முதல் வாடிக்கையாளர் தனது கருத்தை பதிவு செய்யும் பொது பரோட்டா வில் ஈ பறக்குது இத யாராவது பார்த்தீங்களா? சுவை நல்ல இருந்து என்ன பயன் சுத்தம் வேண்டும். ஈ என் கண்ணுக்கு சீக்கிடுச்சி உங்க யாருக்காவது கண்ணுக்கு தெரியுதா?
வணக்கம் தாங்கள் சுத்தமான கடல எண்ணெய் உபயோகப்படுத்துங்க பாமாயில் சூரியகாந்தி எண்ண பயன்படுத்த வேண்டாம் கொஞ்சம் பணம் . கூடுதலாக வாங்குங்கள் நல்ல சுத்தமான கடலை எண்ண உபயோகிக்கவும் நன்றி
Naa neraiya video le pathuruken, yella shop leyum sapadu lam paake nallatan irukku.. patta namakke sapdenum pole irukum.. but athe seiyire place yellam y avelo asingema irukku? Kari yellam kile utti anthe place eh asingema irukku, konjam porumaiya senja apadi kile melelam uttame konjam need ah irukkum place.. cinne cup ku periye spoon use panna kile lam utte taa seiyum...
புரோட்டா ரொம்ப தடியாகவும் நல்லாவே இருக்காது பழைய இடத்தில் இருக்கும் போது ஆவது பரவால்லாம இருந்துச்சு இப்போ சுத்தமா நல்லாவே இருக்காது வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
இந்த மாதிரி வீடியோகளை தயவுசெய்து நம்பி ஏமாந்து போகாதீர்கள். விலை மிகவும் அதிகமாகவும் சுத்தமின்றியும் இப்பதாகவே தெரிகிறது. மதுரைவாசிகள் இந்த வீடியோவை பார்த்திருந்தால் அந்த கடையின் உண்மைதன்மையை பதிவிடவும். மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி!
கடை ஓனர் சொன்னார் 12 மணிக்குத்தான் ஓப்பன் ஆகும் என்றுஅங்கு உள்ள வயதானவர் சொல்லுகிறார் டெய்லியும் காலை டிபன் இங்கு தான் சாப்பிடுவேன் இட்லி தோசை என்று யாரை நம்புவது காலை
கறியில குழம்பை காணோம் அதற்க்கு பதிலா எண்ணையில கறிய போட்டிருக்காங்க இதைப்போய் சூப்பர் பூட் என்று சொல்றீங்களே (it's unhealthy food) உங்கள் வருமானத்திற்காகவும் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறாங்க என்பதற்காகவும் இவற்றை ஊக்கப்படுத்தி மக்களை சாக்கடையில் தள்ளிவிடக்கூடாது இதற்க்கு பதிலாக மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம்
செம்மறி ஆடு போடா மாட்டாங்க வெள்ளாடு தான் போடுவாங்க இத சொல்லி குடுத்து பேசுறது ரொம்ப தெளிவாக தெரியுது நீங்க இந்த கடைக்கு பணம் வாங்கிட்டு வீடியோ போடுறீங்க
உங்க கடையில் தரமானதாக கொடுத்தாலும் ஸ்டைல் னு நினைச்சு சாப்பிடும் உணவு பொருளை தூக்கி எறியாதீங்க அது உணவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அல்ல ஒரு சாண் வயிற்று பசிக்கு தானே உணவு சாப்பிடுகிறோம் ? அப்படியானால் உணவு எவ்வளவு உயர்வானது
Bro showing so superb video but we are from Andhra Pradesh you should mention the adress then we will come eat bro so nice video mind blowing when we are seeing this video water coming from mough bro
The way of preparation is not good as it is no hygiene and the style of mixing. May be the taste good but at this time of corona people should understand cleanliness.
கடந்த10வருடங்களுக்முன்.கூரைகடையாக. இருந்தபோது. சாப்பிட்டுள்ளேன். அருமையானருசி..
அந்த காலத்து முனியாண்டி விலாஸ் ஞாபகம் வருது 👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋
வெஸ்ட் டேஸ்ட் சுமார்
நல்ல சாப்பாடு சாப்பிடாதவன்தான் இதை நல்லாருக்குனு சொல்வான்.நான் சாப்பிட்டுள்ளேன்.பெரிதாக டேஸ்ட்னு சொலாலமுடியாது
Sariyaa sonnangaaa
மதுரையில் எந்த அசைவஹோட்டல்களிலும் பயங்கரமாக காசு பிடுங்கி விடுவார்கள் பொது மக்களே உஷார் உஷார்
மதுரை மட்டுமல்ல....தமிழ்நாட்ல எல்லா ஹோட்டலுமே அப்படித்தான்....குறைஞ்சது ஐநூறு வேணும்....இது சும்மா ரீவூயூ போடுறேன்னு போட்டு....கடும்பேத்துறது....
Panama mukkiyam rusitha mukkiyam
@@rithikkarthishort358 super bro♥️
Manja shirt nalla sollikudutha maariye opikiraaru
உண்மை தான்
முதல் வாடிக்கையாளர் தனது கருத்தை பதிவு செய்யும் பொது பரோட்டா வில் ஈ பறக்குது இத யாராவது பார்த்தீங்களா? சுவை நல்ல இருந்து என்ன பயன் சுத்தம் வேண்டும். ஈ என் கண்ணுக்கு சீக்கிடுச்சி உங்க யாருக்காவது கண்ணுக்கு தெரியுதா?
Super pro naanum paathutan pro e parakudhu
Chief guest bro...
Kommala atha ne pudikka vendithana
மதுரையில் எந்த இடத்தில் உள்ளது?
வணக்கம் தாங்கள் சுத்தமான கடல எண்ணெய் உபயோகப்படுத்துங்க பாமாயில் சூரியகாந்தி எண்ண பயன்படுத்த வேண்டாம் கொஞ்சம் பணம் . கூடுதலாக வாங்குங்கள் நல்ல சுத்தமான கடலை எண்ண உபயோகிக்கவும் நன்றி
How is it possible
1 ltr pure ground Nut Oil ₹220
@@sivakumar-pm9ry yes how is possible 200
Last ah yepa bro ninga original groundnut oil vanguninga ippa rate 300 per litre
Where it is?
exact location. which district
Naa neraiya video le pathuruken, yella shop leyum sapadu lam paake nallatan irukku.. patta namakke sapdenum pole irukum.. but athe seiyire place yellam y avelo asingema irukku? Kari yellam kile utti anthe place eh asingema irukku, konjam porumaiya senja apadi kile melelam uttame konjam need ah irukkum place.. cinne cup ku periye spoon use panna kile lam utte taa seiyum...
Kasauli yen ha irukkutu address pl
Madurai la entha place bro
ஆமா உண்மைதான் பழைய கலை சுவை போச்சு
Location pls
For those who treat your stomach a Bin..don’t take your food pipe for granted..
Where is that old shop
புரோட்டா ரொம்ப தடியாகவும் நல்லாவே இருக்காது பழைய இடத்தில் இருக்கும் போது ஆவது பரவால்லாம இருந்துச்சு இப்போ சுத்தமா நல்லாவே இருக்காது வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
Super bro
Address pl.
இந்த ஹோட்டல் மதுரையில் எந்த பக்கம் இருக்கிறது
அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆவின் சிக்னல் செல்லும் வழியில் இருக்கிறது
கூரைக்கடையில் பழைய இடத்தில் இருந்த போது இருந்த சுவை.தற்போது இல்லை
Same taste tha, rate increase panitanga
Where is the new location
Old shop opposite side
Amaaaa 🙄
All shop not maintained tast
Keavalamaanaa sappaadu
Make review n moongil garden subbu hotel.....nice hotel bro
மதுரைல எந்த இடம்
இந்த மாதிரி வீடியோகளை தயவுசெய்து நம்பி ஏமாந்து போகாதீர்கள்.
விலை மிகவும் அதிகமாகவும் சுத்தமின்றியும் இப்பதாகவே தெரிகிறது.
மதுரைவாசிகள் இந்த வீடியோவை பார்த்திருந்தால் அந்த கடையின் உண்மைதன்மையை பதிவிடவும்.
மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி!
மற்றவங்க சொல்ல வேண்டிய தேவையே இல்ல வீடியோவைப் பார்க்கும்போதே புரியுதே
பெரிசா டேஸ்ட் இருக்காது.நான் சாப்பிட்டுள்ளேன்.இப்போ கடையை மாற்றி உள்ளார்கள்.வேற ஒன்னும் இல்லை
கடை ஓனர் சொன்னார் 12 மணிக்குத்தான் ஓப்பன் ஆகும் என்றுஅங்கு உள்ள வயதானவர் சொல்லுகிறார் டெய்லியும் காலை டிபன் இங்கு தான் சாப்பிடுவேன் இட்லி தோசை என்று யாரை நம்புவது காலை
ஏன்டா வெண்ணை காசு வாங்கிக்கொண்டு நீங்கள் பன்னும் அழும்பு தாங்கமுடியவில்லை.
கறியில குழம்பை காணோம் அதற்க்கு பதிலா எண்ணையில கறிய போட்டிருக்காங்க இதைப்போய் சூப்பர் பூட் என்று சொல்றீங்களே (it's unhealthy food) உங்கள் வருமானத்திற்காகவும் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறாங்க என்பதற்காகவும் இவற்றை ஊக்கப்படுத்தி மக்களை சாக்கடையில் தள்ளிவிடக்கூடாது இதற்க்கு பதிலாக மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம்
True bro.. camera va thookitu kilambiranunga..
@@padhu90030 இதைப்பார்த்த போது பணம் பந்தியிலே பாட்டு நினைவுக்கு வந்தது. ஆனால் சாதிக்கப்போவது என்ன என்றுதான் புரியவில்லை
செம்மறி ஆடு போடா மாட்டாங்க வெள்ளாடு தான் போடுவாங்க இத சொல்லி குடுத்து பேசுறது ரொம்ப தெளிவாக தெரியுது நீங்க இந்த கடைக்கு பணம் வாங்கிட்டு வீடியோ போடுறீங்க
கரெக்ட்
அவங்களுக்கு free சாப்பாடு கொடுத்திருப்பாங்க அதுக்கு ஜால்ரா அடிக்கிறங்க அம்புட்டுத்தான்
Hotela regulara sapta sekiram sethuruvinga
பரோட்டால என்னங்க தரம்?
Where is this shop please help
கூரை கடை மதுரையில் எந்த இடத்தில் இருக்குது.
Near aavin milk pannai
3:00 parrota va plastic bag store pannivachu use Pannramathuri irruku
Madurai rocks
முண்ண மாரி புரோட்டா, குருமால்லா சுவையா கிடைக்க மாட்டிங்குது.
அருமை அருமை
Nanum saptu iruken, taste quantity nalla ila, especially foodla E, koshu yelam irunthathu, pls corect it
Really tasted try once
Super
2:59 ...adding Old Parotta 😭
same doubt you may be correct
Mutta parotta old parotta tha thaka poduvanga..apa tha stripeah irukum..
கூரை கடை தால்ச்சா பார்சல் பாத்திரங்கள் தேவை ஓனர் கண்டிசனா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீ மறுபடியும் வந்து டியா😆😆😆😆
In mudurai which area anna. Please tell me anna. Thanku for upload ing this vedio🙏🙏🙏
Near anna bus stand
Madurai enga iruku
உங்க கடையில் தரமானதாக கொடுத்தாலும் ஸ்டைல் னு நினைச்சு சாப்பிடும் உணவு பொருளை தூக்கி எறியாதீங்க அது உணவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அல்ல ஒரு சாண் வயிற்று பசிக்கு தானே உணவு சாப்பிடுகிறோம் ? அப்படியானால் உணவு எவ்வளவு உயர்வானது
இந்த கடை எங்க உள்ளது
hahaha semari aadu mosam but broiler chicken ok .anyway nice video .
Nan Chennai la erka Kandipa One day Family oda Madurai Varuvan Apo saptuvan Good Food
Super super good going
Super 🍛🍛🍛🍛
2 protta vangina oru. Mariyathai. Panakkaranukku oru mariyathai
Super பார்த்தாலே தெரியுது ருசியேருக்கும்னு
எல்லாவற்றிலும் பாமாயிலை நன்றாக ஊற்றிஇருக்கிறார்கள்
Bro correct
Brother Palmolive oil create Cancer please avoid to save Tamilargal ❤️⁉️.
Pudikalana poi thingatha 😂😂
Yes
@@thirukumaran1410 Very good idea. 🐕⁉️
மதுரையில்ஃஎங்கப்பாஇருக்கு..
இப்போ வர வெள்ளை ஆடு வேஸ்ட் செம்மறி ஆடு பெஸ்ட்
Nice
Lovely video👌👌👌👌
இதுஎந்த ஊர்ல இருக்கு
Mouth watering
Where in madurai
Madurai veg home mess video podunga sir
One or two shops like this are enough. All allopathy hospitals will have good cancer business
மதுரையில் எந்த பகுதியில் உள்ளது?
செம கொள்ளை
பில் எகிறிவிடும்
ஆயில் கம்மியா ஊத்துங்க சாப்டு போறவனும் கொஞ்ச நாளைக்கு உசுரோட இருக்கனும்ள
My house near
Start panna 6 second la 😋
Food looks delicious
Super tasty foods. I like very much
Try hotel karikanji @thallakulam
சென்னையில இப்படி ஒரு கடை இறுக்க கூடாதா🤤😭
Bro nan veg foods king Madurai
💓💓💓👍👍👍
Am madurai... indha kadai eapaume semma kootama irukum.but na saptathu ila. Andha pakam cross agum pothu smellll 😋😋😋😋😋
மதுரை என்று சொல்கிறார்கள் ஆனால் முகவரி சத்ய மங்கலம் என்று உள்ளது
2.58 time old parotta.maximum hotel use old parotta in egg parotta
For egg praotta they always make at afternoon in madurai
Is this halal ?
Address please
அண்ணா பேருந்து நிலையம் அருகில்
Semaya irukum
Yeen semari kari sapta valigudha old man
Bro showing so superb video but we are from Andhra Pradesh you should mention the adress then we will come eat bro so nice video mind blowing when we are seeing this video water coming from mough bro
Kasthuri bose my mom friend
Mattan vaalai ilaiyaa??? Athivum puthu recipe enru solvathu vedikkaiyaaka irukku
Anna bus stand near
சூப்பர் அண்ணா
Korona vandhathulendhu hotel pakamey...porathu illa...
❤❤
Superb
Mutton sukka ultimate any melur vasigal
ஹா ஹா காலை வந்தா டிஃபன்.
மதியம் வந்தா லஞ்ச சாப்டுவேண்
எல்லாரும் சாப்பிடலாம்
Makkal koottam kaankindra
bodhu manamum manamum niraindha suvaiyana kadai ena
Therigiradhu...valarga..vaazhga.
Lovely
The way of preparation is not good as it is no hygiene and the style of mixing. May be the taste good but at this time of corona people should understand cleanliness.
Poor quality food ...that too after shifting from the north to south side of the road ... no hospitality
Yellathukum orey karandi pottu kamikirathula theriyuthu pa unga sutham
அந்த பையன் டெய்லி வருவான்ன சொல்றன் அவங்க அப்பா தாசில்தார இருப்பாரோ
Illa hotel owner payyan...
2:59 please note
Palaya baroda
ஹாஹா ஓ ஓ 😋
கடையின் அட்ரஸ் எங்கே
Madurai GH Thandi Anna Bus Stand Pakathula ❤
Mutton biriyani iruka