    @muthuraman1899 2 роки тому

    நம்ப திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இங்கு சாப்பிட்ட அனுபவம் உண்டு

  • @bva3358
    @bva3358 2 роки тому

    Location pls

  • @gopalraj9363
    @gopalraj9363 2 роки тому +2

    இந்த பதிவை போடுவதற்கு அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று தெரியவில்லையே.....மனம் ஒன்றே மாறாதது

  • @viralupdates1322
    @viralupdates1322 2 роки тому

    2:34 parcel podum annan kaiyil iphone 13🔥😁

  • @jumanakamil4760
    @jumanakamil4760 2 роки тому

    I am first view

  • @sakthivel-sy5qk
    @sakthivel-sy5qk 2 роки тому

    Bro

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 2 роки тому

    அண்ணாமலையார் ஊரில் இப்படி ஓர் அசைவக்கடை!!😬

  • @eyesview3218
    @eyesview3218 2 роки тому +2

    ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் வீடியோ போட்டால் இந்த கடையில் மட்டுமே 2 மாதத்துக்கு மோல வீடியோ பண்ணலாம்...

  • @harsathkumar2784
    @harsathkumar2784 2 роки тому

    Fish mis

  • @shamikshak2369
    @shamikshak2369 2 роки тому +3

    8:25 ennappa kothikka kothikka oothureenga... ungalukku mana satchiye illayaa...?

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +7

    மக்களுக்கு உணவு சேவை செய்யும் இவர்கள் நீடுழி வாழ்க 🙏

  • @Krishnavenivicky30
    @Krishnavenivicky30 2 роки тому

    Rate evolo

  • @harsathkumar2784
    @harsathkumar2784 2 роки тому

    Mudinja rate sollungale pappom

  • @ajeesmeera
    @ajeesmeera 2 роки тому

    Varean visit😅

  • @saravannan462
    @saravannan462 2 роки тому

    பரம்பரை உணவகம் சரியாக 5 வகையில் இருந்து 60 வகையாக மாற 25 வருடம் ஆகிவிட்டது இதில் நான் தெரிந்து கொண்டது தெரிந்த தொழிலை சரி தவறுகளை தெரிந்து நடத்தினால் எந்த தொழிலாய்இருப்பினும் நமக்கு என்று ஒரு இடத்தை பிடிக்கலாம் சமைத்த உணவை மூடி வைத்து வியாபாரம் செய்யுங்கள் ....

  • @superlifenetworkentreprene4720
    @superlifenetworkentreprene4720 2 роки тому

    Food colour and without lid but???

  • @kumarv5206
    @kumarv5206 2 роки тому

    DHAYAVU VETTU KABAB YNNI
    ADIKKADI MATRUNGAL SIR UANAVUGALI MUDIVIUNGAL

  • @rajasekar5835
    @rajasekar5835 2 роки тому

    காங்கோவில் கடை திறப்பு விழா - ua-cam.com/video/3hlxldxQ3sI/v-deo.html

  • @sudhagaranr6322
    @sudhagaranr6322 2 роки тому +1

    இவர முதல்ல customers கிட்ட சிரிக்க சொல்லுங்க கடைக்கு வரவனலாம் தீவரவாதிபோல் பார்ப்பார்....

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 роки тому

    தால்ச்சா அப்பத்தா வறுவல் ரெடி

  • @cjstubejackofalltrade1551
    @cjstubejackofalltrade1551 2 роки тому

    Roadside and food is not covered

  • @elangovangeproperties6721
    @elangovangeproperties6721 2 роки тому

    Bgm very much irritating

  • @skavithasubramani5880
    @skavithasubramani5880 2 роки тому

    Anna ellam nalla than irukku ana sutham illai kai kulose illa mooti vaikkama ellame opena irukku 😧😧😧😧😧😷😷😷💂💂💂💂💂💂💂

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому

    பக்கத்திலேயே கோழி கூண்டு. உணவு எதையும் மூடி வைக்கவில்லை. ரொம்ப சுத்தம் போல

  • @anbalagann1415
    @anbalagann1415 2 роки тому

    Nan pona kada

  • @S.Mohankumar2721
    @S.Mohankumar2721 2 роки тому

    Endha ooru?

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 роки тому +1

      திருச்சி கிராப்பட்டி bro

    • @pkm93
      @pkm93 2 роки тому

      Tv mmala

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 роки тому

    ஷாஜஹான் தால்ச்சா தனியாக கிடைக்கும்

  • @bsbalaguru
    @bsbalaguru 2 роки тому +2

    Thiravamalai non veg bayama iruku silla hotel na la

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd 2 роки тому +1

    1:40 Sec, I dont know on what basis he is saying homely food , No idiot will add this much oil in all the food, and no home uses this much colour.

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +2

    அனைவருக்கும் *தீபாவளி* வாழ்த்து
    இயற்கை அன்னைக்கும்
    உயிரினங்கள் எவற்றிற்கும்
    இடையூறு செய்யாமல்
    கொண்டாடுங்கள் தீபாவளி
    அதிரடி வெடியின்றி கந்தகப்
    புகை எழுப்பாமல்
    தெருவைக் குப்பை மேடாக்கமல்
    இயற்கையைப் பேணும் வண்ணம்.
    🪅🪅🪅🪅🪅🪅

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 2 роки тому

      neengha dhan anaithu uyirinaium pavam parkamal sapidukirigal neengalam engala sollalama ramjan bakreetuku evlo ottaghatha kolluringha ethana attukutia kolluringha idhu lam pavam illaya ipdi sapturadhu

    • @ninjawarrior6027
      @ninjawarrior6027 2 роки тому

      Poda dei...🖕