அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... இதை பாகம் பாகமாக பிரித்து கானோலியக பதிவேற்றி பிறர் கற்கும்படி செய்தால் நமது பாரம்பரிய கலை அழியாமல் வளரும்... பல கலைகளை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்காமல் விட்டதினால் அழிந்தது.. இன்னும் சிலபேர் பழைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து கற்றுக்கொண்டு போய் அவர்கள் நாட்டில் அதை பயிற்சி செய்து அதில் புது மாற்றத்தை ஏற்படுத்தி அது தங்கள் கலைகள் என்று சொல்லிக்கொள்கிறேன்... இந்த நிலை மாறவேண்டும்.. பழைய கலைகளை நாம் புத்துயிர் கொடுத்து வாள வைக்க வேண்டும்.. இது எனது தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி.. குருவுக்கு வணக்கம்.. 🙏
உங்கள் வேல் சிலம்பம் பயிற்சியை மேலும் எல்லாரும் பயின்று கலை பரவவேண்டும்.
மிக அருமை. தமிளர்வாலும் தமிழ் வீர கலைகளும் எழுச்சி பெறட்டும்
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
அருமை ...
வாழ்க சிலம்பாட்டம் ... வளர்க சிலம்ப தற்காப்புக் கலை.
.
Happy to see many Tamil Martial Art Silambam practitioner's in youtube..
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... இதை பாகம் பாகமாக பிரித்து கானோலியக பதிவேற்றி பிறர் கற்கும்படி செய்தால் நமது பாரம்பரிய கலை அழியாமல் வளரும்...
பல கலைகளை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்காமல் விட்டதினால் அழிந்தது.. இன்னும் சிலபேர் பழைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து கற்றுக்கொண்டு போய் அவர்கள் நாட்டில் அதை பயிற்சி செய்து அதில் புது மாற்றத்தை ஏற்படுத்தி அது தங்கள் கலைகள் என்று சொல்லிக்கொள்கிறேன்... இந்த நிலை மாறவேண்டும்.. பழைய கலைகளை நாம் புத்துயிர் கொடுத்து வாள வைக்க வேண்டும்.. இது எனது தாழ்மையான வேண்டுகோள்..
நன்றி.. குருவுக்கு வணக்கம்.. 🙏
வாழ்த்துக்கள் 💝💐🌹👍👌
Fendastic 🔥🔥🔥🔥🔥
అన్నా చాలా బాగుంది సూపర్
வேலும் வாளும் தாங்கிய வீரதமிழர் பரம்பரை வாழ்க வாழ்க தர்மவழியில் வளமுடன் வாழ்க. வெற்றிவேல் வீர வேல்.
+Muthu Kumar நன்றி
Super Anna 💐💐💐💐🤝👌
Exellent, talented Master
Nalla pandringa
மிகவும் அருமை நண்பரே
very very super sir👌
Sema mass
Super anna
Super
அருமை
Anna nan vanniyampatty than srivilliputhur pakkathula
Sirappu
🥰🥰🥰🥰👏👏👏👏👏👏❤️❤️❤️
வாழ்க வளர்க நமது கலை
திடமான சுழல் மற்றும் வீச்சு
Ada namma ooru
My dad age was 45 but he will play silambam Kalai ku vayathu thadaiyilai
Super I like it
Vel entha kambu la puttirigha aya
Karungaali
கெத்து 💪💪💪
Awesome.....
super sir
arumai
Give some classes on UA-cam sir
Sir my age 28 now is possible to learn silambam...kindly guide me sir...
My age is 30. But I now started learning Silambam. So age is not a problem.
Plz give step by step instructions sir
pinnal theriera koil nanguneriya?
ஸ்ரீவில்லிபுத்தூர்
can you teacher me?
upload more tamil martial arts please
Sama na
UA-cam everyday class poding sir summa UA-cam show pannathenga
Ithu muraiyana Vel kambu alla
Super Master mobile no.
கம்பு சுற்றும் முறை தான் இது வேல் கம்பு முறை அல்ல .நல்லா முயற்சி செய்யுங்கள்
Oiii
ஒன்னும் சொல்லும் அளவுக்கு இல்லை
கம்பு சுழற்றுவதாக மட்டுமே உள்ளது சண்டை போட்டால் தாக்க தடுக்க கூடியதாக தெரியவில்லை
+Antonydavid David ungaluku theriyala
Antonydavid David. Enna onnum ella
Ayutha vichu ethu kedayathu velkambu muraiye veru.. Ethu silambam than
அருமை
நன்றி