சாமி உடலில் இறங்கினால் வரும் 10 அறிகுறிகளும் வேதனைகளும்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024

КОМЕНТАРІ • 34

  • @vasahg2081
    @vasahg2081 13 днів тому +9

    😢😢😢 ஆம் உண்மைதான் அப்பா ஓவ்வொரு வார்த்தைகளும் இன்று எனக்கு கிடைத்த மருந்து அப்பா உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.❤❤❤🙏🙏🙏

  • @yuvakavikk7504
    @yuvakavikk7504 12 днів тому +1

    நீங்கள் சொல்லுவது உண்மை அய்யா..எங்களுக்கு ம் இப்படி வந்து இருக்கு அய்யா தெய்வமே துணை irupan அய்யா. 🙏🏿🙏🏿🙏🏿

  • @user-zd3kk5wi5f
    @user-zd3kk5wi5f 12 днів тому +1

    4 7 9 10 வதாசொன்னது அனைத்தும் உண்மை ஐயா எனக்கு அப்படியே உள்ள குணங்கள் ஆனால் ஐயா என்னதான் எனக்கு என் குல மக்கள் தீங்கு செய்தாலும் எனக்கு அவங்க மேல துளி அலவு கூட கோபம் வந்தது இல்ல ஏதோ ஆசையில செய்தாங்க எனக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும் என் குல சாமிய நல்லா எடுத்து வணங்குவாங்களானு தான் தோனும் ஐயா உங்கள் ஒவ்வொறு வார்தையும் எனக்கு வேத வாக்குக்கு சமம் ஐயா போற்றி வனக்குறேன் மண்டியிட்டு நிக்கிறேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @kannajaya8651
    @kannajaya8651 13 днів тому +1

    என் மீது அகோர வீரபத்திரர் ஐயா ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்னுடைய அனுபவம்

  • @PriyaPriya-eo2nc
    @PriyaPriya-eo2nc 13 днів тому +1

    Unmai Ayya en mele sami vanthathilirunthe enake theryama ennil nireye changes physicaly ,me ntally neeya changes undayidichu en mind soldrathe thange ipo nan kekren seyren ellame automaticaly nadakuthu S Sami innaku nan mindwise happyah iruken🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thnks 4 God ,Nature🙏🙏🙏

  • @ramam6541
    @ramam6541 13 днів тому +2

    ரொம்ப நன்றி அண்ணா....

  • @jayakeerthana6203
    @jayakeerthana6203 3 дні тому

    எனக்கு மதுரை பாண்டி ஐயா துணை இயக்குனர் 🙏🙏🙏

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 12 днів тому +1

    வணக்கம் ஐயா எப்படி எல்லாம் உணர்ந்து அத்தனையும் உங்களால சொல்ல முடிகிறது.நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @user-pv4uv9tz2k
    @user-pv4uv9tz2k 12 днів тому +1

    அத்தனையும் உண்மைதான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 4 дні тому

    Ayah my mother hv karusamy will come on her only my family knows it's True she never she always believes believes and she knows but slient like you Ayyah it's my kuladeviam my mother it's late my mother suffered by the people Torture her she cried to me and said sorry I m the daughter my heart broke 💔 I took care till she passed away end of this month will be 3rd year Ayya.Very True what you said my late my mother kuladeviam and Thothacci amma and karusamy our kuladeviam tq ayah 😢 very much.

  • @mathiarasi6593
    @mathiarasi6593 12 днів тому +1

    எல் லாவற்றிற்கும் என் தாய் பேச்சி து ணை இருப்பாள்

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 13 днів тому +1

    ❤unmai anna😊🙏

  • @thilakavathyb2444
    @thilakavathyb2444 13 днів тому

    Vanakam Aiya 🙏🙏🙏

  • @user-ye2cf1pn9s
    @user-ye2cf1pn9s 13 днів тому +1

    Anna na muthal like anna santhosam iruku anna ❤

  • @narmadhakrishnan7816
    @narmadhakrishnan7816 9 днів тому

    நீங்க சொல்லுறாரு எல்லாமே உண்மை அண்ணா. உடல் நிலை சரி இல்லாம போயிருது.. 🙏

  • @Daughter-r8u
    @Daughter-r8u 12 днів тому

    Anna sendra vaaram en kanavil ,avitha muttai , pandri kuttigal, malam kazhipadhu pola, theetu avvadhu polavum uthiram kizhe kotugiradhu ....😢 kanavile naan sivan koil ku theetal pogamudiyamal nindren ...
    Varum Sunday engal kula deivam munishwarar ku paal kudam edukirargal 4varudamaaga athil kalandhu kolla vendum anna naanum theeya sakthiyidam irundhu yennai kaaka vendum anna ungal pariharam seithen anna

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x 12 днів тому +1

    Amma Kali Karu mari Manjula Dinesh ganpati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pubgraven7997
    @pubgraven7997 7 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯

  • @Daughter-r8u
    @Daughter-r8u 12 днів тому

    Anna en sagothari 38 vayathu , avarmeethu avar kulacdeivam munishwarar varugirar, nalla vivasayam varum uzhaipu adhigam ... indru sila varudamaaga ve avarkaluku kadan thollai lachakanakil ....
    Sendra varudam throwbathi amman thee mithi vizhavil saamiyadum podhu nerupil vizhundhutar 2 kaalkalum vendhadhu ,.....
    Sagothariku keta peyarum kidaitvitadhu veliye ayyar idam en maama keta pothu seivinai endru sonargal ,
    Ungal pathivugal anupinen pariharam seya paarkavilai anna ,
    Engal udan pirandavargal urqvu ,call edhume vemdam endru irukirar, engalukum , oorukum niraiya udhavi seithar 6 varudam munbu avarku udhava mudiyavilai
    Seekarqmaqga en sagothariku kula deivam arul kidaika vendum anna muthaiya oru vazhi kaatanum nu ungalaium kadavula ketu vendikiren anna

  • @muthaammanthunai
    @muthaammanthunai 13 днів тому +1

    ❤🎉❤

  • @manirajraj5263
    @manirajraj5263 12 днів тому

    🙏🙏🙏

  • @omnarayana9316
    @omnarayana9316 6 днів тому

    Mayana kolai vasham kattikettuvaruvathupol kannavu vanthal enna palan

  • @Daughter-r8u
    @Daughter-r8u 12 днів тому

    Unmai anna

  • @hemalatha1570
    @hemalatha1570 13 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @ramam6541
    @ramam6541 13 днів тому

    வணக்கம் அண்ணா

  • @jayabalk1538
    @jayabalk1538 13 днів тому

    ஐயா வணக்கம் என் குலதெய்வ அக்னி வீரனார் அக்னி வீரனை பற்றிய விளக்க வீடியோ தமிழ்ல் அதிகமா வீடியோ போடுங்க

  • @sudalaimuthu5400
    @sudalaimuthu5400 12 днів тому

    AYYA negative solar yenku kottavi varuthu AYYA yen

  • @maahalia9567
    @maahalia9567 13 днів тому

    Anna rakayi amman paththi sollunga

  • @pknarayanan482
    @pknarayanan482 13 днів тому

    Ithellam eppadi sollureegha

  • @KPSAMY-mz6we
    @KPSAMY-mz6we 9 днів тому

    ஐயா வணக்கம் போன் நம்பர் குடுங்க வணக்கம்

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 4 дні тому

    Reply in English pls.

  • @umamaheswari323
    @umamaheswari323 13 днів тому

    Ayya eanakku age 45 thirumanam agavillai.nan Sami atium illai.aana neenga sonna antha 10 vithamana kastangalaum. Nan anupava porvama anupavusu irukkean ayya intha 2 mathangala 💯/💯 nan solvathu unmai ayya appo ean Samy ean kutavea eankitta eanakkulla irukku ayya😂😂😂😂😂😂😂

  • @pknarayanan482
    @pknarayanan482 13 днів тому

    Anal avvalavum unmaigha ullathu