КОМЕНТАРІ •

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 роки тому +57

    Wow .அருமை அருமை .before I told you about this hotel . இது என் நண்பனின் உணவகம் பாரம்பரியம் மிக்கது . நான் இங்குதான் அடிக்கடி சாப்பிடுவேன். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறினவங்க , இத review பன்னினதுக்கு நன்றி

    • @loganathanshanmugam845
      @loganathanshanmugam845 2 роки тому +1

      Tell me the place and exact address pls

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 2 роки тому +1

      Hotel palaniappa
      south 4 th street
      near by thandayuthapani temple
      pudukkottai .622001

    • @sathishthiyagarajan1800
      @sathishthiyagarajan1800 2 роки тому

      @Harshithaa rate konjam kooda irundha parava illa. Fresh chicheken a potta podhum. Ingalam saetha koli lam poduraanunga

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 2 роки тому +22

    நல்ல தரமான உணவை வழங்கும் உங்கள் உணவகம் நன்றி அய்யா

  • @kallki_dreams24
    @kallki_dreams24 2 роки тому +3

    எங்கள் உணவகத்தை youtubeல் பதிவுசெய்ததிற்கு மிக்க நன்றி✨😍✨

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. 2 роки тому +11

    மிக மிக அருமை கார்த்தி அண்ணா (கட ஒரத்தில் I am view) அண்ணா

  • @A.Devendran
    @A.Devendran 2 роки тому +12

    Excellent food. I have been a customer to this place from 1988.

  • @togothedog9101
    @togothedog9101 2 роки тому +3

    புதுக்கோட்டை .. சுவைமிக்க உணவகங்கள் நிறைந்த ஊர்... பழனியப்பா மெஸ்.. கார்த்திக் மெஸ்...ராஜாமெஸ்.. வெள்ளைச்சாமி மெஸ் மதிய உணவு சிறப்பாக இருக்கும்.. மாலையில் அன்பு கேன்டீன்..முத்துப்பிள்ளை..பிரபு கேன்டீன்.. இன்னும் நிறைய நிறைய.... நைட்டு கீழரா ஜவீதியில் தள்ளுவண்டி கடைகள் ஏராளம் ... அதில் மோகன் கடை நன்டு கிரேவி... சுவையான நினைவுகள்.

  • @sureshgiri9623
    @sureshgiri9623 2 роки тому

    Mr Palanisamy sir's work and words is a role model in all aspects.Hats off.

  • @documentarykannada9545
    @documentarykannada9545 2 роки тому +2

    Wow super way he explained its next level

  • @sureshganesh1605
    @sureshganesh1605 2 роки тому

    அருமையான ஒளிப்பதிவு வாழ்க வளர்க வளமுடன் 💐

  • @vimalkumar059
    @vimalkumar059 2 роки тому +1

    Golden words from ayya .... impressed ...

  • @venkatachalams9110
    @venkatachalams9110 2 роки тому +3

    Best vedio and good owner thought

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL 2 роки тому +2

    என்னுடைய பேவரேட் கடை மிக அருமையாக இருக்கும் சாப்பாடு கஸ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்த நபர் அந்த அப்பா நன்றி கார்த்திக் அண்ணா

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому

    Super review brother ..Nalla manasu kadai owner ..GOD BLESS

  • @lpcleavingpainchannel
    @lpcleavingpainchannel 2 роки тому +4

    அப்பாவோட பேச்சே கேட்க கேட்க இன்னும் கேட்க தூண்டுகிறது இவர்களைப்போன்ற மனிதர்கள் இன்னும் இந்தக்காலத்தில் இருப்பது இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு தெரிவது அதை காட்சி படுத்தியதுக்கு எனது நன்றிகள்,. பேச்சில் தலைக்கனமோ, தட்பெருமையோ இல்லாத உண்மையான பழைய மனிதர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yashs6807
    @yashs6807 2 роки тому +6

    I also go to that hotel whenever I go to my hometown ,very nice food ,but so crowd 😅 ,👍

  • @siva6261
    @siva6261 2 роки тому

    It's my hometown and it's my favorite mess must try one time.
    My favourite kola urundai.

  • @siddiqraja4703
    @siddiqraja4703 2 роки тому +6

    Cover more places in Pudukkottai
    Anbu canteen,muthupilllai canteen,mohal biriyani,yanagauru hotel(veg),Sankar mess veg,Kanna canteen,Shasta mess

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +4

    அருமை

  • @sarpattaparambaraida5982
    @sarpattaparambaraida5982 2 роки тому +22

    நல்லவேளை நீங்க 3 attempt எழுதியும் பாஸ் ஆகவில்லை. நான் பாஸ் ஆகிவிட்டேன், அதனால்தான் இன்னும் கஷ்டம். 😂😂😂

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 2 роки тому +1

    அய்யா தமிழ் தனி சிறப்பு

  • @sundarmoorthy4024
    @sundarmoorthy4024 2 роки тому

    Really good👍 Aiya

  • @rohitkumarr7560
    @rohitkumarr7560 2 роки тому

    what a speech from the owner superb

  • @sivakumarsivakumar6129
    @sivakumarsivakumar6129 2 роки тому +1

    1993,94,95 வரை பல நாட்கள் சாப்பிட்ட நினைவுகள் மனதில்,சுவை இன்று ம் நாவில். One of the best taseter food supplier

  • @danyasounderrajan8076
    @danyasounderrajan8076 2 роки тому

    Ayya arumai.

  • @rj2kvlogchannel549
    @rj2kvlogchannel549 2 роки тому

    Enga ooru sappadu pa.. 😍Pudukkottai...

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 2 роки тому +1

    Looks delicious food

  • @rajas9967
    @rajas9967 2 роки тому +11

    நல்ல கடை நியாயமான விலை...

  • @gopalan1987
    @gopalan1987 2 роки тому

    Super brother 🙏

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 2 роки тому

    Good mess and kartik view also best

  • @Monyka143
    @Monyka143 2 роки тому

    Super Amd best Hotel in the world

  • @elangovangeproperties6721
    @elangovangeproperties6721 2 роки тому

    Excellent humen being

  • @sb.kabeer2187
    @sb.kabeer2187 2 роки тому

    Great sir

  • @pradhab.vvisvanathan8796
    @pradhab.vvisvanathan8796 2 роки тому

    Owner is vera level

  • @pallurams
    @pallurams 2 роки тому +2

    நாட்டுக்கோட்டை நகரத்தார் உணவகம் உண்மையான செட்டிநாடு மெஸ்

  • @krishvicky6191
    @krishvicky6191 2 роки тому +5

    Really pakkave super iruku

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому

    சிறப்பான செட்டியார் மெஸ்

  • @goodtimes3108
    @goodtimes3108 2 роки тому +2

    எண்ணம் போல் வாழ்க்கை.

  • @veluvadivel6198
    @veluvadivel6198 2 роки тому

    Nalla speach sir

  • @fredrickjohn09
    @fredrickjohn09 2 роки тому

    Super bro

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 роки тому

    Very good very nice

  • @muruganvmmuruganvm6336
    @muruganvmmuruganvm6336 2 роки тому

    Super

  • @ronsonpeter6940
    @ronsonpeter6940 2 роки тому

    Hats off sir

  • @mahendiran9319
    @mahendiran9319 2 роки тому +4

    I had bad experience with this mess...supplier not served properly ...I informed to the owener's son...he didn't even say sorry and he didn't care. So I stopped going there.

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist Рік тому

    நல்ல கடை , சரியான விலை

  • @venkatmuruga8747
    @venkatmuruga8747 2 роки тому +3

    Advance happy diwali friends😇😇🥳🥳

  • @senthilkumarsenthil7019
    @senthilkumarsenthil7019 2 місяці тому

    ❤❤❤

  • @manikandans2950
    @manikandans2950 2 роки тому +1

    🙏🌾👏

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 2 роки тому +2

    In your description address NOT given Pudukottai. Just given Pin 62.....2001.
    I thought this Mess in chennai.
    Really confusing. Pl give details with basic clarity.
    KR coimbatore

  • @SANJEEVA-eh7gt
    @SANJEEVA-eh7gt 2 роки тому +4

    Bro neengalum saptu review podunga ella video ❤️

    • @jayanakarthik1
      @jayanakarthik1 2 роки тому

      Kandipa seirean nanba

    • @kameshkuty3135
      @kameshkuty3135 2 роки тому

      @@jayanakarthik1 venam bro...saptu review soldrathula venam...ildiye food ah mattum cover pannunga..ithu dhan nalla irukku...

  • @muhammadsultanahmed8760
    @muhammadsultanahmed8760 2 роки тому

    Seems all the foods are in cooling off and idle

  • @karuppor1236
    @karuppor1236 2 роки тому

    வணக்கம் லோரி மார்க்கெட்டில் இருந்தபொழுது பழனியப்பா மெஸ் இன்றுவரை பேமஸ் இடம் மாறி இருக்கிறது. அசைவம் சிறப்பாக இருக்கும். நிறைய முறை சாப்பிட்டு இருக்கிறேன்.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +1

    உண்மையில் பாசாகியிருந்தால் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்க முடியாது.

  • @Square9999
    @Square9999 2 роки тому

    Our city pdkt 🔥🔥🔥

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому

    👍👌👍👍👌

  • @kirthiamman8304
    @kirthiamman8304 2 роки тому

    👏👏👏👏💐💐💐💐💐💐

  • @sathamhussain5467
    @sathamhussain5467 2 роки тому +2

    அவர் சொல்கிறார் எந்த மசாலா பொருட்களும் பாக்கெட்டில் வாங்கப் படுவது இல்லை சொந்தமாக மிளகு சீரகம் மிளகாய் மல்லி வாங்கித்தான் வைக்கிறோம் என்று ஆனால் வீடியோவில் அரைக்கிலோ சக்தி மசாலா மிளகாய் தூள் தெரிகிறது அரைக்கிலோ மல்லித்தூள் சக்தி மசாலாவில் தெரிகிறது

  • @rajarohith6951
    @rajarohith6951 2 роки тому

    😋😋😋😋👏👏👏👏👏

  • @sekarm8666
    @sekarm8666 2 роки тому +2

    Location enna district nearby la correct ah podunga

  • @hariharan4641
    @hariharan4641 2 роки тому +2

    Krishna Anna address chollunkaa Anna. Nanka poi arusuvai onavai sapitorom. Nonveg chuthama wash pannurinka.

  • @shifashifa7954
    @shifashifa7954 2 роки тому

    Sapdu review podungo. Sapdavey madenkuringa. Haizzzz

  • @sathyanarayanan2414
    @sathyanarayanan2414 2 роки тому

    Please review Gnanaguru mess.

  • @kamurudeen2672
    @kamurudeen2672 2 роки тому

    Nala Manidhar

  • @ovj538
    @ovj538 2 роки тому

    4th comment😃

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 Рік тому

    Entha oru mention la panala description la

  • @ragavaprakash6877
    @ragavaprakash6877 2 роки тому

    Pudhukottaila enge bro

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому

    Einaya eappa paaru..veg hotel kedaikaliyea

  • @muralibala2859
    @muralibala2859 2 роки тому

    Entha district bro

  • @prakasharunagiri7495
    @prakasharunagiri7495 2 роки тому +3

    raw material ah, kambi katra kathai ellam sollrainga owner ,,, 0.21 and 6.45 seconds la sakthi chilli powder packet pathingala

  • @vigneshrajendran8206
    @vigneshrajendran8206 2 роки тому

    Ithu entha ooru

  • @rajaking2146
    @rajaking2146 2 роки тому

    Everything before 10 years ago not now

  • @akashff6560
    @akashff6560 2 роки тому

    K w family

  • @MohanMohan-hp2ek
    @MohanMohan-hp2ek Рік тому

    Bu

  • @sumathichennai8165
    @sumathichennai8165 2 роки тому

    Entha area ji ithu

  • @mukilg2418
    @mukilg2418 2 роки тому

    அய்யா நான் உங்கள் உணவகத்தில் நிறையதடவை சாப்பிட்டு உள்ளேன் இன்றும் புதுக்கோட்டை வந்தால் உங்கள் உணவகத்தில் சாப்பிடாமல் வரமாட்டேன் கோவை

  • @sampath4062
    @sampath4062 2 роки тому +1

    1 comments

  • @muthubaitn6390
    @muthubaitn6390 2 роки тому

    ஐயா 1994 ல என் சம்பளம் 600

  • @surfvasanth
    @surfvasanth 2 роки тому

    I am from Pudukottai. Palaniappa mess is famous in Pudukottai and the dishes were good few years back. Nowadays it's not tasty, price is high and customer service is bad. I wouldn't recommend this hotel as first choice

  • @rajaking2146
    @rajaking2146 2 роки тому

    I’m pdtkt

  • @ananyamanikandan2204
    @ananyamanikandan2204 2 роки тому

    Entha hotel enga erukku bro

  • @renukarenuka4193
    @renukarenuka4193 2 роки тому +1

    Entha place Anna

  • @Ahilasamy
    @Ahilasamy 2 роки тому

    dont shoot if there is no covid norms. dont be money mindes karthik

  • @Ahilasamy
    @Ahilasamy 2 роки тому

    ask them to put mask or dont take video AH

  • @senthilkumar-km2er
    @senthilkumar-km2er 2 роки тому

    Mr........ Full address uuuuuuuuuuu
    C ur address details..

  • @l2medicalventure710
    @l2medicalventure710 2 роки тому

    un mai pesum tatta vu ku muthal kan vanakam. unkal kolkai valara vathukkal.

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez 2 роки тому +2

    Worst mess.. saapaadu ellamae aari jillunu thaan
    Irukum...sapidavae pidikkaathu

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 2 роки тому

    SSLC fail supr

  • @abirajiv7251
    @abirajiv7251 2 роки тому

    Super