பாரிஜாதம் செடி மற்றும் பூ பற்றிய தகவல்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @izur7714
    @izur7714 11 місяців тому +5

    Parka lakshmigrahsma iruku . Azhaga iruku

  • @svhome1981
    @svhome1981 Рік тому +1

    Beautiful sharing stay connected 🎉

  • @sastikfamily1332
    @sastikfamily1332 Рік тому +2

    Super sis

  • @6969kaiser
    @6969kaiser 2 роки тому +2

    சகோதரி பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் ! எங்க வீட்ல வைத்த பாரிஜாதம் பெரிதாக வளர்ந்து விட்டது ஆனால் 4 பூக்கள் மொட்டு விட்டு அதுவும் கொட்டிவிட்டது என்ன செய்வது ?

    • @mominonline369
      @mominonline369  2 роки тому +3

      இலைகள் மஞ்சள் நிறமாக இருந்தால் சத்து குறைவாக இருக்கும் அதனால் மக்கிய எரு வைக்கவும்.

    • @6969kaiser
      @6969kaiser 2 роки тому

      @@mominonline369 thank you!!

  • @mariareenaalish5971
    @mariareenaalish5971 6 місяців тому +1

    இதன் குச்சி ஒடிச்சு வைத்தால் வருமா அக்கா.

    • @mominonline369
      @mominonline369  6 місяців тому +2

      குச்சி ஒடித்து வைத்தாலே துளிர் விட்டு வளரும்.

  • @rajiraji425
    @rajiraji425 Рік тому +2

    Super sister

  • @babylakshmi3604
    @babylakshmi3604 Рік тому +1

    Sister homela plant vekalama

    • @mominonline369
      @mominonline369  Рік тому +1

      Vaikkalam, veettukku romba nalla vibration kidaikkum.

    • @mominonline369
      @mominonline369  Рік тому

      Vaikkalam, veettukku romba nalla vibration kidaikkum.

  • @pandiyanv239
    @pandiyanv239 19 днів тому

    அக்கா பாரிஜாதம் செடி வீட்டில் வளர்த்தால் அதன் வேரிலேயே பாம்பு வரும் என்று கூறுகிறார்களே அது உண்மையா?
    இந்த செடியை வீட்டில் வளர்ப்பதனால் அதன் வாசத்திற்கு பாம்பு வருமா?

    • @mominonline369
      @mominonline369  19 днів тому

      நான் செடி வைத்து 3 வருடம் ஆகிறது ஆனால் பாம்பு வந்தது இல்லை.

  • @nandhinidevin4563
    @nandhinidevin4563 Рік тому +1

    Sis where did you buy this plant

    • @mominonline369
      @mominonline369  Рік тому

      Narsari la வாங்கின, பக்கத்தில் உள்ள நர்சரில கேட்டு பாருங்க கண்டிப்பா கிடைக்கும்.

  • @homemaker999
    @homemaker999 Рік тому

    Gud info am ur new subscriber sis

  • @vaishudeva4235
    @vaishudeva4235 Рік тому

    பாரிஜாதம் பூ செடி வளர மாட்டேங்குது சகோதரி எங்கள் வீட்டில்... என்ன செய்யலாம்?

    • @mominonline369
      @mominonline369  Рік тому +1

      வேர் பகுதியை விட்டு கொஞ்சம் தள்ளி மக்கிய எரு வைத்து தண்ணீர் ஊற்றவும்.

    • @LakshmiLakshmi-vi2ef
      @LakshmiLakshmi-vi2ef Рік тому

      @@mominonline369xb

  • @Rama-xx9on
    @Rama-xx9on 7 місяців тому +4

    சொன்னதேசொல்லாமகாரியத்துக்குவாப்பா

    • @mominonline369
      @mominonline369  7 місяців тому

      சகோதரி, ரொம்ப நன்றி.இதே போல மற்ற வீடியோவில் உள்ள நிறை குறைகளை சொல்லுங்க.

  • @smileyterracegardening8195
    @smileyterracegardening8195 2 роки тому

    Beautiful

  • @Geethuwyn
    @Geethuwyn 4 місяці тому

    Very slow

    • @mominonline369
      @mominonline369  4 місяці тому

      Thank you for your valuable comment. I am trying to correct my mistake .

  • @girijajeyakumar5671
    @girijajeyakumar5671 2 роки тому +2

    Your explanation is not apt to the title

  • @RAMESHRAMESH-mq8tu
    @RAMESHRAMESH-mq8tu 5 місяців тому

    mottukal virivatatku ettani nall agum

    • @mominonline369
      @mominonline369  5 місяців тому

      Roja poo maathiri seekkiram mottu vittutum.

  • @lalliraj7282
    @lalliraj7282 2 роки тому +2

    எங்க அம்மா வீட்டுல இருக்கு

    • @mominonline369
      @mominonline369  2 роки тому +1

      சேனல்க்கு support கொடுங்க sister

    • @annalbalan7702
      @annalbalan7702 Рік тому +1

      எங்க அம்மா வீட்டிலும் உள்ளது