#பால்கோவா

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • #sun Sangee's kitchen #
    #palkova
    #பால்கோவா#
    பால்கோவா உலகத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட் ரெசிபி. இந்த பால்கோவாவை சமைப்பது மிகவும் சுலபம். இதற்கு தேவையான பொருள் பால் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டு பொருட்களை வைத்து மிகவும் சுவையாக சமைத்து விட முடியும். பால்கோவா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு சுவையுடைய ரெசிபி ஆகும். அனைவருக்குமே பால்கோவா மிகவும் பிடிக்கும். அரை மணி நேரத்தில் பால்கோவாவை செய்து விட முடியும். அனைவரும் சமைத்து பார்த்து சாப்பிட்டு பயனடையவும். நன்றி.

КОМЕНТАРІ • 2