சிலம்பாட்டத்தில் பிச்சு பிச்சு உதறிய தமிழச்சி | பறையாட்டம் | Silambam | சிலம்பாட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • சிலம்பாட்டத்தில் பிச்சு பிச்சு உதரிய தமிழச்சி | #பறையாட்டம் | #Silambam | #சிலம்பாட்டம்
    #Parai
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 599

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +1

    பறை இசை நடனம் அற்புதம். பெண்மணியின் சிலம்பாட்டம் அபாரம்.

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 3 роки тому +16

    நமது முன்னோர்களின் பாரம்பரியக் கலைகள் காத்து அதை செய்து பழகுகிற வீரத்தமிழச்சிகளுக்கு வீரம் கலந்த புரட்சி வணக்கங்கள்....
    நாம் தமிழர்...
    நாமே தமிழர்....

  • @farooksyed6532
    @farooksyed6532 5 років тому +59

    தமிழர்களின் அடையாளம் என்றும்
    அழியாதது வாழ்த்துக்கள்.

  • @abilashabilash9459
    @abilashabilash9459 4 роки тому +21

    வாழ்த்துக்கள்...🌷🌷🌷🌷🌷
    தமிழன் என்பதில் பேருமிதம் கொள்கிறேன்...💪💪💪💪💪

    • @avanappasamy5433
      @avanappasamy5433 2 роки тому

      Tamils are best warriors , gradually it is fading. Sad to record.

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +28

    தாளத்தில் மட்டுமே கவனம் செலுத்திய விதம்....
    அருமை...நேர்த்தி....!

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 роки тому +99

    அருமை தங்கைகளே தங்களைப் பார்க்கும் போது மரத்தால் புலியை விரட்டிய நம் வீரப்பாட்டிகளின் நினைவு வந்தது நன்றி

    • @mohans287
      @mohans287 4 роки тому +9

      முறத்தால்

    • @jayarajkb1300
      @jayarajkb1300 4 роки тому

      @@mohans287 best wishes to all

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 роки тому +4

      மரத்தால் அல்ல . தமிழன்னை பாலுடன் புகட்டிய வீரத்தால் தன் பிள்ளை மீது கொண்ட பாசத்தால் நெஞ்சில் உள்ள உரத்தால் பெற்றோரின் அறத்தால் தன் கையில் வைத்துள்ள முறத்தால் புலியை அடித்தாள் எங்கள் மூத்தாள்.்
      மரத்தால் முறம் செய்திருப்பார்கள் என்று சகோதரி யமுனா தேவி நினைத்து இவ்வாறு கூறியிருப்பாரோ!
      காதல் இதயமான தாஜ்மாகாலை தன் மடியிலே வைத்திருக்கும் யமுனா நதி அல்லவோ நம் சகோதரி. எவ்வாறு குறை சொல்வோம் உன்னை.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому

      👌💪

    • @ravindrank.p934
      @ravindrank.p934 3 роки тому

      R8R7R8R88, 77a77dxr99Jjdufifiiiiiiiiiiiiiddrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr5w755

  • @ShahulHameed-fj8pn
    @ShahulHameed-fj8pn 3 роки тому +1

    அசத்திட்டீங்க இந்த இசையையும் உங்கள் நடனக்களையையும் பார்க்கும் போது எனக்குள் தூங்கி கொண்டிருந்த வாள் சிலம்ப வீர விளையாட்டுகளை தட்டி எழுப்பிட்டீங்க புதுப்பித்து கொள்கிறேன் எனது தமிழின வீரக்கலையை வாழ்க நம் புகழ் வாழ்த்துக்கள் உறவுகளே💝💖💐👍👌

  • @reghashan7104
    @reghashan7104 3 роки тому +8

    நம் இனப்பெண்களுக்குத்தேவையானது அமோகவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • @sankareswari.psankari.p9679
    @sankareswari.psankari.p9679 2 роки тому +1

    பாரம்பரிய கலை அருமை வாழ்த்துக்கள்.

  • @kattalaganr5810
    @kattalaganr5810 3 роки тому +11

    நீரூற்று போல் உன் இரத்தத்தில் கலை, சிலம்பாட்டம் வருகிறது. பறை இசை அருமை..

  • @balaarnold606
    @balaarnold606 4 роки тому +60

    நம் முன்னோர்களின் பாரம்பரிய கலைக்காக எப்போதும் உங்களின் ஒருவனாக வாழ்த்துக்கள்

  • @mounikamurugesan1817
    @mounikamurugesan1817 4 роки тому +15

    🔥🔥தமிழின் பெருமையே நீங்களும்🔥🔥

  • @ramaneik2939
    @ramaneik2939 3 роки тому +7

    மரபு வழி சார்ந்த கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நினைக்கும் பொழுது மனம் துள்ளி விளையாடுகின்றன நன்றி என் இன மக்களே 🙏🏽

  • @muthusampavan7768
    @muthusampavan7768 5 років тому +33

    எங்களின் பறை அனைத்து
    கலைகளுக்கும் அடித்தளம்
    உரிமை மறுப்பே
    நாங்கள் அடையாளம் இல்லாமல்
    போனது

  • @anithapalanivel9839
    @anithapalanivel9839 5 років тому +67

    வாழ்த்துக்கள் 👏👏....தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @கனகசெல்வராஜ்

    அருமை.
    அருமை.
    அருமை.
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @marimariappan800
    @marimariappan800 3 роки тому +2

    முளங்கட்டும் பறை இசை இந்த காலத்தில் இவ்வளை சிறிய வயதில் திறமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @GajendraKumar-yv3np
    @GajendraKumar-yv3np 3 роки тому +1

    அருமையான தமிழ் கலைநிகழ்ச்சிகள்
    தமிழ் கலை வளர்க்கும் சிங்க பெண்களே வாழ்த்துகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simesarajj9976
    @simesarajj9976 3 роки тому +2

    வீர தமிழச்சிகள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. வாழ்த்துக்கள் தமிழன்டா.👏👏👏👍👌

  • @kusan5190
    @kusan5190 5 років тому +7

    என் அன்பு தாயே உண்மைன வீர தமிழச்சி வாழ்க வழர்க என் வாழ்த்துக்கள்

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 4 роки тому +3

    வாழ்த்துக்கள் அன்பு சகோதர சகோதிரிகளுக்கு....தமிழன் எனறு சொல்லுவோம் தலைநிமிர்ந்து பயணிப்போம் தமிழராய்...💐🙏

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 роки тому +4

    அப்படிப் போடு, தமிழ் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மிக்க செயற்பாடுகள்.இவைகள் புகழுக்கு மட்டுமான கலைகள் மட்டுமல்ல! நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு உண்டான கலைகள். நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.

  • @gunam7055
    @gunam7055 5 років тому +13

    அருமை 👏நம்ம மக்கள் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு வாசித்தால் பாரம்பரியம் காக்கப்படும் 🙏

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 роки тому +2

    அருமை, அருமை, அருமை...
    கொன்னுட்டீங்க பெண் சிங்கங்களே.... இத மனசுல வச்சித்தான் இனியொரு விதி செய்வோம் என்றானோ நம் பாட்டன் முண்டாசுக்கவியான்.... !!!!

  • @subashvenugopal9952
    @subashvenugopal9952 3 роки тому +6

    ஒரு பைய கிட்ட நெருங்க முடியாது. தமிழ் பொண்ணுக நா சும்மாவா 🔥🔥🔥

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 3 місяці тому

    மிக அருமை..தமிழர் கலை வளர்க வாழ்க..அனைவரும் தீர்க்காயுளுடன் வாழ்க..தமிழர். கலைகளை வளர்க்க..பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @anbazhaganp5623
    @anbazhaganp5623 5 років тому +91

    கேரள பெண்களை பார்த்து ஜொள்ளு விடும் ஆண்களே. பாருங்கள் நம் தமிழச்சியின் வீரத்தை

  • @rajanayagambalenthiran9430
    @rajanayagambalenthiran9430 3 роки тому

    அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து செய்யுங்கள். சிலம்பம் சுற்றிய பெண்ணுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @krisnarajan9877
    @krisnarajan9877 5 років тому +94

    வீர தமிழச்சி டா,வீர தமிழன்டா, மகிழ்ச்சி.

  • @sportsgirl1999
    @sportsgirl1999 4 роки тому +5

    Super veeratamilachigalnaa என்னனு நினைச்சீங்க we are proud to be an indian

  • @இரமேஸ்செல்லையா

    வீர தமிழச்சிக்கு தமிழ் வணக்கம்..

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 3 роки тому +4

    Superb Extraordinary Performance by these Tamil Girls . Tamil Ponnunga Tamil Ponnunga than ..Kalakkal Performance . Both tamil boys and girls kalakkal performance . Congrats

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 роки тому +3

    அருமை அருமை அருமையான பறையாட்டம்.

  • @yogeswary30
    @yogeswary30 6 років тому +68

    அருமையான பதிவு. மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்

  • @Sarvanmathi
    @Sarvanmathi 5 років тому +116

    "தமிழச்சி" ௭ன்றாலே வீரம் செறிந்த ௨ணர்வு.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому

      👌💪

    • @tk967
      @tk967 3 роки тому

      Neesam than

    • @BabuBabu-ri6mw
      @BabuBabu-ri6mw 3 роки тому

      இவ்லோ பொண் சுதந்திரம் நமது முன்னோர்கள் மிகவும் உயர்ந்தவர்கலே ஆனால் இன்று ஆறியத்தின் சூழல்ச்சியால் அடிமையாக இருக்கின்றனர்

  • @jegadeesanjegadeesan3763
    @jegadeesanjegadeesan3763 5 років тому +1

    அருமை. உங்களை போல கலைஞர்கள் இந்த மண்ணில் இருக்கும் வரை, தமிழ் பாரம்பரிய கலைக்கு என்றைக்கும் அழிவில்லை, மனதார வாழ்த்துகிறேன்.

  • @arulnathan5986
    @arulnathan5986 3 роки тому

    அருமையாக. வீர உணர்வாக உள்ளது வாழ்த்துகள் மஞ்சல் உடையை தவிர்த்திருக்கலாம் மஞ்சல் மதத்திற்கானது போல் உள்ளது

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 6 років тому +64

    வாழ்த்துக்கள் நண்பர்களே.. நமது மண்ணின் கலை வடிவங்கள் மென்மேலும் சிறப்புற்று பல இதயங்களை கொள்ளை கொள்ளட்டும். எல்லார் வீட்டிலும் அங்கமாக வலம் வரட்டும். வாழ்த்துக்கள்..👍💐

    • @a.pushparajraj9070
      @a.pushparajraj9070 5 років тому +1

      Thank you very much Tamil culture

    • @baskaranbaskaran9850
      @baskaranbaskaran9850 3 роки тому +1

      வாழ்த்துகள் தம்பி தங்கைகளே!தொடரட்டும் கலைப்பயணம்!வெல்லட்டும் பழங்கலைகள்!

  • @mamthat9755
    @mamthat9755 2 роки тому

    Vera level. Enaku migavum piditha silambam. 👏🏼👏🏼👏🏼

  • @வே.ரத்தினசாமிமாடசாமிதேசம்

    மிக பெருமையோடு வாழ்த்துகிறோம்💐💐💐💐💐💐

  • @govindaraju1071
    @govindaraju1071 2 роки тому

    என் அருமை, தம்பி,தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @manikathavarayan7949
    @manikathavarayan7949 5 років тому +4

    super akka l am only11 years girl learning silambam ( silambattam )

  • @arulravi3625
    @arulravi3625 4 роки тому

    அசத்தல் நடனம் சிலம்பம் பறை அனைத்தும் அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🤝🎉🙏😎👨‍✈️

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 років тому +5

    மகிழ்ச்சியான தரமான சிறப்பான காட்சி

  • @rajabharathi1126
    @rajabharathi1126 4 роки тому

    உங்களின் திறமைக்கு முன்னால் தலைவனங்குகிறேன் தமிழச்சியே 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 років тому +27

    சிறப்பு மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому

    இதை பார்க்கும்போது நன்றாக இருக்கிறது ஆனால் இந்த சமுதாயத்தில் தரமான கல்வியும் மிகமிக அவசியம். எம் சகோதரிகளுக்கு நல்ல கல்வியையும் வழங்கி தன்னம்பியோடு அவர்கள் எல்லா சூழ்நிலையிலும் வாழவும் தயார் செய்யுங்கள்.
    வாழ்க வளமுடன்

  • @mathiazhagan1747
    @mathiazhagan1747 3 роки тому +1

    தமிழரின் பாரம்பரிய கலைக்கு தலை வணங்குகிறேன் 🙏👍🙏

  • @ramuv.p834
    @ramuv.p834 4 роки тому +1

    அருமை வாழ்த்துகள் சகோதரிகளோ

  • @sundaressundares3568
    @sundaressundares3568 2 роки тому

    பாரம்பரிய விளையாட்டான இந்த காட்சி அருமை

  • @paramasivanr5973
    @paramasivanr5973 2 роки тому

    சூப்பர் அழகாக இருக்கு பார்க்கவே சூப்பர் சகோதரி அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 роки тому

    பாராட்ட அற்புத வார்த்தை ஒன்றில்லை. வாழ்த்துகிறேன் கலைஞர்களே! வணங்குகிறேன் உங்கள் திறமைகண்டு.

  • @revathid7
    @revathid7 5 років тому +74

    தமிழச்சியா கொக்கா யார்கிட்ட தமிழர்கள் என்றுமே மேண்மையானவர்கள்
    தமிழண்டா💪💪💪💪💪💪💪

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 роки тому +1

      ரொம்ப மேன்மையானவர் என்று குறிக்கவோ என்னவோ என் தோழி ரேவதி 3 சுழி ண வை போட்டிருக்கிறீர்கள்.
      தோழி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்றுவாழ தோழனின் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому

      👌💪

    • @ponvaishnavic7651
      @ponvaishnavic7651 3 роки тому

      Yes naiku suitha thereuim fire la na suithva akka

  • @samadshaikh36
    @samadshaikh36 5 років тому +8

    Vazthukkal. Thangacchi... Neeyum. Unkuzuvinarum. Menmelumvalara. Yeenvazthukkal🙏👍👍

  • @muralidaran2229
    @muralidaran2229 3 роки тому

    நம் கலைகளை காக்க ஒவ்வொரு இளைஞனும் இளைஞர்கள் முன்வரவேண்டும் இளைய தமிழ் தலைமுறைகள்

  • @GokulGokul-em9xz
    @GokulGokul-em9xz 4 роки тому +17

    பறைக்கு இணை எதுவுமில்லை என்று இந்த ஒலி அலைகள் உணர்த்திவிடும்

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 4 роки тому

    சகோதரி செங்கொடியின் நினைவுகள் வந்துபோகிரது உங்கள் பறை இசையில்

  • @jeyamathyiyathurai9438
    @jeyamathyiyathurai9438 5 років тому

    அருமையான பதிவு. நாட்டுப்புறக்கலைஞர்கள்.,கலைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.மேலும் இப்படியான பதிவுகள் வேண்டும்.
    நன்றாக இருக்கிறது கலைஞர்களே. சிலம்பு ஆடிய தமிழிச்சி வாழ்த்துகிறோம். அற்புதம்.
    நன்றி.

  • @ajcreations7119
    @ajcreations7119 5 років тому

    என் கலாச்சாரம்.....என் பறை இசை.....அருமையான பதிவிற்கு நன்றி 👌

  • @kandasamiumakanthan4424
    @kandasamiumakanthan4424 4 роки тому +1

    I am from Sri Lanka. Namma Tamil ponnukana summava.Super.

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому +1

    வீர தமிழச்சி வாழ்த்துக்கள்

  • @mvphotostudio2461
    @mvphotostudio2461 3 роки тому

    வணக்கம் தமிழச்சி👍👍👍👍😎😎😎😎💐💐💐💐💐💐💐💐

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 роки тому

    அருமையும்பெருமையும்மிக்க
    தமிழ்கலையும்கலைஞர்களும்
    வாழியபல்லாண்டு
    வாழ்கவளமுடன்

  • @ramyam6806
    @ramyam6806 Рік тому

    மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துககள்

  • @prakashr.3544
    @prakashr.3544 3 роки тому +1

    மிக சிறப்பான நிகழ்ச்சி கர்வமுடன் சொல்லலாம் தமிழச்சி என்று 👍

  • @anandram4422
    @anandram4422 3 роки тому

    அருமையான பதிவு.. தமிழண்டா.....

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 4 роки тому +3

    Thanga thamizhachi love you God bless you semma

  • @pathmanvyh1158
    @pathmanvyh1158 4 роки тому

    வாத்துக்கல் தங்கச்சி நமது புகழ் உலகம் எங்கும் பரவட்டும்

  • @arulmkmani5106
    @arulmkmani5106 4 роки тому +5

    It is very good to see that Parai vashikum kai Silambaiyum than vasam paduthi adavaikum. Adhanal Parai adithal Silambum adum....🤝👏🏼👏🏼👏🏼

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 роки тому +1

    Very very good sister keep it up God bless you.tanq.

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому

    தங்கைகளா இது உண்மையான நிகழ்ச்சியா என்று எனக்கு தெரியவில்லை அப்படி இருந்தால் உங்கள் அனைவரது திறமையும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் பாப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenanaveena0202
    @naveenanaveena0202 Рік тому

    Vera level guys .....🎉🎉🎉💯💯💯😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳love it so muchhh 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 роки тому +6

    I'm very proud to be a thamilachi.. 👍 👌👍👏👌👌👌👍👏👍👏

    • @jeyprakash09
      @jeyprakash09 3 роки тому +1

      Adi thool 🔥🔥🔥💪💪💪💪💪

  • @rishirishi2349
    @rishirishi2349 2 роки тому

    Super ❤️🔥👍🙏 BB Housela thamari weast thiramai ullavargali payanpatudhikka mattargal

  • @s.renuka2860
    @s.renuka2860 3 роки тому

    பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் இவ்விரு பெண்களுக்கு என் வீரவணக்கம்

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt 3 роки тому +1

    Vera level mass super thalaiva 🔥🎉🔥🔥🔥❤️🎉

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 4 роки тому

    அருமை தங்கைகளே வீர தமிழச்சி வேலுநாச்சியார்
    வழி வந்த வீர பெண்களுக்கு
    வீர வணக்கமும் வாழ்த்துக்கள் அழகுக்கு மறுபெயர் பெண்னா தமிழ் வீரத்திற்கும் மறு பெயர் பெண்னே என்று பட்டி மன்றம் கூட
    வைக்கலாம் நன்றி நாம் தமிழர்.

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P 4 роки тому +5

    புள்ளரிக்குது 🔥👌

  • @RaviRavi-ec5pu
    @RaviRavi-ec5pu 4 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரர்களே எம் இனத்தின் ஒலி

  • @saravanans6916
    @saravanans6916 3 роки тому

    All the best sisters and your team,long live Tamizh

  • @premanand1838
    @premanand1838 5 років тому

    தமிழகத்தில்ஆண்,பெண் அனைவரும் வீரத்திலும் கலையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணம் தமிழன்டா

  • @charlesa9967
    @charlesa9967 4 роки тому

    Thangachi Adi Dhool kilapurama...un thiramaiku Nan thalai vanangu kiren .... vazhga valamudan

  • @sukumarp8373
    @sukumarp8373 5 років тому

    அனைவருக்கும் என் இதயத்தில் இருந்து ஒரு வாழ்த்துகள்

  • @ajaywatson6311
    @ajaywatson6311 3 роки тому +3

    வீரம் அழகு❤

  • @rajabavai7554
    @rajabavai7554 4 роки тому

    Super Akka mulu veeram unga silampathula therithh

  • @jomi8311
    @jomi8311 3 роки тому

    அருமை
    வீர மங்கை வாழ்க.
    ஆண்கள் ஆடை மாற்றினால் நன்றாக இருக்கும்.

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 4 роки тому

    இது தான் நம் மண்ணின் பெருமை வாழ்க வளமுடன்

  • @sangeethbabu5962
    @sangeethbabu5962 5 років тому

    வார்த்தையே இல்லை கலைஞர்களை பாராட்ட.

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +1

    Sema super congratulations like it

  • @SamithambyPS
    @SamithambyPS 5 років тому

    NAAN EPPOTHUM TAMILLUKU ADIMAI. EN VEERA TAMIL SAHOTHARIGAL KUMBU VEESUVATHU EVVALLAVU ALLAGAHA IRUKKIRATHU. WHAT A BEAUTIFUL HOW MY BRAVEFUL SISTERS ARE PLAYING KAMBATTAM.

  • @gajendranehk2738
    @gajendranehk2738 5 років тому +3

    sister your martial arts amazing all the best wishes you team thank you so much all the team

  • @rajakabadi256
    @rajakabadi256 3 роки тому

    சிறப்பு...வாழ்க வளர்க...

  • @jeyarajthirumani3404
    @jeyarajthirumani3404 2 роки тому

    Veera tamilatchi. Big salute.

  • @palanisamid9068
    @palanisamid9068 3 роки тому

    வீரம் நம்முடன் பிறந்தது. அற்புதம்

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 роки тому

    அருமை மகள் வாழ்த்துக்கள்

  • @HariHari-gr7sd
    @HariHari-gr7sd 5 років тому +2

    புத்தர் கலை குழு 👍👍👍👏👏👏👏

  • @AnithaAnitha-ze6ub
    @AnithaAnitha-ze6ub 3 роки тому

    I am silambam student from anaikattu silambam kootam

  • @SamithambyPS
    @SamithambyPS 5 років тому +3

    En siram thaalthy ungallai vaqnangukindreen. I bow my hed to sy sisters and brothers. Please, keep it up and also in training

  • @தமிழன்சாந.தமிழ்

    தங்கமே தங்கமே 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍

  • @sportsentertainmentzone
    @sportsentertainmentzone 2 роки тому

    மிகவும் பிடித்தமான இசை